29-04-2024, 08:54 AM
வேலம்மாள். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய கரிய நிறத்தவள். கூரிய கண்களும் எடுப்பான உடற்கட்டும் காண்போரைச் சொக்க வைக்கும்.
"மலையாள தாளுக மாறி அவளுக்கு மயிறு" இன்று வேலம்மாள் குறித்து பொறாமை படக்கூடிய பெண்களும் உண்டு. ஆனாலும் வேலம்மாளுக்கு ஒரு குறை. நிற்கும்பொழுது யாராலும் அதனை கண்டுபிடிக்கவே முடியாது ஆனால் அவள் நடக்கையில் சற்று தாங்கி ஒரு பக்கம் சாய்ந்து நடப்பாள். இளம் பிராயத்தில் நன்றாக ஓடி விளையாடு கொண்டு தான் இருந்தான் மற்ற பிள்ளைகளைப் போல அவளும் சராசரியாகவே இருந்தால். ஆனால் காலக்கொடுமை அவளை போலியோ தாக்கியது. நாளாக நாளாக அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சூம்பி போனது.
வேலம்மாளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அத்தனை அழகு இருந்தும் அவளை அடையாளம் காட்டுவதற்கு அந்த சூம்பிப்போன கால்தான் இப்பொழுது எல்லாம் உபயோகமாக இருந்தன. அவளை ஊரார் நொண்டி என்று அடையாளப்படுத்தினார்கள். வேலம்மாள் என்ற அவளுடைய உண்மையான பெயரை மறையும் அளவிற்கு அந்த நொண்டி என்ற வார்த்தையை அவளுடைய பெயராகவே மாறிப்போனது. அவள் ஏதேனும் துடுக்கத்தனமாக பேசி விட்டால்.. அவ்வளவுதான் நொண்டி கழுதைக்கு.. என்று அவள் அம்மா வசை பாட ஆரம்பித்து விடுவாள்.
அவள் பருவ வந்ததும் பட்ட துன்பங்கள் ஏராளம். நல்ல மாடே விலை போகாத காலத்தில் நொண்டி மாடா விலை போகும் என்று தரகர்களே அவளுக்கு எதிரியாக்கி போனார்கள். அவனுடைய ஜாதகத்தை பெரும்பாலும் எவரிடமும் காட்டுவதே இல்லை. பூவரசு மரத்திலிருந்து விழுகின்ற இலைகள் போல ஆண்டுகள் கழிந்து கொண்டே இருந்தன. பருவப் பெண்ணாய் இருந்து கன்னியாக மாறி இப்பொழுது முதிற்கன்னியாகக் கூடிய அளவிற்கு வேலம்மாளுக்கு வயதாகி இருந்தது. ஆனால் வரன் வந்த பாடியில்லை. மற்ற பிள்ளைகளுக்காகவது வீட்டுக்கு மாப்பிள்ளை என்று யாரோ வந்து இரண்டு மூன்று தின்பண்டங்களை தின்று காப்பி அருந்தி போன கதை இருக்கிறது.
ஆனால் இந்த மொண்டி கழுதைக்கு வீடேறி ஒருத்தரும் வந்து பாக்கு தட்டு வைத்து பெண் பார்க்கும் வைபவம் நடக்கவே இல்லை. இனி தன்னுடைய வாழ்நாளில் அவ்வாறான வைபவம் நடக்கப் போவதே இல்லை என்ற நிலைக்கு வேலம்மாள் வந்திருந்தாள். ஆனாலும் ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து விடாதா? இந்த கால் ஊனத்தை மறந்து ஒரு வாலிபன் தன்னை கரம் பிடிக்க வரமாட்டானா என்றெல்லாம் அவள் ஏங்கத் தொடங்கினாள்.
இரவு வேலைகள் எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு உறங்கச் சென்று உண்மையில் அது உறக்கத்திற்காக அல்ல. அன்றைய பொழுதில் காலையிலிருந்து மாலை வரை யார் யாரையெல்லாம் பார்த்து இருக்கிறாளோ அவர்களை எல்லாம் பட்டியலிடுவாள். அவர்களில் ஒரு ஆதர்ச நாயகனை தேர்ந்தெடுப்பாள். அவனோடு தன்னுடைய இச்சை தீர கற்பனையில் புணர்ந்து மகிழ்வாள்.
வேலம்மாளின் தந்தை ராஜசேகரன் இரும்படிக்கும் தொழில் செய்யக்கூடியவர். நாளெல்லாம் கடுமையான சூட்டில் இருந்து இரும்பை உருக்கி மம்மட்டியாகவும், கோடாரியாகவும், கொடுவாளாகவும், வெட்டு கத்தியாகவும் பட்டறையில் அடித்து செய்து வருவார். அவற்றில் மம்மட்டியும் கோடாரியும் எப்போதாவது மாட்டிற்கான லாடமும் தேவைப்படுபவர்கள் ராஜசேகரனின் வீட்டிற்க்கே வந்து வாங்கிச் சென்று விடுவார்கள். ஆனால் கொடுவாளையும் வெட்டி கத்தியையும் சூரி கத்தியையும் அருகில் உள்ள ஒவ்வொரு சந்தைக்கும் சென்று விற்று வர வேண்டிய பொறுப்பு வேலம்மாளுக்கு இருந்தது.
வேலம்மாள் எட்டு கட்டையில் கத்தி விற்கக் கூடியவள் உண்மையில் அவள் கத்தி தான் விற்கின்றாள் என்பது சந்தையில் உள்ள அனைவருக்கும் கேட்டு விடும்.. அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் கல்லூர் பட்டி சந்தைக்கு செல்ல வேண்டும். கனமான மூன்று வகையான சூரிகள், வெட்டுக்கத்திகள், கொடுவாள் ஆகியவற்றுக்கு பிடி போடுவதற்காக செல்லம் ஆசாரியிடம் வந்திருந்தாள். ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் ஒரு தராசில் வைத்தால் செல்லம் ஆசாரியை தனி தராசில் தான் வைக்க வேண்டும்.
செல்லம் ஆசாரிக்கு லேசாக தலை சொட்டை. அதனால் அதை மறைப்பதற்காக எப்பொழுதுமே ஒரு சிகப்பு துண்டினை தலைப்பாகை போல சுற்றி இருப்பார். வலது காதின் ஓரமாக எப்பொழுதுமே ஒரு மூன்று இன்ச் அளவிற்கு குட்டி பென்சில் இருக்கும். பாக்கெட்டில் சையது பிடி கட்டும், லுங்கி சுருளில் தீப்பெட்டியும் இருக்கும்.
"மரவேலை செஞ்சுக்கிட்டு எப்ப பார்த்தாலும் ரயில் இன்ஜின் கணக்கா புகை விட ஒரே ஆளு நீதான்ய்யா"
"இந்தா குட்டி... மர வேலை செய்யறது எல்லாமே பச்சை மரம் அதனால இது ஒன்னும் தீ எல்லாம் பிடிக்காது நல்லா காயவைத்து பதமா பார்த்து தான் எடுத்துக்கிட்டு வந்து இருப்போம். "
அந்த ஊரிலேயே செல்லம் ஆசாரி எந்தவித வேறுபாடும் எந்த பெண்ணிடமும் காட்டுவதே இல்லை. அந்தப் பெண் குண்டு ஒல்லியோ பணம் படைத்தவளோ பிச்சைக்காரி எதைப்பற்றியும் செல்லப்பா ஆசாரி கண்டு கொள்வதே இல்லை அவரைப் பொறுத்த வரைக்கும் பெண் என்பவள் பெண் அவ்வளவுதான். மூன்று இன்பத் துளைகளை உடைய ஒரு பெண் அவள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் துளைகளில் துருப்பிடித்தாய் இருக்கப் போகிறது என்பார்.
வேலம்மாளிடம் காதல் வசனம் பேசக்கூடிய ஒரே மனிதர் அவர் தான். அதனால்தான் வேலமாலுக்கு செல்லப்பா ஆசாரியிடம் செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. காலையிலேயே பிடி வைக்க தேவையான இரும்பு கத்திகளை ஒரு சாக்கில் போட்டு கட்டி.. அதை சுருட்டி தலையில் வைத்துக் கொண்டு விசுக்கி விசுக்கி நடந்து செல்லப்ப ஆசாரியிடம் வந்து விட்டாள்.
***

sagotharan