26-04-2024, 11:05 PM
Sema interest update and sugu and laksmi conversation vera level
Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
|
26-04-2024, 11:05 PM
Sema interest update and sugu and laksmi conversation vera level
27-04-2024, 04:23 AM
Kill a virus with a virus, super, the love between husband and wife is semma, papoam villans yaenna panna poranga atha yaeppadi Sukumar tackle panna poraannu. Yaellam happya mudinja sari.
27-04-2024, 04:44 AM
Super ... Thank you... Keep rocking
27-04-2024, 09:10 AM
Very nice and hot update
27-04-2024, 06:02 PM
En id work aagala , sivamurugan name varaathu, murugansiva antha nameil ithe thread IL varum, nalai pathivu podugiren, karuththu theriviththa anaivarukkum nandri
27-04-2024, 06:10 PM
27-04-2024, 06:11 PM
27-04-2024, 06:11 PM
27-04-2024, 06:12 PM
27-04-2024, 06:48 PM
வினோத் வீட்டில்
வினோத் : என்ன ஆச்சு, அன்புகிட்ட இருந்து இன்னும் போன் வரலையே, இரு கேப்போம், மனதில் பேசிவிட்டு போன் போட்டான் வினோத் : ஹேய் என்ன பதிலே வரல, என்ன பயம் போச்சா, வீடியோ வை பாத்துட்டு, அமைதியா இருக்க, அன்பு : ப்ளீஸ் அப்படி ஏதும் செஞ்சிடாத, நீ எனக்கு அனுப்புன வீடியோ எல்லாம், அழிஞ்சிட்டு,, நல்லா பாக்கல, திரும்பவும் அனுப்பேன் வினோத் : ஹே என்ன நினைச்சிட்டு இருக்க. அன்பு : நீ என்ன செவுடா, நா நல்லா பாக்கலனு சொன்ன வினோத் : என்ன பேச்சில ஒரு நக்கல் தெரியுது அன்பு : அப்படியா தெரியுது, இல்லையே நா அழுதுட்டு இருக்கேனே, வினோத் : உன் பேச்சே சரி இல்ல அன்பு : என் வாய் ஒழுங்கா இருக்கு, கோணலா இல்லையே வினோத் : ஹேய் என்னடி வினோத் : நீ தானே சொன்ன பேச்சி சரி இல்லனு சொன்ன, அதான் என் வாய் நேரா ஒழுங்கா நல்லா இருக்குனு சொன்னேன், இப்போ புரியுதா, வினோத் : இது சரி வராது, கனகா வீடியோ வை, இப்பவே நெட்ல அனுப்பறேன், உன் மொத்த குடும்பமும், தேவிடியா குடும்பமா ஆகுங்க டி அன்பு : சரி உன் இஷ்டம் பண்ணு, வினோத் : கொஞ்சம் கூட பயமே இல்ல உனக்கு, இப்போ பாரு நா அனுப்புற வீடியோ வை பாத்து, எத்தனை பேர் உங்க குடும்பதுக்கு போன் போட்டு, உங்க ரேட் எவ்ளோ னு கேப்பாங்க பாரு அன்பு : பேசிக்கிட்டே இருக்க டா, சீக்கிரம் நெட்ல போடு, i am waiting வினோத் : இரு டி போன் கட் பண்ணிட்டு, மொபைல் பார்த்தான், யத்தாடி என்ன போன்ல ஒண்ணுமே இல்ல, ஐயோ என்னாச்சி அன்பு போன் போட்டால் அன்பு : என்னடா புஜ்ஜிமா வீடியோ இல்லையா, வினோத் : என்னடி செஞ்ச அன்பு : நா ஏதும் செய்யல, எல்லாமே, அந்த கடவுள் மாதிரி, எங்க சித்தி காப்பாத்திட்டாங்க, வீட்டில் கொஞ்சம் வேலை. அதனால் சிறு பதிவு, நாளை மிக பெரிய பதிவு வரும், உங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள்
27-04-2024, 08:48 PM
(This post was last modified: 27-04-2024, 09:29 PM by Murugansiva. Edited 1 time in total. Edited 1 time in total.)
வினோத் : : என்னடி செஞ்ச
அன்பு : நா தான் சொன்னனே, என் சித்தி, இருந்த இடத்துல இருந்து, உன் வீடியோவை அழிச்சிட்டாங்க, எப்புடி வினோத் : உன்ன சும்மா விட மாட்டேன் டி அன்பு : ஓகே கேர்ரியான் வினோத் : உன்ன பேசும்போது, போலீஸ் வந்து, கைது செய்தனர், அன்பு : போனை வைத்து விட்டு சித்தி சித்தி திலகா : ஏனடி அறிவு கெட்டவளே, அவுங்க ரூம்க்கு போய்ட்டாங்க டி அன்பு : அப்படியா எனக்கு தெரியாது, சரி அந்த பொருக்கி வினோத்தை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க என்கிட்ட பேசிட்டு சவால் விட்டுகிட்டு இருந்தான், அப்போ தான் திலகா : அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது அன்பு : விடுங்க அத்தை சொல்லிட்டு ரூம்க்கு சென்றால் வினய் : ஹலோ அன்பு : என்னடா நல்லவனே வினய் : என்னடி கிண்டல் பண்ற அன்பு : பின்ன, நீ போன் போட்டு ரெண்டு நாள் ஆச்சி, கோவம் வராமல் என்ன செய்யும் வினய் : சாரி டி, எங்க அத்தை வீட்டுக்கு போயிருந்தேன், அதான் பேச முடியல அன்பு : ஓஹோ உன் அத்தை பொண்ண பாத்துட்டு என்ன மறந்துட்டியோ வினய் : ஹேய் சாரி டி அன்பு : என்கிட்ட மன்னிப்பு கேளு வினய் : உன்கிட்ட ஆயிரம் தடவ மன்னிப்பு கேக்கறேன், என்ன மன்னிச்சுடு அன்பு : இது பத்தாது வினய் : வேற என்ன செய்யனும் அன்பு : ஹான் என் வீட்டுக்கு வந்து, என் ரூம்க்கு வந்து, என் கால விழுந்து மன்னிப்பு கேக்கணும் வினய் : சரி கேக்கறேன் அன்பு : ஹ்ம்ம் அது குட் பாய் வினய் : நீ என்னை ரொம்ப ஓவரா அடிமையா நடத்துற அன்பு : ஏன் எனக்கு எல்லாம் அடிமையா இருக்க மாட்டியா வினய் : நீ என் அழகி டி உனக்கு அடிமையா இருக்க நா ரெடி அன்பு : ஹ்ம் குட் வினய் : சரி குட் ஈவினிங் அன்பு : ஹ்ம் சரி நாளைக்கு கூப்பிடறேன் பாய் போனை வைத்தால் முத்துச்செல்வி : யாரை டி நாளைக்கு கூப்பிடற அன்பு : மா உன் வருங்கால மாப்பிள்ளை தான் முத்து : சரி, காபி குடி அன்பு : சரி கொண்டா வாங்கி குடித்தால் லாரன்ஸ் வீட்டில் ஜெகன் : மா நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட என் காதலை, கனகா கிட்ட சொல்ல போறேன், ஜெனி : சரி டா all the best ஜெகன் : தேங்க்ஸ் மா, அவா போன் நம்பர் என்கிட்ட இருக்கு பேசட்டா மா ஜெனி : நம்பர் எப்படி டா ஜெகன் : வினய் கொடுத்தான், அவனுக்கு நா அவளை காதலிக்கிறது தெரியுமா ஜெனி : உன் விருப்பத்துக்கு நா என்னைக்கு தடையா இருந்தேன், நீ பேசு டா ஜெகன் : தேங்க்ஸ் மா, கனகா வுக்கு போன் போட்டான், கனகா : ஹலோ யாரு ஜெகன் : என் பேரு ஜெகன், நல்லா இருக்கிங்களா கனகா : நீங்க யாருனு தெரியல ஜெகன் : நா உங்க காலேஜ் தான், பைனல் இயர் கனகா : எதுக்கு கால் பண்ணீங்க, என் நம்பர் எப்படி ஜெகன் : என் நன்பன் வினய் கொடுத்தான் கனகா : சரி எதுக்கு கால் பண்ணீங்க அத சொல்லுங்க ஜெகன் : நேரா விஷயத்துக்கு வாரேன், உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, கனகா : ஹலோ என்ன பேசுறீங்க, ஜெகன் : உங்களை ரொம்ப நேசிக்கிறேன், கனகா : என்னங்க பேச்சி இது, போனை வைங்க. ஜெகன் : கட் பண்ணிடாதீங்க ப்ளீஸ் கனகா : எங்களை பத்தி உங்களுக்கு ஏதும் தெரியாது, நாங்க பல சொல்லும்முன் ஜெகன் : உங்க பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும், கனகா : என்ன தெரியும், எப்படி தெரியும். ஜெகன் : கூல் சொல்றேன், இதுவும் வினய் தான் சொன்னான். கனகா : அமைதி ஜெகன் : உங்க பிரச்சனை, உங்க அத்தை பிரச்சனை, வினோத் செஞ்ச பொருக்கி தனம், எல்லாமே தெரியும், கனகா : இது எல்லாம் தெரிஞ்சா என்ன காதலிக்கிறீங்க, ஜெகன் : ஆமா, இதுல உங்க தப்பு ஏதும் இல்லையே, அவனை புடிச்சி, தானே, காதலிக்க ஆரம்பிச்சீங்க, கனகா : அமைதி ஜெகன் : என்னங்க பதிலே காணும், கனகா : அமைதி ஜெகன் : இங்க பாருங்க,, உங்களை கண்ணுக்குள்ள வச்சி தாங்குவேன், என் முடிவை உங்க கிட்ட சொல்லிட்டேன், நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்க, சொல்லிட்டு போனை வைத்தான் கனகா : ஒரு நிமிடம் யோசிச்சு பார்த்தால், சுகுமார் ரூமில் லக்ஷ்மி : ரொம்ப சாரி டா, சுகுமார் : எதுக்கு லக்ஷ்மி : நா உங்களுக்கு ஆசையை தூண்டி, அழுதால் சுகுமார் : இங்க பாரு, நீ என் உலகம், என் உசுரு, ஏற்கனவே பல கஷ்டங்கள் நீ அனுபவிச்சுட்ட, இனி உன் வாழ்க்கை முழுக்க நா சந்தோசமா வச்சிப்பேன், இப்போ என் சந்தோஷத்துக்காக உன்ன கஷ்டம் படுத்த மாட்டேன், இப்போ நீ பேன்ட்டி போட ஆரம்பிச்சிட்ட, அதே மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆரட்டும், அப்பறம், நாம செய்வோம் சரியா லக்ஷ்மி : ஹ்ம்ம் கண் கலங்கி தான் இருந்தால், சுகுமார் : அவள் கண்ணீரை துடைத்து, நீ எதை நினைச்சி கவலை படாத, நா இருக்கேன், எப்பவும், உன் சந்தோஷத்துக்காகவும், நம்ம குடும்ப சந்தோஷத்துக்காகவும், எதையும் செய்வேன், லக்ஷ்மி : I LOVE YOU சுகுமார் : மீ டூ
28-04-2024, 03:51 AM
சூப்பர் நண்பா சூப்பர்
28-04-2024, 04:06 AM
கிருஷ்ணா வீட்டில்
தீபா : என்னமா சொல்ற லக்ஷ்மி அக்கா க்கு அப்பாவை கொன்னது எப்படி தெரியும் சுதா : உன் அப்பாவும், லக்ஷ்மி அப்பாவும் உயிர் நண்பர்கள், உன் அப்பா தான், மீதி உள்ளவர்களிடம், லக்ஷ்மி அப்பாவை, அறிமுகம் படுத்தினார், அப்போ புடிச்சது லக்ஷ்மி அப்பாக்கு சனியன், தீபா :என்னமா சொல்ற சுதா : ஆமாடி உன் அப்பாவுக்கும், அவர் நண்பர்களுக்கும், லக்ஷ்மி மேலே ஓர் கண்ணு டி, அந்த பொண்ண ஐந்து வருசமா, சீரழிச்சானுகடி, லக்ஷ்மி அப்பாகிட்ட, நாங்க சொல்றத கேக்கலைன்னா, உன் பொண்ண கொன்னுடுவேன்னு மிரட்டி, லக்ஷ்மி கிட்ட, அவா பொண்ணுகளை கொன்னுடுவேன் மிரட்டி, அந்த பொண்ண நம்ம வீட்ல, என் கண்ணு முன்னாடி, நாசம் பண்ணானுகடி, தடுக்க போன என்னை, அதுல வந்த ஒரு ராட்சசனுக்கு, என் மேலே ஆசை வந்துட்டு டி தீபா : ஐயோ கடவுளே சுதா :அந்தராட்சசனுகள் உன் அப்பாகிட்ட சொன்னான்னுங்கடி, இந்த நாசமா போனவேன், என்ஜோய் பண்ணுங்கடா னு சொல்லிட்டாண்டி, தீபா : அம்மா சுதா : உனக்கே அதிர்ச்சியா இருக்கு, அந்த இடத்துல, எனக்கு எப்படி இருக்கும், ஆனா உன் அப்பனுக்கு, என்னை விட, அவங்க நண்பர்கள் தான் முக்கியம், என்னையும், அந்த பொன்னையும், ஒண்ணா செய்வாங்கடி, கடைசியா உன்ன ஆசை பட்டானுகடி, அவனுகங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து,அவனுக கிட்ட இருந்து, அந்த பொண்ண காப்பாத்தி, உன்ன கூட்டிட்டு வேற ஊருக்கு வந்துட்டேண்டி சொல்லிட்டு அழுதால் தீபா : நீ ஏன் மா அழுகுற, ஒரு, பொண்ணா என்ன செய்யணுமோ, அதை செஞ்சி, அந்த அக்காவை, காப்பாத்திட்ட, ஒரு தாய் என்ன செய்வாளோ, அதை செஞ்சி, என்ன காப்பாத்திட்ட, you ஆர் கிரேட் மா, ஆமா அப்பாவை எப்படி கொன்ன, நீ தனி ஆளா செய்ய முடியாது, அதான் கேக்கறேன். சுதா : லக்ஷ்மி அப்பா மூலமாக செஞ்சேண்டி, அவர் யாரோ ஒரு ரவுடி வச்சி செஞ்சார் டி, எல்லாத்தையும் கொள்ள பிளான் பண்ணோம், ஆனா தப்பிச்சிட்டானுக, ஜெயில் இருக்கானுக, ஒருத்தன் மட்டும் வெளிய இருக்கான், அவனை தேடி, அவனையும் கொன்றுவாரு டி, லக்ஷ்மி அப்பா தீபா : நீ உண்மையில் சூப்பர் மா மறுநாள் தீபா காலேஜ் செல்லும் வழியில் தீபா : அம்மா வின் தைரியத்தை நினைத்து காலேஜ்க்கு சென்று கொண்டு இருந்தால், அவளை நோக்கி ஒரு கார் வருவதை கவனிக்க வில்லை, தீபாவின் அருகில் நெருங்கியது அந்த கார்., ஒரு நபர் அவரை காப்பாத்தி, கரைக்கு இழுத்தார். ரமேஷ் : எங்க பாத்துட்டு வாரிங்க தீபா : சாரி கவனிக்கல ரமேஷ் : அது தெரியுது, பாத்து போங்க தீபா : தேங்க்ஸ் ரமேஷ் : பிராவில்லை தீபா :உங்க name ரமேஷ் : ரமேஷ் நீங்க தீபா : தீபா ரமேஷ் : சூப்பர் name தீபா : உங்க name சூப்பர் ஹரிணி : என்ன சூப்பர் ரமேஷ் : தீபா இவங்க என் அண்ணி, அண்ணி இவங்க, கார்ல அடிபட போனாங்க, னா காப்பாத்திட்டேன் ஹரிணி : சூப்பர் டா, ஏன் மா பாத்து போமா தீபா : சரி அக்கா ரமேஷ் : போமா அண்ணி ஹரிணி : சரி கிளம்புறோம் மா பாத்துப்போ மா சொல்லிவிட்டு கிளம்பினர் ஹரிணி : டேய் அந்த பொண்ணு சூப்பரா இருக்கு டா, உனக்கு பேசுவோமா ரமேஷ் : சும்மா வாங்க அண்ணி, லேட்டா போனா அண்ணா திட்டுவாங்க ஹரிணி : சரி சரி போ, எனக்கு என்னமோ அந்த பொண்ண கடவுள் உனக்குனு எழுதி வச்சிருக்கார் தோணுது, நடந்தா சந்தோசமா இருக்கும் ரமேஷ் : மனசுக்குள் சிரித்தான்
28-04-2024, 05:24 AM
Super update sema twist mela twist story vera level
28-04-2024, 09:41 AM
28-04-2024, 12:26 PM
(This post was last modified: 28-04-2024, 01:21 PM by Murugansiva. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலேஜ்ல்
இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தீபா, கனகா, அன்பு கனகா மட்டும் வேற deppaartment அன்பு : ஹாய் நா அன்பு, தீபா : ஹாய் நா தீபா இவர்கள் அறிமுகம் ஆகினர். இதே பேசும் நேரம் ரகு பிரின்சிபால் உள்ளே வந்தார் அன்பு : சிரித்து கொண்டு இருந்தால் தீபா : என்னாச்சு ஏன் சிரிக்கிறீங்க அன்பு : வாங்க போங்க வேண்டாம், நாம ஒரே வயசு தானே தீபா : சரி எதுக்கு சிரிக்கிற அன்பு : இல்ல இந்த ரகு சார் இருக்கார்ல தீபா : ஆமா அன்பு : அவருக்கு பொண்ணுங்க கிட்ட அடிமையா இருக்க ஆசை படுவார் தீபா : என்ன சொல்ற அன்பு : ஆமா, என் அத்தை பொண்ணு கிட்ட அடிமையா இருக்கார், தீபா : இப்படியும் இருப்பாங்களாடி அன்பு : ஆமாடி இருவரும் நன்றாக பேசி பழகினர் தீபா : சரி விடு உங்க வீட்ல உள்ளவர்கள் யார்லாம் இருக்கிங்க அன்பு : எங்க குடும்பம் பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி சித்தப்பா, அத்தை, அத்தை பொண்ணு, அப்பறம் இரண்டு குட்டி செல்லங்கள் தீபா : கண்கலங்கியது அன்பு என்னாச்சி டி தீபா : ஒன்னுல்ல, எனக்கு அம்மா மட்டும் தான், அப்பா இல்ல, அன்பு : கவலைப்படாத என் குடும்பம் உன் குடும்பம் மாதிரி, தீபா : தேங்க்ஸ்டி இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகினர் ராம் வீட்டில் ஹரிணி : நாங்க வந்துட்டோம் ராம் : மார்க்கெட் போய்ட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா ஹரிணி : உங்க தம்பியால லேட் ராம் : எதுக்கு டி ஹரிணி : அவன் இன்னைக்கு ஹீரோவா ஆகிட்டான் ராம் : ஹீரோவா ஹரிணி : ஆமா ரமேஷ் : சும்மா இருங்க அண்ணி ராம் : என்னடி செஞ்சான் ஹரிணி : தீபாவை காப்பாத்தியதை சொல்லி முடித்தால், ராம் : சூப்பர் டா, உன் சுகுமார் அண்ணா மாதிரிடா நீ ரமேஷ் : நீ எப்படி னே, ராம் : நா யோசிப்பேன் டா, ஆனா செய்வேன், நீயும், உன் அண்ணா சுகுமாரும் யோசிக்க மாட்டிங்க, டக்குனு உதவி செஞ்சிருவீங்க ரமேஷ் : தேங்க்ஸ் னே, ராம் : ஆமா நா கேக்க மறந்துட்டேன், உன் IPS ட்ரைனிங் நல்லா முடிஞ்சிதா, ரமேஷ் : சூப்பர், ட்ரைனிங் ரேங்க் first வருவேன், அதனால இங்க தான் போஸ்டிங் கேட்ருக்கேன், ராம் : சூப்பர் டா ஹரிணி : வணக்கம் SP சார் ரமேஷ் : அண்ணி, எனக்கு, நீங்க தான் மேலிடம் அதை புரிஞ்சிக்கோங்க, ஹரிணி : சும்மா டா, ராம் : சரி இரண்டு பேரும் கிளம்புங்க சுகுமார் வீட்டுக்கு போகணும். ஹரிணி : ஐய் ஜாலி சுகுமார் அண்ணே வீட்டுக்கு போக போறோமா ராம் : ஆமா போய் கிளம்புங்க மூவரும் கிளம்பி சுகுமார் வீட்டுக்கு சென்றனர் சுகுமார்: ஹே வாடா ரமேஷ், எப்படி இருக்க ரமேஷ் : சூப்பர் னே, ஆமா அண்ணியை எங்க கூப்புடுனே பாக்கணும், சுகுமார் : ஒரு நிமிஷம் டா, லக்ஷ்மி லக்ஷ்மி லக்ஷ்மி : ஹான் வாரேன்ங்க , என்னடா ரமேஷ் எப்படி இருக்க ரமேஷ் : என்னை எப்படி தெரியும் லக்ஷ்மி : டேய் இது ராம் அண்ணே, இவுங்க ஹரிணி, மீதி இருக்குறது னே தானே, உன்ன பத்தி உங்க அண்ணே ஏற்கனவே சொல்லி இருக்கார் அதான் ரமேஷ் : சூப்பர் அண்ணி ராம் : டேய் சுகு இவனுக்கு ஒரு நல்ல பொண்ண பாக்கணும், சுகுமார் : நம்ம தம்பிக்கு சூப்பரா பாத்துருவோம். ராம் : சரி உன் ஒர்க்ஷாப் பக்கத்துல, ஒரு சின்ன வேலை இருக்கு, போவும் போது நானும் வாரேன், இவங்க இரண்டு பேரும் இங்க இருக்கட்டும்,, சாய்ந்திரம் வந்து கூப்பிட்டு போறேன். சுகுமார் : டேய் இது உன் வீடு மாதிரி டா, லூசு, ராம் : சரிடா வா போகலாம் இருவரும் ஒர்க் ஷாப் கிளம்பினர், மாலை நேரம் சுகுமார் : டேய் இங்க இருடா இந்த கார டெலிவரி கொடுத்துட்டு வாரேன். ராம் : சரி டா காலேஜ் முடிந்து அன்பு : பாய் தீபா மார்னிங் மீட் பண்ணுவோம் தீபா : ஓகேடி பாய் தீபா வீட்டுக்கு சென்றால் சுதா வீட்டு வாசலில் இருந்து, அழுது கொண்டு இருந்தால் தீபா : என்னாச்சு மா சுதா : அழுது கொண்டே இருந்தால் தீபா : சொல்லுமா என்னாச்சு சுதா : உன் அப்பாவோட நண்பர்கள் ஆள்களை அனுப்பி, கலாட்டா பண்ணிட்டு போயிருக்காங்க டி, தீபா : அவங்களுக்கு என்ன தான் வேணுமா சுதா : அதை ஒரு தாய் சொல்ல கூடாது டி தீபா : சொல்றியா இல்லயா மா சுதா : உன்ன கேட்கறாங்கடி தீபா : அதிர்ச்சி ஆனால் ஒரு பத்து நிமிடம் யோசிச்சு, நா போறேன் மா சுதா : ஓங்கி ஒரு அரை கன்னத்துல விட்டால். என்னடி நினைச்சிட்டு இருக்க தீபா : மா அவங்களை கொல்ல தான் அங்க போக போறேன் சுதா : நம்மளால முடியாது டி தீபா : ஆமா யாரு கூப்பிட்டா சுதா : கஜா டி இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது சுகுமார் அதே தெருவில் கார் டெலிவரி செய்து விட்டு அவர்கள் அருகில் வந்தான் சுகுமார் : என்னாச்சு ஏன் அழுதுட்டு இருக்கீங்க தீபா : நீங்க யாரு, உங்க வேலையை பாத்துட்டு போங்க சுகுமார் : என் பேரு சுகுமார், இங்க பக்கத்துல கார் worksop வச்சிருக்கேன் சுதா : நீ சுகுமாரா சுகுமார் : ஆமா சுதா : லட்சுமியை கல்யாணம் செஞ்சவனா சுகுமார் :: ஆமா, லக்ஷ்மியை எப்படி தெரியும் சுதா : லக்ஷ்மி அப்பாவும், தீபா அப்பாவும் friends, அதை வச்சி பழக்கம், அது இல்லாம லட்சுமிக்கு நடந்த எல்லாத்துக்கும் இவா புருஷன் காரணம் என்று ஒன்னு விடாமல் எல்லாத்தையும் சொல்லிமுடித்தால் சுகுமார் : அமைதி, ஒரு ஐந்து நிமிடம் கழிச்சி சரி இப்போ என்ன பிரச்சனை சுதா வும் தீபாவும் ஆச்சர்யத்தில் இருந்தனர். லக்ஷ்மியோட எல்லாம் பிரச்சனை களுக்கு, தன்னுடைய அப்பா, தன்னுடைய கணவர், என்றும் தெரிந்தும், நமக்கு என்ன பிரச்சனைனு கேக்கும் சுகுமாரை பார்த்தனர் சுகுமார் : நீங்க என்ன யோசிக்கிறீங்க புரியுது, தப்பு செஞ்சது, உங்க புருஷன் தெரிஞ்சும், அவரை கொன்னுட்டிங்க, நீங்க எவ்ளோ நல்லவங்கனு இது போதும்,, என் மேலே நம்பிக்கை இருந்தா சொல்லுங்க இப்போ என்ன பிரச்சனை சுதா : அனைத்தையும் சொல்லி முடித்தால், இவளை கூப்பிடுறாங்க, எப்படி ஒரு தாய் அனுப்புவா சுகுமார் : நல்ல யோசிச்சு விட்டு, இரண்டு பேரும், எங்க வீட்டுக்கு வாங்க. ஒரு மகனா நினைச்சி, இவளுக்கு ஒரு அண்ணனா நினைச்சி வாங்க, சுதா : அது எப்படி சரி வரும் சுகுமார் : சரி வரும் மா, நீங்க தங்கச்சியை கூட்டிட்டு வாங்க, ரொம்ப நேரம் பேசி அவர்களை, வீட்டுக்கு வர சம்மதிக்க வச்சான், மூவரும் கிளம்பி சுகுமார் வீட்டுக்கு கிளம்பினர், சுகுமார் வீட்டின் காலிங் பெல் அடித்தான் மலர்விழி கதவை திறந்தால். சுதா : அக்கா நீங்களா மலர்விழி : நீயா, இவா உன் பொண்ணா, என்னங்க சீக்கிரம் கீழே வாங்க சுகுமார் அப்பா : சுதா நீ சுதா : அத்தான் நீங்க சுகுமார் அப்பாவுக்கு சுதா மாமன் மகள். சுதா : உணர்ச்சி வசத்தில் சுகுமார் அப்பாவை கட்டி புடித்து அழுதால் சுகுமார் : இங்க என்ன நடக்குது சுகுமார் அப்பா : எல்லாத்தையும் சொல்றேன், நானும் சுதாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சோம், சுதா என் மாமன் மகள் அதனால் வீட்டில சம்மதிச்சிட்டாங்க, ஆனா இவா ஒரு அச்சிடேன்ட்ல இறந்துட்டாங்கனு இவங்க குடும்பம் சொல்லிட்டாங்க, சுதா : அப்பா அம்மாவை மிரட்டி அப்படி சொல்ல வச்சாங்க, சுகுமார் அப்பா : அதுக்கு அப்பறம் உங்க அம்மா க்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது, உங்க அம்மா என்னுடைய தோழி, எல்லா பிரச்சனையும் உங்க அம்மா க்கு தெரியும் சுதா : இவா உங்களுக்கு பிறந்தவா அத்தான் சுகுமார் : என்ன சொல்ற சுதா : என்னயும் என் குடும்பத்தையும், மிரட்டி, கல்யாணம் செஞ்சவனை பழி வாங்க இருந்தேன். ஆண்டவனா பார்த்து உங்களை என் கண்ல காமிச்சான், நா ஒரு ஹாஸ்பிடல் நர்ஸா வேலை பார்த்தேன், அங்க நீங்க, யாருக்கோ இரத்தம் கொடுக்க வந்திங்க, இதை பயன்படுத்தி, உங்களுக்கு தெரியாம, டாக்டர்கிட்ட நடந்ததை சொல்லி, அவங்க உதவியோடு, உங்க sprem ( விந்து ) எடுத்தேன், அதை எனக்குள் செலுத்தினேன், அந்த ராஸ்கல் கூட, நா படுக்கவே இல்ல, என்ன கட்டாயபடுத்தி செஞ்சான், நா நர்ஸ் அதனால, காப்பர் டி எடுத்துக்கிட்டேன். சுகுமார் : ஐயோ எனக்கு கிறுக்கு புடிக்கும் போலயே, அப்படி எல்லாம் கூட நடக்குமா, சுதா : இப்போ மருத்துவ துறையில் எவ்ளோவோ சிகிச்சை இருக்கு, இவா உண்மையிலேயே உன் தங்கச்சி அன்பு : அங்கு வந்த அன்பு, நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு, ஹேய் தீபா, நீ என் அத்தையாடி தீபா : சும்மா இரு டி சொல்லிட்டு சுகுமாரை பார்த்து அழுது கொண்டு இருந்தால், திலகா : இது என்னங்கடி ட்விஸ்ட் ட்விஸ்டா இருக்கு, தீபா : அண்ணே னே இன்னும் என்னை உன் தங்கச்சியா ஏத்துக்கிடலையா னே சுகுமார் : தீபாவை கட்டி புடித்து, நீ என் தங்கச்சி தான் மா, ராம் : என்னடா நடக்குது இங்க, உன் குடும்பம் புரியாத புதிர் குடும்பமா இருக்குடா, அனைவரும் சிரித்து விட்டனர்,
28-04-2024, 03:11 PM
Semma Twist Bro Super
28-04-2024, 04:25 PM
தீபா : தேங்க்ஸ்னே
சுகுமார் : சரி விடு லக்ஷ்மி : அங்கு வந்து ஆண்ட்டி நீங்களா, சொல்லிட்டு சுதாவை கட்டி புடித்து ரொம்ப அழுதால், சுதா : ஒன்னுல்ல மா நீ அழாத சுகுமார் அப்பா : ஹே மருமகளே அழாத மா லக்ஷ்மி : மாமா எப்போ வந்திங்க, வெளியூர்ல வேலை விஷயமா போய் இருந்திங்கனு அத்தை சொன்னாங்க, போன் ல பேசி இருக்கேன், நேர்ல ஆளு ஜம்முனு இருக்கிங்க மாமா, சுகுமார் அப்பா : ஹே வாலு மருமகளே, உன்ன மலர்விழி : என்னடி என் புருஷன் வந்த அன்னைக்கு நீ கொக்கி போட்ரியாடி வாலு முத்துச்செல்வி : மாம்ஸ் என்ன மறந்துட்டிங்களா மலர்விழி : என்னடி நீயும் கிளம்பிட்டியா முத்துச்செல்வி : பின்ன என் மாம்சை அவா கரெக்ட் பண்றா, நா மட்டும் என்ன சும்மாவா அன்பு : மா தாத்தாவை அப்பானு கூப்பிட வச்சிடாத, சுகுமார் அப்பா : ஹேய் எல்லாருக்கும் வாலு முளைச்சிருக்கு, போல சுகுமார், கார்த்திக் : நாங்க தான் அவளுக புருஷன்ங்கள் இரண்டு பேரும் கோரசா சொன்னார்கள் எல்லாரும் சிரித்தனர் ராம் : நா ஒன்னு கேக்கலாமா மலர்விழி : டேய் லூசு நீயும் என் புள்ள தான் டா என்னடா கேளு ராம் : இல்ல தீபாவை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, ரமேஷ் : அண்ணே ராம் : சாரி டா. என் தம்பிக்கு, உன் தங்கச்சியை புடிச்சிருக்கான், இப்போ தான் என்கிட்ட சொன்னான், மலர்விழி : இதை கேக்க ஏன் டா இவ்ளோ யோசிக்கிற, சுகு, நீ என்ன டா சொல்ற சுகுமார் : இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு, இவளுக்கு விருப்பமானு கேளு மா மலர்விழி : தீபா தீபா : பெரியம்மா மலர்விழி : என்னடி பெரியம்மா, அம்மா னு கூப்டு தீபா : சொல்லு மலர் மா மலர்விழி : இது நல்லா இருக்கு இப்படியே கூப்டு, ஆமா சுதாவை எப்படி கூப்பிடுவ தீபா : சுதா மா னு கூப்பிடுவேன் டீல் எல்லோரும் டீல் என்றனர் சுகுமார் அப்பா : டேய் சுகுமார் ராம் கேக்கறதுக்கு, என்னடா சொல்ல போற, சுகுமார் : ஒருநிமிஷம் ப்பா தீபா நீ என்ன மா சொல்ற தீபா : இப்போ இருக்குற நிலைமைல இது எல்லாம் தேவையா சொல்லுன சுகுமார் : உனக்கு புடிக்கலைனா வேண்டாம் மா தீபா : நீ என் அன்ன, நீ என்ன முடிவு எடுத்தாலும், எனக்கு சம்மதம் னா பட் இப்போ வேண்டாம், வேணும்னா பேசி வச்சிட்டு, எல்லாம் பிரச்சனையும் முடியட்டும், அப்பறம் கல்யாணம் வச்சிக்கிடலாம், என்ன ஓகே வா எல்லாரும் சரி என்றனர், கஜேந்திரன் : டேய் ஷங்கர் சங்கர் ஒரு பெரிய தாதா, கொலை குற்றவாளி. (ராஜாவை பற்றி சொல்லும் போது சங்கரை பற்றி கூறி இருப்பேன் ) டேய் சங்கர் ஒரு குடும்பத்தையே காலி பண்ணனும், பணம் எவ்ளோனாலும் வாங்கிக்கோ, சங்கர் : பண்றேன், பணம் கரெக்ட்டா வரணும், நீங்க கொடுத்த ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சி நினைச்சிக்கோங்க, கஜா : அட்வான்ஸ் 50 லட்சம் இப்போ அனுப்புறேன், மீதியை முடிச்ச பிறகு போடறேன் சங்கர் : ஓகே அவுங்க டீடெயில்ஸ் எல்லாம் அனுப்புங்க, கஜா : அனுப்பறேன் சொல்லிட்டு கட் பண்ணான் சுகுமார் வீட்டில் தீபாவுக்கும், ரமேஷ் கும் இடையே நிச்சியதார்தம் நடைபெற்றது, காலேஜ் முடிஞ்சி இவர்களுக்கு கல்யாணம் என பேசி முடிக்க பட்டது, அன்பு : அத்தை தீபா : ஏய் ச்சீ போடி அன்பு : என்ன அத்தை தீபா : அண்ணே இவளை பாருன்னே சுகுமார் : அன்புவை பார்த்து பார்த்துட்டேன் மா தீபா : டேய் அண்ணா மூன்று மாதங்களுக்கு பிறகு ரமேஷ் க்கு அதே ஊரில் sp போஸ்ட் கிடைத்தது ரமேஷ் : மீட்டிங் போட்டு பேசினான், இங்க பாருங்க, இங்க crime கூடிட்டே இருக்கு, எல்லாத்துக்கும் மூல காரணம் அந்த சங்கரும், கஜாவும் தெரியும் அவுங்களை ஏன் இன்னும் அர்ரெஸ்ட் பண்ணல. என்ன காரணம் னு எனக்கு தெரியாது, இன்னும் 2 நாள்ள அவங்க அர்ரெஸ்ட் ஆகணும், அரசியல் ரீதியாக எந்த தலையிடு இருக்காது, ஓகே இன்று இரவு அடுத்த பகுதி வரும் பெரிய பதிவு வரும்
28-04-2024, 08:09 PM
ரமேஷ் க்கு ஒரு போன் வந்தது,
ரமேஷ் : சொல்லுங்க சார் ஆள் : சார் எங்க ஏரியா ல ஒரு கொலை நடந்துருக்கு, ரமேஷ் : ஓகே சார், நீங்க பக்கத்துல ஸ்டேஷன் சொல்ல வேண்டிய தானே ஆள் : அவுங்க போனே எடுக்கல அதான் உங்களுக்கு கால் பன்றோம் ரமேஷ் : ஓகே சார். போனை கட் செஞ்சான் ரமேஷ் : இங்கு அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் யாரு தீனா : சார் ரமேஷ் : உங்க ஸ்டேஷன் கண்ட்ரோல ஒரு கொலை நடந்துருக்கு, உங்க ஸ்டேஷன் க்கு கால் பண்ணா, ரெஸ்பான்ஸ் இல்லனு சொல்றாங்க தீனா : சாரி சார் என்னனு போய் பாக்கறேன் சார். ரமேஷ் : அது அப்பறம் பாக்கலாம், இப்போ என்கூட கிளம்பி வாங்க தீனா : ஓகே சார் அந்த கொலை நடந்த இடத்திற்கு சென்றனர், அங்கு லாரன்ஸ் இறந்து கிடந்தான், அவனது உறுப்பு, அறுக்கபட்டு, தலை துண்டித்து அருகிலே கிடந்தது, தீனா : இவர் லாரன்ஸ், வருமான துறையால், கைது செய்யப்பட்டு, நேத்து தான், ஜாமீன் வாங்கி வந்தார். ரமேஷ் : இவருடைய full டீடெயில்ஸ் இன்னைக்கு ஈவினிங்குள்ள வேணும் தீனா : ஓகே சார் லாரன்ஸ் வீட்டில் ஜெகன் : மா அப்பாவை கொன்னுட்டாங்க மா ஜெனி : என்னடா சொல்ற ஜெகன் : ஆமா மா, இப்போ ஸ்டேஷன் ல இருந்து போன் வந்தது. வாம்மா போய் என்னனு பாத்துட்டு வரும் ஜெனி : சரி போய் பாப்போம் வா டா இருவரும் கிளம்பி ஸ்டேஷன் சென்றனர் ஜெகன் : சார் ஸ்டேஷன் ல இருந்து போன் வந்தது, என்ன சார் ஆச்சு எங்க அப்பாக்கு ஏட்டு : கொஞ்சம் உக்காருங்க, நீங்க இங்க வர வேண்டிய இடம் இது இல்ல, பிண அறை க்கு போகணும், வாங்க ஸ்டேஷன் ல இருந்து, பிண அறைக்கு சென்றனர். இருவரும் உடலை பார்த்து கதறி அழுதனர் ஏட்டு : சொல்லுங்க உங்க அப்பாக்கு எதிரிகள் யாரும் இருக்காங்களா, ஜெகன் : ஒண்ணா, இரண்டா நிறைய பேரு இருக்காங்க சார். ஏட்டு : என்ன சொல்றிங்க ஜெகன் : அவரு நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணிருக்கார், யாரை சொல்ல சார், ஆனா சாக வேண்டியவர் தான் ஏட்டு : அப்படி எல்லாம் சொல்ல கூடாது, நடந்துருக்குறது கொலை, கொலை காரனை கண்டுபுடிச்சே ஆகணும். இந்த டீடெயில்ஸ் போதும், எதுனாலும், உங்களுக்கு கால் பன்றோம், இப்போ போய்ட்டுவாங்க, சில அரசு சம்பந்தப்பட்ட நடைமுறை முடிந்து, உடலை, அவனது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது, உடலை வாங்கி அடக்கம் செய்தனர். சுகுமார் வீட்டில் தீபா : சுதா மா இங்க வா வந்து நியூசை பாரு. அனைவரும் வந்து நியூஸ் பார்த்து அதிர்ச்சி ஆனார்கள், தீபா : சுதாவை பார்த்தால் அவள் நா இல்ல னு மெதுவாக சொன்னால் சுகுமார் : என்ன லக்ஷ்மி கடவுள் வரிசையா தண்டனை கொடுக்குறார் போல லக்ஷ்மி : ஆமாங்க, கடவுள் இருக்கார் அழுதால் சுகுமார் : ஹே அழாத, இப்போ சந்தோசமா இருக்க கூடிய நேரம் ரமேஷ் : என்ன அத்தான் சந்தோசமா இருக்க கூடிய நேரம்னு சொன்னிங்க சுகுமார் : அது வந்து சொல்லும் முன் தீபா : டேய் உன் போலீஸ் புத்திய வெளியே செருப்போடகழட்டி வச்சி வா ரமேஷ் : அமைதி ஆனான் தீபா : என்ன திடீர்னு வந்துருக்க ரமேஷ் : இல்ல பக்கத்துல ரவுண்டுஸ் வந்தேன், அப்படியே இங்க வந்தேன் தீபா : சரி உக்காரு, சாப்பிட்டு போடா ரமேஷ் : இல்ல நேரம் ஆகிட்டு இருக்கு, நா கிளம்பனும் தீபா : அப்போ ஏன் வந்த, அப்படியே போக வேண்டியது தானே ரமேஷ் : அமைதி சரி சாப்பாடு வை சாப்பிட்டு போறேன் தீபா : ஹ்ம் அது சொல்லிட்டு சமலறைக்கு சென்றால் சுகுமார் : சாரி டா. அவா எதோ பேசுமுன் .ரமேஷ் : அவா என் பொண்டாட்டி ஆக போறவள் தானே, அப்போ அவா பேச்சை கேட்டு தானே ஆகணும், அதான் இப்போ இருந்து கத்துக்கிடுறேன், தீபா : குட் இப்படி தான் இருக்கணும். சாப்பாடை பரிமாறினால்,. மலர்விழி : சுதா யாரு செஞ்சிருப்பா சுதா : எனக்கு எப்படி தெரியும் மலர்விழி : சரி விடு லக்ஷ்மி : இரண்டு அத்தையும் என்ன பேசிட்டு இருக்கீங்க மலர்விழி : அக்கா தங்கச்சி குள்ள ஆயிரம் இருக்கும், போடி லக்ஷ்மி : தங்கச்சி வந்ததும், இந்த சின்ன மருமகளை மறந்துட்டீங்களா மலர்விழி : ஆமா இப்போ என்ன, எத்தனை வருஷம் கழிச்சி நாங்க சேந்துருக்கோம் தெரியுமா லக்ஷ்மி : ஓகே எனக்கு ம் ஆல் இருக்கு, சொல்லிட்டு மாமோய் கத்தினால் மலர்விழி : யம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் லக்ஷ்மி : ஹ்ம்ம் அது, சுதாவை பார்த்து நாங்க மாமியார் மருமகள் இல்ல பெஸ்ட் friends இல்ல டி மலர்விழி : அடி நாய லக்ஷ்மி : போடி மலர்னு சொல்லிட்டு ஓடி விட்டால் சுதா : அக்கா இவளை இப்படி பாக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு க்கா மலர்விழி : அவளை எப்பவுமே இப்படி இருக்கணும்னு சொல்லிருக்கேன் லக்ஷ்மி : கிட்சேன் ல இருந்து அப்படியா டி சொல்லிட்டு ரூம்குள்ள ஓடி விட்டால் மலர்விழி : உன்ன சொல்லிட்டு சிரித்தால் தீபா : என்னடா அமைதியா சாப்பிடற ரமேஷ் : பேசுனா சண்டை போடுறியே தீபா : சண்டை போட மாட்டேன் சொல்லு, சமையல் எப்படி இருக்கு நா தான் பண்ணேன் ரமேஷ் : சூப்பர் இப்படி ருசியா செஞ்ச கைக்கு ஒரு முத்தம் கொடுக்கணும் தீபா : கொடு ரமேஷ் : என்னது தீபா : முத்தம் ரமேஷ் : நீயா பேசுற. தீபா : இப்போ கைக்கு மட்டும் permission கொடுத்திருக்கேன் சீக்கிரம் கொடு கையை நீட்டினால், அவனும் கைக்கு முத்தம் கொடுத்தான், சுகுமார் : இதை பார்த்து இருமி கொண்டே வந்தான் தீபா :: ஐயோ அண்ணே னு ஓடிவிட்டால் சுகுமார் : இதே மாதிரி என் தங்கச்சி எப்பவும் சந்தோசமா இருக்கணும் ரமேஷ் : கண்டிப்பா அத்தான், அத்தான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் சுகுமார் : சொல்லு டா ரமேஷ் : உங்களுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கா அத்தான் தீபா : சாப்பிட்டது போதும் கிளம்பு சுகுமார் : தீபா தீபா : நீ சும்மா இரு அண்ணே, நீ கிளம்பி போ, இனி என்கிட்ட எப்போவுமே பேச வேண்டாம், என் அண்ணனை சந்தேகம் படுறியா, போடா வெளியே ரமேஷ் : இல்ல சும்மா தான் கேட்டேன், நா போலீஸ்லா ஏதோ தெரியாம கேட்டுட்டேன், தீபா : போலீஸ்னா வெளிய தான், அண்ணன் மேலே சந்தேகம் இருக்கா, ஆதாராத்தொட வா, வந்து விசாரிச்சிக்கோ, இப்போ சொந்தக்காரனா வந்துருக்க, அதே follow பண்ணு அதான் நமக்கு நல்லது, இல்லனா கல்யாணம் வேண்டாம் னு சொல்லிடுவேன் ஜாக்கிரதை கோவத்தில் கொந்தளித்தால் ரமேஷ் யும் சுகுமார் அதிர்ச்சி ஆகினர்
28-04-2024, 08:31 PM
போதும் போதும் update ரொம்ப அதிகமாகவே வருது பொறுமை சாமி பொறுமை இவ்வளவு வேகம் வேண்டாமே கதாப்பாத்திரங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன இறப்புகளும் அதிகமாகின்றன கொஞ்சம் நிதானம் தேவை நண்பரே அவசர அவசரமாக பதிவிடுகிறீர்களோ என தோன்றுகிறது நாயகன் எடுக்கும் முயற்சி நல்லது தான் ஆனால் தடை கல்லாக ரமேஷ் வராமல் இருப்பது முக்கியம்
|
« Next Oldest | Next Newest »
|