Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
Heart 
சுகுமார் : போய் டிவி பாரு புரியும் 
லக்ஷ்மி : என்ன செஞ்சிருப்பாரு, யோசிச்சு ஹாலுக்கு சென்றால் 
அத்தை அத்தை இங்க வாங்க ஒரு நிமிசம் 
மலர்விழி : என்னமா 
லக்ஷ்மி : உங்க புள்ள என்னை டிவி பாக்க சொன்னாரு 
மலர்விழி : வேணாம் டி, 
லக்ஷ்மி : அத்தை நீங்க பயப்படாதீங்க, இன்னைக்கு ஒரு நியூஸ் பாக்கணும் 
மலர்விழி : என்னது மறுபடியும் நியூசா, பாக்கவே வேண்டாம் 
லக்ஷ்மி : கூல் கூல் my ஸ்வீட் டார்லிங், நீங்க எல்லாம் இருக்கும் போது, எனக்கு ஒரு பயமும் இல்ல  எனக்கு ஏதும் ஆகாது ok 
மலர்விழி : மருமகள், இப்படி தன்னை டார்லிங், என்பதும், சகஜமாகவும் பேசுவதை கண்டு குட் இப்படி தான் தைரியமா இருக்கணும், சரி டிவி போடு, அப்படி என்ன தான் இருக்கு அந்த நியூஸ்ல னு பாப்போம் 
லக்ஷ்மி : டிவி போட்டு, நியூஸ் சேனல் வைத்தால்.
பிரபல தொழிலதிபர்கள் ராஜேந்திரன், முத்துவேல், லாரன்ஸ், சாதிக் அவர்களுக்கு உரிமையான அணைத்து இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள, கிளைகளிலும், வருமானவரி துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும், இவர்கள் சம்மந்தப்பட்ட அணைத்து இடங்களில் சோதனை நடத்தி, நான்கு பேரிடம் (இது கற்பனை) கணக்கில் வராத 2000 கோடி பணமும்,  400 கிலோ தங்க கட்டிங்களும், 125 கிலோ வெள்ளிகளும், மேலும் சில ஆவணங்கள், பென்ட்றைவுகளும், சீக்கின, அணைத்து சோதனை செய்து பார்த்ததில், பெண்டடிரைவ்களில் அதிக பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை, செய்து, அதை வீடியோ எடுத்து வைத்து இருந்தனர், இந்த வழக்கு காவல்துறை வசம் சென்றது,  காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி கோபால், அவர்களின் உத்தரவின் பேரில், இதில் சம்மந்தப்பட்ட அணைத்து பேரையும்,  உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார், இது அனைத்துக்கும் மூல காரணமாக இருந்த, கஜேந்திரன் தலை மறைவாகி விட்டான், அவனை புடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது, 
இதை பார்த்த லக்ஷ்மி 
அத்தை நா சொன்ன மாதிரி அவுங்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டான்.
மலர்விழி : கவலைப்படாத மா, நீ ரொம்ப நல்லவள் மா, உனக்கு இனி எல்லாம் நல்லதாக நடக்கும், ஆமா இந்த விஷயம் உன் புருசனுக்கு எப்படி தெரியும் 
லக்ஷ்மி : அதான் எனக்கு புரியல, இருங்க அவர்கிட்ட கேட்டு வாரேன்,
லக்ஷ்மி : என்னங்க இது எல்லாம் எப்படி உங்களுக்கு முன்னாடியே தெரியும், சரி நீங்க அவன்கிட்ட, நியூசை பாரு னு சொன்னிங்க,  ஆனா நியூஸ்ல அவன் தலைமறைவு னு சொல்றாங்க அது எப்படி,
சுகுமார் : இரு இரு ஏன் இப்படி கேள்வியா கேக்கற, ஒவ்வொண்ணா கேளு 
லக்ஷ்மி : சரி உங்களுக்கு எப்படி தெரியும்.
சுகுமார் : எனக்கு ஏதும் தெரியாது, ஆனா இந்த நியூஸ் நா காலையிலேயே என் போன்ல பாத்துட்டேன், நீ தான் லேட், எப்படியும்  பிரேக்கிங் நியூஸ், குறைஞ்சிது 3 மணி நேரமாவது போடுவான், அதான் உன்னை பாக்க சொன்னேன்,
லக்ஷ்மி : ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா, 
சுகுமார் : என்ன புதுசா மாமா 
லக்ஷ்மி : என் புருசனை எப்படியும் கூப்பிடுவேன், உங்களுக்கு என்ன 
சுகுமார் : நா ஏதும் கேக்கல, உனக்கு எப்படி கூப்பிடணும் தோணுதோ அப்படி கூப்பிடு,
லக்ஷ்மி : ஹ்ம்ம் அது,
லக்ஷ்மி யின் சின்னமகன்  வயசு 4 பெயர் 
கோகுல்ஸ்ரீ : அம்மா 
லக்ஷ்மி : என்னடா தங்கம் 
கோகுல்ஸ்ரீ : அப்பா 
சுகுமார் : என்னப்பா 
கோகுல்ஸ்ரீ : சும்மா கூப்பிடனே, எப்புடி குடு குடு னு வெளியே ஓடிட்டான் 
அன்றைய பொழுது முடிந்தது இரவு,
வினோத் : கனகா கனகா 
கனகா : சொல்லுடா இப்போ கால் பண்ணிருக்க 
வினோத் : எங்க அப்பாவை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க 
கனகா : என்னடா சொல்ற 
வினோத் : ஆமா கனகா, வருமான வரித்துறை ஆபீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க,
கனகா :  இன்னைக்கு நியூஸ்ல போட்டாங்களே, அதையா சொல்ற 
வினோத் : ஆமா 
கனகா : உங்க அப்பா பேரு 
வினோத் : முத்துவேல் 
கனகா : அந்த பொம்பள பொருக்கி பையனா நீ 
வினோத் : ஹே கனகா 
கனகா : என்னடா கத்துற, அந்த நாய பத்தி உனக்கு தெரியுமாடா 
வினோத் : என்ன சொல்ற 
கனகா : எங்க மாமாவை கல்யாணம் செஞ்சிருக்காங்களே, லக்ஷ்மி அத்தை அவுங்க தெரியுமா 
வினோத் : தெரியும், ஆனா பாத்தது இல்ல,
கனகா : அவுங்களை, உங்க அப்பாவும், அவுங்க நண்பர்களும், சேர்ந்து எங்க அத்தையை சீரழிச்சி, அவுங்க பிறப்புறுப்பு ரொம்ப டேமேஜ் தெரியுமா, பாவும் அவங்க 
 வினோத் : என்ன சொல்ற எங்க அப்பாவா 
கனகா : ஆமா உன் பொருக்கி அப்பா தான் 
வினோத் : அழுதான் சத்தியமா எனக்கு தெரியாது,
கனகா : அதை நா நம்பணுமா, வை டா போன 
சொல்லிட்டு போனை கட் பண்ணினால் 
வினோத் : ஹே ஹே கனகா ச்ச கட் பண்ணிட்டாளே 
சுகுமார் வீட்டில் 
சுகுமார் : ஹலோ ராம் 
ராம் : சொல்லுடா 
சுகுமார் : உன்கிட்ட கொஞ்சம் பேசணும், என் கார் ஒர்கஷாப் க்கு வா டா
ராம் : சரி டா 
சுகுமார் : இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க வரணும் சொல்லிட்டு போனை கட் பண்ணினான் 
லக்ஷ்மி : யாரைங்க ஒரு மணி நேரத்தில் வர சொன்னிங்க மாமா 
சுகுமார் : உங்க அண்ணன் தான் 
லக்ஷ்மி : யாரு ராமு அண்ணனா 
சுகுமார் : ஆமா 
லக்ஷ்மி : உங்ககிட்ட ஒன்னு கேக்கணும், உண்மையை மட்டும் சொல்லுங்க,
சுகுமார் : சொல்லு உன்கிட்ட எதை மறைச்சேன் 
லக்ஷ்மி : சுகுமாரின் கையை எடுத்து, தன் தலை மீது வைத்து, என் மேல உண்மையா பாசம் இருக்கா,
சுகுமார் : ஹேய் இது என்ன கேள்வி 
லக்ஷ்மி: answer me 
சுகுமார் : இந்த உலகத்தில எனக்கு பிடிக்குறது, என் குடும்பம், தான் இப்போ நீ 
லக்ஷ்மி : புரியல மாமா 
சுகுமார் : என் குடும்பம் என் உயிர் மூச்சி, நீ என் இதயம், இரண்டுல ஏதாவது ஒன்னு இல்லனா  என் உசுரு இருக்காது 
லட்சுமி : கண் கலங்கி, சரி மாமா, அந்த இன்னைக்கு காலைல நடந்த, அந்த வருமான வரி துறை, லஞ்ச ஒழிப்பு துறை, போலீஸ் அர்ரெஸ்ட், இந்த சம்பவத்துக்கும், உங்களுக்கும், தொடர்பு இருக்கா 
சுகுமார் : நா என்ன பெரிய ஆளா லூசு 
லக்ஷ்மி : எங்க என் மூஞ்ச பார்த்து சொல்லுங்க, உங்களுக்கு பொய் சொல்ல வராது.
சுகுமார் : இல்ல டி 
லக்ஷ்மி : இருக்கு டி 
சுகுமார் : இல்லனு சொல்றனல் கொஞ்சம் கத்தினான் 
லக்ஷ்மி :  இருக்குனு சொல்றனல்  அவளும் கத்தினால் 
சுகுமார் : ஹேய் நா உன் புருசன்டி
லக்ஷ்மி : நா உங்க பொண்டாட்டி டி 
சுகுமார் : எனக்கு ஏதும் தெரியாது,
லக்ஷ்மி : சுகுமார் கையை அழுத்தி புடித்து, தன் தலை மீது வைத்து, என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க 
சுகுமார் : அவன் உண்மையை ஒப்பு கொண்டான், ஆமா, அவங்க கைதுக்கும் எனக்கும், சம்பந்தம் இருக்கு, இதுக்கு எல்லாமே மூல காரணமே நான் தான், உன்ன சீரழிச்சனுவங்களை சும்மா விட கூடாதுனு முடிவு எடுத்தேன், செஞ்சேன் 
லக்ஷ்மி : உணர்ச்சி மிகுதியில், அழுதுகொண்டே,  என் மேல இவ்ளோ பாசமா, கட்டி புடிச்சி அழுதால். ஒரு பத்து நிமிடம் இடைவெளி விட்டு, எப்படி செஞ்சீங்க 
சுகுமார் : அவளை முதுகில் தடவி கொண்டே நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்
[+] 4 users Like M.sivamurugan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சிறு சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
Like Reply
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
கதை தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறது எதோ ஒரு திரில்லர் படம் பார்ப்பது போல கதை உள்ளது நண்பரே எனினும் கொஞ்சம் கதையில் பொறுமை தேவை எடுத்த எடுப்பிலயே வில்லன்கள் அனைவரும் ஒருவரை தவிர மாட்டிக்கொள்வது சாத்தியமில்லதா ஒன்று அதற்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் அந்த விளக்கம் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருப்பின் இந்த கதை படுசூப்பராக படிக்க நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(23-04-2024, 06:05 PM)Natarajan Rajangam Wrote: கதை தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறது எதோ ஒரு திரில்லர் படம் பார்ப்பது போல கதை உள்ளது நண்பரே எனினும் கொஞ்சம் கதையில் பொறுமை தேவை எடுத்த எடுப்பிலயே வில்லன்கள் அனைவரும் ஒருவரை தவிர மாட்டிக்கொள்வது சாத்தியமில்லதா ஒன்று அதற்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் அந்த விளக்கம் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருப்பின் இந்த கதை படுசூப்பராக படிக்க நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா, இந்த கதை, ஒரு நெடுந்தொடராக வரும்,   கதை சுவாரசியமாக நகரும், உங்கள் கேள்விகளுக்கு பதில் விரைவில் வரும்,
Like Reply
Story is moving on fast pace like director Hari movie super sago.
Like Reply
லக்ஷ்மிக்கு ஆபரேஷன் நடந்த 3 மணி நேரத்தில் 
சுகுமார் : டேய் ராம் 
ராம் : சொல்லுடா 
சுகுமார் : எதாவது செய்யணும்டா 
ராம் : லூசாடா, நீ தான் கார் ஒர்கஷாப்  வச்சிருக்கியே டா, வேற என்னடா செய்ய போற 
சுகுமார் : டேய் கோவம் வர்ற அளவுக்கு காமெடி பண்ணாத லூசு 
ராம் : என்னது இது காமெடியா, சரிதான் 
சுகுமார் : டேய் வாயை மூடிட்டு நா சொல்றத கேளுடா 
ராம் :: ஹம்ஹ்ம் 
சுகுமார் : என்னடா ஹம்ஹ்ம் 
ராம் : நீ தான் டா வாயை மூடிட்டு கேளு னு சொன்ன 
சுகுமார் : டேய் கொஞ்சம்  கூட சீரியசாவே பேச மாட்டியா டா,
ராம் : முறைத்து கொண்டு சொல்லுடானு சொன்னான் 
சுகுமார் : இப்போ எதுக்கு டா முறைச்சுட்டு பேசுற 
ராம் : நீ தான் டா சொல்லும்முன் ஒரு அறை விட்டான் கன்னத்துல 
சுகுமார் : சும்மா சும்மா மொக்க போடாத டா,
ராம் : கன்னத்தில் கை வைத்து கொண்டே, என்ன எதுக்குடா அடிச்ச, 
சுகுமார் : பின்ன லூசு மாதிரி பேசிட்டு,
ராம் : சரி சொல்லு 
சுகுமார் : சாரி டா, உன்ன அடிச்சிட்டேன் 
ராம் : சரி விடுடா நீ தான அடிச்ச, சொல்லு என்ன செய்யணும் 
சுகுமார் : அந்த பொண்ண எப்படியாவது, காப்பாத்தணும்டா,
ராம் : அது எதுக்குடா 
சுகுமார் : இதுக்கு அப்பறம், அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது, அதுக்கு எதாவது செய்யணும் டா 
ராம் : என்னடா செய்ய போற 
சுகுமார் : கொஞ்சம் யோசிக்கணும் டா, சொல்லிட்டு கொஞ்சம் நேரம் யோசிச்சு, டேய் இப்படி பண்ணா என்னடா 
ராம் : எப்படி பண்ணா 
சுகுமார் : எங்க அண்ணன் friend, தாமோதிரன் தெரியும்லா டா 
ராம் : தெரியும்டா, மொபைல் கம்பெனில வேலை பாக்கறாங்க, அவுங்க தானே 
சுகுமார் : ஆமா டா, அவங்க வச்சி புள்ளையார் சுழி போட போறேன் டா,
ராம் : என்னடா பண்ண போற 
சுகுமார் : கொஞ்சம் பொறுடா, போனை எடுத்து, தாமோதிரன் நம்பருக்கு, கால் செஞ்சான் 
சுகுமார் : ரிங் போய், போன் எடுக்கபட்டது 
தாமோதிரன் : ஹலோ 
சுகுமார் : அண்ணா நா சுகுமார்,  கார்த்திக்  தம்பி பேசுறேன்,
தாமு : தெரியும்டா, உன் நம்பர் save பண்ணிருக்கேன், எப்படி டா இருக்க உனக்கு கல்யாணமா டா, கார்த்திக் சொன்னான்,
சுகுமார் : நல்லா இருக்கேன் அண்ணா, கல்யாணம் இன்னும் இரண்டு மாசத்துல அண்ணா 
தாமு : ok டா பைன், என்னடா கால் பண்ணிருக்க, நா ஆபீஸ் ல இருக்கேன் டா, நைட் ஷிப்ட் டா, காலைல கூப்பிடட்டா 
சுகுமார் : அண்ணா ஒரு நிமிசம் 
தாமு : சொல்லுடா 
சுகுமார் : பர்சனல் ஒர்க் அண்ணா 
தாமு : சொல்லுடா 
சுகுமார் : உங்க வேலை சம்பந்தப்பட்ட ஒர்க் தான் அண்ணா 
தாமு : என்னடா சொல்லு, என் தம்பிக்கு செய்யாமலா 
சுகுமார் : உங்களுக்கு இரண்டு போன் நம்பர் அனுப்புறேன். அந்த போன்ல, வந்த போன், போன phone நம்பர் எல்லாம் வேணும் அண்ணா 
தாமு : எதுக்கு டா 
சுகுமார் : லட்சுமிக்கு accident ஆனதில் இருந்து. இப்போ வரைக்கும் உள்ள அணைத்து விவரங்களை சொன்னான் 
தாமு : ச்சே அந்த பொண்ணு ரொம்ப பாவம்டா. என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்றேன், இந்த இரண்டு நம்பரும் அனுப்புடா, full டீடெயில்ஸ் அனுப்பிடறேன் 
சுகுமார் : தேங்க்ஸ் அண்ணா, அப்பறம் முக்கியமான பேசுன ரெகார்ட் வேணும்னா 
தாமு : சரி எடுத்து தாரேன்.
சுகுமார் :தேங்க்ஸ்  அண்ணா, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வேணும்னா 
தாமு : சரி டா.
 அரைமணி நேரத்திற்கு பிறகு 
தாமு : டேய் இப்போ எல்லாத்தையும் அனுப்பிட்டேன், ஆனா இவங்க ரொம்ப மோசமானவங்க டா. அவங்க பேசுன ரெகார்ட்ல தெரியுது, ஜாக்கிரதை handle பண்ணு ok வா
சுகுமார் : ok அண்ணா சொல்லிட்டு போனை கட் பண்ணினான்,டேய் ராம் இங்க வாடா. அவுங்க பேசுன ரெகார்ட் கேப்போம், 
இருவரும் கேட்டார்கள்,
ராம் : டேய் இது ரொம்ப ரிஸ்க் டா 
சுகுமார் : டேய் என் உள்மனசு, இவளை காப்பாற்று னு சொல்லுதுடா, அது ஏன் எதுக்குனு தெரியல, ஆனா இவங்களை காப்பாத்தணும்,
ராம் : நீ ஒரு முடிவு எடுத்துட்ட அதுல நீ மாற மாட்ட, சரி சொல்லு என்ன செய்யணும்,
சுகுமார் : இவங்க பேசுனது எல்லாம் கேட்டா,இவங்களை மட்டும் இல்ல, இன்னும் நிறைய பொண்ணுகள் வாழ்க்கை சீரழிச்சி, அவங்க நிர்வாண வீடியோ வச்சி, மிரட்டி அவங்களை கூட்டியும் கொடுத்து இருக்காங்க, இது போக, அதிகமா கருப்பு பணம், அப்பறம் லஞ்ச பணம், இன்னும் நிறைய தப்பு பண்ணிருக்காங்க,
ராம் : இதை வச்சி என்ன டா பண்ண போற,
சுகுமார் : இப்போ, நா சொல்ற மாதிரி, நீ என்ன பன்றானா, கம்ப்யூட்டர் ல கம்பளைண்ட் பண்ணலாம்ல.
ராம் : ஹ்ம் பண்ணலாம், இவங்க பேசுனத பார்த்தா கருப்பு பணம் வச்சிருக்காங்க, இதை வச்சி ஆன்லைன் income tax ஆபீஸ் க்கு, இவங்க பேசுன ஆடியோ அனுப்பி, கம்பளைண்ட் பண்ணலாம், அவங்க ரைடு போயிருவாங்க, அப்பறம் நிறைய பேர மிரட்டி லஞ்சம் வாங்கிருக்காங்க, அந்த ஆடியோவை  வச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிரலாம், அதை வச்சி அவங்களும் ரைடு போயிருவாங்க, 
சுகுமார் : சூப்பர்டா இப்பவே அனுப்பு 
Ram: நல்லா யோசிச்சுகோ டா, இதுனால பின்னாடி பிரச்சனை வரும் நினைக்கிறன் டா 
சுகுமார் : வந்தா பாத்துக்கிடலாம், இப்போ இவங்களை காப்பாத்தியே ஆகணும்டா, 
ராம் : ஏன் டா இவங்களை காப்பாத்தணும்,
சுகுமார் : தெரியல டா, 
ராம் : சரி ஏதோ இருக்கு, சொல்லிட்டு ஆன்லைன் மூலமாக  ஆடியோ ஆதாரங்களையும் இணைத்து, கம்பளைண்ட் செய்தான்.
சுகுமார் : அனைத்தையும் சொல்லி முடித்தான் 
லக்ஷ்மி : கடவுள் உங்க மூலமாக எனக்கு தீர்வு கிடைக்கணும் இருந்துருக்கு, அது இல்லாம யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்கு, இப்படி உதவி செஞ்சிருக்கீங்க, உங்க குணம் யாருக்கு வரும், சொல்லிட்டு கணவனை கட்டி புடித்தால் 
வினோத் வீட்டில் 
முத்துவேல் : வினோத் 
வினோத் : அப்பா எப்படி இருக்கீங்க, போன் எப்படி பேசுறீங்க.
முத்துவேல் : டேய் எல்லாம் பணம் டா, பணம் பத்தும் செய்யும். 
வினோத் : நீங்க எவ்ளோ தப்பு செஞ்சிருக்கிங்க, அப்போல்லாம் நீங்க போலீஸ்கிட்ட மாட்டல்ல. இப்போ ஏன் ப்பா 
முத்துவேல் : டேய் நா கோடீஸ்வரன். என்ன புடிக்க முடியுமா டா,
வினோத் : அப்பறம் எப்படி அர்ரெஸ்ட் ஆனீங்க,
முத்துவேல் : டேய் இது எல்லாம் ஒரு நாடகம் டா.
வினோத் : புரியல ப்பா 
முத்துவேல் : அது நேரம் வரும் போது நானே சொல்றேன், இப்போ நீ என்ன செய்றனா, நீ அந்த கனகா வை, காதலிக்கிற மாதிரி நடிக்க சொன்னனே, கரெக்டா செஞ்சியா,
வினோத் : கரெக்டா செஞ்சிருக்கேன் ப்பா, நீங்க அர்ரெஸ்ட்  ஆன பிறகு, அவளுக்கு போன் போட்டு அழகுற மாதிரி நடிச்சேன் ப்பா, ஆனா அவா உஷாரா இருக்கா.
முத்துவேல் : டேய் அவளை விடாத, நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு அது தெரியாது, நீ அந்த குடும்பத்துக்குள்ள போயே ஆகணும்,  
வினோத் :  நா ஏன் ப்பா அவளை கல்யாணம் பண்ணனும்,
முத்துவேல் : சொல்றத செய், இது எங்க பிளான் சரியா டா, அவா குடும்பம் சின்னா பின்னா ஆகணும்டா  பேசும் நேரத்தில், முத்துவேலிடம்,
ஆஃபீஸ்ர் : சார் வெளிய போன பெரிய ஆஃபீஸ்ர் வர நேரம். Phone தாங்க சார் 
முத்துவேல் : சரி சார்,  டேய் வினோத் னா சொல்றது நியாபகம் இருக்குல்ல, இப்பவே பிளான் ஆரம்பி.
வினோத் : சரி ப்பா போனை வைத்து. விட்டு யோசிச்சான் 
அந்த தேவிடியாவை என்ன செய்யலாம், எப்படி அவளை எப்படி சமாளிச்சு அவா வீட்டுக்கு போகலாம், என்கிட்ட இருக்கிற காசுக்கு, நிறைய பொண்ணுங்க எனக்கு கியூ ல நிக்கிறாங்க,  ஆனா இவா பின்னாடி போக வேண்டியதற்கு, அப்பா என்ன பிளான் வச்சிருக்கிறாரோ.
கஜா : என்ன சுகு செல்லம் எப்படி இருக்கிங்க 
சுகுமார் : ஹலோ யாரு 
கஜா : குரல் மறந்துட்டா, உன் பொண்டாட்டியை ஓத்தவன் 
சுகுமார் : டேய் நாய 
கஜா :  நா ரொம்ப பேசல சரியா, இனி என் ஆட்டத்தை பார்க்க போற.
சுகுமார் : சினிமாலையா, நாடகத்துலயா.
கஜா : என்னடா உளறுத 
சுகுமார் : ஏதோ ஆட்டம் னு சொன்னியே, டான்ஸ் அதை சொன்ன.
கஜா : உன் குடும்பத்தையே காலி பண்றேன் டா.
சுகுமார் : நீ என் குடும்பத்தை காலி பண்றது இருக்கட்டும், முதல நீ பேசுர இடத்துல இருந்து, நீ எப்படி காலி பண்றனு பாப்போம். இங்க இருந்தே. உன்னை சுத்தி வலைச்சிட்டேன், 
கஜா : என்னடா கிறுக்கு புடிச்சிட்டா 
சுகுமார் : நம்பலையா டா, கொஞ்சம் வெளிய எட்டி பாரு 
கஜா : எட்டி பார்த்தான் யாருமே இல்ல 
முட்டாள் வெளிய யாருமே இல்ல டா
சுகுமார் : இருக்க மாட்டாங்கடா.
கஜா : அப்பறம் ஏன் டா, வெளிய பாக்க சொன்ன 
சுகுமார் : நீ தப்பிக்கல, தப்பிக்க வச்சேன்,
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply
(23-04-2024, 08:50 PM)Lashabhi Wrote: Story is moving on fast pace like director Hari movie super sago.

தேங்க்ஸ் ப்ரோ
[+] 2 users Like M.sivamurugan's post
Like Reply
நாயகன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் எதிரிகள் பணபலம் மிக்கவர்கள் சிறையில் இருந்து கொண்டே சேட்டைகள் செய்கிறார்கள் எனில் நாயகனும் சளைத்தவனில்லை என காட்ட வேண்டும் குடும்பதிற்காக இறங்கி அடிக்க வேண்டும் அது நடக்கும் போது கதை உச்சக்கட்டத்தை தொடும் என எதிர்பார்க்கிறேன் நண்பரே
Like Reply
(23-04-2024, 10:42 PM)Natarajan Rajangam Wrote: நாயகன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் எதிரிகள் பணபலம் மிக்கவர்கள் சிறையில் இருந்து கொண்டே சேட்டைகள் செய்கிறார்கள் எனில் நாயகனும் சளைத்தவனில்லை என காட்ட வேண்டும் குடும்பதிற்காக இறங்கி அடிக்க வேண்டும் அது நடக்கும் போது கதை உச்சக்கட்டத்தை தொடும் என எதிர்பார்க்கிறேன் நண்பரே 
இனி நாயகன் ஆட்டம் தான்,
Like Reply
மிகவும் அருமையான பதிவு அதிலும் த்ரில்லர் நிறைந்து அருமையாக இருந்தது.
Like Reply
Atta nayaganin (Sukumar) Attam ini thaan arambam. Real Game Starts Now. Apparam yaenna Arambikkalama.
Like Reply
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
(23-04-2024, 11:53 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் த்ரில்லர் நிறைந்து அருமையாக இருந்தது.

நன்றி நண்பா
Like Reply
(23-04-2024, 11:54 PM)Lashabhi Wrote: Atta nayaganin (Sukumar) Attam ini thaan arambam. Real Game Starts Now. Apparam yaenna Arambikkalama.

Thanks nanba
[+] 1 user Likes M.sivamurugan's post
Like Reply
(24-04-2024, 06:02 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
Just now read this story , very nice story nanba
Like Reply
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி 
 ஒரு சின்ன பிளாஷ் பேக் 
கார் ஒர்க்ஷாப் 
சுகுமார் : டேய் இந்த வண்டியை இன்னைக்கு டெலிவரி கொடுத்துரு 
பையன் : சரி அண்ணா,
இவர்கள் பேசும் நேரம் அந்த ஒர்க் ஷாப்பில் ஒரு கார் சர்வீஸ்க்கு வந்தது.
பையன் : வாங்க சார் காருக்கு என்ன பிரச்சனை 
  வந்தவன் :தெரியல ப்பா கார் struck ஆகி நின்னுடுச்சி  பாரு ப்பா, நாங்க ஒரு தம் போட்டு வந்துருதோம் 
பையன் : சரி சார், 
அவர்கள் சென்றார்கள் 
பையன் : அண்ணே அண்ணே, புது பார்ட்டி கார் விட்டுட்டு போயிருக்காங்க, 
சுகுமார் : சரி போய் என்னனு போய் பாரு 
பையன் : ஹான் சரி ண்ணே 
காரை பார்க்க சென்றான். கிட்ட செல்லும் போது, டிக்கியில் ஒரு சவுண்ட் வந்தது, சந்தேப்பட்டு அருகில் சென்று பார்த்தான், சவுண்ட் அதிகமா கேட்டது,
அண்ணே அண்ணே 
சுகுமார் : எரிச்சலில் என்னடா வேணும் 
பையன் : அவனும் எரிச்சிலில்  இங்க வாங்க ன்னே 
சுகுமார் : டேய் என்னடா நீயெல்லாம் கோவப்படுற 
பையன் : இங்க வாண்ணே, டிக்கில ஒரு சவுண்ட் வருது 
சுகுமார் : இரு டா வாரேன் 
அருகில் வந்து பார்த்தான். ஆமாடா சவுண்ட் கேக்குது 
பையன் : இதை தான் நானும் சொன்ன 
சுகுமார் :  டிக்கியில் இரண்டு தட்டு தட்டினான். ஹலோ 
திரும்பவும் சவுண்ட் வந்தது,
என்ன காப்பாத்துங்கனு ஒரு சின்ன பொண்ணு சவுண்ட் கேட்டது 
பையன் : அண்ணே என்ன செய்ய போற 
சுகுமார் : screwdriverum, கட்டு கம்பியும் எடுத்துட்டு வா 
தம் அடிச்சிட்டு வந்தார்கள்.
வந்தவன் : டேய் என்னடா பண்றிங்க,
பையன் : அண்ணே ஏதோ சவுண்ட் கேக்குது,
வந்தவன் : டேய் டிக்கில பழைய பொருள் இருக்குது, அதான் எலி கிலி சவுண்ட் வந்துருக்கும் 
சுகுமார் :  அப்படியா எலியா, இந்த எலி பேசுமா 
வந்தவன் : அதுல்லாம் உனக்கு தேவை இல்ல, கார் சர்வீஸ் க்கு வந்தா, ரிப்பேர் பண்ற வேலையை மட்டும் பாக்கணும், என்ன புரியுதா 
சுகுமார் : சரி டிக்கியை, திற,
வந்தவன் : டேய் மாப்பிள்ளை பொருள எடு 
சுகுமார் : என்னுது டா பொருள், எங்க எடுங்க பாப்போம் 
வந்தவன் :  டேய் உன்ன கத்தியை வச்சி குத்த போனான். ஆனா சுகுமார் அவனுடைய கையை, புடித்து, வளைத்து, அவனது கழுத்தில் வைத்தான்,  என்னடா, பாக்க அப்பாவியா இருக்கான், நினைச்சியோ,  அவனது கையை அழுத்தி. கழுத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான், கத்தி அவனது கழுத்தில். லேசாக பட்டு ரத்தம் லேசாக வந்தது. இன்னொருவன், அந்த பையன் கழுத்தில் கத்தி வைத்தான், டேய் அவனை விடு, இல்ல இந்த சின்ன பையன் கழுத்து அறுத்துருவேன்,  ஆனா அந்த பையன், புத்திசாலித்தனமாக கழுத்தில் கத்தி, வைத்தவனை கிச்சு கிச்சு மூட்டி, சடாரண கீழே உக்காந்து, மண்ணை எடுத்து. அவனது கண்ணில் போட்டான், சுகுமார் இன்னொருவனிடம், கத்தியை தட்டி விட்டு, அவனை திருப்பி, வயற்றில் ஒரு குத்து விட்டான், சுருண்டு கீழே விழுந்தான், இருவரையும் கட்டி போட்டான்,
போலீஸ்க்கு தகவல் சொல்லி, அவர்களும் வந்து, அவர்களை கைது செய்தனர்,  அந்த சின்ன பெண்ணிடம். அவர்கள் அப்பா அம்மா நம்பர் பெறப்பட்டு, அவர்களிடம் அந்த பெண் பிள்ளையை, அவர்களிடம், ஓப்படைத்தனர்  அவர்களும், சுகமாரிடம் 
பெற்றோர் : நீங்க செஞ்ச இந்த உதவியை மறக்கவே மாட்டோம், எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சி, பத்து வருஷம் கழிச்சி, தவமா கிடைச்சவா என் மகா. என்ன உதவினாலும் எனக்கு கால் பண்ணுங்க தம்பி, விசிட்டிங் கொடுத்தார்,  
சுகுமார் : ok சார் 
லக்ஷ்மி ஆபரேஷன் நடந்த அன்று. வருமான வரி துறை ஆபீஸ்யில் 
சீப் ஆஃபீஸ்ர் : ராம் அனுப்பிய ஆன்லைன் கம்பளைண்ட் வந்தது, கூடவே  புகார் கொடுத்தவர் சுகுமார்  பெயர்,phone நம்பர், இரண்டும் இருந்தது.
ஆஃபீஸ்ர் சுகுமார் நம்பற்கு phone செய்தார், அவரது போன்ல daughter save மகளை காப்பாற்றியவர் என்று இருந்தது.
சுகுமார் : ஹலோ 
ஆஃபீஸ்ர் : சார் நல்லா இருக்கிங்களா 
சுகுமார் : யாரு சார் 
ஆஃபீஸ்ர் : என் பொன்னை காப்பாத்துனீங்களே, உங்க ஒர்க் ஷாப் ல வச்சி.
சுகுமார் : அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது, ஓஹோ சாரி சார் உங்க நம்பர, save பண்ணல, உங்க கார்டு மட்டும் தான் இருக்கு. உங்க மஹா நல்லா இருக்காங்களா.
ஆஃபீஸ்ர் : நல்லா இருக்கா சார், அப்பறம் உங்க பேர்லேயே ஒரு சில பேரு மேல கம்பளைண்ட் கொடுத்தீங்களா,
சுகுமார் : ஆமா சார், நீங்க அங்க எப்படி சார், நா இங்க தான் இருக்கேன், என்ன இந்த துறைக்கு, சீப் ஆஃபீரா, போட்டுட்டாங்க ஒரு இரண்டு மாசம் இருக்கும்.
சுகுமார் : அப்படியா சார் ok சார் 
ஆஃபீஸ்ர் : சார் ஒன்னு சொல்லணும், 
சுகுமார் : என்ன சார் 
ஆஃபீஸ்ர் : கம்பளைண்ட் ல உங்க பேரு போடாதீங்க, அது பெரிய ரிஸ்க் சார், தகவல் வெளியே போச்சுன்னா, பெரிய பிரச்சனை வரும் சார்.
சுகுமார் : நா சொல்லி தான் என் friend அனுப்புனான் சார்,  
ஆஃபீஸ்ர் : ok உங்க பேரு இல்லாம நா பாத்துக்கிறேன்,வேற எந்த உதவினாலும் கேளுங்க சார்.
சுகுமார் : ஒரு சின்ன ஹெல்ப் சார்,
ஆஃபீஸ்ர் : சொல்லுங்க சார், என் உசுரு சார் என் பொண்ணு, அவளையே காப்பாத்திருக்கீங்க, சொல்லுங்க சார் 
சுகுமார் : நீங்க அந்த கஜேந்திரன் தவிர, மற்ற ஆள்களை அர்ரெஸ்ட் பண்ணுங்க சார், 
ஆஃபீஸ்ர் : எதுக்கு சார்.
சுகுமார் : அவன் லட்சுமிக்கு செய்த கொடுமையை சொன்னான்,
ஆஃபீஸ்ர் : ச்சே மனுசனா அவன், சரி சார், நீங்க சொல்ற மாதிரி செய்றேன், இது சட்டத்துக்கு புறம்பானது, இருந்தாலும் ஒரு மனுசனா இதை செய்றேன் சார்,  மத்தவங்களை என்ன செய்ய சார் 
சுகுமார் : அவங்களை அர்ரெஸ்ட் பண்ணுங்க சார்,  எப்படியும் அவுங்க ஜாமீன் அப்பளை பண்ணுவாங்க,  நீங்க ஒவ்வொரு ஆளா வெளியே விடுங்க., நா உங்களுக்கு ஆர்டர் போடறதா நினைக்காதீங்க 
ஆஃபீஸ்ர் : ஐயோ சார், இது என் கடமை சார்.
என் பொண்ண காப்பாத்துனதுக்கு, காலம் முழுக்க நன்றி கடனா இருப்பேன் சார்.
சுகுமார் : தேங்க்ஸ் சார்,
நிகழகாலம் 
 சுகுமார் : நீ தப்பிக்கல தப்பிக்க வச்சேன் 
கஜா : ஹா ஹா நல்லா காமெடி பண்ற டா 
சுகுமார் : நா காமெடி பன்றனா, சரி இப்போ நீ என்ன dress போட்ருக்கனு சொல்லட்டா,
கஜா : இவன் என்ன சொல்றான். 
சுகுமார் : என்னடா சத்தமே காணும், சரி கேட்டுக்கோ, பிளாக் கலர் பேண்ட், லைட் க்ரீன் கலர் குர்தா போட்ருக்க சரியா.
கஜா : தலை சுத்தியது இவனுக்கு எப்படி தெரியும், இவன் அவ்ளோ பெரிய ஆள் இல்லையே, 
சுகுமார் : என்னடா ரொம்ப யோசிச்சு, பைத்தியம் ஆகிடாத, உன்கிட்ட நேராவே சொல்றேன், உனக்கே தெரியாம உன்ன follow பண்றேன். இன்னொன்னு உன் சாவும், உன் நண்பர்கள் சாவும் ரொம்ப கொடூரமா இருக்கும், உனக்கு ஒருவாரம் கெடு, முடிஞ்சா என்ன கொள்ளு, இல்லனா சரியா எட்டாவது நாள் உனக்கும், உன் நன்பர்களுக்கும் மரணம் உறுதி 
கஜா : என்னடா காமெடி பண்ணிக்கிட்டு இருக்க 
சுகுமார் : உன்ன தெரு தெருவா ஓட வச்சேன்  நீ இந்த dreaa தான் போட்ருக்கனு சொன்ன, அது எல்லாம் செஞ்ச என்னால, இப்போ நா சொன்னதை செய்ய முடியாதா.
கஜா : ஒரு நிமிஷம் யோசிச்சு பயம் வந்தது.
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply
(24-04-2024, 12:29 PM)hornyfromchennai Wrote: Just now read this story , very nice story nanba

நன்றி நண்பா
Like Reply
ஹீரோ வில்லன் கதைக்களமாக கதை மாறியுள்ளது இப்போதைய கதை நகர்வுக்கு இடையில் வினோத் கனகாவை என்ன செய்ய போகிறான் மீண்டும் அவள் தவறான பாதைக்கு போவாளா அ திருந்தி வருந்துவாளா
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)