09-04-2024, 09:54 PM
(This post was last modified: 09-04-2024, 09:55 PM by Subash725. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார் இல் செல்லும்போது மிகுந்த ஏமாற்றத்துடன் சென்று கொண்டிருந்தேன் அவ்ளோ வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் இந்த ஒரு நாளில் எங்களுக்குள் நடந்த பல மாற்றங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தன
என்ன அண்ணி அண்ணா வரான் ஒரே சந்தோசமா இருக்கீங்க என்று கேட்டேன் ஏக்கத்துடன் ச்சீ போடா நீ வேற என்று கூறி என்னை பார்த்தால் அதில் இருந்த ஏமாற்றத்தை என்னால் உணர முடிந்தது பிறகு ஏர்போர்ட் சென்று சேர்ந்தோம் என் அண்ணன் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தான்
pic share
பிறகு நாங்கள் இருவரும் கீழே இறங்கினோம் என் அண்ணி அருகில் வந்தவன் ஹாப்பி பர்த்டே டி என்று கூறி அவளை கட்டி அணைத்தான் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பிறகு அவளை ஒரு பக்கம் கட்டி அணைத்துக் கொண்டு என்னை நோக்கி போலாமா என்று கேட்டான் சரி என்று கூறி காரில் ஏறினோம் திடீர் பயணம் என்பதால் அவன் ஏதும் லக்கேஜ் எடுத்து செல்லவில்லை பிறகு அவனது சட்டை பையில் இருந்து ஒரு பாக்ஸ் எடுத்து என் அண்ணி யிடம் கொடுத்தான்
அவள் என்னன்னு கேட்டா அவனா ஓபன் பண்ணி பாருங்க என்று கூறிவிட்டு புன்னகை தான்
உள்ளே ஒரு ஜிமிக்கி இருந்தது அதை கையில் எடுத்து அவள் காதில் வைத்து என்னிடம் காட்டினாள் நான் சூப்பர் அண்ணி என்று கூறினேன் பிறகு அவர்கள் இருவரும் காரின் பின்னிருக்கைக்கு ஏறினர் நான் வேறு வழியில்லாமல் காரை எடுத்தேன்