Posts: 163
Threads: 0
Likes Received: 267 in 128 posts
Likes Given: 2,215
Joined: Aug 2019
Reputation:
7
ஒரு நெடுங்கதைக்கான தன்மையுடன் தொடர்கிறது கதை
ஆகவே அவசரம் காட்ட வேனண்டாம்
பொறுமையுடன் கதயை அதன் தன்மையுடன் நகர்த்தவும்
மிக நன்றாக போகிறது
•
Posts: 1,018
Threads: 2
Likes Received: 2,837 in 638 posts
Likes Given: 396
Joined: Nov 2018
Reputation:
178
Thanks for all your comments
Tonight there will be an update
•
Posts: 443
Threads: 0
Likes Received: 207 in 169 posts
Likes Given: 367
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 1,018
Threads: 2
Likes Received: 2,837 in 638 posts
Likes Given: 396
Joined: Nov 2018
Reputation:
178
sorry friends yesterday my lap was stuck tonight I will update
•
Posts: 1,018
Threads: 2
Likes Received: 2,837 in 638 posts
Likes Given: 396
Joined: Nov 2018
Reputation:
178
sorry for the delay friends
நான் மேலும் ஏதும் பேசாமல் பயணித்தேன் அவளோ ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி
வந்தாள் இப்போது ஒரு தெளிவும் மகிழ்ச்சியும் தெரிந்தது நானோ அடுத்தது என்ன பண்ணுவது எங்க
போவது இவளுடன் எப்படி இருப்பது என் பழைய வாழ்கை மாறுமா இப்படியே சிந்தித்து வந்தேன்
:அவள் என்ன சிந்தனை
நான் : ம்ம் ம்ம் உன்ன எங்க கழட்டி விடுவது என்று யோசிக்கிறேன்
அவள்: இதோட அதுக்கெல்லாம் நீங்க சரிபட மாடீங்க
என்று வடிவேலு ஜோக் சொல்லி சிரிக்க
நானும் சிரித்துவிட்டேன் சில
நிமிடங்களில் மைசூரு வர இருவரும் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கினோம் பின் நான் அருகே இருந்த
உணவகத்தில் மத்திய உணவு உண்டோம் இந்த முறை அவள் எதுவுமே பேசாமல் வேகமாக உணவை
உண்டாள் நானும் சாப்பிட்ட பிறக்க வெளிய வந்தோம்
அவள் : இங்க சாப்பாடு எல்லாம் சரியாவே இல்லை எல்லாமே இனிக்கிது
நான் : ஆமா இங்க எல்லாத்திலேயும் வெல்லம் சேர்ப்பங்க
நான் : சரி இப்போ நாம போய் உனக்கும் எனக்கும் கொஞ்சம் ட்ரெஸ் எடுப்போம் எல்லாமே தான்
போயிடுச்சே
அவள் : ம்ம்
என்று சொல்லி என் பின் வந்தாள்
ஏற்கனவே இங்க நான் இருந்தபடியால் கடைகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது
அருகே இருந்த கடைக்குள் அவளை கூட்டி போனேன்
உள்ளே போனவுடன் முதலில் அவளுக்கு ட்ரெஸ் வாங்க லேடீஸ் செக்ஷன் போனோம்
அவளுக்கு என்ன வேணுமோ வாங்கிக்க சொல்லிவிட்டு நான் சற்று தள்ளி நின்றேன் ஆனால் அவள்
என்னையும் வர வற்புறுத்தினால் தெரியாத மொழி உள்ள இடத்தில்
அவள்; நீங்களும் வாங்க
நானும் அவளுடன் சென்றேன்
அவளிடம்
என்ன ட்ரெஸ் வேணும் புடவையோ இல்ல சுடி இல்ல வேற ஏத்துமா
அவள்; சுடியே பாப்போம்
சரி என்று அவளை கூட்டி போய் வாங்கிக்க சொல்ல அவளும் ஆர்வத்துடன் கலர் டிசைன் எல்லாம்
பார்த்தாள் பின் அவளுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டாள்
நான்: என்ன ஒன்னே ஒன்னு வாங்குற 3 நாலு எடு
என்று சொல்ல அவளும் பிறகு செலக்ட் பண்ணி 3 டிரஸ் எடுத்துக்கொண்டாள்
அவள் : ம்ம் இனி நீங்க உங்களுக்கு வாங்கிக்கோங்க
நான்;ம்ம் ஆனா வந்து உ உன உனக்கு
அவள் அது தான் எனக்கு வாங்கியாச்சே அப்புறம் என்ன போதும்
நான் ; இல்ல உனக்கு மத்தது எல்லாம்
அவள் : ம்ம் மத்ததா
நான் : இல்ல நைட்டி அப்புறம் ...........
அவளும் வெட்கப்பட்டு
அவள்: இல்ல இது போதும்
நான்: எப்படி இதையே எல்லா நேரமும் ...
வா என்று அவளை அடுத்து இருந்த இன்னர் கார்மெண்ட்ஸ் செக்ஷன் கூட்டி போய் அங்கே அவளை
எடுத்துக்க சொல்லி விட்டு சற்று தள்ளி நின்றேன்
அவளும் இம்முறை என்னை உடன் வர சொல்லி வற்புறுத்தாமல் அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் ப்ரா
வேண்டும் என்று சொல்லி மெதுவாக என்னை திரும்பி பார்த்தாள் நானோ என் மொபைலை பார்ப்பது போல
பாசாங்கு செய்தேன்
அவள் சைஸ் கலர் எல்லாம் சற்று மெதுவாக சொல்ல அந்த கடைக்கார பெண்ணுக்கோ ஒன்றும் கேட்காமல்
மீண்டும் கேக்க அவளுக்கு கோவம் வந்து சற்று சத்தமாகவே
ம்ம் 36 ப்ளாக் கலர் என்று சொல்ல என் காதில் விழுந்தது நானும் மொபைலை பார்த்துக்கொண்டு
சிரித்தபடி அவளை மெதுவாக பார்க்க அவள் முறைத்தாள்
நான் மெதுவாக அவளை என் அருகில் வர சொல்ல அவளும் சற்று தயங்கி வந்தாள்
நான் : எல்லாத்துலயும் 3 -4 வாங்கிக்கோ
என்று சொல்ல அவளும்
அவள் : எங்களுக்கு தெரியும்
என்று சொல்லி வேகமாக மீண்டும் அந்த பெண்ணிடம் சென்று மேலும் 2 ப்ரா வாங்கினாள்
பிறகு பேண்டிஸ் வாங்கினாள் ஆனால் இந்த முறை அவள் சைஸ் சொல்லுவது எனக்கு கேட்கவில்லை
காரணம் அந்த அவள் அந்த பெண்ணிடம் பேனா வாங்கி அதில் சைஸ் நம்பர் எழுதி காமித்தாள்
பின் இரண்டு நைட்டி வாங்கினாள்
அடுத்து எனக்கு 2 செட் டிரஸ் வாங்கிவிட்டு அடுத்து ஒரு ட்ராவல் bag வாங்கினோம் பின் அனைத்திற்கும்
என் கார்டு யூஸ் பண்ணி பணம் கட்டி வெளியே வந்தோம் மாலை மணி 6 ஆனது அடுத்தது எங்க போய்
தங்குவது என்று யோசித்த எனக்கு நான் முதலில் தங்கிய இடத்திலேயே தங்கலாம் என்று நினைத்தேன்
ஆனால் முதலில் தனியே தங்கி விட்டு இப்போ அதுவும் இன்றே மீண்டும் அங்கே இவளுடன் சென்றால்
என்ன யோசிப்பாங்க என்று நினைத்துக்கொண்டே வெளியே வர அருகே ஒரு ஆட்டோ வந்து
சார் : எல்லி ஹோக்தினி
என்று சரளமாக கன்னடத்தில் கேட்க
நான் : தமிழ் கன்னடம் இங்கிலிஷ் என்று கலந்து அவனிடம் ஹோட்டல் ரூம் போகவேண்டு
என்று சொல்ல அவனும் ஒரு 5 நிமிடத்தில் ஒரு நல்ல ஹோட்டல் முன்பு நிறுத்தினான்
நாங்கள் இருவரும் இறங்கி ஹோட்டல் ரூம் reception போனோம்
எங்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள் அவளிடம் ரூம் வென்றும் என்று சொல்லும் முன்பே
அவளே எங்களை வரவேற்று 3 வகையான ரூம் மற்றும் அதற்கான price list காட்டினாள்
நானும் ஒரு ரூமை தேர்வு செய்து அட்ரஸ் பணம் எல்லாம் கட்டினேன் அது வரை கீதா அங்கே இருந்த
சோபாவில் உட்கார்ந்திருந்தாள் பிறகு ரூம் பாய் வந்து எங்களின் bag தூக்கிக்கொண்டு லிப்ட் அருகே செல்ல
நாங்களும் அவனை பின் தொடர்ந்தோம்
மூன்றாவது மடியில் எங்களின் ரூம் இருக்க அதில் எங்களின் bag யை வைத்து விட்டு ஏதாவது வேணும்னா
சொல்லுங்க சார் என்று சரளமாக தமிழில் பேச நானும் கீதாவும் திகைத்தோம்
நான் : என்ன தம்பி நீ தமிழ் நல்லா பேசுற தமிழ்நாட நீ
அவன் ஆமாங்க சார் நான் ஊட்டி தான்
நான்: அப்படியா
என்று சொல்லிவிட்டு
அவனிடம் 100 ருபாய் கொடுத்துவிட்டு
ஏதாவது வேணும்னா கேக்குறேன்
என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு உள்ளே போனோம் இத ரூம் மிகவும் பெரிதானதாக இருந்தது
நல்லா எல்லா வசதிகளுடன் இருந்தது நான் முதலில் தங்கிய ரூமை விட சற்று rent அதிகம் அதனாலேயே
எல்லா வசதிகளும் இருந்தன உள்ளே சென்று நான் அங்கே இருந்த chair ல் அமர்ந்தேன் கீதா எதுவும்
பேசாமல் சற்று தயங்கியவாறே மற்றொரு chair ல அமர்ந்தாள்
The following 11 users Like venkygeethu's post:11 users Like venkygeethu's post
• flamingopink, KumseeTeddy, madhan4u, manigopal, Navinneww, omprakash_71, Punidhan, Romeo1, Royal enfield, Shriya George, Steven Rajaa
Posts: 14,578
Threads: 1
Likes Received: 5,851 in 5,163 posts
Likes Given: 17,722
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 399
Threads: 0
Likes Received: 161 in 144 posts
Likes Given: 225
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 65
Threads: 0
Likes Received: 32 in 25 posts
Likes Given: 31
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 2,678
Threads: 0
Likes Received: 1,328 in 1,070 posts
Likes Given: 1,382
Joined: May 2019
Reputation:
20
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கீதா டிரஸ் எடுக்கும் போது செய்யும் செயல்கள் ஒரு பெண் நிஜத்தில் எப்படி இருப்பாள் என்பதை தெளிவாக சொல்லிய விதம் அருமை இருந்தது
Posts: 427
Threads: 0
Likes Received: 161 in 129 posts
Likes Given: 210
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 177
Threads: 0
Likes Received: 82 in 72 posts
Likes Given: 83
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 515
Threads: 0
Likes Received: 255 in 218 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
Gita is behaving like his lover/wife though he is a stranger.
•
Posts: 1,018
Threads: 2
Likes Received: 2,837 in 638 posts
Likes Given: 396
Joined: Nov 2018
Reputation:
178
thanks for your comments
Here we go
நான்: ஏன் ஒரு மாறி இருக்க என் மேல ஏதும் கோவமா இல்ல பயமா
அவள் : சே அப்படி எல்லாம் இல்ல
நான் : அப்புறம் ஏன் ஒரு மாறி இருக்க
அவள் : இல்லையே நான் நல்லா தான் இருக்கேன்
நான் : பொய் சொல்லாதே
அவள் : இல்ல இந்த ஹோட்டல் பார்க்கும்போது அவன் என்ன கூட்டி போய் ஏமாத்துனது நியாபகம் வருது
என்று சொல்லி கண் கலங்கினாள்
நான்; நீ அத மற நான் அவனை மாறி ஏதும் தப்பு செஞ்சுடுவேன்னு பீல் பண்ணினா சொல்லு
நான் வேணா இனொரு ரூம் புக் பண்ணிடுறேன்
அவள்; சே அப்படி எல்லாம் இல்ல இப்போ ஓகே நான் நார்மல் ஆகிட்டேன் ஓகே
நான் : அப்போ சரி போய் பிரெஷ் ஆயிட்டு வா கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு அப்படியே இரவு டிபன் முடிச்சிட்டு வரலாம்
அவளும் சரி என்று பாத்ரூம் போய் கதவை சாத்திக்கொண்டாள் நான் டிவி ரிமோட்டை எடுத்து டிவி
பார்த்துக்கொண்டு இருந்தேன் சற்று நேரத்தில் அவள் வெளியே முகம் கழுவி பிரெஷா வந்தாள் பிறகு
நானும் போய் பிரெஷ் ஆகி வர அவள் தலை சீவ சீப்பு இல்லாமல்
அவள் : சீப்பு இல்லாம தலை சீவ முடியல முடியெல்லாம் கலைஞ்சி இருக்கு
நான் : இந்த சீப்பை யூஸ் பண்ணிகோ வரும் போது வாங்கலாம்
என்று சொல்லி ஏன் பாக்கெட் சீப்பை கொடுக்க அவளும் அதை வாங்கி சீவிக்கொண்டாள்
பிறகு கொஞ்ச நேரம் செல்ல சரியாக 7 மணியளவில் இருவரும் கிளம்பி ரூமை லாக் செய்துவிட்டு வந்தோம்
கீழே ரூம் பாய் எங்களை பார்த்து சார் ஏதும் வேணுமா சார் என்று கேட்க
நான் : இல்ல சும்மா கொஞ்சம் வெளியே போய்ட்டு அப்படியே சாப்பிட்டு வரோம்
ரூம் பாய் : ஓகே சார் கொஞ்சம் தூரம் போனீங்கன்னா அங்க அன்னப்பூர்ணா ரெஸ்டாரண்ட் இருக்கும் அங்க
நம்ம ஊரு போல டிபன் இருக்கும் சார்
நான் ;ஓகே பா
என்று சொல்லி இருவரும் வெளியே வந்தோம்
கீதா: அப்படியே கொஞ்சம் சீப்பு பொட்டு வாங்கணும்
நான் சரி வா
சற்று தொலைவில் ஒரு வளையல் கடை வர அங்கே சென்றோம்
அவளும் உள்ளே வந்து பொட்டு சீப்பு கிளிப்பு மற்றும் ஹேர்பின் போன்றவற்றை வாங்கினாள் பின் இருவரும்
சற்று நடந்து சென்று அந்த ரூம் பாய் சொன்ன அன்னப்பூர்ணா ஹோட்டல் சென்றோம்
அங்கே இருவரும் சாப்பிட்டோம் இந்த உணவு அவன் சொன்னது போல நம் ஊருல இருப்பது போல இருந்தது
அவளும் விரும்பி சாப்பிட்டாள் பின் மெதுவாக நடந்து வந்தோம் சரியாக 9 மணியளவில் ரூம் வந்து
சேர்ந்தோம் பின் சற்று நேரம் டிவி பார்த்து விட்டு படுக்க மூடப்படும்
நான் : சரி நீ கட்டிலில் படு நான் அந்த சோபா ல படுக்கறேன்
அவள் : ஒன்னும் வேணாம் இது தான் பெரிய கட்டில் தானே இங்கே படுங்க உங்கள நான் ஒன்னும்
செய்யமாட்டேன்
என்று சொல்லி சிரிக்க
நானும் சிரித்து விட்டு படுத்தேன்
ரூமில் நைட் லாம்ப் எரிய அவள் பாத்ரூம் சென்று வாங்கிய புது நைட்டிய மாட்டிக்கொண்டு படுத்தாள் நான்
அப்பிடியே படுத்து விட்டேன் அவள் என்னிடம்
அவள் : ஏன் டிரஸ் மாதலாய இப்படியே படுத்துடீங்க
நான்;இருக்கட்டும் என்று சொல்லி படுத்துட்டேன்
அவள் பக்கம் திரும்ப எனக்கு என்னவோ போல இருந்தது நைட்டில சும்மா தல தல வென இருந்தாள் அவள்
அங்கம் எல்லாம் அந்த நைட்டி வெளிச்சம் போட்டு காட்டியது அந்த மங்கிய நைட் லாம்ப் வெளிச்சதுலேயே
சும்மா பளிச்சென தெரிந்தாள் இதற்கு மேல் அவளை பார்க்க என் ஆயுதம் நீண்ட நாளுக்கு பின் தூக்க
நான் திரும்பிக்கொண்டேன்
அவள் : ஏன் அந்த பக்கம் திரும்பீடீங்க
நான் சும்மா தான் நீ தூங்கு
என்று சொல்ல அவளும் ஏதும் பேசாமல் படுத்துவிட்டாள்
நான் இன்று முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைத்தபடி தூங்கி போனேன்
Posts: 14,578
Threads: 1
Likes Received: 5,851 in 5,163 posts
Likes Given: 17,722
Joined: May 2019
Reputation:
34
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 515
Threads: 0
Likes Received: 255 in 218 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
•
Posts: 62
Threads: 1
Likes Received: 7 in 7 posts
Likes Given: 10
Joined: Jul 2019
Reputation:
0
Any one please help me to find this story
Akka thambi ta help kakura hasband ponna vitda paiyan than pudikum so thambi ponnu mari mathi function annupu ra akka athuku nee enna vana enna panniko nu sollura so thambi mama suthala vanguran akka va okuran
Posts: 2,678
Threads: 0
Likes Received: 1,328 in 1,070 posts
Likes Given: 1,382
Joined: May 2019
Reputation:
20
மிகவும் அருமையான பதிவு அதிலும் ஹோட்டல் அறையில் அவள் வாழ்வில் நடந்த நினைத்து பார்த்து மற்றும் நைட்டியை மாற்றி நம்ம ஹீரோ மனதில் ஆசை வளர்த்து பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
Posts: 1,018
Threads: 2
Likes Received: 2,837 in 638 posts
Likes Given: 396
Joined: Nov 2018
Reputation:
178
விமர்சித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி
Posts: 356
Threads: 0
Likes Received: 167 in 145 posts
Likes Given: 230
Joined: Dec 2019
Reputation:
0
•
Posts: 163
Threads: 0
Likes Received: 267 in 128 posts
Likes Given: 2,215
Joined: Aug 2019
Reputation:
7
நண்பா இதே அலைவரிசையில் கதையை நகர்த்துவதற்க்கு நன்றி
வெகு இயல்பாக நாவல் படிப்பதுபோல் உள்ளது
இடங்களை பற்றிய குறிப்புகளாக இருக்கட்டும் அவர்களின் சம்மந்தமான உரையாடல்களாக இருக்கட்டும்
மிக இயல்பாக கதையை நகர்த்துகிறது...
தொடரவும் மிக நீண்ட நாவலை எதிர்பார்க்கிறோம்...
|