06-03-2024, 07:03 AM
super update
Adultery இனிமையான வாழ்வு
|
06-03-2024, 07:03 AM
super update
06-03-2024, 09:51 PM
விமர்சனம் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி இதோ அடுத்த பகுதி
நான் நன்றாக ஒரு தூக்கம் போட்டேன் பசி எடுக்கவே முழிப்பு வந்தது உடனே எழுந்து முகத்தை கழுவி மணி பார்த்தேன் சரியாக மாலை 6 யை காட்டியது அட மதியம் படுத்து இப்படி தூங்கிவிட்டோமே என்று என் சட்டை எடுத்து மாட்டினேன் இதுபோல நிம்மதியான தூக்கம் தூங்கி பல நாட்கள் ஆகின மெதுவாக ரூம் கதவை லாக் செய்துவிட்டு வெளியே என்றேன் ரூம் பாய் ஓடுவந்து எதுவும் வாங்கிவரணுமா என்று அவனுக்கு தெரிந்த பாதி கன்னடம் பாதி தமிழில் கேட்க நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் சற்று வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று பாதி தமிழ் மற்றும் செய்கையால் அவனுக்கு புரியவைத்தேன்பிறகு நான் மெதுவாக அந்த மாலை நேரம் அந்த தெரு வழியாக சென்றேன் அங்கே பல கடைகள் இருந்தன நான் ஒரு ஹோட்டல் சென்று பூரி தோசை சாப்பிட்டேன் உணவின் சுவை சற்று வித்யாசமாக இருந்தது பசியில் முழுவதையும் வெகு விரைவாக சாப்பிட்டுவிட்டு பில்ல கட்டிவிட்டு வெளியே வந்தேன் முதலில் ஒரு மொபைல் கடையில் ஒரு சிம் கார்டு வாங்கினேன் வெகு சுலபமாக கிடைத்து அதை வாங்கி என் ;பழைய சிம்மை எடுத்துவிட்டு புது சிம்மை போட்டு விட்டு நான் அங்கே இருந்த கடைகள் மக்களை வேடிக்கை பார்த்தபடி அந்த ரம்மியமான் கால சூழலில் மெதுவாக நடந்தேன் சாப்பிட்டுவிட்டபடியால் சற்று தெம்பு வந்தது ஒரு அரை கிலோமீட்டர் நடந்து போய்விட்டு மீண்டும் திரும்பினேன் எனக்கு இப்போது சற்று மனம் அமைதியானது இனி அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன் இனி எதனை நாள் இந்த ஊரில் இருப்பது என்று என் மனம் பல சிந்தனைகளை யோசித்தது மணி இரவு 9 நெருங்கும்போது மீண்டும் என் அறைக்கு வந்தேன் வந்து படுத்தேன் தூக்கம் வரவில்லை பின் என் மொபைலை ப்ரவுஸ் பண்ணி அருகே இருக்கும் பார்க்கக்கூடிய சுற்றுலா தளங்களை பார்த்து அதற்கு செல்லவேண்டிய பஸ் நம்பர் போன்றவற்றை குறித்துக்கொண்டேன் பிறகு அப்படியே தூங்கி போனேன்
07-03-2024, 09:41 PM
மறு நாள் எழுந்து குளித்துவிட்டு கிளம்பி ஒரு காபி குடித்துவிட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு சென்றேன்
சில மணி நேரங்களுக்கு பின் கோவிலில் அம்மனை தரிசித்துவிட்டு பின் மத்திய உணவை அங்கேயே முடித்துவிட்டு மீண்டும் மைசூரு நோக்கி பேருந்தில் பயணம் செய்தேன் பின்னர் மைசூர் பேலஸ் சென்று பார்த்தேன் பிறகு அங்கே இருக்கும் கடைவீதிக்கு சென்று ஒரு டி ஷர்ட் எடுத்தேன் பின்னர் ஒரு ஆட்டோவில்அருகே இருந்த சினிமா தியேட்டருக்கு போனேன் அங்கே ஒரு ஆங்கில படம் ஓடியது அதை பார்த்துவிட்டு மீண்டும் வெளியவந்து இரவு உணவை முடித்துவிட்டு ரூமுக்கு வந்தேன் இன்று நாள் முழுவதும் அலைந்தபடியால் அசதியில் தூங்க போனேன் நாளை காலை ரூமை vacate செய்துவிட்டு பெங்களூரு செல்ல முடிவு பண்ணினேன் எனக்கே தெரியாது நாளை என் வாழ்வில் ஒரு மாற்றம் வரப்போகுது என்று
08-03-2024, 11:39 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை இருந்தது
09-03-2024, 11:39 AM
Slow start, waiting to pick up
09-03-2024, 06:49 PM
நல்ல அருமையான நடை ! கதை சீராக செல்கிறது ! கதையின் அடுத்த பாகங்களை சீக்கிரமே தொடருங்க
09-03-2024, 09:27 PM
கண்டிப்பாக இன்று ஒரு நல்ல அப்டேட் வரும் சற்று மெதுவாக செல்லும் கதை இனி கொஞ்சம் கொஞ்சமாக
பல சுவாரஸ்ய பகுதிகளுடன் வரும்
09-03-2024, 11:08 PM
அடுத்த நாள் நான் எழுந்து குளித்துவிட்டு திங்ஸ் எல்லாம் பேக் செய்துவிட்டு ரூமை காலி பண்ணினேன்
ரூம் மேனேஜர் என்ன சார் வேலை முடிஞ்சதா மறுபடியும் வந்தால் வாங்க என்று தமிழ் பாதி கன்னடம் பாதி கலந்து சொல்ல நான் புரிந்துகொண்டு சரி என்று சொல்லி ரூம் -பாய்க்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்தேன் அங்கே காலை உணவை முடித்துவிட்டு பெங்களூரு செல்லும் பஸ் ஏற வந்தேன் அங்கே பலவகையான பேருந்துகள் இருந்தன நான் சாதாரண பேருந்தில் ஏறினேன் மெதுவாக பஸ் கிளம்பி செல்ல கண் மூடியபடி என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கும் விஷயங்களை அசைபோட்டபடி தூங்கிப்போனேன் திடீரென பஸ் நின்றுகொண்டிருப்பதை போல தோன்ற பஸ் மாண்டியா பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்ததுநானும் பஸிலிருந்து இறங்கி யூரின் பாஸ் பண்ணலாம் என்று இறங்கினேன் இறங்கி டாய்லெட் சென்றுவிட்டு அருகே இருந்த மோட்டலுக்கு சென்றேன் அங்கே டிரைவர் மற்றும் கண்டக்டர் டீ குடித்துக்கொண்டு இருந்தார்கள் நானும் ஒரு டீ குடிக்கலாம் என்று அருகே இருந்த டீ ஸ்டாலுக்கு போனால் அங்கே ஒரு பெண் அழுதுகொண்டு தமிழில் அங்கே டீ கடைக்காரரிடம் ஏதோ கேட்டுக்கொண்டு இருக்க அந்த கடைக்காரர் ஒன்னும் புரியாமல் ஏதோ கன்னடத்தில் கூறிக்கொண்டு இருக்க அந்த பெண்ணுக்கு அது புரியாமல் அழுதபடியே சுத்தி முத்தி பார்த்துக்கொண்டிருந்தாள் நான் ஏதோ பிரச்சனை பாவம் தமிழ் பெண் என்று சென்று என்னமா பிரச்சனை என்று கேட்க அவள் சற்று வியப்புடன் தமிழ் பேசிய என்னை ஆச்சர்யத்துடன் பார்த்து அழுதபடியே சார் நீங்க தமிழா நானும் என் husbandum இங்க பஸ்சில் வந்தோம் நான் பாத்ரூம் விட்டு வந்தால் அவரை காணோம் நங்கள் வந்த பஸ் நின்னது நான் உள்ளே சென்று பார்த்தாலும் அவரை காணோம் அந்த பஸ் டிரைவர் கண்டக்டர் எல்லாரிடமும் கேட்டுட்டேன் ஆனால் அவர்கள் சொல்லுவது எனக்கு புரியல நான் மறுபடி கீழே வந்து பார்த்தேன் எங்கேயும் காணோம் நாங்க வந்த பஸ்சும் போய்டுச்சு என்னபண்ணறதுனு தெரியல எல்லாருமே கன்னடத்துல பேசுறாங்க என்று அவள் பதட்டத்துடன் அழ நான் அவளுக்கு சற்று ஆறுதல் கூறி அழாதீங்க கண்டுபிடித்திடலாம் என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு மீண்டும் அங்கே பஸ்கள் நிட்கும் இடத்துக்கு வர அங்கே நான் வந்த பஸ்சும் போய்விட்டது எனக்கு என்ன பானுவேதென்று புரியவில்லை தமிழ்நாட்டில் பஸ் இதுபோல நிறுத்தத்தில் விட்டு கிளம்பினால் ஒன்னு ஹார்ன் அடித்து கூப்பிடுவார்கள் அல்லது அருகே இருக்கும் பயணி ஆள் வரவில்லை என்று சொல்லி கண்டக்டரிடம் வெய்ட் சொல்லுவார்கள் இங்கே எல்லாமே வித்தியாசம் என் துணிமணி எல்லாம் அந்த பஸ்சிலேயே போய்விட்டது நல்லவேளையாக purse atm எல்லாமே என் பாக்கெட்டில் இருந்தது இங்கே அந்தப்பெண்ணுக்கு உதவ வந்து நானே என் உடமைகளை கோட்டைவிட்டுவிட்டேன் என்ன இருந்தாலும் பாவம் அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று நான் நினைத்து அவளிடம் உங்க மொபைல் இறுக்கமா என்று கேட்டேன் அவளோ அதையும் தன handbagil வைத்து விட்டு இறங்கியதாக சொன்னாள் நான் என்ன செய்வது என்று தெரியாமல் அருகே இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல அவளோ வேண்டாம் சார் கொஞ்சம் தேடி பாத்துவிட்டு பிறகு போலீஸ் ஸ்டேஷன் போலாம் என்று சொல்ல நானும் சரி என்று அந்த பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சுற்றி வந்தோம் பிறகு எனக்கு ஒரு நியாபகம் வர ஏமா உன் husband போன் நம்பர் சொல்லு என்று சொல்ல அவளும் ஆமா சார் மொதவே try பண்ணியிருக்கலாம் என்று சற்று நிம்மதியுடன் நம்பரை சொன்னாள் நானும் அவள் சொல்லிய நம்பருக்கு கால் செயதேன் ஸ்பீக்கரில் போட்டேன் அது ஸ்விச்ச் ஆப் என்று சொல்ல அவள் மீண்டும் மிரட்சியுடன் அழுக ஆரமித்தாள் நான் மீண்டும் அவளை சமாதானம் செய்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்வள் இன்னமும் அழுதபடி என் அருகே நின்றாள் நான் அருகே இருந்தடீ கடையில் மீண்டும் டீ சொல்லி அவளிடம் ஒரு டீ யை கொடுத்தேன் அவள் வேண்டாம் என்றாள் நான் அவளிடம் கவலைப்படாமல் டி குடிங்க கண்டுபிடிப்போம் என்று வற்புறுத்த அவள் வாங்கி குடித்தாள் ஆனாலும் அவள் முகம் அழுகையால் வீங்கி இருந்தது இப்போது தான் அவளை முழுவதும் நன்றாக பார்த்தேன் மிக அழகாக தெரிந்தாள் வட்ட முகம் பறந்த நெற்றி அழகான விழிகள் கூர்மையான மூக்கு கோவைப்பழ உதடுகள் chubby கன்னங்கள் நன்றாக வெள்ளை நிறத்தில் இருந்தாள் அழுது வீங்கிய முகத்திலும் ஒரு அழகி இருந்தாள் ஒரு நார்மல் சுடிதார் அணிந்திருந்தாள் சற்று உயரும் கம்மி நன்றாக பெருத்து இருந்த மாங்கனிகள் ஒட்டிய இடை பெரிய தொடை என்று இருந்த அவளை நான் கண்களால் மேய அவள் கழுத்தில் தாலியோ காலில் மெட்டியோ இருக்கவில்லை நான் அப்படி அவைள பார்ப்பது அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும் வேகமாக டீயை குடித்துவிட்டு டம்ளர் யை என்னிடம் நீட்டினாள் அவள் அழுகையுடன் முகத்தில் ஒரு கோவம் தெரிந்தது எனக்கு சங்கடமாக இருந்தது என் புத்தியை திட்டிக்கொண்டு திரும்பி அந்த கடைக்காரரிடம் டீக்கு காசு கொடுத்துவிட்டு பார்க்க அங்கே பஸ் நிற்கும் இடத்தை பார்த்தாற்போல கடையில் cctv கேமரா இருக்க உடனே எனக்கு ஒரு யோசனை வர அந்த கடைக்காரரிடம் இப்போது ஒரு 2 மணிநேர cctv footage பார்க்க முடியுமா என்று பாதி தமிழ் கன்னடம் ஆங்கிலம் என்று கலந்து பேச அவனும் புரிந்து கொண்டு முடியாது என்று மறுத்தான் நான் எவ்வளவு கெஞ்சியும் அவன் மசியவில்லை அப்போது உள்ளே கையில் இருந்த ஒருவர் நான் சொல்லியதை கேட்டு உதவ முன்வந்தார் பிறகு தான் தெரிந்தது அவர் தான் கடை முதலாளி என்று அவரும் என்னை உள்ளே வர சொன்னார் அவளும் என்னுடன் வந்தாள் நான் அவளிடம் எதனை மணிக்கு இங்க வந்தீங்க என்று கேட்க அவளும் சொல்ல நான் அந்த கடை முதலாளியிடம் நேரம் சொல்ல அவரும் அந்த நேர footagai ஓட விட அப்போது தான் அவர்கள் வந்த பஸ் அந்த இடத்தில வந்து நிட்பது தெளிவாக தெரிந்தது சில பேர் பஸ்சில் இருந்து இறங்க அவளும் தனியே இறங்கினாள் பின் நான் அவளை பார்க்க அவளும் ஆர்வத்துடன் பார்த்தாள் அப்போது சற்று நேரம் கழித்து ஒரு இளைஞன் கையில் பெட்டி மற்றும் ஒரு handbagudan இறங்கி சுத்துமுத்தி பார்த்துவிட்டு வேகமாக போய் அருகே இருந்த ஒரு கால் டாக்ஸியை பிடித்து அதில் வேகமாக ஏறி போனான் இதை பாத்துக்கொண்டிருந்த அவளும் நானும் ஆச்சர்யப்பட்டோம் ஆம் அவன் வேண்டும் என்றே இவளை இங்கு விட்டு விட்டு ஓடி போயிருக்கான் இதை பார்த்த அவள் மேலும் சத்தமாக ஆலா நான் உடனே அந்த கடைக்காரரிடம் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு வேகமாக அவளை வெளியே கூட்டிவந்தேன்
10-03-2024, 07:24 AM
Fantastic update
10-03-2024, 08:35 AM
Nice twist.
10-03-2024, 10:47 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக தனிமையில் பிரச்சினை இருக்கும் பெண்ணுக்கு நீங்கள் உதவி செய்வது மிகவும் அருமையாக உள்ளது. இனிமேல் தான் இந்த பெண் மூலம் நமது கதையின் ஹீரோ பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
10-03-2024, 12:00 PM
Fantastic update bro
10-03-2024, 12:56 PM
Good update
13-03-2024, 09:32 PM
Excellent update
13-03-2024, 10:40 PM
ஆதரவு தந்த
Chitrarasu Karmayogee karthikhse12 omprakash_71 KarthikRamarajan Olumannan
13-03-2024, 10:42 PM
\நன்றிகள்
13-03-2024, 10:44 PM
பார்த்துவிட்டு பின்பு அருகே இருந்த கடையில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வந்து அவளிடம் நீட்டினேன்
அவளும் அழுதபடியே அதை வாங்கி வேகமாக குடித்தாள் அவளுக்கு தொண்டை அடைக்க சற்று இருமி கொண்டு குடித்தாள் சற்று நேரம் அவளிடம் எதுவுமே பேசாமல் சற்று கோவம் வெறுப்பு ஏமாற்றம் எல்லாம் தணிந்த பின் பேசலாம் என்று இருந்தேன் ஒரு கால் மணிநேரம் சென்ற பிறகு அவள் பேசினாள் (இனி கதையில் சற்று நேரம் உரையாடல் முறையில் எழுதியுள்ளேன் அவள் : சரி நீங்க எனக்காக உதவி செய்தற்கு நன்றி நீங்க போங்க நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்து நான்: ஏன் அடுத்து என்ன பண்ண போறே அவள் : இனி என்ன பண்ண நான் அவனை நம்பி வந்தேன் இப்போ தான் என் பெற்றோர் சொன்னது புரியுது ஆனா நான் மறுபடி எங்க வீட்டுக்கும் போக முடியாது என் விதி .....................என்று சொல்லி மீதும் அழ அரமித்தால் நான் மீண்டும் அவளை சமாதானம் படுத்தும் விதமாக \\ நான் : இங்க பாருமா சும்மா அழுதுகொண்டே இருக்காதே இங்க இருக்கவங்க நம்மள பாக்குறாங்க அவளும் சற்று ஆசுவாச படுத்திகொண்டு அழுகையை நிறுத்தி அவள் : ப்ளீஸ் நீங்க போங்க நான் எங்கயாவது போறேன் நான் : என்ன விளையாடுறியா பாஷை தெரியாத ஊரில் என்ன பண்ண போற வா நான் வேணும்னா உன் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுறேன் அவள் : வேண்டாம் சார் ப்ளீஸ் நான் மறுபடியும் வீட்டுக்கு போனா அங்கே பெரிய பிரச்சனையாகும் நான் : அப்புறம் என்ன பண்ணுறது உன் பிரெண்ட் வீடு இருந்தா சொல்லு அங்கேயாவது கொண்டுபோய் விடுறேன் அவள் : ப்ளீஸ் வேண்டாம் சார் நீங்க தப்பா நினைக்காட்டி என்ன உங்க வீட்டுக்கு கூட்டி போங்க நான் ஒரு வாரத்தில எதாவது வேலை தேடிகிட்டு போயிடுறேன் நான் அவள் சொல்லுவதை கேட்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை நானே வீடு இல்லாமல் சுத்திகிட்டு இருக்கேன் சரி அவளிடம் மேலும் பேசவேண்டாம் என்று சரி வா என்று கூட்டி போய் ஒரு ஹோட்டலில் நன்றாக சாப்பிட்டோம் பாவம் அவள் எப்போ சாப்பிட்டாளோ வேகமாக சாப்பிட்டாள் பிறகு நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பஸ் ஏற முடிவு பண்ணினோம் ஆனால் எனக்கு அவளை எங்கு கூட்டி போவது என்று தெரியவில்லை சரி நான் பெங்களூரு பாஸ் ஏறலாம் என்று சொல்ல அவளோ பெங்களூரு என்று சொன்னதும் சற்று தயங்கினாள் அவள் : சார் உங்க ஊரு பெங்களூரா நான் : இல்லை ஒரு வேலை விஷயமா போலாம் என்று சொல்ல அவள் : சார் ப்ளீஸ் அங்க அப்புறம் போங்க எனக்கு அந்த ஊருக்கு போகவே பிடிக்கல நான் : சரி வா மைசூரு போலாமா அவள் : ம்ம் சரி என்று சொல்ல நாங்கள் மைசூரு பஸ் ஏறினோம் நானோ என்னடா இப்போதான் மைசூரு ல இருந்து வந்தோம் திரும்ப அங்கேயே கூட்டி போறாளே என்று என்றாலும் பஸ்சில் அவளிடம் என் வாழ்க்கையை பற்றி முழுவதும் சொல்லி அவளை மீண்டும் அவள் பெற்றோரிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று முடிவுடன் சென்றேன் ஆனால் விதி வேறு ஒரு பாதையில் கொண்டு சென்றது அடுத்த அப்டேட் ல் சந்திப்போம்
14-03-2024, 03:23 AM
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
|
« Next Oldest | Next Newest »
|