07-03-2024, 02:12 AM
நண்பர்களே எனக்கு சுவாதி விக்னேஷ் கதை அதாவது சுவாதி எப்போதும் என் காதலி முழு கதை இருந்தால் பகிரவும். நான் நீண்ட நாட்களாக தேடி வருகிறேன்.அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் அவர்களின் குழந்தை உடன் அதுவரை நான் அழகான ராட்சசி என்ற ஒரு வெப்சைட்டில் படித்தது போல் நியாபகம்.இப்போது அந்த வெப்சைட்
இல்லை. ஆதலால் அந்த காதல் கதை பகிரவும்
இல்லை. ஆதலால் அந்த காதல் கதை பகிரவும்