Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
வணக்கம் என் பெயர் வருண், எழுத்து உலகில் 'life is beautiful - varun' எனும் புனை பெயரில் நான் கதைகளை எழுதுபவன் .
நான் பாலுணர்வு கதைகள் எழுதும் எழுத்தாளன். கொஞ்சம் இருங்கள் உங்கள் சலிப்பு புரிகிறது, ஓ அட போங்கடா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நீங்கள் நினைப்பது சரி தான், காம கதைகள் என்றாலே மொத்தமாய் அருவருப்பு மட்டும் வரும் வண்ணம் நிறைய கதைகள் உள்ளதால், மனதை தொடும், தென்றலாய் வருடும் கதைகள் நடைமுறையில் இல்லாததால் அதன் மேல் வெறுப்பு வருவது மிகவும் இயல்பானதே.
என் கதையில் முன்னுரையாய் பாலுணர்வு கதை பற்றிய என் கருத்து ஒன்றை எப்பொழுதும் எழுதுவேன், அதை இங்கே குறிப்பிடுகிறேன், அதை வைத்து என் பார்வை, மற்றும் என் ரசனை உங்களுக்கு புரிய வரும்.
அத்தகைய முன்னுரை இதோ
இந்த கதையை இந்த நிமிடம் நீங்கள் படித்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. இந்த கால கட்டத்தில் திகட்ட திகட்ட காம காட்சிகள் வீடியோக்களாக பார்ன் சைட்களில் கிடைக்கும் போது நாம் ஏன் மாய்ந்து மாய்ந்து காம கதைகளை / பாலுணர்வு கதைகளை தேடி படிக்கிறோம்...? ஆம் வீடியோ தராத உணர்வை அழகான ஒரு கதை தரும்.
கதை என்பது ஒரு மிக சிறந்த களம், அதை முறையாய் பயன் படுத்தி, அழகான கதைக்களம், அருமையான கதா பாத்திரங்கள், இனிமையான உரையாடல்கள், உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதை இருந்தால், அத்தைகைய கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும்.
அதனால் தான் பால குமாரன், பட்டுகோட்டை பிரபாகர், சுஜாதா போன்ற பல எழுத்தாளர்கள் சிலாகிக்க படுகிறார்கள். ஆனால் காம கதை என்று வரும்போது, அந்த மாதிரி உணர்வு பூர்வமாக எழுத தொழில் பூர்வமான (professional) எழுத்தாளர்கள் யாரும் முன்வரவுதில்லை. துரதிஷ்ட வசமாக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பாலுணர்வு கதைகள் என்பது மிகவும் அபூர்வம்.
பெரும்பாலான காம கதைகள் ஒரு பக்கத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பக்கத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பக்கத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இத்தகைய வறண்டு போன வரிகளை விட வீடியோக்களே மேல்.
அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம், கதை சூழ்நிலை, மனதை தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதா பாத்திரங்கள், அதிலும் குறிப்பாக, பெண்கள் பாத்திரங்கள், மற்றும் கதா பாத்திரங்களுக்கும் நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள், கதைக்குள் கண்ணீர் துளிகள், தயக்கங்கள், மன போராட்டங்கள், தயக்கம், தாபம், சபலம், கோபம், கொஞ்சம் சதை, நிறைய கதை எல்லாம் கலந்து, அடுத்து என்ன என்ன என்று நகம் கடித்து படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம்
ஒரு பாலுணர்வு கதை ஒவ்வொரு பக்கம் முடிக்கும் போதும், நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை, சிலிர்ப்பை, உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பக்கத்தை தேட வைக்க வேண்டும்.
அழகான பாலுணர்வு கதைக்கான என் அளவுகோல், ஒரு பெண்ணால் அருவருப்பில்லாம, ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து, அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த கதை.
இந்த மாதிரி கதைகளுக்கு பெரிய வெற்றிடம் உண்டு. கதைகளில் மட்டும் அல்ல, காட்சிகளாக விரியும் B grade மற்றும் Adults only எனப்படும் Genre திரைப்படங்களில் கூட ஒரு பெரிய வெற்றிடம் உண்டு.
தற்போது, அத்தகைய B Grade மற்றும் Adults only படங்களில், இரட்டை அர்த்த வசனம் மற்றும் நேரடியாக சதை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் இருப்பதில்லை, எத்தனை பெண்களை கவர்ச்சியாய் இந்த படத்தில் காட்டுகிறோம், எத்தனை spicy சீன் இருக்கு எனும் அளவில் தான் படங்களின் தரம் உள்ளது.
ஒரு எழுத்தாளனாக, மற்றும் ஒரு பாலுணர்வு ரசிகனாக, நான் மேல் குறிப்பிட்ட விஷயங்களுடன் கதைகளும், மிக முக்கியமாக திரைப்படங்களோ அல்லது வெப் சீரீஸ் வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய விருப்பம். ஒரு எழுத்தாளனாய் என் கதை படைப்புகளை, மற்றும் creative ஒத்துழைப்பை நான் தர தயாராக இருக்கிறேன். நான் உருவாக்கிய அந்த அழகிய கதா பாத்திரங்கள் காட்சி வடிவில் பார்க்க துடிக்கிறேன்.
அதற்காக தான் இந்த கடிதம். நீங்கள் ஒரு டைரக்டரோ அல்லது producer ஓ , அல்லது வளர்ந்து வரும் இளம் creator ஓ , யாராக இருந்தாலும் எனது வேண்டுகோள் இது.
“சரிப்பா நீ உன் டைரக்டருக்கு சொல்ல போற கதையை நான் ஏன்பா காசு கொடுத்து வாங்கி கொடுக்கணும்” அப்படின்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது.
யோசிச்சு பாருங்க ஒரு டைரக்டர் திருப்திபடுத்தும் அளவுக்கு அழுத்தமான கதையை நான் சொல்றேன் என்றால் அந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்க ரசிக்கும்படியான எல்லா விஷயங்களையும் இந்த கதைக்கு உள்ள அடக்கி இருக்கேன் அதனால கண்டிப்பா நீங்க வாங்கி படிக்கிறதுக்கு எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை.
சரி பா, உன் படைப்பு என்ன? உன் கதை என்ன அதை காட்டு என்பது கேட்கிறது, கண்டிப்பாக காட்டுகிறேன், அதற்க்கு முன்பாக, அப்படி நாம் எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும், மற்றும் அப்படி எடுத்தால் என்ன மாதிரி வரவேற்பு கிடைக்கும் என்பதை எனக்கு தெரிந்த முறையில் ஒரு கதையாகவே சொல்லுகிறேன், அந்த கதையினூடே உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவரும், அது நான் எழுதிய கதைகள் உட்பட .
இந்த கதையில் வரும் டைரக்டர் கதா பாத்திரம் நீங்கள் என்று நினைத்து கொண்டு, இந்த கதையை படியுங்கள். முக்கிய குறிப்பு, இது முழுக்க முழுக்க கற்பனை கதை, அணைத்து கதா பாத்திரங்களும் கற்பனையே.
சதுரங்க வேட்டை படத்தில் எனக்கு பிடித்த ஒரு வசனம் அதை சற்றே மாற்றி
"உனக்கு அடுத்தவன் கிட்ட இருந்து ஒரு பலன் கிடைக்கணும் நா, அவன் கிட்ட இருந்து பரிதாபத்தை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசைய தூண்டனும்"
அந்த மந்திரத்தை பின்பற்றி, இந்த கதையை சொல்கிறேன், நான் எழுதிய கதை திரைப்படமாக வேண்டும் என்ற என் ஆசையை இந்த கதை உங்களுக்கு (டைரக்டர் / producer ) தூண்டுகிறதா பாப்போம்.
வாங்க கதைக்குள்ள போகலாம்.
Posts: 51
Threads: 0
Likes Received: 42 in 37 posts
Likes Given: 20
Joined: Feb 2024
Reputation:
0
கண்டிப்பாக விடியோ தராத சுகத்தை கதை தருகிறது,
Posts: 477
Threads: 0
Likes Received: 312 in 213 posts
Likes Given: 625
Joined: Dec 2018
Reputation:
6
நண்பா உங்களை உங்களது கதை எழுதும் திறன் வியக்க வைக்கிறது...
நீங்கள் ஒரு காக்டெய்ல் மாதிரி வித்தியாசமாக அனைத்து எழுத்தாளர்களையும் நீங்கள் கூட்டாஞ்சோறு ஆக்க கூப்பிட்டீர்கள் ஞாபகம் இருக்கா?
அக்காக்கள் இரண்டு பேரும் எப்பாடு படுத்தாவது தங்கள் தம்பிகளை திருத்த நினைப்பார்கள்
அது ரொம்ப ரொம்ப சூப்பரான கதை நண்பா....
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
கதை
மாலை 4 மணி, அது ஒரு சென்னையின் மிக புகழ் பெற்ற ஒரு preview theatre, திரைத்துறை சார்ந்த பத்திர்கையாளர் சந்திப்பு, திரைப்பட வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, முக்கியமானவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக திரையிடப்படும் பிரிவியூ ஷோ நடக்கும் ஒரு திரையரங்கம்.
திறையரங்கம் நிறைந்திருந்தது, அனைவரும் பிரத்தியேக அழைப்பிதழ் மூலம் வரவேற்கப்பட்டவர்கள். சினிமா துறையை சார்ந்த பல முகங்கள் பார்க்க முடிந்தது, கொஞ்சம் பொது மக்கள், online மீடியா, youtube reviewers என்று பலதரப்பட்ட மக்களால் நிரம்பியிருத்தது.
திரையை மறைக்காத வண்ணம் ஓர் ஓரமாக ஒரு மேடை அமைக்கபட்டு அதில் மைக் வைக்க பட்டிருந்தது. ஒரு அழகான இளம் பெண் தொகுப்பாளினி (anchor ), மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்.
"எங்கள் அழைப்பை ஏற்று இந்த மாலையில் இந்த பிரிவியூ ஷோ மற்றும் பிரஸ் மீட்டுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் எங்கள் திரைப்பட குழு சார்பாக நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேலும் தாமதிக்காமல் எங்கள் director ஆகாஷ் அவர்களை பேச அழைக்கிறோம்."
இளம் டைரக்டர் ஆகாஷ் துள்ளல் நடையுடன் வந்து மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்.
இங்கு வந்துள்ள அனைவரையும் எங்கள் குழுவின் சார்பாக மனப்பூர்வமாக உங்களை வரவேற்கிறேன். நேரடியாக நான் விஷயத்திற்கு வருகிறேன், இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், எங்கள் குழு/தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த சில முக்கிய திரைப்பட முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு.
நாங்கள் அடுத்து,அடுத்து உருவாக்க போகும் படைப்புகள், adults & romance genre சார்ந்த வயதுக்கு வந்தோர்க்கான 'A' சார்ந்த படங்கள். அது சம்மந்தமான பல மகிழ்ச்சிகரமான அறிவிப்புகளை உங்களுக்கு வெளியிடவும், அது சம்மந்தமான நாங்கள் உருவாகியுள்ள இரண்டு அழகான படைப்புகளை உங்கள் பார்வைக்கு விருந்தாக இந்த பிரிவியூ ஷோவில் உங்களுக்கு ப்ரத்யேகமாக காட்ட உள்ளோம்.
அதற்கு முன், இந்த நிகழ்ச்சியினுடைய அமைப்பு, நடைபெறும் முறை , நிகழ்ச்சி நிரல், மற்றும் நான் பேசும் விதம் அனைத்தும், வழக்கமாக நடக்கும் சினிமா நிகழ்ச்சி மாதிரி தெரியாமல், லாஜிக் இடித்தால் பொறுத்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சினிமா துறைக்கு சம்மந்தமில்லாத 'வருண்' எனும் புதிய நபர், அதனால் கொஞ்சம் லாஜிக் ஒட்டாமல் போகலாம், ஆனாலும் நான் இங்கு வெளிப்படுத்தும் கருத்துக்களை மட்டும் கவனமாக கேட்கும் படி உங்களை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
அடல்ட் genre பிரியர்களை , இரண்டு வகையாக பிரித்துவிடலாம், ஒன்று, முழுக்க முழுக்க XXX பிரியர்கள், அவர்களுக்கு கதை, கதாபாத்திரம், வசனம், உரையாடல் பற்றி எந்த கவலையும் இல்லை, அவர்களுக்கு வேண்டியது எல்லாம் திகட்ட திகட்ட, கண்களுக்கு விருந்து. அவர்கள் நோக்கம் இந்த மாதிரி காட்சிகளை பார்த்து தங்களை 'ரிலாக்ஸ்' செய்து கொள்வது.
இவர்களுக்கு, இவர்கள் விரும்பும் கன்டென்ட் கு பஞ்சம் இல்லை, எல்லா போர்ன் சைட்களில் கிடைக்கும், அவர்கள் பற்றிய அக்கறை நமக்கு தேவையில்லை.
இதற்கு மாறாக பலர், தங்கள் மனதை தொடும், சிருங்கார உணர்வை தூண்டும், கதையோடு கூடிய படங்களை விரும்புகின்றனர், அத்தகைய படங்களில், அவர்கள் எதிர்பார்ப்பது, erotic உணர்வை தொடும் கதை கரு, கதையின் நகர்வு, அது சம்பந்தமான உரையாடல்கள் (முக்கிய குறிப்பு பச்சை பச்சையாய் பேசும் பேச்சுக்கள் அல்ல), அத்தகைய படைப்புக்குள் இங்கு மிக மிக அநேகம்.
தற்போது வரும் அடல்ட் genre படங்களில் ஒரு stereotype பார்க்க முடிகிறது, நான்கு கவர்ச்சியான பாதி உடம்பை வெளிப்படுத்தும் உடை அணிந்த, வெளிப்படையாக செஸ் பற்றி பேசும் bold பெண்கள், மற்றும் 4 ஆண்கள், அவர்களின் பப், நைட் லைப், தண்ணி அடிப்பது, ஒரு வீட்டில் கூத்தடிப்பது, எப்படி தனி தனி ரூமில் sex வைத்துக்கொள்கிறார்கள் என்பதோடு முடிந்துவிடுகிறது.
உரையாடலோ, வசங்களோ மனதை தொடும் வண்ணம் இருப்பதில்லை, மாறாக இரட்டை அர்த்த வசனங்களோடு முடிந்து போகிறது. உணர்வு பூர்வமாக அதே சமயத்தில் காதலையும் காமத்தையும் தூண்டும் விதம், முகம் சலிக்காத வண்ணம் பேச கூடிய எவ்வளவோ வசனங்கள், உரையாடல்களை பார்க்க முடியவில்லை.
இந்த மிகப்பெரிய வெற்றிடத்தை, புதுமைகளோடு நிரப்ப எங்கள் குழு அடுத்தடுத்து உங்களுக்கு நீங்கள் இது வரை பார்த்திராத, கேட்டிறாதா, சிறந்த adult genre படைப்புகளை தர இருக்கிறது.
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
(28-02-2024, 12:31 AM)worldgeniousind Wrote: நண்பா உங்களை உங்களது கதை எழுதும் திறன் வியக்க வைக்கிறது...
நீங்கள் ஒரு காக்டெய்ல் மாதிரி வித்தியாசமாக அனைத்து எழுத்தாளர்களையும் நீங்கள் கூட்டாஞ்சோறு ஆக்க கூப்பிட்டீர்கள் ஞாபகம் இருக்கா?
அக்காக்கள் இரண்டு பேரும் எப்பாடு படுத்தாவது தங்கள் தம்பிகளை திருத்த நினைப்பார்கள்
அது ரொம்ப ரொம்ப சூப்பரான கதை நண்பா....
டயலாக்கை நினைவில் வைத்திருந்து இங்கு குறிப்பிட்டது மிகவும் சந்தோஷம் நண்பா. இது போன்ற வார்த்தைகள் தான் எழுதுவதை ஊக்குவிக்கிறது.
•
Posts: 51
Threads: 0
Likes Received: 42 in 37 posts
Likes Given: 20
Joined: Feb 2024
Reputation:
0
(28-02-2024, 03:42 AM)lifeisbeautiful.varun Wrote: கதை

மனதை தொடும் உரையாடல்கள் இந்த கதைில் அதிக அளவில் வரும் என்று நினைக்கிறேன், நல்ல தொடக்கம் நண்பா
•
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
நீங்கள் கேட்பது புரிகிறது, வெற்று வார்த்தையாக, ஒரு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது வாயில் வடை சுடுவது போலாகிவிடும், உங்களுக்கு உதாரணத்தோடு, காட்டாவிட்டால், முழுவதுமாக புரிய வைக்க முடியாது, அதனால் தான் இங்கு நாங்கள் உங்களுக்கு இரண்டு பொக்கிஷங்களை திரையிட போகிறோம். ஆனால் அதற்கு முன் நான் நிறைய பேச / சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆகாஷ் தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தது விட்டு, மீண்டும் உரையை தொடர்ந்தார்
நீங்கள் எல்லோரும் 'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்திருப்பீர்கள், மிகப்பெரிய வெற்றி படம், எல்லோரும் சிலாகித்த படம். அந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம் இருந்தாலும் அதில் ஒரு முக்கியமான காரணம், கதா பாத்திரங்கள்.
ஒவ்வொரு கதா பாத்திரமும், தனித்துவவமானவை, அது வெற்றி ஆகட்டும் மாரியம்மா ஆகட்டும், அல்லது ஒரு சிறய பாத்திரமாக கூட இருக்கட்டும் ஒவ்வொரு பாத்திரமும் தனி தனி குணாதியங்களோடு வெளிப்படும், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கென்று தனி உணர்வு, நியாயம், கோபம், வாதம் என்று வெளிப்படும். பார்க்கும் நமக்கு சுவாரஷ்யத்தை தந்தது. இந்த மாதிரி பாத்திரங்கள், main stream எனப்படும் வெகுஜன படங்களுக்கு மட்டும் அல்ல, Adult grade படங்களிளும் தேவை.
இன்னும் சொல்லப்போனால், இந்த மாதிரி adult படங்களுக்கு தான் இது இன்னும் அதிகமாக தேவை. இங்கு தான் "தயக்கம், தாகம், ஏமாற்றம், தடுமாற்றம், தன் நியாயம், குழப்பம், ஏக்கம், காமம், காதல், மிரட்டப்படுதல் (black mail ) " என பல உணர்வுகள் வெளிப்படுத்த கதைகளில் வாய்ப்புள்ளது.
அதுபோன்று சிரத்தையுடன் உருவாக்கப்படும் கதா பாத்திரங்கள், நம்மை சுற்றியுள்ள நிஜத்தோடு ஒத்து போகும், Girl next Door என்று சொல்வார்களே, 'நமது பக்கத்துக்கு வீட்டு பெண்' போன்று தெரியும், சில சமயம் சில கதா பாத்திரங்களில் நம்மையே பாப்போம்.
'அடிப்படினா நீ சொல்றது தப்பான உறவு அல்லது தகாத உறவு பற்றிய படமா ?' அப்படினு நீங்க கேட்கிற கேள்வி புரியுது, அதற்கு பதில் 'ஆமாம் மற்றும் இல்லை', ஆமாம் எல்லா கதைகளும் தகாத உறவு கதை இல்லை.
தகாத உறவில் கடைசியில், தனி படுக்கையறையில் அவர்கள் கட்டிலில் என்ன செய்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதற்கு முன்னால் எப்படி ஆரம்பித்து இந்த நிலை வரை வந்தது என்று சொல்வதற்கு சுவாரஸ்யமான பின்னணி இருந்தால் அது தான் நாங்கள் காட்ட விரும்பும் கதை. நிஜத்தில், அது மாதிரி சுவாரஷ்யமான சுவையான கதைகள் ஆயிரக்கணக்கில் தொடாமல் உள்ளது, அவற்றை தான் நாங்கள் வெற்றிடம் என்கிறோம்.
Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.
•
Posts: 254
Threads: 5
Likes Received: 429 in 170 posts
Likes Given: 32
Joined: Jun 2023
Reputation:
16
(29-02-2024, 02:31 AM)lifeisbeautiful.varun Wrote: Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.
100% true. சில கதைகள் கதாபாத்திரங்களாலும், சில கதைகள் வசனங்களாலும் சிறப்பு பெறுகின்றன. அப்படி எழுதப்படும் கதைகளை எல்லோரும் படிக்க விரும்புவதில்லை. காரணங்கள் பல.
ஆனால் முக்கிய காரணம் பலருக்கு தமிழில் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.
:-(
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
உதாரணத்திற்கு முதல் ராத்திரி காட்சிகளை எடுத்துகொள்ளுங்கள், எத்தனை படங்களில் எத்தனை காட்சிகள் பார்த்திருப்போம் அவற்றில் எங்காவது கணவனும் மனைவியும் ரொமான்ஸ் உச்சத்தில் பேசும் காட்சி பார்த்ததுண்டா? நான் ரொமான்சின் உச்சம் என்று சொன்னவுடன், கணவன் மனைவி விரசமாக, vulger ஆ பேசணும்னு சொல்ல வரலை.
வெகுஜன படங்களில் முதலிரவு காட்சியில், இருவரும் காதல் வார்த்தைகளை சம்பிரதாயமாக பறி மாறிக்கொண்டு, பின்னர் லைட் அனைத்துவிடுவார்கள். அதுவே Adult படத்தில், கொஞ்சம் காதல் வார்த்தைகள் அதன் பிறகு லைட் அணைக்காமல், இருவரும் கட்டில் வித்தைக்கு தாவி விடுவார்கள், அவன் அவளை எங்கு தொடுகிறான், அவள் எப்படி சிலிர்க்கிறாள் என்பதை காட்டுவது மட்டும் தான் காட்சியின் குறிக்கோளாய் இருக்கும், அவர்கள் பேசும் வசனம் என்று பார்த்தல் மிக உயர்ந்த தர வசனங்கள் இது தான் "ம்ம் ஆஆ ஹாஹாஹா அப்படி தான், இன்னும் வேகமா," எனும் முக்கல், முனகல் மட்டுமே.
மிக டீசண்டான காதல் வசனத்திற்கும், மிக ஆபாசமான பேச்சிற்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது, பக்கம் பக்கமாய் அவர்களை காதலும் காமமும் கலந்து அருவருக்க வைக்காமல் பார்ப்பவர்களை திக்குமுக்காடும் வகையில் பேச வைக்க முடியும். பேச வைத்து ஒரு சாம்பிள் படம் உங்களுக்கு பிறகு காட்டுகிறேன்.
நம்மை சுற்றி பாலியல் ரீதியான சுவராஷ்யமான உறவு சிக்கல் கதைகள் உண்டு, அத்தகைய கதைகளில் சில நேரம் யாரும் தப்பானவராகள் கிடையாது, சூழ்நிலை மட்டுமே வில்லன். என்னை ரொம்ப பாதித்த ஒரு சுவாரஷ்யமான ஒரு குட்டி கதை சொல்றேன். இந்த கதையை ஒரு முழு நீள சுவராஷ்யமான adult genre படமாக எடுக்க முடியும், நான் கதையின் சுருக்கத்தையும், அதில் உள்ள சுவாரஷ்யத்தை மட்டும் இங்கு எடுத்து காட்டுகிறேன்.
•
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
இது ஒரு நிஜ கதை, எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் வாழ்வில் நடந்தது. அவன் பெயர் ராஜ், மிகவும் நல்லவன், ஒழுக்கமானவன். அவன் ஒரு கோடீஸ்வரர் பெண்ணை (காவ்யா) உண்மையாக, மனதார காதலித்து திருமணம் செய்துக்கொண்டான். இவன் middle class வர்கத்தை சேர்ந்த, அனால் நன்கு படித்த அழகான இளைஞன்.
காவ்யாவிற்கு (வயது 24) அப்பா கிடையாது, பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார், அம்மா மஞ்சுளா மட்டும் 48 வயது, தந்தை விட்டு சென்ற பிசினெஸை பார்த்துக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளே உலகம் என்று வாழும் அம்மா, அதனால் தான் வசதி கம்மியாக இருந்தாலும், தன் மகள் காதலித்த ராஜுக்கே காவ்யாவை கவுரவம் பார்க்காமல் திருமணம் செயது வைத்தாள்
•
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
காவ்யாவிற்கு ஒரு அழகான திருமணமாகாத ஒரு 19 வயது தங்கை அனன்யா , அவளும் அழகில் தங்க பதுமை. காவ்யா, தங்கை, ராஜ், மற்றும் காவ்யாவின் அம்மா அனைவரும் ஒரு மிகப்பெரிய பங்களாவில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
ஒரு நண்பனாக எனக்கு, அவன் தனது மனைவின் தங்கையுடன் ஒரு விதமான கள்ள தொடர்பில் இருப்பது தெரிய வந்தது, அதிர்ந்தேன், ஆச்சர்யமனாக இருந்தது. எப்படி இந்த மாதிரி ஒரு ஒழுக்கமான, அதுவும் காதலித்து திருமணம் செய்தவன், அதுவும் தன மனைவியை நன்றாக நேசிப்பவன், அவளுடன் நல்ல புரிதலில் உள்ளவன் எப்படி இப்படி தடம் மாறினான்?.
அதன் பின் அவனை துருவி துருவி கேட்டபொழுது, அவன் சொன்ன விஷயங்கள் சுவராஷ்யமான, கிளிகிளுப்பூட்டும், கொஞ்சம் அதிர்ச்சியான, ஒரு அழகான சுவையான கதை.
•
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
அனன்யாவுக்கு சில வருடங்களாக சிறிய அளவில் மருத்துவ ரீதியான பிரச்சனைகள் இருந்துள்ளது , சமீபத்த்தில் உடல் நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் முழு பரிசோதனை செய்த பொழுது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, அனன்யா புற்று நோயின் இறுதி கட்டத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் அதிர்ச்சியாயிருந்தது, காவ்யா மிகவும் உடைந்துபோனாள் , ஏற்கெனவே அப்பா இல்லை, இருந்த ஒரே ஒரு ஆசை தங்கைக்கும் கேன்சர். பரிசோதித்த டாக்டர் இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை, மிஞ்சி போனால் ஒரு 7 முதல் 8 மாதம் வரை அவள் உயிரோடு இருப்பாள் என்று கையை விரித்துவிட்டார். அதுவரை அவளை நன்றாக பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டார்.
மொத்த குடும்பமும் உடைந்து போனது, ஏற்கெனவே அப்பா இல்லை, தற்போது தங்கை அனன்யாவும் இல்லாமல் போக போகிறாள் என்ற நிலையை காவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராஜும் உடைந்து போனான், அனன்யா, மாமா மாமா என்று அக்கா புருஷன் என்ற உரிமையோடு அவனை நக்கலிடத்து, சீண்டி, சண்டை போட்டு பாசமாய் துரத்தி பிடித்து விளையாடுவாள், அப்படி பட்ட அவளுக்கு இந்த நிலை என்ற போது அவனும் மிகவும் நொந்து போனான்.
கொஞ்சம் கொஞ்சமாய் எதார்த்தை உணர்ந்து அனைவரும் சிறிது மீண்டார்கள், காவ்யாவும் அதிலிருந்து மீண்டு, மீதி இருக்கும் அனன்யாவின் சிறிய காலத்தை எப்படி சிறப்பாக்கலாம் என்று யோசிக்க ஆர்மபித்தாள். காவ்யாவின் பெரிய வருத்தம், அனன்யா கல்யாணம், குடும்பம், தாம்பத்யம், sex போன்ற எந்த விஷயங்களையும் பார்க்காமல் அனுபவிக்காமல் அதற்கு முன்பே இப்படி ஆகிவிட்டதே என்பது தான்.
•
Posts: 698
Threads: 1
Likes Received: 288 in 249 posts
Likes Given: 543
Joined: Sep 2020
Reputation:
4
•
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
வித விதமாய் யோசித்தாள், கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்று யோசித்தாள், ஆனால் இவள் இறந்து விடுவாள் என்று தெரிந்து எவன் அனன்யாவை கல்யாணம் செய்து கொல்வான்? அப்படியே முன் வந்தாலும் அவன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவள் பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும், அது மட்டுமல்லாமல் அவனால் நிஜமான பாசத்தை அனன்யாவிற்கு தர முடியாது என்பதை உணர்ந்தாள்.
அப்படி யோசித்தவளுக்கு, அனன்யா சொன்ன ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது, "அக்கா எனக்கு வர போற லைப் பார்ட்னர் ராஜ் மாமா மாதிரி இருக்கணும்க்கா, அவர் ரொம்ப நல்லவர்கா நீ ரொம்ப கொடுத்து வச்சவ" என்று அனன்யா சொன்னது நினைவிற்கு வந்தது, அந்த வார்த்தைகள் அவளுக்கு ஒரு எண்ணத்தை/கேள்வியை எழுப்பியது, "நான் ஏன் அனன்யாவுக்கு வெளியில் துணை தேடவேண்டும்? நான் என் ராஜை அவளுக்கு விட்டு தரக்கூடாது ?
ஆரம்பத்தில் அவள் அதை யோசித்தபோது கொஞ்சம் அசிங்கமாக தெரிந்தாலும், பின்னர் நிதானமாய் யோசித்த போது, இது தான் சரியான முடிவாக இருக்க முடியும் என்று தெளிவாய் தோன்றியது. "நான் என்ன வாழ்க்கை முழுக்கவா பங்கு போட்டுக்கொள்கிறேன்? கொஞ்ச நாள் தானே? அதுவும் சில மாதங்களுக்கு பிறகு அவள் போட்டோவில் மாலையுடன் ஊதுபத்தி ஏற்றப்பட்டு, இந்த உலகத்தை விட்டே போயிருப்பாள், அப்படி பட்ட அவளுக்காக இந்த சின்ன விட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தால் என்ன என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.
அது மட்டுமல்லாமல் இந்த முடிவு குடும்பத்திற்குள் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்ற விஷயம் அவளுக்கு மிகவும் சிறப்பாக பட்டது , அதன் பிறகு, இது தான் இதற்கு சிறந்த தீர்வு என்று திடமாய் மற்றும் சந்தோஷமாய் முடிவு செய்தாள்.
கணவன் ராஜிடம் பேசி அவனை இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ராஜை இதற்கு ஓத்துக்கொள்ள வைப்பது சிரமம் என்று தெரியும், அனால் பேசி, அழுது, கையில், காலில் விழுந்தாவது அவனை கரைத்துவிடலாம் என்று முடிவு செய்தாள் . அம்மாவுக்கும் புரிய வைத்துவிடலாம், தனக்கு (காவ்யாவிற்கு) எந்த பிரச்னை இல்லை என்றால், அம்மாவும் இதற்கு எந்த தடையும் சொல்ல மாட்டார் என்று காவ்யா நம்பினாள் , அனன்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது சுலபம், அவளுக்கு ராஜ் மீது நல்ல அபிப்ராயம், பாசமும் உண்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பாசமாக விரும்புவதால், அவர்கள் கெமிஸ்ட்ரிக்கும் எந்த பஞ்சம் இருக்காது, அது மட்டுமல்லாமல், ராஜ் கட்டில் வித்தைகளில் கை தேர்ந்தவன் என்பது காவ்யாவிற்கு தெரியும் அதனால் அவனால் முழுமையாக அனன்யாவை சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்ற விஷயம் காவ்யாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது.
மிகவும் தெளிவாக, சந்தோஷமாக இந்த விஷயத்தை நிறைவேற்ற முடிவு செயது களத்தில் இறங்கினாள்."
டைரக்டர் ஆகாஷ் கதை சொல்வதை நிறுத்தி, தண்ணீர் குடித்தான், எல்லோரும் ஆர்வத்துடன் அவன் சொல்லும் கதையை கேட்டு கொண்டிராந்தார்கள்.
ஆகாஷ் கொஞ்சம் நிறுத்தி, "இது தாங்க கதை, இப்ப சொல்லுங்க இது தகாத உறவு கதையா? இதுல யார் செய்ரது தப்பு? இல்ல யார் கரெக்ட்? இங்க நாம எதுவுமே சொல்ல முடியாது, நாம வெறும் பார்வையாளர் மட்டுமே, இங்கு அவங்க அவங்க நியாயம் அவங்களுக்கு, காவ்யாகிட்ட கேட்டா "இது என் குடும்பம், என் கணவர் எங்கள் வீட்டுக்குள் நடக்கும் விஷயம், எனக்கே இதில் பிரச்னை இல்லை என்றால் உங்களுக்கு என்ன என்று பதில் சொல்லுவாள்"
இது தான் நான் சொன்ன பாலியல் உணர்வை, ஒரு கிளுகிளுப்பை தூண்டும், வகையிலான கதை கரு, உறவு சிக்கலின் உதாரணம்.
இந்த கதையில் வரும், உரையாடல்கள், விவாதங்கள், தர்க்கங்கள், காட்சிகள், அனைத்திலும் ஒரு சுவாரஷ்யமும், கிளுகிளுப்பும் இருக்கும்.
யோசித்து பாருங்கள், ஒரு பெண் தன கணவனிடம் 'ப்ளீஸ், என் தங்கையுடன் உன் படுக்கையை பகிர்ந்துகொள் அவளை சந்தோஷமா வச்சிக்கோ, யாருக்கும் தெரியாம இந்த வீட்டுக்குள்ள மட்டும் நடக்கட்டும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன் ப்ளீஸ் டா எனக்காக இதைபண்ணு " என்று கெஞ்சி கேட்பதே ஒரு விதமான கிளுகிளுப்பு தான், இதை தான் முன்னுரையில், நாக்கின் தேன் தடவுவது போன்றது என்றேன்.
இந்த கதையில் நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி 'conversational erotica எனப்படும் காதல்/காமம் கலந்த உரையாடல்களுக்கு மிகவும் வாய்ப்பு அதிகம்,
காவ்யா தன கணவனை ஒப்புக்கொள்ள வைக்க அவனிடம் செய்யும் வாதம், சமாதானம், கெஞ்சல், அவனுக்கு ஆசையை தூண்டுதல் ஒரு ரகம் .
காவ்யா தன அம்மாவிடம் தன் திட்டத்தை சொல்லி, அவளை சம்மதிக்க சொல்லி நடத்தும் விவாதம் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் ருசிகரமான மற்றும் சூடான விவாதம் இன்னொரு ரகம்
காவ்யா தன் தங்கையிடம் பேசி அவளை சம்மதிக்க வைக்க பேசும் பேச்சுக்கள் அக்கா தங்கை நடுவே நடக்கும் சுவையான மற்றும் சூடான விவாதம் மற்றொரு ரகம்
படுக்கை அறையில் இணையும், அனன்யாவும் ராஜும் அவர்கள் மன நிலையை பகிரும் பேச்சுக்கள் மற்றொரு அனுபவம்.
கணவன் ராஜிடம், தன் தங்கை அனன்யாவுடன் அவன் எப்படி குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்நியோன்யமாய் இருக்க வேண்டும் என்று பாடம் நடத்துவது, கொஞ்சம் மசாலா தூக்கலான புதுமையான மிகவும் சூடேற்றும் உரையாடல்கள்.
அதே போல், தன தங்கை அனன்யாவுக்கு கட்டில் அறிவுரைகள் கூறுவது, மாமா ராஜை எப்படி அணுகவேண்டும், மாமாவுக்கு கட்டிலில் என்ன பிடிக்கும் என்று டிப்ஸ் கொடுத்து அனுபவது போன்ற உரையாடல்கள் வேறு ரகம்.
நீங்க கேட்கிறது புரியுது, அப்போ காட்சிகளுக்கு (spicy scenes ) வேலை கிடையாதா?
Posts: 465
Threads: 6
Likes Received: 2,225 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
197
வேறொரு திரியில் என்னை ஞாபகம் இருக்கானு ஒரு கதையை எழுதிக்கிட்டு இருக்கேன், அதையும் படிச்சி ஆதரவு கொடுங்க.
Posts: 6
Threads: 1
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Jun 2024
Reputation:
0
16-06-2024, 10:55 AM
(This post was last modified: 16-06-2024, 04:07 PM by XoJulsa. Edited 2 times in total. Edited 2 times in total.)
(29-02-2024, 02:31 AM)lifeisbeautiful.varun Wrote: தகாத உறவில் கடைசியில், தனி படுக்கையறையில் அவர்கள் கட்டிலில் என்ன செய்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதற்கு முன்னால் எப்படி ஆரம்பித்து இந்த நிலை வரை வந்தது என்று சொல்வதற்கு சுவாரஸ்யமான பின்னணி இருந்தால் அது தான் நாங்கள் காட்ட விரும்பும் கதை. நிஜத்தில், அது மாதிரி சுவாரஷ்யமான சுவையான கதைகள் ஆயிரக்கணக்கில் தொடாமல் உள்ளது, அவற்றை தான் நாங்கள் வெற்றிடம் என்கிறோம்.
Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.
மிகவும் உண்மை.
Posts: 331
Threads: 8
Likes Received: 2,178 in 331 posts
Likes Given: 333
Joined: Jun 2024
Reputation:
301
(27-02-2024, 12:21 AM)lifeisbeautiful.varun Wrote: வணக்கம் என் பெயர் வருண், எழுத்து உலகில் 'life is beautiful - varun' எனும் புனை பெயரில் நான் கதைகளை எழுதுபவன் .
நான் பாலுணர்வு கதைகள் எழுதும் எழுத்தாளன். கொஞ்சம் இருங்கள் உங்கள் சலிப்பு புரிகிறது, ஓ அட போங்கடா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நீங்கள் நினைப்பது சரி தான், காம கதைகள் என்றாலே மொத்தமாய் அருவருப்பு மட்டும் வரும் வண்ணம் நிறைய கதைகள் உள்ளதால், மனதை தொடும், தென்றலாய் வருடும் கதைகள் நடைமுறையில் இல்லாததால் அதன் மேல் வெறுப்பு வருவது மிகவும் இயல்பானதே.
என் கதையில் முன்னுரையாய் பாலுணர்வு கதை பற்றிய என் கருத்து ஒன்றை எப்பொழுதும் எழுதுவேன், அதை இங்கே குறிப்பிடுகிறேன், அதை வைத்து என் பார்வை, மற்றும் என் ரசனை உங்களுக்கு புரிய வரும்.
அத்தகைய முன்னுரை இதோ
இந்த கதையை இந்த நிமிடம் நீங்கள் படித்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. இந்த கால கட்டத்தில் திகட்ட திகட்ட காம காட்சிகள் வீடியோக்களாக பார்ன் சைட்களில் கிடைக்கும் போது நாம் ஏன் மாய்ந்து மாய்ந்து காம கதைகளை / பாலுணர்வு கதைகளை தேடி படிக்கிறோம்...? ஆம் வீடியோ தராத உணர்வை அழகான ஒரு கதை தரும்.
கதை என்பது ஒரு மிக சிறந்த களம், அதை முறையாய் பயன் படுத்தி, அழகான கதைக்களம், அருமையான கதா பாத்திரங்கள், இனிமையான உரையாடல்கள், உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதை இருந்தால், அத்தைகைய கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும்.
அதனால் தான் பால குமாரன், பட்டுகோட்டை பிரபாகர், சுஜாதா போன்ற பல எழுத்தாளர்கள் சிலாகிக்க படுகிறார்கள். ஆனால் காம கதை என்று வரும்போது, அந்த மாதிரி உணர்வு பூர்வமாக எழுத தொழில் பூர்வமான (professional) எழுத்தாளர்கள் யாரும் முன்வரவுதில்லை. துரதிஷ்ட வசமாக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பாலுணர்வு கதைகள் என்பது மிகவும் அபூர்வம்.
பெரும்பாலான காம கதைகள் ஒரு பக்கத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பக்கத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பக்கத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இத்தகைய வறண்டு போன வரிகளை விட வீடியோக்களே மேல்.
அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம், கதை சூழ்நிலை, மனதை தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதா பாத்திரங்கள், அதிலும் குறிப்பாக, பெண்கள் பாத்திரங்கள், மற்றும் கதா பாத்திரங்களுக்கும் நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள், கதைக்குள் கண்ணீர் துளிகள், தயக்கங்கள், மன போராட்டங்கள், தயக்கம், தாபம், சபலம், கோபம், கொஞ்சம் சதை, நிறைய கதை எல்லாம் கலந்து, அடுத்து என்ன என்ன என்று நகம் கடித்து படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம்
ஒரு பாலுணர்வு கதை ஒவ்வொரு பக்கம் முடிக்கும் போதும், நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை, சிலிர்ப்பை, உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பக்கத்தை தேட வைக்க வேண்டும்.
அழகான பாலுணர்வு கதைக்கான என் அளவுகோல், ஒரு பெண்ணால் அருவருப்பில்லாம, ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து, அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த கதை.
இந்த மாதிரி கதைகளுக்கு பெரிய வெற்றிடம் உண்டு. கதைகளில் மட்டும் அல்ல, காட்சிகளாக விரியும் B grade மற்றும் Adults only எனப்படும் Genre திரைப்படங்களில் கூட ஒரு பெரிய வெற்றிடம் உண்டு.
தற்போது, அத்தகைய B Grade மற்றும் Adults only படங்களில், இரட்டை அர்த்த வசனம் மற்றும் நேரடியாக சதை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் இருப்பதில்லை, எத்தனை பெண்களை கவர்ச்சியாய் இந்த படத்தில் காட்டுகிறோம், எத்தனை spicy சீன் இருக்கு எனும் அளவில் தான் படங்களின் தரம் உள்ளது.
ஒரு எழுத்தாளனாக, மற்றும் ஒரு பாலுணர்வு ரசிகனாக, நான் மேல் குறிப்பிட்ட விஷயங்களுடன் கதைகளும், மிக முக்கியமாக திரைப்படங்களோ அல்லது வெப் சீரீஸ் வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய விருப்பம். ஒரு எழுத்தாளனாய் என் கதை படைப்புகளை, மற்றும் creative ஒத்துழைப்பை நான் தர தயாராக இருக்கிறேன். நான் உருவாக்கிய அந்த அழகிய கதா பாத்திரங்கள் காட்சி வடிவில் பார்க்க துடிக்கிறேன்.
அதற்காக தான் இந்த கடிதம். நீங்கள் ஒரு டைரக்டரோ அல்லது producer ஓ , அல்லது வளர்ந்து வரும் இளம் creator ஓ , யாராக இருந்தாலும் எனது வேண்டுகோள் இது.
“சரிப்பா நீ உன் டைரக்டருக்கு சொல்ல போற கதையை நான் ஏன்பா காசு கொடுத்து வாங்கி கொடுக்கணும்” அப்படின்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது.
யோசிச்சு பாருங்க ஒரு டைரக்டர் திருப்திபடுத்தும் அளவுக்கு அழுத்தமான கதையை நான் சொல்றேன் என்றால் அந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்க ரசிக்கும்படியான எல்லா விஷயங்களையும் இந்த கதைக்கு உள்ள அடக்கி இருக்கேன் அதனால கண்டிப்பா நீங்க வாங்கி படிக்கிறதுக்கு எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை.
சரி பா, உன் படைப்பு என்ன? உன் கதை என்ன அதை காட்டு என்பது கேட்கிறது, கண்டிப்பாக காட்டுகிறேன், அதற்க்கு முன்பாக, அப்படி நாம் எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும், மற்றும் அப்படி எடுத்தால் என்ன மாதிரி வரவேற்பு கிடைக்கும் என்பதை எனக்கு தெரிந்த முறையில் ஒரு கதையாகவே சொல்லுகிறேன், அந்த கதையினூடே உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவரும், அது நான் எழுதிய கதைகள் உட்பட .
இந்த கதையில் வரும் டைரக்டர் கதா பாத்திரம் நீங்கள் என்று நினைத்து கொண்டு, இந்த கதையை படியுங்கள். முக்கிய குறிப்பு, இது முழுக்க முழுக்க கற்பனை கதை, அணைத்து கதா பாத்திரங்களும் கற்பனையே.
சதுரங்க வேட்டை படத்தில் எனக்கு பிடித்த ஒரு வசனம் அதை சற்றே மாற்றி
"உனக்கு அடுத்தவன் கிட்ட இருந்து ஒரு பலன் கிடைக்கணும் நா, அவன் கிட்ட இருந்து பரிதாபத்தை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசைய தூண்டனும்"
அந்த மந்திரத்தை பின்பற்றி, இந்த கதையை சொல்கிறேன், நான் எழுதிய கதை திரைப்படமாக வேண்டும் என்ற என் ஆசையை இந்த கதை உங்களுக்கு (டைரக்டர் / producer ) தூண்டுகிறதா பாப்போம்.
வாங்க கதைக்குள்ள போகலாம்.
காம கதையை பற்றிய மிக சரியான புரிதல் இந்த பதிவு. பக்கத்துக்கு பக்கம் குப்பையாய்.. வக்கிரமான புணர்தல் காட்சிகளாய் கொட்டி தீர்க்காமல்.. உள்ளுக்குள் அடங்கி கிடைக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை எழுத்துக்களில் வடிப்பது மிக கடினம்.. பத்து மணி நேரம் செலவிட்டு.. அந்த கதாபாத்திரமாக வாழ்ந்தால் மட்டுமே.. அதை எழுத்தில் வடிக்க முடியும். எழுதுவதை விட முக்கியம்... அதை ரசித்து படிக்கும் வாசக வட்டங்கள். அப்படிப்பட்ட வாசகர்கள் வெகு சொற்பம்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
|