(03-03-2024, 03:43 PM)FantasyX Wrote: நான் கமெண்ட் பண்ணுனா மட்டும் கும்பலா வந்து கடிச்சு வைக்க ஒரு கூட்டம்..
ஒரு கதை ஒருத்தருக்கு பிடிக்கும். இன்னொருத்தருக்கு பிடிக்காது.. கதையில் உள்ள ஒரு பகுதி சிலருக்கு பிடிக்காது.. சிலர் கதையினை வேறு விதமாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார்கள்.. அதில் நேரம் இருந்தால் சிலவற்றுக்கு நான் பதில் போடுவேன்.. சிலது நான் பார்க்க முதலில் எங்கோ மேலே சென்றிருக்கும்.. ஒவ்வொன்றாக பார்த்து பதில் சொல்ல நேரம் இருக்காது.. கதை மொக்கை என்று சொல்பவர்களுக்கு யாரும் கதை மொக்கை இல்லை என்று நிரூபிக்க முடியாது.. அது அவரவர் ரசனையைப் பொருத்தது.. So.. அவைகளைப் பார்த்து கடந்து செல்லத்தான் முடியும்..
உதாரணத்துக்கு இந்த கமெண்ட்டில் அவர் சொல்லியுள்ள விஷயத்தினைப் பாருங்கள்..
லீனா புருஷன் அவளை தொரத்தி விட்டுட்டான் அனால் விவாகரத்து வங்காள.
(டைவர்ஸ் போர்ம் ல சைன் பண்ணிட்டு தான் லீனாவ அவ புருஷன் வெளிய போக சொல்லுறான்.. கதைல நா mention பண்ணி இருக்கேன்..)
அபர்ணா புருஷன விவாகரத்து பண்ண விருப்பமில்லை ஆனா கொழுந்தன் கூட படுக்க வேணும்.
(அப்புடின்னு ஸ்டோரி ல எங்கயுமே நா mention பண்ணல.. விவாகரத்து வாங்காம அபர்ணா எப்படி சிவாவை கல்யாணம் பண்ண ஆசைப்படலாம்...?)
பண்றது என்னமோ கள்ள காதல் அனால் என்னமோ தெய்வீக காதல் மாதிரி பில்டப்பு. பொட்டை புருஷன் முட்டாள் மாமனார் மாமியார் அரிப்பெடுத்த மருமகள்
(இது அவரோட கருத்து.. Its ஓகே)
காதலுக்கு அர்த்தம் தெரியாத லீனா தன்னோட காதலன் இன்னொருத்தியோட புருஷன் னு தெரிஞ்சும் வெக்கமே இல்லாம அபர்ணா மாதிரி இன்னொரு ஆம்பள கெடச்ச போதும் னு வந்துட்டா
(காதலுக்கு அர்த்தம் தெரியாத பொண்ணு தான் தன்னோட காதல மறக்க முடியாம 7 8 மாசமா அவ புருஷனையே தன்ன தொட விடாம இருக்கா.. அவன் கூட டெய்லி பேசுறா.. அதனால தான் டைவர்ஸே ஆகுது அந்த பொண்ணுக்கு..)
லீனா புருஷன் நல்லவன் அனால் பெரிய தியாகி பொண்டாட்டிய விட்டு கொடுக்கிறாராம் என்னடா இதெல்லாம்.
(டைவர்ஸ் பண்ணி அனுப்புவதை விட்டுக்கொடுக்குறார் என்று நினைத்திருக்கிறார்..)
லீனா அதை விட நல்லவளாம் அபர்ணா புருஷன் வேணும் ஆனால் அபர்ணா வாழ்க்கைக்கு எதுவும் ஆகா கூடாது. லூசா இருப்பாளோ செம்ம மொக்கை
(லீனா தன்னால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறாள்.. அபர்ணா அவளது புருஷனுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறாள்..)
கதையினை முழுமையாக வாசிக்காமல் அல்லது கதை புரியாமல் தான் இப்படி கமெண்ட்ஸ் போடுகிறார்கள்.. இப்படி ஒவ்வொன்றாக நான் பதில் சொல்லிக்கொண்டே போக முடியுமா bro....? நீங்களே சொல்லுங்க..
ஆனாலும், அவை யாவும் கதை பற்றிய விமர்சனங்கள்.. உங்களைப் போல் திரும்பத் திரும்ப views பற்றியோ அல்லது கதை உண்மையானதா பொய்யானதா என்பது பற்றிய repeated கமெண்ட்ஸ் அல்ல..
வேறு நபர்களது கமெண்ட்டிற்கும் வழிய சென்று பதில் கூறி அவர்களையும் வம்புக்கு இழுக்குறீர்கள்..
அதனால் தான் உங்கள் கமெண்ட்களுக்கு மவுசு அதிகம்..