அபர்ணா அண்ணி
(03-03-2024, 02:44 PM)siva92 Wrote: சீக்கிரம் எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் குற்றமா...?
இன்றும் கூட ஒரு part எழுத முயற்சிக்கிறேன்.. ஏனென்றால் சீக்கிரமே இந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று தான்..
சீக்கிரம் என்றால் நீங்கள் நினைப்பது போல இன்றோ நாளையோ அல்ல.. எனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் சீக்கிரமாக எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன்.. அத்தோடு தேவை இல்லாத காமப் பகுதிகளையும் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்..

காமக் கதையில் தேவையில்லாத காமப் பகுதியா???

உண்மைக் கதை எழுதும் போது இப்படி தேவையில்லாத காமம் என முடிவு செய்யலாமா? எல்லா விஷயத்தையும் எழுதுங்க..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Will siva fuck lina or not?
Will aparna come to know about bhumika fuck with siva?
Will any of other athai ponnunga fall in the siva lap?
In the new office, will siva fall in love with another girl?
Like Reply
(02-03-2024, 09:17 PM)Kanakavelu Wrote: லீனா புருஷன் அவளை தொரத்தி விட்டுட்டான் அனால் விவாகரத்து வங்காள. அபர்ணா புருஷன விவாகரத்து பண்ண விருப்பமில்லை ஆனா கொழுந்தன் கூட படுக்க வேணும். பண்றது என்னமோ கள்ள காதல் அனால் என்னமோ தெய்வீக காதல் மாதிரி பில்டப்பு. பொட்டை புருஷன் முட்டாள் மாமனார் மாமியார் அரிப்பெடுத்த மருமகள் காதலுக்கு அர்த்தம் தெரியாத லீனா தன்னோட காதலன் இன்னொருத்தியோட புருஷன் னு தெரிஞ்சும் வெக்கமே இல்லாம அபர்ணா மாதிரி இன்னொரு ஆம்பள கெடச்ச போதும் னு வந்துட்டா லீனா புருஷன் நல்லவன் அனால் பெரிய தியாகி பொண்டாட்டிய விட்டு கொடுக்கிறாராம் என்னடா இதெல்லாம். லீனா அதை விட நல்லவளாம் அபர்ணா புருஷன் வேணும் ஆனால் அபர்ணா வாழ்க்கைக்கு எதுவும் ஆகா கூடாது. லூசா இருப்பாளோ செம்ம மொக்கை

நா‌ன் கமெண்ட் பண்ணுனா மட்டும் கும்பலா வந்து கடிச்சு வைக்க ஒரு கூட்டம்..
Like Reply
(02-03-2024, 03:09 PM)Ajay Kailash Wrote: I did not like the love portion between siva and aparna. It started with lust and now projected as love.
Just disgusting.

கடிச்சு வைக்க போறாங்க fanbois
Like Reply
(03-03-2024, 03:43 PM)FantasyX Wrote: நா‌ன் கமெண்ட் பண்ணுனா மட்டும் கும்பலா வந்து கடிச்சு வைக்க ஒரு கூட்டம்..

ஒரு கதை ஒருத்தருக்கு பிடிக்கும். இன்னொருத்தருக்கு பிடிக்காது.. கதையில் உள்ள ஒரு பகுதி சிலருக்கு பிடிக்காது.. சிலர் கதையினை வேறு விதமாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார்கள்.. அதில் நேரம் இருந்தால் சிலவற்றுக்கு நான் பதில் போடுவேன்.. சிலது நான் பார்க்க முதலில் எங்கோ மேலே சென்றிருக்கும்.. ஒவ்வொன்றாக பார்த்து பதில் சொல்ல நேரம் இருக்காது.. கதை மொக்கை என்று சொல்பவர்களுக்கு யாரும் கதை மொக்கை இல்லை என்று நிரூபிக்க முடியாது.. அது அவரவர் ரசனையைப் பொருத்தது.. So.. அவைகளைப் பார்த்து கடந்து செல்லத்தான் முடியும்..

உதாரணத்துக்கு இந்த கமெண்ட்டில் அவர் சொல்லியுள்ள விஷயத்தினைப் பாருங்கள்..

லீனா புருஷன் அவளை தொரத்தி விட்டுட்டான் அனால் விவாகரத்து வங்காள.
(டைவர்ஸ் போர்ம் ல சைன் பண்ணிட்டு தான் லீனாவ அவ புருஷன் வெளிய போக சொல்லுறான்.. கதைல நா mention பண்ணி இருக்கேன்..)

அபர்ணா புருஷன விவாகரத்து பண்ண விருப்பமில்லை ஆனா கொழுந்தன் கூட படுக்க வேணும்.
(அப்புடின்னு ஸ்டோரி ல எங்கயுமே நா mention பண்ணல.. விவாகரத்து வாங்காம அபர்ணா எப்படி சிவாவை கல்யாணம் பண்ண ஆசைப்படலாம்...?)

பண்றது என்னமோ கள்ள காதல் அனால் என்னமோ தெய்வீக காதல் மாதிரி பில்டப்பு. பொட்டை புருஷன் முட்டாள் மாமனார் மாமியார் அரிப்பெடுத்த மருமகள்
(இது அவரோட கருத்து.. Its ஓகே)

காதலுக்கு அர்த்தம் தெரியாத லீனா தன்னோட காதலன் இன்னொருத்தியோட புருஷன் னு தெரிஞ்சும் வெக்கமே இல்லாம அபர்ணா மாதிரி இன்னொரு ஆம்பள கெடச்ச போதும் னு வந்துட்டா
(காதலுக்கு அர்த்தம் தெரியாத பொண்ணு தான் தன்னோட காதல மறக்க முடியாம 7 8 மாசமா அவ புருஷனையே தன்ன தொட விடாம இருக்கா.. அவன் கூட டெய்லி பேசுறா.. அதனால தான் டைவர்ஸே ஆகுது அந்த பொண்ணுக்கு..)

லீனா புருஷன் நல்லவன் அனால் பெரிய தியாகி பொண்டாட்டிய விட்டு கொடுக்கிறாராம் என்னடா இதெல்லாம்.
(டைவர்ஸ் பண்ணி அனுப்புவதை விட்டுக்கொடுக்குறார் என்று நினைத்திருக்கிறார்..)

லீனா அதை விட நல்லவளாம் அபர்ணா புருஷன் வேணும் ஆனால் அபர்ணா வாழ்க்கைக்கு எதுவும் ஆகா கூடாது. லூசா இருப்பாளோ செம்ம மொக்கை
(லீனா தன்னால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறாள்.. அபர்ணா அவளது புருஷனுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறாள்..)

கதையினை முழுமையாக வாசிக்காமல் அல்லது கதை புரியாமல் தான் இப்படி கமெண்ட்ஸ் போடுகிறார்கள்.. இப்படி ஒவ்வொன்றாக நான் பதில் சொல்லிக்கொண்டே போக முடியுமா bro....? நீங்களே சொல்லுங்க..

ஆனாலும், அவை யாவும் கதை பற்றிய விமர்சனங்கள்.. உங்களைப் போல் திரும்பத் திரும்ப views பற்றியோ அல்லது கதை உண்மையானதா பொய்யானதா என்பது பற்றிய repeated கமெண்ட்ஸ் அல்ல..
வேறு நபர்களது கமெண்ட்டிற்கும் வழிய சென்று பதில் கூறி அவர்களையும் வம்புக்கு இழுக்குறீர்கள்..
அதனால் தான் உங்கள் கமெண்ட்களுக்கு மவுசு அதிகம்..
[+] 1 user Likes siva92's post
Like Reply
        @siva92 கதை நன்றாக தான் போய் கொண்டிருக்கிறது, நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

        சொல்பவர்கள் எல்லாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்பார்கள், அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று தான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் "முழுப்படமும் பார்த்து முடிக்காமல் குறை சொல்வது தவறு....". ஒருவேளை உங்கள் விருப்பத்தை கமெண்ட்களில் சொல்லியிருக்கலாம், ஆனால் அதற்கு மாறாக இங்கு சிலர் கதையில் இருக்கும் கதாப்பாத்திரத்தை கொண்டு வேறுமாதியான ஒப்பீடு செய்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது.

        இது கதையோ உண்மையோ,எழுத்தாளருக்கு உண்மையாக இருக்காலாம் ஆனால் வாசகர்கள் இதை ஒரு கதையாக எண்ணுவது தான் உகந்தது. வாழ்வில் காதலோ காமமோ இல்லாமல் தான் அதனை கதை மூலமாவது பெறலாம் எண்ணி பலர் வருகின்றனர். ஆனால் இங்கும் சிலர் கமெண்ட்கள் மூலம் சண்டையிட்டு கொள்வது நன்றாக இல்லை.

கதை பிடித்திருந்தால் ஊக்கப்படுத்துங்கள், பிடிக்கவில்லையென்றால் வெளியேறுங்கள் மாறாக வெறுப்பை உமிழாதீர்கள்.
[+] 3 users Like Black Mask VILLIAN's post
Like Reply
No need to give explanation to all comments. Enjoy the comments, correct the mistakes. Give regular updates and importantly complete the story. It depends on the each person mindset and maturity.
[+] 2 users Like Dumeelkumar's post
Like Reply
வரும் கமெண்ட்ஸ் புறம் தள்ளி விட்டு உங்களது எழுத்தை தொடரவும்.

இது காம கதை தளம். காம இல்லாத கதை வாசகர்கள் விரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு
[+] 1 user Likes sweetsweetie's post
Like Reply
(03-03-2024, 05:59 PM)siva92 Wrote: ஒரு கதை ஒருத்தருக்கு பிடிக்கும். இன்னொருத்தருக்கு பிடிக்காது.. கதையில் உள்ள ஒரு பகுதி சிலருக்கு பிடிக்காது.. சிலர் கதையினை வேறு விதமாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார்கள்.. அதில் நேரம் இருந்தால் சிலவற்றுக்கு நான் பதில் போடுவேன்.. சிலது நான் பார்க்க முதலில் எங்கோ மேலே சென்றிருக்கும்.. ஒவ்வொன்றாக பார்த்து பதில் சொல்ல நேரம் இருக்காது.. கதை மொக்கை என்று சொல்பவர்களுக்கு யாரும் கதை மொக்கை இல்லை என்று நிரூபிக்க முடியாது.. அது அவரவர் ரசனையைப் பொருத்தது.. So.. அவைகளைப் பார்த்து கடந்து செல்லத்தான் முடியும்..

உதாரணத்துக்கு இந்த கமெண்ட்டில் அவர் சொல்லியுள்ள விஷயத்தினைப் பாருங்கள்..

லீனா புருஷன் அவளை தொரத்தி விட்டுட்டான் அனால் விவாகரத்து வங்காள.
(டைவர்ஸ் போர்ம் ல சைன் பண்ணிட்டு தான் லீனாவ அவ புருஷன் வெளிய போக சொல்லுறான்.. கதைல நா mention பண்ணி இருக்கேன்..)

அபர்ணா புருஷன விவாகரத்து பண்ண விருப்பமில்லை ஆனா கொழுந்தன் கூட படுக்க வேணும்.
(அப்புடின்னு ஸ்டோரி ல எங்கயுமே நா mention பண்ணல.. விவாகரத்து வாங்காம அபர்ணா எப்படி சிவாவை கல்யாணம் பண்ண ஆசைப்படலாம்...?)

பண்றது என்னமோ கள்ள காதல் அனால் என்னமோ தெய்வீக காதல் மாதிரி பில்டப்பு. பொட்டை புருஷன் முட்டாள் மாமனார் மாமியார் அரிப்பெடுத்த மருமகள்
(இது அவரோட கருத்து.. Its ஓகே)

காதலுக்கு அர்த்தம் தெரியாத லீனா தன்னோட காதலன் இன்னொருத்தியோட புருஷன் னு தெரிஞ்சும் வெக்கமே இல்லாம அபர்ணா மாதிரி இன்னொரு ஆம்பள கெடச்ச போதும் னு வந்துட்டா
(காதலுக்கு அர்த்தம் தெரியாத பொண்ணு தான் தன்னோட காதல மறக்க முடியாம 7 8 மாசமா அவ புருஷனையே தன்ன தொட விடாம இருக்கா.. அவன் கூட டெய்லி பேசுறா.. அதனால தான் டைவர்ஸே ஆகுது அந்த பொண்ணுக்கு..)

லீனா புருஷன் நல்லவன் அனால் பெரிய தியாகி பொண்டாட்டிய விட்டு கொடுக்கிறாராம் என்னடா இதெல்லாம்.
(டைவர்ஸ் பண்ணி அனுப்புவதை விட்டுக்கொடுக்குறார் என்று நினைத்திருக்கிறார்..)

லீனா அதை விட நல்லவளாம் அபர்ணா புருஷன் வேணும் ஆனால் அபர்ணா வாழ்க்கைக்கு எதுவும் ஆகா கூடாது. லூசா இருப்பாளோ செம்ம மொக்கை
(லீனா தன்னால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறாள்.. அபர்ணா அவளது புருஷனுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறாள்..)

கதையினை முழுமையாக வாசிக்காமல் அல்லது கதை புரியாமல் தான் இப்படி கமெண்ட்ஸ் போடுகிறார்கள்.. இப்படி ஒவ்வொன்றாக நான் பதில் சொல்லிக்கொண்டே போக முடியுமா bro....? நீங்களே சொல்லுங்க..

ஆனாலும், அவை யாவும் கதை பற்றிய விமர்சனங்கள்.. உங்களைப் போல் திரும்பத் திரும்ப views பற்றியோ அல்லது கதை உண்மையானதா பொய்யானதா என்பது பற்றிய repeated கமெண்ட்ஸ் அல்ல..
வேறு நபர்களது கமெண்ட்டிற்கும் வழிய சென்று பதில் கூறி அவர்களையும் வம்புக்கு இழுக்குறீர்கள்..
அதனால் தான் உங்கள் கமெண்ட்களுக்கு மவுசு அதிகம்..
What a nosecut. Mapla escape. Haha
[+] 2 users Like mMmMmMmMm's post
Like Reply
Ovvoru seconds um inga vanthu views ethunannu ennitu povaan pola. Innum views views nu saguraan.
Like Reply
Enakkennamo avan inga vanthu story padikura madhiri theriyala. Negative comments edhachum vanthirukkannu paathu adhu than unmannu nenachi adhuku support panni pesuraan.
[+] 1 user Likes mMmMmMmMm's post
Like Reply
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote:  இன்னைக்கு அல்லது நாளைக்கு கதையின் போக்கை சரியில்லை என சுட்டிக் காட்டிய சிலர் மீது  கடினமாக வார்த்தைகளை ஒரு சில நபர்கள் உபயோகம் செய்வார்கள்.. 

ஹம்... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.. 

எப்பவும் போல சப்போர்ட் கேரக்டர் ஆஜர் ஆயிடுச்சி..
Like Reply
தன்மானம், குடும்ப கௌரவம் என்ற பெயரில் லீனாவின் குடும்பத்தார்கள் லீனாவை பழிவாங்குவது அல்லது தண்டிப்பது அப்பாவுக்கு மிகவும் மனதினை நோகடித்திருக்க வேண்டும்.. அதனாலேயே லீனாவை தானே நல்ல ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக வாக்களித்து கூட்டிக்கொண்டு வந்து விட்டார்.. அம்மாவும் அந்த முடிவினைப் பாராட்டினார்.. எனக்கும் அவர் செய்தது மிகவும் பிடித்திருந்தது.. ஆனாலும், உள்ளுக்குள் ஒரு பயம்.. லீனாவின் மனதினை மாற்றி எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்களோ என்று.. இருந்தாலும், அண்ணா காதலித்த பெண் என்பதாலும் கல்யாணத்துக்கு அப்புறமும் தொடர்ந்த அவர்களது தொடர்பு காரணமாகவும் அப்பா அம்மா அது பற்றி யோசிக்க மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது..

லீனா காரில் வரும் பொழுதும் கூட அழுகையை நிறுத்தவில்லை.. அழுது கொண்டே தான் வந்து கொண்டிருந்தாள்.. அம்மாவும் அப்பாவும் அவளை தேற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.. நான் காரை ஓட்டிக் கொண்டு அமைதியாக நடப்பதனை அவதானித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.. அண்ணா முன் சீட்டில் வெளியே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான்..

"நா எந்த தப்பும் பண்ணல ஆண்ட்டி.. ஆனாலும் என்ன எங்க அண்ணனே அப்புடி சொல்லுறான்.. எவ்வளவு ஹர்டிங்கா இருக்கு தெரியுமா...? இவர லவ் பண்ணது மட்டும் தான் நா பண்ண தப்பு.. இந்த கல்யாணம் வேணாம் வேணாம் னு எவ்வளவு அழுதேன்.. அதையெல்லாம் பொருட்படுத்தாம தானே எனக்கு விருப்பமில்லாத கல்யாணத்த பண்ணி வச்சாங்க.. இப்ப என்ன மட்டும் தப்பு சொல்றாங்க முழுக்க முழுக்க.." அழுதழுது தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திக் கொண்டு வந்தாள் லீனா..

அம்மா லீனாவை அணைத்து அவரது நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.. அம்மாவும் லீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவது எனக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்தது..

எப்படியாவது அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்து லீவை அண்ணியாக்கி விட வேண்டும்.. நான் எனது முன்னாள் அண்ணியை எனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும்.. இது மட்டும் நடந்துவிட்டால் போதும்.. எனது வாழ்க்கை நிறைந்து விடும்..

கொஞ்ச நேரத்தில் லீனாவின் வீடு இருக்கும் ஏரியா வரவும் நான் உள்ளே செல்லும் பாதையில் காரை திருப்பினேன்.. ஆனால் அம்மா வண்டியை நேராக நமது வீட்டுக்கு விடுமாறு கூற நானும் வண்டியை திருப்பி வீடு நோக்கி செலுத்தினேன்..

வீட்டிற்கு சென்றதும் எல்லோரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்தோம்.. அம்மா எல்லோருக்கும் நல்ல டீ போட்டுக் கொண்டு வந்தார்.. லீனா கொஞ்சம் அமைதி அடைந்திருந்தாள்..

"ஏம்மா...! உங்க பேமிலி கூட நா ஏதும் தப்பா பேசி இருந்தா என்ன மன்னிச்சிரும்மா..."
என்றார் அப்பா..

"என்ன அங்கிள் இப்படியெல்லாம் பேசுறீங்க.. நீங்க ஒரு வார்த்த கூட தப்பா பேசல.. எங்க குடும்பத்தவங்க தான் உங்கள மரியாதை இல்லாம பேசிட்டாங்க.. அதுக்காக நா தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்.. எனக்காக அவங்கள மன்னிச்சிருங்க அங்கிள்.." என்றாள் லீனா பதிலுக்கு..

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. ஆனா இனிமே நீயும் என் பொண்ணு மாதிரி தான்.. நா இன்னைல இருந்து உன்னோட கார்டியன்.. உனக்கு நல்ல ஒரு வாழ்க்கைய அமைச்சு தர வேண்டியது என்னோட பொறுப்பு.. ஆனாலும், நா உன்கிட்ட கேக்குறேன்.. நீ எதுவுமே மறைக்காம உண்மையா மட்டும் தான் சொல்லணும்.."

"என்ன அங்கிள்...?"

"உனக்கு நா பாக்குற பையன் யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுவியா..? இல்லன்னா உனக்கு இன்னும் இவனத் தான் பிடிச்சிருக்கா..?" அப்பா கொஞ்சம் ஸ்ட்ரயிட் போர்வர்ட் டைப் தான்.. ஆனாலும், அவளை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு இப்படி கேப்பார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.. அவள் கொஞ்சம் அதிர்ந்தாள்.. அண்ணனையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்து நெளிந்தாள்.. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. உதடுகளை உள்ளே இழுத்தவாறு கொஞ்சம் யோசித்தாள்..

"நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகே அங்கிள்.. நீங்க என்ன சொன்னாலும் நா கேக்குறேன்.. ஆனா கொஞ்ச நாள் போகட்டும்.." கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னாள் பவ்வியமாக..

"கொஞ்ச நாள் ன்னா..?"

"அட்லீஸ்ட் ஒரு வருஷமாச்சும் போகட்டும் அங்கிள்.. ஐ வில் ட்ரை டு பிக்ஸ் மை மைண்ட்.."

"நா உன்னோட பதில கேக்கலம்மா.. உன்னோட விருப்பத்த கேட்டேன்.."

"எதுன்னாலும் சொல்லுமா.. தயங்காம சொல்லு.." என்றார் அம்மா..

"லீனாக்கு தான் அண்ணன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே.. அதனால தானே இவ்வளவு ப்ராப்ளம்.. அவ எப்புடிப்பா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவா...?" என்று லீனாக்கு ஆதரவாக ஒரு பாயிண்ட் எடுத்து வீசினேன்..

"சொல்லுமா.." என்று அம்மா அவளது தோளை பிடித்து உசுப்பினார்..

"எனக்கு உங்க பையன ரொம்ப பிடிக்கும்.. அவரு கூட தான் என்னோட வாழ்க்கைன்னு ரொம்பவே கற்பன பண்ணி வாழ்ந்துட்டேன்.. ஆனாலும், அதுக்குள்ள என்னென்னமோ நடந்துரிச்சு.. என்னால அவர மறந்து வாழ முடியல.. ஆனாலும், அவருக்கு இப்ப கல்யாணம் ஆயிடிச்சி.. அவர நம்பி ஒரு பொண்ணும் இருக்கா.. சோ.. அந்த பொண்ணு வாழ்க்க என்னால ஒரு நாளும் நாசமாக நா விருப்பல.. என் மனசும் அதுக்கு இடம் கொடுக்காது.. அதனால தான் சொல்றேன்.. எல்லாமே கொஞ்ச நாள்ல ஓகே ஆய்டும்.. அப்புறமா நா நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்குறேன்.. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் மட்டும் தந்தா போதும்.." குனிந்த தலை நிமிராமல் தைரியமாக கூறி முடித்தாள்..

"வாட் அ ப்ரேவ் கேர்ள்" என்று எழுந்து கை தட்ட வேண்டும் போல இருந்தது எனக்கு..

"சரி.. இது பத்தி நாங்களும் கொஞ்சம் யோசிக்கணும்.. நாம இது பத்தி அப்புறமா பேசலாம்.. நீ அந்த ரூம் ல போய் கொஞ்சம் ரெஸ்டா எடும்மா.." என்று எழுந்தார் அப்பா.. அம்மா அவளை ரூமுக்குள் கூட்டிச் சென்றார்.. நான் அண்ணனைப் பார்த்தேன்..

"போற போக்க பாத்தா லீனா தான் எனக்கு அண்ணி ஆகுவாங்க போலயே.." என்றேன் நான் நக்கலாக..

"சும்மா இருடா.. நானே கண்பியூஸ் ஆகி இருக்கேன்.."

"என்ன கண்பியூஸ்..?"

"இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலையே.. நா இவள கல்யாணம் பண்ணா அபர்ணா நிலம என்ன..? அபர்ணாவ கூட்டி வந்தா இவ நிலம என்ன...?"

"எப்புடியும் ஒருத்தர் வாழ்க்க கஷ்டம் தான் ணா.. அவங்களுக்காக பாவப்படவும் பிரேய் பண்ணவும் தான் நம்மளால முடியும்.. என்ன பண்றது.. இல்லன்னா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கோ..."

"கொஞ்சம் சீரியஸ்ஸா பேசுடா.. நீ வேற.. நிலம புரியாம.."

கொஞ்சம் நேரம் அவளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அம்மா வெளியே வந்து எங்களுடன் அமர்ந்தார்..

"பாவம்.. நல்ல பொண்ணு.. அவ வாழ்க்கைல இப்படி ஒரு சோகம்.. கடவுளே.." என்றார் அம்மா..

"அவ வாழ்க்கைல வந்த சோகத்துக்கு காரணம் யாரு.. நம்ம நல்ல தம்பிதான்.." என்றேன் நான் நக்கலாக..

"அதானே.. எல்லாம் இவனால.. எனக்கு என்ன பண்றதுண்ணே ஒண்ணும் புரியல.. பாவம் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும்.." என்றார் அம்மா..

"ஏம்மா...! உங்க செல்வாக்க பயன்படுத்தி அண்ணனுக்கு அவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா என்ன...?"

அம்மா சிரித்துக் கொண்டு அண்ணனைப் பார்த்தார்.. அவன் என்னை முறைத்து விட்டு கோபத்தில் செல்வது போல எழுந்து ரூமுக்குள் சென்று விட்டான்.. அம்மா என்னைப் பார்த்து சொன்னார்..

"அவனுக்கு லீனாவ தான் ரொம்ப பிடிக்கும் போல.."

"அது எப்புடி சொல்றீங்க...?"

"அபர்ணாவும் லீனாவும் அழகான பொண்ணுங்க.. ஆனா அபர்ணா கூடவே இருந்தும் அவள விட்டுட்டு லீனா கூட பேசி இருக்கான் னா அபர்ணாவ விட இவள தானே பிடிச்சிருக்குன்னு அர்த்தம்...?"

"எல்லாம் லவ்வு மா.. அழகுன்னு இல்ல.. எது வந்தாலும் லவ் மாறாது.. லவ் பண்ண பொண்ண தேடித் தான் மனசு போகும்.."

"சரி.. இப்ப என்ன பண்ணலாம்...?"

"நா என்ன சொல்ல...? அதெல்லாம் நீங்களும் அப்பாவும் சேர்ந்து ஏதாச்சும் ஒரு முடிவு எடுங்க.. என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நானும் சப்போர்ட்டா இருப்பேன்.."

அப்பா ரூமுக்குள் சென்று லுங்கியை மாற்றிக் கொண்டு வந்து எங்களுடன் அமர்ந்தார்..

"இங்க பாருங்க.. நாம மூணு பேரும் அவங்களுக்கு தெரியாம சில விஷயங்கள் பேசணும்.." என்றார் மெல்லிய குரலில்..

"என்னப்பா..?"

"அபர்ணா குடும்பத்துக்கு நாம பதில் சொல்லணும்னா அதுக்கு இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு.. லீனா ரொம்ப பாவம்.. அவ குடும்பமே அவள கை விட்டிடிச்சு.. அவள ஃபோர்ஸ் பண்ணி இப்ப நாம கல்யாணம் பண்ணி வைக்கவும் முடியாது.. சோ.. நா நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கேன்.."

"என்ன முடிவு..?" அம்மா வியப்புக் குறியுடன் கண்களை விரித்துக் கேட்டார்..

"அபர்ணா நல்ல பொண்ணு.. இவ்வளவு நடந்தும் இவ்ளோ நாள் அவ நம்ம குடும்பத்த நல்ல முறைல பாத்துக்கிட்டா.. யார்கிட்டயும் அவ கம்பளைண்ட் கூட பண்ணல.. அவ ஒரு நாளும் நம்மளால கஷ்டப்படக் கூடாது.. அதே நேரம் இந்த பொண்ணு லீனாவும் நம்ம பையனும் ரொம்ப பாவம்.. காதல் பிரிவு வலி என்னன்னு அத அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்.. நம்ம பையனும் அவன் மனசுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு புதச்சிட்டு புழுங்கிக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்திருக்கான்.. அதனால.." என்று இழுத்தார்..

"அதனால...?"
அம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை..

ஆனாலும், எனக்கு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று எனக்குக் கொஞ்சம் புரிந்தது.. அது எதுவாக இருந்தாலும், அதற்கு முதல் நான் எனது ஆசையினை கூற இது தான் சந்தர்ப்பம்.. முந்திக் கொண்டேன்.. நான் அம்மாவைப் பார்த்தேன்..

"அம்மா.. இன்னுமா உங்களுக்கு புரியல.. அண்ணாவையும் லீனாவையும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு.. அதுக்கு பரிகாரமா அபர்ணா அண்ணிய எனக்கு கட்டி வைக்கப் பாக்குறாரு.. அது ஒரு நாளும் நடக்காது.. அவங்க எனக்கு அக்கா மாதிரி.." என்றேன் பொய்க் கோபத்துடன்..

"என்னங்க இது..? அதெப்புடி முடியும்...? இதுக்கெல்லாம் யாரும் ஒத்துக்க மாட்டாங்க.. ஒரு நாளும் நடக்காது.."

"நா சொல்ல வந்த விஷயம் அது இல்ல.."

"அப்புறம் என்ன..?"

"அபர்ணா வீட்ல போய் அவங்க கால்லயாச்சும் விழுந்து மன்னிப்புக் கேட்டு.. அபர்ணாக்கும் பேசி புரிய வச்சு.. அவங்கள கஷ்டப்படுத்தாம அவக்கு ஒரு நல்ல பையனா நாமலே பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துட்டு.. நம்ம பையனுக்கும் லீனாக்கும் கல்யாணத்த பண்ணி வைக்கலாம் ன்னு தான் சொல்ல வந்தேன்.."
எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ஆனாலும் எனது ஐடியாவை எனக்கு விருப்பம் இல்லாத மாதிரியாக கூறி அவர்களின் மனதில் விதைத்து விட்டேன்..

"அதெப்புடிங்க இவ்வளவு சிம்பிளா ஒரு முடிவு எடுத்தீங்க...? அபர்ணாவும் அவ குடும்பமும் என்ன பொம்மைங்களா நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட..? அவ பாவம் இல்லையா..? இன்னொன்னு.. நீங்க நினைக்கிற மாதிரி அவக்கு யாருங்க உடனடியா மாப்புள தருவாங்க..? இனிமே அவள கல்யாணம் பண்ணனும்ன்னா யாராச்சும் ரெண்டாம் தாரமா தான் பண்ணிப்பாங்க.. கொஞ்சம் வயசானவங்க.. இல்லன்னா புள்ள குட்டின்னு இருக்குறவங்க தான் வருவாங்க.. பாவம்.. அவ சின்னப் பொண்ணுங்க.. அவள டைவர்ஸ் பண்ண நா ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்.." என்று திட்டவட்டாக அப்பாவின் முடிவினை எதிர்த்தார் அம்மா..

"இங்கப் பாரு.. அவங்களே டைவர்ஸ் பண்ணுற நோக்கத்துல தான் கூட்டி போய் இருக்காங்க.. அப்புறமா அவங்க யாரையாச்சும் பாத்து அவக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் போறாங்க.. அத நாமலே நம்ம மனசு சந்தோசத்துக்காக ஒரு நல்ல பையன பாத்து பேசி கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. ஏன்னா.. அவ லைஃப் ல இனிமே வரப்போற ஒவ்வொரு கஷ்டத்துக்கும் நாம தான் காரணமாக போறோம்.. அதனால தான் சொல்றேன்.."

"ஆனாலும், அபர்ணாவ டைவர்ஸ் பண்ணாம நம்ம பையன் கூடவே சேர்ந்து வாழுற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க.. ப்ளீஸ்.. அவ பாவம்.. ரொம்ப நல்ல பொண்ணு.."

"அவ ரொம்ப நல்ல பொண்ணு தான்.. ஆனா.. உன் பையன் மறுபடியும் லீனா கூட பேச மாட்டான் தொடர்பு வைக்க மாட்டான்னு என்ன நிச்சயம்...? அதே மாதிரி அவன் பண்ணலைனாலும் அபர்ணா மனசுல அது தான் ஓடிக்கிட்டே இருக்கும்.. சந்தேகத்தோடயே தான் அவ இவன் கூட வாழ்ந்துட்டு இருப்பா.. அத விட இது தான் நல்லதுன்னு படுது எனக்கு.."

(தொடரும்..)
[+] 10 users Like siva92's post
Like Reply
Super update
[+] 1 user Likes Thebeesx's post
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Nice update. But will siva fuck leena or not?
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
Viru viru
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
[Image: FB-IMG-1709543178099.jpg]
laurens electric
[+] 1 user Likes siva92's post
Like Reply
(05-03-2024, 06:39 AM)Yesudoss Wrote: Nice update. But will siva fuck leena or not?

அத சொன்னா கதைல interest இல்லாம போய்டும் bro..
Like Reply
அபர்ணா பாவம் , அவளை எப்படியும் உங்க சின்ன பையனுக்கு கட்டி வைத்து விடுங்க
Supererode at 1
[+] 2 users Like supererode's post
Like Reply




Users browsing this thread: 18 Guest(s)