Posts: 1,113
Threads: 12
Likes Received: 1,784 in 526 posts
Likes Given: 44
Joined: Jan 2019
Reputation:
25
19-05-2023, 10:24 PM
(This post was last modified: 19-05-2023, 10:27 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
பதிவு:4
அடுத்தநாள் காலை,
அதிகாலை 6 மணிக்கெல்லாம் கான்ஸ்டபிள் சுனில் call செய்ய்ம் போது தான் எழுந்தாள். மெல்ல புரண்டு கட்டிலின் கீழ் கிடந்த தன் pant-ஐ தேடி அதன் pocket-ல் இருந்து mobile-ஐ எடுத்தாள். அதற்குள் அது cut ஆனது, அதனை மெத்தை மீது போட்டு கொண்டு மீண்டும் அவன் மார்பின் மீது படர்ந்தாள். மீண்டும் call அவளை தொந்தரவு செய்ய எரிச்சலானாள், சட்டென அட்டண்ட் ஸ்ய்து தன் காதில் வைத்தாள்.
‘ஹலோ…’
‘ஹலோ மேடம், டியூட்டி முடிஞ்சிருச்சி…’
‘ஓ…’
‘நீங்க சொன்னிங்கன்னா உங்கள drop பண்ணிடுவேன்’
‘இர் கூப்டுறேன்..’ என call-ஐ cut செய்தவள் மீண்டும் கட்டிலில் படுத்தாள்.
அவள் படுத்ததை உணர்ந்த அவனோ, அவன் கைகளை அவள் மார்பினில் போட்டான். அவன் கைகள் அவளது காய்களை தேட அவளும் நெழிந்து நெழிந்து அவன் கைகளுக்கு தோதாய் தூக்கி கொடுத்தாள். மார்பு காம்பு பட்டாணி போல விடைத்து உருண்டு போயிருக்க, அதனை தன் விரலிடுக்கினில் வைத்து மேலும் உருட்டி விடைத்தெழ செய்தான். அவன் செய்கைகளை “ஹ்ம்…” “ஹ்ஸ்..” என்றெல்லாம் முனகியபடி அனுபவித்தாள். அவனது வேகம் குறையும் போது அவனது ஆசையும் சேர்ந்து குறைந்திருந்தது, அவளுக்கும் முந்தையநாள் இரவு மற்றும் விடிந்தும் விடியாததுமாய் பொல்லாத அவன் கைகள் செய்த லீலை போதுமானதாய் இருந்தது. சிறிதுநேரம் ஒருவரையொருவர் கட்டி கொண்டு புரண்டனர். பின்பு அவன் எழுந்து அமர, போர்வையினை தன் நெஞ்சினில் போர்த்தியபடி அவளும் எழுந்தர்ந்தாள்.
‘விஷ்னு…’ அது தான் அவன் பெயர்
‘ஹ்ம்ம்ம்…‘
‘நேரமாயிருச்சி….’
‘ஹ்ம்…‘
‘எனக்காக அங்க ஸ்டேஷனுல எல்லாரும் waiting, உனக்காக உன் wife-ம்…’ என்றாள். ஆமாம் அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது, அதுவும் அரசியல் காரணத்திற்காய்….
இருவரும் தங்கள் உடைகளை அணிந்து கொண்டு கிளம்பினர். நிவேதிதா-வை அவன் ஓர் இடத்தில் இறக்கி விட, அங்கிருந்து சுனில்-ஐ அழைந்த்தாள். அவனும் வந்து கூட்டி கொண்டு சென்றான்..
தொடரும்…
Posts: 3,091
Threads: 0
Likes Received: 1,187 in 1,055 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 14,430
Threads: 1
Likes Received: 5,764 in 5,082 posts
Likes Given: 17,090
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Thanks for the update bro
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Nanba waiting for your next update
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Please continue the story nanba
•
Posts: 671
Threads: 13
Likes Received: 1,162 in 425 posts
Likes Given: 2,887
Joined: Feb 2023
Reputation:
26
அருமையான தொடக்கம் நண்பா...
தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ், ஏட்டு களுடன் மட்டுமே நடக்குமா...
கைதிகளுடன் சில மேட்டர் நடக்குமா...
இடையே வேறு பெண் போலீஸ் ஏதும் இருக்கிறார்களா...
•
Posts: 1,113
Threads: 12
Likes Received: 1,784 in 526 posts
Likes Given: 44
Joined: Jan 2019
Reputation:
25
16-09-2023, 06:43 PM
(This post was last modified: 16-09-2023, 06:44 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
கண்டிப்பாக கதை தொடரும் நண்பா,
சரியான lead கிடைக்காததால் தான் தாமதமாகிறது, நாஉம் தொடர்ந்து முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்.
கூடிய விரைவிலே update தருகிறேன்....
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Super
Very excited
Waiting for your next big blast update nanba
•
Posts: 1,113
Threads: 12
Likes Received: 1,784 in 526 posts
Likes Given: 44
Joined: Jan 2019
Reputation:
25
02-10-2023, 08:52 PM
(This post was last modified: 02-10-2023, 08:55 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
பதிவு: 5
அன்று தர்மன்-க்கு மேலிடத்தில் இருந்து ஒரு order, பீகாரில் இருந்து case விஷயமாக வரும் SI மற்றும் constible க்கு உதவ ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த case ன் மனுதாரர் ஒரு MB ஆதலால் அதில் கவனம் அதிகம் தேவையிருந்தது. ஒருவேளை அதில் ஏதும் குழறுபடி ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட போவது மறைமுகமாக தர்மன் தான். அதனால் அதற்கு நம்பிக்கையான ஆள் யார் என யோசித்தபடியே 1 சிகரெட் பாக்கேட்டை புகைத்து முடித்தான்.
நிவேதிதா -வின் பெயர் தான் முதலில் அவருக்கு நினைவில் வந்தது ஆனாலும் அவளை இதில் சிக்க வைக்க விரும்பவில்லை. அதோடு நிவேதிதா -விற்கு போதிய அனுபவமும் இல்லை, அதனால் வேறு யாரேனும் நம்பிக்கையான ஆள் உள்ளார்களா என தேடி கொண்டிருந்தார். பல யோசனைக்கு பிறகு ராம் என்ற பெயர் நினைவுக்கு வந்தது.
ராம் சிறிய வயதில் இருந்தே போலீசில் சேர ஆசை கொண்டவன். பள்ளியில் படிக்கும் போதும் கூட எப்போது முடித்துவிட்டு போலீஸ் வேலைக்கான பயிற்சியை தொடங்குவோம் என இருந்தான். அது போலவே 12 வகுப்பு முடிந்ததுமே சின்ன சின்ன வேலைகளை பார்த்து கொண்டு பயிற்சி மற்றும் எழுத்து தேர்வுக்கான பொதுஅறிவையும் வளர்த்து கொண்டான். ஆனால் அவனது ஆசையில் பெரிய இடியாக வந்து விழுந்தது உயரம் பற்றாக்குறை.
அவனது உயரம் போதிய உயரத்தை விடவும் 1cm குறைவானதால் அவன் பலமுறை தோல்வியுற்றான். இப்படியாக பல வருடம் வீணாகியது, அப்படியிருக்கையில் தான் தர்மன் selection கமிட்டி -யில் பொறுப்பேற்றிருந்தார். இவன் 2 முறை அவர் பொறுப்பில் இருக்கும் போது தோற்றான். 1 வருடம் கழித்து மீண்டும் selection commitee -க்கு வரும்போது இவனை கண்டு வியந்தார். ஏனெனில் அவன் அத்தனை முறை முயற்சித்திருந்தான்.
அவன் ஆர்வத்தை கண்ட தர்மன், அவனுக்கு உதவ முன்வந்தார். ஆரம்பத்திலே அவனை வெளியில் தள்ளினார், அவந்து அங்கே சண்டைபிடித்தான் ஆனால் அங்கிருந்து போகவில்லை. அவன் மரத்தடியில் முழங்கால் கூட்டி தன் கனவு கலைய போவதை எண்ணி வருந்தி கொண்டிருந்தான், ஆம் அது தான் அவனது கடைசி attempt. அப்போது அவன் முன் ஒருவர் வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தன்
'எழுந்து என் கூட வா.....' என அவர் திரும்பி செல்ல, அவர் பின்னால் விரக்தியில் சென்றான், அவர் ஓர் அறை முன் சென்று நின்றார்
'ஹ்ம்.... உள்ளே போ....' என கதவை திறந்து விட
அவனும் தலை கவிழ்ந்தபடி உள்ளே நுழைந்தான், " அவ்வளவு தான், சண்டையிட்டதற்கு அடிச்சே கொல்ல போறாங்க..... " என நினைத்து கொண்டே உள்ளே நுழைந்தான்.
அன்று உள்ளே சென்ற அவனுக்கு கண்டிப்பாக இன்ப அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும், தர்மன் அவனது ஆர்வத்தை கண்டு போட்டி தேர்வு எதுவும் இல்லாமலே பணி உத்தரவு பிறப்பித்தார். பின்னே என்ன அவன் அவர் காலில் விழுந்தேவிட்டான், அவனை தொட்டு தூக்கி நல்ல போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என போதித்தார். அன்று சாதாரண constible -லாய் ஆரம்பித்தவன் இன்று வெகுவிரைவிலே AC level வந்துவிட்டான். எல்லாவற்றிற்கும் அவனது ஆர்வமே காரணம்.
அவன் பணியில் சேர்ந்த பின் தன் நேர்மையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பல கஷ்ட்டமான case -களை ஈசியாக முடித்தான். அதன் பின் அதிகாரத்திற்கு வர எண்ணியவன் degree முடித்து அடுத்தடுத்து மேலே சென்றான். அவன் பெயரை பார்க்கும் போதெல்லாம் தர்மன் சந்தோசம் ஆனார். ஆனால் இன்று அவனுக்கு உதவியதை சொல்லி காமித்து அவனிடம் உதவி பெற வேண்டுமா என்ற கேள்வி வேறு. ஆனாலும் வழியில்லை இத்தனை நாள் எடுத்த பெயர் அனைத்தையும் வெறும் அரசியல் காரணத்திற்காய் அழிக்க தர்மன் விரும்பவில்லை. தனது mobile-ஐ கையில் எடுத்து dial செய்தார், வெகுநேரமாக ring அடித்து முடியும் தருவாயில் attend செய்தான் ராம்.
'hello....'
'தர்மன் பேசுறேன்....'
'Yes sir.....' என சல்யூட் அடித்தான்
'ஒரு உதவி....'
'கண்டிப்பா sir, எதுவா இருந்தாலும் உங்களுக்காக செஞ்சி முடிப்பேன் sir...' என்க
'Ok, நாளைக்கு ஒரு team பீகார்ல இருந்து வருது. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும், முக்கியமா இதுல எந்த தப்பும் நடந்திட கூடாது'
'என் மேல சந்தேகம் வேண்டாம் sir'
'இதுல ஒரு சின்ன தப்பு நடந்தாலும் நம்ம மேல indirect-டா politicians attack பண்ணுவாங்க, எனக்கு இத செஞ்சி முடிக்க உன்ன விடவும் நம்பிக்கையான ஒரு ஆள் இல்ல...'
'புரியுது sir, எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்ககிட்ட report பண்றேன்...'
'Thanks Ram'
'No sir its my duty'
'Ok, Be careful my boy' என call-ஐ cut செய்தான்
உடனே ராம்-க்கு ஆர்டர் அனுப்பினார் தர்மன், அவனும் அதை பெற்று கொண்டு அந்த டீமோடு சேர்ந்து பணிபுரிந்து அவர்கள் நோக்கம் நிறைவேற உழைத்தான். அந்த டீமில் ஒரு lady SI, அவள் பெயர் ஷன்யா மல்கோத்ர கூடவே அவளது station-ல் இருந்து இரு constibles.
பெயருக்காக தனக்கு கீழ் வேலை செய்யும் ஏதாவதொரு SI-யை அனுப்பியிருக்க முடியும் ஆனால் ராம் தான் ஒரு AC-ஆக இருந்த போதிலும் களத்தில் இறங்கினான். அவர்களின் கஷ்டத்திற்கு பலனாய் கிடைத்தது அந்த தகவல். ஆம், இவர்கள் தேடி வந்தது ஒரு பெண்ணை கடத்தி வந்த கும்பலை. அவர்கள் இருக்கும் இடம் informers மூலம் ராம்-க்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே தானக்காக இறங்கி வேலை செய்யும் ராம் மீது ஷன்யா-விற்கு ஒருவித grace உருவாகியிருந்தது.
அதற்கு காரணம் அவள் இதுவரை பணியில் தன்னை ஒரு போலீஸ் ஆக மதித்த யாரையும் பார்த்ததில்லை. இப்போது இந்த case-ஐ கூட இவளை ஒழிப்பாதற்காக தான் இவளிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் இங்கு கதையே வேறு ராம் வேலையில் காட்டும் அதே மரியாதையை தனது சகஊழியர்களுக்கும் கொடுப்பவன், அதில் இந்த பீகார் பச்சைகிளி மயங்கியது.
கிடைத்த தகவலின் படி கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடம் நோக்கி விரைந்தனர் ராம்-மின் தலைமையிலான குழு. இவர்களை பார்த்த கும்பல் சிதறி ஓட, ஒரு action sequel நடந்து முடிந்தது. துப்பாக்கி வைத்திருந்த அந்த கூட்டத்தின் தலைவன் SI ஷன்யா-வை குறிவைத்து சுட, குறுக்கே பாய்ந்து அதனை தன் கையில் வாங்கி கொண்டான் ராம். கடைசியில் அந்த கும்பல் தப்பியோடியது.
ஒரு கையில் குண்டடி வாங்கி கொண்டு இன்னொரு கையில் அழகு SI ஷன்யா-வையும் தாங்கி கொண்டு கீழே விழ சென்றான். அவன் என்னவோ தெளிவாக தான் இருந்தான் ஆனால் அந்த சம்பவம் ஷன்யா-வை மிகவும் பாதித்திருந்தது.
மீண்டும் city விரைந்து அவனது காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டு கொண்டு அவனது அலுவலகத்திற்கு வந்தனர். கூட இருந்தவர்களை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு AC-யின் அறையினுள் நுழைந்தாள் ஷன்யா.
'சார்.....'
'சொல்லுங்க ஷன்யா, நீங்க rest எடுக்கல....'
'இல்ல சார் உங்கள இப்டி விட்டுட்டு....: என கண்கலங்கினாள்
'ஹேய்.... ஏன் இப்போ அழுவுறீங்க.....' என அருகில் வந்தான்
'என் உயிர காப்பாற்ற நீங்க உங்க உயிர பணயம் வச்சிருக்கீங்க....' என சொல்லும் போது அவள் கண்ணில் குழம்போல் நீர் கோர்த்துத்திருந்தது
'அட நீங்க ஏங்க அழுரீங்க?’ என்க
‘என்னோட station-ல ஒரு constable கூட SI-னு என்ன மதிக்க மாட்டாங்க ஆனா நீங்க AC எனக்கு help பன்னுரீங்க. எல்லாத்தையும் தாண்டி எனக்காக உங்க உயிர பணயம் வச்சிருக்கீங்க…’ என்க அவள் மன ஓட்டத்தை அறிந்து கொண்டான் ராம்
‘ஹே… இதெல்லாம் சகஜம் விடுங்க…’ என அவளை நெருங்கி தோளை தொட்டு சமாதானம் சொல்ல, அவனை கட்டி கொண்டாள்
‘என்ன இது…’ என அதிர்ச்சியில் ராம் உரைய
‘எனக்கு என்ன சொல்ரதுனு தெரியலங்க, ஆனா உங்களுக்காக என்ன வேணா செய்வேன்…’ என்றாள், அவளை விலக்கி அவளுள் ஆழமாக பார்த்தான் ராம்
‘வெளில போலாம், வரீங்களா?’ என்க
‘ம்…’ என்றாள்
அவளை தன் வீட்டிற்கு அனைத்து சென்றான். அது ஒரு 2BHK apartment, அதில் இவன் தனியாக தான் இதுவரை தங்கியிருந்தான். அவளை உள்ளே வரவேற்று டீ போட்டு கொடுத்தான். அவள் refresh-ஆக ஒரு bed room-ஐ திறந்து கொடுத்தான். அவள் அணிய தனது வருங்கால மனைவிக்காக தான் தேடி தேடி வாங்கி சேர்த்த புடவைகளில் ஒன்றை கொடுக்க, அவள் அதை அணிந்து வந்தாள். அவள் அந்த புடவையை அணிந்து வர அந்த அழகில் சொக்கி போனான், அதை கண்ட ஷன்யா-வும் சிறிது வெட்க்க முற்றாள். இருவரும் போய் பால்கனியில் போய் அமர்ந்தவாறு பேச தொடங்கினர்.
‘எனக்கு சுத்தி வளைச்சி பேச தெரியாதுங்க, எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. Will You Marry ME….’ என்க
‘……….’ இதை கேட்டவளுக்கு இன்ப அதிர்ச்சியே
‘சீக்கிரம் சொல்லுரனேனு தப்பா எடுத்துக்க வேணாம், உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….’ என்க
‘எனக்கு என்ன சொல்ரதுனு தெரியல….’ என்றாள் தலை குனிந்தபடி
‘வேர யாரையும் லவ் பண்ணுரீங்களா?’ என பாவமாக பார்க்க
‘ச்சீ சீய், அப்டிலாம் இல்ல….’
‘பின்ன என்ன பிடிக்கலையா?’
‘பிடிக்காமையா Office-னு கூட பாக்காம உங்கள Hug பண்ணேன்… எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு…’ என்றாள்
‘அப்றம் என்னங்க?, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’
‘ஹ்ம், ஆனா அதுக்கு முன்ன நான் யாருனு என் deportment-க்கு நிரூபிக்கனும்…’ என்க
‘ஹ்ம், ஓகே… உங்களுக்கு துணையா நான் இருக்கேன்’ என்க, அவள் பக்கம் நெருங்கி கைகோர்த்தான், அவள் காதலோடு அவனை பார்த்தாள்
அந்தநேரம் வந்தது அடுத்த call, இருவரும் அவசர அவசரமாய் uniform மாற்றி கொண்டு கிளம்பினர். நேரே இருவரும் spot-க்கு செல்ல, அங்கே குற்றவாளிகளை சுற்றி வளைத்தபடி security officer இருந்தனர். இந்தமுறை ஷன்யா-விற்கு முன்னுரிமை கொடுத்து ராம் நிற்க அவளது plan-படி குற்றவாளிகளை பிடித்தனர்.
தின இதழ்களில் அவளது பெயர் முன்பக்கத்தில் வர அவளுடன் தானும் பக்கத்தில் சந்தோஷமாக pose கொடுத்தபடி photo-வில் இருந்தான். அவர்களது செயலை தர்மன் பாராட்டினார், தன் பதவிக்கு எந்த சிக்கலும் வராமல் போனதர்க்கு ராம்-க்கு special நன்றி உரைத்தான்.
ஐந்து நாட்க்களுக்கு பின்னர், ராமின் appartment….
தொடரும்…
Posts: 14,430
Threads: 1
Likes Received: 5,764 in 5,082 posts
Likes Given: 17,090
Joined: May 2019
Reputation:
34
காக்கியின் காதல் மிக அருமை நண்பா
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Arumaiyana update nanba
Keep writing nanba
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 298
Threads: 6
Likes Received: 184 in 116 posts
Likes Given: 5
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 1,113
Threads: 12
Likes Received: 1,784 in 526 posts
Likes Given: 44
Joined: Jan 2019
Reputation:
25
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
•
|