♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
செம்ம சூப்பர் ஸ்டோரி
[+] 2 users Like Priya99's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(10-02-2024, 09:09 AM)Priya99 Wrote: செம்ம சூப்பர் ஸ்டோரி

Thank you
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
[Image: 1707616949934.jpg]
[Image: 1707616947106.jpg]
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(08-08-2023, 12:11 PM)Geneliarasigan Wrote: Episode -18

கருத்து தெரிவித்த
Mahesht75
Omprakash_71
Prrichat85
Bigil
அனைவருக்கும் நன்றி Namaskar

காலையில் ராஜா சஞ்சனா மொபைலுக்கு  ஃபோன் செய்ய, சங்கீதா ஃபோன் எடுத்தாள்.காரணம் சஞ்சனா ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆபீஸில் ரங்கோலி போடுவதில் மும்முரமாக இருந்தாள்.அதனால் சஞ்சனாவின் நம்பர் சங்கீதாவிடம் இருந்தது.

என்ன இது hubby என்று save பண்ணி இருக்கு,என்று சங்கீதா போனை எடுக்க,..

ஹலோ சஞ்சனா,நான் ராஜா பேசறேன்.

யாரு ராஜாவா,நான் சங்கீதா பேசறேன்..

கொஞ்சம் சஞ்சனா கிட்ட ஃபோன் கொடு சங்கீதா,

சாரி ராஜா,சஞ்சனா உன் மேல செம கோபத்தில் இருக்கா,அவ உன்கிட்ட பேசவே கூடாது என்று என்கிட்ட போனை கொடுத்து,இதுக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணவோ இல்லை நேரில் சந்திக்கவோ வேண்டாம் என்று சொல்ல சொன்னா.

ஏன் நான் என்ன பண்ணனேன் சங்கீதா?

நீ என்ன பண்ணல ராஜா,அவ பரிசு வாங்கும் போது எவ்வளவு ஆசையா உன்னை தேடினா தெரியுமா?நீ அப்படியே விட்டுட்டு போய்ட்டே.அவ ஜெயிச்சிட்டா என்ற காண்டு அவ மேல உனக்கு. அது தான் உன் மேல செம கோபமா இருக்கா என்று பேசிக்கொண்டே போனை துண்டித்து விட்டாள்.

ராஜா மீண்டும் ஃபோன் செய்ய,அழைப்பு எடுக்கப்படமாலே துண்டிக்கப்பட்டது.

"என்ன இவ,இந்த மாதிரி பண்ண மாட்டாளே"என்று ராஜா குழம்பினான்.

"என்னடா ஆச்சு" ராஜேஷ் ராஜாவிடம் கேட்க,

தெரியல ராஜேஷ்,சஞ்சனா என் மேல கோபமா இருக்கா என்று சங்கீதா சொல்றா.இதுக்கு மேல ஃபோன் பண்ணவோ , சந்திக்கவோ வேண்டாம் என்று சஞ்சனா சொன்னதா சொல்றா.

ராஜா ,இப்போ உன்கிட்ட சஞ்சனா பேசல,சங்கீதா தான் பேசி இருக்கா.எதுவாக இருந்தாலும் நேராக போய் பார்த்துக்கலாம்.இன்னிக்கு தான் உன் காதலை தெரியப்படுத்த வேண்டிய நாள்.வா உடனே கிளம்பு.

அது தான் சரி ராஜேஷ்.என் பைக் நேற்று ஆபீஸில் தான் இருக்கு.நீ கொஞ்சம் என்னை ஆபீஸில் விட்டு விடு.

விட்டு விடறதா,நான் நீங்க ரெண்டு பேர் ஒன்னு சேருவதை என் கண் கூடாக பார்த்திட்டு தான் போவேன்.அதுக்கு தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கேன்.

சரி ராஜேஷ்,போகும் போது கோவிலுக்கு போய்ட்டு போவோம்.

சரி வா

ராஜா கோவிலில்,
    என் வாழ்வில் இதற்கு மேல் காதலும் வேண்டாம்,கல்யாணமும் வேண்டாம் என்று இருந்தேன்.சஞ்சனா என் வாழ்வில் வந்து பாலைவனமாக இருந்த மனதை சோலைவனமாக மாற்றினாள்.என்னை நம்பி வந்தவளிடம் முதல் முறையாக என் காதலை சொல்ல போகிறேன்.அவளை என் வாழ்வில் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா என்று வேண்டி கொண்டான்.

ராஜாவும் ராஜேஷூம் ஆபீஸில் நுழையும் பொழுது,சஞ்சனா இன்னமும் ரங்கோலி வரைந்து கொண்டு இருந்தாள். கேரள நாட்டு ஸ்டைலில் அவள் புடவை அணிந்து இருந்தாள்.ராஜா அவளை பார்த்து கொண்டே  கையில் ரோஜா மற்றும் greetings card சகிதம் பக்கவாட்டில் வரும் பொழுது ஜார்ஜ் தன் இரு சகாக்கள் புடை சூழ சஞ்சனா நேர் எதிரே வந்தான்.ஜார்ஜ் கையிலும் ரோஜா மற்றும் greetings card.
அவன் சஞ்சனாவின் முன் ஒரு கால் மடித்து சஞ்சனாவிடம் லவ் புரோபோசல் செய்ய,ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

"வாவ் லவ்லி புரோப்பொசல்.வாங்கிக்கோ சஞ்சனா"என்று சங்கீதா கத்த,

சஞ்சனா புன்னகையோடு அவன் கொடுத்த ரோஜாவை வாங்க,

ராஜா காலுக்கு கீழே பூமியே பிளந்தது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர,உடனே அங்கு இருந்து வேகமாக வெளியேறினான்.

ராஜேஷ் உடனே ஓடி போய் ராஜாவை நிறுத்தி,"இருடா.உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசி பழகி லவ் பண்ணிட்டு அவன் கொடுக்கிற ரோஜா பூவை வாங்குறா.அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுட்டு வரலாம்."

வேண்டாம் ராஜேஷ்,ஏமாற்றம் ஒன்னும் எனக்கு புதுசு இல்லயே. நான் தான் முதலிலேயே சொன்னேனே.option என்று ஒன்று வருகிற வரை தான் நான் better ஆக தெரிவேன்.option என்று வந்து விட்டால் நான் குப்பை மாறி  தூக்கி எறியப்படுவேன்.என்னோட வாழக்கை எப்பவுமே ஒரு மெழுகுவர்த்தி மாறி தான் ராஜேஷ்.என் தங்கை வாழ்வின் இருட்டுக்கு மட்டும் தான் ஒளி வீச படைக்கபட்டவன் நான்.ஆனால் கடைசி வரை நான் தனியா தான் உருகனும்.இந்த காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்வில் வந்தால் இப்படி தான் நடக்கும்.சஞ்சனா சந்தோசமாக இருக்க வேண்டிய தருணம் இது.நாம எதுவும் தொந்தரவு பண்ண வேணாம்.வா போய் விடலாம்.

டேய் நீ சும்மா விட்டாலும், நான் சும்மா விட மாட்டேன்டா.என் நண்பனுக்கு ஒன்று என்றால் என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.போய் ரெண்டில் ஒன்று பார்த்திட்டு வரேன் இரு.

டேய் ராஜேஷ்,நம்ம நட்புக்கு நீ மரியாதை கொடுக்க விரும்பினால் நாம இங்கே இருக்க வேண்டாம். வா கிளம்பி போலாம்.எனக்கு நீங்க போதும்டா.நம்மளோட நட்பை எவன்டா பிரிக்க முடியும்.

ராஜா எனக்கு மனசு கேக்கலடா.

ராஜேஷ் எனக்கு ஒரு உதவி பண்ணுடா,

சொல்லுடா நான் என்ன செய்யனும்.

எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.கொஞ்சம் வாங்கி கொடுக்கறீயா

டேய் நீயாடா ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் என்று சொல்றே.சுஜிதா உன்னை விட்டு பிரிந்த பொழுது கூட அவளை மறக்க நான் வற்புறுத்தி சாப்பிடு என்று கெஞ்சியபொழுது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துட்ட.இப்ப மட்டும் கேக்கற.

தெரியல ராஜேஷ், ஆனா இப்போ மனசு ரொம்ப வலிக்குது.பிளீஸ் ராஜேஷ் எனக்கு வாங்கி கொடு.

சரிடா வா, முதலில் உன் ரூமுக்கு போகலாம்.

ராஜேஷ் உடனே வாசுவுக்கு ஃபோன் செய்தான்.

வாசு உன் மொபைலுக்கு 2000 ரூபா அனுப்பி இருக்கேன்.உடனே நீ சரக்கு வாங்கிட்டு ராஜா ரூமுக்கு வா.

என்னடா விசேஷம்?

போனில் சொல்ல முடியாது.நேரில் வா சொல்றேன்.

சரக்கு ஓசியில் கிடைக்கிறது என்றதுமே வாசு குஷி ஆகி விட்டான்.சரக்கு மற்றும் சைடிஷ் வாங்கி கொண்டு ராஜா ரூம் நோக்கி பறந்தான்.

ராஜா போகும் போது தான் வேண்டி கொண்ட கோவில் கோபுரத்தை பார்த்து,"காதலிக்க எனக்கு ஒரு யோகம் இல்லையே,ஆண்டவனே உனக்கும் அனுதாபம் இல்லையே"என்று கண்ணீரோடு கடந்து சென்றான்.

ரூமில் மூவரும் உட்கார்ந்து சரக்கு அடித்து கொண்டு போதையில் இருக்கும் பொழுது ராஜா மொபைல் ஒலித்தது.

ராஜா அதை பார்த்து  "டேய் சஞ்சனா எனக்கு ஃபோன் பண்றாடா"

வாசு ராஜா மொபைலை அவன் கையில் இருந்து பிடுங்க தவறுதலாக on ஆகி விட்டது.அது தெரியாமல் வாசு போதையில் "என்ன சொல்ல போறா அவ,ராஜா என்னை மன்னிச்சிடு.என்னை விட அழகான பொண்ணு உன் வாழ்வில் கிடைப்பா,என்னை மறந்து விடு என சொல்ல போறா"என்று சொல்லிவிட்டு மொபைலை தூக்கி எறிந்தான்.

அடுத்து ராஜேஷ் மொபைல் ஒலிக்க ,அவன் அதை கட் பண்ணுவதற்கு பதில் ஆன் செய்து விட்டான்.

அப்பொழுது ராஜா போதையில்  பேசியது எதிர்முனையில் இருந்த சஞ்சனாவிற்கு தெளிவாக கேட்டது.

"ராஜேஷ்,என்னோட வாழ்க்கைய பாரேன்.கடிகார முள் போல ஏன் ஓடுது,எதுக்கு ஓடுது என்றே தெரியல.சஞ்சனா எதுக்கு என் வாழ்வில் வந்தா,எதுக்கு விலகி போனா,எதுவுமே எனக்கு புரியல.வந்தா சந்தோசம் தந்தா,கொடுத்த சந்தோஷத்தை பறிச்சிட்டு போய்ட்டா".

அதற்கு வாசு,"மச்சான் நீ  வாங்கி கொடுக்கிற சரக்குக்காக நான் சொல்லல.நீ கவலைபடாதே மச்சான்.சஞ்சனா என்னடா சஞ்சனா அவளை விட நூறு மடங்கு இல்லை ஆயிரம் மடங்கு அழகு உள்ள பொண்ணை நான் லைனில் வந்து நிப்பாட்டறேன்.உனக்கு அதில் எது விருப்பமோ அதில் ஒண்ணை செலக்ட் பண்ணிக்க மச்சான்."
என்று  வாசு உளறியதை கேட்டு எதிர்முனையில் இருந்த
சஞ்சனா கேட்டு போனை வைத்து விட்டாள்‌.

சஞ்சனா ஏன் ஜார்ஜ் காதலை ஏற்றாள்.?ராஜாவின் காதல் என்ன ஆனது.?விறுவிறுப்பான அடுத்த பதிவுக்கு காத்து இருங்கள்.

             horseride  இடைவேளை horseride

[Image: images-52.jpg]
upload photo to forum

Sema intresting story
[+] 3 users Like Priya99's post
Like Reply
இதே போல் ஒரு story எழுதவும் நண்பா..செம்ம stress relief
[+] 3 users Like அசோக்'s post
Like Reply
மன்னிக்கவும் ப்ரோ,தற்பொழுது எழுதி கொண்டு இருக்கும் காத்தவராயன் கதை எழுதி முடித்து விட்டு,வேறு கதை எழுதும் எண்ணமில்லை..என் கதைகளுக்கு views மிக மிக குறைந்து விட்டது.அதனால் மேற்கொண்டு எழுதும் எண்ணம் முற்றிலும் அற்று விட்டது..காத்தவராயன் கதை கூட எழுதுவது கமென்ட் ரெகுலராக போடும் அந்த 3 வாசகர்களுக்காக மட்டுமே..மேற்கொண்டு புது கதை எழுத மாட்டேன்.ஏற்கனவே எழுதி பாதியில் விட்டு இருந்த உயிராக வந்த உறவே கதையும் delete செய்து விட்டேன்.அதே போல் views வராத சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி கதையும் delete செய்து விட்டேன்.
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
(13-05-2024, 09:50 PM)snegithan Wrote: மன்னிக்கவும் ப்ரோ,தற்பொழுது எழுதி கொண்டு இருக்கும் காத்தவராயன் கதை எழுதி முடித்து விட்டு,வேறு கதை எழுதும் எண்ணமில்லை..என் கதைகளுக்கு views மிக மிக குறைந்து விட்டது.அதனால் மேற்கொண்டு எழுதும் எண்ணம் முற்றிலும் அற்று விட்டது..காத்தவராயன் கதை கூட எழுதுவது கமென்ட் ரெகுலராக போடும் அந்த 3 வாசகர்களுக்காக மட்டுமே..மேற்கொண்டு புது கதை எழுத மாட்டேன்.ஏற்கனவே எழுதி பாதியில் விட்டு இருந்த உயிராக வந்த உறவே கதையும் delete செய்து விட்டேன்.அதே போல் views வராத சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி கதையும் delete செய்து விட்டேன்.

Ok bro,unga viruppam.aanal konjam yosichchu seinga
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
... ..............
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(12-05-2024, 11:02 PM)அசோக் Wrote: இதே போல் ஒரு story எழுதவும் நண்பா..செம்ம stress relief

Hmmm ennoda viruppamum athuve..ithu pondra kathaigal Inge miga kuraivu.engalai pondra vaasagargakukka eluthalam
[+] 2 users Like Priya99's post
Like Reply
Intha story yaaraavthu pdf vadivil download seithu kodukka mudiyumaa pls.Writer kitta ketten,avaridam illai endru sollivittaar
[+] 1 user Likes Priya99's post
Like Reply
உங்கள் உண்மை பெயர் ரமணி சந்திரனா?
அப்படியே அவர் எழுதிய கதை போல, அதே ஸ்டைலில் இருக்கு. சூப்பர் கதை, சூப்பர் நடை !!
[+] 2 users Like Eros1949's post
Like Reply
(03-07-2024, 03:18 AM)Eros1949 Wrote: உங்கள் உண்மை பெயர் ரமணி சந்திரனா?
அப்படியே அவர் எழுதிய கதை போல, அதே ஸ்டைலில் இருக்கு. சூப்பர் கதை, சூப்பர் நடை !!

நன்றி நண்பரே...தாங்கள் மற்ற கதைகளை விமர்சித்து பாராட்டி பதிவு போடும் பொழுது நான் எழுதிய கதையையும் நீங்கள் படித்து விமர்சனம் போட மாட்டீர்களா..!என்று ஏங்கிய சாதாரண எழுத்தாளன் தான் நான்.லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் ரமணிசந்திரன் கதைகள் எங்கே..!என்னோட தனிமையை போக்கி கொள்ள மட்டுமே கதை எழுதும் நான் எங்கே.. ஏணி வச்சா கூட எட்டாது பாஸ்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(19-09-2023, 05:19 PM)M.Raja Wrote: Super love story,can you please extend this story till 1,00000 views

நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது..
[+] 4 users Like அசோக்'s post
Like Reply
(04-07-2024, 10:21 PM)அசோக் Wrote: நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது..

100% சரி
[+] 1 user Likes Priya99's post
Like Reply
(04-07-2024, 10:21 PM)அசோக் Wrote: நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது..

ரொம்ப நன்றி,இந்த கதையை சுவாரசியம் ஆக்க சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்து உள்ளேன்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
சஞ்சனா,ராஜா இருவருக்கும் இடையே உள்ள காதல்,மற்றும் ராஜா,ராஜேஷ்,வாசு,இவர்களுக்கு இடையே உள்ள நட்பு ,இரண்டையும் காமெடி கலந்து,தேவையான இடங்களில் சென்டிமென்ட் சேர்த்து அருமையான கதையை எழுதி உள்ளார் ரைட்டர்.இந்த கதை மன அழுத்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒன்று.
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Episode - 62

குறிப்பு :
     Part -2 Stories பெரும்பாலும் வெற்றி பெற்றது இல்லை.சந்திரமுகி 2, சாமி 2, இந்தியன் 2,பொன்னியின் செல்வன் 2, VIP 2,சண்டக்கோழி 2 போன்ற படங்கள் உதார்ணம்..
இருந்தாலும் சஞ்சனாவின் காதலை இன்னும் ஒருமுறை உயர்த்தி சொல்ல என் மனம் ஆசைப்பட்டது..அதனால் இந்த கதையை தொடர்கிறேன்.


"ஹனி...எல்லாம் ரெடியா..?ராஜா சஞ்சனாவிடம் கேட்டான்..

"டேய் நீ போய் தான் ஆகணுமாடா.."சஞ்சனா அலுத்து கொண்டே கேட்டாள்.

"ஏய் செல்லக்குட்டி..நான் முதலிலேயே உன்கிட்ட இந்த டிரான்ஸ்ஃபர் வித் புரொமோஷன் ஆஃபர் வேண்டாம் என்று சொன்னேன்.நீதான் கேக்கல..இப்போ வந்து அடம் பிடிச்சா எப்படி செல்லம்.."ராஜா கேட்க,

சஞ்சனா அவன் முகம் பார்த்து"டேய் எனக்கு அப்ப எதுவும் தோணலடா..நீ அடுத்த லெவல் போறத நினைச்சு சந்தோசமா இருந்துச்சு.ஆனா இப்ப பிரியும் போது தான் கஷ்டமா இருக்கு..நான் வேணா உன் கூட புறப்பட்டு வந்துடட்டுமா.."

ராஜா அவள் கன்னத்தை கிள்ளி,"அப்போ நம்மள நம்பி இங்கே 30 பேரு வேலை செய்யும் கம்பனி யார் பாத்துக்குவாங்க சொல்லு கண்மணி..கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்.. இப்போ நான் வேலை செய்யும் கம்பனி புதுசா தொடங்கி இருக்கும் கிளையை எப்படியாவது மூணு மாசத்துல கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி ஒடி வந்துடறேன்..போதுமா"என அவன் கெஞ்சலாக கேட்டான்.

"டேய் இருந்தாலும்..."சஞ்சனா ராகம் இழுக்க,

"அடியே பொண்டாட்டி..நான் என்ன கடல் கடந்து வெளிநாடா போக போறேன்..இங்க இருக்கும் திருச்சிக்கு தானே..வெறும் 330 kms..வாரம் ஒருமுறை இங்கே என் கண்மணியை பார்க்க ஓடோடி வரப்போறேன்.அப்புறம் என்ன பிரச்சினை..சொல்லு.."

"டேய் உன்னை பிரிந்து சாரா எப்படி இருப்பா..சொல்லு.."

" நான் போவதால் சாராவுக்கு மட்டும் தான் கஷ்டமா..!இல்லை அவ அம்மாவுக்குமா "என ராஜா சொல்லி சிரித்தான்..

சஞ்சனா அவன் சட்டை பட்டனில் விரல் நுழைத்து,"சாராவுக்கு தான் கஷ்டம்..ஆனா அவ அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதல் வருத்தம்.."என அவள் சொல்ல,ராஜா சஞ்சனாவை கட்டி அணைத்தான்..

"எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா செல்லம்,இந்த நிலவு முகத்தில் தினமும் விழிக்கும் நான் ,இப்போ அந்த பிரிவை நினைத்து என் மனம் மட்டும் வாடாதா..!ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளுக்காக காத்து இருப்பேன் கண்மணி,இந்த பொன் நிலவு முகத்தை காண.மற்றபடி வீடியோ காலில் பேசிக்கலாம்."என அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைக்க,கீழே கார் ஹாரன் சத்தம் கேட்டது..

ராஜா கீழே எட்டி பார்த்து"கேப் வந்து விட்டது செல்லம்,நான் கிளம்பறேன்.."என கிளம்பினான்..

சஞ்சனா கெஞ்சுதலாக"டேய் நானும் பஸ் ஸ்டாண்டு வரை உன் கூட வரட்டுமா.."

"வேற வினையே வேணாம் கண்மணி..அப்புறம் உன் அழுகிற முகத்தை பார்த்து விட்டு என்னால் ஊருக்கே போக முடியாது..இங்க பாரு கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த மூணு மாசம் ஓடிடும்..எப்படியாவது vp காலில் விழுந்தாவது நான் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடுகிறேன்..அப்படியும் அவர் மாற்றல் கொடுக்கவில்லை என்றால் நான் வேலை resign பண்ணி விடுகிறேன் போதுமா..இப்போ கொஞ்சம் சிரிச்சு வழியனுப்பு என் கண்ணே..!"

சஞ்சனா கொஞ்சம் செல்ல கோபத்துடன் முறுக்கி கொண்டு நிற்க,ராஜா அவளிடம்"உனக்காவது துணைக்கு அம்மா,சாரா,சஞ்சய் எல்லோரும் இருக்காங்க..ஆனா எனக்கு அங்கே யாரும் இல்லை தானே..!என ராஜா முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு,"இப்போ கொஞ்சம் சிரிம்மா..என் செல்லம் "என ராஜா காதில் விரலை வைத்து தோப்புக்கரணம் போட்டு கெஞ்ச சஞ்சனா சிரித்தாள்..

அதை பார்த்து ராஜா நிம்மதி அடைந்தான்.."சரி போய்ட்டு வா..வாராவாரம் கண்டிப்பா இங்கே வந்துவிடனும்.."

"உத்தரவு ராஜகுமாரி.."என ராஜா சொல்லி விட்டு திருச்சி கிளம்பினான்..

[Image: 1500x900-857339-malvika-sharma-1.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
bro you restarted this masterpiece of yours so i am happy but don't ruin it like others you mentioned above
[+] 1 user Likes damien123456's post
Like Reply
வாவ்..என்னோட விருப்பமான ஸ்டோரி திரும்ப ஆரம்பித்தமைக்கு நன்றி
[+] 1 user Likes Priya99's post
Like Reply
நண்பா மீண்டும் இந்த கதையை எழுதுவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply




Users browsing this thread: 36 Guest(s)