Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
Super sago
[+] 1 user Likes Dinesh Raveendran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
வணக்கம் நண்பா,
நான் இதுவரை உங்களின் இந்த கதையை முழுதாக படிக்கவில்லை.படிக்கவும் நேரம் கிடைக்கவில்லை.காரணம் வேலை முடிந்த பிறகு வந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் என் கதைகளுக்கு update கொடுக்கவே சரியாக இருக்கிறது.ஆனால் அப்படியும் ஒரு சில பகுதிகளை வாசித்து இருக்கிறேன்.அதில் உங்கள் எழுத்து நடை பிரமாதம்..ஆனால் ஒரு எழுத்தாளனாக ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.முன்பு கதைகளை வந்து ரசித்து படிக்கும் அளவுக்கு இருந்த வாசகர்கள் ஏனோ இப்பொழுது என் கதைகளுக்கும் வருவது இல்லை.முன்பு வந்த வாசகர்கள் ஏனோ இப்போ வரவில்லை.பன்னிருவேல்கை என்ற வாசகர் வந்து என் கதையை படித்து சொல்லும் போது தான் எனக்கு யதார்த்தம் புரிந்தது..அவர் சொன்னது என்னவென்றால் முன்பு எல்லாம் நான் தொடர்ந்து இந்த தளத்திற்கு வருவேன்.ஆனால் எப்பொழுதுமே இன்செஸ்ட் கதைகள் அதிகமாக இருந்ததால் இந்த தளத்திற்கே வருவதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார்..அதுவே கூட மற்ற கதைகளை படிக்கும் வாசகர்கள் குறைந்து போக காரணமாக இருக்கலாம்.எனக்கு முன்பு வந்த பழைய வாசகர்கள் இப்பொழுது வருவதே இல்லை.உங்கள் கதை ஏறக்குறைய 10,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது.அது உங்களின் பெருவெற்றி தான்..இப்பொழுது யார் கதையை எழுத ஆரம்பித்தாலும் இந்த அளவு views பெறுவது கடினம்.இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை..dubai seenu அவர்களே மீண்டும் வந்து அவர் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி கதையை போல ஒரு நீண்ட கதையை எழுத ஆரம்பித்தாலும் அவர் முன்பு பெற்ற வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகம் தான்..ஆனால் கண்டிப்பாக மற்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் views ஐ விட அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி..அதே போல தான் உங்களுக்கும்.எனக்கு தெரிந்து உங்கள் கதைக்கு நல்ல views வருகிறது...
நான் மேற்கூறிய வாசகரின் screenshort ஐ upload செய்கிறேன்..

[Image: Screenshot-20240127-114222389-1.jpg]
photo hosting
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
வணக்கம் நண்பா,
  நான் உங்களின் இந்த கதையை முழுதாக இன்னும் படிக்கவில்லை.காரணம் நான் வேலை முடிந்து வந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் என் கதைகளுக்கு update கொடுத்து கொண்டு இருக்கிறேன்..ஆனால் உங்கள் கதையின் ஒரு சில பாகங்களை வாசித்து இருக்கிறேன்..உங்கள் எழுத்து நடை பிரமாதம்..
உங்கள் வருத்தத்திற்கு ஒரு வாசகரின் பதில் நான் உங்களுக்கு கூறுகிறேன்.. பன்னிருவேல்கை என்ற வாசகர் இந்த தளத்தின் நீண்ட நாளைய வாசகர்.ஆனால் இப்பொழுது அவர் இந்த தளத்திற்கு வருவதை மிக குறைத்து விட்டார்.அவர் சொன்ன காரணம் எப்பொழுது இந்த தளத்தில் login செய்தாலும் incest கதைகளே பெரும்பாலும் இருப்பதால் அவர் வருவது இல்லை என்று கூறினார்.தினமும் update கொடுத்த Jakash என்ற ஆசிரியர் இப்பொழுது எழுதுவதை மிகவும் குறைத்து விட்டார்.முன்பு போல் வரவேற்பு இல்லை, போராடித்தால் மட்டுமே எழுதுவேன் என்று சொல்லி விட்டார்.incest கதைகள் பெரும்பாலும் இருப்பதால் என்னவோ மற்ற கதைகளை படிக்கும் வாசகர்கள் வேறு தளத்திற்கு சென்று விட்டாகளா என்று தெரியவில்லை.Dubai seenu அவர்கள் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி என்ற கதையை போல அவர் ஒரு நீண்ட கதையை எழுத ஆரம்பித்தாலும்,நிச்சயமாக அவர் முன்பு பெற்ற வெற்றியை பெறுவது மிக மிக கடினம்..ஏன் வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லலாம்.ஆனால் மற்ற எழுத்தாளர்கள் எழுதும் கதைகளை விட கூடுதல் வரவேற்பு பெறுவது உறுதி..அதே போல உங்கள் கதைக்கு நல்ல views கிடைக்கிறது... ஏறக்குறைய உங்கள் கதை 10,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது..இது எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா?அதுவும் இந்த காலகட்டத்தில்... காய்ஞ்சு போன நதி எல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்..அந்த நதியே காய்ஞ்சு போச்சு என்றால்...?உங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் views தான் எங்களுக்கு கொஞ்சம் ஆறுதல்..நீங்களே இப்படி வருத்தபட்டால்..?


நான் மேற்கூறிய வாசகரின் சொன்ன screenshort இங்கே ஏற்றுகிறேன்

[Image: Screenshot-20240127-114222389-1.jpg]
Like Reply
(27-01-2024, 10:51 AM)Manmadhan67 Wrote:
இந்த கதையை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஒரே மாதிரி வாரம் ஒரு முறை அப்டேட் கொடுத்து வந்தேன். அதற்கு பின் சொந்த காரணங்களால் கதையை நிறுத்தியிருந்தேன். இப்போது மீண்டும் துவங்கி வாரம் தவறாமல் அப்டேட்கள் கொடுத்து வருகிறேன். கதையை பற்றி கமெண்ட்கள் வருகின்றன என்றாலும், நிறுத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலான கதைகளிலும், எப்போதாவது அப்டேட் தரும் அல்லது எப்போது அப்டேட் தருவார் என்று தெரியாத கதைகளிலும் தினம் தவறாமல் போய் அப்டேட் குடுங்க அப்டேட் குடுங்க என்று கேட்போர் தான் அதிகம். இதற்கு வாசகர்களை குறை சொல்வது சரியல்ல. வாசகர்களுக்கு பிடிக்கும் படி கதை இல்லையோ, அல்லது அவசர குடுக்கை போல அடிக்கடி அப்டேட் கொடுக்காமல் நிறைய கேப் விட்டு அப்டேட் குடுத்தால் தான் ஒரு டிமாண்ட் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்த கதை வேர்ட் டாக்குமெண்டில் தான் எழுதி வருகிறேன். இது வரை அந்த டாக்குமெண்ட் இருநூறு பக்கங்கள் தாண்டி விட்டது. எனக்கு தெரிந்து எழுத்து பிழையோ வார்த்தை பிழையோ இல்லாமல் எழுதுகிறேன். அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் என் வருத்தம்.

மிகவும் அருமை.... தமிழை எழுத்து பிழை இல்லாமல் மிக அழகாக எழுதுகிறீர்கள். அதற்கு முதலில் நன்றி...

கதையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... மிக அருமையாக கதையை நகர்ந்து கிறார்கள்.... அமுதா டீச்சர் மிகுந்த இன். பந்தை அனுபவிக்கிறார்....

அவளுடைய புண்டை எப்போது ஒமுகிக் கொண்டு இருக்கட்டும்... கதையாசிரிக்கு மிக்க நன்றி... வாசகர்களை மிக்க மிகிழ்ச்சியாக வைத்து இருப்பதற்கு....
Like Reply
Avathar


Muthukdt

Geneliarasigan

Zacks

Dinesh Raveendran

என் மன ஆதங்கத்தை நான் சொன்னதும் அதற்கு மதிப்பளித்து தங்கள் சப்போர்ட்டிவான கருத்துகளை சொன்ன உங்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல விருப்பமில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் என் விரிவான பதிலை தனித்தனியாக சொல்கிறேன். மிக்க நன்றி நண்பர்களே.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 2 users Like Manmadhan67's post
Like Reply
(27-01-2024, 11:00 AM)avathar Wrote:
அருமையான கதை நண்பரே. உங்கள் எழுத்து நடை, மிக இயல்பாக, நேருக்கு நேர் நடப்பது போல் உள்ளது.நான் இந்த கதை ஆரம்பம் முதல் வாசித்து வருகின்றேன். உங்கள் தமிழ் மொழி திறமைக்கு நல்வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்.
பாராட்டுகளுக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி நண்பரே. தமிழில் முடிந்த வரை பிழையில்லாமல் எழுதுவது எனக்கு பிடித்த ஒன்று. அதை குறிப்பிட்டு சொன்ன உங்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். தொடர்ந்து ஆதரவை கொடுங்கள் நண்பரே.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(27-01-2024, 11:19 AM)Muthukdt Wrote:
இரண்டு பக்கங்களிலும் தவறுகள் நடக்கிறது நண்பா. ஒருசில நல்ல தரமான கதைகளை வாசிக்கும் லட்ச கணக்கான வாசகர்கள் அந்த கதைக்கு ஒரு சில வார்த்தைகளை கோர்த்து விமர்சனம் பதிவு செய்வது கிடையாது அவர் வெறுத்து போய் கதையை விட்டு விட்டு சென்றதும் ப்ளீஸ் அப்டேட் என்று கெஞ்சி கூத்தாடி கொண்டிருப்பதை கண்டு வேடிக்கையாக இருக்கும்.மேக்ஸிமம் அது தான் இந்த தளத்தில் நடந்து வருகிறது. இரண்டாவது ஆசிரியர்கள் சிலர் பிட்டு பிட்டாக கதையை எழுதி விட்டு தனக்கு விமர்சனம் வரவில்லை என்று கூறி கதையை இடையில் விட்டு விட்டு செல்வது.ஒரு சாதாரண வாசகர்கள் என்ற நிலையில் அவர்களும் யோசித்து செயல்பட வேண்டும் நண்பா. எல்லோருக்கும் எல்லா வகையான கதைகளும் பிடிப்பது கிடையாது உதாரணமாக எனக்கு கக்கோல்டு கதைகள் படிக்க பிடிக்காது ஆனால் உங்கள் கதையை படிக்கும் போது இது கக்கோல்டு கதையாக இருந்தாலும் அதை கக்கோல்டு கதையாக இல்லாதது போல கொண்டு செல்லும் விதத்தில் உங்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு கதை அருமையாக இருக்கிறது நண்பா. சாதாரண கதையை எழுதும் ஆசிரியருக்கும் காம கதைகள் எழுதும் ஆசிரியருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சாதாரண கதையை எழுதும் ஆசிரியர் தன்னுடைய திறைமைக்கான அங்கீகாரத்தை பொதுவெளியில் கேட்டு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் காமக் கதைகள் எழுதும் ஆசிரியர் தன்னை ஆணா பெண்ணா என்றும் ஏன் பல கதைகள் இடையில் நின்று கொண்டு இருக்கிறது அந்த கதையின் ஆசிரியர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கூட நம்மால் அறிய முடியாத நிலை தான் உள்ளது நண்பா. இது முற்றிலும் வருத்தப் படக் கூடிய விஷயம் தான் நண்பா.

என்னையும் என் கதை சொல்லும் பாணியையும் சிறப்பாக குறிப்பிட்டு பாராட்டியதற்கு மிகவும் நன்றிகள் நண்பா. இது நிச்சயமாக காக்கோல்ட் கதை இல்லை. இனி கதையில் வரும் சம்பவங்கள் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களுடனும் அதிர்ச்சிகளுடனும் இருக்கும். அதே சமயம் காமத்திற்கும் பஞ்சமிருக்காது. தொடர்ந்து ஆதரவளித்து என்னை உற்சாகப்படுத்தினால் இன்னும் மகிழ்வேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(27-01-2024, 11:32 AM)Dinesh Raveendran Wrote: Super sago
நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
Appreciate you for your quest on the language and attempt to write it without errors.
Like Reply
(26-01-2024, 08:50 PM)Muthukdt Wrote:
அமுதா டீச்சரை விட லாவண்யா டீச்சர் தான் ராகவனை சரியாக கணித்து அவருடைய நாடித்துடிப்பை அறிந்து அவரை அவரது தாழ்வு மனப்பான்மையை போக்க ஸ்டெப் எடுப்பது போல தோன்றுகிறது. அமுதா டீச்சர் இதை முன்பே தன்னுடைய கணவரிடம் செயல்படுத்தி இருந்தால் அவள் இப்படி பலபேருக்கு அவளுடைய அந்தரங்கத்தை திறந்து காட்டும் நிலை வந்திருக்காது. ஆனால் என்ன செய்வது அதேபோல இந்த கதையும் இவ்வளவு பெரிய அளவில் நீண்டிருக்காதே.
Smile  thanks
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(26-01-2024, 09:15 PM)xbiilove Wrote: Super update

thanks Heart
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(26-01-2024, 09:38 PM)omprakash_71 Wrote: Amazing updates boss
  Heart Namaskar Heart
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(27-01-2024, 11:48 AM)Geneliarasigan Wrote:
வணக்கம் நண்பா, நான் இதுவரை உங்களின் இந்த கதையை முழுதாக படிக்கவில்லை.படிக்கவும் நேரம் கிடைக்கவில்லை.காரணம் வேலை முடிந்த பிறகு வந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் என் கதைகளுக்கு update கொடுக்கவே சரியாக இருக்கிறது.ஆனால் அப்படியும்  ஒரு சில பகுதிகளை வாசித்து இருக்கிறேன்.அதில் உங்கள் எழுத்து நடை பிரமாதம்..ஆனால் ஒரு எழுத்தாளனாக ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.முன்பு கதைகளை வந்து ரசித்து படிக்கும் அளவுக்கு இருந்த வாசகர்கள் ஏனோ இப்பொழுது என் கதைகளுக்கும் வருவது இல்லை.முன்பு வந்த வாசகர்கள் ஏனோ இப்போ வரவில்லை.பன்னிருவேல்கை என்ற வாசகர் வந்து என் கதையை படித்து சொல்லும் போது தான் எனக்கு யதார்த்தம் புரிந்தது..அவர் சொன்னது என்னவென்றால் முன்பு எல்லாம் நான் தொடர்ந்து இந்த தளத்திற்கு வருவேன்.ஆனால் எப்பொழுதுமே இன்செஸ்ட் கதைகள் அதிகமாக இருந்ததால் இந்த தளத்திற்கே வருவதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார்..அதுவே கூட மற்ற கதைகளை படிக்கும் வாசகர்கள் குறைந்து போக காரணமாக இருக்கலாம்.எனக்கு முன்பு வந்த பழைய வாசகர்கள் இப்பொழுது வருவதே இல்லை.உங்கள் கதை ஏறக்குறைய 10,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது.அது உங்களின் பெருவெற்றி தான்..இப்பொழுது யார் கதையை எழுத ஆரம்பித்தாலும் இந்த அளவு views பெறுவது கடினம்.இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை..dubai seenu அவர்களே மீண்டும் வந்து அவர் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி கதையை போல ஒரு நீண்ட கதையை எழுத ஆரம்பித்தாலும் அவர் முன்பு பெற்ற வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகம் தான்..ஆனால் கண்டிப்பாக மற்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் views ஐ விட அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி..அதே போல தான் உங்களுக்கும்.எனக்கு தெரிந்து உங்கள் கதைக்கு நல்ல views வருகிறது...
நான் மேற்கூறிய வாசகரின் screenshort ஐ upload செய்கிறேன்..
என்னுடைய ஆதங்கத்தை கவனித்து அதை புரிந்துக் கொண்டு எனக்காக நேரம் செலவழித்து இவ்வளவு நீண்ட ஒரு பதிலை கொடுத்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு என் இதய பூர்வமான  நன்றி. உங்களுடைய கதைகளை நான் கவனித்திருக்கிறேன். உங்களை போலவே நானும் உங்கள் கதைகளை முழுமையாக படிக்கவில்லை. காரணம் பெரும்பாலான கதைகள் பாதியில் நிறுத்தப்பட்டு விடுவதால் கதை முழுமையடைந்தால் படித்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலான கதைகளை நான் படிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பின் தான் உங்கள் கதைகளை சற்று கவனமாக கவனித்து வருகிறேன். விரைவில் உங்கள் கதைகளை படித்து விட்டு என் கருத்தை தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும். மீண்டும் நன்றி நண்பரே.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 3 users Like Manmadhan67's post
Like Reply
Nice one
Like Reply
படிக்கவும் அடிக்கவும் சுவாரஸ்யமாக இருந்தால் எப்போதுமே வரவேற்பு உண்டு நண்பா
உங்கள் கதை அந்த வகையை சேர்ந்ததே
நன்றிகள் உங்களுக்கு
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply
Super
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
நண்பரே உங்க கதையை நான் படிச்சிட்டு தான் இருக்கேன் தொடர்ந்து நாங்க விருப்பத்துக்கு ஏற்ப நீங்க சில மாற்றங்கள் எல்லாம் கதையில செஞ்சி இருக்கீங்க அது வரவேற்கத்தக்கது இப்ப வரைக்கும் கதை ரொம்ப அருமையா வந்திருக்கு அத அப்படியே தொடரணும்னு கேட்டுக்குறேன்
lifeofneeds @ gmail.  chat call sex
[+] 1 user Likes Rocksraj's post
Like Reply
(27-01-2024, 08:46 PM)opheliyaa Wrote: Nice one
Thank you bro.
(29-01-2024, 10:39 AM)Chellapandiapple Wrote: படிக்கவும் அடிக்கவும் சுவாரஸ்யமாக இருந்தால் எப்போதுமே வரவேற்பு உண்டு நண்பா. உங்கள் கதை அந்த வகையை சேர்ந்ததே நன்றிகள் உங்களுக்கு
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி நண்பரே. தொடர்ந்து வாசகர்கள் ரசனைக்கேற்ப எழுத முயற்சிக்கிறேன்.
(29-01-2024, 09:05 PM)Ajay Kailash Wrote: Super
My sincere thanks bro.
(31-01-2024, 10:24 AM)Rocksraj Wrote:
நண்பரே உங்க கதையை நான் படிச்சிட்டு தான் இருக்கேன் தொடர்ந்து நாங்க விருப்பத்துக்கு ஏற்ப நீங்க சில மாற்றங்கள் எல்லாம் கதையில செஞ்சி இருக்கீங்க அது வரவேற்கத்தக்கது இப்ப வரைக்கும் கதை ரொம்ப அருமையா வந்திருக்கு அத அப்படியே தொடரணும்னு கேட்டுக்குறேன்
கதையை படித்து உங்கள் கருத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி நண்பரே. [b]தொடர்ந்து வாசகர்கள் ரசனைக்கேற்ப எழுத முயற்சிக்கிறேன்.[/b]
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply
(27-01-2024, 03:30 PM)Manmadhan67 Wrote:
என்னுடைய ஆதங்கத்தை கவனித்து அதை புரிந்துக் கொண்டு எனக்காக நேரம் செலவழித்து இவ்வளவு நீண்ட ஒரு பதிலை கொடுத்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு என் இதய பூர்வமான  நன்றி. உங்களுடைய கதைகளை நான் கவனித்திருக்கிறேன். உங்களை போலவே நானும் உங்கள் கதைகளை முழுமையாக படிக்கவில்லை. காரணம் பெரும்பாலான கதைகள் பாதியில் நிறுத்தப்பட்டு விடுவதால் கதை முழுமையடைந்தால் படித்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலான கதைகளை நான் படிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பின் தான் உங்கள் கதைகளை சற்று கவனமாக கவனித்து வருகிறேன். விரைவில் உங்கள் கதைகளை படித்து விட்டு என் கருத்தை தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும். மீண்டும் நன்றி நண்பரே.


வேலை விசயமாக சினிமா துறை நபர்களை அதிகமாக சந்திப்பதால் இயல்பாகவே நடிகைகள் மீது ஈர்ப்பு உண்டு.அதனால் தான் Jakash கதைகள் மற்றும் இங்கிலீஷ் தளத்தில் Actress role plays கதைகள் படிப்பதற்கு இந்த தளத்திற்கு வருவேன். பிறகு தான் எழுத ஆரம்பித்தேன்.வேறு சில எழுத்தாளர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள்,அதை பார்த்து நாமும் கற்று கொண்டு கொஞ்சமாவது நன்றாக எழுதலாம் என்று தேடிய போது தான் உங்கள் கதையை பார்த்தேன்.உங்கள் கதையை படிக்கும் போது தான்,ஓ இப்படி எல்லாம் ரசனையோடு எழுத முடியுமா என்று தெரிந்து கொண்டேன்..கண்டிப்பாக உங்கள் அளவுக்கு என் எழுத்து கிடையாது..ஏதோ என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன்..என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம் ரெகுலராக update கொடுப்பது மட்டுமே.மேலும் ஒரே மாதிரி கதையை கொடுக்க விருப்பமில்லை.நினைவோ ஒரு பறவை கதை வெறும் இரு மாதங்களுக்குள் எழுதி முடித்து விட்டேன்.அது ஒரு காதலும்,காமெடியும், கலந்து எழுதினேன்..views and comments எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தான் எழுதினேன்..காமம் குறைவாக இருந்து தகாத உறவு எதுவும் இல்லாததால் பெரிதாக வெற்றி பெறவில்லை.ஆனால் ஒரு சில அற்புதமான பாராட்டுகள் கிடைத்தது.இப்பொழுது மன்னர் கால கதையையும்,நிகழ் காலத்தில் பேயாக வந்து நடக்கும் கதையையும் இணைத்து காற்றாக வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை  என்ற கதை எழுதி கொண்டு இருக்கிறேன்.ஓரளவு views வருகிறது..ஆனால் கண்டிப்பாக உங்கள் எழுத்து நடையில் 10 சதவீதம் கூட இருக்காது..
  பதிவு போடும் போது என் பதில் உங்கள் பதிவிலேயே பதிவாகி விட்டது.மன்னிக்கவும்.மொபைலில் type செய்வதால் இந்த பிழை ஏற்பட்டு விட்டது.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(31-01-2024, 06:31 PM)Geneliarasigan Wrote: பதிவு போடும் போது என் பதில் உங்கள் பதிவிலேயே பதிவாகி விட்டது.
உங்கள் கருத்தை தன்னடக்கம் என்று தான் சொல்ல வேண்டும். நான் உங்கள் கதைகளை காபி பேஸ்ட் செய்து வருகிறேன். எனக்கு பிடித்த ஸ்டைலில் ஃபார்மெட் செய்து வைத்துக் கொண்டு நேரம் அமையும் போது பொறுமையாக படிக்க வேண்டும் என்று. இப்போது நேரம் அதிகம் அமையாதது தான் உங்கள் கதைகளை இன்னும் முழுதாக படிக்காமல் இருப்பதற்கு காரணம். அதே சமயம் காபி பேஸ்ட் செய்யும் போதே காம கதைகளில் அரிதான விசயமான கவித்துவமான வர்ணனைகள் அங்கங்கே ரோஜாக்களில் பன்னீர் துளி போல தெறித்து கிடப்பதை கண்டு கொண்டேன். அற்புதமான வரிகள் நிறைய இருப்பதை நான் அங்கங்கே கண்டேன். அதுவும் மேலோட்டமாக வாசித்த போதே. முழு கதைகளையும் படித்து விட்டு என் கருத்துகளை சொல்கிறேன்.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 2 users Like Manmadhan67's post
Like Reply




Users browsing this thread: 29 Guest(s)