எழுதிய வரை .....
#21
மேலும் இனி வாசகர்கள் கருத்து மற்றும் suggestion கேக்க ஆசைப்படுகிறேன் எந்த எந்த கதைகள் எப்படி போனா நல்லா இருக்கும்னு சொல்லுங்க (அமிர்தா கதையை தவிர )
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#23
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 

எல்லாருக்கும் பொங்கலுக்கு லீவு இருக்கும் எனக்கு ஒரு முக்கியமான வேலை பொங்கலுக்கு அடுத்து இருப்பதால் பொங்கல் அன்று மட்டும் விடுமுறை அதனால் இந்த வாரம் விடுமுறை கிடைத்து இருந்தது அந்த கேப்பில் தான் கதை எழுதினேன் .

திரிஷா கதையை பொறுத்த வரைக்கும் இன்னும் சில டிவிஸ்ட் கள் இருக்கிறது அதனால் கொஞ்சம் பொறுங்கள் அதே நேரம் இந்த முறை நான் ரம்யா என்ற கதையை மிகவும் பிடிச்சு எழுதினேன் வழக்கம் போல அதற்கு காமெண்ட்கள் அவ்வளவாக இல்லை இருந்தாலும் அதை ரொம்ப பிடிச்சு எழுதி இருக்கேன் அதை நடிகை கதை என நான் எழுதாமல் நார்மலாக எழுதி இருந்தால் இந்நேரம் காமெண்ட் குவிஞ்சு இருக்கும் ஏன் என்றால் அந்த கதை ஒரு வித்தியசாமான கதை .

சரி இனி என்னுடைய கதைகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் வரும் .

மீண்டும் ஒரு முறை நண்பர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)