Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
10-01-2024, 07:42 PM
என் இனிய வாசகர்களே!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உங்களுக்கு படிக்கவும், படித்து ரசித்து ருசிக்கவும் ஒரு இனிய கதையை தரலாம் என்று எண்ணி ஒரு கதையை எழுதி வருகிறேன்.
அந்தக் கதையை பொங்கல் விழா அன்று தங்களுக்கு விருந்தாகப் படைப்பேனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
எனவே, ஏற்கனவே என்னால் படைக்கப்பட்ட ஒரு கதையை கொஞ்சம் மெருகேற்றி தங்களுக்கு பொங்கல் விருந்தாக படைக்க எண்ணி உள்ளேன்.
படித்து ரசித்து, தங்கள் மேலான கருத்துகளையும் பதிவு செய்து, பாராட்டு நட்சத்திரங்களை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மோனார்.
•
Posts: 940
Threads: 0
Likes Received: 327 in 276 posts
Likes Given: 429
Joined: Feb 2022
Reputation:
4
சூப்பர்! மாற்றான் தோட்டத்து மல்லிகை -- இது இன்செஸ்ட் தலைப்பா? ???
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
பூர்ணிமா
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
மாற்றான் தோட்டத்து மல்லிகை.
என் பெயர் கணேஷ்.
ஹை வேஸ் டிபார்ட்மென்டில் அஸிஸ்டென்ட் இஞ்சினியராக வேலை பார்க்கிறேன்.
என் மனைவி பெயர் விமலா.
என்னை விட அரை அடி உயரம் அதிகம். மாநிறம், உயரமாக இருப்பதினாலோ என்னவோ, கொஞ்சம் ஒல்லியாகத் தெரிவாள். ஆனால், 36” ப்ரா போடுமளவுக்கு கைக்குள் அடங்கும் பெரிய சாத்துக்குடி முலைகளுக்கும், அளவான குண்டிகளுக்கும் சொந்தக்காரி. மொத்தத்தில் கவர்ச்சி கட்டழகிதான்.
என் மனைவி தோட்டக் கலைத் துறையில் ஹார்டிகல்சர் ஆஃபீசராக வேலை பார்க்கிறாள். வயது 27.
எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. வயது 5.
இருவரும் கவர்மென்ட் ஆபீஸில் வேலை பார்ப்பதால். குழந்தையை அருகிலிருந்து கவனிக்க முடியவில்லை. அதனால், திருச்சியில் உள்ள என் மனைவியின் அம்மா வீட்டில் விட்டு வைத்திருக்கிறோம்.
இப்போது, முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்து, கடந்த இரண்டு வருடமாக சேலத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி என் மனைவி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். நானும் என் மனைவியோடு சேர்ந்திருக்க வேண்டுமென்பதற்காக, நிறைய போராட்டத்துக்குப் பின் கிடைத்த அலுவலக இடமாறுதலில், திண்டுகல்லிலிருந்து சேலத்துக்கு வந்திருக்கிறேன்.
நானும் என் மனைவியும் சேர்ந்து குடி இருக்க சேலத்தில் நல்ல ஏரியாவில் வாடகைக்கு வீடு தேடி அலுத்துப் போய், கடைசியில் ஒரு வழியாக ஏற்காடு அடிவாரம் கோரி மேடு ஏரியாவில் வீடு கிடைத்தது.
வாடகை வீடு வாஸ்து படி அமைந்தும், வசதிகளோடும், இருந்ததால் வீடு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. புது வீடுதான். ஒரு பெட் ரூம், கிட்சன், ஹால், மற்றும் இதர வசதிகளுடன் இருந்த மாடிப் போர்ஷனை வீட்டு உரிமையாளர் எங்களுக்காக ஒதுக்கினார். மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். அட்வான்ஸ் ஐம்பதாயிரம் ரூபாய்.
வீடு எங்களுக்கு பிடித்திருந்ததாலும், வீட்டு உரிமையாளர் நல்ல குணம் கொண்டவராகத் தெரிந்ததாலும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்த வாடகை பற்றி கவலைப் படாமல் வீட்டில் குடி இருக்க அட்வான்ஸ் கொடுத்தோம்.
நாங்கள் புதிதாக குடி வந்திருக்கும் வீட்டின் உரிமையாளர் பெயர் ராகவன். அவர் மனைவி பூர்ணிமா. இருவரும் தமிழ் நாட்டு பார்டரை ஒட்டிய கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராகவனுக்கு தமிழ் நாட்டில் உள்ள சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட ஒரு பிரைவேட் கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தவுடன், அவர் காதலித்த பெண்ணையே அவருக்கு பேசி முடித்து கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்.
எட்டு வருடங்களாக அவர்கள் தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழ் நன்றாக பேசவும், வெளியில் தமிழ் நாட்டு வழக்கப்படி வாழவும் கற்றுக் கொண்டார்கள்.
இந்த வீட்டை, அவர்கள் சேலத்துக்கு குடி வந்த மூன்று வருடத்தில் கட்டி இருக்கிறார்கள்.
ராகவன், பூர்ணிமா தம்பதியருக்கு ஒரே ஒரு பையன். பெயர் தினேஷ். பூர்ணிமா டீச்சராக வேலை பார்க்கும் பக்கத்து தெருவில் உள்ள கின்டர் கார்டனில் எல்.கே.ஜி படிக்கிறான்.
ராகவன் தம்பதியர் கீழ் வீட்டில் குடி இருக்கிறார்கள்.
ராகவனுக்கு அவரது கம்பெனியில் எக்ஸிகூடிவ் இஞ்சினியராக ப்ரொமோஷன் கிடைத்து, ப்ரொமோஷன் ட்ரான்ஸ்ஃபரில் சென்னையில் உள்ள ப்ளான்டுக்கு ஆறு மாதத்துக்கு முன்புதான் போய் வேலையில் சேர்ந்திருக்கிறார். அவர் வேலை பார்க்கும் கம்பெனியில், அம்பத்தூர் டவுனில் அவருக்காக மேலே ஒரு போர்ஷன், கீழே ஒரு போர்ஷன் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒதுக்கி இருக்கிறார்கள். இரண்டு போர்ஷன்களையும் சேர்த்தும் பயன் படுத்தலாம், தனித் தனியாகவும் பயன் படுத்தலாம்.
ராகவன் மனைவி பூர்ணிமா சிவந்த நிறத்தில் தளுக், மொழுக் என்று நல்ல அழகு. கேரளப் பெண் வென்றால் சொல்லவும் வேண்டுமா?
பூர்ணிமாவை முதன் முதலாகப் பார்த்ததுமே ஏதோ இனம் தெரியாத ஈர்ப்பு எனக்குள் ஏற்பட்டது. நல்ல சிவந்த நிறத்தில், ஐந்து அடி உயரத்தில், கொஞ்சம் புஷ்டியாக இருந்தாள். வட்ட முகம். உருண்டு திரண்டு நிமிர்ந்து நிற்கும் பெருத்த முலைகள். ஒரு பக்க முலை நிச்சயம் என் கைக்குள் அடங்காது. பின் புறம் பெருத்த, அகன்ற புட்டங்கள். அவள் நடக்கும் போது அவை ஆடி அசைந்தாடும் அழகே அழகு.
கணேஷ் வாரத்துக்கு ஒரு முறை சேலத்துக்கு வருவார். குடி வந்த 3 மாதத்தில் என் மனைவி விமலாவும், பூர்ணிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக பேசிப் பழகி, அப்புறம் நல்ல தோழிகளாகி விட்டனர்.
இருவர் குணமும் ஒரே மாதிரியாக இருந்ததால், இருவரும் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருந்தனர். இருவருக்குமே விட்டுக் கொடுக்கும் குணமும், பகிர்ந்து கொள்ளும் குணமும் இருந்தது.
எங்கள் வீட்டில் எந்த திண்பண்டம் செய்தாலும் அவர்கள் வீட்டுக்குப் போகும். அவர்கள் வீட்டில் எந்த திண்பண்டம் செய்தாலும் எங்கள் வீட்டுக்கு வந்து விடும்.
தியேட்டர், கடை வீதி இப்படி எங்கு சென்றாலும் முடிந்த அளவுக்கு சேர்ந்தே செல்வோம்.
யார் செய்த பாவமோ தெரியவில்லை இரண்டு ஆண்டுகளாக சேலத்தில் வேலை பார்த்த என் மனைவியை, நான் சேலத்துக்கு வந்த ஆறு மாதத்தில் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள். நானும் எனக்கு வந்த ட்ரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்ய எவ்வளவோ முயன்றும் கேன்சல் செய்ய முடியவில்லை. லட்சக் கணக்கில் செலவு செய்தால்தான் ட்ரான்ஸ்பர் ஆர்டரை மாற்ற முடியும் போல் தெரிந்தது. சரி கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் மினிஸ்டரை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானமாகி விட்டேன்.
என் மனைவி கை நிறைய சம்பளம் வாங்குகிறாள் என்பதால் என்னை விட்டுப் பிரிந்து, தூரமான இடத்தில் அவள் வேலை பார்ப்பதை நான் பொருத்துக் கொள்ளவேண்டியதாக இருக்கிறது. இல்லை என்றால், அவளிடம் ஆனது ஆகட்டும், ரிசைன் பண்ணிடு என்று சொல்லி இருப்பேன். இந்த காலத்தில் இரட்டை வருமானம் இல்லை என்றால் காலத்தை ஓட்டுவது கஷ்டம் என்று இருவருமே புரிந்து வைத்திருந்தோம். அதனால், வாரத்தில் திங்கள் கிழமை சென்னைக்குச் சென்று, வெள்ளிக் கிழமை இரவு எத்தனை மணியானாலும் பஸ்ஸோ, ட்ரெயினோ பிடித்து என் மனைவி வீட்டுக்கு வந்து விடுவாள்.
சனி, ஞாயிறு வீட்டில் எங்களுடன் இருந்து விட்டு, மீண்டும் திங்கள் கிழமை சென்னைக்கு புறப்பட்டு விடுவாள்.
வார வாரம் சனிக் கிழமை இருவரும் சேர்ந்து துணிகளைத் துவைப்பது, வீட்டு வேலைகளை செய்வது, கடைக்குப் போவது, இருக்கிற வேலைகளைக் கவனிப்பது என்று பிஸியாக இருப்போம்.
ஃப்ரீயாக இருந்தால் மாலையில் தியேட்டருக்குச் சென்று புதுப் படம் பார்ப்போம்.
சனிக் கிழமை இரவு என் மனைவியிடம் ஒரு வாரமாக அடக்கி வைத்திருந்த ஆசையை ஒரேயடியாக கொட்டி, அவள் “அய்யோ, அம்மா”, என்று அலறினாலும் விடாமல் ஆசை அடங்கும் வரை அஜால் குஜால் செய்துவிட்டுதான் விடுவேன். ஒரு வாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய படுக்கை சுகத்தை, ஒரே நாளில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்போம்.
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை, காலை. லேட்டாகத்தான் எந்திரிப்போம். அன்றைக்கு முழுக்க ஓய்வுதான். காலையிலேயே மட்டன் வாங்கி வந்து, சூடாக இட்லி செய்து சாப்பிட்டு விட்டு, மதியம் பிரியாணி எதாவது செய்து சாப்பிடுவோம். மாலையில் டிவி புரோக்ராம்களைப் பார்த்து விட்டு, காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளைக் கவனித்து இருவரும் அவரவர் வேலைகளைக் கவனிக்க போக வேண்டி இருப்பதால், இரவு 9 மணிக்கே தூங்கச் சென்று விடுவோம்.
கீழ் வீட்டில் குடி இருக்கும், வீட்டுக்கு சொந்தக்காரர் ராகவன் குடும்பமும் அப்படித்தான்.
ஒரு நாள் சனிக் கிழமை. காலை வேளை. ஓய்வாக தினசரி ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
வாசல் முன் கதவுப் பக்கம் ஏதோ உருவம் நிலழாடியது போல இருக்க, நிமிர்ந்து பார்த்தேன்.
கீழ் வீட்டு பூர்ணிமா, நைட்டிக்கு மேலே ஒரு துண்டை மாராப்பு போல போட்டுக் கொண்டு பவ்யமாக நின்றிருந்தாள். அவளின் பெருத்த மார்பகங்களை அந்த மாராப்பு மறைத்தும், மறைக்காமலும் இருந்தது. கடித்து விழுங்குவதைப் போல நான் பார்ப்பதைப் கவனித்தவள், வெக்கப்பட்டு புன்னகைத்தபடியே, “ விமலா இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“ம்,.. இருக்கா. என்னங்க விஷயம்?!!”
“ஒன்னுமில்லை. பொட்டுக் கடலை வீட்லே தீந்து போச்சு. அவசரமா அவருக்கு டிபனுக்கு சட்னி அரைச்சு கொடுக்கணும். அதனால, கொஞ்சம் பொட்டுக் கடலை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்..”
நான் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை சமையலறையிலிருந்த என் மனைவி தெரிந்து கொண்டு, சமையலறையிலிருந்தே கூவினாள்.
“யாருங்க?”
“ஹவுஸ் வைஃப்,...ஸாரி!!,... ஹவுஸ் ஓனரோட வைஃப் வந்திருக்காங்க. அவங்களுக்கு பொட்டுக்கடலை வேணுமாம்.”
நானும் பதிலுக்கு கூவினேன்.
“யாரு,… பூர்ணிமாவா?! உள்ளே வரச் சொல்லுங்க.”
மீண்டும் என் மனைவியிடமிருந்து பதில் கூவல்.
பூர்ணிமாவை பார்த்தும், பார்க்காதது மாதிரி ஓரக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டே,“ கிட்சன்ல வேலையா இருக்கா உள்ளே போங்க.” என்றேன்.
நான் அவள் உடல் அழகை உற்றுப் பார்ப்பதை,... பார்வையாலேயே அள்ளி உறிஞ்சுவதை அவளும் அரசல் புரசலாக உணர்ந்து, மாராப்பாக போட்டிருந்த துண்டை இழுத்து விட்டு, மறையாமல் என் கண்களை உறுத்திய பாகத்தை மூடி சரி செய்து கொண்டே, என்னை ஓரக் கண்ணால் உள்ளூர சிரித்துக் கொண்டே பார்த்து, நான் தத்து பித்தென்று உளறித் தடுமாறுவதை நினைத்து சிரித்தபடியே, என்னைக் கடந்து சமையலறைக்குள் நுழைய, நான் மீண்டும் தினசரியை விட்ட இடத்திலிருந்து புரட்டினேன்.
உள்ளே என் மனைவியும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
“என்னங்க பூர்ணிமா?” என் மனைவி கேட்டாள்.
“அக்கா, ஆறு மாசமா அன்னியோன்னியமா, அக்கா, தங்கச்சி மாதிரி பழகுறோம். அப்புறம் என்ன வாங்க போங்கன்னுகிட்டு. முதல்லே என்னை வாங்க, போங்கன்னு கூப்பிடறதை நிறுத்துங்க. நான் உங்களை விட ரெண்டு வயசு சின்னவ. அதனாலே என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்.”
“சரி, பூர்ணிமா என்ன விஷயம்.”
“அவருக்கு அவசரமா இட்லிக்கு தொட்டுக்க சட்னி செஞ்சு கொடுக்கலாமுன்னு பாத்தா,... பொட்டுக் கடலை துளி கூட இல்லை. சாயந்திரம்தான் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும். இப்போ உங்க கிட்டே இருந்தா கொஞ்சம் கொடுங்க, கடைக்கு போய் வாங்கிட்டு வந்ததும் திருப்பி கொடுத்திட்றேன்.”
“அதுக்கென்ன, எவ்வளவு வேணுமோ அவ்வளவு வாங்கிட்டுப் போ பூர்ணிமா. எப்போ தர முடியுமோ அப்ப தாங்க!”
என் மனைவி கொடுத்த பொட்டுக் கடலையை வாங்கிக்கொண்டு, பருத்த முலைகள் அழகாக, லேசாக அசைந்தாட, குண்டிகள் அவள் நடை கேற்ற படி, லேசாக குலுங்கியபடி ஏறி இறங்க நடந்து, என்னைக் கடந்து சென்ற போது, பார்த்தும் பார்க்காதது மாதிரி நடித்து, ஓரக் கண்ணால் பார்த்து ரசித்து, கொஞ்சம் ஏக்கப் பெரு மூச்சு விட்டேன்.
பெரு மூச்சு விட்ட என்னை, ஓரக் கண்ணால் பார்த்து புன்னகைத்து சென்ற பூர்ணிமாவின் அழகில் மயங்கி உட்கார்ந்திருந்தேன்.
காபியை ஆற்றியபடியே என்னை நோக்கி வந்து, என்னிடம் ஒரு காபி டம்ளரைக் கொடுத்து விட்டு என் அருகில் உட்கார்ந்த என் மனைவி.
“என்னங்க, பூர்ணிமாவை அப்படி அள்ளி முழுங்கற மாதிரி பாக்கறீங்க. சைட் அடிக்கிறீங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி.”
“சும்மா பொய் சொல்லாதீங்க. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? நானும் பாத்தேன்.
“எதை?”
“நீங்க பாத்து ஜொள் விட்டதை.”
“அது ஒன்னும் இல்லைடி. கொஞ்சம் அழகா இருக்காளா!!. அதான் பாக்க கூடாதுன்னு நெனைச்சும், பாத்து தொலைச்சிட்டேன்.”
“அதானே பாத்தேன். எங்கே அவளை பார்வையாலேயே கற்பழிக்காம விட்டுடுவீங்களோன்னு.”
“சும்மா பாத்தேன். ஆனா, நீதான்டி என்னைக்கும் அழகு.”
“போதும். பொய்யா புகழ்ந்தது.”
“இல்லைடி,... உண்மையாலுமே,..
“ஆமாங்க, உண்மையாலுமே, நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், பூர்ணிமா என்னை விட அழகுதாங்க. உயரத்துக்கேத்த உடம்பு. என்னை விட கலர். நல்ல ஸ்ட்ரக்சர். அது சரி,...பூர்ணிமா நைட்டிக்குள்ளே பிரா போடாம இருக்கிறதை கவனிச்சீங்களா? “
“இல்லையே!!”
“உங்க திருட்டு கண்ணு, அதை கவனிக்கலைன்னா, அதிசயம்தான்.”
“………………………….!!”
“சும்மா, சொல்லுங்க.”
“ம்,...”
“என்னுடையதை விட பெருசு போல இருக்கு, சும்மா கும்முன்னு தூக்கிக் கிட்டு நிக்குது. நடக்கும் போது லேசா குலுங்குறதை கவனிச்சீங்களா?”
“ஆமாம்டி, நான் பாக்காமலிருந்தாலும், அழகா குலுங்கி ஆடி, அதைப் பாக்க வச்சிடுது. வெளியே வர்றப்ப நைட்டி போட்டுகிட்டு வர வேண்டாம்னு சொல்லு. அப்படியே வந்தாலும், உள்ளே பிரா போட்டுகிட்டு வரச் சொல்லுடி பாக்கிறவங்க கண் படப் போகுது.என்னை மாதிரியே மத்தவங்க நல்லவங்களா கண்ணியமானவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!!.”
“அதான், ஆம்பிளைங்க பார்வை எங்கே போகும்னு தெரிஞ்சு, மேலே துண்டை மாராப்பு மாதிரி போட்டுகிட்டு வர்றா இல்லை. அப்புறம் என்ன உங்களுக்கு?”
“மாராப்பு போட்டு மறைக்கிற அழகாடி அது?”
“ரொம்ப ஜொள் விடாதீங்க. அவ நாம குடி இருக்கிற வீட்டு ஓனரோட பொண்டாட்டிங்கிறது ஞாபகம் இருக்கட்டும். அவ புருஷனே அவள் பிரா போடாம இருக்கிறதைப் பத்தி ஒன்னும் சொல்லலை. உங்களுக்கென்ன அக்கறை? இந்த ஊர் வேற ரொம்ப மோசம். அவள சைட் அடிக்கிறதோட நிறுத்திக்குங்க. ஆசைப் பட்டு நீங்க எதாவது தப்பு தண்டா பண்ணி வில்லங்கமா போய், அசிங்கமாய்டப் போகுது.”
“அப்படி எதுவும் நடக்காதுடி. பயப்படாதே.”
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
விமலா.
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 576
Threads: 1
Likes Received: 187 in 168 posts
Likes Given: 243
Joined: Dec 2020
Reputation:
0
•
Posts: 3,093
Threads: 0
Likes Received: 1,178 in 1,051 posts
Likes Given: 541
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 940
Threads: 0
Likes Received: 327 in 276 posts
Likes Given: 429
Joined: Feb 2022
Reputation:
4
வாரம் முழுதும் பெண்டாட்டி இல்லாமல் தவிக்கும் புருஷன். சைட் அடிக்க பூர்ணிமா... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சூப்பர் ஆரம்பம்
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
“அதெல்லாம் சும்மா. அவ அழகு உங்களை தப்பு தண்டா செய்ய வச்சுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.”
“சத்தியமா சொல்றேண்டி. என்னை நம்பு. அந்த அளவுக்கு போக மாட்டேன்.”
“ம்,… நம்பிட்டேன். உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? அப்படி இப்படி நீங்க நடந்து, அவ புருஷன் உங்களை தப்பா நினைச்சு, பிரச்சினையாகி,
வீட்டைக் காலி பண்ண சொல்லிடப் போறார். அவசரத்துக்கு வேற வீடு இப்போதைக்கு பாக்க முடியாது. அப்படியே பாத்தாலும் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி அமையாது. அப்படியே அமைஞ்சாலும் வாடகை அதிகமா இருக்கும். அது கூட பரவாயில்லை. போலீஸ் கேஸ் அது இதுன்னு போனா நமக்குதாங்க அசிங்கம்.”
“எதை எதையோ நினைச்சு, பயப்படாதே விமலா.”
“சரி,... சரி,.. வாங்க. துவைக்காம அழுக்குத் துணி ரொம்ப சேர்ந்து போச்சு. அதை எல்லாம் வாசிங் மெஷின்லே போடுங்க. நான் பூரிக்கு உருளைக் கிழங்கு மசால் செஞ்சுட்டு வந்திட்றேன்.”
மனைவியின் கட்டளைக்கு கட்டுப் பட்டு, துணிகளை அள்ளிக் கொண்டு வீட்டுக்குப் பின் பக்கம் இருந்த வாஷிங்க் மெஷினில் துணிகளைப் போட்டு, பொஷிசன் வைத்து ஆன் செய்து திரும்பும் நேரம்,...
கீழ் வீட்டில் ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது கேட்டது.
எங்கள் வீட்டின் பின் பக்கம் கீழ் வீட்டு காற்றோட்டத்துக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு இருப்பதால், அங்கு நின்றால், அவர்கள் பேசிக்கொள்வது எங்களுக்கு கேட்கும்.
“ஏன்டி பூமா, சட்னி அரைக்க பொட்டுக் கடலை வாங்கிகிட்டு வர்றதுக்கு பதிலா, அவங்களையே சட்னி செஞ்சு கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வந்திருக்கலாமில்லையா? உனக்கு வேலை கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். நானும் டேஸ்ட்டான சட்னி சாப்பிட்ட மாதிரி இருக்கும்.”
கண் படும் தூரத்தில் நின்றிருந்த என் மனைவி விமலாவை கையாலேயே ஜாடை காட்டி, பக்கத்தில் வரச் சொல்லி, ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொள்வதை கேட்கச் சொன்னேன்.
பூர்ணிமாவின் குரல்.
“ரொம்பத்தான் அக்கறை. அக்கா எது செஞ்சு கொடுத்தாலும் உங்களுக்கு டேஸ்ட்டாதான் இருக்கும். பேசாம அவங்க வீட்டுக்கே போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே. இங்கே அதையும் இதையும் செய்யச் சொல்லி என்னை எதுக்கு தொல்லை பண்றீங்க?”
“ஆமாம்டி. உங்கக்கா விமலாவோட கை பக்குவமே தனிதான்டி. ம்,... கொஞ்ச நாள் போகட்டும் அவங்க வீட்டுக்கே போய், உங்க அக்கா கையாலே டேஸ்ட்டா டிபன் சாப்பிட வேண்டியதுதான்.”
“ம்,...சாப்பிடுவீங்க, சாப்பிடுவீங்க,... நல்லா, மொத்துதான் வாங்குவீங்க. எப்ப பாரு,... விமலா புராணம் பாடிகிட்டு. விளையாட்டுக்கு கூட அக்கா மேலே அசிங்கமான நெனைப்பு வச்சிருக்காதீங்க. வேற ஊர்லேர்ந்து வந்திருக்கிறவங்களோட விவகாரமாயிடப் போகுது” என்று தனக்குதானே பேசியபடி பூர்ணிமா இடத்தை விட்டு நகர்ந்ததை, அவள் குரல் ஒலி, குறைந்து கொண்டே போவதை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.
ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது. அப்போதைக்கு நின்று போனது.
“துணிகளை வாஷிங்க் மெஷின்ல போடுங்கன்னா, கீழ் வீட்டுல என்ன பேசிக்கிறாங்க’ன்றதை ஒட்டா கேக்குறீங்களா?!!. சீக்கிரம் முடிச்சிட்டு உள்ளே வாங்க” என்று சொல்லி என் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்து சென்றுவிட்டாள் விமலா.
இப்படி ஒருவர் மனைவியை, ஒருவர் பார்த்து ரசித்து, காம ஆசையோடு கனா கண்டதில், ஆறு மாத காலம் ஓடி விட்டது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை.
என் மனைவி சென்னைக்கு புறப்பட, அவளை பஸ்ஸ்டேன்டில் பஸ் ஏற்றி விட்டு வர நானும் புறப்பட்டு இரண்டு பேரும் மாடியிலிருந்து கீழே இறங்கினோம்.
இறங்கி வரும் போது விமலாவைப் பார்த்த பூர்ணிமா, “அக்கா, நீங்களும் சென்னைக்குதானே போறீங்க, இவரும் சென்னைக்குதான் போறார். இவர் கூடவே போங்களேன். பேச்சுத் துணையாவும் இருக்கும். உங்களுக்கு பாதுகாப்பாவும் இருக்கும்.”
என் மனைவி விமலாவைப் பார்த்து சொன்ன பூர்ணிமா, என் பக்கம் திரும்பி,.... “அண்ணா, நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்று ரெகமெண்ட் செய்யச் சொன்னாள்.
அழகான தங்கச்சி சொல்வதை கேட்காவிட்டால் எப்படி? “ஆமாம் விமலா. இவங்க சொல்றதும் சரிதான். சாரோடவே போயேன்.”
பூர்ணிமாவுக்கு சப்போர்ட்டாக, என் மனைவியை கேட்டுக் கொண்டேன்.
“இல்லை வேண்டாங்க. நான் தனியாவே போய்க்கிறேன்.” என்று சொல்லி என் மனைவி மறுத்துவிட, எங்கள் டூ வீலரில் விமலாவை பஸ்ஸ்டேன்ட் வரை கூட்டிக் கொண்டு சென்று வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இரண்டு வாரம் கழித்து, ஒரு புதன் கிழமை. திடீரென எனக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. என் உடலில் காய்ச்சல் அதிகமாக அடித்துக் கொண்டிருந்தது. எழுந்து ஹாஸ்பிட்டல் போகவும் முடியவில்லை. சாப்பாடும் செய்யவில்லை. சென்னையிலிருந்த என் மனவிக்கு போன் செய்து உடனே வரச் சொன்னேன்.
“விமலா,…. ரொம்பக் குளிர் காய்ச்சலா இருக்கு. எழுந்து நடக்கக் கூட முடியலை.. சாப்பாடும் செய்யலை. நீ லீவு போட்டுட்டு வந்துடேன். மாத்திரை மருந்து வாங்கிக் கொடுக்கக் கூட பக்கத்துல ஆள் இல்லை. அதனாலே நீ உடனே லீவு போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும்.”
“ஐயோ!! இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே. இப்போ இங்க ஆடிட்டிங் வேற நடந்துகிட்டு இருக்குங்க . திடீர்னு லீவு போட்டுட்டு வர முடியாது. நான் நாளைக்குதான் வர முடியும். அது வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க. ஆடிட்டிங் முடிஞ்ச உடனே அடிச்சு புடிச்சு எப்படியாவது வந்திட்றேன்”.
“யாரும் பக்கத்துல உதவிக்கு இல்லாம கஷ்டப்படறேன். புரிஞ்சுக்கோ.”
“புது இடம். யாரையும் தெரியாது. இப்ப என்ன பண்றது?!! இருங்க. நம்ம வீட்டுக்கார்ர் கிட்டே அவங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது அங்க உங்க உதவிக்கு அனுப்ப முடியுமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.”
“என்னவோ செய்.”
சென்னையில், என் மனைவி ராகவனிடம் போனில், அவர்கள் பேசிக்கொண்டதை என் மனைவி விமலாவே சொல்வாள்.
நான் ராகவன் அண்ணனிடம் போனில் பேசினேன்.
“சார், நான் தான் விமலா பேசுறேன்.”
“சொல்லும்மா என்ன விஷயம்?”
“அங்கே, அவருக்கு வீட்ல உடம்பு சரியில்லாம, ஹாஸ்பிட்டலுக்கு எழுந்து கூட தெம்பில்லாம படுத்திருக்கார். எங்க ஆபீஸ்ல ஆடிட்டிங் நடந்துட்டிருக்கு. அதை விட்டுட்டு உடனே நான் லீவு போட்டுட்டும் வர முடியாது. ‘வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை, நான் போனாத்தான் அவரை பாத்துக்க முடியும். என்னை விட்டா அங்கே அவரை பாத்துக்க ஆளில்லை’ங்கிறதை என் ஆஃபீஸர்கிட்டே சொன்னா நம்ப மாட்டேன்றாங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க அங்க யாராவது இருந்தா என் புருஷனை கொஞ்சம் பாத்துக்க சொல்றீங்களா?’
“வீட்டுக்கு வந்து பாத்துக்க சொல்ற அளவுக்கு இங்கே யார்கிட்டேயும் பழக்கம் இல்லயேம்மா!!”
“அப்ப நாந்தான் சேலத்துக்கு போய் ஆகணும்.” என்று சொன்னவள் கொஞ்ச நேரம் யோசித்து, “ஒன்னு செய்ங்க.” என்றேன்.
“என்னம்மா?!!”
“ நாங்க உங்க வீட்ல குடி இருக்கோம்கிறதினாலே நீங்களே நேர்ல வந்து என்னோட ஆபீஸர்கிட்டே சொன்னீங்கன்னா நான் சொல்றது உண்மைதான்னு புரிஞ்சுகிட்டு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தாலும் கொடுப்பாங்க. பர்மிஷன் கிடைச்சிடுச்சுன்னா உடனே மதியமே கிளம்பி நைட் வீடு போய் சேர்ந்திடுவேன்.”
“சரிம்மா, உங்க ஆபீஸ் நுங்கம்பாக்கத்துல இருக்கிறது தெரியும். ஆனா, சரியான அட்ரஸ் தெரியாது. சரியான அட்ரஸ் சொன்னீங்கன்னா உடனே நேரில் வந்து பேசிப் பார்க்கிறேன்.
“சொல்றேன். குறிச்சுக்கோங்கண்ணா” என்று சொல்லி ராகவன் அண்ணனுக்கு என் சரியான முகவரியைக் கொடுத்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து ராகவன் அண்ணனிடமிருந்து எனக்கு போன் வந்தது.
.
“ஹலோ விமலாவா”
"ஆமாங்க,.. ராகவன் சாரா?”
“ஆமாம்மா, நான் இப்போ அங்கே வர முடியாதபடி ஒரு அர்ஜென்டான அஸைன்மென்ட் இருக்கு. நான் வந்து அப்படியே பர்மிஷன் வாங்கிக் கொடுத்தாலும் நீ தனியா நைட் ட்ராவல் பண்றது எனக்கு சரியா படலே. அதனாலே, பூர்ணிமாகிட்டே சொல்லி அவருக்கு வேணும்கிற ஹெல்ப் செஞ்சு பாத்துக்க சொல்றேன். டாக்டரை பாத்து மாத்திரை மருந்து சாப்பிட்டார்ன்னா நாளைக்கு சரியா போய்டும். நாளைக்கும் உங்க வீட்டுக்காரருக்கு முடியாம இருந்தா சொல்லு, நானும் உன் கூட வர்றேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா”
“இதுக்கு எதுக்கும்மா தேங்க்ஸ் எல்லாம். கஷ்டப்படற நேரத்துல ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சுக்கறதுதானே.”
“உங்களுக்கு நல்ல மனசுண்ணா. பூர்ணிமா கிட்டே சொல்லுங்க.”
சேலம்.
சேலத்தில் நடந்ததை நான் சொல்கிறேன்.
கீழ் வீட்டில்,....
பூர்ணிமாவுக்கு அவள் கணவன் ராகவனிடமிருந்து போன்.
“பூமா,.....”
“என்னங்க,...”
“மேல் வீட்டுலே, நம்ம கணேஷுக்கு ரொம்ப காய்ச்சல் வந்து, எழுந்திருக்க கூட முடியாம சமையல் கூட எதுவும் செய்யாம, சாப்பிடாமே படுத்திருக்காராம். நம்ம வீட்டுல குடி இருக்கிறவங்க எப்படி இருக்காங்க என்ன ஏதுன்னு நீ தெரிஞ்சிக்கிறதில்லையா நீ?”
“என்னங்க சொல்றீங்க? அதான் அவர் காலையிலேர்ந்து கீழே கூட இறங்கி வரலையா. சரிங்க,... நான் இப்ப என்ன செய்யட்டும்? அக்காவுக்கு விஷயம் தெரியுமா?”
“இப்பதான் விமலா போன் செஞ்சாங்க. அவருக்கு ஹெல்ப் பண்ண ஆள் யாரையாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு. நான்தான் என் மனைவியையே பாத்துக்க சொல்றேன்னு எதுவும் யோசிக்காம சொல்லிட்டேன். உனக்கு ஒன்னும் சிரம்ம் வருத்தம் இல்லையே?’
“இதுல எனக்கு என்னங்க வருத்தம்? சொல்லப் போனா, நம்ம வீட்ல குடி இருக்கிறவங்களை நாமதான் அக்கறையா பாத்துக்கணும். அதுவும், கணேஷ் அண்ணன் ரொம்ப வெகுளின்னு விமலா அக்கா சொல்வாங்க. ஒன்னும் கவலைப் படவேண்டாம்ன்னு விமலா அக்கா கிட்டே சொல்லுங்க. நான் பாத்துக்கறேன்.”
“ம். அவங்களுக்கு ஆடிட்டிங் நடந்துகிட்டு இருக்காம். அவங்க ஆபீஸ்ல பர்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம். எப்படி அவசரமா கிளம்பினாலும் நாளைக்குதான் வர முடியுமாம். அதனாலே அவங்க வீட்டுக்கு போய் அவர் எப்படி இருக்கார்ன்னு பாத்துட்டு, அதுக்கு ஏத்த மாதிரி அவருக்கு ஹெல்ப்பா இரு. அவருக்கு ரொம்ப முடியாமப் போனா, உடனே ஃபோன் பண்ணு, நானும் விமலாவும் நாளைக்கே கிளம்பி வந்திட்றோம்.”
“சரிங்க”
சிறிது நேரம் கழித்து என் வீட்டுக்கு வந்த பூர்ணிமா.
“அக்கா, அக்கா,....!!”
“யாரு, பூர்ணிமாவா!!,...வாம்மா”
தழைய தழைய கட்டிய புடவையில் அழகாக இருந்தாள்.
உள்ளே வந்தவள், படுக்கையில் மிகவும் சோர்வாக, போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருந்த என்னைப் பார்த்து பரிதாபப் பட்டு, என் நெற்றியில், கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள். மென்மையான, மனசுக்குப் பிடித்த பெண்ணின் ஸ்பரிசத்தில் எனக்கு ஜில்லென்றிருந்தது.
“அடப் பாவமே, என்னண்ணா இப்படி காய்ச்சல் அடிக்குது. இப்படி கம்முன்னு படுத்திருக்கீங்களே. என் கிட்டே ஒரு வார்த்தை சொல்ல வேன்டியதுதானே?”
“எங்கேம்மா சொல்றது? எழுந்திருக்க கூட தெம்பில்லை. விமலாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்கேன்மா”
“அக்காவுக்கு சொன்னா, உடனே அவங்க அங்கே இருந்து வந்துட முடியுமா? ஆமா, காலைலேருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. இருங்க வர்றேன்.” என்று சொல்லி சமையல் கட்டுக்குச் சென்றவள், கால் மணி நேரத்தில் சூடாக அரிசிச் கஞ்சி காய்ச்சிக் கொண்டு வந்து,
”அண்ணா, எழுந்திரிச்சு இந்தக் கஞ்சியைக் கொஞ்சம் குடிச்சிட்டு, சுடு தண்ணி வச்சிருக்கேன். அதுலே முகத்தை மட்டும் துடைச்சிட்டு ரெடியாகுங்க. பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்.”
“உனக்கெதுக்கும்மா சிரமம்?.”
“இதிலென்னண்ணா சிரமம் இருக்கு. அண்ணன் படுக்கையிலே முடியாமப் படுத்துக் கிடந்தா தங்கச்சி உதவி பண்றதில்லையா?” என்று சொல்லியபடியே என் தலைக்கு கை கொடுத்து, கைத் தாங்கலாக என்னை எழுப்பி, அவளும் பக்கத்தில் உட்கார்ந்து, உட்கார முடியாமல் இருந்த என்னை அவள் தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு, டம்ளரில் கஞ்சியை ஊற்றி, ஊதி ஊதி ஆற வைத்து எனக்கு புகட்டினாள்.
வாய்க்கு கசப்பாக இருந்தது. சமாளித்து சிரமப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினேன். நான் சிரமப்படுவதை உணர்ந்தவள், “ கஷ்டமாதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா குடிங்கண்ணா. அப்பதான் உடம்புக்கு கொஞ்சம் தெம்பு வரும்.”
அந்த டம்ளரில் பாதி கஞ்சியைக் குடித்திருப்பேன். வாந்தி வரும் போல குமட்டலாய் இருந்தது. “வேண்டாம்மா,... வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.”
“அப்படிதாண்ணா இருக்கும். இந்த ஒரு டம்ளர் கஞ்சியை மட்டுமாவது குடிச்சிடுங்க. எதுவும் சாப்பிடாம இருந்தா என்னத்துக்கு ஆகிரது?!!“ என்று சொல்லி இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,..
“உவ்வே,...”
பூர்ணிமாவின் முந்தானை முழுவதும் என் வாந்தியால் நிரம்பிக் கிடந்தது.
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
எனக்கு மிகவும் சோர்வாகப் போய் விட்டது. உதவிக்காக வந்த ஒரு பென்ணின் மேல் இப்படி அசிங்கமாக வாந்தி எடுத்து விட்டோமே என்று எனக்கு வெக்கமாகவும், அசிங்கமாகவும் இருந்தது.
கண்கள் லேசாக மேலே செறுக,” நான் அப்பவே சொன்னேனேம்மா. இப்பப் பாரு. உன் புடவை எல்லாம் அசிங்கம் பண்ணிட்டேன்.”
என் வாயிலிருந்து வெளி வந்த கஞ்சிக் கலவை, மற்றும் சளி வாந்தியாக அவள் புடவையில் பரந்து படிந்து கிடப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல், முகம் சுழிக்காமல், ”அதனால் என்னண்ணா? என்று எனக்கு ஆறுதலாகச் சொல்லி, படுக்கையில் முதுகுக்கு ஒரு தலையணை கொடுத்து, என்னை சாய்வாக படுக்க வைத்து விட்டு, புடவையில் சிந்திய வாந்தி, தரையில் ஒழுகிச் சிந்தாமல் கவனமாக அள்ளிப் பிடித்தபடி பக்கத்திலிருந்த பாத் ரூம் சென்றாள்.
பாத் ரூமில் புடவையை அலசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
சிறிது நேரம் கழித்து, புடவை இல்லாமல் பாவாடை, ஜாக்கெட்டோடு,... என் நிலை பற்றிய கவலையையும், என் மேல் இருந்த அக்கறையையும் முகத்தில் காட்டி சாதாரணமாக மீண்டும் நான் படுத்திருக்கும் அறைக்கு வந்தவள், என் மனைவியின் உடைகள் வைத்திருக்கும் செல்ஃபுக்கு சென்று, அவள் ஜாக்கெட்டுக்கு மேட்ச்சாக ஒரு புடவையை உரிமையோடு எடுத்து என் முன்னாலேயே கட்டிக் கொண்டு, மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்.
நான் இருந்த அந்த நிலையிலும், பூர்ணிமாவின் அழகு என்னை பிரமிக்க வைத்தது.
ஆனாலும், ஒரு நோயாளிக்கு பணிவிடை செய்ய வந்த செவிலியாகத்தான் நான் பார்த்தேன்.
ஒரு பாத்திரத்தில் சுடு நீரை எடுத்துக் கொண்டு துண்டுடன் வந்தாள்.
வந்தவள் துண்டை சுடு நீரில் அமுக்கிப் பிழிந்து என் அருகில் உட்கார்ந்து, என் முகம், கை, கால், நெஞ்சு, முதுகு என்று பார்த்து பார்த்து துடைத்து விட்டு, ஹேங்கரில் மாட்டி இருந்த என் சட்டையை கொடுத்து அணிவிக்கச் சொல்லி, அதை அணிந்து கொள்ள முடியாமல் தினறிய எனக்கு உதவி செய்து, யாருக்கோ போன் செய்தாள்.
நான் சட்டை பட்டன்களைப் போட சிரமப் படுவதைப் பார்த்து அதையும் போட்டு, “லுங்கியே போதும்ண்ணா, பேண்ட் வேண்டாம். ஆட்டோ வரச் சொல்லி இருக்கேன். ஹஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்.”
என்னைக் கண்டவுடன் பூர்ணிமாவின் முகத்தில் எப்போதும் பூக்கும், வெக்கம் கலந்த புன்னகை இப்போது இல்லை. பெண்கள் குணம்தான் எத்தனை விதமாக மாறுகிறது. வெளியே ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.
பர பரவென அதையும் இதையும் எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு, என்னை கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டைத் தாள் போட்டு, பூட்டி, கீழே மாடிப்படிகளில் என்னைத் தாங்கிக் கொண்டு இறங்கி, என்னை ஆட்டோவில் ஏற்றி, பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்து, அருகே இருந்த ஒரு ஹாஸ்பிட்டல் பேரை ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி, அங்கு போகச் சொன்னாள்.
என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தாள். டாக்டர் ஊசி போட்டதும், மாத்திரை மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு, மீண்டும் ஆட்டோவில் என்னை உட்கார வைத்து, அவளும் அருகில் உட்கார,.... வீடு வந்து சேர்ந்தோம்.
என்னோடு நெருங்கி நின்று, என் புஜங்களைப் பற்றி மாடிப் படி ஏறுவதற்கு உதவினாள். ஆட்டோவில் புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை எதார்த்தமாக குறைந்தது ஐம்பது தடவையாவது அவள் முலைகள் என் உடம்பில் பஞ்சு போல மென்மையாக மோதி மோதி அமுங்கி விலகி இருக்கும். ஆனால், அதை எல்லாம் ரசிக்கும் மனோ நிலையில் அப்போது நான் இல்லை. பூர்ணிமாவும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்கு என்னை அவல் தோள் மேல் தாங்கி அழைத்துச் சென்று, கதவைத் திறந்து என்னை படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டு, அவள் எனக்கு ஆதரவாக, அனுசரனையாக ஹாலில் சோபாவில் உட்கார்ந்து, குறைந்த சத்தம் வைத்து, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டேபிள் மேலே இருந்த என் செல் போன் ‘யாரோ அழைக்கிறார்கள்’ என்றது.
செல் போனை எடுத்து வந்து என் கையில் கொடுத்துக் கொண்டே,”அக்காதான் பண்றாங்க போல இருக்கு. நல்லா இருக்கேன்னு சொல்லுங்க.
இல்லைன்னா என்னவோ ஏதோன்னு அவங்க மனசு பாடு படும்”
“ஹலோ”
“என்னங்க,... ஹாஸ்பிட்டல் போனீங்களா? சாப்பிட்டீங்களா? ராகவன் அண்ணன் பூர்ணிமாவை உங்களுக்கு உதவியா அனுப்பி வைக்கிறதா
சொன்னாங்களே,... வந்தாங்களா?”
“ம்,... இப்பவும் பூர்ணிமா இங்கதான் இருக்காங்க. அவங்க வரலைன்னா என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். எனக்கு கஞ்சி வச்சு கொடுத்து, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் ஊசி போட வச்சு,... இப்போ வீட்டுலே ஓய்வா படுத்திருக்கேன்.”
“மாத்திரை மருந்த ஒழுங்கா எடுத்துக்கோங்க. நான் காலைலே புறப்பட்டு வந்திடுவேன். இப்போ பரவாயில்லைதானே?”
“இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆறு வேளைக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா சரியாயிடும்ன்னு நினைக்கிறேன். நீ கவலைப் படாம, நிதானமா வந்தா போதும். அவசரப் பட்டு வர வேண்டிய அவசியமில்லை. பூர்ணிமா வீட்டுக்காரருக்கு தாங்க்ஸ் சொல்லிடு.”
“சரிங்க,... போனை பூர்ணிமா கிட்டே கொடுங்க.”
கொடுத்தேன்.
“அக்கா,....”
“பூர்ணிமா ரொம்ப தேங்க்ஸ்மா.. உனக்கும், உன் வீட்டுக் காரருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நான் வர்ற வரைக்கும் அவரை கொஞ்சம்
பாத்துக்கோ,...ப்ளீஸ்”
“சரிக்கா. நீங்க கவலையே பட வேண்டாம். நான் அண்ணனை கவனமா பாத்துக்கறேன்.”
“சரி,... அவர் கிட்டே கொடு."
பூர்ணிமா கொடுத்த போனை கையில் வாங்கி காதுக்கு கொடுத்தேன்.,
“சரிங்க,... பூர்ணிமாகிட்டே எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க. கூச்சப்படாதீங்க. வச்சிடட்டுங்களா?”
போனை வைத்து விட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு, கொஞ்சம் போல கஞ்சி சாப்பிட்டதால், தூக்கம் வந்தது.
மதியம் 1 மணி.
விழித்துக் கொண்டு, முனகினேன்.
என் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஏதோ சமையல் வேலையில் இருந்தவள், நான் எழுந்துகொண்டதைப் பார்த்ததும்,”அண்ணா, எழுந்திட்டீங்களா,...இதோ வந்திட்றேன்” என்று சொல்லி, சுறு சுறுப்பாக எழுந்து சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி எடுத்து வந்தவள், வாங்கி வந்த ப்ரெட்டை அதில் தோய்த்து எனக்கு ஊட்டி விட்டாள்.
நாலைந்து ஸ்லைஸ் சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது. மதியம் சாப்பிட வேண்டிய மாத்திரையை எனக்கு எடுத்துக் கொடுத்து, என்னை சுடு தண்ணீரில் விழுங்கச் சொல்லி, கொஞ்ச நேரம் அருகிலேயே உட்கார்ந்திருந்து விட்டு எழுந்தாள்.
“அண்ணா வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு. ரெஸ்ட் எடுங்க இதோ வந்திட்றேன்.” என்ரு சொல்லி பூர்ணிமா கிளம்ப, ஒரு வித ஏக்கத்தில் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
மாத்திரையும், ப்ரெட்டும் சாப்பிட்ட நான், மீண்டும் அசதியில் தூங்கி விட்டேன்.
மாலை ஆனது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தேன்.
மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். நானும் கொஞ்சம் கண் விழித்தேன்.
“அண்ணா நல்ல தூக்கம் போல.” “ஆமாம்மா, அடிச்சுப் போட்டாப்பல அசதியா இருந்தது. கொஞ்சம் தூங்கிட்டேன்.”
“இப்போ எப்படிண்ணா இருக்கு?”
“இப்போ கொஞ்சம் பரவாயில்லைம்மா. இருந்தாலும் கொஞ்சம் சோர்வா இருக்கு.”
“ஒன்னும் கவலைப் படாதீங்கண்ணா, எல்லாம் சரியாய்டும். இப்ப உங்களுக்கு பால் வேணுமா, இல்ல,….காபி குடிக்கறீங்களா?”
“காபி கொஞ்சம் போட்டுக் கொடேன்".
அந்த நேரத்தில் பூர்ணிமா கையிலிருந்த செல் போன் அடித்தது. எடுத்துப் பார்த்து, “அவர்தான்” என்று என்னிடம் மென்மையாக சொல்லி விட்டு, போனை ஆன் செய்து,... ,”சொல்லுங்க?” என்றாள்.
“இப்ப எப்படி இருக்கார். ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போனியா?”
“இப்ப கொஞ்சம் பரவாயில்லேங்க,...” என்று ஆரம்பித்து, அவள் காலையில் வந்தது முதல் இப்போது வரை நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
அதன் பிறகும் அவள் கணவன் ராகவன் பூர்ணிமாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க,....ம்,ம் என்று பதில் சொல்லி, பேச்சு முடிந்ததும் போனை ஆஃப் செய்து, சமையலறைக்கு காபி போட்டு எடுத்து வரச் சென்றாள்.
ஒரு பத்து நிமிடத்தில் இரண்டு கோப்பைகளில் ஆவி பறக்க காபியை எடுத்துக்கொண்டு வந்தவள், என்னிடம் ஒரு காபி கோப்பையை தந்து விட்டு, அவள் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு எனக்கு முன்னால் இருந்த சேரில் உட்கார்ந்து காபியை உறிஞ்சினாள்.
நான் உதட்டில் காபி கோப்பையின் விளிம்பைப் பொருத்தி, மெல்ல உறிஞ்சி காபியைக் குடித்துக் கொண்டே,”என்னம்மா சொல்றார் உன் புருஷன்?!!”
“உங்களுக்கு ராத்திரிக்கு இட்லி செஞ்சு கொடுக்கணுமாம். காச்சலா இருக்கிறவங்களுக்கு அதுதான் நல்லதாம். மாத்திரையை ஞாபகமா எடுத்துக் கொடுக்கணுமாம். ராத்திரிக்கு உங்களுக்கு துணையா நான் உங்க வீட்லேயே படுத்துக்கணுமாம்.”
“ஏம்மா, என் வீட்டுக்கு உன் புருஷன் இல்லாத நேரத்துல அடிக்கடி வந்துட்டு போனா பாக்கிறவங்க தப்பா எடுத்துகிட்டா என்ன பண்றது?”
“பாக்கிறவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்லதோ, கெட்டதோ, அனுபவிக்கறது நாமதானே. அதுவுமில்லாம இந்த ஹால்லே இருந்து கீழ் வீட்டுக்கு போற படிக்கட்டை நான் யூஸ் பண்ணினா யாருக்கும் ஒன்னும் தெரியாது. நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டாம்.” என்று சொல்லிச் சென்றவள், இரவு 7 மணி சுமாருக்கு, இட்லி செய்து அதற்கு தொட்டுக் கொள்ள காரச் சட்னி செய்து, அதை ஹாட் பாக்ஸில் போட்டு, ஹாலில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே வந்தாள்.
பூர்ணிமாவின் கனிவான கவனிப்பாலும், மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதாலும் உடம்பு ஓரளவுக்கு தேறி இப்போது நலமுடன் இருந்தேன்.
“அண்ணா எப்படி இருக்கீங்க?”
குளித்து, ஃப்ரஷ்ஷாக, தலைக்கு மல்லிகைப் பூ சரம் வைத்து வேறு புடவை மாற்றி, பகலில் பார்த்ததை விட இன்னும் அழகாகத் தெரிந்தாள்.
சோஃபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த என் லுங்கிக்குள்ளே சுன்னி லேசாக நெளிந்தது.
“என்னண்ணா அப்படிப் பாக்கறீங்க?”
“இந்தப் புடவையிலே அழகா இருக்கேம்மா.”
தனியாக நானும் அவளும் இருக்கிற தைரியத்தில் சொல்லி விட்டேன்.
“அழகை ரசிச்சது போதும்ணா. சூடா இட்லி, சட்னி செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன். கை கழுவிட்டு வாங்க சேர்ந்து சாப்பிடலாம். ‘சாப்பிடலாம்’ என்று சொல்லி முடிக்கும் போது, லேசாக விலகிப் போன முந்தானையை மூடுவதற்காக அவள் முந்தானையை இழுத்து விட்ட நேரம், சைடில் ஜாக்கெட்டோடு தெரிந்த முலை அழகை பார்த்து ரசித்தபடி,”ஆமாம்மா, பசியாத்தான் இருக்கு சாப்பிடணும்.” என்று சொல்லி டைனிங்க் டேபிள் முன் உட்கார்ந்து இருவரும் சாப்பிட்டோம்.
பூர்ணிமாவின் பால் வண்ண விழித் திரையில் உருண்ட கரு விழி கண்களும், அவள் சிவந்த இதழ்களும், பால் வன்ணப் பற்களும், இட்லி சாப்பிட்ட அழகும், சின்ன இடையும், பெருத்த முலையும் தனிமையும், மல்லிகைப்பூ மணமும் எனக்குள் காம ஆசையை கிளறி விட்டது.
கட்டுப் பாட்டோடு கண்ணியம் காத்தேன்.
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 3,213
Threads: 19
Likes Received: 3,525 in 1,799 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
43
•
Posts: 576
Threads: 1
Likes Received: 187 in 168 posts
Likes Given: 243
Joined: Dec 2020
Reputation:
0
•
Posts: 3,093
Threads: 0
Likes Received: 1,178 in 1,051 posts
Likes Given: 541
Joined: Mar 2019
Reputation:
6
simply super no words to explain your writing
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
மிக மிக மிக அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
•
|