Incest இன்செஸ்ட் பற்றி நமது முன்னோர்கள் கூறியவை..
#21
Quote: vjFun123

ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மன்னன் சில வழிமுறைகள் கடைபிடிக்க, அவன் வழி வந்த நபர்களும் மற்றும் மக்களும் தங்களுக்கு தானே விதித்துக் கொண்டவிதிகளாக மட்டுமே இருக்க முடியும்.

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், ஆனால் மக்கள் ஆட்சியாளர்கள்/குழு தலைவர்கள்   ஏற்படுத்தும் விதிகள் சமநிலை ஏற்படுத்தவில்லை என்றல் அந்த சாம்ராஜ்யம்/தலைமை நீண்ட நாட்கள் இருக்கப்போவதில்லை அதோடு சேர்ந்து அவர்கள் ஏற்படுத்திய விதியும் காணாமல் போகும்.

தேவைக்கு ஏற்ப சான்றோர்கள்/அனுபவத்தில் ஏற்படுத்தும் விதிகள்/முறைகள்  அதிகமானோரால்  ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது பண் படு ஆகிவிடுகின்றது அதில் குறைகள் இருக்கும் ஆனாலும் நிறைகள் அதிகம் இருக்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்யும் அத்தகைய வழிமுறைகள்  பல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நீடிக்கும்.

முறைகள் நிர்பந்தத்தால் எழுதப்பட்டது இல்லை பல ஆயிரம் வருடங்கள் அனுபவத்தால் உருவானது.

இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன? Smile
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: முறைகள் நிர்பந்தத்தால் எழுதப்பட்டது இல்லை பல ஆயிரம் வருடங்கள் அனுபவத்தால் உருவானது.

எனக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது. அனுபவம் என்ற பெயரில் வாய் வழி கேட்ட விஷயத்தை ஆட்சியாளர்கள் சரியென நினைக்கும் போது நிர்பந்திக்க முடியும். (எல்லோரும் அதை கடை பிடிப்பார்கள் என்று சொல்ல முடியாது). உதாரணத்துக்கு மதங்கள் பரவிய விதம். 

(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன? Smile
  • நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் நடக்காது.. மேலை நாடுகளில் பெண்களை கவர முடியாத நபர்கள் தங்களை தன்னிச்சையாக பிரம்மச்சரியம் (Involuntarily celibacy) என்று கூறிக் கொள்கிறார்கள். நம்ம ஊரில் நினைத்துப் பாருங்கள். தெரியாத ஆள் கொஞ்சம் பார்க்க கரடு முரடாக இருந்தால் பயந்து ஓடும் நபர்கள் அதிகம். 
(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன? Smile

உணர்ச்சிகள் எல்லை மீறும் போது சில விஷயங்கள் நடக்கும். அப்படி நடப்பதை என்னால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. 

ஆனால் தவறு என்று சமூகத்தால் பார்க்கப்படும் விஷயத்தை, என் அம்மாவ / அக்காவ / பிற குடும்ப உறுப்பினர்களை கரெக்ட் பண்ண ஐடியா குடு என்று கேட்பவர்கள் மற்றும் ஐடியா குடுக்கும் நபர்களை பற்றி யோசித்தால், அவர்களை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.
[+] 1 user Likes vjFun123's post
Like Reply
#23
(09-01-2024, 08:35 AM)Jeyjay Wrote: If possible can u share ur relationship, and how it started, never met a mom who accepted this, just I want to know from a mom's point of view.

Haha
Jeyjay!!!
திரி படிக்க ரொம்ப சுவாரசியமான இருக்கு
ஒருவர் பெண்பெயரில் வந்து மொத்தமே  இரண்டே இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார்..
அந்த இரண்டுமே இந்த திரியில் மட்டுமே..
சும்மா ஜாலிக்கு நீங்களும நம்புற மாதிரி கேள்வி கேட்டீங்கன்னா ஓகே..we too enjoy the fun...
ஆனா don't be too serous
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#24
(09-01-2024, 09:05 AM)vjFun123 Wrote: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..

பெண்ணை அம்மணமாக பார்த்தால் விறைப்பு அடையும் வாய்ப்பும், தகுந்த நாளில் புணர்ந்தால் கர்ப்பம் ஆகுவதும் தான் இயற்க்கை. இயற்கைக்கு அம்மா அக்கா தங்கை சித்தி பெரியம்மா பாட்டி என்ற உறவு முறை கிடையாது.. 

நண்பர் சொல்வது போல, காளிதாசர் காலத்தில் அது சரியாக இருந்திருக்கும். காலங்களுக்கு ஏற்ப ரூல்ஸ் அல்லது ஆளும் மன்னர்களுக்கு ஏற்ப ரூல்ஸ் மாறும்..

விதிகள் என்பதை உருவாக்கும் நோக்கம், அதை பயன்படுத்தி பிறரை கண்ட்ரோல் செய்யும் முயற்சிதானே..

மன்னராட்சி காலத்தில் மன்னன் சரியில்லை என்று சொன்னால் அதை நடைமுறையில் செய்யாத நபர்களுக்கு தண்டனை இருக்கும்.

ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மன்னன் சில வழிமுறைகள் கடைபிடிக்க, அவன் வழி வந்த நபர்களும் மற்றும் மக்களும் தங்களுக்கு தானே விதித்துக் கொண்டவிதிகளாக மட்டுமே இருக்க முடியும்.

பல வருடங்களுக்கு முன்பு கேட்ட விஷயம். ரோமர் காலங்களில் பெண்களை பிள்ளை பெக்க மட்டுமே என்று நினைத்து யூஸ் பண்ணுவதும், ஆண்களும் ஆண்களும் உறவு வைப்பதும் வாடிக்கை. காரணம் பெண்களுக்கு ஆண் போல வலிமை இல்லை என்பதே என்று சொல்லப்பட்டது..

ரோமர்கள் ஒரு குறிபிட்ட கடவுள் வழிபாட்டு வழிமுறையை கடைபிடிக்க ஆரம்பித்த பிறகு, மேலே சொன்ன அதே விஷயம் மாறி ஆணும் ஆணும் இணைந்தால் தண்டனை என்று ஆனது...

என்ன சொல்ல வருகிறேன் என்றால், விதிகள் யாரோ உருவாக்கியது. உங்களுக்கு சரி என்று நினைத்தால் சரி, தவறு என்றால் தவறு... 

ஒருவருக்கு சரியென தோன்றும் விஷயம் இன்னொரு நபருக்கு சரியென்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நண்பரே உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு நன்றி.. இந்த திரெட்டில் எது சரி எது தப்பு என்று யாருமே விவாதிக்கவில்லையே...  

முந்தைய காலத்தில் கணித்த விசயங்கள், முன்னோர்கள் எழுதி வைத்த விசயங்களை இங்கே பகிர்கிறோம் அவ்வளவு தான்... 

இங்கே பதிவிடப்படும் தகவல்கள் நான் படித்து தெரிந்து கொண்டதை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ளும் நோக்கில் மட்டுமே பதிவிடுகிறேன்.. 

நீங்கள் ரோமர் காலத்தில் நடைமுறையில் இருந்த விசயங்களை பகிர்ந்தது சுவாரஸ்யமாக இருந்தது.. இது போன்ற தகவல்களை இந்த திரெட்டில் பகிரலாம்.. 

நன்றி... 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#25
(09-01-2024, 12:14 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு நன்றி.. இந்த திரெட்டில் எது சரி எது தப்பு என்று யாருமே விவாதிக்கவில்லையே...  

என்ன செய்ய தலைவரே, கசப்பான அனுபவங்கள் தான் காரணம். 


நா‌ன் ஒன்று சொன்னால் அதை முழுதும் படிக்காமல் அல்லது வித்தியாசமாக புரிந்து கொண்டு வசை பாடுகிறார்கள் சிலர்.

என்ன ஏன் எதுக்கு என்ற கேள்விகள் கூட இல்லை..நம் புரிதல் ஒருவேளை தவறு அல்லது சொல்ல வந்தவர் சரியாக சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் வசைபாடி வெறுப்பேற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
[+] 1 user Likes vjFun123's post
Like Reply
#26
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்......

இந்த திரெட்டில் இன்செஸ்ட் பற்றியும் கள்ள உறவுகள் பற்றியும் முந்தைய காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தில் கணித்த விசயங்களை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பதிவிடுகிறேன்..

இன்செஸ்ட் செய்யலமா, வேண்டாமா,  முன்னோர்கள் கூறியது உண்மையா , பொய்யா, முந்தைய காலங்களில் இருந்த சட்டங்கள், சடங்குகள் இந்த காலத்து பொருந்துமா , இல்லையா, தகாத உறவுகளை ஆதரிக்க வேண்டுமா, இல்லையா........ இப்படி எந்த விவாதங்களும் இங்கு வேண்டாம்...

இந்த திரெட்டில் வரும் தகவல்களை எண்டெர்டெயின்மெண்டாக மட்டும் பாருங்கள்.. 

இதில் வரும் கருத்துக்கள் உங்களில் சிலருக்கு வெறுப்பையோ, கோவத்தையோ உண்டாக்கினால் இந்த திரெட்டை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்... 

இப்படியெல்லாம் கூட விசயங்கள் இருக்கிறதா என்று ரசிப்பவர்கள் மட்டும் ரசித்து விட்டு செல்லுங்கள்..

இங்கு எந்த மதத்தையோ எந்த நபரையோ எந்த சடங்குகளையோ இழிவாக பேசப் போவது இல்லை.. பேசவும் வேண்டாம்..


விசித்திரமான செய்திகள் என்று நியூஸ் பேப்பரில் சில துணுக்கு செய்திகள் போடுவார்கள்.. அது போல நினைத்து இதை படித்து விட்டு செல்லுங்கள்...


உங்களில் யாருக்காவது இது போன்ற வித்தியாசமான தகவல்கள் கிடைத்தால் இங்கு பதிவிடுங்கள்.. 

மற்றபடி இங்கு எந்த விவாதங்களும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. 

நன்றி.... 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#27
(09-01-2024, 04:54 PM)vjFun123 Wrote: என்ன செய்ய தலைவரே, கசப்பான அனுபவங்கள் தான் காரணம். 


நா‌ன் ஒன்று சொன்னால் அதை முழுதும் படிக்காமல் அல்லது வித்தியாசமாக புரிந்து கொண்டு வசை பாடுகிறார்கள் சிலர்.

என்ன ஏன் எதுக்கு என்ற கேள்விகள் கூட இல்லை..நம் புரிதல் ஒருவேளை தவறு அல்லது சொல்ல வந்தவர் சரியாக சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் வசைபாடி வெறுப்பேற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்.



நண்பரே..‌ ஒவ்வொரு நபரின் புரிதலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்..  அதை விட்டு தள்ளி விடுவோம்...  இனி தகவல்களை மட்டும் பகிர்ந்து இன்புறுவோம்... 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#28
(09-01-2024, 10:58 AM)jspj151 Wrote: Haha
Jeyjay!!!
திரி படிக்க ரொம்ப சுவாரசியமான இருக்கு
ஒருவர் பெண்பெயரில் வந்து மொத்தமே  இரண்டே இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார்..
அந்த இரண்டுமே இந்த திரியில் மட்டுமே..
சும்மா ஜாலிக்கு நீங்களும நம்புற மாதிரி கேள்வி கேட்டீங்கன்னா ஓகே..we too enjoy the fun...
ஆனா don't be too serous

கேள்வி கேட்டதும் Hi என்று தனிப்பட்ட மெசேஜ் வந்தது.

 அதற்கான அவசியமும் இல்லை.

 அது ஒரு போலி ஐடி என்று நினைக்கிறேன்.

கவனம்...
[+] 1 user Likes vjFun123's post
Like Reply
#29
இன்செஸ்ட் பற்றி யாராவது திரட் ஆரம்பித்தால் அதில் தேவையில்லாத கமெண்ட்டுகளை போட்டு குழப்புவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.அதைக் கண்டு கொள்ளாமல் விடவும்.
[+] 3 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#30
(09-01-2024, 06:30 PM)GEETHA PRIYAN Wrote: இன்செஸ்ட் பற்றி யாராவது திரட் ஆரம்பித்தால் அதில் தேவையில்லாத கமெண்ட்டுகளை போட்டு குழப்புவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.அதைக் கண்டு கொள்ளாமல் விடவும்.

That's oddly specific..  banghead banghead banghead

தேவையில்லாத கமெண்ட் கதையை எழுதும் நபரை நேரடியாக காரணமின்றி தாக்காத வரை, தேவையில்லாத கமெண்ட் என ஒன்று இல்லை நண்பரே. தவறாக புரிந்து கொள்ளும் போது அப்படி போய் முடியும் என்பது என் நம்பிக்கை.. 

முனிவரின் பதிலை உங்களுக்கு quote செய்கிறேன். 

(09-01-2024, 05:00 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே..‌ ஒவ்வொரு நபரின் புரிதலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்..   
Like Reply
#31
(09-01-2024, 05:09 PM)vjFun123 Wrote: கேள்வி கேட்டதும் Hi என்று தனிப்பட்ட மெசேஜ் வந்தது.

 அதற்கான அவசியமும் இல்லை.

 அது ஒரு போலி ஐடி என்று நினைக்கிறேன்.

கவனம்...

நான் உங்களுக்கு hiஎன்று message அனுப்பினேன். அதற்காக நான் போலி என நினைத்தால் மிக்க நன்றி.
நான் எனது பதிவில் என் மகனுக்கு 4ல் சுக்கிரன்.நாங்க கணவன் மனைவியாக இருக்கிறோம் என்று பதிவிட்டதற்கு நீங்கள் இதற்கு முன் அப்படி இல்லையா என கேள்வி கேட்டு இருந்தது. ஜனன ஜாதகம் என்பது ஒன்று மாறாதது.அதிமேதாவி போல் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என கூற தான் உங்களுக்கு hiஎன்று அனுப்பினேன் முதலில் கருத்துக்கள் கூறும் முன் நன்கு யோசித்து பதிவிடுங்கள்.
நான் பதிவிட்டதற்கு நீங்கள் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வில்லை என்றால் நான் உங்களுக்கு hiஎன்று அனுப்பி இருக்க மாட்டேன்.பொதுவெளியில் சபை நாகரிகம் கருதி தனியாக அனுப்பினேன்.
[+] 1 user Likes manjulamay27's post
Like Reply
#32
நான் பல வருடங்களாக இங்கு வந்தாலும் என்றும் register பட்டதில்லை ஒரு பதிவு கூட பதிந்ததில்லை. இங்கு பலரும் அவர்களுடைய தகாத உறவு அனுபவம் பதிவிடும் போது நானும் பதிவிடலாம் என ஆசை பட்டேன்.ஒரு வாரத்திற்கு முன் என்id ஐregister பண்ணி பதிவிட்டேன்.நான் புதியவள் இல்லை இந்த தளத்தில்.என் id தான் புதிது.
என்ன பதிவிடனும் எத்தனை முறை பதிவிடும் எங்கே பதிவிட என்று நான் தான் முடிவு எடுக்கனும் .நான் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிட எனக்கு உரிமை உன்னை போல்.இந்த post ஆரம்பித்தவர் க்கு மட்டுமே பதில் அனுப்பினேன்.
தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்
[+] 1 user Likes manjulamay27's post
Like Reply
#33
(10-01-2024, 12:30 AM)manjulamay27 Wrote: நான் உங்களுக்கு hiஎன்று message அனுப்பினேன். அதற்காக நான் போலி என நினைத்தால் மிக்க நன்றி.
நான் எனது பதிவில் என் மகனுக்கு 4ல் சுக்கிரன்.நாங்க கணவன் மனைவியாக இருக்கிறோம் என்று பதிவிட்டதற்கு நீங்கள் இதற்கு முன் அப்படி இல்லையா என கேள்வி கேட்டு இருந்தது. ஜனன ஜாதகம் என்பது ஒன்று மாறாதது.அதிமேதாவி போல் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என கூற தான் உங்களுக்கு hiஎன்று அனுப்பினேன் முதலில் கருத்துக்கள் கூறும் முன் நன்கு யோசித்து பதிவிடுங்கள்.
நான் பதிவிட்டதற்கு நீங்கள் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வில்லை என்றால் நான் உங்களுக்கு hiஎன்று அனுப்பி இருக்க மாட்டேன்.பொதுவெளியில் சபை நாகரிகம் கருதி தனியாக அனுப்பினேன்.

ஜனன ஜாதகம் பற்றி தெரியாதவர்கள் முட்டாள்கள் என்றால் நானும் ஒரு முட்டாள் தான். 
 

அதிமேதாவி போல முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சொல்ல நாகரீகம் கருதி சாட் செய்வது போல "Hi" என்று அனுப்பிய நண்பருக்கு நன்றி..
Like Reply
#34
(10-01-2024, 12:46 AM)manjulamay27 Wrote: என்ன பதிவிடனும் எத்தனை முறை பதிவிடும் எங்கே பதிவிட என்று நான் தான் முடிவு எடுக்கனும் .நான் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிட எனக்கு உரிமை உன்னை போல்.இந்த post ஆரம்பித்தவர் க்கு மட்டுமே பதில் அனுப்பினேன்.
தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்

ஒருமையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. 

உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல நினைக்கும் நபர் வெறுமனே ஹாய் என்று சொல்ல மாட்டார்கள்.

உங்களுக்கு ஹாய் என்று முதலில் அனுப்பிவிட்டு அதன் பிறகு "நாம செக்ஸ் சாட் பண்ணலாமா", "உங்களை பார்த்தா நல்ல முதிர்ச்சியான (matured) நபர் மாதிரி இருக்கு, அம்மா /அக்கா எப்படி கரெக்ட் பண்ண", "எங்க அம்மா பத்தி பேசலாமா" எ‌ன்று‌ கேட்கும் iD களை பார்த்த பிறகு, எனக்கு உங்கள் ID மேல் சந்தேகம் வருவது நார்மல்.

பெண்ணின் பெயரில் ID இருப்பதால் நிச்சயமாக, நீங்கள் பதிவிட்ட பதிலை பார்த்து உங்களுக்கு" ஹாய் "எ‌ன்று‌ வரும் தனிப்பட்ட மெசேஜ்களுக்கு அடிப்படை கண்ணியம் கருதி பதிலளித்த பிறகு, உங்களிடம் அவர்கள் கேட்கும் பதிலை (கேள்விகளை) படிக்கும் போது நான் ஏன் அப்படி சொன்னேன் என்பது புரியும்.
Like Reply
#35
(09-01-2024, 04:58 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்......

இந்த திரெட்டில் இன்செஸ்ட் பற்றியும் கள்ள உறவுகள் பற்றியும் முந்தைய காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தில் கணித்த விசயங்களை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பதிவிடுகிறேன்..

இன்செஸ்ட் செய்யலமா, வேண்டாமா,  முன்னோர்கள் கூறியது உண்மையா , பொய்யா, முந்தைய காலங்களில் இருந்த சட்டங்கள், சடங்குகள் இந்த காலத்து பொருந்துமா , இல்லையா, தகாத உறவுகளை ஆதரிக்க வேண்டுமா, இல்லையா........ இப்படி எந்த விவாதங்களும் இங்கு வேண்டாம்...

இந்த திரெட்டில் வரும் தகவல்களை எண்டெர்டெயின்மெண்டாக மட்டும் பாருங்கள்.. 

இதில் வரும் கருத்துக்கள் உங்களில் சிலருக்கு வெறுப்பையோ, கோவத்தையோ உண்டாக்கினால் இந்த திரெட்டை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்... 

இப்படியெல்லாம் கூட விசயங்கள் இருக்கிறதா என்று ரசிப்பவர்கள் மட்டும் ரசித்து விட்டு செல்லுங்கள்..

இங்கு எந்த மதத்தையோ எந்த நபரையோ எந்த சடங்குகளையோ இழிவாக பேசப் போவது இல்லை.. பேசவும் வேண்டாம்..


விசித்திரமான செய்திகள் என்று நியூஸ் பேப்பரில் சில துணுக்கு செய்திகள் போடுவார்கள்.. அது போல நினைத்து இதை படித்து விட்டு செல்லுங்கள்...


உங்களில் யாருக்காவது இது போன்ற வித்தியாசமான தகவல்கள் கிடைத்தால் இங்கு பதிவிடுங்கள்.. 

மற்றபடி இங்கு எந்த விவாதங்களும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. 

நன்றி.... 

அருமையாக சொன்னீர்கள். clps

உங்கள் திரியில் அறியாத விஷயங்களை பதிவிடுகிறீர்கள். மிக்க நன்றி. முன்பொருமுறை நீங்கள் கோகோக முனிவர் எழுதிய காம சாஸ்திர நூலை பகிர்ந்து இருந்தீர்கள். அதை நான் முழுதாக படித்தேன். ஆச்சரியப் பட்டேன். மீண்டும் என் நன்றிகள்.
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)