06-01-2024, 06:28 AM
Super bro. But be careful with cinema guys. They will steal your script and make film You would have heard lot of stories earlier like this.
(06-01-2024, 06:28 AM)Rangabaashyam Wrote: Super bro. But be careful with cinema guys. They will steal your script and make film You would have heard lot of stories earlier like this.
(05-01-2024, 09:31 PM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே...! உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தளம் தான் நான் கதை எழுத கற்று கொடுத்தது..என் கற்பனையை அதிகரிக்க உதவியது..அதில் "நினைவோ ஒரு பறவை" கதை சினிமா வாய்ப்பு தேடும் assistant director ஐயும் சம்பாதித்து கொடுத்து உள்ளது.அவரை இன்று நான் சந்தித்தேன்..ஒரு short film எடுக்க என்னிடம் கதை எழுத சொல்லி கேட்டு இருக்கிறார்.சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கு ஏற்றவாறு கதை தயார் பண்ணி சொல்லி கேட்டு இருக்கிறார்.கூடிய விரைவில் short film வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன்..அதே நேரத்தில் இந்த கதைக்கும் update வரும். short film தயாரித்த உடன் அதன் பெயர் ,admin அனுமதி கொடுத்தால் link இதில் share செய்கிறேன்..
clp); yr): ipdi chance amaithrathu semma brother keep rocking(06-01-2024, 03:08 PM)krishkj Wrote: Geneliarasiganஹாய் நண்பர்களே...! உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தளம் தான் நான் கதை எழுத கற்று கொடுத்தது..என் கற்பனையை அதிகரிக்க உதவியது..அதில் "நினைவோ ஒரு பறவை" கதை சினிமா வாய்ப்பு தேடும் assistant director ஐயும் சம்பாதித்து கொடுத்து உள்ளது.அவரை இன்று நான் சந்தித்தேன்..ஒரு short film எடுக்க என்னிடம் கதை எழுத சொல்லி கேட்டு இருக்கிறார்.சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கு ஏற்றவாறு கதை தயார் பண்ணி சொல்லி கேட்டு இருக்கிறார்.கூடிய விரைவில் short film வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன்..அதே நேரத்தில் இந்த கதைக்கும் update வரும். short film தயாரித்த உடன் அதன் பெயர் ,admin அனுமதி கொடுத்தால் link இதில் share செய்கிறேன்..
clp); yr): ipdi chance amaithrathu semma brother keep rocking
Ungalku time kedacha ennoda threads la oru story irukum adhu English la irukum ghost nu start title padichu parunga adha na oru 40% tha written panen English la old xossip la
Like this fantasy story
(06-01-2024, 04:25 PM)Geneliarasigan Wrote: Hi bro,கண்டிப்பாக உங்கள் கதையை வாசிக்கிறேன்..நினைவோ ஒரு பறவை கதையின் சஞ்சனா கேரக்டர் பார்த்து தான் அவர் என்னை தொடர்பு கொண்டார் .அவர் எதிர்பார்ப்பது ஒரு தைரியமான பெண் கேரக்டரை வைத்து ஒரு 5 நிமிடம் ஓடக்கூடிய அளவில் தேவையான கதை..கதைப்படி ஒரே ஒரு ரோல் மட்டுமே..பேக் ரவுண்ட்டில் யாராவது பேசுமாறு வேண்டுமானால் வரலாம்.. மாவீரன் படத்தில் வரும் விஜய் சேதுபதி குரல் போல .அவர் அது போல் ஒரு கதையை எதிர்பார்க்கிறார்.உங்களிடம் அது போல் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள்..நான் அவர் அலைபேசி எண்ணை கொடுக்கிறேன்..நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்...இன்னும் கதை எனக்கு சிக்கவில்லை.யோசித்து கொண்டு இருக்கிறேன்..நேரம் எவ்வளவு வேண்டுமானால் எடுத்து கொள்ள சொல்லி இருக்கிறார்.அவரும் வாய்ப்பை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்.பெரிதாக பணம் எதுவும் கிடைக்காது.ஆனால் டைட்டிலில் பெயர் மற்றும் அதற்கு மேல் வேறு வாய்ப்பு வந்தால் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்..உங்களுக்கு இதை தனியாக pvt message செய்ய முயற்சி பண்ணேன்..ஆனால் disable என்று காண்பிப்பதால் என்னால் அனுப்ப முடியவில்லை..
dude short film ku story eluthuraa mind set illa bro yosichalum lead perusa poedum(06-01-2024, 03:12 PM)krishkj Wrote: Sirapana karpanai valam ungalin kai vanathathil padipathu edho nijatha pakura pola tha bro iruku
Keep entertain us
Old flashback abou madhiivadhini portions feels like ur three roses sayal bit but still fresh
Hawa and one more movie poorna acted tha nabgam vanthuchu sila episodes... apdi aavi vechu en silmisham pannama vera body use panringa nenachen
Ipo current Meenakshi episode use pantingo keep rocking...
![[Image: IMG-vpf6my.gif]](https://i.ibb.co/kDTNKbn/IMG-vpf6my.gif)
![[Image: IMG-zl2ad7.gif]](https://i.ibb.co/sWCyLhx/IMG-zl2ad7.gif)
![[Image: IMG-wz19nf.gif]](https://i.ibb.co/Thd2rMB/IMG-wz19nf.gif)