⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(03-01-2024, 09:53 PM)Arun_zuneh Wrote: Bro இளையராஜா வின் (Rmna mgrsi - jsus  comparison யை தான் விமர்சித்தேன் ஒருவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த இன்னொரு வரை தாழ்த்துவதை தான்.

என் பதிவை நன்றாக பாருங்கள்.நீங்கள் ஆணவம் பிடித்தவர் என்று கூறும் போது நான் எதுவும் சொல்லவில்லை.ஒப்பு கொண்டேன்.ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்து வந்த பொழுது மட்டுமே உண்மை அறிந்த நான் என் கருத்தை பதிவு இட்டேன்.ரமண மகரிஷி - இயேசு கிறிஸ்து பற்றி கருத்துக்கு பதில் சொல்ல எனக்கு பக்குவம் இல்லை.இன்னொருவரை தாழ்த்தி பேசுவது எப்பொழுதும்  
என்னால் ஏற்று கொள்ள முடியாத காரியம்.மேலும் மதம் பற்றிய பேச்சுக்களை  இங்கே பதிவிட வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(03-01-2024, 10:10 PM)Geneliarasigan Wrote: என் பதிவை நன்றாக பாருங்கள்.நீங்கள் ஆணவம் பிடித்தவர் என்று கூறும் போது நான் எதுவும் சொல்லவில்லை.ஒப்பு கொண்டேன்.ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்து வந்த பொழுது மட்டுமே உண்மை அறிந்த நான் என் கருத்தை பதிவு இட்டேன்.ரமண மகரிஷி - இயேசு கிறிஸ்து பற்றி கருத்துக்கு பதில் சொல்ல எனக்கு பக்குவம் இல்லை.இன்னொருவரை தாழ்த்தி பேசுவது எப்பொழுதும்  
என்னால் ஏற்று கொள்ள முடியாத காரியம்.மேலும் மதம் பற்றிய பேச்சுக்களை  இங்கே பதிவிட வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து..

நான் வேண்டும் என்று அவரை இழுக்க வில்லை ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேன் comments தேவையில்லாமல் அவரை இழுத்ததிர்க்கு மன்னிப்பை கேட்கிறேன்
Like Reply
(03-01-2024, 10:30 PM)Arun_zuneh Wrote: நான் வேண்டும் என்று அவரை இழுக்க வில்லை ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேன் comments தேவையில்லாமல் அவரை இழுத்ததிர்க்கு மன்னிப்பை கேட்கிறேன்

நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இங்கு தவறு ஏதும் நடந்துவிட வில்லை..அந்த நண்பர் இளையராஜா உதவி செய்யாதவர் என்று கூறும் போது,இளையராஜா உதவி செய்ததை நேரில் பார்த்த நான் ஆதாரத்துடன் என் கருத்தை கூறினேன்.அவ்வளவு தான்..
Like Reply
மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Anu episode migavum sirapu
Curse pathee solli expectations going peak
Kathu epdi eranthaan epdi aaavi aanaan pakanum
Mella tha varum teridhu
Oru crime or thriller novel padicha feel agumoh adhae feel unga way of story writing giving lot more time

Recent love story padichen ennano adhu natural feel tharalay serial kind ah iruku padicha varai
I read till keerthy part natural ah terila
But main lead kaga oru lead ah apdi panni irukingalanu terla
Viravail antha kathai padichutu karthai solren
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(04-01-2024, 08:11 AM)krishkj Wrote: Anu episode migavum sirapu
Curse pathee solli expectations going peak
Kathu epdi eranthaan epdi aaavi aanaan pakanum
Mella tha varum teridhu
Oru crime or thriller novel padicha feel agumoh adhae feel unga way of story writing giving lot more time

Recent love story padichen ennano adhu natural feel tharalay serial kind ah iruku padicha varai
I read till keerthy part natural ah terila
But main lead kaga oru lead ah apdi panni irukingalanu terla
Viravail antha kathai padichutu karthai solren

Thanks for your love and support bro, இந்த கதையை சுவாரசியம் குறையாமல் தர வேண்டும் என்பதே ஆசை.."உயிராக வந்த உறவே" கதை நினைவோ ஒரு பறவை போல எழுத ஆசைப்பட்டேன். ஆனால் கொஞ்சம் comments and views க்கு ஆசைப்பட்டு என் இயல்பை விட்டு எழுதினேன்.அது உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். கதையின் முடிவு நீங்கள் திருப்தி ஆகும் படி தான் இருக்கும்.நீங்கள் எதிர்பார்ப்பது போல் main role character தாரிணி அல்ல.போக போக உங்களுக்கு புரியும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
சூப்பரா போகுது
[+] 1 user Likes Kallapurushan's post
Like Reply
ஹாய் நண்பர்களே...!அடுத்த பாகம் மன்னர் கால மதிவதனியின் பாகமும்,அனுவின் பாகமும் சேர்ந்து வரும்..மதிவதனி பாகம் ஏறக்குறைய எழுதி முடித்து விட்டேன்..நாளை அனுவின் பாகம் எழுதி இரண்டையும் ஒன்றாக எழுதி பதிவிடுகிறேன்..நாளை update வரும்..குட் நைட்....
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(04-01-2024, 11:58 PM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே...!அடுத்த பாகம் மன்னர் கால மதிவதனியின் பாகமும்,அனுவின் பாகமும் சேர்ந்து வரும்..மதிவதனி பாகம் ஏறக்குறைய எழுதி முடித்து விட்டேன்..நாளை அனுவின் பாகம் எழுதி இரண்டையும் ஒன்றாக எழுதி பதிவிடுகிறேன்..நாளை update வரும்..குட் நைட்....

Waiting for next update nanba  Heart clps

[Image: FHx90yJVQAASN66?format=jpg&name=large]



[Image: Megha-akash-tamil-actress-Lie-SS1-18-hd-...=814&ssl=1]


[Image: F5G-iXvXkAAMsxq?format=jpg&name=large]
[+] 3 users Like Krishna Grace's post
Like Reply
பாகம் - 21

மன்னர் காலம் :-

  பொழுது புலர்ந்தது.இடுப்பில் இருந்த காத்தவராயன் கையை எடுத்தாள். எழுந்து வெளியே வர,தேவதத்தனின் மனைவிகள் எதிரே வந்தனர்.

மதிவதனியின் முகத்தில் பொட்டு அழிந்து இருப்பதையும்,தலை முடி கலைந்து இருப்பதையும் பார்த்து கேலி பண்ணி சிரித்தனர்..

"இங்க பாருடி,நாமாவது கொஞ்ச நாட்கள் கழித்து தான் காத்தவராயனுக்கு முந்தி விரித்தோம்,ஆனால் இவ வந்த முதல்நாளே முந்தி விரித்து விட்டாள்" என சிரித்தார்கள்..

இன்னொருத்தியோ"ஒன்னும் தெரியாத பாப்பா,ராத்திரி போட்டாளாம் தாப்பா "என்று கேலி பண்ணினாள்..

"நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல,வீண் கற்பனை வேண்டாம்" என மதிவதனி அவர்களிடம் சீறினாள்..

அப்பொழுது அங்கு காத்தவராயன் எழுந்து நடந்து வர,அவனை பார்த்தவுடன் மற்ற பெண்கள் பயந்து ஒடி விட்டனர்..

மதிவதனி அவனை பார்த்து கொஞ்சம் கூட பயப்படவில்லை.அவனை அலட்சியமாக பார்த்து கடந்து செல்ல,

"உன்னோட இந்த திமிர்தான்டி என்னை மீண்டும் மீண்டும் உன் பக்கம் இழுக்குது..சீக்கிரமே உன்னோட திமிரை கட்டிலில் அடக்கி காட்டுகிறேன் காத்திரு மதிவதனி...அது கூடிய விரைவில் நடக்க தான் போகிறது.."என மனதுக்குள் சொல்லி கொண்டான்..

சிறிது நேரம் கழித்து,அங்கு இருந்த  ராணிகளிடம் மதிவதனி எங்கே?என்று கேட்க,"அவள் வடவாற்றில் இரண்டு பணிப்பெண்கள் உடன் குளிக்க சென்று இருக்கிறாள் மகாராஜா..என்று கூறினார்கள்.

காத்தவராயன் மதிவதனி அரண்மனையில் ஒளிந்து இருந்து பொழுது,அவள் குளித்த போது  பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது..உடனே அதை மீண்டும் காணும் ஆவலில் விரைந்து சென்றான்..

காவலர்கள் அவசரமாக ஓடி வந்தனர்...

"மகாராஜா அனர்த்தம் நிகழ்ந்து விட்டது.. எங்கள் காவலையும் மீறி அகழியில் இருந்த சாம்பன்  முதலை எப்படியோ தப்பி வடவாற்றில் கலந்து விட்டது..."என்று கூற

"முட்டாள்களே,அங்கு தானடா இப்பொழுது மதிவதனி குளிக்க சென்றாள்..காத்தவராயன் வடவாற்றை நோக்கி பறந்தான்.."

மதிவதனி இருந்த நாடு சமவெளி பகுதி,அங்கு ஒடும் ஆறுகள் வண்டல் மண் கலந்து கலங்கலாக இருக்கும்..ஆனால் மாயமலையோ மலைப்பகுதி, ஆறுகள் உற்பத்தி ஆகும் இடம்..அதில் ஒரு நீரோடை தான் வடவாறு..தெளிவான நீரை பார்த்ததும் மதிவதனிக்கு உற்சாகம் பொங்கி விட்டது..உடனே அதில் இறங்க நீர் பனியில் உருகிய நீர் போல் இருந்தது..உடனே மதிவதனி "அய்யோ ரொம்ப சில்லென்று இருக்குது"என ஓடையில் இருந்து காலை எடுத்து விட்டாள்..

உடன் வந்த பணிப்பெண்கள்,ராணி உள்ளே ஒரு முங்கு முங்கி எழுங்கள்.அப்புறம் குளிரே தெரியாது..என்று சொல்ல

மதிவதனி மீண்டும்,ஆற்றில் இறங்கி உள்ளே ஒரு முங்கி எழும் போதே காத்தவராயனால் இரவு உண்டான அனல் அவள் உடலில் இருந்த வெளியேறியது...

வடவாற்றின் நீர் புத்துணர்ச்சி தர,நீந்தி கொண்டே ஓடையின் மையப்பகுதிக்கு வந்து விட்டாள்.நீர் தெளிவாக இருந்ததால் முதலை மதிவதனியை நோக்கி நீந்தி வந்ததை பணிப்பெண்கள் பார்த்து விட்டார்கள்..

அவர்கள் ராணி,முதலை,முதலை என்று கத்தியதும்,மதிவதனி முதலையை பார்த்து விட்டாள்.முதலை பாய்ந்து மதிவதனியை கடிக்க வந்த ஒரு நொடியில் மதிவதனி கரைக்கு திரும்ப நேரம் இல்லை என்று உணர்ந்து கொண்டு ஆற்றுக்கு அடியில் செல்ல,அதை பார்த்து பணிப்பெண்கள் மூர்ச்சித்து விழுந்தனர்..

உள்நீச்சல் அடித்து கொண்டே மூச்சை அடக்கி செல்லும் பொழுது நீருக்குள்ளே இருந்த கொடியில் அவளது ரவிக்கை மாட்டி கொண்டது..மேலே வர முடியாமல் தத்தளிக்க வேறு வழியின்றி தன் ரவிக்கையை தானே கிழித்து விட்ட பிறகு தான்  நீரின் மேற்பகுதிக்கு அவளால் வர முடிந்தது..மேலே வந்து மூச்சு விட மீண்டும் முதலை வாலை ஆட்டிக்கொண்டு திரும்பி தன் வாயில் உள்ள கோரப்பற்களை காட்டி கொண்டு தன்னை நோக்கி பாய்ந்து வருவதை பார்த்து "அவ்வளவு தான் தன் வாழ்க்கை முடிந்தது என ஒரு கணம் எண்ணி கண்ணை மூட காத்தவராயன் முதலைக்கும் அவளுக்கும் நடுவில் பாய்ந்தான்..

என்ன தனக்கும் ஒன்றும் ஆகவில்லை என மதிவதனி கண்ணை திறக்க,முதலை வாய் தன் அருகே இருப்பதையும் ஆனால் அது மூடாமல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியுடன் பார்க்கும் பொழுது தான் காத்தவராயன் முதலை வாய்க்குள் நடுவில் சிக்கி இருப்பது புரிந்தது. காத்தவராயன் இரும்பு கவசம் அணிந்து இருந்ததால் முதலையின் பற்களால் அவனுக்கு எதுவும் ஆக வில்லை.
தன் கையில் இருந்த குத்து வாளை எடுத்து முதலை கண்களில் குத்த அது  வாயில் இருந்து அவனை விட்டது..காத்தவராயன் மீண்டும் மீண்டும் தன் குத்து வாளால் அதன் மண்டையில் ஓங்கி குத்த குத்த குபுக் குபுக்கென்று ரத்தம் பீறிட்டது.சில நொடிகளில் செத்தும் மிதந்தது..

மதிவதனி மேலாடை இல்லாமல் வெட்கப்பட்டு மார்பை மறைக்க,அவள் கை மறைப்பையும் தாண்டி கொழுத்து உருண்டு திரண்டு இருக்கும்  மார்பின் கூம்பு  கலசங்கள் வெளியே துருத்தி கொண்டு இருப்பதை பார்த்து காத்தவராயன் வாயில் ஜொள்ளு வடிந்தது..

மதிவதனி கரையை நோக்கி நீந்தி செல்ல எத்தனிக்க காத்தவராயன் அவள் மார்பு கலசங்களின் அழகை பார்த்து அடக்க முடியாமல் அவள் கை பிடித்து இழுத்தான்..
மதிவதனி அவனை தடுக்க போராட,அவள் எதிர்ப்பையும் மீறி அவன் இழுக்க இருவரும் நீருக்குள்  மூழ்கினர்.நீருக்குள்ளேயும் இருவரின் போராட்டம் தொடர்ந்தது.அவன் வலுவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் மதிவதனி திணறினாள்.அவள் தடைகளை உடைத்து அவள் மார்பு கலசங்களில் அவன் வாய் வைக்க,இதுவரை ஆணாக நடந்து கொண்ட மதிவதனிக்கு,அந்த ஒரு நொடி, தான் ஒரு பெண் என்பதை உணர வைத்தது..
அவள் மாங்கனிகளை நீருக்குள்ளே வைத்து காத்தவராயன் புசித்தான்.அவள் பெண்மை,அவன் தலையை இரு மார்பு கலசங்களுக்கு நடுவில் வைத்து அழுத்த வைத்தது..

மூச்சு விட,மதிவதனி நீர்ப்பரப்புக்கு மேல் வர,காத்தவராயன் அவள் மார்போடு சேர்ந்து கொண்டு மேலே வந்தான்.அவள் இதழ்களை கவ்வி கொண்டு மீண்டும் நீரில் மூழ்கினான்..சில நிமிடங்கள் முத்தம் தொடர்ந்தது.அவனை தள்ளி விட்டு வேகமாக கரையேறி கரை மேல் இருந்த ஆடையை மேலே போட்டு கொண்டு அவள் பின்னே உள்ள சதை குவியல்கள் குலுங்க ஓடி விட்டாள்..

காத்தவராயன் மனதுக்குள்,இன்று இது போதும்.இன்னும் கொஞ்ச நாள் தான் மதிவதனி, உன் வாயாலேயே "என்னிடம் வந்து  உடலுறவு கொள் என  சொல்ல வைக்கிறேன்.. "என சபதம் எடுத்து கொண்டான்..

[Image: IMG-pnfejf.gif]
upload pic

நிகழ் காலம் :-

வினய் சென்று விட்ட பிறகு,வீட்டில் அனுவுக்கு போர் அடித்தது.சரி ஏதாவது பேய் படம் பார்க்கலாம் என டிவியில் you tube மூலமாக தேடும் பொழுது அவளுக்கு தபு நடித்த Hawa படம் ஆப்ஷனில் வந்தது.சரி என்று அதை play செய்ய படம் டிவியில் ஓடியது..கொஞ்ச நேரத்தில் ஆவி வந்து குளியலறையில் தபுவை  பலாத்காரம் செய்ய அதை பார்த்து அனு வெறுப்பு அடைந்து வேறு படம் பார்க்கலாம் என ரிமோட்டை அழுத்த அது வேலை செய்யாமல் அடம் பிடித்தது..

"ச்சே, இந்த ரிமோட் வேற சமயம் பார்த்து அடம் பிடிக்குதே"

எழுந்து சென்று டிவியின் ஸ்விட்ச்யை ஆஃப் செய்து விட்டு உள்ளே சென்று படுத்து கொண்டு புத்தகம் வாசித்து கொண்டு இருந்தாள்.ஆனால் அந்த படத்தில் அடுத்து வரும் சம்பவம் சிறிது நேரத்தில் தனக்கு உண்மையாகவே நடக்க போகிறது என அவள் அறியவில்லை..

படுத்து கொண்டு புத்தகம் வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே,அனுவுக்கு கண்ணை சொக்கியது.தூக்கம் வர,அவள் கைகளில் இருந்து புத்தகம் நழுவி கீழே விழுந்தது..

காத்தவராயன் ஆவி,அவள் மேல் போர்த்தி இருந்த பெட்ஷீட்டை உருவி கீழே போட்டது.அனு அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..

அவள் இடுப்பில் முடி போட்டு இருந்த இரவு உடையின் முடிச்சை அவிழ்த்தது..அப்பொழுதும் அனுவுக்கு எதுவும் தெரியவில்லை.அவள் இரு பாதங்களை தொட்டு விரித்தது.
காலின் இடைவெளியில் காற்றாக மெல்ல ஆடையின் உள்ளே அவள் மேனியை தீண்டி கொண்டே உள்ளே நுழைந்தது..அவள் அழகான அவள் செவ்வாழை தொடைகளை தொட்டவுடன் அனு தூக்கத்தில் மெல்ல சிணுங்கினாள்..
உள்ளே இன்னும் சென்று அவள் மிருதுவான இடுப்பில் காற்றின் ஸ்பரிசம் பட்ட உடன் அனு தூக்கத்தில் "ஸ்ஸ்ஸ்....." முனகினாள்.. மென்மையாக அவள் இடுப்பில் செல்லமாக தட்டி விட்டு,அப்படியே கொஞ்சம் மேலேறி பறிக்காத அவள் மாங்கனிகளை தொட்டு காம்புகளை கிள்ளியது..கழுத்தில் இருந்து கிளம்பும் அவள் வாசனை மயக்கியது.அவள் உதடு மேல் விழுந்து காற்றில் ஆடி கொண்டு இருந்த முடிச்சுருளை காற்றாக இருந்த காத்தவராயன் தீண்ட முடி பறந்தது..அவள் உதட்டை ஆசையோடு, பேராசையோடு வருடியது..அவள் இதழை திறந்து வெண்ணிற முத்துச்சரம் போன்ற அழகிய பல் வரிசையை மேலே கீழே தேய்த்தது..
ஆடை....மேலாடைக்கும், அவள் எழில் மேனிக்கும் நடுவே காத்தவராயன் ஆவி அவளை போர்த்தி இருந்தது..அவள் மேனி முழுவதும் காத்தவராயனின் காற்று தீண்டியது..
காத்தவராயன் ஆவி,அனுவின் ஒரு மாங்கனியை பிசைந்து கொண்டே அவள் இடுப்பையும் தொட்டு தொட்டு பிசைய,அனுவுக்குள் ஏதோ நடந்தது,இதமாக இருந்தது,இறக்கை முளைத்தது..இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..தூக்கத்தில் சுகம் தாளாமல் தலையணையை இறுக பிடித்து கொண்டு இடப்புறமாகவும்,வலப்புறமாகவும் தலையை திருப்பி கொண்டு ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்ம்மா...........என அனத்தி கொண்டு இருந்தாள்.

[Image: IMG-uiob9j.gif]

[Image: IMG-hjm24e.gif]
மூன்று நிமிடங்கள் இந்த இன்ப வேதனை அனுவுக்குள் தொடர்ந்தது..காத்தவராயன் ஆவி அவள் ஜட்டிக்குள் நுழையவும், அனுவின் ஃபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
உடனே அனு தூக்கத்தில் இருந்து விழிக்க,ஆவி உடனே காற்றாக அவள் காலின் வந்த வழியே திரும்பி சென்றது...

அனு திடுக்கிட்டு எழுந்து பார்க்க,அவள் அணிந்து இருந்த உடை முட்டிக்கு மேல் வரை ஏறி இருந்ததை பார்த்து உடனே அதை கீழே இறக்கினாள்...கீழே இருந்த பெட்ஷீட்டை அள்ளி கட்டில் மேல் போட்டாள்.ஓடிப்போய் மொபைலை எடுத்து ஹலோ சொல்ல,லைனில் இருந்தது வினய் தான்..

"ஹாய் வினய் சொல்லு"என அனு கொட்டாவி விட்டாள்.

"சாரி அனு,உன்னை தூக்கத்தில் எழுப்பிட்டேனா.…."

"நத்திங்...இப்போ தான் லேசா தூக்கம் வந்தது சொல்லு..."

"அனு டில்லியில் நான் ஃப்ளைட் ஏறிட்டேன்.அடுத்த ஒரு 10 மணி நேரத்திற்கு நான் ஃபோன் எடுக்க மாட்டேன்.."

"அடப்பாவி,இதுக்கு நீ ஃபோன் பண்ணமாலே இருந்து இருக்கலாமே..தூங்கி எழுந்து நான் உனக்கு ஃபோன் பண்ணவே காலை ஆகிடும்.அப்போ நீ சொன்ன அந்த 10 மணி நேரம் கடந்தே போய் இருக்குமே"

"ஆமா இல்ல..."என அசடு வழிந்தான்.

"சரி சரி நீ சொல்ல வந்த விசயத்தை சொல்லு.."

"இல்ல இன்று நமக்கு முதல் இரவு,உனக்கு disappoimtment ஆக இருக்கா.எனக்கு இன்னும் நினைவெல்லாம் நம் கட்டில் அறை மீது தான் இருக்கு.."

"அப்படி வாங்க சார் வழிக்கு,கேட்க வந்த விசயத்தை விட்டுட்டு சுற்றி வளைத்து என்னென்னவோ பேசறீங்க.."

"ஏன் உனக்கு மட்டும் ஆசை இல்லியா அனு"

அப்பொழுது தான் தன் கால் இடுக்கில் லேசாக ஈரம் இருந்ததை உணர்ந்தாள்.

"அனு லைனில் தான் இருக்கீயா"

"டேய் எனக்கும் தான் ஆசை இருக்கு.இதென்ன ஆற்று நீரா அடித்து போய் விடுவதற்கு...,கிணற்று நீர் தானே..எப்ப வேணுமானால் வந்து நீ அள்ளி குடிக்கலாம்.என்னையே நினைச்சிட்டு இருக்காம வேலையை கவனமாக செய்.போய் இருப்பது... ரொம்ப முக்கியமான வேலை..

"உத்தரவு தேவி..."

"பகலில் அதிகாரம் பண்ணுவது,இரவில் தேவி,கீவீ என குழைவது, குட் நைட் "என அனு ஃபோன் வைத்தாள்..

அனுவுக்கு சற்று முன் நடந்தது கனவா,இல்லை நனவா என்றே தெரியவில்லை..யாரோ தன் முலையை பிசைந்தது,இடுப்பை தொட்டது எல்லாம் நிஜம் போலவே தோன்றியது..

ஹாலில் இருந்து ஓசை வர,அனு எழுந்து சென்றாள்..அங்கு கண்ட காட்சி மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது...

அவள் கனவில் எதை உணர்ந்தாலோ அது டிவியில் தபுக்கு "Hawa" படத்தில் ஓடி கொண்டு இருந்தது.இந்த காட்சியை நான் பார்க்கவே இல்லையே..இந்த காட்சி எப்படி என் கனவில் வந்தது?அதுவும் தத்ரூபமாக எனக்கு உண்மையில் நடந்தது போலவே இருந்ததே....எப்படி டிவி ....மீண்டும் ON ஆகியது ?என குழம்பினாள்..."

ஒரு வேளை வினய்க்கு ஆசை இருப்பது போல் எனக்கும் அந்த மாதிரி எண்ணங்கள் உள்மனதில் உள்ளதோ...அது தான் கனவாக வெளிபடுகிறதா..ஆனால் நான் டிவியை ஆஃப் செய்தேனே எப்படி ON ஆகியது...?" என புரியாமல் தூக்கத்தை தொலைத்தாள்...

காத்தவராயன் ஆவியோ,"ஆகா என்ன ஒரு அற்புதமான மேனி.என்ன பெண்மை..!என்ன மென்மை...!.ஐம்பொன்னால் செய்த தேகம் போல அல்லவா இருக்கிறது இவளது நிறம்...காற்றாக அவளை தொடும் போதே அவள் மேனி எவ்வளவு அழகாக சிலிர்த்தது...இன்னும் ஒரு மானிடன் உடலோடு தொட்டால் எப்படி இருக்கும் என நினைத்தது..!
இவளை அனுபவிக்க ஒரு உடல் தேவைப்படுகிறதே..உடனே அதை தேடி ஆவி  பறந்து சென்றது.

காத்தவராயன் யாரை தேர்ந்தெடுக்க போகிறான்..?அவன் சம்மதிப்பானா? அனுவோடு கூடல் கொள்ள போகும் அந்த அதிர்ஷ்டகார தேகத்தின் உரிமையாளன் யார்?

காற்றின் வேட்டை தொடரும்

[Image: images-9.jpg]
Like Reply
yourock yourock yourock yourock yourock yourock



[Image: F2f8Xu-X0AAGqMc?format=jpg&name=large]


[Image: FLQPFRtagAAOibu?format=jpg&name=large]
[+] 3 users Like Krishna Grace's post
Like Reply
அருமையான கதைக்களம்!..
[+] 1 user Likes Krishna Grace's post
Like Reply
ஹாய் நண்பர்களே...! உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தளம் தான் நான் கதை எழுத கற்று கொடுத்தது..என் கற்பனையை அதிகரிக்க உதவியது..அதில் "நினைவோ ஒரு பறவை" கதை சினிமா வாய்ப்பு தேடும் assistant director ஐயும் சம்பாதித்து கொடுத்து உள்ளது.அவரை இன்று நான் சந்தித்தேன்..ஒரு short film எடுக்க என்னிடம் கதை எழுத சொல்லி கேட்டு இருக்கிறார்.சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கு ஏற்றவாறு கதை தயார் பண்ணி சொல்லி கேட்டு இருக்கிறார்.கூடிய விரைவில் short film வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன்..அதே நேரத்தில் இந்த கதைக்கும் update வரும். short film தயாரித்த உடன் அதன் பெயர் ,admin அனுமதி கொடுத்தால் link இதில் share செய்கிறேன்..
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
Congrats..
[+] 1 user Likes vjFun123's post
Like Reply
(05-01-2024, 09:33 PM)vjFun123 Wrote: Congrats..

Thanks my friend
Like Reply
(05-01-2024, 09:22 PM)Krishna Grace Wrote: அருமையான கதைக்களம்!..

மிக்க நன்றி..நண்பரே...
Like Reply
Super update bro.
அனு ஒட புருஷனா இருந்தா நல்லா இருக்கும் ஆன அவன் காத்தவராயனுக்கு எப்படி சம்மதிப்பான். Logic பாக்க கூடாது தான் ஆனா watchman இப்போ வரைக்கும் நல்லவனா தான் இருக்கான் அவன் ஒரு எழை வேற
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(05-01-2024, 09:43 PM)Arun_zuneh Wrote: Super update bro.
அனு ஒட புருஷனா இருந்தா நல்லா இருக்கும் ஆன அவன் காத்தவராயனுக்கு எப்படி சம்மதிப்பான். Logic பாக்க கூடாது தான் ஆனா watchman இப்போ வரைக்கும் நல்லவனா தான் இருக்கான் அவன் ஒரு எழை வேற

நீங்களே காரணம் சொல்லி விட்டீர்கள் நண்பா...அவன் சம்மதிக்காவிட்டால் காத்தவராயனால் அவன் உடம்பில் பிரவேசிக்க முடியாது.பின்பு எப்படி ஆராதனா,அனு,லிகிதா,பிரியங்கா இவர்கள் சேர்ந்து காத்தவராயனை அழிப்பார்கள்..?
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(05-01-2024, 09:31 PM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே...! உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தளம் தான் நான் கதை எழுத கற்று கொடுத்தது..என் கற்பனையை அதிகரிக்க உதவியது..அதில் "நினைவோ ஒரு பறவை" கதை சினிமா வாய்ப்பு தேடும் assistant director ஐயும் சம்பாதித்து கொடுத்து உள்ளது.அவரை இன்று நான் சந்தித்தேன்..ஒரு short film எடுக்க என்னிடம் கதை எழுத சொல்லி கேட்டு இருக்கிறார்.சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கு ஏற்றவாறு கதை தயார் பண்ணி சொல்லி கேட்டு இருக்கிறார்.கூடிய விரைவில் short film வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன்..அதே நேரத்தில் இந்த கதைக்கும் update வரும். short film தயாரித்த உடன் அதன் பெயர் ,admin அனுமதி கொடுத்தால் link இதில் share செய்கிறேன்..

வாவ்!.. வாழ்த்துக்கள் நண்பா..

மேன்மேலும் தங்களது எழுத்து சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்  clps Heart
[+] 1 user Likes Krishna Grace's post
Like Reply
மிகவும் அழகான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply




Users browsing this thread: 503 Guest(s)