Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#41
(17-12-2023, 08:59 PM)Demon king 24 Wrote: அபிராமி கதாபாத்திரத்தை கொண்டு புதிய கதையை தொடங்குவது அருமை நண்பா!!!! 

ஆனால் அதிலும் உங்கள் ஸ்டைலில் romance ல கொண்டு போனால் நன்றாக இருக்கும் நண்பா!!!!! 

Adultery/ cuckold மாதிரி கொண்டு போகாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் நண்பா!!!!

உங்கள் புதிய கதையை எதிர்பார்க்கிறேன் நண்பா!!!

அதற்கு முன் நெஞ்சைத் தீண்டும் அன்பு கதையை தொடருங்கள் அதுவும் எனக்கு பிடித்த உன்னால் தவிக்கும் மனமே நாயக நாயகிகளை சேர்த்து உள்ளது அருமை..... அசோக் - காவ்யா, அஸ்வின் - பிரபாவதி ஜோடிகளின் ரொமான்ஸ் மற்றும் சுரேஷ் - சந்தியா காதல்  பற்றி தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் நண்பா!!!!!! நன்றி!!!!

விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

மேலும் நண்பர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Wonderful love story, Perfect Climax for True lovers wow, If you love truly then marry him/her be happy together forever, Simple. Fantastic.
Like Reply
#43
நண்பா அசோக் காவ்யா திருமணத்திற்கு பிறகு என்ன ஆனது என்று ஒரு தனி கதையாக எழுதவும்.
அருமையான காதல் கதை அசோக் காவ்யா வை எப்படி சமாளித்து இல்லறத்தில் வெற்றி பெற்றார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
Like Reply
#44
(29-12-2023, 10:52 AM)Lashabhi Wrote: Wonderful love story, Perfect Climax for True lovers wow, If you love truly then marry him/her be happy together forever, Simple. Fantastic.

மிக்க நன்றி நண்பரே!
Like Reply
#45
(31-12-2023, 01:43 PM)Samdeni Wrote: நண்பா அசோக் காவ்யா திருமணத்திற்கு பிறகு என்ன ஆனது என்று ஒரு தனி கதையாக எழுதவும்.
அருமையான காதல் கதை அசோக் காவ்யா வை எப்படி சமாளித்து இல்லறத்தில் வெற்றி பெற்றார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

நண்பரே! தங்களின் விரிவான கருத்துக்கு மிக மிக நன்றி!

நான் இந்த கதையில் வரும் அபிராமியை வைத்து புதிய கதை எழுதுவது பற்றி கேட்டேன்.

ஆனால் நீங்கள் உன்னால் தவிக்கும் மனமே! கதை பற்றி கூறி இருப்பது மகிழச்சி அளிக்கிறது.

அந்த கதையின் தொடர்ச்சியை நெஞ்சை தீண்டும் அம்பு! கதையில் காணலாம்!

அதற்கு முன்பாக திமிருக்கு மறுபெயர் நீதானே! கதையை  நிறைவு செய்ய வேண்டும்.

அது முடிந்த பிறகு உங்கள் கேள்விகளுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#46
(17-12-2023, 07:56 PM)feelmystory Wrote: இந்த கதையில் வரும் அபிராமியின் வாழ்க்கையை தனிக்கதையாக எழுதலாம் என்று விரும்புகிறேன்.

கதையை வாசித்த நண்பர்கள் அதை பற்றி கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அபிராமி வாழ்க்கையை தனிக்கதையாக எழுதுங்கள்.
Like Reply
#47
(02-01-2024, 06:34 PM)Samdeni Wrote: அபிராமி வாழ்க்கையை தனிக்கதையாக எழுதுங்கள்.

கதைக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி நண்பரே!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)