21-12-2023, 09:37 PM
அருமை
Adultery விதியின் வழி
|
21-12-2023, 09:37 PM
அருமை
21-12-2023, 10:34 PM
wow wonderful update please continue with the same tempo waiting for the next episode eagerly
24-12-2023, 03:11 PM
Super
26-12-2023, 08:31 AM
Wonderful writing
26-12-2023, 11:37 AM
அருமையான கதை. அப்பா மகளுடன் அம்மா பையன் உடன் மலரும் காமம் அருமை.
தொடருங்கள் நண்பா
26-12-2023, 03:19 PM
Super update next update sikirama kudunga please
26-12-2023, 11:06 PM
கீர்த்தி நந்தினியின் காதல் காமம் ஒருவிதமான சுகம் என்றால், உமா கதிர் காம காதல் விளையாட்டு வெறலவல் சுகம்.
ஒட்டுமொத்தமாக கதையை படிக்கவே படு சுகம். அடுத்தடுத்த அசத்தலான பதிவுக்காக காத்திருக்கும் வாசகன்
வாழ்க வளமுடன் என்றும்
29-12-2023, 05:54 AM
Super update
29-12-2023, 01:55 PM
இந்த கதையின் கரு, எப்படி கொண்டு போக வேண்டும் என்று ஏற்கனவே யோசித்து வைத்து விட்டேன். குடும்ப சூழ்நிலையும், ஆபீஸ் வேளையில் ஏற்பட்ட சில மாறுதல்களும் என்னால் இந்த கதையை வேகமாக எழுத முடியவில்லை. பொறுத்து கொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சென்ற பதிவுக்கு கருத்தும், லைக் கொடுத்த வாசர்களுக்கு என்னுடைய நன்றிகள். jiivajothii alisabir064 Inlover sweetsweetie King Kesavan Thebeesx Pushpa Purusan venkygeethu Paachi Vasanthan karthikse12 Mak060758 fuckandforget Manikndarajesh omprakash_71 worldgeniousind Jyohan Kumar KILANDIL manigopal Sanjukrishna இதோ அடுத்த பதிவு. படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
29-12-2023, 01:56 PM
Part 8
நந்தினி கீர்த்தியின் அணைப்பில் மயங்கி இருக்க சில நிமிடங்கள் ஓடியது. கீர்த்தியின் கைகள் அவள் இடையை வருடி கொண்டே அவர் உதடு அவள் உதடை மென்று கொண்டு இருந்தது. கீர்த்தியின் அணைப்பு இறுக தொடங்கும் போது நந்தினிக்கு கொஞ்சம் மூச்சு விட சிரமம் ஏற்பட, அவள் கீர்த்தியை தள்ளினாள். அப்போது தான் இருவரும் சுயநினைவுக்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவருக்குள்ளும் தப்பு செய்து விட்ட ஒரு வித குற்ற உணர்ச்சி இருந்தது. நந்தினி லேசாக கீர்த்தியை விட்டு விலக, கீர்த்தி அவள் கைகளை மற்றும் புடித்து கொண்டு இருந்தார். நந்தினி கொஞ்சம் தள்ளி கைகளை உதற முற்படும் போது கீர்த்தி "நந்தினி இனியும் என்னாலே மறைக்க முடியாது. I am in love with you. Will you accept " நந்தினி கீர்த்தியை பார்த்து கொண்டு இருக்க கண்களில் லேசான கண்ணீர் துளி எட்டியது. அது சந்தோஷத்தினாலா, கவலையினாலா, கோபத்தினாலா என்று புரியாமல் கீர்த்தி நின்றார். அவளின் கைகளை கீர்த்தி விடுவிக்க நந்தினி திரும்பி செல்ல முற்பட்டாள். கீர்த்தி மீண்டும் "நந்தினி பதில் சொல்லாம போனா எப்படி." அவள் கைகளை புடித்து தான் மாலில் வாங்கிய கம்மலை அவள் கைகளில் வைத்து "நந்தினி நீ நேரா பதில் சொல்ல வேணாம். இந்த கம்மலை நாளைக்கு நீ காலேஜ் போட்டு வந்தா உனக்கும் என் மேலே விருப்பமனு புரிஞ்சுக்குவேன்" சொல்லிவிட்டு அவள் கைகளை புடித்து மூடினார். நந்தினி கையில் அந்த கம்மல் இருக்க கீர்த்தி அவளை விட்டு விட்டார். நந்தினி எதுவும் சொல்லாமல் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள். கீர்த்தி கீழே சென்று கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் கதிர் இங்கே உமாவை விட்டு பிரிந்து உடனே ஹால் க்கு ஓடி வந்தான். உமாவுக்கு சில நிமிஷம் என்ன நடந்தது என்று புரியாமல் உதட்டை தொட்டு பார்க்க உதடு கொஞ்சம் கன்னி போய் லேசாக வீங்கி இருந்தது. அதை மறைக்க அங்கே இருந்த டவலால் உதட்டை அனைத்து புடித்து கொண்டு தடவி விட்டாள். நந்தினி நேராக கிட்சேன் வந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து குடித்தாள். உமா பாத்திரங்கள் கழுவும் வேளையில் மும்முரமாக இருப்பது போல நந்தினி பார்க்க தவிரித்தாள். சில நிமிடத்தில் கீர்த்தியும் கீழே வந்து கதிரிடம் "கதிர் கிளம்பலாமா" "ஹ்ம்ம் சரிப்பா" ஏதோ நால்வருக்கும் முன்பு போல பேச முடியாமல் தவித்து விட்டு கிளம்பினார். -------------------------------------------- கீர்த்தி, கதிர் கிளம்பியதும் நந்தினி, உமா இருவரும் வீட்டை சுத்த படுத்தி விட்டு படுக்க தயாராயினர். எப்போதும் இருவரும் ஒரே ரூமில் தான் தூங்குவர். அனால் இன்று நந்தினி "அம்மா.. எனக்கு கொஞ்சம் காலேஜ் ஹோம்ஒர்க் இருக்கு. நான் என்னோட ரூம் ல படுத்துக்குறேன்" என்றாள். உமாவுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது. அதனால் நந்தினி எதுவும் கேட்க்காமல் "சரி நந்தினி. சீக்கிரம் தூங்கு. வேணும்னா கொஞ்சம் தண்ணீ எடுத்து வச்சுக்கோ". உமா, நந்தினி இருவரும் தனி ரூமில் படுக்க ஆயத்தம் ஆனார்கள். உமா படுக்கையில் படுத்து, சில மணி நேரங்களுக்கு முன்னாள் கதிர் தன்னை அனைத்து கொடுத்த முத்தத்தை நினைத்து பார்த்தாள். பல வருடங்களுக்கு முன்கணவனுடன் இருந்த அந்த உடல்சூடு அவளுள் தெரிந்தது. இத்தனை நாட்கள் தன்னுடலில் ஏற்படும் காமவேட்கையை தனித்து வைத்து இருந்தது ஒரே நாளில் உடைக்கப்பட்டு அவளுக்குள் இருந்த இளமைத்தாகத்தை வெளியே கொண்டு வந்து இருந்தது. அவள் படுக்கையில் புரண்டு படுத்தாள். ஏனோ அவளின் முலைகள் பெட்டில் உரசிட ஒரு வித சுக உணர்வு அவளுக்குள் வந்தது. அருகில் இருந்த தலையணையை புடித்து கொண்டு கண்கள் மூடிட அவள் அருகே கதிர் அனைத்து படுத்து இருப்பது போல உணர்ந்தாள். திடுக்கிட்டு கண்விழித்தால். லேசாக சிரித்து கொண்டு இருக்க அவள் மொபைலில் ஒரு மெசேஜ் வந்து சிணுங்கியது. எடுத்து பார்க்க அது கதிரிடம் இருந்து வந்த மெசேஜ் "உமா.. தூங்கிட்டீங்களா.. எனக்கு தூக்கம் வரலை..இன்னைக்கு என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..i love you so much" உமாவுக்கு அந்த மெசேஜ் படித்து விட்டு என்ன சொல்ல என்று புரியவில்லை. இந்த வயசுல அதுவும் ஒரு சின்ன பையன் கூட.. மனசு தவித்தது. அவள் கண்கள் அந்த மெசேஜ் மீண்டும் மீண்டும் பார்த்தது. அங்கே கதிர் அவள் ஏதாவது சொல்வாள் என்று காத்து இருந்தான். உமா எழுந்து பெட்டில் உக்கார்ந்து கொண்டு மொபைல் டைப் செய்தாள் "கதிர்.. ப்ளீஸ் ஸ்டாப்..எனக்கு இதெல்லாம் புடிக்கல.. உன்னோட வயசுக்கு பொருத்தமான பொண்ணை தேடு.. என்னை விட்டுடு" கொஞ்சம் எமோஷனல் ஆகி எழுதி முடித்து அனுப்பினாள். அவள் மனதில் அவனின் அரவணைப்பும் ஏங்கினாலும் அவனின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று ஒரு வித பயமும் இருந்தது. கதிர் அதை படித்து விட்டு கொஞ்சம் சோர்ந்து அப்படியே படுத்தான். என்ன தான் உமா வேண்டாம் என்று மெசேஜ் அனுப்பி இருந்தாலும், அவன் ஏதாவது ரிப்ளை பண்ணுவான் என்று காத்து இருந்தாள். சில நிமிடங்கள் கதிரிடம் இருந்து எந்த மெசேஜ் இல்லை. உமாவின் மனதில் ஏதோ தப்பு பண்ணிவிட்ட ஒரு உணர்வு எழுந்தது. மொபைல் எடுத்து "கதிர்.. என்ன கோவமா" என்று அனுப்பினாள். கதிர் அதை படித்து விட்டு "இல்லை உமா.. நீங்க சொல்லுறதும் சரி தான்..i am sorry" உமாவுக்கு இப்போது ஏதோ கதிர் தன்னைவிட்டு விலகுவது போல உணர்வு வாட்டியது. அது ஒரு கொடுமையான உணர்வாக இருந்தது. அவள் கைகள் உடனே கதிர் நம்பர் டயல் செய்தது. கதிர் போன் எடுக்க இருவரும் பேசிக்கொள்ளாமல் சில வினாடிகள் இருந்தனர். கதிர் "உமா.." என்று சொல்ல "கதிர்.." "உமா.. சாரி உமா.. உங்கள காயப்படுத்தி இருந்தா. எனக்கு உங்க மேலே இருந்த காதலை வெளிப்படுத்தாம இருக்க முடியல" "கதிர் இதெல்லாம் வேணாம். எனக்கு உன் வயசுல ஒரு பொண்ணு இருக்கு" "உமா.. எனக்கு அதெல்லாம் தெரியல..உங்கள பாக்கும் போது ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை உணருறேன். உண்மைய சொல்லுங்க உங்களுக்கு என் மேலே அப்படி ஒரு அபிப்ராயம் தோணலையா" உமா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள். "உமா.. சொல்லுங்க..உங்களுக்கு என் மேலே காதல் இல்லையா" "கதிர் ப்ளீஸ் இப்படி கேக்காதே..சில விஷயங்கள் வெளிப்படையா பேச முடியாது" "உமா..இப்போ எனக்கு தெரிஞ்சாகணும். நான் உங்கள இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்." "கதிர் ப்ளீஸ்.." அது மட்டுமே வந்தது கதிர் க்கு இதுக்கு மேலே என்ன பேச என்று தெரியாமல் இருவரும் சில வினாடிகள் அப்படியே இருந்தனர். கதிர் "சரி உமா.. நான் போன் வைக்குறேன்" சொல்லும் போது "கதிர்.. உண்மைய சொல்லனும்னா நீ என்னை கட்டி அனைத்தும் நான் என்னைய மறந்துட்டேன். எனக்கு என்ன சொல்லன்னு தெரியல.. இதை காதல் னு சொல்ல விரும்பல. ஆனா உன்னை என்னோட வாழ்க்கைல இருந்து இழக்கவும் எனக்கு முடியல.. நான் ஏன் இப்படி ஆனேன்னு தெரியல..என்னாலே உன்னோட வாழ்க்கை பாலகிட கூடாது" சொல்லும் போது உமா கொஞ்சம் கண்ணில் நீர் சிந்தியது. கதிர் மௌனமாக கேட்டு விட்டு "உமா.. தேங்க்ஸ்.." உமா மனதில் உள்ளதை கொட்டிவிட்டது போல ஒரு நிதானம் வந்தது.. "சரி கதிர் போன் வைக்கிறேன்" "ஏய் உமா.. என்ன அப்படியே போன் வைக்கிறேன் ன்னு சொல்லுறே.. ஒரு கிஸ் கொடுத்துட்டு போ" உமா கொஞ்சம் வெக்கத்ததோடு சிரித்து விட்டு "சீ.. பொருக்கி.. போதும். போன் வை. நாளைக்கு வேலைக்கு போகணும்" "ஏய் உமா.. ஒரு கிஸ் தானேடி" "என்ன மரியாதை தேயுது." "ஹ்ம்ம் ஏன் நான் உன்ன டி போட்டு கூப்பிட கூடாதா" "சீ.. போடா.." "ஏய்.. உமா என்ன டா போட்டு கூப்பிடுறா" "போதும் போதும் பொருக்கி" "செல்லக்குட்டி.. ப்ளீஸ் அம்மு" அவன் கொஞ்சி கூப்பிடுவது அவள் உணர்வை ஒரு மாதிரி ஆக்கியது. பல வருஷங்களுக்கு முன் அவள் கணவன் கொஞ்சியது ஞாபகம் வந்தது "போடா..போதும்" "சரிடி.. போன் வைக்கிறேன்" அவன் போன் வைக்கும் போது "கதிர்" என்று கேட்க "சொல்லுடி.. கூப்பிட்டியா" "ஹ்ம்ம்" சில நிமிஷம் மௌனம். கதிர் உதட்டை குவித்து "உமா... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" "ஹ்ம்ம்" "உம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" "ஹ்ம்ம்" "உம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" "ஹ்ம்ம்" "உம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" மூன்று முறை முத்தம் கொடுத்து விட்டு கதிர் "உமா.. தேங்க்ஸ். நான் கொடுத்த முத்தத்தை ஏத்துக்கிட்டதுக்கு" "சீ.. பொருக்கி.." "நீ ஒன்னு கொடுக்கலாம்ல.. அது தான் லவ் பண்ணல.. atleast முத்தம் மட்டும்" "போடா..ஆசை தோசை" "போடி" கதிர் போன் வைக்கும் போது உமா "உம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" சொல்லிவிட்டு போன் கட் செய்தாள். அவள் தான் அப்படி செய்தாளா என்று அவளுக்கே ஒரு நிமிஷம் வியந்தாள். மொபைல் தன்னெஞ்சில் போட்டு விட்டு அப்படியே படுத்து இருந்தாள். கதிரும் அதே போல உமாவின் முத்த சத்தத்தை கேட்டு அப்படியே உறைந்து படுத்து இருந்தான். -------------------------------------------- நந்தினி தனி அறையில் படுத்து கொண்டு கீர்த்தி கொடுத்த கம்மலை எடுத்து பார்த்தாள். தனக்கு கிடைத்த முதல் gift. பார்த்து கொண்டே இருக்க அவள் மனதில் கீர்த்தி வந்து வந்து போனார். அந்த கம்மலை தன்காதருகே வைத்து பார்த்தாள். "அழகாக தான் செலக்ட் பண்ணி இருக்கார்" என்று மனசுக்குள் சொல்லி புன்னகைத்தாள். அவள் மனதில் "இதை நாளைக்கு போட்டு போகணுமா வேணாமா" என்று ஒரு போராட்டம் தொடங்கி இருந்தது. ஒரு மனசு "எவ்வளவு தைரியம் இருந்தா இந்த மாதிரி முத்தம் கொடுத்து இருப்பர்" இன்னொரு மனசு "அவர் முத்தம் கொடுக்கும் போது ஆசையா காட்டிட்டு தானே இருந்த" "அது ஏதோ ஒரு வேகத்துல நடந்துடுச்சு" "எங்க உண்மையா சொல்லு அவர் முத்தம் கொடுத்தது உனக்கு புடிக்கலையா" "சீ.. அதெல்லாம் சொல்ல முடியாது" "அப்புறம் என்ன நாளைக்கு கம்மலை போட்டு போக வேண்டியது தானே" "ஏய்.. அவர் என்னோட ப்ரொபசர்.. அவரை எப்படி.. என்னோட ஃபிரெண்ட்ஸ் என்ன நினைப்பாங்க" "அதுக்காக உன்னை காதலிக்குறவனை வேண்டாம்னு சொல்ல போறீயா" "சீ.. காதல் எல்லாம் இல்லை" "ஏய் அவர் தான் சொன்னாரே" "நாளைக்கு அவர் கிட்ட இதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட போறேன்" "உன் மனச தொட்டு சொல்லு.. அப்படியா சொல்ல போறே" "ஐயோ படுத்தாதே.. அவர் என்னோட அப்பா மாதிரி.. அவர் தான் ஏதோ ஒரு கிறுக்கு புத்தில பண்ணிட்டா.. நான் எப்படி" "ஹ்ம்ம்.. ஏய் இதை சொல்லும் போது உன்னோட கண்ணுல கோவம் தெரியல.. ஒரு வித காதல் தான் தெரியுது" "ஐயோ.. பேசாம படு" மனசுக்குள் நடந்த கேள்வி பதில்களை அசை போட்டு கொண்டே படுத்து கிடந்தாள். கீர்த்தி அங்கே நாளை நந்தினி என்ன சொல்வாளோ என்று ஒரு வித தவிப்புடன் படுத்து புரண்டார். இதற்க்கு முன் தன்மனைவி அனைத்து படுத்து புரண்ட நினைவுகள் வந்து போனது. அவரது ஆணுறுப்பு விறைத்தது. சில நாட்கள் ஏதாவது படம் பார்க்கும் போது தோன்றியது உண்டு. அனால் இன்று ஒரு வித காதலும் காமமும் கலந்து அவர் தூக்கத்தை கலைத்தது. புரண்டு படுத்தார். அவரது ஆணுறுப்பை கட்டிலில் அழுத்தி படுத்தார். ஆனாலும் அது அடங்குவதாக தெரியவில்லை. பல மாதங்களுக்கு முன் கையடித்து. இன்று ஏனோ அவர் மனது அந்த சுகத்துக்கு ஏங்கியது. அவரது கைகள் லுங்கியினுள் சென்று தனது முடி அடர்ந்த உறுப்பை புடித்து உலுக்கியது. நந்தினியின் அணைப்பும், முத்தமும் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. விந்து அப்படியே லுங்கியில் வடிந்திட அதை அப்படியே வடித்த சுகத்தில் படுத்து கிடந்தார். -------------------------------------------- மறுநாள் கீர்த்தி கொஞ்சம் சந்தோஷமாக காலேஜ் கிளம்பினார். நந்தினி வருகைக்கு ஆவலோடு காத்து இருந்தார். அன்று நந்தினி காலையில் எழும் போது உடம்பு லேசாக வெதுவெதுப்பாக இருந்ததால் லீவு போட்டு இருந்தாள். அவளுக்கும் அன்று காலேஜ் போகவேண்டும் என்று தான் தோன்றியது. அனால் உடல் ஒத்துழைப்பு இல்லை. ரொம்ப டைர்ட் ஆ இருந்தது. கீர்த்தி சார் க்கு போன் செய்து சொல்லலாம் என்று தோன்றியது. அனால் எப்படி சொல்ல என்று ஒரு வித பயமும் அதனால் சொல்லாமல் படுத்து இருந்தாள். காலேஜ் இல் கீர்த்தி நந்தினி வருகைக்கு ஆவலுடன் காத்து இருந்தார். சில பீரியட் முடிவடைந்ததும் நந்தினி கண்ணில் தென்படவில்லை. ஒரு வேலை தன்கண்ணில் தென்பட கூடாது என்று ஒளிந்து விளையாடுகிறாளோ என்று தேடி தேடி பார்த்தார். அவரால் அவளை காண முடியாமல் மனசு தவித்தது. இதுக்கு மேலே அவரால் காலேஜ் இல் பாடம் எடுக்க மனசு இல்லை. எழுந்து சென்று காலேஜ் பெர்மிஷன் போட்டு விட்டு வீடு திரும்ப முடிவெடுத்தார். மனசு ஏதோ கனத்தோடு இருந்தார். அப்போது நந்தினியோட தோழி ப்ரியா வந்து "என்ன சார்.. எங்க பீரியட் எடுக்க வரலையா" "இல்லை.. ப்ரியா.. கொஞ்சம் உடம்பு சரி இல்லை. நான் கிளம்புறேன்" "என்ன சார்.. உங்களுக்கும் உடம்பு சரி இல்லை.. உங்களோட பெட் நந்தினிக்கு உடம்பு சரி இல்லை" என்று சிரித்தாள். "நந்தினிக்கு என்ன ஆச்சு" "ஏதோ காச்சல் ன்னு காலைல மெசேஜ் பண்ணி இருந்தா" அதை கேட்டதும் கீர்த்திக்கு ஒரு பெருமூச்சு வந்தது. வேறு சில விஷயங்கள் பேசிவிட்டு கிளம்பினார். அவர் மனசு நந்தினிக்கு போன் செய்ய தூண்டியது. அனால் அவள் என்ன நினைப்பாளோ என்று புரியாமல் தவித்தார். பஸ் ஏறி வீட்டுக்கோ போய் கொண்டு இருக்கும் போது நந்தினி வீடு அவர் வீட்டுக்கு முந்தைய ஸ்டாப். அவர் மனப்போராட்டத்தில் இருந்து அவர் கால்கள் தானாக நந்தினி வீட்டு நோக்கி நடக்க தொடங்கியது. அவர் மனசுக்குள் ஒரு வித வெக்கம். இந்த வயசில் ஒரு பொண்ணுக்காக ஏங்குவது கொஞ்சம் அசிங்கமாக இருந்தாலும் அதை நினைக்கும் மனநிலையில் இல்லை. நந்தினி வீடு வாசல் அருகே சென்று நின்றார். கதவை தட்ட மனசு வரவில்லை. அங்கேயே சில நிமிடங்கள் நின்று இருந்தார். அப்போது உள்ளே இருந்து நந்தினி மனதில் வீட்டு வாசலில் யாரோ நிற்பது போன்ற உணர்வு இருந்தது. அவள் வந்து கதவை திறக்கும் போது கீர்த்தி வேண்டாம் என்று திரும்ப நடந்து போய் கொண்டு இருப்பதை பார்த்தார். சார் தன்னை பாக்க இவ்வளவு தூரம் வந்து இருப்பதை பார்த்து, அவரை கூப்பிட ஒரு மனசு ஏங்கியது. இன்னொரு மனசு வேண்டாம் என்றது. சில நொடியில் என்ன நினைத்தாளோ "சார்" என்று கூப்பிட கீர்த்தி திரும்பினார். அவர் திரும்ப வந்து "நந்தினி உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க அது தான்" "ஆமா சார்.. லேசான fever காலைல இருந்தது. இப்போ கொஞ்சம் ஓகே" வாசலில் நின்று கொண்டே இருவரும் பார்த்து கொண்டு இருந்தனர். அவரை உள்ளே அழைக்க நந்தினிக்கு நாக்கு வரவில்லை ஏனோ. "சரி நந்தினி.. ஜஸ்ட் இந்த பக்கம் வந்தேன். பாத்துட்டு போலாம்னு. டேக் ரெஸ்ட்" சொல்லிவிட்டு கிளம்ப திரும்பினார். "சார்.. வாங்க ஒரு காபி சாப்பிட்டு போகலாம்" "இல்லை வேணாம் நந்தினி.." "ஏன் சார் நான் நல்லா தான் காபி போடுவேன். தைரியமா குடிக்கலாம்" என்று சிரித்தாள். கீர்த்தியும் லேசாக சிரிக்க.. "ப்ளீஸ் வாங்க சார்" என்று இன்னொரு முறை கூப்பிட்டதும் கீர்த்தி உள்ளே வந்தார். நந்தினி ஒரு சிம்பிள் நயிட்டி மட்டும் அணிந்து இருந்தாள். அவர் உள்ளே வந்ததும் நந்தினி மனசுக்குள் ஒரு வித பயமும் இருந்தது நேத்து மாதிரி ஏதாவது பண்ணி விடுவாரோ என்று... அவள் நடந்து கிட்சேன் செல்லும் போது கீர்த்தி "நந்தினி.. நேத்து நான் நடந்துகிட்டு விதத்துல தான் உனக்கு காச்சல் வந்ததா" நந்தினி என்ன சொல்ல என்று தெரியாமல் சில வினாடி அவரை பார்த்து கொண்டே நின்றாள். "நந்தினி.. i am sorry .. எனக்கு என்ன செய்யன்னு தெரியல.. நீ சின்ன பொண்ணு.. உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். ஏதோ உன் கூட இருக்கும் போது மனசு சந்தோஷமா இருக்கு.. என்னோட மனைவிக்கு அப்புறம் நான் அதிகமா நேசிக்குறது உன்னை தான்" கடகட என்று சொல்ல வந்ததை போட்டு உடைத்தார். நந்தினி உறைந்து பார்த்து கொண்டே இருக்க. "நந்தினி.. நான் கிளம்புறேன்.. இனிமே உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.." அவர் எழும்போது நந்தினி "சார்.. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல சார்.. என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் டீஸ் பண்ணும் போது நீஙக தான் சார் எனக்கு சப்போர்ட்.. ஆனா உங்க காதல accept பண்ண கேட்டா எனக்கு என்ன சொல்ல" "ஹ்ம்ம்.. தப்பு தான் நந்தினி நான் ஆசை வளர்த்தது.. அதுவும் எல்லை மீறி உன்னை கிஸ் பண்ணது" "இன்னைக்கு காலைல கூட நீங்க வாங்கி கொடுத்த கம்மலை போட்டுக்கணும்னு ஒரு மனசு சொல்லுச்சு, இன்னொரு மனசு சுத்தி இருக்குறவங்கள நினைக்க சொல்லுச்சு.. எவ்வளவு அசிங்கம்னு" "சரி தான் நந்தினி.. இதை இத்தோட நிறுத்திடுறது நல்லது. எனக்கும் உனக்கும்" அவர் அப்படி சொல்லும் போது அவர் கண்களில் லேசாக நீர்.. உடனே ஒரு கர்சீப் எடுத்து துடைத்தார். சில நிமிட அமைதி. நந்தினி எழுந்து டீ போட அடுப்பில் பாலை எடுத்து வைத்தாள். டீ தூள், சீனி போட்டு கொஞ்சம் அடுப்பை பார்த்து கொண்டே இருந்தாள். அவள் மனதில் "என்னை நேசிச்ச முதல் ஆம்பளை.. அவரையும் வேணாம்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது என்று போராடியது". டீ போட்டு எடுத்து வந்தாள். அவள் குனிந்து டீ கொடுக்கும் போது கீர்த்தி அவள் நயிட்டி கழுத்து வழியே உள்ளே அவள் ப்ரா போடவில்லை என்று கவனித்தார். அவளது கனி இரண்டும் லேசாக எழும்பி இருந்தது. ரொம்ப சின்னதாக தான் இருந்தது. அவர் அப்படி பார்த்ததும் நந்தினி உடனே நிமிர்ந்து நயிட்டி மேலே இழுத்து விட்டு கொண்டாள். கீர்த்தி வேறுபக்கம் பார்வையை திருப்பி கொண்டார். கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு இருவரும் டீ குடித்து விட்டு வேறு சில விஷயங்கள் பேசினார். நந்தினி மனசுக்குள் அவரின் பாவனை, உடை, பேசும் விதம், எல்லாமே ரசித்து கொண்டே இருந்தாள். சில நிமிடத்தில் கீர்த்தி "தேங்க்ஸ் நந்தினி.. நான் கிளம்புறேன்" கீர்த்தி எழுந்து கதவருகே சென்று திரும்பி பார்த்தார். நந்தினி அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தாள். இருவருடைய கண்களும் ஒன்றை ஒன்று பார்த்து கொண்டே இருந்தது. இருவருக்குள்ளும் ஒரு வித ஏக்கம். இத்தோடு பிரிந்து விடுவோமோ என்ற ஒரு பயம் வேறு. இதுக்கு மேல் தாங்க முடியாது என்ற மனநிலைக்கு வந்த கீர்த்தி ஒரு வேகத்தில் நந்தினி அருகே திரும்பி வந்தார் "நந்தினி.. சாரி.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. i still love you" என்று சொல்லி அவளை தன்னோடு கட்டி அணைத்தார். நந்தினிக்கு ஒரு வித சந்தோசம் தெரிந்தது. அவளும் அவரை ஆற தழுவினாள்.
29-12-2023, 02:14 PM
Sema update nanba kojam uma and kathir ooda conversation kojam perusa poduga
29-12-2023, 02:21 PM
Fantastic update.
29-12-2023, 04:33 PM
Super bro
29-12-2023, 08:27 PM
Marvelous
29-12-2023, 08:57 PM
(This post was last modified: 29-12-2023, 08:58 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
excellent work expectation is towering up .....
waiting for your next update we understand your work load please do update when you get time we will be happy if you give a bigger update on this New Year as bonanza
29-12-2023, 09:03 PM
Super update
29-12-2023, 09:57 PM
Super update
30-12-2023, 05:44 AM
Semma Romantic Update Nanba
30-12-2023, 07:26 AM
Excellent update
|
« Next Oldest | Next Newest »
|