Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
இன்று "உயிராக வந்த உறவே" கதைக்கு update கொடுத்து உள்ளேன்.இந்த கதைக்கான update நாளை வரும்.எந்த கதைக்கு அதிகம் comment or likes கிடைக்கிறதோ,அந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டு அதிகம் update வரும்..
(This post was last modified: 19-10-2023, 08:57 PM by
Geneliarasigan. Edited 2 times in total.)
Posts: 473
Threads: 0
Likes Received: 204 in 172 posts
Likes Given: 5,969
Joined: Nov 2020
Reputation:
5
நீங்கள் இப்படி சொல்வது மிகுந்த
மன வருத்தம் தருகிறது.......
எந்த வாசகனும் xossipy தளத்தில் கதை எழுத யாரையும் வற்புறுத்தவில்லை,
அப்படி இருந்தும் 100 இல் 90 கதைகள் பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்......
அதனால் அதை படித்து வந்த வாசகன் மிகுந்த ஏமாற்றமே
மிஞ்சுகிறது...
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
இந்த கதைக்கு நிறைய யோசிக்க வேண்டி உள்ளது.மேலும் என்னால் முடிந்த அளவு தினமும் என் இரு கதைகளுக்கு மாறி மாறி update கொடுத்து கொண்டு இருக்கிறேன்.தங்கள் பதிவுக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
(This post was last modified: 20-10-2023, 10:12 PM by
Geneliarasigan. Edited 3 times in total.)
Posts: 200
Threads: 3
Likes Received: 164 in 122 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
காத்தவராயனின் தாயின் செயல் ஒரு தாயாக பூரிப்படைய செய்யும் செயல் ஆனால் ஒரு பெண்ணுக்கு பெண்ணாக அவள் செய்தது துரோகம் அதற்கான விளைவு மரணம் இனி மதிவதனி காத்தவராயனுடன் துகில் கொள்ள போகும் காட்சிகளும் அவனின் மரணமே பாக்கி
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,692
Joined: May 2019
Reputation:
34
மிகவும் வித்தியாசமான முறையில் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
Sunday update will come nanba for this story.because need to update for other story