10-10-2023, 01:13 PM
நேயர்களே உங்க கிட்ட ஒரு கேள்வி! ஒரு கதைக்கு என்ன முக்கியம் னு நீங்க நினைக்குறீங்க??
உங்க பதில கமெண்ட் ல சொல்லுங்க
ஆனால் என் தரப்பு பதில் என்னன்னா ஒரு கதைக்கு என்ன முக்கியம் கண்டிப்பா கதாபாத்திரங்கள் தான் ரொம்ப முக்கியம் புதுசா ஒரு கத எழுதும்போது நெறய பேர் தெனர்றது இங்கதான் ஏன்னா புதுசா புதுசா நெறய கதாபாத்திரங்கள் உருவாக்கணும், கதாபாத்திரத்த உருவாக்கிட்டா போதுமா அந்த கதாபாத்திரம் நல்லா இருக்கணும் தெளிவா இருக்கணும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கணும் தன்னுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்திக்கிட்டே இருக்கணும் படிக்கிறவங்கள என்னடா கேரக்டர் இது சூப்பர் ரா எப்பா அப்படின்ற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கணும் ஆனா சினிமா கதை அப்படியே நம்ம எழுதும்போது இந்த கதாபாத்திரம் என்ற பிரச்சனையே இருக்காது அதே நேரத்தில் கதையை மட்டும் புதுசா யோசிச்சா போதும் இருக்கிற கதாபாத்திரங்களை வைத்து நம்மளுடைய அசத்தலான கதையை அற்புதமா சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம் இது ஒரு விதம், இன்னொரு விதம் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை உள்ள கொண்டு வந்துட்டு ஒரே ஒரு கதைய சொல்றது ஒரு விதம் இன்னொன்னு ஒரே ஒரு கேரக்டர் வச்சுக்கிட்டு அந்த கேரக்டருடைய வாழ்க்கையில நடக்கிற விஷயங்களை சொல்றது இன்னொரு விதம் இந்த விதத்தில அந்த ஒரு கேரக்டருடைய பார்வையில என்னென்ன நடக்குதோ எப்படி இருக்குதோ என்ன நினைக்குதோ அதை மட்டும் சொன்னா போதும் இன்னும் பல விதம் இருக்கு அதெல்லாம் சொல்லி உங்களை போர் அடிக்க நான் விரும்பல,
நீங்க எல்லாரும் பாகுபலி படம் பார்த்திருப்பீங்க பார்ட் 1 பார்ட் 2 இரண்டுமே பாத்திருப்பீங்க இந்தக் கதை அதுக்கு அடுத்த கட்டம் பார்ட் 3 அதாவது பாகுபலி பார்ட் 2 ல அவங்க எங்க கதையை விட்டார்களோ அங்கிருந்து நாம கதையை தொடர போறோம் கதைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கதைய பத்தியும் கதாபாத்திரங்களை பத்தியும் ஒரு சின்ன விளக்கவுரை இந்தக்கதை வெறுமனே காமத்தை சார்ந்து மட்டுமே இருக்கப்போவதல்ல இதில் புதையல் வேட்டை சுரங்க வேட்டை கடல் பயணம் பக்தி காதல் காமம் நட்பு துரோகம் சூழ்ச்சி என்று பல கோணங்கள் உள்ளன எனவே உங்கள் ஆதரவு கரங்களை உயர்த்தி எனது கற்பனை கதவுகளை திறக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்
மகிழ்மதி அரசின் முதல் மன்னர் சோமதேவன்
இந்த சோம தேவனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள் மூத்தவன் (நாசர்)பிங்கள தேவன் இளையவன் விக்ரமதேவன் ( பாகுபலியின் தந்தை ) இதில் பிங்கள தேவனுக்கு தான் மகிழ் மதியின் அரியணை செல்ல வேண்டும் ஆனால் அவருக்கு கை ஊனம் என்பதால் ( கை மட்டும் அல்ல புத்தியும் ஊனம் என்பதால்) அவருக்கு அரியணை மறுக்கப்படுகிறது பிறகு அவருடைய தம்பியான விக்கிரம தேவனுக்கு அரியணை செல்கிறது, பிங்கல தேவன் சிவகாமி தேவியை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் வாரிசை பெற்றெடுக்கிறான் அவன் பெயர் பல்வாழ் தேவன் அவனை அவள் தாயார் பல்லா என்று செல்லமாக அழைப்பாள் அது ஏன் என்பதை பின்பு பார்க்கலாம் பிறகு விக்கிரமத்தேவனும் அகிலா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் வாரிசை பெற்றெடுக்கிறான் அவன் பெயர் அமரேந்திர பாகுபலி, அமரேந்திர பாகுபலி பிறந்த சில மாதங்களிலேயே அவன் தந்தை விக்ரமாதேவன் ஒரு போரில் வீர மரணம் எய்கிறார் ஆனால் அது மரணம் அல்ல கொலை அதற்குக் காரணம் அந்த கேடுகெட்ட அவன் தம்பியான பிங்களத் தேவன் தான் ஆனால் இது கடைசி வரை சிவகாமி தேவிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான் பிங்கள தேவன் பிறகு நடந்த கதை எல்லாம் உங்களுக்கே தெரியும் பல்வால் தேவனும் அமரேந்திர பாகுபலியும் அரியணைக்காக போட்டி போட்டுக் கொள்வார்கள் அந்தப் போட்டிகளை நடத்தி இருவருடைய திறமைகளை ஆராய்வாள் சிவகாமி தேவி ஆனால் அனைத்து போட்டிகளிலும் இருவரும் சமமாகவே வருவார்கள் இந்த இருவருடைய குணாதிசயங்களை பிரித்துக் காட்டியது காலகேயர்களின் போர் தான்