Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
மிகவும் அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அப்படின்னா ?


வெங்கி அதை நான் உனக்கு போன்ல சொல்றேன் இப்ப வேற டாப்பிக் பேசலாமா ?


ம்ஹூம் நீ மறைக்கிறத பார்த்தா எதோ மேட்டர் இருக்கு போல , எனக்கு தெரிஞ்சே ஆகணும் ...


டேய் சொல்லித்தொலை அதான் என் ஆளு கேக்குறார்ல ...


ஒன்னுமில்லை ப்ரோ அன்னைக்கு ஒருநாள் நேச்சுரலா தான் இருக்கணும் ! எங்க யுனிவர்சிட்டில சொன்ன ஒரு சின்ன ஐடியா ...


காலைல நாம வாயில வைக்கிற பேஸ்ட் ஆரம்பிச்சி ராத்திரி படுக்கும்போது கொலுத்தும் கொசுவத்தி வரைக்கும் எல்லாமே செயற்கையானது ! இதனால நம்ம சுற்று சூழலுக்கு பெரிய ஆபத்து !! அதனால அன்னைக்கு வேப்பங்குச்சில பல் விளக்கி , சீயக்காய் போட்டு குளிச்சிட்டு சோப்பு போடாம , வெளில போனா வாகனம் எதுனா யூஸ் பண்ணி ஆகணும்னு வெளில போகாம இருக்கணும் !! சப்போஸ் கிராமமே இருந்தா காத்தாட நடந்து போலாம் சிட்டில எங்க போனாலும் தூரம் அதனால அன்னைக்கு சாத்துன கதவை திறக்கவே கூடாது !!!


ம்ம் சாப்பாடுலாம் ?


அது வேற வழி இல்லை !! சோமாட்டோல ஆர்டர் பண்ணிடுவோம் !!


ரேணு ஹாஸ்டல்ல தான இருக்கா ?


ம்ம் ஆமாமா அவ ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிடுவா நாங்க ஐ மீன் நானும் ஷாமும் இப்படித்தான் இருப்போம் !!

வெங்கி போதுமா இன்னம் டீட்டைல் வேணுமா ??


இரு ரேணு , நீங்க சொல்றமாதிரி காலைலே வேப்பங்குச்சில பல்லு விளக்கி சீக்காய்ல எண்ணெய் தேச்சி குளிச்சி ஆர்டர் பண்ணி சாப்பிட்டு எங்கையும் வெளியே போகாம இருந்தாலும் , செல்போன் பேசுவீங்கல்ல ...


நோ நோ செல் சும்மா ஆன்ல இருக்கும் எதுனா எமர்ஜென்சின்னா கால் வரும் அப்போ பேச ஆன்ல இருக்கும் !! நாங்களா செல்ல எடுக்கவே மாட்டோம் . கால் வந்தா சும்மா விஷயத்தை பேசிட்டு உடனே கட் பண்ணிடுவோம் ... வேற எதையும் நோண்ட மாட்டோம் !! ஏன்னா நோண்டுறதுக்கு நிறைய விஷயம் இருக்கு ...


ரேணு அவன் இடுப்பை கிள்ளி ஆதவ் ...


என்ன நோண்டுவீங்க ?


அவன் சற்று யோசித்துவிட்டு டேபிளில் ரேணு கொண்டு வந்திருந்த நோட்டை காட்டி , இந்தமாதிரி பழைய நோட்ஸ் , அப்புரம் புக்கு அது இதுன்னு எதுனா நோண்டுவோம்னு நமுட்டு சிரிப்பு சிரிக்க ரேணுவும் சிரிக்க அவன் கண்டிப்பா டபுள் மீனிங்க்ல தான் எதோ சொல்லுறான்னு தெளிவா புரிஞ்சது சரி நாம கொஞ்சம் நோண்டுவோம் ...


அதுசரி , டிரஸ் போடுறீங்களே அது கூட நேச்சர் இல்லையே ...


ரேணு, ப்ரோ பாயிண்டை புடிச்சிட்டாரு ...


ஆதவ் சும்மா இருடா , வெங்கி உனக்கு டைம் ஆகல நீ கிளம்பு ...


இரு ரேணு ஆர்டர் பண்ண காபி கூட இன்னும் வரல அதுக்குள்ள ஏன் ப்ரோவ துரத்துற ?


ஓகே ரேணு நான் டிஸ்டர்பா இருந்தா கிளம்புறேன் ...


ஹேய் சும்மா சொன்னேன் ... டேய் லூசு நீ சொல்லு ... ரேணு நமுட்டு சிரிப்பு சிரிக்க ...
Like Reply
டிரஸ் போடாமலே இருக்குறது தான் உண்மையான நேச்சர் இல்லையா ரேணு ?


ரேணு அவனை குறும்பு மின்ன பார்த்து , டேய் என்னடா இப்படி பண்ணுற என்பது போல கண்ணை உருட்ட , நீங்களே சொல்லுங்க ப்ரோ டிரஸ் இல்லாம இருக்குறது தான நேச்சர்??


ஆமா அப்படித்தான் ...


அதான் அதே தான் ...


அப்படின்னா டிரஸ் போட மாட்டீங்களா ?


ரேணு என்ன சொல்லப்போறானோ என்று தவிக்க , அப்படி இருக்க ஆசை ஆனா ஆம்பளைக்கு ஆம்பள டிரஸ் இல்லாம இருந்தா கூச்சமா இருக்கு அதனால அதை மட்டும் செய்யல ...


அப்பாடா என்பது போல ரேணு ஆசுவாசப்படுத்திக்கொள்ள , நான் விடாம ... அப்போ பொன்னும் பையனும் இருந்தா டிரஸ் போடாம இருப்பீர்களா ?



என்ன ரேணு ப்ரோ பர்மிஷன் கொடுப்பார் போல பேசாம நீ ரூமுக்கு வந்துடு நம்ம மூனு பேரும் டிரஸ் போடாம நேச்சர் டே சின்சியரா பாலோ பண்ணுவோம்னு சிரிக்க , எனக்கு சுன்னி நட்டுக்கொண்டது ...


அப்போ வாரா வாரம் ஞாயிறு மூனு பேரும் அம்மணமா தான் இருக்காங்க போல ...


ரேணு அவன் கண்ணத்தில் செல்லமாக அறைந்து லூசு என்ன பேசுற நான் எப்படி உங்க கூட ?


ப்ரோ ரேணு சீரியஸாவே யோசிக்கிறா போல , பிளீஸ் ப்ரோ நீங்க ஓகே சொன்னா எதோ இயற்கைக்கு எங்களால முடிஞ்சா பங்களிப்பு ...


டேய் லூசு சும்மா எதுனா பேசிகிட்டு விளையாட்டா பேசுற மாதிரி வல்கரா பேசாத ..


கூல் கூல் ரேணு சும்மா தான கேக்குறார் ...


தேவையில்லாம பேசாத , வெங்கி சண்டே ஒரு நாள் முடிஞ்ச அளவுக்கு இயற்கையா வாழ பாக்கணும் அவ்வளவு தான் !! இப்ப என்ன வேர்த்தா ஃபேன் போட மாட்டோமா என்ன ?


ஃபேன் போட்டு என்ன பண்ணுறது ரேணு அப்படி வேற்குது , எனக்கு தெரிஞ்சி ஏசி போட்டா கூட வேர்க்கும் ...


ஏசி போட்டா கூட வேர்க்குமா ?


பின்ன என்ன ப்ரோ அன்னைக்கு செம்ம வேலை பாப்போம் ... வேர்க்காதா என்ன ரேணுவுக்கு தான் ரொம்ப வேர்க்கும் ...


ஏன் என்ன சொல்றீங்க ரேணுவுக்கு வேர்க்குமா ??

ரேணு மீண்டும் அதேபோல திருதிருன்னு விழிக்க , என்ன ரேணு சொல்லட்டுமான்னு குறும்பாக அவளிடம் கேட்க ,


அதுக்கு ரேணு , ம் என்னவோ சொல்லு எனக்கென்னன்னு ரேணு என்னை நக்கலாக பார்க்க , உண்மையில் அந்த பார்வையில் சின்னதாக ஒரு எகத்தாளம் தெரிந்தது ஆமாடா ஞாயித்துக்கிழமை ஆனா நாங்க அம்மண குண்டியா தான் இருப்பும் என்னை ரெண்டு பேரும் போடுவானுங்க வேர்க்க வேர்க்க போடுவோம் ! அவனுங்க ரெண்டு பேர் ஒருத்தன் போட்டுட்டு ஒருத்தன் ரெஸ்ட் எடுப்பான் ஆனா நான் தொடர்ந்து பண்ணுறதால எனக்கு ரொம்ப வேர்க்கும் போதுமா இப்ப இன்னான்ற என்பது போல ஒரு எகத்தாளம் அவள் பார்வையில் இருந்தது !!


ஒன்னுமில்லை ப்ரோ நாங்க பசங்க இயற்கையா இருக்கணும்னு ஃபேன் கூட போடாம இருக்கணும்னா சுமா ஒரு ஷாட்ஸ் மட்டும் போட்டுட்டு இருந்துடுவோம் ஆனா பொண்ணுங்க அப்படி இருக்க முடியாது !! உள்ள இன்னர்ஸ் வெளில டிரஸ்னு ஃபேன் போடலைன்னா அவ்வளவு தான் வேர்க்க ஆரம்பிச்சிடும்ல அதை சொன்னேன் ...



இன்னும் கொஞ்சம் சூடேத்தி பாப்போம் ... ஏன் இங்கல்லாம் பொண்ணுங்க குட்டியா ஷாட்ஸ் அப்புறம் ஸ்லீவ் லெஸ் போட்டு சர்வசாதாரனமா வெளில சுத்துறாங்க ...


நீங்களே சொல்லுங்க ப்ரோ ரேணு இன்னமும் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சுடிதார் சுடிதார்னு தான் அலையிறா ... லெக்கின்ஸ் டாப் போடவே அவளுக்கு ஒரு வருஷம் ஆனுச்சு ...


நான் ரேணுவை சற்றே குறும்பாக பார்த்தேன் !! இங்க நாம உளவு பார்க்க வந்துருக்கோம் உள்ள நம்ம நண்பன் காத்திருக்கான் என்பதெல்லாம் மறந்து , ரேணுவை அந்தமாதிரி இந்தமாதிரி கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டேன் ...


அப்படியா ரேணு அதுல என்ன தப்பு இருக்கு ... அன்னைக்கு லெக்கின்ஸ் தான போட்டு வந்த ?


ஆமா ... ஆனா அதெல்லாம் இங்க தான் பொள்ளாச்சில போட்டா அவ்வளவு தான் ...
Like Reply
பொள்ளாச்சில தான் நீ எதுவுமே போடலையே ரேணு ... அவள் கதிர் கூட அம்மணமா இருந்ததை நான் கோடிட்டு காட்ட , ரேணுவே புரியாம என்னை பார்க்க ,


என்ன சொல்றீங்க ப்ரோ பொள்ளாச்சில ரேணு எதுவும் போடலையா ?


இல்லைங்க அங்க சுடிதார் மட்டும் தான வேற டிரஸ் தான் எதுவும் இல்லையே ...


ஹா ஹா எதுவும் போடாமன்னு சொன்னதும் ரேணு அங்கையும் ஒன்னும் போடாம சுத்துறா போலன்னு நினைச்சேன் ...


ரேணு ஷாக்காகி அவனை பார்க்க , என்ன சொல்லுறீங்க ரேணு அங்கையும் ஒன்னும் போடாமன்னா அப்ப இங்க ஒன்னும் போடாம சுத்துறாளா ?

ஹா ஹா சாரி டங் ஸ்லிப் ஆகிடிச்சி இங்க எப்படி சென்னை பொண்ணுங்க மாதிரி மாடர்ன் டிரஸ் போட்டு சுத்தாமா இன்னும் சுடிதார் போடுறாளோ அதேமாதிரி தான் ஊர்லயும் சுத்துறா போலன்னு சொல்ல வந்தேன் அது குழம்பிடிச்சி ...


அந்த நேரம் காபி கொண்டு வந்து வைக்க , பேச்சு மாறியது !!


வாழ்க்கைல முதல்முறையாக கோல்ட் காபி !! நல்லா தான் இருந்துச்சு ...


நான் மீண்டும் பேச்சை அங்கேயே கொண்டு போனேன் .. அன்னைக்கு ரேணுவை முதன்முதலா லெக்கின்ஸல பார்த்ததும் நம்ம ரேணு தானா இதுன்னு எனக்கே ஷாக்கிங்கா தான் இருந்துச்சு ...


நம்புங்க ப்ரோ நம்ம ரேணு தான்னு அவள் தோளில் கைய போட , எனக்கு நெஞ்சு துடிக்க ஆரம்பிச்சது ... ஆனால் ரேணு என்னை ஒரு மாதிரியாக பார்த்து எனக்கு எதோ செய்தி சொல்லவருவது போல , அவனோடு இன்னும் நெருங்கி உக்கார்ந்தாள் !!


ஏன் இப்படி பண்ணுறா ? நான் உன்னோட ரேணு நீ தான் என் பக்கத்துல உக்காரனும் இப்படி வேலை இருக்கு மாமாவை பார்க்கப்போறேன் மச்சானை பார்க்கப்போறேன் நீங்க பக்கத்துல பக்கத்துல உக்காருங்கன்னு அலவ் பண்ணா அவன் இப்படித்தான் என் தோளில் கைய போடுவான் நானும் அவன் அணைப்புக்குள்ள அடங்கி உக்கார தான் செய்வேன் போடா என்பது போல சொல்லாமல் சொல்லியது அவள் கண்கள் !!


அதிலும் அந்த ஆதவன் நம்ம ரேணு என்பதை அழுத்தி சொல்லிட்டு , நீங்களே சொல்லுங்க சார் லெக்கின்ஸ் தான வசதியா இருக்கும் ...


எனக்கென்ன தெரியும்??


ரேணு லெக்கிங்ஸ்ல என்ன வசதின்னு நீ சொல்லக்கூடாதா ?


அவள் நன்றாக வசதியாக அவன் மார்பில் சாய்ந்துகொண்டு , ஆமா லெக்கிங்ஸ் நம்ம பாடிய டைட்டா புடிக்கும் கிளாத் ரொம்ப சாஃப்ட் நல்லா ஸ்ட்ரெட்ச் ஆகும் அதனால போட்ருக்க மாதிரியே இருக்காது அவ்வளவு சூப்பரா இருக்கும் !!


அப்புறம் சொல்லு ரேணு ...


ம்ம் வேற என்ன ?


சட்டுன்னு அவுக்கலாம் சும்மா இறக்கிவிட்டா போதும் . இதே சுடிதார் பேண்ட்னா நாடா இருக்கும் ! அதை அவுக்குறதே கஷ்டம் இதுவா சும்மா இறக்கி விட்டு வேலைய பார்க்கலாம் ...


என்ன வேலை ?


ரேணு இருக்காளேன்னு பார்க்குறேன் இல்லைனா பச்சையா சொல்லுவேன் ...


என்னடா சொல்லப்போற சொல்லு எது வேணா சொல்லு எனக்கென்ன பயம் ?


லூசு பயம் இல்லடி உனக்கு கூச்சமா இருக்குமேன்னு பார்த்தேன் ..


எனக்கென்ன கூச்சம் நீ சொல்லு ...

சொல்றேன் பாருடி ... ப்ரோ நம்ம ஊர் மாதிரி இல்லை இங்கலாம் வேற லெவல் .. எங்க காலேஜ்ல லேப்ல பொண்ணுங்கள பசங்க தள்ளிக்கிட்டு போயி கபால் குபால் பண்ணிடுவானுங்க ப்ரோ ...


அப்படின்னா ?


மேட்டர் தான் ...


மேட்டரா காலேஜ்லய்யா ?


அதுக்கு தான் லெக்கிங்ஸ் ... மறைவா கொண்டு போனோமா சட்டுன்னு இறங்குனோமா நச்சுன்னு நாலு ஷாட் ... சும்மா யூரின் பாஸ் பண்ண மாதிரி ...


உண்மையாவா ... அவன் சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆனது ...


எனக்கு தெரியாது ப்ரோ பசங்க சொல்லுவானுங்க ... இந்தமாதிரி பண்ணோம்னு நாமஎன்னத்த கண்டோம் .. ஆனா ஒரு விஷயம் உண்மை சார் ... பொண்ணுங்க லெக்கிங்ஸ் போட்டு வந்தா அந்த சூத்தோட வடிவம் அப்படியே தெரியும் பாருங்க ... அதுக்கு தான் அந்த சூத்த காட்ட தான் அவளுங்க அதை போட்டுகிட்டு வராளுங்க ..


டேய் ஒரு பொண்ண வச்சிக்கிட்டு என்னடா இப்படி அசிங்க அசிங்கமா பேசுறீங்க ??


ஹா ஹா அதெல்லாம் ப்ரோ ஒன்னும் தப்பா நினைக்கமாட்டார் என்ன ப்ரோ அப்படித்தான??


இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு .. நீங்க சொல்றதுல ஒரு பாய்ண்ட் இருக்கு முக்காவாசி பொண்ணுங்க தங்களோட ஷேப் சைஸ் காட்ட தான் செக்சியா டிரஸ் பண்ணுறாங்க ...


ம்ம் என்னதான் முழுசா பார்த்தாலும் , இந்த மாதிரி செக்சி டிரஸ்ஸிங்ல பாக்குறது தனி கிக்கு ப்ரோ ...


டேய் டேய் போதும்டா நான் ஒருத்தி இருக்கேன்னு ஞாபகம் இருக்கா ??

நீ தானடி சொல்லு எனக்கென்னகூச்சம்னு சொன்ன ...
Like Reply
ஃபிரியா விடு ரேணு நானும் தெரிஞ்சிக்கிறேன் இங்க சென்னை வந்ததுல சில பொண்ணுங்க டிரஸ்ஸிங் பார்த்து நான் பயந்துட்டேன் அதுவும் அங்கங்க பொண்ணுங்க நின்னுகிட்டு சிகரெட் பிடிக்கிறத பார்த்துட்டு பயந்துட்டேன் தெரியுமா ? இப்ப ப்ரோ கூட பேசுனதுல இதெல்லாம் இங்க சாதாரணம் சப்ப மேட்டர்னு கடந்து போகணும்னு கத்துக்கிட்டேன் ...


வாவ் சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப பாஸிட்டிவா பேசுறீங்க ஒரு விஷயம் சொன்னா அதுல என்ன பாஸிட்டிவா இருக்குன்னு பாக்குறீங்க பாரு சூப்பர் ப்ரோ ...


டேய் நீ உன் பிலாசபி ஆரம்பிக்காத ...


ரேணு நீயே பாரு ரேணு நான் உன்னோட ஃபிரண்டு அவ்வளவு தான் ஆனா அவருக்கு நீ காதலி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறீங்க ஆனா பாரு நீ என் தோள்ல சாஞ்சி உக்காந்துகிட்டு இருக்க , இவரு ஒன்னுமே சொல்லல ... முக்கியமா ப்ரோ ஒன்னும் சிட்டிலேருந்து வரல நம்ம ஊர் கிராமத்திலிருந்து வந்துருக்கார் நம்ம ஊர்ல இப்படி ஒரு வேலை நடந்தா அருவாளை எடுடா தான் ...



ஆனா ப்ரோ பாரு கூலா உக்கார்ந்து காபி குடிச்சிகிட்டு இருக்கார் . இப்ப இதுல உனக்கு என்ன தெரியுது ?


என்ன தெரியுது ?



ப்ரோ புரிஞ்சிக்கிட்டார் . இது சிட்டி இங்க இதெல்லாம் ஒன்னுமே இல்லை !! இப்ப இவர் இருக்குறதால நாம டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணிட்டு நாம தனிமைல வழக்கம்போல கூத்தடிச்சா தெரியவா போகுதுன்னு ஆனா நேர்மையா நாங்க இப்டித்தான்னு நாம காட்டிட்டோம் அதை ப்ரோ புரிஞ்சிகிட்டு , கூலா இருக்கார் பாரு இதே நம்ம ஊரிலிருந்து வேற ஒருத்தன் வந்து , நாம இப்படி இருக்குறத பார்த்தா இங்கேயே கலாட்டா பண்ணி பெரிய சீன கிரியேட் பண்ணிருப்பான் !!



அப்படிலாம் இல்லைடா இது ஒரு தத்தி , நீ சும்மா தோள்ல கைய போட்டுருக்க இன்னும் எதுனா பண்ணாலும் இந்த லூசு ஒன்னும் சொல்லாது ...



ரேணு இப்படி நேரடியாக என்னை அசிங்கப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்லை ... ஆனா அசிங்கப்படுத்திட்டா நான் ஷாக்காகி அவளை பார்க்க ,



என்ன சொல்ற ரேணு ப்ரோ எதுவுமே சொல்லமாட்டாரா ?



ம்ம் உனக்கு தெரியாதுடா ஊர்ல கதிர்நு எனக்கு ஒரு மாமா பையன் இருக்கான்

..


ஆகா ரேணு என் மானத்தை வாங்கப்போறா போல ....



சரி ....?



அவன் என் மாமா பையன் தான் ஆனா தாய் மாமாலாம் இல்லை தூரத்து மாமா பையன் தான் !! அவன் என்னை இப்படித்தான் தொட்டு தொட்டு பேசுவான் கிள்ளி விளையாடுவான் சில சமயம் முத்தம் கூட குடுப்பான் ..


ஆஹா ரேணு எதோ பொய் ஜோடிக்கிறா போல , நல்லவேளை நம்மள அசிங்கப்படுத்தாம விட்டா ...


வாவ் இண்ட்ரஸ்டிங் அப்புறம் ?


நான் இந்த லூச லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு அவன் அந்தமாதிரி தொடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல , நான் அவன்கிட்ட சொல்லிப்பார்த்தேன் நான் ஒருத்தன லவ் பண்ணுறேன் நான் ஒன்னும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதனால இந்தமாதிரி என்னை தொடாதான்னு சொன்னேன் ... ஆனா அவன் அதுக்கப்புறம் தான் அதிகமா பண்ண ஆரம்பிச்சான் ! அதை நான் இந்த லூசுகிட்ட சொல்லி அவனை எதுனா பண்ணனும்னு சொன்னேன் , ஆனா இந்த லூசு , ரேணு மாமா பையன் தான அப்படி இப்படி இருப்பானுங்க தான் !! அப்பறம் நீ காலேஜ் போயிட்டா பெரிய ஆளாகிட்டா இதெல்லாம் இல்லாம போயிடும் இதைப்போய் சீரியஸா எடுத்துக்காதன்னு ஒன்னுமே பண்ணாம விட்டுட்டான் !!


அப்படியா என்ன ப்ரோ உங்களுக்கு கோவம் வரலையா ஆச்சர்யமா இருக்கே ..


அது வந்து ... அதான் இவளே சொல்லுறாளே , மாமா பையன் அத்தை பையன்லாம் இப்படித்தான் , அதுக்குலாமா டென்சன் ஆவாங்க ...


இதை கேளு இதை கேட்டா இப்படி ஒரு ஆளான்னு நீ ஷாக் ஆகிடுவ ...


என்னது ?

ஒருதடவை நானும் இதுவும் சினிமாவுக்கு போனோம் ..


ஹேய் என்ன இதுனு சொல்லுற ப்ரோ என்ன ஆடா மாடா ?


மாடு இல்லைடா எருமை மாடு எருமையை விட பொறுமையா இருந்த கதையை கேளு ...


ரேணு என்னமோ டிரை பண்ணுறா நாமளும் அது என்னான்னு கேப்போம்னு அமைதியாக இருந்தேன் ...

சரி சொல்லு சினிமாவுக்கு போனீங்க அப்புறம் ?


நாங்க சினிமாவுக்கு போனப்ப எப்படியோ மோப்பம் பிடிச்சி அந்த மாமா பையன் கதிர் வந்துட்டான் . வந்தவன் என் பக்கத்துல உக்கார்ந்தப்ப தான் நானே பார்த்தேன் ...


டேய் இங்க என்னடா பண்ணுறன்னு நான் கேட்டு , இது யாருன்னு அவன் கேட்க கொஞ்ச நேரத்துல டென்சன் ஆகிடிச்சி ...


இவன் தான் உன் ஆளா ? சினிமாவுக்கு போற அளவுக்கு வந்துட்டீங்களா ? அப்பாகிட்ட சொல்லவான்னு போன் எடுக்க டேய் டேய் பிளீஸ் டா பிளீஸ்டா வேண்டாம்டான்னு நான் கெஞ்ச ...


என் மாமா பொண்ண நானே இன்னும் சினிமாவுக்கு கூட்டி போல அதுக்குள்ளே வேற ஒருத்தனா ?? முதல்ல நீ எங்கூட தான் படம் பார்த்தாகணும் . அப்புறம் வேணா இவன்கூட பாத்துக்க இப்ப நீ எங்கூட பாக்குற இல்லைன்னா நான் மாமாவுக்கு போன் போடுறேன் ...
Like Reply
டேய் டேய் வேண்டாம்டா வேண்டாம்டான்னு கெஞ்ச , இந்த லூசு உள்ள புகுந்து சொன்னா சொல்லிக்க எனக்கென்ன போடான்னு சொல்லிருக்கணும் இல்லைன்னா அன்னைக்கு ஷாம் பீச்ல ஒருத்தன் செல்ல புடிங்கி கடல்ல போட்டானே அந்தமாதிரி அவன் செல்ல புடுங்கிருக்கணும் அதை விட்டு , ரேணு ரேணு பரவாயில்லை நீங்க படத்தை பாருங்க நான் கிளம்புறேன்னு வெளில போயிட்டான் ...


ஐயோ அப்புறம் ?


அப்புறம் என்ன ? எனக்கு ரெண்டு பேர் மேலையும் செம்ம கோவம் ? கடுப்பாகிடிச்சி , டேய் சந்தோசமா நீயே படத்தை பாரு நான் கிளம்புறேன்னு கிளம்ப போன என்னை தடுத்து , ரேணு அதான் அவன் போயிட்டான்ல ஒழுங்கா எங்கூட படம் பாரு இல்லைன்னா நான் மாமாகிட்ட எல்லாத்தையும் சொல்லி , மாமா பத்தி தெரியும்ல அவனை கைய கால எடுத்துடுவார் !! ஒழுங்கா எங்கூட படம் பாரு நானும் உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லிட்டான் !!


எனக்கு எங்கப்பாவை பத்தி நல்லா தெரியும் பொண்ணு இந்தமாதிரி பண்ணா அவருக்கு இருக்கும் அரசியல் காண்டாக்ட்ல இந்த லூச என்ன வேணா பண்ணுவார் அதனால வேற வழி இல்லாம போச்சு அந்த லூசு இருக்கான் பாரு கதிர் அவன் போடுற கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கலைன்னா கண்டிஷனா எங்கப்பாகிட்ட போட்டு விடாம விடமாட்டான் ... அப்புறம் என்ன பண்ணுறது அவன்கூட உக்கார்ந்து படத்தை பார்த்தேன் ...


ம்ம் இதெல்லாம் சூழ்நிலை உன் மாமா பையன் பயன்படுத்திகிட்டான் ப்ரோ என்ன பண்ணுவார் பாவம் ?


டேய் நடந்தது என்ன தெரியுமா ?


என்ன ?


இந்த லூசு டோட்டலா வெளில போல இந்தப்பக்கம் டோர் வழியா வெளில போயி அந்தப்பக்கம் உள்ள வந்து , நாங்க பண்ண ரொமான்ஸை பொறுமையா உக்காந்து பாத்துருக்கான் !!


நீங்க ரொமான்ஸ் பண்ணீங்களா ?

ஆகா அன்னைக்கு நிஷா கூட தியேட்டர் போனப்ப , நான் உள்ள வந்து மறைஞ்சிருந்து வேடிக்கை பார்த்ததை பார்த்துருக்கா போல , அதைத்தான் இப்போ சொல்லப்போறா போல ... போச்சி போச்சி மானம் போச்சி , பதறிப்படி உக்காந்துருக்க ...


ம்ம் பின்ன நான் தனியா கிடைச்சாலே அவன் சும்மா இருக்கமாட்டான் இப்ப தியேட்டர் இருட்டு அவன் என்ன பண்ணுவான் என்ன வேணா பண்ணுவான் ... இப்ப நாம இருக்கோம் பாரு இதே பொசிஷன் தான் ஆனா என்ன உன் கை சும்மா இருக்கு அவன் கை என் உடம்பு முழுக்க தடவல் தான் ...

இப்படியா ? என்று கேட்டபடி ஆதவன் , ரேணுவின் இடுப்பில் கையை படர விட ம்ம் இப்படி இல்லை இன்னும் அழுத்தமா ?


இப்படியா என்று அவள் இடுப்பை பற்றி பிசைய , இங்க மட்டும் இல்லை ..


இங்கையா என்று அவள் முலைகள் மீது கையை கொண்டு செல்ல , ரேணு அவன் கைகளை பிடித்து டேய் உடனே நீ அட்வான்டேஜ் எடுத்துக்காத , ஆனா இப்ப கூட பாரேன் கொஞ்சம் கூட ரியாக்ஷன் இல்லாம இருக்கான் !!


ரேணு அப்படிலாம் இல்லைன்னு நான் சமாளிக்க ஆரம்பிக்க , சட்டென என் மொபல் ரிங் ஆனது ...


கால் பண்ணது ராகவன் !! ஆகா இவரு உள்ள இருக்கிறதே மறந்துடுச்சே ... ரேணு கொஞ்சம் இருங்க எங்க மாமா தான் கால் பண்ணுறார் பேசிட்டு வரேன் ..

என்ன பாஸ் அப்படியே உக்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டீங்க ?


சாரி பாஸ் அவ என்ன மாதிரி ரிலேஷன்ஷிப்ல இருக்கான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல உங்களை மறந்துட்டேன் .



ஹா ஹா , நானும் கவனிச்சேன் எதோ ஆர்வமா கேட்டுகிட்டு இருந்தீங்க ? ஆனா அவ என்ன அவனோட இப்படி ஒட்டி உரசிகிட்டு உக்காந்துருக்கா ஊர்ல அவளோட ஆளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் ?


ம்ம் இல்லைங்க நாம இதைப்பத்தி நேர்ல பேசுவோம் இப்ப என்ன நான் வெளில வந்துடவா ?


ம்ம் இருக்கட்டுங்க நான் ஒன்னு சொல்றேன் கேளுங்க . நம்ம சிஐடி வேலைய அப்புறம் பாப்போம் !! நீங்க அங்கே இன்னும் பேசி விஷயத்தை கரங்க ! முக்கியமா ரெண்டு பேரும் என்னலாம் பண்ணுறாங்கன்னு பாருங்க . நான் இப்படியே கிளம்புறேன் . நீங்க முடிச்சிட்டு ரூமுக்கு கிளம்புங்க . நம்ம பாலோ பண்ணுறது இதேமாதிரி பிளான் பண்ணிட்டு பண்ணிப்போம் இப்ப நான் கிளம்பவா ?


ஓகே பாஸ் ஓகே ஓகே , ரொம்ப சாரி நீங்க வீட்டுக்கு போறதை வேற கெடுத்து வச்சிருக்கேன் !!



இட்ஸ் ஓகே எனக்கும் இந்தமாதிரி வேலைலாம் புடிக்கும் பாஸ் !! நீங்க சி ஐ டி வேலைய பாருங்க நான் கிளம்புறேன்


கால் கட் பண்ணிட்டு என் சுன்னியை உருவிக்கொண்டேன் ரேணு செம்மையா மேட்டர கொண்டு போறா ... சட்டுன்னு ஒரு யோசனை , அன்னைக்கு தியேட்டர்ல நாம வந்ததை பாத்துருக்க மாட்டா , அநேகமா கதிர் வீட்டுக்குள்ள வந்ததை சினிமாவுக்கு வந்த மாதிரி சொல்லுறா நான் வெளில நின்னதை சொல்லுறா ஓகே அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்குவோம் ... உற்சாகமாக உள்ளே போனேன் !!தெரிஞ்சிருந்தா லூசான பேண்ட் போட்டு வந்துருப்பேன் !!



அங்கே அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக அமர்ந்திருக்க , நான் எதிரில் சென்று அமர்ந்தேன் !!



என்னாச்சுடா ?

மாமா தான் ... எப்ப வருவேன்னு கேட்டார் லேட்டாகும்னு சொன்னேன் !! சரின்னு சொல்லிட்டார் !!


ஓ !! எப்ப போற அப்ப ?



நைட்டு கூட போலாம் ... நாளைக்கு இங்க தான இருக்கப்போறேன் !!



ஓ ... அப்புறம் என்ன ? பொறுமையா போலாம்ல , நான் வேணா அங்க வந்து உக்காரவா ?



ஏன் பரவாயில்லை . காபி கூட முடிஞ்சது வேற எங்கனா போலாமா ?



வேற எங்க ?



சும்மா வெளில எங்கனா போயிட்டு அப்புறம் டின்னர் முடிச்சிட்டு போலாமா ?


seems like a plan ... yes we can make it renu lets make it...



ம் ஓகே எங்க போலாம் ?



பக்கத்துல பெசன்ட் நகர் பீச் ?



அன்னைக்கு அங்க தாண்டா போனோம் ...



அசூரி பே கேண்டில் லைட் டின்னர் ?



அங்க என்ன இருக்கு ?



லவ்வர்ஸ்க்கு செம்ம ரொமான்டிக் இடம் ப்ரோ !! அடையார்ல ரொம்ப ஃபேமஸ் !! roof top restaurant .லவ்வர்ஸ்க்கு தனியான இடம் இருக்கு .



ரொம்ப காஸ்டலியா இருக்குமா ?


அதெல்லாம் இல்லை ப்ரோ டீசண்ட்பிரைஸ் தான் !! நாம வேணா ஷேர் பண்ணிக்கலாம் !! அதான் நீங்களே எங்களுக்கு பார்ட்டி வைக்கப்போறீங்களாமே ... அப்போ நீங்க பார்த்துக்கங்க !



இல்லை அதுக்கில்லை ...



நோ ஃபார்மாலிடீஸ் , பி பிராக்டிக்கல் நாம ஷேர் பண்ணிப்போம் !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
ம்ம் ஓகே ப்ரோ ...


ஆனா நீங்க லவ்வர்ஸ் உங்களுக்கு ரொமாண்டிக்கான இடம் கிடைச்சிடிச்சி நான் என்ன பண்ணுறது ??


ஹா ஹா ... இதே மாதிரி அங்கையும் பண்ணுங்க ... இன்னும் டீட்டைலா ரேணு எக்ஸ்பிளைன் பண்ணட்டும் !!!


டேய் உதை வாங்குவ நீ ...


ரேணு பில் ஷேர் பண்ணுற மாதிரி ப்ரோ உன்னையும் ஷேர் பண்ண போறார் போல ... ஹா ஹா இருவரும் சிரிக்க ... நானும் சிரித்து வைத்தேன்


ஓகே ப்ரோ சூப்பர் ஆஃபர் குடுத்துருக்கீங்க லெட்ஸ் கோ டு தி மோஸ்ட் ரொமான்டிக் பிளேஸ் ஆஃப் அடையார் !!!





ம்ம் சூப்பர் ... வெங்கி உனக்கு டைம் இருக்காடா ?



நான்தான் நைட்டு கூட போலாம்னு சொன்னேனே ரேணு , ஆனா நீ ஹாஸ்டல் போகணும்ல ... என்னையே கேக்குற ?

அது வந்து சனிக்கிழமை லேட்டா வரலாம் ...


""ம்ம் அடுத்த பொய் நீ அவுத்து விடுடி ... நாளைக்கு அவுத்து போடபோறவ எதுக்கு ஹாஸ்டல் போகப்போற ?? நேச்சர் டே ம்ம் ... நடக்கட்டும் !!""


பில் செட்டில் பண்ண நான் பர்ஸ் எடுக்க , ரேணு என்னை தடுத்து இரு வெங்கி நான் கொடுக்குறேன் என் பங்குக்கு எதுனா பண்னனுமே நீங்க ரெண்டு பேரும் அங்க பே பண்ணுங்க ...


ரெண்டு பசங்களுக்கு ஒரு பொண்ணு பில் செட்டில் பண்ணுறதா ? ஓ மை காட் ...


ரேணு வேண்டாம் ரேணு நான் பண்ணிக்கிறேன்னு நானே பில் செட்டில் பண்ணிவிட்டு வெளில வர , பைக்கில் மூனு பேர் எப்படி போறது ?


அட நடக்குற தூரம் தான் ... டிரபில்ஸ் போயிடலாம் ரேணு என்னை நெருக்கமா கட்டிபுடிச்சிகிட்டு உக்காரு , ப்ரோ பின்னாடி உக்காரட்டும்

ம்ம் ... ரேணு ஒய்யாரமாக ஏறி சொன்னது போல அவனை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டு அமர நானும் பின்னாடி ஏறிக்கொள்ள , சட்டென சீரி பாய்ந்தது அந்த கேடிஎம் பைக் !!


பிறகு லிப்டில் மூவரும் மேலே சென்றோம் !!



சொன்னமாதிரி செம்ம பிளேஸ் !! கிழக்கில் வங்கக்கடலும் அடையார் ஆறு கடலில் சங்கமிக்கும் காட்சியும் ரம்மியாக காட்சியளிக்க , உள்ளே ஒரு தனிமையான இடத்தில அமர இடத்தை தேர்ந்தெடுத்தான் ...



ஓகே ப்ரோ நீங்களே பாவம் எப்பவாச்சும் தான் உங்க ஆள பாக்குறீங்க சோ நீங்க சேர்ந்து உக்காருங்க ...



இல்லை ப்ரோ ரேணு அந்த கதையை எக்ஸ்பிளைன் பண்ணட்டும் நீங்களே சேர்ந்து உக்காருங்க ...


டேய் இதை நான் இவன்கிட்ட சொன்னா உனக்கு தான் அசிங்கம் அதை டீட்டைலா வேற கேக்குற ...


இல்லை ரேணு அன்னைக்கு நடந்தது தான் எனக்கு தெரியும் உண்மையில் உன் மனசுல என்ன நடந்துச்சு என்ன நினைச்ச என்னைப்பத்தி என்ன நினைக்கிற இதெல்லாம் இப்பதான் எனக்கு தெரியப்போகுது .... அதனால நீ சொல்லு நானும் உன்னை புரிஞ்சிக்க முயற்சிப்பண்ணுறேன் ...


வாறே வா ... ரேணு ப்ரோ உன்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறார் let us show him some demo ...


உன்னை திருத்தவே முடியாதுடா ...


சிரித்தபடி மூவரும் அமர , அவர்கள் எதிரில் நான் இந்தப்பக்கம் கடலை பார்த்தபடி , சற்று தள்ளி உக்கார்ந்து ரேணுவை சட்டென இழுத்து எங்கடி அங்க போறன்னு தன் மார்பில் போட்டுக்கொண்டான் !!


ரேணு சிணுங்கியபடி அவன் மார்பில் புதைந்த்தாள் !அன்று ஒரு நாள் இரவு கதிரும் ரேனும் அவள் வீட்டு மொட்டை மாடியில் நிலவின் சாட்சியாக ரொமான்ஸ் பண்ணாங்க இன்று எதோ ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் ரொமான்ஸ் பண்ணப்போறா என் ரேணு , ஆனால் இன்று நிலா மட்டும் இல்லை நானும் சாட்சியாக ... ஆனா இது டிரைலர் தான்பின்னால முழு நீள நீலப்படம் காட்டப்போறான்னு அப்போ எனக்கு தெரியாது ...


முதல்ல ஆர்டர் பண்ணிடுவோம் !! ஆதவனின் குரல் என்னை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது !!


இப்பவேவா இப்ப தானடா காபி குடிச்சோம் !!


dont worry darling ill take careனு ரேணு நெற்றியில் ஒரு முத்தமிட , ரேணு என்னை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள் !! mid night masala என்ன hot hotter hottest என்ன அப்படி ஒரு மயக்கும் பார்வையை எந்த கதாநாயகியும் பார்க்க முடியாது ...


சற்றே சுருங்கி கிடந்த என் சுன்னி நிமிர ஆரம்பித்தது !!


பேரர் வந்து நிற்க , ரேணுவுக்கு பிடித்த சிக்கன் தந்தூரியை ஆர்டர் பண்ணிட்டு எனக்கு ஒரு ஃபிரைடு ரைசும் டார்லிங் நாம ஒரு நூடுல்ஸை ஷேர் பண்ணிக்கலாமா ?

sure டார்லிங் என்றால் என் காதலி ரேணு !!


பேரர் , இன்னும் ஒன் அவர்க்கு அப்புறம் கொண்டு வாங்க ...


ஓகே சார் என்றபடி நகர்ந்தான் அந்த பேரர் !!


ஒரு டேபிள்ள நாம எவ்வளவு நேரம் வேணா உக்காரலாமா ?


அதுக்கு தான் இந்த மாதிரி ரெஸ்டாரெண்ட் ப்ரோ ...


ம்ம் சூப்பர் சூப்பர் ... ஓகே ஸ்டார்ட் பண்ணுங்க ... ரேணு கமான் என்று நானே சியரப் சொல்ல , மூவருமே சிரித்தோம் ஆனா நான் மட்டும் முரட்டு மூட்ல இருந்தேன் !!


ஓகே லெட்ஸ் கெட் பேக் டு பொள்ளாச்சி தியேட்டர் !! எந்த தியேட்டர் ரேணு ?


என்ன தியேட்டர்டா மறந்தே போச்சு ..


நல்லப்பா தியேட்டர் !!


ம்ம் ஓகே ஓகே அப்புறம் என்ன பண்ணான் உன் மாமா ?


ம்ம் கிட்டத்தட்ட இதே மாதிரி இருட்டு தான் ! அவன் படமே பார்க்கல , போட்டு கசக்கி எடுத்துட்டான் !!


கசக்கின்னா ?



கழுத்துக்கு கீழ் இடுப்பு வரைக்கும் ஒரு இடம் கூட விடல ...


இப்டியான்னு ரேணுவின் முலைகள் மீது கைகளை படர விட ... கசக்குனான்டா !!


ப்ரோ if you dont mind ...


ம்ம் நீங்க பண்ணுங்க ..
Like Reply
ரேணு மயங்கி கிரங்கிய விழிகளால் என்னை பார்த்தபடி அவன் செய்யப்போகும் காரியத்தை ஆர்வமாக பார்க்க அவன் கைகளை அவள் சுடிதார் ஷாலுக்குள் விட்டு அவள் முலைகளை கசக்க, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் அதுவும் என்னுடைய முழு சம்மதத்துடனும் சாட்சியுடனும் நடக்கும்னு கனவிலும் நினைக்கவில்லை !!


அவன் மார்பில் புதைந்து கிடந்த ரேணு நிமிர்ந்து , கொஞ்சம் குனிந்து அவனுக்கு வசதியாக கனிகளை குடுத்துவிட்டு அப்படியே அவன் கைகளை தன் முலைகளோடு அழுத்தி பிசைய அந்த திறந்த வானத்தில் அவளின் காம வாசனை பட்டு பரவியது !!


அப்புறம் என்னடி பண்ணான் ?


ம்ம் நீயா இருந்தா என்னடா பண்ணுவ ?


கிஸ் பண்ணிருப்பேன் !!


தெரியுதுல்ல அப்புறம் ஏன்டா கேக்குற ... அரை மயக்கத்தில் ரேணு குழறி குழறி பேச நான் வாயை பிளந்தபடி பார்த்தேன் ...


இப்படியா என்று அவள் கண்ணத்தில் முத்தமிட ...


இன்னும் அழுத்தமா ?


இப்படியா என்று இன்னும் அழுத்த ...


இன்னும் வேகமா ...


இப்படியா ?


முகம் முழுக்க ...


இப்படியா என்று அவள் முகம் முழுக்க அழுத்தமான முத்தங்களை பதிக்க எனக்கோ இருப்பு கொள்ளவில்லை உடனே பாத்ரூம் போயி அடிச்சி ஊத்திட்டு வந்தா நல்லாருக்கும்னு வெறி ஏற இருந்தாலும் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு , என் காதலி அவனை எப்படியெல்லாம் தூண்டுகிறாள் என்று வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன் !!


ஏன் ரேணு அவன் உன்னை இதெல்லாம் பண்ணும்போது நீ தடுக்கலையா ?


நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொன்னேன் ஆனா அவன் என்னை மேற்கொண்டு பேச விடாம லிப் லாக் பண்ணிட்டான் !!


இப்படியா என்று , அவள் உதடுகளை கவ்வி உரிய ரேணுவும் அவன் உதடுகளை கவ்வி சுவைக்க , கதிரோட சல்லாபித்தபோது லிப் லாக் பத்தி தான் ரொம்ப ஸ்லாகிச்சு சொல்லுவா ... நாக்கை நீட்டி பட்டையாக மடித்து அவன் நாக்கை நக்குனது அப்புறம் நாக்கை சப்புனது நாக்காலே அவனுக்கு பல்லு விலக்கி விட்டதுன்னு என்னென்னமோ சொன்னாளே அது அத்தனையும் இப்ப பண்ண போறாளா ?


நான் ஆர்வம் பொங்க பார்க்க அங்கே காம வெறி இல்லை அங்கே நடந்தது ரொமான்ஸ் !! முழுக்க முழுக்க ரொமான்ஸ் மட்டுமே ... இருவருமே மிக மிக அழகாக ஒருவர் இதழ்களை மற்றவர் கவ்வி சுவைத்து இன்பத்தில் மூழ்கி கிடந்தனர் !! என்னை கொஞ்சம் திறந்துவிட்டா நானும் பார்ப்பேன்ல என்று என் சுன்னி கீழே முட்டிக்கொண்டு நின்றது !!


ரேணுவின் மூடப்பட்ட ஷாலுக்குள் அவள் முலைகளை கசக்கியபடி அவள் உதடுகளை உரிய , நான் இருப்பதையே மறந்துட்டாங்க போலன்னு லேசாக கனைத்து என் இருப்பை தெரிவிக்கலாம்னு என் தொண்டையை செரும , மொபைல் ரிங் ஆனது ... கால் வந்தது ரேணுவுக்கு !! கால் பண்ணது ஷாம் !!


சட்டென அவன் முத்தத்தை விடுவித்த ரேணு மொபைல் எடுத்து பார்த்துவிட்டு ,

ஷாம் தான் கால் பண்ணுறான்னு கேஷுவலா மொபைல் எடுக்க ஆதவன் அவன் கைகளை எடுத்துவிட்டு ரிலாக்ஸாக சோபாவில் சாய நான் ரேணு அவனோடு என்ன பேசுகிறாள் என்று ஆர்வமாக கேட்டேன் !!


ஹலோ சொல்லுடா ...


+++++++


இங்க தான் அடையார்ல ...


***********


நாங்க முணு பேரும் தான் அசூர் பே ... roof டாப்ல ,


***********


இல்லை இல்லை இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு கிளம்பிடுவோம் !!


********


ம்ம் போன் சைலண்ட்ல போட்டான் போல ...


**********


ஓகேடா வந்துடுறோம் !!


ஏன்டா சைலண்ட்ல போட்டனு ரேணு கால் கட் பண்ணியபடி பேச ...


நான் முந்திக்கொண்டு , என்ன ரேணு வந்துடுறோம்னு சொல்லுற ? இப்ப நீ என்ன வேளச்சேரி இவங்க ரூமுக்கா போற ?

அப்படியா சொன்னேன் !! வந்துடுவான்னு சொன்னது டங் ஸ்லிப் ஆகி வந்துடுறோம்னு விழுந்துருக்கும் !!


ஓஹோ ... த்தா செம்மையா சமாளிக்கிறா செக்கண்ட்ல பொய் சொல்லுறாளே ...


என்னடா போதுமா டெமோ ? ரேணு சிணுங்கியபடி கேட்க ...



நான் அசமஞ்சமாக சிரிக்க , ரேணு ஆதவனிடம் என்னடா போதுமா ???


போதும்னு சொன்னதும் நிறுத்தும் ஆம்பள முட்டாள் !! போதுமான்னு கேட்டதும் போதும்னு சொல்லும் ஆம்பள அடி முட்டாள் ! நான் முட்டாளும் இல்லை அடி முட்டாளும் இல்லைன்னு அவளை இழுத்து அணைத்து உதட்டை லேசாக கவ்வ ,


ரேணு சற்றே விலகி , போதும்டா என் செல்லம்ல பிளீஸ்டா ....


ரேணு என்ன ரேணு சூப்பரா கிஸ் பண்ண இந்த பரதேசிக்கு மூக்குல வேர்த்து கால் பண்ணி கெடுத்துட்டான் ரூம் போனதும் அந்த நாய என்ன பண்ணுறேன் பாரு ...


ஹா ஹா ... அவனுக்கு நீ வர லேட்டானதும் எங்க ஆள காணும்னு ஒரு அக்கரைல கேக்குறான் அதை நீ தப்பு சொல்லுறியா ?

நான் அமைதியாக அவர்களின் உரையாடல்களை கவனித்துக்கொண்டிருக்க , ஆதவன் தொடர்ந்து ம்ம் அப்புறம் என்ன பண்ணான் உன் மாமா ?


அவன் உன்னை மாதிரி அழகா ரொமான்டிக்கா பண்ணல , காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி என்னை கசக்கி புழிஞ்சிட்டான் !!

((அதுசரி அவன் அன்னைக்கு உன்னை முதல் தடவ ஆனா இவன் உன்னை வாராவாரம் போடுறான் போல அதான் இவ்வளவு ரொமான்டிக்கா பண்ணுறான் ))
Like Reply
ஓ !! இப்போ உனக்கு அது புடிச்சிருக்கா இது புடிச்சிருக்கா ? சொன்னீங்கன்னா அதேமாதிரி பண்ணிக்கலாம் !!


அதைத்தான் அவன் பண்ணிட்டானே இது உன்னோட ஸ்டைல் இதுவும் நல்லாருக்கு இதே பண்ணு !!


ம்ம் இதுவும் நல்லாருக்குன்னா என்ன அர்த்தம் ப்ரோ ?


சட்டென என்னை கேட்க நான் தொண்டையை கனைத்தபடி , இது வந்து தெரியலையே ...


ரேணுவுக்கு அன்னைக்கு தியேட்டர்ல நடந்தது புடிச்சிருந்ததுன்னு அர்த்தம் ப்ரோ ...



அப்படியா ரேணு ?



ப்ரோ ரேணுவோட மனச புரிஞ்சிக்க டிரை பண்ணுங்க இது மாதிரி நேரடியா கேட்டு இவளை சங்கடப்படுத்தாதீங்க ... அவ மனச புரிஞ்சிக்க தான இதுக்கு ஒத்துக்கிட்டீங்க இது முதல் ஸ்டெப் இன்னும் நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு ப்ரோ ...


கண்டிப்பா , இது தெரியாம நான் என்னென்னமோ நினைச்சேன் ப்ரோ ...


ஓகே ஓகே கெட் பேக் கெட் பேக் !! அப்புறம் என்ன பண்ணீங்க டார்லிங் ?



அதான் இண்டர்வெல் முடியற வரைக்கும் இதான் பண்ணான் !! அப்புறம் போயி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்தான் ! அதை சாப்பிட்டு மீண்டும் படம் போட்டதும் மறுபடி அதே தான் பண்ணான் !! வேற ஒன்னும் இல்லை !!


என்ன ரேணு சப்பையா முடிச்சிட்ட அவ்வளவுதானா ?


ம்ம் அவ்வளவு தான் !!



இதுதான் ப்ரோ ஒரு ஃப்ளோவுல போகும்போது , இடம் மாறுனாவோ இந்தமாதிரி போன் வந்தாலோ இப்படித்தான் அப்படியே அந்த டாப்பிக்கு ஒன்னுமில்லாம போயிடும் !! நாம காபி ஷாப்பிலிருந்து இங்க வந்தப்பவே ஒன்னும் நடக்காதுன்னு நினைச்சி தான் வந்தேன் . ஆனா ரேணு நடந்ததை சொல்ல ஆர்வமா இருந்ததால ஓரளவுக்கு டாபிக் நகர்ந்துச்சு ஆனா போன் பண்ணி இந்த நாய் கெடுத்துவிட்ருச்சு ...


ஹா ஹா ... அசமஞ்சமாக சிரித்து வைத்தேன் !!


டேய் அது இல்லைடா காரணம் ...


வேற என்ன காரணம் டார்லிங் என்றபடி அவள் இடுப்பை இழுத்து மீண்டும் அவன் மார்போடு அணைக்க , அவள் அவன் மார்பில் புதைந்து , எப்பவுமே நீ தான் பிலாசபி பேசுவியா இன்னைக்கு நான் பேசுறேன் பாரு ...


வாவ் சூப்பர் சூப்பர் கேளுங்க ப்ரோ உங்க ஆளு மனச திறந்து ஓப்பனா சொல்லப்போறா இன்னைக்கு உங்க ஆள புரிஞ்சிக்க நல்ல சான்ஸ் ... கமான் டார்லிங் சொல்லுங்க சொல்லுங்க ...


அந்த சம்பவம் நடந்தது தியேட்டர்ல . அதை இந்த மாதிரி ஒரு ஓப்பன் ரெஸ்டாரெண்ட்ல டெமோ பண்ணி காட்டுனா ஒத்துவராது !!


எஸ் ஐ காட் இட் ... யு ஆர் insane ரேணு insane ...


என்ன ரேணு எனக்கு ஒன்னும் புரியல ...


நீ தான் தத்தி ஆச்சே உனக்கு எப்படிடா புரியும் ?? ஆதவ் நீயே சொல்லு உனக்கு தான் புரிஞ்சிடுச்சில்ல ...


டார்லிங் இதை நீ உன் வாயால சொல்லணும் ... ப்ரோ மட்டும் இதுக்கு ஓகே சொன்னா முழு செலவும் என்னுது ...


டேய் என்னடா காசு ஒரு மேட்டராடா ?


இல்லை டார்லிங் !! ஒரு சந்தோஷத்துல சாரி சாரி ..


என்ன ரேணு எனக்கு ஒன்னும் புரியல ...


இன்னுமா புரியல ? அது தியேட்டர்ல நடந்தது தான ? அந்த இருட்டு அட்மாஸ்பியரும் பக்கத்துல பார்க்க யாரும் இல்லைன்னு அந்த திருட்டுத்தனமும் ஒரு திரில் குடுக்கும் ... அப்போ இதை பண்ணி காட்டுனா இன்னும் ரியாலிஸ்ட்டிக்கா இருக்கும் புரியுதா ?

ஹிஹி புரியுது ரேணு அப்படின்னா தியேட்டர் போலாம்னு சொல்லுற ...


எஸ் ப்ரோ அதான் மேட்டர் ...


ஆனா எனக்கு ஒரு சந்தேகம் !!


என்னடா ?


இருட்டு அட்மாஸ்பியர் ஓகே ஆனா பக்கத்துல பார்க்க யாரும் இல்லைன்னு ஒரு திருட்டு திரில் வேணும்னு சொல்லுறியே , இப்ப உண்மையில் நீங்க ரெண்டு பேரும் எனக்காக டெமோ பண்ணி காட்டுனா பார்க்க நான் ஒருத்தன் இருப்பேனே ?


வாவ் என்ன ஒரு அறிவுடா உனக்கு ... டேய் இதுக்கு மேல என்னால முடியல நீயே சொல்லு ...


ப்ரோ நீங்க இருப்பீங்க .. ஐ மீன் இதே மாதிரி பக்கத்துல உக்கார்ந்து பாப்பீங்க நாங்க பொள்ளாச்சி தியேட்டரை சென்னைல கொண்டு வருவோம் !! இது செம்மையா இருக்கும் ப்ரோ ...


ஓகே ஓகே உண்மையில் நான் தத்தி தான் ... அப்போ எப்ப ஷோ பார்க்க போலாம் !!


இன்னைக்கு நைட்டே போலாமே ...


செக்கண்ட் ஷோவா ?


ம்ம் ...


இல்லைடா இது வேண்டாம் . இன்னொரு நாள் பண்ணலாம் !! இப்ப பாதி சொல்லிட்டேன் அதுலே பாதி திரில் போயிருக்கும் அப்புறம் போரடிக்கும் வேற ஒரு மேட்டர் இருக்கு அதை ஒருநாள் அந்த அட்மாஸ்பியரோட டெமோ பண்ணி காட்டுவோம் !!


என்ன மேட்டர் ரேணு ?


அது தான் சஸ்பென்ஸ் !! வெங்கி உனக்கே அது தெரியாது !! இடம் மட்டும் ஆதவன் தான் முடிவு பண்ணனும் !!!


என்ன இடம் ரேணு ?


train !!!


யு மீன் பொள்ளாச்சி டு சென்னை ??


ம்ம் !!!


ப்ரோ எதோ பெரிய மேட்டர் போல , பொள்ளாச்சிக்கு கூபே புக் பண்ணவா ?


கூபே எதுக்கு ? நான் அப்பாவியாக கேட்க


வேண்டாம் ஆதவ் நீ unreserved டிக்கெட் எடு , அங்க அந்த கூட்டத்துல என்னை ஷோ காட்டு எல்லாருக்கும் காட்டு ...


ஹா ஹா .... ப்ரோ என்ன ப்ரோ நீங்க கூபே எதுக்குன்னு இப்பவாச்சும் புரியுதா ?


ம்ம் ஓகே ஓகே ... எங்க எப்ப ?


ம்ம் டார்லிங் பொள்ளாச்சி தான் போகணுமா ?


ம்ம் ஆமா அப்படியே ஊருக்கு போயிடனும் !! ஐ need exactly same அட்மாஸ்பியர் !!


ப்ரோ ரேணு உங்களுக்கு எதோ சொல்ல வரா ? உங்களுக்கு எப்ப லீவ் கிடைக்கும் ?


உங்களுக்கு எப்ப ?


ப்ரோ நாங்க ஸ்டூடண்ட்ஸ் நாங்க எப்ப வேணா லீவ் போடுவோம் . நீங்க தான எம்பிளாயி ....


சரி நான் பார்த்துட்டு சொல்லுறேன் !!


ரேணு நீ இவ்வளவு கேஷுவலா சொல்றதை பார்த்தா உங்களுக்குள்ள இதை பத்தி பெரிய டிஸ்கஷன்ஸ் நடந்துருக்கும் போல ...


ஆமாமா ...

ம்ம் ஓக்கே ... சோ ப்ரோ தியேட்டர்ல இதெல்லாத்தையும் பார்த்தாரா அது எப்படி தெரிய வந்தது ?

அது அன்னைக்கே தெரிஞ்சிடிச்சி , இந்த எருமையை எனக்கு தெரியாதா ? இண்டர்வெல்ல எழுந்து போனப்ப பார்த்துட்டேன் . இவ்வளவு நேரம் எப்படி எங்களோட ரொமான்ஸை பாத்துகிட்டு இருந்தான்னு ஒரே ஆச்சர்யம் , ஆனா அதுக்கப்புறம் நான் கதிரை கொஞ்சம் கூட தடுக்கல ...


ஹா ஹா அதான் ப்ரோ !! அதுதான் ப்ரோ !! என்ன நடந்தாலும் அதுல தனக்கு என்ன பாசிட்டிவ்னு பாக்குறார் . நீ சொன்ன மாதிரி ப்ரோ எருமை தான் ! ஆனா பொறுமை எருமை மாதிரி ...


ம்ம் இப்படி பொறுமையா இருந்து இந்த எருமை என்னத்த கண்டுச்சு ?
Like Reply
TBC......
Like Reply
மிகவும் எதார்த்தமான மற்றும் கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Oru over fullaa six adichu paathirukken naNbaa. Innings fullaa sixer parakka viduradhu neenga mattum dhaan.
Like Reply
Super update
Like Reply
waiting for your update ...
Like Reply
ரேணு அன்னைக்கு இவரு பொறுமையா இருந்ததால தான் நீங்க இப்பவும் லவ் பண்ணுறீங்க, ஒருவேளை கோவப்பட்டு எதுனா பண்ணி, உன் மாமா பையன் உன் வீட்ல போட்டுக்கொடுத்து, அதுவும் கிராமம் சொல்லவே வேண்டாம் ! சட்டுன்னு அவனுக்கே கட்டி வச்சிருக்கலாம் !! இப்ப பாரு எந்த பிரச்னையும் இல்லாம நீங்க இன்னமும் லவ் பண்ணுறீங்க ..


ம்ம் அதுவும் சரி தான் ! எங்கப்பாக்கு விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான் !!


ம்க்கும் இப்படி ஒரு தெவிடியாவை பெத்துட்டு அந்த அப்பன் ரொம்ப தான் பெருமைப்பட்டுப்பான்னு மனசுல நினைச்சுகிட்டு , ஆனா எப்படி இப்படி ஒரு குழந்தை முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே அப்படி ஒரு தேவிடியாவா இருக்கான்னு தான் தெரியல ...


சரி வாங்க மொட்டை மாடிக்கு போயி ஒரு தம் போட்டு வரலாம் !! எனக்கென்னமோ ஒரு தம்மடிச்சா சூப்பரா இருக்கும்னு தோணுது ...


இதுக்கு மேல மொட்டை மாடியா ?


இருக்கு ப்ரோ அங்க பாருங்க ... வாங்க போயிட்டு வந்துடலாம் !!


வேண்டாம்டா சாப்பிட்டு போகும்போது போலாம் !!!


ஓகே டார்லிங் . நீ சொன்னா மறுப்பே இல்லை !!


சில நொடிகள் மவுனமாக கரைய ... எனக்கு அந்த நேச்சர் டே பத்தி இன்னும் தெரியணும் ... சரி இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டாச்சு இனி என்ன கேட்ருவோம் ...





அப்புறம் நேச்சர் டேல வேற என்ன பண்ணுவீங்க ?


டேய் அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லை அதையே ஏன் திரும்ப திரும்ப கேக்குற ...


இரு ரேணு ப்ரோ ஆர்வமா கேக்குறார்ல , ஒன்னுமில்லை ப்ரோ காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும்போது , ஒரு என்விரான்மெண்ட் குரூப் வந்தாங்க அவங்க தான் இந்த நேச்சர் டே பத்தி சொன்னாங்க . எங்களுக்கு அந்த ஐடியா ரொம்ப பிடிச்சிருந்தது , அதனால வாரா வாரம் டிரை பண்ணுறோம் !! அது இன்னும் முழுமை அடையல என்று கண்ணடிக்க ...


முழுமை என்ன முழுமை அதுக்கும் மேல போயிருப்பாங்க !! அந்த என்விரான்மெண்ட் குரூப் சொன்னதை தாண்டி போயிருப்பாங்க ஆனா இப்போதைக்கு மறைக்கிறாங்கன்னு நல்லா தெரிஞ்சது சரி அவங்க போக்கிலே போவோம் ...


அது ஏன் ப்ரோ முழுமை அடையல?


நான் தான் சொன்னேனே டிரஸ் கூட போடாம அம்மணமா இருந்தா தான் அது நேச்சர் !! நாங்க பசங்க ரெண்டு பேர் அம்மணமா இருந்தா அசிங்கமா இருக்கும் !! அதே ரேணு மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் கூட அம்மணமா இருந்தா எப்படி இருக்கும் யோசிச்சி பாருங்க ...


டேய் நீ ரொம்ப ஓவரா போற.

அட டென்சன் ஆகாத ரேணு சும்மா சொல்லுறேன் !! ப்ரோ டென்சன் ஆகாம கேக்குறார் பாரு ...


சரி நீங்க சொல்லுற படி பார்த்தா டிரஸ் இல்லாம இருக்குறது நேச்சர்னா அதுக்காக ஒன்னும் புதுசா டிரஸ் எடுக்கலையே எப்படி இருந்தாலும் ஏற்கனவே டிரஸ் எடுத்துட்டீங்க .. அதை அந்த சண்டே ஒரு நாள் போடாம இருக்குறதுல என்விரான்மெண்ட்டுக்கு என்ன பெருசா பண்ணிட போறீங்க ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
அப்படி இல்லை ப்ரோ ... இப்ப நாம ஒரு டிரஸ் போட்டா அது அழுக்காகும் !! அதை துவைக்கணும் அதுக்கு சோப் வேணும் !! தண்ணில அதை கரைச்சி தண்ணிய அசுத்தம் பண்ணுவோம் !! அப்புறம் அதை அயர்ன் பண்ண கரெண்ட் ... இதெல்லாம் எதுவும் இல்லாம அப்படியே கம்ப்ளீட் நியூடா இருக்கணும் !!


ம்ம் இதெல்லாம் ஃபாரின்ல வேணா நடக்கும் !!


ஆமா ப்ரோ அங்க நிறைய பேருக்கு விழிப்புணர்வு வந்துடுச்சு நிறைய நிர்வாண ஊர்வலம் போறாங்க சைக்கிளிங் போறாங்க ... நாம தான் இன்னமும் இப்படியே இருக்கோம் !!


ம்ம் சொன்னமாதிரி நீங்க இங்க ரூமுக்குள்ள தான் பண்ணனும் !!


என்ன ரேணு ப்ரோ ஓகே சொல்லிட்டாரு ரூமுக்கு வரியா ?


டேய் அவன் எங்க ஓகே சொன்னான் ரூமுக்குள்ள தான் பண்ணனும்னு சொன்னதை நீ என்னை கோர்த்து விட பாக்குறியா ?


ஹா ஹா உஷாராகிட்டியே ... ஆனா ப்ரோ ரேணு மட்டும் எங்கூட நிர்வாணமா இருக்கேன்னு சொன்னா சண்டே மட்டும் இல்லை எல்லா நாளும் அம்மணமா இருக்கலாம் !


ஹிஹி .. மீண்டும் சிரித்து வைத்தேன் ...

ப்ரோ பர்சனலா கேக்குறேன்னு நினைக்காதீங்க உங்க ஆள நீங்க முழுசா பார்த்துருக்கீங்களா ?


டேய் இதெல்லாம் ஏன்டா உனக்கு ??

சும்மா தெரிஞ்சிக்க தான் ப்ரோ கேரக்ட்டர் எப்படி ரொமாண்டிக்கான ஆளான்னு தெரிஞ்சிக்க தான் ...


இல்லை ப்ரோ நான் இன்னும் முழுசா பார்க்கல அதுக்கு சான்ஸ் கிடைக்கல ...


ரேணு , பாவம் ப்ரோ ரொம்ப ஏக்கமா சொல்லுறார் .... அவரோட பொறுமைய ரொம்ப சோதிக்கிற ... ஓகே ப்ரோ உங்களோட பொறுமையை பத்தி ரேணு தெரிஞ்சி வச்சிருக்கா ஆனா அவளோட பொறுமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?


ரேணுவுக்கு பொறுமை என்னை விட ரொம்ப ஜாஸ்தி ப்ரோ ...


எதை வச்சி சொல்லுறீங்க ?


வேண்டாம் ப்ரோ ரொம்ப பச்சையா இருக்கும் ..


அட என்னங்க நீங்க பொண்ணு மாதிரி வெக்கப்படுறீங்க எதோ மேட்டர் போல ...


ரேணு சொல்லட்டுமா ?


ம்ம் சொல்லு அப்படி என்ன சொல்லப்போறன்னு ரேணுவும் ஆர்வமாக கேட்க ,


நானும் என் பங்குக்கு சொல்ல ஆரம்பித்தேன் ! இப்போ ரேணு என்னை இல்லாம அவ மாமா கூட தனியா இருந்த சந்தர்ப்பம் தான் ஜாஸ்தி !!



மாமான்னா நீங்க கதிரை தான சொல்லுறீங்க ?



ஆமா ...



ஓகே ஓகே கேரி ஆன் ...

அப்ப அந்தமாதிரி தனிமைல இருந்தப்பலாம் , அவன் இவளை தப்பு பண்ண தூண்டி இருக்கான் !! வேற வழியே இல்லாம அவன்கிட்ட வசமா மாட்டுன சம்பவம்லாம் இருக்கு ஆனா அப்ப கூட ஐ மீன் அவளோட உணர்ச்சிகள் எந்த அளவுக்கு தூண்டப்பட்டும் ரேணு சில விஷயங்களை விட்டுக்கொடுத்ததே இல்லை !


அப்படி என்ன ?


ரேணு காதலோடு குடுக்கும் முத்தம் !! எனக்கு மட்டும் தான் !! அந்த கதிர் இவளுக்கு நூறு முத்தம் குடுத்துருக்கலாம் ஆனா ரேணு ஒரு முத்தம் கூட குடுத்தது இல்லை !


இஸ் இட் ? ஆனா லிப் லாக் பண்ணுறாளே ..
Like Reply
அது அவன் தான் இவளோட உதட்டை உரிஞ்சிருக்கான் இவ உதட்டை குவிச்சு அவனை கிஸ் பண்ணதே இல்லை ....
ஐ கெட் யுவர் பாயிண்ட் ப்ரோ !! சூப்பர் ரேணு அப்போ காதலோட ப்ரோவ மட்டும் தான் கிஸ் பண்ணுவ ...


ம்ம் !!


இப்ப எனக்கு கிஸ் குடுக்கமாட்டியா ?


குடுப்பேன் ஆனா அந்த காதலோட குடுக்க வாய்ப்பில்லை !!


ஓ !! செம்ம லாஜிக் !! ப்ரோ உண்மையில் நீங்க ரேணுவை சூப்பரா தெரிஞ்சி வச்சிருக்கீங்க !! அப்படின்னா இவ உடம்பு வேற மனசு வேறன்னு நீங்க தெளிவா இருக்கீங்க


ஆமாம் !!



இதுதான் ப்ரோ உண்மையான அன்பு !! சூப்பர் ப்ரோ சூப்பர் !! உலகத்திலே உங்க காதல் தான் சூப்பர் !!



நான் காதலோடு ரேணுவை பார்க்க ரேணுவும் ஒரு மாதிரியாக என்னை பார்த்துவிட்டு ஆதவனையும் ஒரு சந்தேகத்தோடு பார்த்தாள் !!



நான் ஆதவனிடம் விளையாட்டாக , ப்ரோ உங்களுக்கு இப்படிப்பட்ட காதலி கிடைச்சா என்ன பண்ணுவீங்க ?


வேண்டாம் ப்ரோ .. அப்புறம் நீங்க என்னை தப்பா நினைப்பீங்க ...


சும்மா சொல்லுங்க ?


உங்க கண்ணு முன்னாடியே வச்சி ஓக்கணும் ப்ரோ ...


அவன் பளிச்சுன்னு இப்படி சொல்லவும் எனக்கு ஒரு நிமிஷம் திக்குனு ஆகிடிச்சி ...


என்னது என்ன சொல்லுறீங்க ?ஆமாம் ப்ரோ ஒரு புருஷன் பொண்டாட்டியோ காதலன் காதலியோ அவங்க உண்மையா லவ் பண்ணும்

என்ன ப்ரோ சொல்லுறீங்க ?? சற்று கோவமாகவே கேட்டேன் ...


அதான ப்ரோ ரேணு மாதிரி ஒருத்தி கிடைச்சா என்ன பண்ணனும் ?


ஐயோ நான் அப்படி கேக்கல , உங்களுக்கு ஒரு காதலி கிடைச்சி அவ ரேணு மாதிரி கேரக்டர்ல இருந்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டேன் !!

ஓ சாரி சாரி நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் !!


அப்போ சான்ஸ் கிடைச்சா என்னை, பண்ணுவ அதுவும் என் ஆளு கண் முன்னாடியே ...


ரேணு இதை டெம்ப்ட் பண்ணும் தொனியில் கேட்க அடுத்து அவன் என்ன சொல்லுவான்னு ஆர்வமாக கேட்டேன் ...


சான்ஸ் கிடைச்சா அதான் பண்ணனும் ரேணு இல்லைன்னா நீயே என்னை ஆம்பளையான்னு கேப்ப...


அடப்பாவி ... சசீ உங்கூட எத்தனை தடவ தனியா இருந்துருக்கேன் அப்ப இப்படி ஒரு எண்ணத்துல தான் எங்கூட பழகுறியா ??


ரேணு டார்லிங் நம்ம ஃபிரென்ஷிப்பை கொச்சை படுத்தாத ... எனக்கு அப்படி எண்ணம் இல்லை !! ப்ரோ அவரா ஒரு சந்தர்ப்பத்தை நமக்கு உருவாக்கி குடுத்தா அப்பவும் உன்னை போடாம இருக்க நான் ஒன்னும் முற்றும் துறந்த முனிவர் இல்லை ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
அடப்பாவி !! அவன் என்ன கேட்டான்னா உனக்கு ஒரு காதலி இருந்து அவ இந்தமாதிரி இருந்தா நீ இப்படி விட்டுக்கொடுப்பியான்னு கேட்டான் நீ பிளேட்டையே மாத்துற ...


சாரி ரேணு .... நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் !! மத்தபடி எனக்கு இப்படி ஒரு காதலி கிடைச்சா நான் ப்ரோ அளவுக்கு பொறுமை காக்க மாட்டேன் சரி தான் போடின்னு போயிடுவேன் !!


பார்த்தியா ... அதனால தான் வெங்கிய எனக்கு புடிச்சிருக்கு !! இப்படி ஒரு பொறுமையான காதலன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும் !! நான் என்ன பண்ணாலும் என்னை ஒன்னும் சொல்லமாட்டான் !!


சூப்பர் கேரக்டர் ப்ரோ நீங்க எனக்குலாம் சான்ஸே இல்லை சூப்பர் சூப்பர் !!


பேரர் நாங்கள் ஆர்டர் பண்ணத கொண்டு வந்து வைக்க , ஒருமணிநேரம் ஆகிடுச்சா ..


நான் பிரைடு ரைஸை தனியாக திங்க அவங்க காதலர்போல பங்கிட்டு சாப்பிட நானும் அதை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டேன் ...


மேலும் சில ஐட்டங்களை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடிக்கும்போது மணி ஒன்பது !!


சொன்னபடி ஷேர் பண்ணி பில் செட்டில் பண்ணோம் ! வெறும் 850 தான் வந்தது !! பேசாம நானே குடுத்துருக்கலாம் நான் ஹோட்டல் லுக்க பத்தி சொன்னதும் காஸ்டலியா இருக்கும் போலன்னு என்னை நானே கேவலப்படுத்திட்டேன் !!

ஓகே ப்ரோ ஒரு தம்ம போட்டு கிளம்பலாம் ...


மொட்டை மாடியில் நிலவின் ஒளியில் நாங்கள் மூவர் மட்டும் ... அத்தனை ரம்மியமான இடத்தில என் ரேணுவோடு தனித்திருந்தால் இந்நேரம் சில பல கிஸ் கிடைச்சிருக்கும் !! ஆனா அதைவிட மூன்றாவது ஒருவன் இருப்பது தான் போதையாக இருக்கு என்ன செய்ய ??


அவன் ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்ட இல்லை ப்ரோ எனக்கு தம் அடிக்கும் பழக்கம் இல்லை !!


என்ன ப்ரோ ரேணுவுக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்கலையா ?


ரேணு நீ தம் அடிப்பியா ?


சீ அதெல்லாம் இல்லைடா ... நான் தான் சொல்லிருக்கேன்ல தம் ஸ்மெல் புடிக்கும்னு ...


அடிப்பாவி அன்னைக்கு தோப்புல அந்த இழு இழுத்தியே ஒருவேளை ஓல் போட்டு அடிப்பா போலன்னு நினைத்துக்கொண்டேன் .

அதாவது தம் அடிக்கிற ஆண்களை ரேணுவுக்கு புடிக்கும் !!


டேய் நீ உத வாங்கப்போற ...


ஓகே ஓகே ... ப்ரோ ரேணுவக்கு இந்த சிகரெட் ஸ்மெல் ரொம்ப புடிக்கும் !! எந்த அளவுக்குன்னா இந்த அளவுக்குன்னு சிகரெட்டை இழுத்து அவள் முகத்தில் ஊத ... எனக்கு ஜிவ்வுன்னு ஏறிடிச்சி !! ரேணுவோ அதை அப்படியே ஆசையாக ஏற்றுக்கொண்டாள் !!

இது எப்படி ரேணு உனக்கு பிடிக்குது ?


வெங்கி இது ஆண்மையோட ஸ்மெல் மேக்சிமம் பொண்ணுங்களுக்கு இது புடிக்கும் ஆனா வெளில சொல்ல மாட்டாங்க ...

ப்ரோ ரேணுவுக்கு இன்னும் சில ஸ்மெல் புடிக்கும் ...


ஆதவ் அதெல்லாம் சொல்லாத ... அப்புறம் அவ்வளவுதான் ...


என்ன என்ன ... பிளீஸ் சொல்லு ரேணு ...
Like Reply
டேய் என் மானத்தை வாங்குறதுன்னே முடிவு பண்ணிட்டியா ??


ஓகே ரேணு உனக்கு பிடிக்கலைன்னா நான் சொல்லல ... கூல் !


ஏன் ரேணு உனக்கு என்ன பிடிக்கும்னு உன் ஃபிரண்டுக்கு தெரியலாம் எனக்கு தெரியக்கூடாதா ??


ரேணு என்னை கட்டி அணைத்து , அதெல்லாம் நாம தனியா பேசிக்கலாம்டா இப்ப வேண்டாம் பிளீஸ் ...


மயக்கும் குரலில் அவள் கேட்க , ஓகே ரேணு நாம அப்புறம் பேசிக்கலாம் !!


அப்போதைக்கு அந்த பேச்சை முடித்தோம் !! அதுக்கு முக்கிய காரணம் ரேணுவின் அணைப்பு ஆனால் அவன் அவளின் சொந்த காதலி போல ... ஹேய் என்னடி அங்க ஒட்டுறன்னு இழுக்க , ரேணு அவன் மீது சாய ... அவளை அப்படியே இழுத்து அங்கு கிடந்த ஒரு சோபாவில் அமர்ந்து அவளை தன் மடியில் உக்கார வைக்க ரேணுவும் தலையை கோதியபடி அவன் மடியிலே உக்கார நான் என்ன செய்வதென தெரியாமல் அப்படியே நிற்க , ரேணு என்னைப்பற்றி கவலையின்றி அவனோடு சல்லாபிக்க ஆரம்பித்துவிட்டாள் !!


டேய் நான் என் லவ்வர கட்டிப்புடிச்சா உனக்கு என்ன ?


உனக்கு என்னவா ? இன்னைக்கு நீ என்கூட தான் இருக்கணும் , வேணும்னா நீ தனியா போகும்போது உன் லவ்வர கோத்துக்கிட்டு போ ... என்று அவளை கட்டிப்புடிச்சி இன்னைக்கு இந்த டின்னர் மட்டும் இல்லை நீயும் தான் என்னுடைய விருந்து ...


மீண்டும் புகையை அவள் முகத்தில் ஊத ... ரேணு அதை அப்படியே அனுபவித்து , என்ன சிகரெட் இது வேற வாசனை வருது ?


ஏன் என்ன பண்ணுது ?


நெடி தூக்கலா இருக்கு ...


இது கிங்ஸ் !!



எப்பவுமே வில்ஸ் தான அடிப்ப ?


கிடைக்கல என்ன பண்ணுறது ?

ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு ...


என்னமோ காதல் ஜோடிகள் போல அவர்கள் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்க நான் நிக்கிறது மறந்துச்சு போல ...


இருவரும் இரவின் நிழலில் நிலாவை ரசித்தபடி , ரொமாண்டிக்கா பொழுதை போக்கினார்கள் !! ஈவ்னிங் காபி ஷாப் அப்புறம் டின்னர் roof topல சிகரெட் !!


அனுபவிக்கிறான் ! நான் எதுக்கு வந்தேன்?? கதை கேட்க !!



ப்ரோ இந்த உலகத்துல ஒவ்வொரு பையனுக்கு ஒரு ஆசை இருக்கும் ஆனா அதுல யாரை கேட்டாலும் ஒரு ஆசையை பொதுவா சொல்லுவானுங்க ...



என்ன ப்ரோ ?


இந்தமாதிரி ஒரு இரவில் , நிலா வெளிச்சத்தில் கையில் ஒரு சிகரெட்டும் மடியில் ஒரு காதலியும் வேணும்னு நினைப்பாங்க !!


ஹிஹி உங்க ஆசை கரெக்ட் தான் ப்ரோ ஆனா உங்க மடில இருப்பது என்னுடைய காதலி !!



வெங்கி , உன் கண் முன்னாடியே உன் காதலி இருந்தும் உன்னோட மடில இல்லை பார்த்தியா அதுதான் உன்னோட அதிர்ஷ்டம் !!



ச்ச ரேணுவே இப்படி சொல்லுவான்னு நான் கனவிலும் நினைக்கல ..



ரேணு உன் ஆளு கூட இந்தமாதிரி மொட்டை மாடில எதுனா ரொமான்ஸ் பண்ணிருக்கியா ?

என்ன வெங்கி நாம இப்படி எதுனா பண்ணிருக்கோமா ?

இல்லையே நாம எங்க ராத்திரில அதுவும் இந்தமாதிரி மொட்டை மாடி தனிமை ...

ம்ம் பாவம் ப்ரோ நீங்க இப்பவாச்சும் ரொமான்ஸ் பண்ணலாம் ஆனா நடுல நான் வேற இருக்கேன் !! இப்படி மூனு நிலாக்கள் இருந்தும் உங்க கைக்கு ஒரு நிலா கூட சிக்கலையே ....

மூனு நிலாவா என்னடா சொல்லுற ?


அதோ மேல பாரு ஒரு நிலா ...

ரேணு வானத்தை பார்த்து ஆமா இன்னும் ரெண்டு நிலா எங்க ?

இங்க என்று அவள் இரு முலைகளை கசக்க.... ஆஹ் ... ம்ம் லூசு என்னடா பண்ணுற ?

மொட்டை மாடில எப்படி ரொமான்ஸ் பண்ணுறதுன்னு உன் ஆளுக்கு டெமோ காட்டுறேன் ரேணு என்று இன்னும் அழுத்தமாக பற்றி பிசைய ரேணு அவனை கட்டிப்பிடித்து , ஆதவ் ம்ம் ... என்று அவன் நெற்றியோடு நெற்றி உரச , அவன் தன் நாவை நீட்டி அவள் முகத்தை நக்க , என்ன இவங்க இப்படி பண்ணுறாங்க ??


ரேணுவோ சுகத்தில் மயங்கி அவனை தன் நெஞ்சோடு அழுத்த ,



ரேணு ரேணு ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
நான் அழைப்பது அவள் காதிலே விழவில்லை !! ரேணு என்று சற்று அதட்டலாக கூப்பிட , ரேணுவும் சற்று நிதானத்துக்கு வந்து ...பாத்தியா அப்படியே கொண்டு போயிடுவ நீ தம்மு முடிஞ்சதுல்ல வா போலாம் என்று ரேணு எழ அவளை இழுத்து இடுப்பை கோர்த்து பிடித்துக்கொண்டு , ரேணு மொத்தம் ஐந்து நிலா இருக்கு ?

டேய் ...


ப்ரோ நீங்களே சொல்லுங்க ஐந்து நிலா தான இருக்கு ...


அவ்வளவு நேரம் அவள் கண்ணதோடு கண்ணம் வைத்து உரசிக்கொண்டிருந்தான் ஒருவேளை அதைத்தான் சொல்லுகிறானோ என்று நினைத்து அதை நானாக சொல்லாமல் இன்னும் ரெண்டு நிலா எது ப்ரோ ?


அந்த ரெண்டு நிலா மேல என் கை இருக்கு பாருங்க ப்ரோ ...


நான் குனிந்து பார்க்க அவனுடைய கருத்த கைகள் என் ரேணுவின் மஞ்சள் சுடிதாரில் அவள் இரண்டு வீணைக்குடங்களை அழுத்தமாக மிக மிக அழுத்தமாக பிடித்துக்கொண்டிருக்க இந்த ஒரு தொடுதலுக்கு ரேணுவின் முக ரியாக்ஷ்ன் என்னவென்று பார்க்க எனக்கு பல நாள் ஆசை !! சூத்துல கை வச்சாலே நான் ஒருமாதிரி ஆகிடுவேன்னு பலமுறை சொல்லிருக்காளே ... நாலே எட்டில் முன்னாடி வந்து அவள் முகத்தை பார்க்க , இந்த இரவின் நிலவொளியிலும் தூரத்து சென்னை மாநகர இரவு விளக்கொளிகளிலும் அவள் முகத்தில் ரசமாடும் பின்விளைவுகள் ... என்னுடைய ரேணுவா இது ? இப்படி ஒரு காம தேவதையை எப்படி என்னால் மட்டும் திருப்தி செய்ய முடியும் ?


ரேணு அவன் பின் கழுத்தில் கையை விட்டு அவன் தலை முடியை கோதிக்கொண்டிருக்க ... ஆதவனோ அவள் பால் கூடங்களுக்கு கீழ் அவன் முகத்தை வைத்து அழுத்தி , பின்னாடி அவள் வீணை குடங்களை மீட்டிக்கொண்டிருக்க மெய் மறந்து நானும் பார்த்துக்கொண்டிருந்தேன் !!


ரேணு இதுக்கு தான் லெக்கின்ஸ் போடணும்னு சொல்லுறது ! லெக்கின்சா இருந்தா இந்நேரம் ஈஸியா கழட்டலாம் !! இப்ப பாரு நாடாவை உருவனும் !!


எனக்கு சுன்னி நட்டுக்கொண்டு நின்றது ... லைவ் ஷோ பார்க்கப்போறேன்னு நானும் என் சுன்னியும் தயாரானோம் !!


ரேணு அவன் தலையை உயர்த்தி ம்ம் ... நிஜமா அவுக்கப்போறியான்னு கேட்பது போல இருந்தது அவள் பார்வை !! என்னடா செல்லம் இப்பவே வேணுமா என கொஞ்சுவது போல அவன் தாடையை உயர்த்தி கேட்க ,


எனக்கு இப்போ இன்னும் ரெண்டு நிலாக்களை பார்க்கணும் , அது மேலையா கீழையா நீயே சொல்லு ...


டேய் வேண்டாம்டா பிளீஸ் ...


நான் எனக்காக கேக்கல ரேணு , உன் ஆளு பார்ப்பாருல்ல அதுக்கு தான் கேக்குறேன் ...

ஆஹா அந்த சீன் இக்கட லேது ... அவனுக்கு இன்னும் அதெல்லாம் பார்க்க தகுதியே வரல ...

ரேணு இவன் உன் லவ்வர் ...

லவ்வர் தான புருஷன் இல்லையே ... புருஷனாவே இருந்தாலும் அதுக்கும்ஒரு தகுதி வேணும் ...

என்ன தகுதி ?

ஒரு பொண்ணுக்கு தேவை பாதுகாப்பு அதை முதலில் குடுக்க சொல்லு ...


என்ன பாதுகாப்பு ?

அது உனக்கு புரியாது இவனுக்கு நல்லா தெரியும் ...



இல்லை மச்சான் அதெல்லாம் ரெண்டாயிரத்துக்கு ஒர்த் இல்லைன்னு ஒரு பேச்சுக்குரல் கேட்க அங்கே இரண்டு பேர் அதே சிகரெட்டுடன் உள்ளே நுழைய ரேணுவும் ஆதவனும் சாதாரணமாக விலகினார்கள் !!

என்னடி போலாமா இல்லை வெயிட் பண்ணுவோமா ?



ரேணுவை மாட்டிவிடும் நோக்கத்தில் தான் இந்த கேள்வியை கேட்டான் ! நல்லவேளை ரேணு இல்லை இல்லை போலாம் என்றாள் !!



நான் ரேணு தன் ஆடைகளையும் கூந்தலையும் சரி செய்வதை ரசித்துக்கொண்டு நிற்க ... ஆதவன் ரேணுவை , ஓகே ரேணு கிளம்பலாமா ?


ம்ம் போலாம்டா ...


வெளில வரும்போது சென்னையே அடங்கிவிட்டது ! ஏன் ரேணு இதுக்கப்புறம் ஹாஸ்டல் போனா ஒன்னும் சொல்லமாட்டாங்களா ?


இட்ஸ் saturday எந்த சனியனும் கேள்வி கேட்காது ...


ஹா ஹா ஓகே ரேணு நீ உக்காரு ப்ரோ நீங்க பின்னாடி உக்காருங்க உங்களை பஸ் ஸ்டாப்ல விட்டுடறேன் ...


அதுபோல ஏறிக்கொள்ள ... ரேணு அவனை கட்டி அணைத்து அவன் முதுகில் அவள் வனப்பான முலைகளை அழுத்தி உக்காருடா என்று பின்னடி எனக்கு கொஞ்சம் இடம் ஒதுக்க நானும் ஏற ...


ரேணு அவனை இன்னும் கட்டிப்பிடித்து நெருக்கி ம்ம் போலாம்டா ...




சில நிமிடங்களில் அடையார் பஸ் ஸ்டாப்பிலே நிக்க , நான் இறங்கிக்கொண்டேன் . ரேணு அவன் முதுகில் சாய்ந்துகொண்டு , ஓகேடா கிளம்பு !! உன் மாமா வீடு triplicane தான பக்கம் தான் !!

ரேணு பாவம் உன்னை பார்க்க வந்துருக்கார் ஜஸ்ட் ஒரு கிஸ் குடு ...



இவன் என்னை பார்க்கவா வந்தான் அவங்க மாமாவை பார்க்கவும் நோட்ஸ் வாங்கவும் தான வந்தான் ... அப்படியே கால்ல வெண்ணி ஊத்துனா மாதிரில்ல பறந்தான் ...



சோ வாட் என்ன ரிவெஞ்சா எடுக்கப்போற ?


ஆமாடா ரிவெஞ்ச் தான் ... இந்தாடா இதை வாங்கிக்கோன்னு ஒரு ஃபிளையிங் கிஸ் குடுக்க ... ரேணு ரொம்ப தூரம் போயிட்டா நான் தான் இன்னும் பொள்ளாச்சிலே நிக்கிறேன் !!


இனிமே ஹாஸ்டலில் விடுவார்களா என்ன ? ஹாஸ்டல்ல இடம் இல்லைன்னா இருக்கவே இருக்கு அவனுங்க ரூம் !! நான் தான் ரோட்ல நிக்கணும் !! இப்படி ஒரு அன்னியோன்னியம் அவர்களுக்குள் எப்படி வந்தது !!

அன்னைக்கு என்ன சொன்னா ரெண்டு பேரும் தப்பா நடந்துக்க பார்த்தானுங்க நான் கிட்டத்தட்ட தப்பிச்சி வந்தேன் அதுவும் இரண்டு வாரத்துக்கு முன்னாடின்னு சொன்னா ... ஆனா அவங்க பேசுறத வச்சி பார்த்தா நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்ல இருக்கா போல ! முழுக்க நனைஞ்சி எதுக்கு முக்காடு போடுறா ? ஒருவேளை என்கிட்ட இதெல்லாம் மறைக்கணும்னு முடிவு பண்ணிட்டு இப்ப மனசு மாறி கொஞ்சம் கொஞ்சமா சொல்ல ஆரம்பிக்கிறாளா ? அப்படிதான் இருக்கும் !! ஆனாலும் என் மனம் நம்ப மறுக்குது ! உண்மையில் அவள் சொன்னமாதிரி ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் ஆரம்பிச்சதா ? பேசுவது பூரா டபுள் மீனிங்காவே இருக்கு எனக்கு ஒன்னும் புரியல , எங்க உதட்டை சுழிச்சி மயக்கும் கண்களால் பேச பேச உசுரே போகுது உசுரே போகுது உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ...



ஆனா இந்த பாட்டு ராமன்கிட்டேருந்து தூக்கிட்டு போன ராவணன் பாடும் பாட்டு !! ஆனா இங்க என்னுடைய காதலி எவனோ ஒருத்தன கொஞ்ச இடைல இடைல அவள் பார்க்கும் காமப்பார்வையில் மயங்கி உதட்டை சுழித்து பேச பேச உசுரே போகுது உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே ....



சொந்த லவ்வர இப்படி சைட் அடிச்சா இப்படித்தான் !! ஒருவேளை நாம கல்யாணம் பண்ணிட்டா என்னாகும் அப்பவும் ரேணு இப்படி இருப்பாளா ? அதான் சொல்லிட்டாளே புருஷனா இருந்தாலும் அதுக்கும் ஒரு தகுதி வேணும் ...


மனசுல சில விபரீத எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது !
[+] 1 user Likes mallumallu's post
Like Reply




Users browsing this thread: 52 Guest(s)