⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
#21
பாகம் -2

இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்கள்,இளவரசர்கள் இந்த சுயம்வரத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.இதுவரை மதிவதனியின் அழகை கேள்விப்பட்டு இருந்தார்களே ஒழிய நேரில் யாரும் கண்டாரில்லை.பார்த்த வருஷ நாட்டு மன்னனும் யானையின் காலில் இடறி உயிர் இழந்து விட்டான்.
அனைவரும் மதிவதனியின் எழில் வனப்பை காண சுயம்வரம் நடக்கும் இனிய மாலை பொழுதுக்காக காத்து இருந்தனர்.

மாயமலையின் இளவரசன் தேவதத்தன் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லை பகுதியில் குதிரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது அவன் நண்பன் மகத நாட்டின் இளவரசன் வீரபாகு ரதத்தில் சென்று கொண்டு இருந்தான்.

அதை பார்த்து ,"என்ன நண்பா,இந்த பக்கம்?தேவதத்தன் வினவ,

நண்பா,உனக்கு ஒலை வரவில்லையா?இன்று மகேந்திரபுரி நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம்.அதில் பங்கேற்க தான் சென்று கொண்டு இருக்கிறேன்.

எனக்கு எதுவும் ஒலை வரவில்லையே நண்பா,சுயம்வரம் வைக்கும் அளவுக்கு அவள் அழகியா என்ன?

ஆம் நண்பா,அவளை போன்ற பேரழகி உலகிலே இதுவரை பிறந்ததும் இல்லை,பிறக்க போவதும் இல்லை.என் நாட்டின் வணிகர்கள் ஒருமுறை வியாபார விஷயமாய் மகேந்திரகிரி சந்தையில் ஈடுபட்டு இருந்த பொழுது,அவள் அந்த வழியே ரதத்தில் கோவிலுக்கு சென்று இருக்கிறாள்.பார்த்த உடன் அவள் அழகை கண்டு சொக்கி விட்டனர்.அவர்கள் வந்து என்னிடம் அவள் அழகை வர்ணித்தனர். பிரம்மா அவள் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி வைத்து இருக்கிறான்.அவள் முகம் ,பௌர்ணமி நிலாவின் பொலிவையே தோற்கடிக்கிறது.அந்த பௌர்ணமி முகத்தில் தேன் சொரியும் அதரங்கள்,பப்பாளி கன்னம், கிளி போன்ற மூக்கு,டாலடிக்கும் கண்கள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.தொடை வரை நீண்டு இருக்கும் கார்கூந்தல்,அதுவும் அவள் தனங்களையும்,கொடி இடையும் பார்த்தால் கிழவனுக்கே குஞ்சுமணி எந்திரித்து விடும் என்று சொல்கிறார்கள்.

என்ன நண்பா,பார்க்காத பெண்ணுக்கு இப்படி ஒரு வர்ணிப்பு தேவைதானா?

வணிகர்கள் ஒரு விசயத்தை அழுத்தி சொல்லி விட்டு போனார்கள் நண்பா,அவர்கள் அவளை பற்றிய சொல்லிய விசயம் யாவும் நூற்றில் ஒரு பங்கு கூட கிடையாதாம்.நீங்கள் நேரில் சென்று பார்த்தால் தான் புரியும் என்று சொன்னார்கள்.அவளுடன் மஞ்சத்தில் அவள் ஒவ்வொரு அங்கங்களை சுவைத்து கலவி கொள்ள போகிறவன் தான் இந்த உலகில் சிறந்த அதிர்ஷ்டசாலி..என்று சொன்னார்கள்.

நண்பா,நீ சொல்வதை பார்த்தால் எனக்கே உடனடியாக அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.சரி நீ செல்,நான் என் அப்பாவிடம் சொல்லி விட்டு நானும் வருகிறேன்.

தேவதத்தன் அமர்ந்து யோசித்தான்.கண்டிப்பாக தந்தையிடம் இந்த விசயத்தை சொல்ல கூடாது.ஏற்கனவே என் நான்கு மனைவிகளில் இரண்டு மனைவிகளை அபகரித்து,தினமும் கட்டிலில் சுகம் அனுபவித்து கொண்டு இருக்கிறார். அவள்களும் என் தந்தையிடம் என்ன மாயத்தை கண்டார்களோ என்னை ஏறேடுத்தும் பார்ப்பது இல்லை.
அதுவும் இவன் அவள் அழகை வர்ணிப்பதை பார்த்தால் சொல்லவே வேண்டாம்,நேராக மஞ்சத்திற்கே அவளை தூக்கி கொண்டு போய் விடுவார்.அப்புறம் என் நிலை இலவு காத்த கிளி கதை போல் ஆகி விடும்.அந்த முரட்டு காமுகனை எதிர்க்கும் பலமும் எனக்கு இல்லை.போன திங்கள் கூட காட்டில் அவன் நீர் அருந்தும் பொழுது மறைந்து இருந்த வரிப்புலி வேட்டையாட வந்தது.ஆயுதங்கள் ஏதும் அற்ற நிலையிலேயே அந்த புலி அவன் மார்பில் அறைந்த அறையை வாங்கி கொண்டு,அதன் வாயை வெறும் கைகளாலேயே கிழித்து கொன்று விட்டானே..வரிப்புலி ஓங்கி அறைந்தால் யானையின் தலையே சுக்கு நூறாகி போகும்.ஆனால் இந்த படுபாவிக்கு ஒன்றுமே ஆகவில்லையே.போர்களத்தில் எதிரிகள் விட்ட பாணம் யாவும் அவன் மார்பை இதுவரை  ஊடுருவி செல்ல முடியவில்லையே என்ன காரணம்.பாறாங்கல்லை போல் அல்லவா அவன் மார்பு உள்ளது.
ம்ஹும், என் அப்பாவிற்கு தெரியாமல் அவளை கவர்ந்து வந்து நாவல் தீவில்  உள்ள சொகுசு அரண்மனையில் தங்க வைத்து அனுபவிக்க வேண்டும்.என்றாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவனை கொன்றுவிட்டு பின் அவளை என்னோட பட்டத்து ராணியாக ஆக்கி கொள்ள வேண்டியது தான் என தேவதத்தன் தீர்மானித்தான்..

உடனே தேவதத்தன் ஒரு திட்டம் வகுத்து கொண்டு தன் தந்தையை காண சென்றான்..

அவன் தந்தை அறைக்குள் செல்ல,அவனை வாயிற்காவலர்கள் தடுத்தனர்.

மன்னர் தற்பொழுது கட்டிலில் உல்லாசமாக காம வேட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்.இப்பொழுது அவரை காண இயலாது..என வாயிற்காவலர்கள் கூறினர்.

தேவதத்தன்,"நான் ஒரு முக்கிய விஷயமாக அவசரமாக அவரை காண வந்துள்ளேன்."

"அப்படியானால் மன்னர் வெளியே வரும் வரை காத்து இருங்கள்.."

உள்ளே இருந்து பெண்ணின் முனகல் சத்தமும் ,கத்தலும் அறை கதவு சாத்தி இருந்தாலும் வெளியே வரை கேட்டது.அந்த சத்தம் யாருடையது என தேவதத்தனுக்கு தெரிந்தது.அது வேறு யாருமில்லை அவன் இரண்டாம் மனைவி சகுந்தலா தேவிதான்.

ச்சே பகலிலுமா என்று தேவதத்தன் நொந்து கொண்டான்.

ஆஆஆஆ...அம்மா முடியலடா,வலிக்குதுடா ...கண் இருட்டி கொண்டு வருது.என்னை விடுடா நாயே, நாதேரி என்று அவள் கதறல் சத்தம் வெளியில் வரை கேட்டது..

சிறிதுநேரம் கழித்து அந்த சத்தம் ஓய்ந்தது.. பின் காத்தவராயன் குரல் கேட்டது..

என்னங்கடி நீங்க,ஒருத்தி கூட எனக்கு முழுமையா சுகம் கொடுக்க மாட்டேன்றீங்க.இங்க பாரு ஒவ்வொரு தடவை என் சுன்னிய கை அடித்து தான் விந்துவை வெளியேற்ற வேண்டியதாக இருக்கு..ஒருத்தியாவது என் குத்துகளை தாக்கு பிடித்தால் தானே ,என் விந்துவை அவள் பொந்தில் இறக்கி குழந்தை பாக்கியம் கொடுக்க முடியும்.ஒருத்தி கூட முழுசா ஒத்துழைப்பு தர மாட்டேன்றீங்க.

மனுஷனாடா நீ,சரியான ராட்சஷன்  நீ.உன் தாக்குதல்களை சமாளிக்க ஆண்களாலே முடியாது.பெண்கள் நாங்கள் எப்படி தாக்குப்பிடிக்க முடியும்..இந்த வயதிலேயே எங்களை இப்படி பாடுபடுத்துகிறாயே.உன் பொண்டாட்டி எப்படி தான் உன் கூட படுத்து புள்ளை பெத்தாளோ தெரியல..

அது தான் அவ செத்து போய்ட்டாளே. செத்தவளை பற்றி ஏன் பேசற..ஆமா என் பையன் கட்டிலில் எப்படி ?

உன் பையனா?அவன் சராசரி ஆம்பள மாதிரி தான்.உன் அளவுக்கு எல்லாம் கிடையாது.ஆனா உன் கூட படுக்கும் போது தான் மூச்சு முட்டுது,கண்ணை கட்டுது, இடுப்பே உடைஞ்சு போயிடுது.செத்து பிழைத்து வருவது போல் இருக்கு.இருந்தாலும் உன் சுன்னி நல்லா ஆழமா போய் தூர் வாரி கொடுக்கிற சுகம் மட்டும் திரும்ப வேணும் வேணும் என்று சொல்லுது..

காத்தவராயன் தன் மீசையை முறுக்கினான்.என் கூட கட்டிலில் படுக்கும் பெண்கள் சொல்லும் வழக்கமான வசனம் தான் இது..ஆனால் என் ஆண்மைக்கு முழு தீனி போடும் பெண் இந்த உலகத்திலேயே பிறக்கவில்லை..(ஆனால் மஞ்சத்தில் அவனுக்கு ஈடு கொடுத்து அவனை திருப்தி படுத்தும் ஒரே பெண் மதிவதனி என்றொரு பெண் இருக்கிறாள் என்றும் அதுவும் அவள் பக்கத்து நாட்டிலேயே இருக்கிறாள் என்றும் அவனுக்கு தெரியாது..)சரி கொஞ்சம் ஓய்வு எடு.நான் இரவு வருகிறேன்..

காத்தவராயன் காற்று வாங்க வெளியே நடந்து வந்தான்.இருட்டை மையாய் பூசியது போன்ற கன்னங்கரிய தேகம்.பன்றிக்கு உள்ளது போல் விரிந்த காதுகள்.கூரான மூக்கு.தடித்த கருமை உதடுகள்.செக்க சிவந்த விழி.முகத்திலும்,மார்பிலும் ஏகப்பட்ட வெட்டு தழும்புகள்.அதில் மார்பில் ஏற்பட்ட தழும்புகள்,பல பெண்களின் கீறல்களால் உண்டானவை.மார்பில் இருந்த அடர்ந்த முடிகள் அவன் வாங்கிய தழும்புகளை மறைத்து இருந்தது.வயது ஆகி மீசை,தலை முடி பாதி நரைத்து இருந்தாலும் அவன் உடம்பு சற்றும் தளரவில்லை..உலக்கை போன்ற கைகள்,சற்றே பருமனான உடம்பு, பரந்து விரிந்த மார்பு,உள் அடங்கிய வயிறு,போரில் வயிற்றில் கத்திக்குத்து வாங்கிய கிழிசல் ஏற்பட்டு காயம் ஆறி தழும்பாக கோடு போல் இருந்தது..அவன் கால்கள் ஒவ்வொன்றும் யானையின் காலில் பாதி அளவு இருந்தது.அவன் அங்கங்கள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பொருந்தாமல் அருவெறுக்க வைக்கும்.பார்க்கும் பெண்கள் முதலில் அவனை பார்த்து அருவெறுத்து பயந்து விலகி போவர்.ஆனால் அவனுடன் ஒரே தடவை படுத்த பிறகு அவன் பின்னே குட்டி போட்ட நாய் போல ஒடுவர்.ஒரு வாட்ட சாட்டமான ஜல்லிக்கட்டு காளை நடந்து வெளியே வந்தான்.

காத்தவராயன் தன் மகனை பார்த்து துணுக்குற்றான்..
அவன் எப்பொழுதுமே தன் மகனை பொருட்டாகவே மதித்தது இல்லை.அவனுக்கு தன்னை போல் தன் மகன் இல்லையே என்ற கோபம்.இதோ இப்பொழுது கண் முன்னே அவன் மனைவியை வேட்டையாடி விட்டு வருகிறேன்.அவள் மார்பில் கீறியதில் இரத்தம் வருகிறது.அதை பார்த்து கொண்டு பொட்டை மாதிரி சும்மா நிற்கிறான்.ஒரு நல்ல ஆண்மகனா இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் என்னுடன் சண்டை இட வேண்டாமா?ஆனால் இவனோ அமைதியாக இருக்கிறான்.உண்மையில் இவன் என் வித்து தானா என்ற சந்தேகம் வந்தது.?

என்ன ? என்று மகனை பார்த்து உறுமினான்..

தந்தையே நான் மகேந்திரபுரி மேல் படை எடுத்து செல்லலாம் என்று இருக்கிறேன்.அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்,..!

காதுகளில் விழுந்த சொற்களை கேட்டு,பேசுவது தன் மகன் தானா?என்று காத்தவராயன் நம்பாமல் பார்த்தான்..

என்ன புதிதாக போர் செய்யும் ஆசை எல்லாம் வந்து விட்டது?என்று கணீர் குரலில் கேட்க,.

ஆம் தந்தையே,தங்களுக்கு பிறகு இந்த நாட்டை நான் பாதுகாக்க வேண்டும் அல்லவா?என்னுடைய திறமையை நிருபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

காத்தவராயன் இதை கேட்டு அகமகிழ்ந்தான்.இப்பொழுதாவது உனக்கு புத்தி வந்ததே.சரி நம் படை பிரிவில் மூன்றில்,இரண்டு பகுதியை எடுத்து கொண்டு செல்.நம்முடைய இலக்கே அங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடிப்பது தான்.பொன்,பொருட்களை நீ வைத்து கொள்.அழகான பெண்களை மட்டும் என்னிடம் கொண்டு வா,என்று கட்டளையிட்டான்..

சரி தந்தையே,

எப்பொழுது படை எடுத்து செல்வதாக உத்தேசம்?

நாளையே செல்ல போகிறேன் தந்தையே..என விடை பெற்றான்.

மாலை சுயம்வரம் ஆரம்பமாகியது.எல்லோரும் மதிவதனி வரவுக்காக வழிமேல் விழி வைத்து இருந்தனர்.

மேகம் விலகி,நிலவு தோன்றுவது போல ,திரை விலகி மதிவதனி அன்னநடை போட்டு கையில் மாலையோடு நடந்து வந்தாள்.
எல்லோரும் அவள் வனப்பை மற்றும் எழில் நடையை பார்த்து வாயில் ஜொள்ளு நீர்வீழ்ச்சியாக சொரிய பார்த்து நின்றனர்.

மதிவதனி மாலையை தூக்கி எறிந்து விட்டு "என்னை யாராவது இங்கு இருப்பவர் மணக்க விரும்பினால் முதலில் என்னுடன் போட்டியிட்டு வென்று என்னை மணந்து கொள்ளலாம்."என்று கூற

எல்லோரும் ஆர்வமாக பெண் தானே என்று முன்னுக்கு வந்தனர்.

ஆனால் ஒரு நிபந்தனை என மதிவதனி தொடர்ந்தாள்.நீங்கள் வென்றால் பரிசாக நான் கிடைப்பேன்.ஒருவேளை நான் வென்றால் நீங்கள் உங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு எங்கள் நாட்டு பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிய வேண்டும் என்று கூறினாள்.

இதை கேட்டு மகேந்திரவர்மன் அதிர்ந்தார்.

மகளே மதிவதனி,என்ன இது விளையாட்டு..!வந்து இருப்பவர்கள் அனைவரும் நம் அழைப்பை ஏற்று வந்து இருக்கும் விருந்தினர்கள்.இது அவர்களை அவமானப்படுத்துவது ஆகும் என புத்தி கூறினார்.

ஆனால் அவளோ பிடிவாதமாக,"இல்லை தந்தையே என்னை மணக்க போகும் ஒருவன் என்னை வெல்லும் வீரனாக இருக்க வேண்டும்."

ஆனால் அதற்கு தோற்றால் நாட்டை கேட்பது சரி,ஆனால் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்கும் வேலை எல்லாம் அவர்கள் ஆண்மையை கேவலப்படுத்தும் செயலாகும்..

பெண்ணிடம் தோற்றால் ,பெண் இடும் வேலையை செய்ய வேண்டியது தானே..அவர்கள் ஆண்மை தனத்தை ஒடுக்குவதே எனக்கு பிடித்த விசயம்..

இருந்தாலும்...! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கர்வம் கூடாது என விராட நாட்டு மன்னன் வாளை உருவி கொண்டு மதிவதனியை நோக்கி வந்தான்..

மதிவதனி கணநேரத்தில் வில்லை எடுத்து கொண்டு அம்பை செலுத்த அவன் கையை துளைத்து சென்றது. வாளை தவறவிட்டு அவன் வலியில் கத்த,அடுத்து மதிவதனி வில்லில் அம்பை பூட்டியதும் தெரியவில்லை,விட்டதும் தெரியவில்லை.ஆனால் எல்லாம் மின்னல் போல் தோன்றி மறைந்து விட்டது.அவள் விட்ட அம்பு விராட நாட்டு மன்னனின் மார்பை பிளந்து முதுகு வழியே வெளியே வந்து அவன் பின்னாடி நின்று இருந்த இரண்டு பேரையும் ஊடுருவி அவர்களை சடலமாக்கி நூறு அடி தள்ளி சென்று அரண்மனை சுவற்றில் முட்டி நின்றது.. விராட மன்னன் அங்கேயே உயிர் அற்ற சடலமாக சரிந்து விழுந்தான்..

எப்படி இது நடந்தது?வழக்கமாக நாம் அம்பு விட்டால் மார்பில் பட்டு குத்தி நிற்கும்.ஆனால் இவள் விட்ட அம்பு அவனை துளைத்து நூறு அடி தள்ளி சுவற்றில் முட்டி நிற்கிறதே"என எல்லோரும் பயந்து முக்கால்வாசி பேர் பின் வாங்கி விட்டனர்...

"இப்பொழுது யார் என்னுடன் போட்டிக்கு வருவது"என பெண் புலியாக கர்ஜித்தாள்.

எல்லோரும் மௌனமாய் இருக்க,இரண்டு பேர் மட்டும் முன்னே வந்தனர்..

மதிவதனியின் பலமே ,அவள் கையில் இருக்கும் வில் தான்.அது தேவலோகத்தில்  உள்ள அரிய மரத்தில் இருந்து செய்யப்பட்டது.அதை யாரும் உடைக்க முடியாது. நாண் மட்டுமே அறுக்க முடியும். நாண் அறுந்தாலும் எதிரி அம்பு விடுவதற்குள் நாணை ஏற்றி பதில் அம்பு விடும் வேகம் அவளிடம் இருந்தது அதில் இருந்து புறப்படும் அம்பின் வேகத்தை கணிப்பது மிகவும் கடினம்.அது அவள் கையில் இருக்கும் வரை யாரும் அவளை ஒன்றும் பண்ண முடியாது.இன்னும் சொல்ல போனால் காத்தவராயன் மரணமும் அதில் தான் தீர்மானிக்கபட்டுள்ளது.ஆனால் பிசாச விவாகம் செய்து  அவளுடன் பல முறை உறவு கொண்ட பிறகு ஏன் அவனை கொல்ல போகிறாள்?அதுவும் எல்லா பெண்களும் அவனிடம் படுத்து சுகம் கண்டு மீண்டும் உறவு கொள்ள ஏங்கும் போது இவள் மட்டும் ஏன் அதில் விதிவிலக்காக அவனை கொல்ல நேரிடுகிறது?

[Image: images-74.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
இரண்டாம் பாகம் மிக அருமை எனினும் வில்லன் நாயகி என இருவரை பற்றிய விளக்கம் போதுமானாதாக கிடைத்துவிட்டது கதையின் நாயகன் யார் எப்போது வருவான் இல்லை நாயகனே வில்லன் தானா பெண்ணை அசுரத்தனமாக புணர்பவன் ஆண்மகனல்ல பெண்ணை மதித்து அவளை அவள் விரும்பும்படி உடல் உணர்ச்சிக்கு ஏற்ப இன்பம் கொள்பவனே நாயகன் ஆகையால் இந்த கத்தாவராயான் கண்டிப்பாக நாயகனல்ல ஒரு வேளை கதையில் நாயகன் வருகை தாமதமாக இருக்குமா வில் இல்லையேல் நாயகி ஒன்றுமில்லையா அப்படியானால் அவளும் சாதரண பெண்ணா ?
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#23
(25-09-2023, 07:00 PM)Natarajan Rajangam Wrote: இரண்டாம் பாகம் மிக அருமை எனினும் வில்லன் நாயகி என இருவரை பற்றிய விளக்கம் போதுமானாதாக கிடைத்துவிட்டது கதையின் நாயகன் யார் எப்போது வருவான் இல்லை நாயகனே வில்லன் தானா பெண்ணை அசுரத்தனமாக புணர்பவன் ஆண்மகனல்ல பெண்ணை மதித்து அவளை அவள் விரும்பும்படி உடல் உணர்ச்சிக்கு ஏற்ப இன்பம் கொள்பவனே நாயகன் ஆகையால் இந்த கத்தாவராயான் கண்டிப்பாக நாயகனல்ல ஒரு வேளை கதையில் நாயகன் வருகை தாமதமாக இருக்குமா வில் இல்லையேல் நாயகி ஒன்றுமில்லையா அப்படியானால் அவளும் சாதரண பெண்ணா ?
கதைப்படி,நாயகியை கொஞ்சம் திமிர் பிடித்தவளாக காண்பித்து உள்ளேன்.இது மங்காத்தா பட கதை போல தான் நண்பரே,கெட்டவன்,ஹீரோ அவனை விட கெட்டவன் என்பது போல தான்.ஆனால் நீங்கள் நினைப்பது போல வன்புணர்வு எல்லாம் வராது.கொஞ்சம் கொஞ்சமாக வில்லனிடம் அவள் ஏன் சாய்கிறாள்?பின் அவனை கொல்கிறாள்?பிறகு அவன் அடுத்த பிறவியில் எப்படி ஆவியாக வந்து நாயகியை மீண்டும் அடைகிறான் என்பது தான் கதை.நினைவோ ஒரு பறவை ஒரு நல்லவன் point of view பகுதியில் இருந்து எழுதினேன்.இது கெட்டவன் point of view பகுதியில் இருந்து எழுதுகிறேன்.ஒரு உதாரணம் மகனின் மனைவியிடம் உறவு கொள்கிறான்.ஆனால் மகன் அவனை எதிர்க்க பயப்பட்டு எதுவும் பேசாமல் இருக்கிறான்.இதை மகன் எதிர்த்து இருக்க வேண்டும் என வில்லனே கூறும்படி வைத்து உள்ளேன்.அதே போல் அழகு, பலம் என்று திமிராக நடப்பதால் தான் நாயகி வில்லனிடம் மாட்டி கொண்டு தண்டனை அனுபவிக்க போகிறாள்.இதுவே நினைவோ ஒரு பறவையில் சஞ்சனா போன்ற நல்ல character வில்லனிடம் மாட்டி சீரழிவது போல் இருந்தால் அது தவறு.இந்த கதையின் தன்மை உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு தானே.நாயகியின் திமிருக்கு வில்லனிடம் தன்னை இழக்க போகிறாள்..வில்லன் செய்த தவறுகளுக்கு அவளாலயே கொல்லப்பட போகிறான்.பிறகு அடுத்த பிறவியில் என்ன நடக்க போகிறது என்பது தான் சுவாரசியம்.

அதுவும் மன்னர் காலத்தில் சில விவாகங்கள் அங்கீகரிக்க பட்டுள்ளது.

தேவ விவாகம் :-முறைப்படி விவாகம் செய்து உறவு கொள்வது.
கந்தர்வ விவாகம்:- கந்தவர்வ முறையில் இருவரும் காதலித்து உறவு கொள்வது.இங்கு தாலி அவசியம் இல்லை.

பிசாச விவாகம் : - இதில் இச்சையை தூண்டி  அவளின் ஒப்புதலுடன் உறவு கொள்வது.இங்கு காதலும் இல்லை.தாலியும் இல்லை.காமம் மட்டுமே பிரதானம் .இதை தான் குறிப்பிட்டு இருந்தேன்
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
#24
நீங்கள் சொல்ல வந்த விசயம் புரிகிறது நண்பா,இந்த கதையில் வில்லனும் சரி,நாயகியும் சரி,ஒரு வகையில் கெட்டவர்கள்.அதனால் இருவருமே ஒருவர் கையால் ஒருவரே கையால் கொல்ல படுவார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்
[+] 2 users Like M.Raja's post
Like Reply
#25
Second Part Super Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#26
(26-09-2023, 01:10 AM)omprakash_71 Wrote: Second Part Super Nanba Super

நன்றி நண்பா
Like Reply
#27
(25-09-2023, 10:18 PM)M.Raja Wrote: நீங்கள் சொல்ல வந்த விசயம் புரிகிறது நண்பா,இந்த கதையில் வில்லனும் சரி,நாயகியும் சரி,ஒரு வகையில் கெட்டவர்கள்.அதனால் இருவருமே ஒருவர் கையால் ஒருவரே கையால் கொல்ல படுவார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்

ஆம்
Like Reply
#28
தாங்கள் கூறிய விளக்கம் தெளிவு படுத்திவிட்டது சரி கதை போகிற விதத்தில் போகட்டும் அதை படிக்கும் நபராக இருக்கிறோம் சந்தேகம் இருந்தால் பதிவில் கேட்கிறோம் கெட்டவன் கேடு கெட்டவன் என்ற பின்னணியில் கதை நகர்வதால் இதில் நல்லது கெட்டது பார்க்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன்
Like Reply
#29
பாகம் -3

மதிவதனி சொன்ன போட்டி என்னவென்று சொல்வதற்கு முன்பே இரண்டு மன்னர்கள் முன்னாடி வந்து விட்டனர்.காரணம் அவள் அழகில் மதிமயங்கி தேனினும் இனிய இதழை சுவைக்கவும் ,அவள் கொடியிடையில் தலை வைத்து தூங்கவும் தான்.ஏறக்குறைய அங்கு இருக்கும் அனைவரும் அவளை கண்களாலேயே கற்பழித்து கொண்டு இருந்தாலும், இந்த இருவருக்கு மட்டுமே துணிந்து போட்டியிட துணிவு வந்தது.

என்ன போட்டி என்று சொன்னவுடன் இருவருமே எப்படி செய்வதென முழித்தார்கள்.

இது எப்படி செய்ய முடியும்?இதை யாராலும் செய்ய முடியாது.இது ஏமாற்று வேலை.இதற்கு நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம் என்றனர்.

ஆனால் மதிவதனி "நான் செய்து காட்டி விட்டால்" என்று கேட்க,

அவர்களுக்கே அவமானமாகி விட்டது.ஒரு பெண் முடிவதை,நம்மால் திருப்பி செய்ய முடியாதா என நினைத்தார்கள்.மேலும் அவள் எப்படி செய்ய போகிறாள் என்று பார்க்கும் ஆவலும் எழுந்தது.எனவே போட்டிக்கு ஒப்பு கொண்டனர்.

மதிவதனி சொன்ன போட்டி இது தான்..

இரண்டு பன்றிகளை ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் இருந்து  இரண்டு ஓடவிடுவார்கள்.அதில் முதல் பன்றியை குறி வைத்து தாக்க வேண்டும்.ஆனால் முதல் பன்றியை அம்பு சென்று தாக்குவதற்குள் இரண்டாம் பன்றியை நோக்கி அம்பு எய்ய வேண்டும்.அடுத்தடுத்து விடப்பட்ட இரண்டு அம்புகளும் இரண்டு பன்றிகளை ஒரே நொடியில் சென்று தாக்கி அழிக்க வேண்டும்.இது தான் போட்டி..
ஒரே நேரத்தில் இரண்டு அம்புகளையும் விட முடியாது.அதே நேரம் வில்லில் இருந்து புறப்பட்ட முதல் அம்பு பன்றியை சென்று தாக்குவதற்குள்,இரண்டாம் அம்பு அதை விட இரண்டு மடங்கு வேகமாக செலுத்தினால் மட்டுமே இரண்டாம் பன்றியையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்க முடியும்.அதுவும் ஒரே நொடியில் வீழ்த்த வேண்டும்.இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் அது மதிவதனி கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும்.அதுவும் இதற்கு மதிவதனி நிறைய பயிற்சி வேறு எடுத்து இருந்தாள்.ஆனால் போட்டி போடும் நபர்கள் நிலை முற்றிலும் வேறு.அவர்கள் இந்த மாதிரி பயிற்சியை மேற்கொள்ளவே இல்லை.அதுவும் அவள் கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும் என்ற ரகசியமும் அவர்களுக்கு தெரியாது.போர் எதுவும் செய்யாமலே நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று மதிவதனி விரித்த வலையில் இருவரும் வந்து சிக்கி கொண்டனர்.

மைதானத்தில் பன்றிகள் இரு திசைகளில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
மதிவதனி இரு பன்றிகளின் வேகத்தை கூர்மையாக கவனித்து கொண்டு இருந்தாள்.
இரண்டும் எதிரெதிர் திசைகளில் ஒன்றையொன்று நோக்கி வந்து கொண்டு இருந்தன.ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் மதிவதனி முதல் பன்றியை நோக்கி நாணை பின்னோக்கி இழுத்து கொஞ்சம் மெதுவாக விட்டாள்.விட்ட அடுத்த நொடியே அவள் வில்லில் அடுத்த அம்பை பூட்டி வேகமாக அம்பை விட  அது இரண்டாவது பன்றியை நோக்கி பாய்ந்தது.முதல் பன்றியை அம்பு துளைக்கும் அதே நொடி இரண்டாவது பன்றியின் உடலையும் துளைத்தது.கணக்கு போட்டு துல்லியமாக இரண்டு பன்றியின் கணக்கை முடித்து எமலோகம் அனுப்பி வைத்தாள்.

மைதானத்தில் பார்த்த மக்கள் வியந்து கரகோஷம் எழுப்பினர்.வில்லுக்கு விஜயன் என்று பேர் எடுத்த அர்ஜுன் ஒருவேளை இதை பார்த்தால் அந்த பட்டத்தை மதிவதனியிடம் கொடுத்து ஓடி விடுவான் என்று வாழ்த்து ஒலி எழுப்பினர்..

இரண்டு நாட்டு மன்னர்களும் விழி பிதுங்கி நின்றனர்.

அவர்களில் ஒருவன் நாட்டை ஒப்படைத்து விட்டு பின்வாங்கி கொண்டு,மதிவதனியின் நிபந்தனையை ஏற்று கொண்டு மஞ்சள் அரைக்க சென்று விட்டான்.

ஆனால் இன்னொரு மன்னன் தோற்றாலும் போராடி பார்த்து தோற்க வேண்டும் என முயற்சி செய்தான்.
அதில் அவன் வெற்றிகரமாக இரண்டு பன்றிகளை வீழ்த்தினாலும்,ஒரே நொடியில் வீழ்த்த முடியவில்லை.

மகேந்திரவர்மன் மதிவதனியிடம்,"மகளே,அங்க நாட்டு மன்னன் நம் நாட்டின் உற்ற தோழன்.நம் நாட்டுடன் நட்புறவை பேணியே வந்துள்ளான்.நீ சொல்லும்படி ஒரே நொடியில் பன்றிகளை கொல்லாவிட்டாலும்,சின்ன இடைவெளியில் வீழ்த்தி உள்ளான்.அதாவது இலக்கு கடினம் என்று தெரிந்தும் பயந்து ஓடாமல் முயற்சி செய்துள்ளான்.ஆதலால் உன் நிபந்தனைபடி நீ மணம் முடிக்க தேவை இல்லை.ஆனால் அவன் நாட்டை அவனிடம் இருந்து பறிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்.."

ஆனால் மதிவதனி பிடிவாதமாக மறுத்தாள்."தந்தையே எனக்கு இந்த பாரத நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நான் பேரரசியாக வாழ வேண்டும் என்பதே என் கனவு.அதற்கு எனக்கு ஒவ்வொரு நாடும் எனக்கு தேவை.எல்லா நாட்டு மன்னர்களும் என் கால் பிடித்து சேவகம் செய்ய வேண்டும்."ம்,இவரை இழுத்து செல்லுங்கள்" என கட்டளை இட்டாள்.

அவ்வளவு தான் அங்கு இருந்த மற்ற எல்லா மன்னர்களும் , விட்டால் போதும் என தங்கள் நாட்டிற்கு பறந்து விட்டனர்.

"என்ன இவள் என் சொல் பேச்சையே கேட்க மாட்டேன்கிறாள்,இப்படியே போனால் இவளை யார் தான் மணம் முடித்து அடக்குவார்கள்" என மகேந்திரவர்மன் மனம் நொந்தார்.

அடுத்த நாளே இன்னொரு துர்செய்தியும் வந்து சேர்ந்தது.மாயமலையின் இளவரசன் தேவதத்தன் படை எடுத்து வருகிறான் என.

இந்த செய்தியை கேட்டு மகேந்திரவர்மன் இன்னும் மனம் நொந்தார்.
ஆனால் மாறாக மதிவதனி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
எந்த நாட்டை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தாளோ, அவர்களே தானாக படை எடுத்து வருகிறார்கள்.

மகேந்திரவர்மன் "தளபதி அவர்கள் படைவலிமை நமது படைவலிமையை விட பெரிது.மேலும் மாய மலையை சேர்ந்தவர்கள் யாரும் எந்த போர் விதிமுறையை கடை பிடிப்பது இல்லை.என்ன செய்யலாம்?" என்று கேட்டார்.

மன்னா,எனக்கும் அது தான் கவலையாக இருக்கிறது.முறையாக போர் செய்பவனிடம் போர் செய்யலாம்.ஆனால் மாயமலையினர் மூடர்கள்.கண்ணை மூடி கொண்டு,யுத்த விதி எதையும் கடைப்பிடிக்காமல் மூர்க்கத்தனமாக போர் செய்வர்.எப்படி இவர்களிடம் போர் செய்வதன்றே தெரியவில்லை..

மதிவதனி,"விதிகளை பின்பற்றி போர் செய்பவனிடம் முறையாக போர் செய்யலாம்.ஆனால் அவர்கள் பாணியிலேயே நாமும் போர் செய்தால் என்ன" என்று கேட்டாள்.

"நீ என்ன சொல்ல வருகிறாய் மகளே"

விளக்க நேரமில்லை தந்தையே,படையை மட்டும் என்னுடன் அனுப்புங்கள்.நான் தலைமையேற்று வெற்றி வாகை சூடி வருகிறேன்..

வேண்டாம் மகளே,உனக்கு மாய மலையின் போர் வீரர்களை பற்றி உனக்கு தெரியாது.அவர்கள் அரக்கர்கள்.நான் சொல்வதை கேள்.இம்முறை நானே நேரில் போருக்கு செல்கிறேன்..

ஆனால் மதிவதனி ஒப்புக்கொள்ளவில்லை.மாறாக போராடி தன் தந்தையை சம்மதிக்க வைத்து விட்டாள்.

தளபதியிடம் தன் திட்டங்களை எப்படி விரிவாக செயல்படுத்த வேண்டும் என கூறினாள்.

"தளபதி,அவர்கள் பொன்முகலி ஆற்றை தாண்டி வருவதற்கு முன் அவர்கள் படையின் ஒரு பகுதி அழிந்து இருக்க வேண்டும்.."என மதிவதனி சொல்ல,

எப்படி தேவி,அவர்கள் ஏற்கனவே ஆற்றங்கரையை வந்தடைந்து விட்டார்கள்.விடிந்த உடன் போர் முரசு ஒலித்து விடும்.நம்மிடம் சமயம் இல்லையே..

ஏன் விடிவதற்கு முன் இரவு என்று உள்ளதே நமக்கு அது போதும் தளபதி..

"ஆனால் இரவில் போர் செய்யகூடாது என்று விதி உள்ளதே தேவி"

"அது மனிதர்களுக்கு,இவர்களை போன்ற அரக்கர்களுக்கு அல்ல.அதுவும் நாம் போர் செய்ய போவது இல்லை.வேட்டையாட தான் போகிறோம்.."

எனக்கு புரியவில்லை தேவி,எனக்கு சற்று விளக்கமாக கூறுங்கள்.

மதிவதனி சொல்ல சொல்ல ,தளபதி மூக்கில் விரல் வைத்தான்..

மதிவதனி சொல்படி, அகழியில் இருந்த முதலைகள் ஆற்றில் திறந்து விடப்பட்டன..

மாயமலையின் வீரர்கள் கூடாரத்தில் இரவில் நிம்மதியாய் உறங்கி கொண்டு இருக்க,ஒவ்வொரு கூடாரம் அருகே நூற்றுக்கணக்கான விஷ ஜந்துக்கள்,பாம்பு, தேள் என அனைத்தும் விடப்பட்டன..

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.மாய மலையினர் மட்டும் விதிவிலக்கா என்ன?
பாம்பிடம் கொட்டு வாங்கி அலறி விழித்தனர்.சிலர் தேளிடம் கொட்டு வாங்கி கதறினர்..
எல்லோரும் பதறி திக்கு தெரியாமல் நாலா திசைகளிலும் ஓடினர்.அங்கு ஒரே கூச்சலும், களேபரமாக இருந்தது.ஒரு சிலர் பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதிக்க, முதலைகளிடம் சிக்கி இரையாகினர்.சிலர் சோள காட்டின் வழியே ஓட அவர்கள் அங்கே வழுக்கி விழுந்தனர். மேலும் வித்தியாசமான வாசனை அங்கே  வந்தது.
அது விளக்கு ஏற்றும் எண்ணெய் தான் அது.சுதாரித்து எழுந்து ஒட மீண்டும் மீண்டும் வழுக்கி விழுந்தனர். மடமடவென தீ ஜ்வாலைகளோடு நூற்றுகணக்கான அம்புகள் வந்து விழ பல வீரர்கள் எரிந்து சாம்பல் ஆயினர்.இவை எல்லாம் தேவதத்தன் கண் முன்னே அரை நாழிகையில் நடந்து முடிந்து விட்டது. தன் படை வீரர்கள் கண் முன்னே மடிவதை கண்டு செயலற்று நின்று இருந்தான்..

தளபதி வந்து மதிவதனியிடம் "தங்கள் திட்டம் அபாரம் தேவி,நம் படையில் ஒரு வீரரை கூட இழக்காமல் எதிரியின் பாதி படையை அழித்தாகி விட்டது. மிச்சம் உள்ள வீரர்களை நாம் எளிதாக சமாளித்து விட முடியும்.நாளை வெற்றி நமக்கே"என்று கூவினான்..

மதிவதனி "அவசரப்பட வேண்டாம் தளபதி,நாளை நானே படைக்கு தலைமை தாங்கி வருகிறேன்.நாளை நான் சொல்லும் படி மட்டும் செய்யுங்கள்..

உத்தரவு இடுங்கள் தேவி..

மதிவதனி திட்டத்தை எடுத்துரைத்தாள்..

பொழுது விடிந்தது.

தேவதத்தன் ஆற்றிலும், சோளகாட்டில் இருந்த படை வீரர்களின் சடலத்தை பார்த்து கலங்கினான்.

போரிடாமலே இத்தனை வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று தந்தைக்கு தெரிந்தால் கண்டிப்பாக என்னை உயிரோடு விடவே மாட்டார் என நினைத்தான்.அதற்கு போரிட்டு உயிரை விடுவதே மேல் என எஞ்சி இருக்கும் படையை திரட்டி போராட துவங்கினான்..

ஆற்றை கடந்து மகேந்திரபுரி நாட்டை நோக்கி கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி கொண்டு இருந்தான்.

மதிவதனி படையில் நாலில் ஒரு பகுதியை மட்டும் போரிடவிட்டு அவர்களை முன்னேற விட்டு கொண்டு இருந்தாள்.இவ்வளவு தானா இவர்கள் படை எண்ணிக்கை என தேவதத்தன் மகிழ்ச்சி ஆனான்.

தேவதத்தன் முதல்முறையாக மதிவதனியை பார்த்து அவள் அழகில் சொக்கினான். தன் படை வீரர்களுக்கு அவளை மட்டும் தாக்க வேண்டாம் என கட்டளை இட்டான்.ஆனால் மதிவதனி வில்லில் இருந்து வந்த பாணங்கள் அவர்கள் படையின் வீரர்களை கொன்று குவித்து கொண்டு இருந்தது.இதோ இப்போ சிக்கி விடுவாள்,அப்போ சிக்கி விடுவாள் என தேவதத்தன் முன்னேறி கொண்டே வர, மதிவதனியின் படைகள் பின்னோக்கி சென்று கொண்டே இருந்தன.

தீடீரென மூன்று திசைகளில் இருந்து மகேந்திரபுரி வீரர்கள் முளைத்து தாக்க தொடங்கினர்.பின்னோக்கி சென்று கொண்டு இருந்த மதிவதனியின் படை பிரிவும் இப்பொழுது முன்னேறி தாக்க தொடங்கியது..

அப்பொழுது தான் தேவதத்தனுக்கு புரிய தொடங்கியது.இவள் கண்ணை கட்டி ஏமாற்றி விட்டாள் என்று. மதிவதனி உண்மையில் மதிநுட்பம் நிறைந்தவள் என்று பாராட்டி கொண்டான்.

நாற்புறமும் மாயமலை வீரர்களை மகேந்திரபுரி வீரர்கள் சூழ்ந்து அவர்களை கொன்று குவித்தனர்..

கூடிய விரைவிலேயே தேவதத்தன் மடக்கி பிடிக்கபட்டான்.
அவனை சங்கிலியால் பிணைத்து இழுத்து மகேந்திரவர்மன் முன்பு நிறுத்தினர்.

தான் தோற்ற நாட்டிடம் தன் மகள் வென்று விட்டாள் என்று அவனுக்கு பெருமிதமாக இருந்தது.ஆனால் அவள் சொன்ன தண்டனை கேட்டு மிகவும் பயந்தார்.

மதிவதனி ,தேவதத்தனை முச்சந்தியில் கழுவில் ஏற்றி கொல்ல சொன்னாள்.

கழுவில் ஏற்றுவது என்றால் எண்ணெய் தடவிய கடப்பாரை மாதிரி கூரான மரம் ஒன்று நட்டு வைக்கப்பட்டு இருக்கும்.அதில் தண்டனை பெற்றவரை கடப்பாரையில் தேங்காயை சொருகுவதை போல அவர்கள் ஆசனவாயை சொருகி விடுவார்கள்.உடல் கொஞ்ச கொஞ்சமாக எண்ணெயில் வழுக்கி கொண்டு பூமியை நோக்கி கீழே இறங்க தொடங்கும்.கூரான மரம் உடலை கிழித்து கொண்டு குடல்,மார்பு,கழுத்து எல்லாவற்றையும் தாண்டி தலையின் கபாலத்தில் முட்டி நிற்கும்.மிகவும் துடி துடித்து சாவார்கள் இந்த தண்டனையில்..

தேவதத்தன் வேண்டாம் என்று கெஞ்சினான்.அழுதான்.கண்ணீர் விட்டான்.

மகேந்திரவர்மனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது..

வேண்டாம் மகளே வேறு தண்டனை ஏதாவது கொடு,இந்த தண்டனை வேண்டாம் என்று கூறினாலும் மதிவதனி மசியவில்லை.

துடிக்க துடிக்க தேவதத்தனை கழுவில் ஏற்றினார்கள்.

"எனக்கு இந்த கொடூரமான தண்டனை தந்ததற்கு,உனக்கு ஒரு அழகான ஆண்மகன் கணவனாக அமைய மாட்டான்.என் தந்தையை போல ஒரு கேடுகெட்டவனிடம் முறையாக கல்யாணம் நடக்காமல் படுத்து  உறவு கொண்டு அவன் குழந்தையை நீ வயிற்றில் வாங்க நேரிடும்" என்று சாபம் இட்டான்.

சிறிது நேரத்தில் அவன் உடல் துடிதுடித்து ஆவி  பிரிந்து அடங்கியது.

அப்பொழுது மதிவதனியின் இடது கண் துடித்து அபசகுனத்தை உணர்த்தியது. ஆனால் அவள் அதை அலட்சியப்படுத்தினாள்.

[Image: images-73.jpg]
Like Reply
#30
பெண்ணிற்குரிய எந்த குணமும் நாயகியிடம் இல்லை இவளும் கேடுகெட்ட கேப்மாரி தான் ஆகையால் கிழட்டு ராஜா கிழிக்க போவதில் ஆச்சர்யமில்லை
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
#31
மிக மிக மிக வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#32
Trailer

மதிவதனி வாயில் எதையோ நெடு நேரமாக சப்பி கொண்டு இருந்தாள்.சப்பும் பொழுது அந்த கருத்த தடியின் மீது அவள் இதழில் தீட்டி இருந்த வர்ணம் யாவும் தடியின் மீது தடவப்பட்டு பளபளத்தது.தடியை சுற்றி இருந்த அடர்ந்த முடிகள் யாவும் அவள் நாசியில் புகுந்து மூச்சு விட சிரமப்படுத்தியது.ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் இரு கைகள் அவள் தலையை இறுக அழுத்தி கொண்டு வாய்க்குள் அந்த தடியை செலுத்தி கொண்டு இருந்தது.அவன் கொஞ்ச கொஞ்சமாக அவள் வாயில் இருந்து வெளியே எடுக்க எடுக்க அது நீண்டு கொண்டே வந்தது.முழுவதும் அது வெளியில் வர அந்த நீளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.அது ஒரு ஆண் உறுப்பு.அலறி கண் விழித்து எழுந்து பார்க்க இது ஒரு கனவு என தெரிந்தது.ஆனால் இது நிஜத்தில் நடந்தது போலவே அவளுக்கு தோன்றியது.

[Image: images-6.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
#33
Bro semma ya irruku por thandiram ithu than. Magan sauku appan  paliv vanga vara poran semma bro. por etuthu vanthu ventru elavarasi ya thokitu pogira mari vainga bro
[+] 1 user Likes Mahavishnu's post
Like Reply
#34
Trailor is also nice kepp it
[+] 1 user Likes Mahavishnu's post
Like Reply
#35
(27-09-2023, 05:07 PM)Mahavishnu Wrote: Bro semma ya irruku por thandiram ithu than. Magan sauku appan  paliv vanga vara poran semma bro. por etuthu vanthu ventru elavarasi ya thokitu pogira mari vainga bro

போர் நடக்கும்.ஆனால் நீங்கள் நினைப்பது போல் இல்லை நண்பா.
Like Reply
#36
(27-09-2023, 06:25 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி
Like Reply
#37
(27-09-2023, 04:54 AM)Natarajan Rajangam Wrote: பெண்ணிற்குரிய எந்த குணமும் நாயகியிடம் இல்லை இவளும் கேடுகெட்ட கேப்மாரி தான் ஆகையால் கிழட்டு ராஜா கிழிக்க போவதில் ஆச்சர்யமில்லை

அவள் திருந்தும் சந்தர்ப்பம் வாய்க்கும்.அப்பொழுது அவள் அவனை கொல்வாள் நண்பா
Like Reply
#38
பாகம் -4

பல மாயமலை வீரர்கள் சரணடைய
எஞ்சிய வீரர்கள் தப்பித்து‌ காத்தவராயனிடம் தகவல் கூற ஓடி சென்றனர்.

காலை பொழுது காத்தவராயன் எப்பொழுதும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு நதியில் நீராடி விட்டு சூரிய ஸ்நானம் செய்து விட்டு மேலே வர போரிட சென்ற வீரர்கள் அங்கு வந்தனர்.

மன்னா,தங்களுக்கு ஒரு கெட்ட செய்தி கொண்டு வந்து உள்ளோம் என்று குரல் கம்ம கூறினர்.

போர்க்களத்தில் என்ன ஆயிற்று என் மகன் எங்கே? என்று கேட்டான்.

மன்னித்து விடுங்கள் மன்னா,நாங்களும் அங்கே இறந்து இருக்க வேண்டியது..ஆனால் அங்கு என்ன நடந்தது என்ற உண்மையை தங்களிடம் கூறவே எங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு வந்தோம்.நாங்கள் கூற வந்த தகவலை தெரிந்து கொண்டு எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானால் கொடுங்கள்..

சரி சீக்கிரம் சொல்லுங்கள்..

போர் விதியை மீறி இரவில் தாக்கப்பட்டது,படையில் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, அவன் மகன் கழுவில் ஏற்றப்பட்டது என்பது வரை கூறி முடித்தனர்..

இதை கேட்டு காத்தவராயன் கண்கள் சிவந்தன.

என்ன, என் மகனை கழுவில் ஏற்றும் தைரியம் அந்த மகேந்திரவர்மனுக்கு  எப்படி வந்தது?நான் போனால் போகிறது  உயிர் பிச்சை இட்டு வந்தால் அந்த நன்றியை கூட அவன் மறந்து விட்டானா? என்று கத்தினான்..

இல்லை மன்னா,மகேந்திரவர்மன் தங்கள் மகனை விடுவிக்க தான் சொன்னார்.ஆனால் அவர் மகள் தான் அவர் பேச்சை கேட்கவில்லை.அவர் தான் தங்கள்  மகனை கழுவில் ஏற்றி கொன்றார்.மேலும் இந்த போரை தலைமை ஏற்று நடத்தியதும் அவள் தான் என்று வீரர்கள் கூற,

ஒருபக்கம் கோபமும் மறுபக்கம் வியப்பும் அடைந்தான்.

என்ன ஒரு பெண் வந்து போரிட்டு என் படையின் பெரும் பகுதியை அழித்தாளா?நிச்சயம் என்னால் நம்ப முடியவில்லை.

உண்மை மன்னா,அவள் வில்லில் இருந்து வந்த அம்பு சரங்கள் நம் வீரர்களை கொன்று குவித்து விட்டன.மேலும் எந்த அளவுக்கு வீரம் உள்ளதோ அந்த பெண்ணிடம் அழகும் கொட்டி கிடக்கிறது.இதுவரை கண்டிப்பாக நீங்கள் அப்படி ஒரு அழகியை தங்கள் வாழ்நாளில் பார்த்து இருக்கவே மாட்டீர்கள்.

என்னங்டா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கறீங்க.என்று கேட்டான்.

நாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவள் அழகை வர்ணிக்க எங்களிடம் மட்டுமல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்ல.நீங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அவள் அழகை உணர முடியும்..

அப்பொழுது ஒரு வீரன் முன்னே வந்து"மன்னா,எனக்கு ஓவியம் தெரியும்.அவளை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.என்னால் அவள் உருவத்தை இங்கே வரைய முடியும்."

உடனே காத்தவராயன் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை தயார் பண்ணி கொடுக்க, வீரன் வரைந்த ஓவியத்தை பார்த்து சொக்கினான்.ஒவியத்திலேயே இம்புட்டு அழகாக இருக்கிறாளே,இன்னும் நேரில் பார்த்தால், அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஜொள்ளு விட்டான்.

பக்கத்தில் இருந்த அமைச்சர் அவனிடம்,"எஞ்சிய வீரர்களை திரட்டி நாம் மீண்டும் மகேந்திரபுரி மீண்டும் போர் தொடுக்கலாமா மன்னா "என்று கேட்டான்.

காத்தவராயன் சிரித்து கொண்டே "முட்டாள் இப்போ நம்மிடம் இருக்கும் வீரர்களை வைத்து அங்கே சென்று போர் செய்து வெல்ல முடியாது.வேறு உபாயம் தான் தேட வேண்டும்.பொறுமை இங்கே அவசியம்.எனக்கு இப்பொழுது இறந்த என் மகனை பழி வாங்குவதோ,இல்லை உடனே போர் தொடுப்பதோ முக்கியம் இல்லை.எனக்கு அவள் வேண்டும்.அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டால் கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும்.இந்த விசயத்தை கொஞ்சம் ஆறப்போடு."என்று கூறினான்.

மகேந்திரபுரி,
     மதிவதனி வாயில் ஒரு கருப்பு நிற உலக்கையை நெடு நேரமாக சப்பி கொண்டு இருந்தாள்.சப்பும் பொழுது அந்த கருத்த தடியின் மீது அவள் இதழில் தீட்டி இருந்த வர்ணம் யாவும் தடவப்பட்டு பளபளத்தது.தடியை சுற்றி இருந்த அடர்ந்த முடிகள் யாவும் அவள் நாசியில் புகுந்து மூச்சு விட சிரமப்படுத்தியது.ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் இரு கைகள் அவள் தலையை இறுக அழுத்தி கொண்டு வாய்க்குள் அந்த தடியை செலுத்தி கொண்டு இருந்தது.அவன் கொஞ்ச கொஞ்சமாக அவள் வாயில் இருந்து வெளியே எடுக்க எடுக்க அது நீண்டு கொண்டே வந்தது.முழுவதும் அது வெளியில் வர அந்த நீளத்தையும் பருமனையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.அது ஒரு ஆண் உறுப்பு.அலறி கண் விழித்து மலர்மஞ்சத்தில் இருந்து எழுந்து பார்க்க இது ஒரு கனவு என புரிய வந்தது.ஆனால் இது நிஜத்தில் நடந்தது போலவே அவளுக்கு தோன்றியது.உடல் முழுக்க வியர்த்து போய் இருந்தது.

"என்ன இது,நான் போய் எப்படி ஒரு ஆண்மகனின் உறுப்பை வாயில் வைத்து சப்பினேன்.நம் எண்ணங்கள் தான் கனவாக வரும் என்பார்கள்.ஆனால் எனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லையே.அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள்.ஒருவேளை பலித்து விடுமோ"என்று புலம்பினாள்.வெளியே உப்பரிகையில்(பால்கனி)காலாற காற்று வாங்க நடந்தாள். மாயமலையின் இளவரசனை கொன்ற பிறகு தான் இந்த மாதிரி கெட்ட கனவுகள் வருகின்றன.என் இடது தோளும் துடித்து ஏதோ தப்பாக நடக்க போவதை உணர்த்துகிறது.விடிந்தவுடன் உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தாள்.

காலையில் மகேந்திரவர்மன்,மாயமலை வீரர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள்,குதிரைகள்,யானைகள் எல்லாவற்றையும் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.
கால் சலங்கையின் ஓசையும், உடலில் இருந்து வந்த நறுமணமும் மதிவதனியின் வருகையை உணர்த்தியது.

மலர்ந்த முகத்துடன் திரும்பி,"காரணம் இல்லாமல் தேடி வர மாட்டாய்?வந்த விசயம் என்ன?சொல் மகளே"என்று கேட்டார்.

ஆம் தந்தையே ,மாயமலை மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றி தாங்கள் கூறி உள்ளீர்கள்.அதுவும் உங்களை வென்ற காத்தவராயன் இன்னும் உயிரோடு இருக்கிறான்.அவனை என் கரங்களால் கொன்று,அவன் நாட்டை கைப்பற்ற என் தோள்கள் திணவு எடுக்கின்றன.தாங்கள் மாயமலை மீது படை எடுக்க எனக்கு உடனே அனுமதி தர வேண்டும் என்று கேட்டாள்.

மகேந்திரவர்மன் அவளை கூர்ந்து நோக்கி,"உனக்கு என்ன தெரியும் மாயமலையை பற்றி?அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பது எமனின் கோட்டைக்குள் செல்வது போல. நாற்புறமும் சுற்றி உள்ள மலைகள்,ஆர்ப்பரித்து ஒடும் காட்டாறுகள்,அதை தாண்டி அடர்ந்த காடுகள்,இதை எல்லாம் தாண்டி தான் நாம் மாயமலை கோட்டையை அடைய முடியும்.
இவற்றை தாண்டுவதற்குள்ளேயே நம் படையின் பெரும் பகுதி சோர்ந்து விடும்."

"இல்ல தந்தையே என்னால்"என்று அவள் கூற வந்தவளை இடை நிறுத்தி

"நான் கூறி முடிக்கும் வரை அமைதியாக இரு மதிவதனி,உன் திறமையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.ஆனால் நீ நினைக்கும் மாதிரி சமவெளியில் செய்யும் யுத்தம் இது கிடையாது.இலக்கு எது எங்கே என்றே தெரியாது.காட்டிற்குள் ஒளிந்து இருக்கும் வீரர்களிடம் இருந்து நாற்புறமும் கணைகள் வரும்.அதனால் நமக்கு பெரும்சேதம் ஏற்படும்.வழக்கமாக ஒரு நாடு,மற்ற நாட்டுடன் வணிகம் செய்வது மூலம் அந்த நாட்டின் நிலப்பரப்பின் தன்மைகளை வணிகர்கள் மூலம் மன்னர்கள் தெரிந்து கொள்வார்கள்.அதற்கேற்ப போர் வியூகம் வகுப்பார்கள்.ஆனால் மாயமலையினர் எந்த நாட்டுடனும் வணிகம் வைத்து கொள்வதில்லை.அடுத்த நாட்டு மக்களிடமும் தொடர்பு வைத்து கொள்வதில்லை.பெயருக்கு ஏற்றார் போல் அந்த நாடு நிஜமாகவே மாய பூமி தான்.சில இடங்களில் வேகத்தை விட விவேகம் தான் மிக முக்கியம்.நீ அவன் மகனை கொன்று இருக்கிறாய்,கண்டிப்பாக காத்தவராயன் பழிவாங்க நம் நாட்டின் மீது படை எடுத்து வருவான்.எதிரியை அவன் இடத்தில் எதிர்கொள்வதை விட நம்மிடம் வரவைத்து எதிர்கொள்வதே புத்திசாலிதனம்.அதுவரை பொறுமையாக காத்திரு..என்று உரைத்தார்.

இந்த தடவை மகேந்திரவர்மன் சொல்வதே அவளுக்கு சரியாகபட்டது.ஆனால் நாட்கள் சென்று கொண்டே இருந்தது.காத்தவராயன் படை எடுத்து வருவதற்கான அறிகுறியே காணோம்..

சில நாட்களுக்கு பிறகு,
காத்தவராயன் வந்தான்.ஆனால் படையோடு அல்ல.ஒத்தையாக வந்தான்.மலையில் கிடைத்த தேனை சந்தையில் கூவி கூவி வணிகம் செய்வது போல பாவ்லா செய்து கொண்டு மதிவதனியின் வரவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தான்.ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.அப்பொழுது வேடசந்தன் என்பவன் வந்து "என்னப்பா தேன் எவ்வளவு விலை"என்று கேட்டான்.

ஒரு ஆழாக்கு ஒரு பொற்காசு என்று கூற,அதை கேட்டு வேடசந்தன் "தேனுக்கு போய் என்னப்பா இவ்வளவு விலை சொல்ற"என்று ஆச்சரியப்பட்டான்.

இது சாதாரண தேன் அல்ல தம்பி,மாயமலைதேன்.அவ்வளவு சீக்கிரம் எளிதில் கிடைக்காது.அங்கு இருக்கும் மூலிகை பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும் தேனீக்களின் கூட்டில் இருந்து எடுக்கும் தேன்.இதை சாப்பிட்டால் உடம்பில் நோய் நொடியே வராது என்று கூறினான்.

வேடசந்தன் ,என்னது மாயமலை தேனா?அங்கே தான் யாரும் உள்ளே கூட போக முடியாதே?அங்கே இருக்கும் மக்கள் வெளியில் இருக்கும் யாரிடம் வணிகம் செய்வது இல்லையே ?உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது?

"நீ சொன்னது உண்மை தான்.இப்போ நடந்த போரில் ஏதோ  பிரச்சினை போல,அதனால் சில பொருட்களை வாங்க பண்ட மாற்றுமுறையில் நாட்டிற்கு வெளியில் வந்து விக்கிறாங்க.அவங்ககிட்ட தான் நான் வாங்கியாந்தேன்."

வாங்க ஆசையா தான் இருக்கு.ஆனால் என்கிட்ட காசு இல்லையே என்று புலம்பினான்..

சரி,நீங்க வேலை செய்யற?

"நான் கோட்டையில் உள்ள கோவிலுக்கு பூங்கைங்கரியம் பண்றேன்.என்னோட தோட்டத்தில் தினமும் காலை,மாலை பூ பறித்து கட்டி எடுத்து சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பது என் வேலை.இதற்கு அரண்மனையில் மாத ஊதியமும் தருகிறார்கள்..

சரி,நீ எனக்கு உதவி செய்தால் இந்த தேன் முழுக்க இலவசமாக தரேன்.
உடனே வேடசந்தன் கண்களில் ஆசை மின்னியது.

உடனே "என்ன உதவி செய்ய வேண்டும்?என்று கேட்டான்.

காத்தவராயனும்,"அது வேறு ஒன்றும் அல்ல,என்னிடம் அரியவகை ரத்தினங்கள் உள்ளது.அதை மன்னரிடம் விற்றால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும்.அதற்கு என்னை அரண்மனை உள்ளே அழைத்து செல்ல முடியுமா?"என்று கேட்டான்.

வேடசந்தனும் சந்தோஷமாக"அதற்கென்ன வியாபாரி,காலை கோவிலுக்கு பூ கொடுக்கும் போது என்னுடன் துணைக்கு வா.நான் அரண்மனை உள்ளே அழைத்து செல்கிறேன்.சரி இரவு எங்கு தங்குவதாக உத்தேசம்.?,என்று கேட்டான்.

காத்தவராயன் வருத்தமுடன்"இங்கே சத்திரம் ஏதாவது ஒன்றை தேட வேண்டும்."

வேடசந்தனோ, "இங்கே என் வீடு அரண்மனை வெளியில் தான் உள்ளது.உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடன் வந்து இரவு தங்கி கொள்ளலாம்."என்று சொல்ல,

காத்தவராயனுக்கும் அது சரியென பட்டது.

அவன் வீட்டில் இரவு சோள கஞ்சியும் கிழங்கும் சாப்பிட்டு விட்டு பொழுது புலர காத்தவராயன் காத்து இருந்தான்.இரவு முழுவதும் மன்னனிடம் என்ன சொல்லி எப்படி போய் மதிவதனியை போய் பார்ப்பது என மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டான்.

காலை விடிவதற்கு முன்,ஆற்றில் குளிக்க செல்லும் போது விளக்கு ஒளியில் அரண்மனை ஜொலிப்பதை பார்த்து,இந்நேரம் நான் தேடி வந்த தேவதை அங்கே உறங்கி கொண்டு இருப்பாள் என்று ஏக்க பெருமூச்சு விட்டான்.

ஆற்றில் இறங்கி நன்றாக நீச்சல் அடித்து குளித்து விட்டு மேலேறி ஆடைகளை நன்றாக பிழிந்து கோட்டையின் சுவரில் காய போட்டான்.அப்பொழுது ஒரு பாறையில் அமர்ந்து கோட்டை சுவற்றில் சாய,அவன் முதுகில் சில்லென்ற காற்று பட்டது.உடனே சந்தேகத்துடன் எழுந்து,என்ன இது சுவற்றில் இருந்து சில்லென்று காற்று வீசுது என சுவற்றை தட்டி தட்டி பார்த்தான்.பக்கத்தில் சற்று தள்ளி உள்ள சுவற்றை தட்டி தட்டி பார்க்க அது வேறுவித ஓசை வந்தது.ஆகா இது ஏதோ ரகசிய கதவு போல் உள்ளதே..!கதவின் இடுக்கின் வழியே வந்த காற்று தான் நம் மீது பட்டது என கைப்பிடி எங்கே?என்று துழாவினான்.கடைசியில் உட்கார்ந்து இருந்த பாறையை தள்ள அதன் கீழ் ஒரு கைப்பிடி மறைக்கப்பட்டு இருந்தது.உடனே அதை பிடித்து திருக சுவரில் இருந்த  கதவு திறந்தது.உடனே அதற்குள் பிரவேசித்து தாளிட்டு அங்கு இருந்த தீப்பந்ததை எடுத்து கொண்டு இருட்டில் நடந்தான்.இது எங்கு கொண்டு போய் விடுமோ என்று அவனுக்கு தெரியவில்லை.ஆனால் துணிந்து முன்னேறி கொண்டு இருந்தான்.அவன் துணிவுக்கு பரிசும் காத்து இருந்தது.எதிரி நாடுகளிடம் ஒருவேளை நாடு சிக்கி கொண்டு விட்டால் அரண்மனையில் இருந்து அரசர் மற்றும் குடும்பத்தினர் தப்பிக்க போடப்பட்ட பாதை இது. இந்த பாதை சேரும் இடம் ராணி மற்றும் இளவரசி வசிக்கும் அந்தப்புரம்.

"நினைவோ ஒரு பறவை" காட்டிலும் இந்த கதை எழுத நிறைய நேரம் தேவைப்படுகிறது..ஆனால் அந்த கதைக்கு கிடைத்த வரவேற்பு ஏனோ இந்த கதைக்கு கிடைக்கவில்லை.இதே நிலை தொடர்ந்தால் இந்த கதையை கைவிட வேண்டிய சூழல் உருவாகலாம்..

[Image: IMG-20230927-WA0004.jpg]
pathways ashland ky
Like Reply
#39
அருமையான பதிவு நண்பா!

உங்கள் படைப்பை வாசிக்கும் எங்களை நடு கடலில் விட்டு செல்லாதீர்கள்....
இங்கு ஒவ்வொரு கதை ஆசிரியரும் இப்படி தான் எண்ணி விட கூடாது நண்பா , முடிந்த வரைக்கும் கதைய கரைக்கு கொண்டு செல்லுங்கள்......
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
#40
(27-09-2023, 11:12 PM)Tamilmathi Wrote: அருமையான பதிவு நண்பா!

உங்கள் படைப்பை வாசிக்கும் எங்களை நடு கடலில் விட்டு செல்லாதீர்கள்....
இங்கு ஒவ்வொரு கதை ஆசிரியரும் இப்படி தான் எண்ணி விட கூடாது நண்பா , முடிந்த வரைக்கும் கதைய கரைக்கு கொண்டு செல்லுங்கள்......

எனக்கு மட்டும் என்ன ஆசையா நண்பா,நடுவில் விட்டு செல்ல?இன்றைய பதிவு மட்டும்  உட்கார்ந்து எழுத ஆரம்பித்த நேரம் மாலை மணி 6.பதினொரு மணிக்கு தான் போஸ்ட் செய்ய முடிந்தது.நினைவோ ஒரு பறவை ஒரு பாகம் எழுத 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.ஆனால் இந்த கதைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது..இதுவரை 2 கதையை முழுமையாக எழுதி முடித்து உள்ளேன்.இந்த கதையின் முடிவும் ஓரளவு தீர்மானித்து வைத்து உள்ளேன்.கொஞ்சம் views மட்டும் comments மட்டும் வந்தால் போதும்.அது தான் நான் கேட்கும் கூலி.தொடர்ந்து பதிவுகள் வரும்
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 507 Guest(s)