♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Excellent story,mudivathai ninaiththaal thaan varuththamaaga ullathu
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Good one. Continue
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
(21-09-2023, 08:19 PM)Losliyafan Wrote: Good one. Continue

Thank you
Like Reply
(21-09-2023, 09:49 AM)mahesht75 Wrote: very interesting and as useal super update bro

Thank you bro
Like Reply
(21-09-2023, 05:27 AM)Yesudoss Wrote: Marvelous update
 
Nandri nanba
Like Reply
(20-09-2023, 11:40 PM)karthikhse12 Wrote: செம சூடான படைப்பு அதுவும் சஞ்சனா கடத்தல் மற்றும் வாசு வந்து நகைச்சுவை காட்சி படிக்கும் போது வாய்விட்டு சிரித்து கொண்டே படித்தேன் நண்பா

நன்றி நண்பா,தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு
Like Reply
(20-09-2023, 11:42 PM)Natarajan Rajangam Wrote: நான் தான் ஏற்கனவே சொன்னேனே வாசு ஒருத்தன் போதும் அர்ஜினை சமாளிக்க என்று கடைசியில் எல்லாரையுமே சமாளிச்சிட்டான் வாசு

Thank you bro,இதே போல் ஆதரவு தாருங்கள்
Like Reply
(21-09-2023, 05:07 AM)omprakash_71 Wrote: செம்ம விறுவிறுப்பான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
Episode - 60

சஞ்சனாவை துரத்தி ஓடி வந்த அர்ஜுன்,கபாலி,மற்றும் அடியாட்கள் ராஜாவை பார்த்து அதிர்ந்து நின்றனர்.
இவன் எப்படி இங்கே வந்தான் என்று அவர்களுக்கு புரியவில்லை.

சஞ்சனாவை விலக்கி விட்டு ராஜா ,கபாலியிடம் மோதினான்.ராஜேஷ் மற்றும் வாசு கபாலியின் அடியாட்களை கவனித்து கொண்டனர்.ராஜா கொடுத்த அடிகள் எதுவுமே கபாலியை ஒன்றுமே பாதிக்கவில்லை. மாமிச மலையாய் இருந்த கபாலி ராஜாவின் அடிகளை வாங்கி கொண்டு சிரித்தான்.

ப்பூ,இவ்வளவு தான் உன் பலமா?இப்போ பாரு என் பலத்தை ,அடிக்க வந்த ராஜாவின் கை பிடித்து அலேக்காக தலை மேல் தூக்கி வீசி எறிந்தான்.

ராஜா  பாய்ந்து வந்து மார்பில் உதைக்க கபாலி அசால்ட்டாக அவன் காலை பிடித்து மாறி மாறி தூக்கி வீசி எறிந்தான்.கபாலியிடம் அடி வாங்கி கொண்டு எப்படி எதிர்கொள்வது புரியாமல் ராஜா தடுமாறி விழிக்க,வாசு கத்தினான்.

டேய் ராஜா,அவனோட வீக்நெஸ் கால் தான்,காலை குறி வை"

ராஜாவை கொல்ல கோபமாக வந்த கபாலி கீழே விழுந்த அவன் கழுத்தில் காலை வைத்து மிதிக்க ராஜா அவன் காலை தள்ள முயற்சித்தான்.ஆனால் கபாலி முழு பலம் கொண்டு அழுத்த ராஜா மூச்சு விட முடியாமல் கண் இருட்டி கொண்டு வந்தது.சஞ்சனா அங்கு இருந்த பானையை எடுத்து கபாலி மொட்டை மண்டையில் ஓங்கி அடித்தாள்.பானை சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.இதில் கபாலி ராஜாவை விட்டு விட்டு சஞ்சனாவை நோக்கி கோபத்தோடு செல்ல,சஞ்சனா அவன் கையில் சிக்காமல் ஓட ஆரம்பித்தாள்.ராஜா வேகமாக பக்கத்தில் இருந்த கட்டையை கபாலியின் காலை நோக்கி எறிய ,அது சரியாக அவன் முழங்காலை தாக்கி தடுமாறி விழ வைத்தது.கபாலியின் பெரிய உருவம் அவனை உடனே எழ அனுமதிக்கவில்லை.எந்த பெரிய உருவம் ராஜாவின் அடிகளை எளிதாக தாங்கியதோ,அதுவே அவனுக்கு இப்பொழுது எதிரியாக போனது.ராஜா மின்னல் போல் சீறி WWF இல் வருவது போல் பாய்ந்து கையை மடக்கி கீழே விழுந்த கபாலி நடுமுதுகில் முழு சக்தியை திரட்டி ஓங்கி குத்த கபாலிக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது.வலி தாங்க முடியாமல் "அம்ம்ம்ம்ம்மா" என்று கத்தினான்.தட்டு தடுமாறி எழுந்து நிற்பதற்குள், ராஜா ஓடி வந்து பக்கத்தில் உள்ள திட்டில் கால் வைத்து எகிறி அவன் கன்னத்தில் உதைப்பதற்கும் சரியாக இருந்தது.இதில் கண்ணில் பொறி பறக்க கபாலி என்கிற மாமிச மலை அங்கேயே கீழே விழுந்து சரிந்தது.
ராஜேஷ்,மற்றும் வாசு அவன் அடியாட்களை வீழ்த்த,ஒளிந்து கொண்டு இருந்த அர்ஜுன் ஓட தொடங்கினான்.

அவனை சஞ்சனா விரட்டி பிடித்து ,அவன் தலையில் ரெண்டு போடு போட்டாள்.
"உன்னை எல்லாம் ராஜா அடிச்சா அது அவனுக்கு தான் அசிங்கம்.இரு நானே உன்னை பொளக்கிறேன்."

வாசு நடுவில் வந்து "சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு,என்கிட்ட அடிவாங்கவே ஒரு பீசை கடவுள் அனுப்பிச்சி இருக்கார்.அவனை என்கிட்ட விடு.நான் அவனை பார்த்துக்கொள்கிறேன்."

சஞ்சனாவோ "டேய் இருடா,நான் ஒரு ரெண்டு போடு போட்டு உன்கிட்ட அனுப்புறேன்."

"ஏய் என்ன ரெண்டுபேரும் என்னை வைச்சு பிராக்டீஸ் பண்ணிறீங்களா?அப்புறம் என் அக்காகிட்ட சொல்லி உங்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்.ஜாக்கிரதை"

"இன்னும் கூட சின்ன பிள்ளை மாதிரி அம்மா கிட்ட சொல்லுவேன் ,அக்காகிட்ட சொல்லுவேன் என்று மிரட்டறான் பாரு "என வாசு அவன் தலையில் தட்டினான்.

"போடா பொட்டை" என சஞ்சனா அர்ஜுனின் தலைமுடியை பிடித்து உலுக்கி முழங்காலினால் எக்கி அவன் அடிவயிற்றில் உதைத்தாள்.

அய்யயோ என் பல்ப்பை உதைச்சு fuse போக வச்சிட்டாளே என்று அர்ஜுன் அடிவயிற்றை பிடித்து கொண்டு அலறினான்.

வாசுவும் தன் பங்குக்கு"என்னை விட ஒரு டம்மி பீஸை என் வாழ்வில் இன்னிக்கு தான்டா பார்க்கிறேன்.சஞ்சனா இந்தா என் மொபைல்.என் பொண்டாட்டியை தான் என்னால அடிக்க முடியல.நான் இவனை அடிக்கிற மாதிரி கொஞ்சம் வீடியோ எடு.என் பொண்டாட்டி என்னை அடிக்கும் போது எல்லாம் இதை பார்த்து நான் சந்தோஷபட்டுக்குவேன்."

வாசு அவன் பொண்டாட்டி அடிப்பது எல்லாம் கண்முன் வர,அர்ஜுனை அவன் பொண்டாட்டியாக நினைத்து அவனை உதைக்க ஆரம்பித்தான். அடிப்பதை சஞ்சனா வீடியோ எடுக்க,வாசு மேலும்"சஞ்சனா அப்படியே சில ஸ்டில்ஸ் சேர்த்து எடு.அர்ஜுனை தூக்கி நிமிர்த்தி"பிளீஸ் கொஞ்சம் co operate"என்று அவனை அடிப்பது போல் சில வீர தீர ஸ்டீல்களை எடுத்து கொண்டான்.

என்னம்மா பெர்பார்மன்ஸ் பண்றான் சஞ்சனா இவன்?இவனை தூக்கிட்டு போய் என் மூணு வயசு பையனுக்கு உதைக்க சொல்லி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..!

அர்ஜுன் அவனிடம் "டேய் அவங்க ரெண்டு பேரை கூட மறந்துட்டேன்டா,ஆனா உன்னை என் வாழக்கை முழுக்க மறக்க மாட்டேன்டா."

"போடா உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என்று வாசு திமிராக கூற

என்னால் எதுவும் செய்ய முடியாது தான்.ஆனால் கபாலி மாதிரி ஒரு ஆளை செட் பண்ணி உன்னை பழி வாங்காமல் விட மாட்டேன்டா.

வாசு உடனே ஜெர்க் ஆனான்."அய்யயோ பிரதர்,நான் உங்களை அடிச்சது சும்மா உல்லுலாய்க்கி.நான் அடிச்சதுக்கு வேணுமின்னா ரெண்டு அடி இப்பவே என்னை சேர்த்து அடிச்சிக்கோங்க.எதுக்கு இந்த revenge எல்லாம். பாவம் ஆளை செட் பண்ணி காசு எல்லாம் வீண் பண்ணாதீங்க"வாசு கெஞ்சும் போதே

அதற்குள் இக்பால் மூலம் தகவல் போய் போலீஸ் வந்து விட்டனர்.தேடப்படும் குற்றவாளியாக இருந்த கபாலி சிக்கி கொண்டான்.

நாங்களே இவனை என்கவுன்டர் போட்டு தூக்கலாம் என்று இருந்தோம்.ஆனா இவனே இப்போ  வசமா மாட்டிகிட்டான்‌‌.அர்ஜுன் உள்ளிட்ட எல்லோரை போலீஸ் அள்ளிக் கொண்டு போனார்கள் .

"டேய் வாசு எந்திரிச்சு வாடா,அவனை தான் போலீஸ் கொண்டு போய்ட்டாங்களே.தைரியமா எழுந்து வா"ராஜா கூப்பிட

இல்ல மச்சான்,அவனை பார்த்து எனக்கு பயம் இல்ல.ஆனா எங்கே மீண்டும் ஆளை யாரையாவது செட் பண்ணி கொண்டு வந்தால் என் கதி என்னவாவது?

"கஷ்டம் தான் வாசு,என்ன பண்றது எல்லாம் விதி.எதுக்கும் வெளியே எங்கே போனாலும் தனியா போகாதே,யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போ" என்று ராஜா  பயமுறுத்தினான்.

"போடா உங்க சண்டைக்குள் நான் வந்து மாட்டிக்கிட்டேன்.நான் இப்பவே என் சொந்த ஊருக்கு போய் பன்னி மேய்ச்சு கூட பிழைச்சிக்கிறேன்.உங்க சகவாசமே எனக்கு வேணாம்."

"அப்போ நாளை மறுநாள் என் கல்யாணத்திற்கு வரவில்லையா?"

இதுக்கு மேல் நீ யாரோ நான் யாரோ.?போடா நான் இன்னிக்கே ஊர் கிளம்புறேன்.

ம் ,உனக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

ஏன்?

இல்ல பேச்சுலர்ஸ் பார்ட்டிக்கு jack daniels பாரின் விஸ்கி வாங்கி வைச்சு இருக்கேன்.சரி நீ போ மற்ற பசங்க சாப்பிடட்டும்,ராஜா வாசுவுக்கு ஆசை காட்டினான்.அதை சொல்லும் போதே அவன் நாக்கில் எச்சில் ஊறியது.

[Image: IMG-20230921-WA0003.jpg]

"மச்சான் jack daniels ஆ" என வாசு வாயை பிளந்தான்."அய்யோ தேன் மாதிரி இனிக்குமே.உன் கல்யாணத்திற்கு நான் இல்லாம எப்படி?.அந்த jack daniels மட்டும் என்கிட்ட கொடுத்துடு.நான் பத்திரமா வச்சு இருந்து கரெக்ட்டா பேச்சுலர்ஸ் பார்ட்டிக்கு எடுத்திட்டு வரேன்."

இல்ல மச்சான் அது சஞ்சனா வீட்டுல தான் இருக்கு.நீ அவகிட்ட கேட்டு வாங்கிக்கோ.

சஞ்சனா நான் இப்பவே உன் வீட்டுக்கு வரேன்.அதை மட்டும் எனக்கு எடுத்து கொடு தாயே.

சஞ்சனா அவனை ஏளனமாக பார்த்து"டேய் அரை போதை நாயே!இப்ப கொடுத்தால் நீ என்னென்ன பண்ணுவே என்று தெரியும்.நீ கல்யாணத்திற்கு வந்தால் மட்டுமே உனக்கு சரக்கு கிடைக்கும்."

சரிம்மா, நான் கண்டிப்பா வரேன்.அதை மட்டும் ஞாபகமாக மண்டபத்திற்கு எடுத்து வந்து விடு.

அப்புறம் இன்னொரு முக்கிய விசயம்,ராஜாவை ஏமாற்றி எதுனா அவனுக்கு ஊற்றி விட்டே அவ்வளவு தான் நீ.உன் சங்கில ஏறி மிதிச்சே கொன்றே போட்டுடுவென் பார்த்துக்க,சஞ்சனா மிரட்டினாள்.

ஹேன்,நீங்க வாங்கி வச்ச சரக்கு எனக்கே பத்தாது.இதில் இவனுக்கு வேற ஊத்தி விடுவாங்களா.போம்மா அங்கிட்டு..

கல்யாண நாளும் வந்தது.

இதுதானா இது தானா,
எதிர்பார்த்த அந்நாளும் இது தானா,
இவன்தானா இவன்தானா,
மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா,
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்,
திருமண நாள் எண்ணி
நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல்
எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல்
பாடிக்கொள்வேன்.

சுபமுகூர்த்த தினத்தில் சஞ்சனாவின் மணிக்கழுத்தில் ராஜா மங்களநாண் கட்டினான். பலவித இடர்பாடுகளை கடந்து இந்த ஜோடிகள் திருமண நாளில் ஒன்று சேர்ந்தனர்.
சஞ்சனாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. ஷன்மதி வந்தாள்,வாழ்த்து சொன்னாள். கல்யாண பத்திரிக்கையை கொடுத்து தன் கல்யாணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று சொன்னாள்.

"ஹாய் சஞ்சனா Wish you a happy married life" என ஒரு gift ஐ சஞ்சனாவிடம் ஷன்மதி நீட்டினாள்.

அப்போ "எனக்கு gift "ராஜா கேட்க..

ஷன்மதி சிரிப்புடன் "உனக்கு தான் சஞ்சனா என்ற மங்கையை விட்டு கொடுத்து இருக்கிறேனே..அது தான் உனக்கு சிறந்த gift."சஞ்சனாவிடம் திரும்பி " நான் ஆசைப்பட்டு சேர்த்து வைத்த ராஜாவின் போட்டோ ஆல்பம் தான் இது.அன்னிக்கு நீ ஆசைப்பட்டு ஒரு ஃபோட்டோ தான் கேட்டே சஞ்சனா.ஆனால் இனிமேல் இந்த போட்டோக்கள் அனைத்திற்கும் சொந்தக்காரி நீ தான்..என ஷன்மதி சொல்ல சஞ்சனா அவளை முத்தமிட்டு கட்டி அணைத்தாள்.

"ம்ம்மம்......இந்த முத்தம் எல்லாம் கொஞ்சம் ராத்திரிக்கு மிச்சம் வைம்மா..இப்பவே உன் ஆளு ஏக்கத்தோடு பார்க்க ஆரம்பிச்சுட்டான்" என ஷன்மதி கிண்டல் பண்ணிவிட்டு கீழே இறங்கினாள்.


ஜார்ஜ் தன் குடும்பத்தோடு வந்து வாழ்த்து தெரிவித்தான்.மாலா அக்கா தன் மகளுடன் வந்தார்.அவர் மகள் சஞ்சனாவிடம்,"அக்கா நான் வளர்ந்து ராஜா மாமாவை கல்யாணம் பண்ணலாம் என்று நினைத்தால் நீங்க தட்டிட்டு போய்ட்டீங்க"என்று வருந்த

ஹே கன்னுகுட்டி, ஒன்னும் கவலைபடாதே,நீ நல்லா படிச்சு முடி.அப்புறம் உன்னையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.சஞ்சனாவிற்கு வலப்பக்கம்,உனக்கு இடப்பக்கம் ஓகேவா என்று ராஜா கேட்க,சஞ்சனா அவன் தொடையில் கிள்ளினாள்.ராஜேஷ் தன் நண்பனின் கல்யாணத்தை எல்லா வேலைகளையும் அவனே முன்னின்று நடத்தினான்.அவன் அடைந்த சந்தோஷத்திற்கு இன்று அளவே இல்லை.வாசு அங்கு வந்து இருந்தவர்களை கலகலப்பாக வைத்து இருந்தான்.கல்யாணம் சிம்பிளாக நடந்தாலும்,யாருக்கும் எதுவும் குறையாகவே தெரியவில்லை.

சஞ்சனா முதல்இரவு அறைக்குள் தங்க பதுமையாக உள்ளே நுழைந்தாள்.ராஜா அவள் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்து இருந்தான்.

சஞ்சனா உள்ளே வந்து அவன் கையில் பால் சொம்பு கொடுத்து காலில் விழ,ராஜா அதை தடுத்தான்.

ஹே சஞ்சனா,இதென்னடி புது பழக்கம்.எனக்கு இதெல்லாம் பிடிக்காது.நீயும் நானும் சமம்.இன்னும் சொல்ல போனால் என்னை விட பல மடங்கு உயர்ந்தவள் நீ..நான் வேணுமின்னா உன் காலில் விழலாம் என அவன் அவள் காலில் விழுந்தான்.

சஞ்சனா பதறி பின்வாங்க,ராஜா அவள் காலை எட்டி பிடித்தான்.

என்னடா இது எந்திரிடா,அவள் கெஞ்ச

நீ தூக்கி விடு சஞ்சு,அப்ப தான் எந்திரிப்பேன்.

சஞ்சனா அவன் தோளை தொட்டு தூக்கி,என்னடா இப்படி காலில் விழுந்து என்னை சங்கடபடுத்துற,

இங்க பாரு சஞ்சனா,உன்னால் தான் நான்,முன்னாடி ராஜா எப்படி உன் பேச்சை மீறவில்லையோ அதே போல் தான் எப்பவும்.என் சஞ்சனா பேச்சை எப்பவும் மீற மாட்டேன்.என்னோட ஆண் வடிவம் நீ,உன்னோட பெண் வடிவம் தான் நான்.சஞ்சனா என்ற நான்கு எழுத்துக்குள் ராஜா என்ற இரண்டு எழுத்து ஐக்கியமாகி விட்டது..என் இந்த பிறவி முழுக்க வழித்துணையாய் வர போகிறவள் நீ தான்..

டேய் இந்த பிறவி மட்டும் அல்ல,எடுத்த,எடுக்க போகிற எல்லா பிறவியில் உன் நாயகி நான் மட்டும் தான்.புரியுதா?

ம் புரியுது,நான் அன்னிக்கு முதல் இரவில் ஒன்றை தர வேண்டும் என கேட்டேனே மறந்து விட்டாயா கண்மணி..

ச்சீ போடா,என வெட்கத்துடன் நகர,ராஜா மலர்கை பிடித்து அவளை பின்புறமாக கட்டி அணைத்தான்.

அது எப்படி சஞ்சு,அன்னிக்கு புலி போல பாய்ஞ்ச இப்போ இப்படி வெட்கப்பட்டால் எப்படி.?

டேய் அது தான் இப்போ மூக்கணாங்கயிறு கட்டி ஆச்சு இல்ல.இதுக்கு மேல அப்படி தான் என சிணுங்கினாள்.

அவள் வெட்கத்தை உடைத்து,எல்லைகளை கடந்து ராஜா அவளை கொஞ்ச கொஞ்சமாக ஆட்கொண்டான்.அவளும் எல்லை மீறிய அவனை வரவேற்று தன் பொன்மேனியை ஓப்படைத்தாள்.
இருவர் ஆடைகள் அகன்று பிறந்த மேனியாகி ,ஆரத்தழுவி காமகலைகளை பயின்றனர்.அவள் மேனி முழுவதையும் அடக்கி,ஆண்டு ,ஆட்சி புரிந்து ,அவள் இதழில்,மேனியில் சுரந்த தேனை தேடி தேடி கொள்ளை அடித்தான்.அவள் பொன்னிற உடம்பில் வியர்வை பூக்களாய் பூத்தது.அது அவன் வியர்வையோடு கலந்து அவள் மார்பின் பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சியாய் பெருக்கெடுத்து ஓடியது.அவளின் மஞ்சள் குங்குமம் எல்லாம் அவன் உடல் முழுக்க ஒட்டி இருந்தது.இருவரும் உச்சம் அடைந்து பரஸ்பரம் தங்கள் காமத்தின் நீரை வெளியேற்றினர்.சஞ்சனா என்ற சஞ்சீவி மூலிகை அவனுக்கு அமுத தேனில் குளிப்பாட்டியது.சீவி வாரி இருந்த அவள் முடி கலைந்து,குங்குமம்  வியர்வையால் நனைந்து பாதி அழிந்து போய் இருந்தது.அவள் மார்பின் குன்றின் மேட்டில் இருந்த திராட்சைகள் நடந்த களியாட்டத்தில் துடித்து கொண்டு இருந்தது.அவள் மாங்கனிகள் அனைத்தும் சுவைக்கபட்டு அவன் எச்சிலால் பளபளத்தது.அவள் உடம்பில் வழிந்தோடிய வியர்வை அவள் வயிற்றில் சேகரமாகி,பரவி ஈரத்துடன் நனைந்து இருந்தது.
அவள் வாழைத்தண்டு கால்கள் அவன் கால்களை பிண்ணி கொண்டு இருந்தது.அவள் பூந்தோட்டத்தின் அந்தரங்க வாயிலில் இருந்து அவன் உயிரணு சொட்டு சொட்டாய் சொட்டி கொண்டு இருந்தது.அவள் பொன்னிற மேனியில் பூத்து இருந்த வியர்வை துளிகள் யாவும் வைரத்தை போல மின்னி கொண்டு இருந்தன.

சஞ்சனா அவன் இரு கால்களுக்குள் தன் வலது காலை நுழைக்க,அவள் மன்மத வாசலை அவன் ஆண் உறுப்பு முத்தம் இட்டது.

என்ன சஞ்சனா,அடுத்த ரெய்டு போலாமா? ராஜா கேட்க,

சஞ்சனா தலையை கீழே குனிந்து வெட்கத்துடன் தலை ஆட்டினாள்.அவளை அள்ளி தன் மேல் போட்டு கொண்டவன் தனது அடுத்த லீலையை துவங்கினான்.இருவரும் இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வைத்து,சூரியனை கடலுக்குள் ஓய்வு எடுக்க கட்டளை இட்டனர்.

சில மாதங்கள் கழித்து,சஞ்சனா தன்னை போன்ற அழகான பெண் குழந்தையை ஈன்று எடுத்தாள்.பெயர் அவளின் முதல் இரண்டு எழுத்தும் ராஜாவின் முதல் இரண்டு எழுத்தும் சேர்த்து SARA என்று வைத்தனர்.

இரண்டு வருடம் கழித்து,

ராஜா சூப்பர் மார்க்கெட்டில் நின்று கொண்டு இருக்க,"ஹே ராஜா" என்ற குரல் கேட்டு திரும்பினான்.

"எப்படி இருக்கே" என்ற அவள் குரல் கேட்டு அவன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தான்.

யார் அவள் என்பது என்னோட முந்தைய பதிவில் ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்.அடுத்த பாகத்தில் இந்த கதை நிறைவுறும்..

[Image: wp4476688.jpg]

[Image: malvika-sharma-3.jpg]
store my photos on google
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
Bro super update nanba athuvum last twist sema
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
very awesome and interesting update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
காதல் காவியம் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Enna brother serial mathiri perusa podhu polae story
Nadvula padikla
Padichu pakuren
I am waiting for your old story continuation for asin and genelia
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(22-09-2023, 06:40 AM)krishkj Wrote: Enna brother serial mathiri perusa podhu polae story
Nadvula padikla
Padichu pakuren
I am waiting for your old story continuation for asin and genelia

அடுத்த பாகத்தில் இந்த கதை முடிவுறும் நண்பா.இந்த கதைக்கு comments வந்ததால் கொஞ்சம் பெரிதுபடுத்தினேன்.ஆனால் கண்டிப்பாக சீரியல் மாதிரி போர் அடிக்காது.old story கூடிய விரைவில்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(21-09-2023, 10:40 PM)karthikhse12 Wrote: Bro super update nanba athuvum last twist sema

Last twist என்ன என்பது ஏற்கனவே நான் தெரிவித்து விட்டேன் நண்பா.எல்லா கேரக்டர்கள் ஒவ்வொன்றாக வந்த வேலை முடித்து விட்டது.ஒன்றை தவிர.
Like Reply
(21-09-2023, 10:57 PM)mahesht75 Wrote: very awesome and interesting update

Thank you bro
Like Reply
(22-09-2023, 06:06 AM)omprakash_71 Wrote: காதல் காவியம் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

Nandri nanba
Like Reply
Episode -61

பழையவள் முகம் பார்த்து ராஜா அதிர்ச்சி அடைந்தாலும்,அவன் முகத்தில் புன்னகை சிறிதும் குறையவில்லை.

ஹே ராஜா,எப்படி இருக்கே?என்ன ஆச்சி உன் காலுக்கு ,ஏன் கொஞ்சம் இழுத்து இழுத்து நடக்கிறாய்?

ராஜா சஞ்சனாவை காப்பாற்ற முனையும் போது அவன் வலது கால் உடைந்து கூடி இருந்தாலும் அவன் நடப்பதில் சிறிது தாங்கி தாங்கி தான் நடப்பான்.ஆனால் இதுவரை யாரும் ஒரு பெரிய குறையாக கேட்டது இல்லை.ஆனால் முதல் முறை  வந்தவள் கேட்டாள்.

"ம், ஒன்னும் இல்ல சுஜிதா,ஒரு சின்ன விபத்து.அதனாலே தான்.மற்றபடி நீ எப்படி இருக்கே."

நான் நல்லா இருக்கேன் ராஜா,நல்லவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கல.இல்லையெனில் ஒரு ஊனமுற்ற கணவனோடு அல்லவா நான் வாழ்ந்து கஷ்டப்பட வேண்டி இருக்கும் "என அவனை காயப்படுத்தும் சொற்களை வீசினாள்.

ஆனால் ராஜா சிறிதும் கவலைப்படவில்லை.மாறாக புன்னகையுடன் "இன்னும் நீ கொஞ்சம் கூட மாறவில்லை சுஜிதா.அப்படியே தான் இருக்கே.முன்னாடி நீ என்னை இந்த மாதிரி குத்தி பேசும் போது எல்லாம் எனக்கு உள்ளூர வலிக்கும்.ஆனா இப்போ கொஞ்சம் கூட வலிக்கல.அதுக்கு காரணம் என் தேவதை சஞ்சனா "

ஆனால் சுஜிதா விடாமல் மேலும் அவனை காயப்படுத்த விரும்பி,"சரி ராஜா, நீ என்ன இங்கே வேலை பார்க்கிறாயா?மிஞ்சி போனால் இங்கே என்ன சம்பளம் கிடைக்கும்?நான் வேணுமின்னா என் புருஷன்கிட்ட சொல்லி வேற நல்ல வேலை வாங்கி தரவா?" சுஜிதா குத்தலாக கேட்டாள்.

"டேய் இங்கே  யார்கிட்ட பேசிட்டு இருக்கே",சஞ்சனா குரல் பின்னால் இருந்து கேட்டது.

நிறை மாத நிலவாய் மெதுவாக வயிற்றை தள்ளி கொண்டு நடந்து வரும் சஞ்சனாவை பார்த்ததும் சுஜிதா முகம் அதிர்ச்சி ஆனது.சஞ்சனா,இப்பொழுது ராஜாவின் இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு இருந்தாள்.

"மேடம் நீங்க இங்க எங்கே" என வாய் சுஜிதாவுக்கு குழறியது .

ராஜா சஞ்சனாவிடம்"சஞ்சனா இவங்க என்னோட பழைய தோழி சுஜிதா, சுஜிதாவை பார்த்து "இவள் என் மனைவி சஞ்சனா. சஞ்சனா மார்கெட்டிங் கம்பெனியின் ஓனர்.என்னோட சரி பாதி.எனக்கு ஆற்றல் தரும் சக்தி இவள்."

"டேய் போதும்டா நிறுத்து,சும்மா சோப்பு போடாதே.அது தான் சோப்பு போட்டு போட்டு வயிற்றில் ஒன்னு,வீட்டில் ஒன்னு இருக்குல்ல.இவங்க நம்ம கம்பெனியில் தான் வேலை பார்க்கிறாங்க.அறிமுகம் எல்லாம் தேவையே இல்லை.நீ போய் நம்ம புது வீடு கிரக பிரவேஷத்துக்கு பொருட்கள் எல்லாம் வாங்கி கவுண்டர்கிட்ட வைச்சு இருக்கேன்.பில் கட்டிட்டு அங்கேயே இரு .நான் கொஞ்சம் பேசிட்டு வரேன்.

ராஜா நகரும் வரை அமைதியாய் இருந்த சஞ்சனா,அவன் கண்ணில் இருந்து மறைந்த உடனே பளாரென சுஜிதா கன்னத்தில் அறைந்தாள்.ஒரு நிமிடம் சுஜிதா கண்களில் பொறி பறந்தது.உடனே மறு கன்னத்தில் சுஜிதா எதிர்பாரா வண்ணம் முத்தமும் கொடுத்தாள்.

"இப்போ நான் ஏன் உன்னை அறைந்தேன்?ஏன் முத்தம் கொடுத்தேன் என்று உனக்கு புரியல இல்லை" என சஞ்சனா கேட்க சுஜிதா மலங்க மலங்க புரியாமல் விழித்தாள்.

உன் புருஷன்,உனக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால்,விரட்டி விட்டான் என்று தானே என்கிட்ட வந்து வாழ வழி கேட்டு வேலை கேட்டே.அதுக்காக நான் உனக்கு வேலை கொடுத்தேன் என நினைச்சியா..!ஒரு காலத்தில் என்னவன் உன்னை நேசிச்சி இருக்கான்.அதுக்காக தான்.ஆனால் நீ என் புருஷன்கிட்ட இருக்கும் சின்ன குறையை நீ கிண்டல் பண்றீயா.தொலைச்சிபுடுவேன். அவன் சுத்த தங்கம்.ஒரு சின்ன கீறல் இருந்தாலும் அந்த தங்கத்தின் மதிப்பு குறைவது இல்லை.அவன் வேகத்திற்கு குறைந்தபட்சம் உன்னால் நடக்க முடியுமா?அவன் இப்போ இருக்கிற கம்பெனியில் ASM ஆயிட்டான்.அதுவாவது உனக்கு தெரியுமா?கூடிய விரைவில் மேனேஜர் ஆக போறான்.அவனோட மாச சம்பளம் மட்டும் மாதம் 1 லட்ச ரூபாய்க்கு மேல்.உன்னோட சம்பளத்தை விட 7 மடங்கு.அது தவிர இப்போ நீ வேலை செய்கிற எங்க கம்பெனியில் இருந்து வரும் லாபம் மட்டும் மாதம் 2 லட்ச ரூபாய்க்கு மேல்.ஆக மொத்தம் மாத வருமானம் அவன் சம்பாதிப்பது 3 லட்ச ரூபாய்.இதை நான் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால் எந்த பணத்திற்காக அவனை விட்டு போனாயோ அதை விட இப்போ அவன் அதிகமாக சம்பாதிக்கிறான்.நீ வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியோட எஜமானன் அவன்..!be careful.

சுஜிதா கலக்கமுடன்"மேடம் நான் தான் அவன் முன்னாள் காதலி என்று எப்படி உங்களுக்கு தெரியும்?"

"நீ என் கம்பெனியில் வேலை கேட்டு வரும் போதே எனக்கு தெரியும்.தெரிந்தும் தான் நான் உன்னை சேர்த்தேன்.அவனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி,உன்னோட பேர் எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்கான்.ஆனா உன்னோட ஃபோட்டோவை அவன் காண்பிக்கல.நானும் அவன்கிட்ட கேட்டு கஷ்டப்படுத்த விரும்பல.ஆனா உன்னோட ஃபோட்டோ  வேறு வழியில் எனக்கு கிடைத்தது.உன்னோட ஞாபகம் கொஞ்சம் கூட அவனுக்கு வரக்கூடாது என்று தான் நீ இங்கே வேலை செய்யும் விசயத்தை கூட அவன் கிட்ட சொல்லவில்லை.

மேடம்,அடிச்சீங்க ஓகே.ஆனா ஏன் எனக்கு முத்தம் கொடுத்தீங்க..என கேட்க

அது எதுக்கு என்றால்,ஒருவேளை நீ அவனை விட்டு போகாமல் இருந்திருந்தால் அவன் எனக்கு கண்டிப்பாக கிடைத்து இருக்க மாட்டான்.அதுக்கு தான்.கொஞ்சம் கூட ஈகோ கிடையாது.குழந்தை மனசு அவனுக்கு.எங்கேயும் என்னை விட்டு கொடுக்கவே மாட்டான்.எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வீட்டில் செய்கிறான்.எல்லோரும் ராமன் மாதிரி ஒரு புருஷன் வேணும் என்று சொல்வாங்க.ராமன் எப்படி இருப்பான் ?என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஒருவேளை என்னவனை வால்மீகி பார்த்து இருந்தால் இவன் தான் ராமன் என்று சொல்லி இருக்க கூடும்..!அவன் எனக்கு கிடைத்தது என் அம்மாவே எனக்கு திரும்ப வந்தது போல் இருக்குது.நீ கார்,வீடு இது இல்லை என்று தானே அவனை விட்டு போனே.இப்போ அவன்கிட்ட கார் இருக்கு.எங்கள் இருவரின் இரண்டு வருட உழைப்பில் நாங்கள் சம்பாதித்தது,அவன் சொந்த ஊரில் உள்ள வீடு விற்று வந்த பணம்,மற்றும் ஷேர் மார்கெட்டில் அவனுக்கு வந்த லாபம் 15 லட்சம் எல்லாம் சேர்த்து நாங்க ஆசையா ஒரு வீடு கட்டி இருக்கோம்.அதனால் வீடும் வாங்கி ஆச்சு.அந்த வீட்டின் கிரஹ பிரவேசம் நாளை தான்.அவன் கண்ணில் நீ படக்கூடாது என்று நினைத்தேன்.ஆனால் பட்டுட்ட.போனால் போகுது நாளை நடக்கும் கிரஹபிரவேச விழாவில் மட்டும் கலந்து கொள்.அது தான் நீ ராஜாவை கடைசியாக பார்ப்பதாக இருக்க வேண்டும்.அப்புறம் உன் நிழல் கூட அவன் மேல் படக்கூடாது.புரிஞ்சுதா?

"ம்" என அமைதியாக சுஜிதா தலை ஆட்டினாள்.

சஞ்சனா பேசி விட்டு ராஜாவிடம் வந்தாள்.

"என்ன சஞ்சு,இவ்வளவு நேரம்?பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி பண்ண சொல்லிட்டேன்.போலாமா?"என்று கேட்க,

"ம் போலாம்" என்று அவன் கைபிடித்து நடந்து கொண்டே "என்னடா உன் தோழி பற்றி எதுவும் கேட்காமல் நடந்து வர"

"அது தான் என் எஜமானி நீ பேசி இருப்பியே.நீ பேசினா என்ன,நான் பேசினா என்ன, எல்லாம் ஒன்னு தான்."

"டேய் உன் முகம் ஏன் வாட்டமா இருக்கு.."

"இல்லையே அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது."ராஜா மறுத்தான்.

"டேய் என் ராஜாவை பற்றி எனக்கு தெரியாதா?என்ன உன் முன்னாள் காதலியை பார்த்ததால் தானே மூஞ்ச இப்படி தூக்கி வச்சு இருக்கே"என்று சஞ்சனா கேட்ட  உடனே ராஜா அதிர்ச்சி அடைந்தான்.

உனக்கு எப்படி தெரியும் சஞ்சனா ?

"எனக்கு தெரியும் நீ பதில் சொல்லு.

"அவளை பார்த்ததால் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை செல்லம்.நான் உன்கிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சது கிடையாது.ஆனால் அவ தான் என் முன்னாள் காதலி என்று சொன்னால் உன் மனசு வருத்தப்படுமே என்று தான் நான் சொல்லாம மறைச்சேன்.அது தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது.இப்போ உனக்கு அதுவும் தெரிந்து விட்டதால் எனக்கு அந்த வருத்தம் கூட  போய் விட்டது.

"டேய் நான் அவளை நாளைக்கு நம்ம வீட்டு கிரஹ பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்கேன்."

வரட்டுமே, என் முன்னாள் காதலியாக அல்ல.உன்கிட்ட வேலை செய்யும் தொழிலாளியாக மட்டுமே அவள் வரட்டும்.

ராஜாவின் மொபைல் சஞ்சனா குரல் ரிங்டோனில் பாடி அழைத்தது.

"யாருடா போனில்,"

"அம்மா தான் கூப்பிடறாங்க சஞ்சனா.."

"சரி எடுத்து பேசு,"

ராஜா போனில்"ம் சொல்லும்மா"

"ஏண்டா நீ மட்டும் போய் பொருட்களை வாங்கி வா என்று சொன்னால் பாவம் புள்ளைதாச்சி பொண்ணை வெயிலில் கூட்டிட்டு போய் இருக்கியா"

ராஜா பதிலுக்கு "இல்லம்மா,நீ தான் வெளியே காற்றாட கூட்டிட்டு போக சொன்னதா சஞ்சனா சொன்னாம்மா"

"அத்தை அவர் பொய் சொல்றாரு,நான் மாட்டேன் என்று சொல்லியும் அவர் தான் வலுக்கட்டாயமாக என்னை கூட்டிட்டு வந்தார்" என்று சஞ்சனா கத்தினாள்.

"அடிப்பாவி ஏண்டி இப்படி பொய் சொல்ற",என்று ராஜா கேட்க சஞ்சனா உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள்.

"டேய் என் மருமகளை ஒழுங்கா பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு உடனே வா உனக்கு பூஜை இருக்குது."என அவனை திட்ட

"அம்மா ,அவ சும்மா விளையாடுற.நீ அவளை நம்பாதே.நான் உன் பையன் ,நான் பொய் சொல்வேனா..!

"இல்ல அத்தை,உங்க கிட்ட இப்போ சொன்னதுக்கு என்னை தொடையில் கிள்ளுறாரு".சும்மாவே"அய்யோ அம்மா வலிக்குதே" என்று கத்தினாள்.

"டேய் வளர்ந்து கெட்டவனே,அவமேல ஒரு அடி பட்டிச்சு உனக்கு வீட்டில் விளக்குமாறு பிஞ்சிடும்.ஒழுங்கா வீடு வந்து சேரு"என்று அவன் அம்மா கத்தினார்.

"சரி கூட்டி வரேன் அம்மா,அங்கே என்ன சாரா அழுவுற சத்தம் கேட்குது."

அதுவா, கொஞ்ச நேரம் தான் வெளியே போன நீ ,உடனே அவங்கப்பனை பார்க்கணும் என்று அடம் பிடிக்குது.சீக்கிரம் வா என்னாலேயும் அவளை சமாளிக்க முடியல.

"சரி போனை அவகிட்ட கொடு."

"ஹாய் சாராகுட்டி,அப்பா உனக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட் வாங்கிட்டு வந்திட்டு இருக்கேன்.அதுவரை அழாம சமர்த்தா இருக்கணும்.சரியா"என்று கொஞ்சினான்.

"ம் சரிப்பா"என்று மழலை குரலில் சொன்னது..

அதுவரை இந்த அப்பா தரும் முத்தத்தை வச்சிக்க என்று போனில் ம்ம்மா ம்ம்ம்மா என்று அழுத்தி முத்தம் கொடுத்தான்.

"உடனே வா சஞ்சனா வீட்டுக்கு போலாம்"ராஜா அவசரப்பட

டேய் இருடா என்ன அவசரம்?பொண்ணு குரல் கேட்ட உடனே அப்படியே குதிக்கிற.நீ முதலில் எனக்கு தான் சொந்தம்.அப்புறம் தான் உன் பொண்ணு.என்னை விட அதிகமா அவ மேல பாசம் வைச்ச அவ்வளவு தான் நீ..

ஏண்டி போட்டி போடுகிற நேரமா இது.இதோ இப்போ ரெண்டாவது ஆண் குழந்தை தான் பிறக்க போவுது.அப்புறம் பாரு நீ என்னை கண்டுக்க கூட மாட்டே.

"அப்பகூட நீ தான் எனக்கு முதல் குழந்தை.உனக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே.."

"பார்க்கலாம் பார்க்கலாம்."

சரி  நம்ம பொண்ணை விட உன் மேல தான் எனக்கு பாசம் அதிகம் போலாமா?

அதை எனக்கு இப்பவே prove பண்ணு.!

எப்படி?ராஜா வினவ

உன் பொண்ணுக்கு போனில் கொடுத்ததை எனக்கு நேரில் கொடு.

இது பப்ளிக்டி,வீட்டுக்கு வா ரெண்டு என்ன?ரெண்டாயிரம் முத்தம் கூட அதிகமா தரேன்.உன் இதழில் உள்ள தேனை முழுக்க உறிஞ்சி எடுத்து விடுகிறேன்.

எனக்கு தெரியாது நீ என் புருசன், எவன் நம்மை கேட்பது?இப்ப இங்கே உடனே எனக்கு முத்தம் வேணும். அப்ப தான் வருவேன்..சஞ்சனா அடம் பிடிக்க,

ராஜா அவள் முகத்தில் இதழ்களை ஒற்றி எடுத்தான்.இப்போ போலாமா?

"ம் போலாம் ஆனால் என்னை கார் வரை தூக்கி கொண்டு போ"



செந்தாமரை, செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ,
ராஜ ராஜ சோழன் நான்,எனை ஆளும் காதல் தேசம் நீ தான்,

என அவளை மலரை போல ராஜா தூக்கி கொண்டு நடக்க,அவள் முகம் சூரியனை கண்ட தாமரை போல மலர்ந்தது.
                       ( தொடரும்)

என்னால் முடிந்த அளவு இந்த கதையை எழுதி முடித்து உள்ளேன்.இந்த கதையை படித்த வாசகர்கள் குறைவு எனினும் படித்த வாசகர்கள் நிறைய பேர் கமென்ட் செய்து ஆதரவு தெரிவித்தனர்.ஆதரவு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. அடுத்து புது கதை துவங்கலாமா.இல்ல பாதியில் நிறுத்திய முதல் கதையை தொடங்கலாமா என்ற குழப்பம் உள்ளது.பார்க்கலாம் கொஞ்சம் ஓய்வு விட்டு  இந்த தளத்தின் வாயிலாக மீண்டும் சந்திக்கிறேன்.அதுவரை bye  Namaskar Namaskar Namaskar

[Image: images-58.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
மனநிறைவான முடிவு கதாப்பாத்திரங்கள் அனைத்துக்கும் சரியான விளக்கத்துடன் முடித்து வைத்த விதம் சிறப்பு ராஜா சஞ்சனா போல் இன்றும் பலர் வாழ்கையை வெல்ல போராடி வருகிறார்கள் அதில் நாங்களும் காதல் தோல்வி மீண்டும் வித்தியாசமான காதல் கல்யாணம் என மனநிறைவோடு தற்போது வீடு கட்டும் முனைப்போடு உள்ளோம் அவர்களை போல அனைவரும் வாழ்வில் நலமுடன் வாழ வேண்டும் என்பது எங்களை போன்ற தம்பதிகளின் விருப்பம் தங்களின் கதை இனிமையாக முடித்தமைக்கு நன்றி அடுத்த கதை மேலும் சிறப்பாக வர இப்போதே வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Superb ending...
[+] 1 user Likes Siva.s's post
Like Reply




Users browsing this thread: 28 Guest(s)