♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Update bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(19-09-2023, 07:51 AM)prrichat85 Wrote: The best story of now sema  Fula love love and love athuvum anat Raja kanuka kaneeer vararathu elalm sema sanjana doctor talli vithu ula.pogarathu emotion alaga lines la kodndu vanthu irukeenga

Thanks for the beautiful love story ❤️❤️

Thanks bro for your valuable comments
Like Reply
(19-09-2023, 11:36 AM)mahesht75 Wrote: very awesome updatess bro

Thank you bro
Like Reply
Episode -58

காலையில் ராஜா ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டான்.இந்த வார்டில் ஒரு ரூமில் இரண்டு பேஷன்ட் மட்டுமே இருந்தனர்.மேலும் ICU வார்டில் இருந்த கெடுபிடி பார்வையாளர்களுக்கு இங்கே இல்லை.எல்லோரும் குழுமி இருந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.சிறிது நேரத்தில் யாரோ உள்ளே வரும் ஆரவாரம் சத்தம் கேட்டது.

"ஶ்ரீலஶ்ரீ மகானந்த பாண்டி சுவாமிகள் பராக் பராக் பராக்" என்ற சத்தம் தான் அது.

சீடர்கள் புடை சூழ மடத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருந்த பாண்டி உள்ளே நுழைந்தான்.

"டேய் பாண்டி என்னடா இது கோலம்"சஞ்சனா ஆச்சரியப்பட்டு கேட்க

உடனே ஒரு சீடன் நடுவில் வந்து "அவர் இப்போ சாதாரண பாண்டி கிடையாது,பவர் பாண்டி ஆக்கும்.அதாவது ஶ்ரீலஶ்ரீ மகானந்த பாண்டி என்பது தான் புது பேர்.தமிழ் நாட்டில் உள்ள 20 ஆசிரமங்களுக்கு எல்லாம் இப்போ தலைமை பீடாதிபதி இவர் தான்.give respect take respect.அதாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்.புரியுதா" என்று மிரட்டினான்.

பாண்டி உடனே பதறி "டேய் நீ வேற சும்மா இருடா,நானே இப்போ தான் கஷ்டப்பட்டு தலைமை பீடாதிபதி ஆகி இருக்கேன்.எடுத்த எடுப்பிலேயே பதவியில் இருந்து இறக்கி விட்டு விடுவான் போல் இருக்கு.அம்மா சஞ்சனா இவன் சொல்றது எதுவும் மனசில் வச்சிக்காதே.

என்ன சாமி இவங்களுக்கு போய் இப்படி பயப்படுறீங்க..!! சீடன் சீண்ட

"அடேய் முட்டாள்,நான் இப்போ இந்த பதவியில் இருக்க காரணமே அவள் தான்.அவள் இல்லை என்றால் இதோ இங்கே படுத்து இருக்கானே ராஜா இவன் தான் இந்த பதவிக்கு வந்து இருப்பான்.அதுவும் இல்லாம இவங்க ரெண்டு பேரையும் போகர் சாமி தன் பிள்ளைகளாக பார்க்கிறார்."

சஞ்சனாவோ வருத்தத்துடன் "அட போ பாண்டி , தன் பிள்ளையா இருந்திருந்தால் போகர் சாமி இவனை இந்த மாதிரி அடிபட விட்டு இருப்பாரா? "என சஞ்சனா கூறினாள்.

"அங்க தான் நீ தப்பு பண்ற சஞ்சனா,அவன் இப்போ உயிரோடு இருப்பதற்கே காரணமே அவன் இருந்த விரதமும் நீயும் தான்.அந்த விரதத்தை என் குரு மூலமாக போகர் சொல்லி  இருந்ததன் பலன் தான் இவன் ஒருவகையில் உயிரோடு இருக்க காரணம்.அதுவும் இந்த கண்டம் உனக்கு வர வேண்டியது,ஆனால் இவன் தினமும் பிரார்த்தனை பண்ணி அந்த கண்டத்தை தனக்கு வாங்கிக்கிட்டான்.

"அப்போ இந்த மாதிரி கண்டம் வரும் என்று முன்பே தெரியுமாடா"என்று சஞ்சனா ராஜாவிடம் கேட்க,

"அதை தான் நான் அப்பவே பலமுறை சொன்னேனே சஞ்சனா,எதுவாக இருந்தாலும் 31 ந் தேதி வரை பொறு பொறு என.அதுக்கு தான் நான் உன்னை விட்டு விலகி இருந்தேன்"என்று அவன் கூற ,சஞ்சனா கண்களில் நீரோடு அவன் நெற்றியில் தன் ஈர இதழ்களை பதித்தாள்.

"இரும்மா நான் இன்னும் சொல்லி முடிக்கல" என்று பாண்டி மேலும் தொடர்ந்தான்.இங்க பாரு சஞ்சனா,அவனை கண்டத்தில் இருந்து நீ மீட்டு விடுவாய் என போகர் சாமிக்கு தெரியும்.ஒரு தந்தையா அவர் மட்டும் சும்மா இருப்பாரா?அவனோட காயங்கள் சீக்கிரம்  குணமாக அவர் தன் கைப்பட அரைத்து ஒரு மருந்தை குடுத்து விட்டு இருக்கார்.இதை இன்று ஒருநாள் மட்டும் மூணு வேளை அவனுக்கு கொடுத்து பார்.அவன் காயம் எல்லாம் எப்படி பஞ்சா பறக்க போகுது.

ராஜா ஆச்சரியமாகி"என்ன பாண்டி சொல்ற,போகர் சாமியா நேரில் வந்து உன்கிட்ட இந்த மருந்தை கொடுத்து விட்டாரா?

பாண்டி "என் முன்னாடி எல்லாம் அவர்  வருவாரா ராஜா,நான் இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் புண்ணியம் பண்ணல.கோரக்கர் குகைக்கு அருகில் ஒரு அம்மா வசிக்கிறாங்க.அவங்க கிட்ட தான் குடுத்து இருக்கார்.சஞ்சனாவிற்கு கூட அந்த அம்மாவை தெரியும்.எனக்கு போகர் சாமி கனவில் வந்து இந்த மருந்தை வாங்கி உன்னிடம் சேர்ப்பிக்க உத்தரவு இட்டார்"என அவன் இடுப்பில் இலையில் முடித்து வைத்து இருந்த மூலிகை உருண்டைகளை எடுத்து சஞ்சனாவிடம் கொடுத்தான்.

மேலும் பாண்டி அவளிடம்"சஞ்சனா இந்த மருந்தை உன் கையால் அவனுக்கு ஊட்ட சொன்னார்.உன் கையில் அமிர்தவர்ஷினி ரேகை ஒடுதாமே.உன் கையால் கொடுக்கப்படும் மருந்து பல மடங்கு வேலை செய்யுமாம்".

"டேய் பாண்டி என்னடா ஓவரா பீலா விடற"சஞ்சனா கலாய்த்தாள்.

சஞ்சனா இதை நான் சொல்லவில்லை.சொன்னது போகர்,எதுவாக இருந்தாலும் நீயாச்சி, போகர் சாமி ஆச்சு.அப்புறம் உனக்கு வயிற்றில் கரு உருவாகி இருக்காம்.அந்த குழந்தை பிறந்த பிறகு ,நீங்க ரெண்டு பேரும் குழந்தையோட அவரோட குகைக்கு வரணும் என்று கண்டிப்பாக சொன்னார்."

"சரிடா பாண்டி நாங்க இணைந்த இடம் அது தானே,கண்டிப்பாக வருவோம்.அங்கே நான் ராஜாவோடு சேர வழிகாட்டிய அந்த அம்மாவை பார்த்து அவர் காலடியில் என் குழந்தையை வைத்து ஆசிர்வாதம் வாங்க கண்டிப்பாக வருவேன்."

சஞ்சனா ராஜாவிற்கு காலை வேளை மருந்து கொடுத்தாள்.

பாண்டி தான் வந்த வேலை முடிந்த திருப்தியோடு திரும்பி சென்றான்.

போகர் கொடுத்து மருந்து நன்றாகவே வேலை செய்தது.ஒரு வாரம் கழித்து எக்ஸ்ரே எடுத்து பார்க்க,உண்மையில் எலும்பு நன்றாக கூடி இருந்ததை பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார்.எப்படி இது நடந்தது அதுவும் ஒரே வாரத்தில் என குழம்பினார்.ஒன்றும் புரியாமல் ராஜாவை நடக்க சொன்னார்.
அவன் சஞ்சனாவின் தோளில் கை போட்டு கொண்டு நடந்தான்.

டாக்டர் அவனிடம் " எப்படி ராஜா எனக்கும் ஒன்னும் புரியலையே.எப்படியும் உனக்கு எலும்பு கூட மூன்று மாதம் ஆகும் என்று நினைத்தேன்.ஆனால் எப்படி ஒரே வாரத்தில் உன் எலும்பு கூடியது என்றே தெரியவில்லை.it is Medical miracle.உன் உடம்பில் ஏதோ இருக்கு.வா உடனே செக் பண்ணி விடலாம்.

"சார் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.சதுரகிரியில் இருந்து ஒரு நண்பர் வந்து இருந்தார்.அவர் கொடுத்த மருந்து தான் என் காயங்கள் சீக்கிரம் குணமாக காரணம்.

"அப்படியா,என்னை அவரிடம் கொஞ்சம் அறிமுகப்படுத்தி விடு.நானும் அந்த மருந்தின் ரகசியத்தை தெரிந்து கொள்கிறேன்."

அவன்கிட்ட நம்பர் எதுவும் கிடையாது சார்.அவன் நேரில் வரும் போது நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன் சரியா.!

ஓகே ராஜா .

ராஜா,சஞ்சனா கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தன..

சஞ்சனா அனைவருக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுத்து விட்டு,தான் வேலையை விட்டு விலகுவதாக சொன்னாள்.

"ஏண்டி இப்படி ஒரு முடிவு எடுத்தே," என்று அவள் தோழிகள் கேட்டனர்.

அதற்கு சஞ்சனா,"இது ராஜாவின் விருப்பம்"என்று கூறினாள்.

அவள் தோழி துர்கா "ராஜாவை நான் என்னவோ விசாலமான மனசு உள்ளவன் என்று நினைச்சேன்.அவனும் பாரேன் தன் மனைவி வேலைக்கு போக கூடாது என குறுகிய புத்தி கொண்டனவாக இருக்கிறான் சஞ்சனா."என திட்டினாள்.

சஞ்சனா அதற்கு உடனே"அக்கா நீங்க அங்கே தான் என் ராஜாவை பற்றி தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க‌.அவன் என்னை இந்த வேலைக்கு மட்டும் தான் போக கூடாது என்று சொன்னான்.மற்றபடி வேலைக்கே போக கூடாது என்று சொல்லவில்லை."

"அப்படின்னா வேற எங்கே வேலைக்கு சேர போறே சஞ்சனா."

"இல்லக்கா,நான் வேலைக்கு போக போறதில்லை.வேலையை கொடுக்க போகிறேன்."

"எனக்கு ஒன்னும் புரியல சஞ்சனா,கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு."

அக்கா ரொம்ப சிம்பிள்,ராஜா என்னை தொழிலாளியாக பார்க்க விரும்பல. முதலாளி ஆக்கி அழகு பார்க்க விரும்புகிறான்.நம்ம கம்பனியின் franchise ஐ என் பெயரில் எடுத்து உள்ளான்.எங்களால் முடிந்த அளவு பணம் புரட்டினோம்.மேலும் முத்ரா லோன் மூலமா கடன் வாங்கி ஒரு சின்ன கம்பனி தொடங்கி உள்ளோம்.அதில் நான் தான் இப்போ முதலாளி.ராஜா இன்னும் இங்கே வேலை செய்ய தான் போகிறான்.ஆனால் என்னை மட்டும் ஒரு படி மேலே கொண்டு போய் அழகு பார்க்கிறான். போதுமா அக்கா!

சாரிடி சஞ்சனா நான் கூட அவனை தப்பாக நினைத்து விட்டேன்.அப்புறம் பிரியா மேடம்கிட்ட உன் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து விட்டாயா?

ம் நான் அப்பவே கொடுத்து விட்டேன் அக்கா,அவங்களும் கல்யாணத்திற்கு வருவதாக சொல்லி இருக்காங்க.. சரிக்கா ராஜா ஏதோ முக்கியமான விஷயமா வர சொல்லி இருக்கான்.நான் கிளம்பறேன்.

"போய்ட்டு வா சஞ்சனா,எங்களை எல்லாம் மறந்து விடாதே.."

"இல்லக்கா நான் எப்படி உங்க எல்லோரையும் மறப்பேன்."

எல்லாம் பொய்,கல்யாணம் ஆகுவதற்கு முன்பே அவன் வந்தா போதும் முயல் குட்டி மாதிரி அவன் பின்னாடியே போய்டுவா.இப்போ லைசென்ஸ் வேற கிடைச்சிட போவுது.அப்புறம் அம்மணி எங்களை எங்கே கண்டுக்க போறா..என கிண்டல் பண்ணினாள்.

"ச்சீ  போக்கா"என வெட்க்கபட்டாள்.
பின் எல்லோரிடமும் சொல்லி கொண்டு விடைபெற்றாள்.

சஞ்சனா ராஜாவை ஒரு உணவகத்திற்கு வர சொல்லி இருந்தான்.

"சொல்லுடா ,அவசரமா என்னை எதுக்கு வர சொன்னே?"

ராஜா பதில் ஏதும் கூறாமல் அவள் அழகை தொடர்ந்து ரசித்தான்.

சஞ்சனா வெட்கமுடன்"டேய் போதும் என் அழகை ரசிச்சது.சீக்கிரம் சொல்லு என்ன விசயம்."

"இல்லடி சஞ்சனா, வர வர உன் அழகு மெருகெறி கொண்டே போகுது.அப்படியே உன்னை அள்ளி சாப்பிடணும் போல இருக்கு"

அதெல்லாம் ஒன்னும் இல்ல,என் ராஜாவோட கல்யாணம் நடக்க போகுது.அதனால் வந்த பூரிப்பு தான் இது.சரி என்ன முக்கியமான விசயம்.?

"இப்போ உன்னோட பூரிப்பை பல மடங்கு கூட்ட போறேன்" என்று அவன் அவள் பூர்வீக வீட்டு பத்திரத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்.

ஆச்சரியத்தால் கண்கள் மலர்ந்து "டேய் இது எப்படிடா உன்னால் மீண்டும் வாங்க முடிந்தது"

"என்னோட மெடிக்கல் இன்சூரன்ஸ் மூலமாக ரெண்டு லட்சம் பணம் கிடைச்சது.மேலும் என்கிட்ட மூணு லட்சம் பணம் அக்கவுண்ட்டில் இருந்தது.அதையும் சேர்த்து கட்டிவிட்டு இந்த பத்திரத்தை உன் பெயரில் மீட்டு விட்டேன்."எப்படி என கண்ணடித்தான்..

"ஆனா காசு கொடுத்து இருந்தாலும்,என் பெரியப்பா இந்த வீட்டை தர ஒப்பு கொண்டு இருக்க மாட்டாரே " சஞ்சனா வினவ

இந்த ராஜா சிறந்த குடிமகன் என்று குடியரசு தலைவரிடம் அவார்ட் வாங்கினவன் சஞ்சனா,ஒரே ஒரு ஃபோன் கால் CM கிட்ட இருந்து.அவ்வளவு தான் உன் பெரியப்பா பத்திரத்தை அலறி எடுத்து கொடுத்து விட்டார்.காசு கூட வேண்டாம் என்று தான் சொன்னார்.ஆனா அவரோட காசு நமக்கு எதுக்கு?அதான் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.என்னால் பறிபோன என் கண்மணியின் வீடு என்னாலேயே வந்து விட்டது போதுமா?

சஞ்சனா அவனை கட்டி அணைத்து,"டேய் எனக்கு உன்னை விட வேறு எதுவும் முக்கியமே இல்லடா.எனக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்யறே.என்னிடம் இருப்பதில் உனக்கு என்ன வேணும் சொல்லு,நான் தரேன்.

ராஜா அவள் காதில் கிசுகிசுக்க," ச்சீ போடா" என வெட்கத்தில் சிணுங்கினாள்..

"இப்ப இல்லடி,நம்ம முதல் ராத்திரி அன்னிக்கு கொடுத்தால் போதும்."என்று மீண்டும் அவன்  கேட்க

"சரி கண்டிப்பா தரேன்."என அவள் முகம் குங்கும பூவாய் சிவந்தது.

"அக்கா இது யாரோட கல்யாண பத்திரிக்கை "என மேசை மீது இருந்த பத்திரிக்கையை எடுத்து காட்டி அர்ஜுன் பிரியாவிடம் கேட்டான்.

"அதுவா,நீ வேண்டாம் என்று சொன்ன சஞ்சனாவிற்கு தான்."

"அக்கா, நான் எங்கே வேண்டாம் என்று சொன்னேன்.அவ தான் என்னை வேண்டாம் என்று சொன்னாள்."என கோபமுடன் சொன்னான்.

"சரி சரி இவளை மறந்துவிடு .உன் தொழில் நஷ்டமாகி கொண்டே இருக்கே பாரு.முதலில் அதை சரி செய்து முன்னுக்கு வர பார்" என அறிவுரை சொல்லி விட்டு பிரியா அகன்றார்.

என் தொழிலில் நஷ்டமே இவளால் தானே வந்தது.இவள் மேல் ஆசை வைத்து தானே கவனம் சிதறி எல்லாமே என் கையை விட்டு போனது.என் வாழ்கையை கேள்விக்குறியாக்கி விட்டு நீ மட்டும் ஜாலியாக இருக்க பார்க்கீறீயா ...!விட மாட்டேன்....சஞ்சனா,உன்னை நான் ஆசை தீர அனுபவித்து,நான் தூக்கி எறியும் எச்சில் பழம் தான் ராஜாவிற்கு கிடைக்க வேண்டும். "இதோ இப்பவே" என ஒரு நம்பருக்கு கால் செய்தான்.

"ஹலோ காசிமேடு கபாலி"

[Image: images-72.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
இந்த அர்ஜூன் ஒரு டம்மி இவனுக்கு எதுக்கு கோபம் வீராப்பு எல்லாம் இப்போ தூக்கி போட்டு மிதிக்க போறானுங்க நம்ம வாசுவே இவனை வெளுத்துவிட்றுவான்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
கதை மிகவும் அருமை நண்பா அருமை
Like Reply
awesome update bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
நண்பரே மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் போகர் சித்தர் மூலம் கொண்டு வந்து குடுத்த மருந்து சிறப்பை கூறியது மற்றும் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் மென்மை கூறிய விதம் கடைசியில் அர்ஜுன் கோவம் இருப்பதை சொல்லிய விதம் நன்றாக உள்ளது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Marvelous update
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
(19-09-2023, 05:19 PM)M.Raja Wrote: Super love story,can you please extend this story till 1,00000 views

இல்லை நண்பா,இன்னும் 2 அல்லது 3 episode மட்டும் தான்.இதற்கு மேல் இழுத்தால் போர் அடித்து விடும்.
Like Reply
(20-09-2023, 02:06 PM)karthikhse12 Wrote: நண்பரே மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் போகர் சித்தர் மூலம் கொண்டு வந்து குடுத்த மருந்து சிறப்பை கூறியது மற்றும் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் மென்மை கூறிய விதம் கடைசியில் அர்ஜுன் கோவம் இருப்பதை சொல்லிய விதம் நன்றாக உள்ளது.

நன்றி நண்பா, தங்கள் கருத்துக்கு
Like Reply
(20-09-2023, 08:59 AM)mahesht75 Wrote: awesome update bro

Thank you bro
Like Reply
(20-09-2023, 03:53 AM)Natarajan Rajangam Wrote: இந்த அர்ஜூன் ஒரு டம்மி இவனுக்கு எதுக்கு கோபம் வீராப்பு எல்லாம் இப்போ தூக்கி போட்டு மிதிக்க போறானுங்க நம்ம வாசுவே இவனை வெளுத்துவிட்றுவான்

அர்ஜுன் டம்மி என்று அவனுக்கே தெரியும் நண்பா,ஆனால் அவன் கூட வரும் கபாலி பெரிய ரவுடி
Like Reply
(20-09-2023, 09:22 PM)Yesudoss Wrote: Marvelous update

Thank you
Like Reply
Episode -59

அர்ஜுன் காசிமேடு கபாலிக்கு ஃபோன் செய்தான்.

கபாலி உன் மூலமா எனக்கு ஒரு உதவி ஆகனும்.

சொல்லு துரை,நான் என்ன செய்யனும்.?

நான் ஒரு பையனை அடையாளம் காட்டறேன்.அவன் கூட ஒரு பொண்ணு இருக்கும்,அவளை தூக்கி விட்டு வர வேண்டியது உன் வேலை.

சரி துரை என்னோட ஆள் ரெண்டு பேரை கூட்டிட்டு வரேன்.அட்வான்ஸ் ஒரு அம்பாதாயிரம் அனுப்புச்சு விடுங்க. பேலன்ஸ் காரியம் முடிந்தபின்  கொடுத்து விடுங்க.

அர்ஜுன்"யோவ் என்னய்யா,போன தடவை ஒரு ஆள் கை வெட்டவே அம்பதாயிரம் ரூபா தான் வாங்கின.இப்போ வெறும் கடத்தலுக்கு 1 லட்ச ரூபாய் கேட்குகிற."

ஆமா துரை,கை வெட்ட,கால் வெட்ட காசு கம்மி தான்.ஆனா பொண்ணை கடத்த வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் தான் ரேட் ‌.அதுவும் இன்னிக்கு மட்டும் தான் இந்த ரேட். சங்கத்தில் நாளையில் இருந்து ரெண்டு மடங்கு வாங்க சொல்லி இருக்காங்க.

ஓ உங்களுக்கு சங்கம் எல்லாம் இருக்கா?

ஆமா துரை,இப்போ போலீஸ் எங்களை பிடிச்சு உள்ளே ஏதாவது போட்டால் சங்கம் தான் வக்கீல் ஏற்பாடு பண்ணி வெளியே எடுப்பாங்க.வக்கீல் பீஸ் எல்லாம் கட்டுகடங்காமல் ஏறி விட்டது.அதை வைச்சு தான் ரேட் எல்லாம் நிர்ணியிக்கப்படுகிறது.

"சரி சரி அனுப்பி தொலைக்கிறேன் ."என்று அர்ஜுன் போனை வைத்தான்.
ஏற்கனவே ஏகப்பட்ட கடன் இருக்கு.இப்போ இந்த காசுக்கு எங்கே போவது என அர்ஜுன் யோசித்தான்.உடனே அவள் அக்காவின் நகையை திருடி விற்று காசை கபாலிக்கு அனுப்பினான்.

சஞ்சனா,கூரை புடவை போய் எடுத்திட்டு வந்து விடலாமா? ராஜா கேட்டான்.

ம்,போலாம் ராஜா.அப்புறம் தாலி கூட ரெடி ஆகிடுச்சு என ஃபோன் வந்தது.போய் அதையும் வாங்கிட்டு வந்திடலாம்.அப்புறம் அப்படியே ஹாஸ்பிடல் போய் ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வந்து விடுவோம்டா.

சரி சரி வா போலாம்.

ராஜாவும், சஞ்சனாவிடம் ஒரு புடவையைப் காட்டி இது நல்லா இருக்கு பாரு என்றான்.

ம்,உனக்கு பிடித்து இருந்தால் எனக்கு ஓகே தான்.

அது எல்லாம் கிடையாது.உனக்கு பிடிச்சு இருக்கா பார்த்து சொல்லு.

"எனக்கு அரக்கு கலரில் கல்யாண புடவை எடுக்க வேண்டும் என ஆசைடா"

சரி அதையே எடுத்து விடுவோம்.

தேடி கண்டு பிடித்து அங்கு இருந்த விற்பனையாளரை சுளுக்கு எடுத்து ஒரு வழியாக சஞ்சனாவிற்கு பிடித்த புடவை எடுத்தனர்.

அடுத்து தாலி வாங்கி கொண்டு,ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் சென்றனர்.ஸ்கேன் ரிப்போர்ட் கூட கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என வர இருவரும் சந்தோஷமாக வந்தனர்.

இவர்கள் இருவரை ஒரு கார் நீண்ட நேரமாக ஃபாலோ பண்ணி கொண்டு வந்தது.

ராஜாவும்,சஞ்சனாவும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஒரு தெருவில் நுழைய அவன் பைக் ஆஃப் ஆகி விட்டது..

என்ன ஆச்சு ராஜா?

தெரியல சஞ்சனா,வண்டி ஆஃப் ஆகி விட்டது.

ராஜா பெட்ரோல் டேங்க் திறந்து பார்க்க அது காலி ஆகி இருந்தது.

என்ன ராஜா,பெட்ரோல் முன்னாடியே பார்த்து போட கூடாதா?சஞ்சனா கேட்க

சஞ்சனா,காலையில் உன் வீட்டுக்கு வருவதற்கு முன் தான் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன்.அதுக்குள்ள காலி ஆக வாய்ப்பே இல்ல.எவனோ பெட்ரோல் திருடி இருக்கான்.இல்லை என்றால் இப்படி ஆகாது..!

சரி நீ வண்டியில் உட்காரு சஞ்சனா,கீதா கோவிந்தம் படத்தில் வருகிற மாதிரி நான் உன்னை பைக்கில் பெட்ரோல் பங்க் வரை தள்ளி கொண்டே போகிறேன்.

ஆ நான் மாட்டேன்.நான் நடந்தே வரேன்.உன்னை கஷ்டபடுத்தி விட்டு நான் மட்டும் ஜாலியா உட்கார்ந்துக்கிட்டு வர முடியாது.

இப்ப தானே உன்கிட்ட டாக்டர் சொன்னாரு. கொஞ்ச நாளைக்கு அதிகமா strain பண்ண கூடாது என்று.

அவர் ஆயிரம் சொல்லுவாரு.என்னால் முடியாது என்றால் கண்டிப்பாக முடியாது.

சரி இரு ராஜேஷிற்கு ஃபோன் பண்றேன்.அவன் பக்கத்தில் இங்கே எங்கேயாவது இருப்பான்.அவனை பெட்ரோல் வாங்கிட்டு வர சொல்றேன்.

ராஜா ஃபோன் பேசி முடிக்க,கபாலி ராஜா அருகே வந்தான்.

சார் இந்த அட்ரஸ் எங்கே என்று சொல்ல முடியுமா என்று கேட்டான்?

ராஜா அதை வாங்கி பார்க்கும் பொழுதே அவன் பின்னந்தலையில் யாரோ கட்டையால் அடித்தார்கள்.ராஜா யார் என்று திரும்பி பார்க்க அவன் தாடையிலும் கட்டையால் அடி விழுந்தது.ராஜா என்று சஞ்சனா கத்த,சஞ்சனாவின் கையை கபாலி பிடித்து ராஜாவின் மார்பில் எட்டி உதைத்தான்‌.ராஜா அங்கேயே மயங்கி விழ,கபாலியும் அவன் அடியாட்களும் சஞ்சனாவை தரதரவென காரில் ஏற்றினர்.யார் தன்னை கடத்துவது என புரியாமல் சஞ்சனா திகைக்க,காரில் இருந்த உருவத்தை பார்த்தவுடன் அவள் அதிர்ச்சி அடைந்தாலும் மனதுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது.உள்ளே இருந்தது அர்ஜுன் தான்.

இவனை என்னாலே சமாளிக்க முடியும்.கொஞ்ச நேரம் அமைதியா இருந்து இவன் எதுக்காக என்னை கடத்தி இருக்கிறான் என்ற காரணம் மட்டும் தெரிந்து விட்டால் போதும்.அப்புறம் இவனிடம் இருந்து எளிதாக தப்பி விடலாம் என்று சஞ்சனாவிற்கு தோன்றியது.அதனால் முரண்டு எதுவும் பிடிக்காமல் அமைதியாக வந்தாள்.

கார் கோடம்பாக்கம் வழியே செல்லும் போது வாசு ,சஞ்சனா காரில் செல்வதை பார்த்தான்.

ஆகா சஞ்சனா காரில் போறாளே,நமக்கு கல்யாணத்திற்கு ட்ரெஸ் எடுத்து இருப்பதாக சொன்னாளே. இப்போ உடனே போய் வாங்கி விட வேண்டியது தான் என அவன் காரை பின் தொடர்ந்தான்.

ராஜேஷ்,ராஜா சொன்ன இடத்தில் வந்து பார்க்க,என்ன இவன் தக்காளி சாஸ் சாப்பிட்டு ரோட்டில் இப்படி படுத்து கிடக்கான் என்று அவனை எழுப்ப,அப்பொழுது தான் அது இரத்தம் என தெரிந்தது.

உடனே தண்ணீரை தெளித்து எழுப்ப ,ராஜா பின் மண்டையில் கை வைத்து கொண்டு எழுந்தான்.சஞ்சனா அருகில் இல்லாததை கண்டு பதறினான்.

டேய் என்னடா ஆச்சு?ராஜேஷ் கேட்க,

மச்சான் யாரோ வந்து சஞ்சனாவை கடத்திட்டு போய்ட்டாங்க.

யாருடா?ஒருவேளை ஷன்மதியா இருக்குமோ?

இல்ல மச்சான் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை.ஒரு நிமிஷம் இரு .என்னோட ஆபீஸ் மொபைல் உன்கிட்ட பேசிய பிறகு சஞ்சனாகிட்ட  தான் கொடுத்தேன்.நீ உடனே இக்பாலுக்கு ஃபோன் அடி..

யாரு நம்ம ஐடி டீமா?

ஆமாடா.என்னோட மொபைலை ட்ராக் பண்ணி அவ எங்கே இருக்கா என்று தெரிந்து கொள்ளலாம்.?

ராஜேஷ் போனில் ராஜா இக்பாலிடம் விவரங்களை சொல்ல,இக்பால் உடனே ட்ராக் செய்தான்.

இக்பால்"ராஜா, ஆற்காடு ரோடு வடபழனி கிட்ட காண்பிக்குது" என்று அவன் சொல்ல,

இக்பால் இது இப்போ நான் இருக்கும் இடத்தில் இருந்து 5 km தொலைவில் தான் இருக்கு.நீ கொஞ்சம் அப்படியே லொகேஷன் பார்த்து சொல்லிட்டே இரு.நான் உடனே ஃபாலோ பண்றேன்.

ஓகே ராஜா.

ராஜாவும் ,ராஜேஷிம் ஒரே வண்டியில் ஜெட் வேகத்தில் பறந்தனர்.

வளசரவாக்கம் ஒரு வீட்டின் முன்னே சென்று கார் நின்றது.ஒரு பெரிய பங்களா போன்று செட் போடப்பட்டு இருந்தது.

துரை என்ன இடம் இது?கபாலி அர்ஜுனிடம் கேட்டான்.

இதுவா கபாலி,சீரியல்கள் ஷூட்டிங் எடுக்கும் இடம்.இன்னிக்கு இங்கே எதுவும் ஷூட்டிங் கிடையாது.யாரும் இருக்க மாட்டாங்க.இவ இங்கே என்ன சத்தம் போட்டாலும் எதுவும் வெளியே கேட்காது.ஒடினாலும் அரை கிலோமீட்டர் ஓடினா தான் வெளியே போகவே முடியும்
என் ஆசை தீர நான் அவளை அனுபவிக்க போறேன்.

துரை,பொண்ணு தக்காளி பழ கலரில் செம அழகா இருக்கா.கையை பிடித்து இழுத்து வந்தப்பவே சும்மா ஜிவ்வென்று இருந்துச்சு.நீங்க அனுபவிச்ச பிறகு  எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க.

அதுக்கென்ன கபாலி ஆற்றில் போற தண்ணியை யாரு அள்ளி குடிச்சா என்ன?

சஞ்சனா எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள்.ஆனால் கண்டிப்பாக ராஜா இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்டிப்பாக வந்து விடுவான் என்று நம்பினாள்.

சஞ்சனா அர்ஜுனிடம்,ஏண்டா அர்ஜுன் நீ என்ன பொட்டையா ,என் ராஜா கிட்ட நேரா நின்னு சண்டை போட்டு கூட்டி வர வக்கு இல்லாமல் போயும் போயும் திருட்டு தனமா அவனை பின் மண்டையில் அடித்து தூக்கி வந்து இருக்கே ,நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று அவனை பார்த்து காறி உமிழ்ந்தாள்.

அப்பொழுது வாசுவின் குரல் கேட்டது.

ஹே சஞ்சனா,என்ன இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இருக்க,எனக்கு ட்ரெஸ் வாங்கி வைத்து இருப்பதாய் சொன்னியே எங்க அது?என்று கேட்டான்.

"அடப்பாவி எந்த நேரத்தில் எங்க வந்து எதை கேட்கிறான் பாரு.டேய்  இவனுங்க என்னை கடத்திட்டு வந்துட்டாங்க ,இவங்ககிட்ட இருந்து முதலில் என்னை காப்பாற்று."

என்னது கடத்திட்டு வந்துட்டாங்களா..!!அப்போ உன்னோட சேர்த்து என்னையும் கடத்திட்டாங்களா.

ம்ஹீம் உன்னை கடத்தல,நீயா வந்து தொக்கா மாட்டிக்கிட்ட.டேய் அர்ஜுன் ,என்னோட தளபதி வாசு அண்ணன் வந்துட்டான்.அவன் திருவொற்றியூர் சிங்கம்,சென்னையின் don.அவன் அடிச்சா நேரா கண்ணம்மா பேட்டை  சுடுகாடு தான்.முடிஞ்சா அவன் மேல கை வைச்சிட்டு என் மேல கை வைடா பார்ப்போம்.

ஹே சஞ்சனா,என்னடி என்னென்னவோ சொல்ற,வாசு முழிக்க

டேய் வாசு நீ சும்மா இரு உன் பலம் உனக்கே தெரியாது.எங்க வாசு அண்ணன் மேல கை வைச்சவன் இதுவரை யாரும் உயிரோடு இருந்ததே இல்லை.அவன் ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்டா,தொட்டவன் அப்படியே கருகிடுவான்,என சஞ்சனா உசுப்பேத்தினாள்.

"டேய் கபாலி என்னடா பார்த்திட்டு சும்மா நிக்கற,அவனை போய் வெளுத்து கட்டு" என்று அர்ஜுன் கத்தினான்.

நெருங்கி வரும் கபாலியின் கட்டு மஸ்தான உடம்பை பார்த்து வாசு எச்சில் விழுங்கினான்.

கபாலி அவனிடம் ," ஏண்டா நீ திருவொற்றியூர் சிங்கமா,நான் யார் தெரியுமா காசிமேடு புலி.புலியா சிங்கமா என்று ஒரு கை பார்த்து விடலாமா?என கையை முறுக்கி கொண்டு வந்தான்.

வாசு உடனே அவன் காலில் விழுந்து, "பிரதர் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல,டம்மி பீசு நானு.நான் எதுனா ஒரு வார்த்தை பேசினானா?என் பொண்டாட்டி அடிச்சா கூட நான் திருப்பி அடிச்சது இல்ல.உங்க ரேஞ்சுக்கு எல்லாம் நல்லா பல்க்கா இருக்கிற ஆள்கிட்ட  தான் மோதனும்.என்னை அடிச்சா அது உங்களுக்கு தான் அசிங்கம். ஓடி போடா நாயே என்று ஒரு வார்த்தை மட்டுமே சொல்லுங்க,நான் ஒரே ஓட்டம் ஓடி விடுகிறேன்" என்று அவன் காலை பிடித்து கெஞ்சினான்.

டேய் காலை விடுடா என்று கபாலி கத்த,வாசு சடாரென கபாலி காலை வாரி விட்டான்.இதில் கபாலி என்கிற மாமிச மலை தலை குப்புற கீழே விழுந்து சாய்ந்தது.

"சூப்பர் வாசு," என்று சஞ்சனா உற்சாகபடுத்தினாள்.இதுக்கு பேர் தான் கவுத்து போடும் கராத்தே,எங்க அண்ணன் கிட்ட இன்னும் இந்த மாதிரி பல வித்தைகள் இருக்கு.டேய் அர்ஜுன் எங்க அண்ணன் இன்னிக்கு உன்னை அலேக்காக தூக்கி மல்லாக்க போட்டு  நெஞ்சில் கதகளி ஆட போறாரு என சஞ்சனா மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள்.

அடியேய் பீத்த சிறுக்கி சும்மா இருக்க மாட்டே நீ,நானே எப்படி வெளியே தப்பி ஓடுவது என தத்தளித்து கொண்டு இருக்கிறேன்.நீ வேற அவனுங்கள உசுப்பி விட்டுகிட்டே இருக்கிற..

அர்ஜுனும்,கபாலி உடன் வந்த அடியாட்கள் வாசுவை துரத்த தொடங்க,அந்த பெரிய வீட்டுக்குள்ளேயே வட்டம் அடித்தனர்.வாசுவின் கால்கள் பயத்தில் கால்கள் பின்னி கொள்ள தடுமாறி கீழே விழுந்தான்.இதில் வாசுவை பிடிக்க ஓடி  வந்த அர்ஜுனும் மற்றும் அடியாட்களும்  எதிர்பாராத விதமாக வாசு விழுந்ததால் அவனை முந்தி சென்று சடாரென நிற்க ஒருவரையொருவர் முட்டி கொண்டு விழுந்தனர்.மீண்டும் வாசு எழுந்து ஓட ,அவர்களும் மூச்சு வாங்க வாங்க துரத்தினர்.ஒரு கட்டத்தில் வாசுவை கோழி போல் அமுக்கினர்.

அர்ஜுன் அவனிடம்"ஏண்டா அவளை நான் ரேப் பண்ணி,முதல் முறை அவளை தொட்டு,எச்சில் பட்ட கனி தான் அவனுக்கு கிடைக்கணும் என்று கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்தால் நீ நடுவில் வந்து என் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் உறிஞ்சி எடுத்துட்டீயே.நான் இப்போ எப்படிடா அவளை ரேப் பண்றது என சீறினான்.

வாசு அவனிடம் "டேய் லூசு,அவ ஏற்கனவே ராஜா எச்சில் வச்ச கனி தான்.எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் முதல் இரவு கொண்டாடுவாங்க.ஆனா இவ முதல் இரவு கொண்டாட்டிட்டு தான் கல்யாணமே பண்ணிக்க போறா.

"டேய் என்னடா சொல்ற",அர்ஜுன் அதிர்ச்சியாகி கேட்க

போடா முட்டாள் இன்னுமா புரியல,அவ மூணு மாசம் கர்ப்பம் என்று சொல்றேன்..

அய்யய்யோ அய்யயோ என்று கை காலை உதைத்து கொண்டு குழந்தை போல் மண்ணில் புரண்டு அர்ஜுன் அழுதான்.

சஞ்சனாவும் ஒன்றும் புரியாமல் பார்க்க,

அடியாட்கள், துரை ஏன் அழுவுறீங்க..!அவன் எச்சில் வச்ச என்ன பிரச்சினை.நீங்க அவளை ரேப் பண்ணுங்க.அணில் கடித்த பழம் சுவையாக இருக்கும்.

"அட போங்கடா முட்டாள்களா,நான் எப்பவுமே இன்னொருத்தன் எச்சில் வச்சதை சாப்பிடவே மாட்டேன்.என்னோட கனவில் அநியாயமா மண்ணை அள்ளி போட்டுட்டாளே"என அவன் அழுகை இன்னும் அதிகமாகியது.

அப்போ இப்ப என்ன பண்றது துரை?

வேற வழி இல்லை,அவளை போட்டு தள்ள வேண்டியது தான்.எங்கேடா அவ என்று அர்ஜுன் கத்தினான்.

சஞ்சனா அதற்குள் பூனை போல் மெதுவாக பதுங்கி கதவை நெருங்கி விட்டு இருந்தாள்.

அர்ஜுன் அதை பார்த்து பிடிங்கடா அவளை,வெளியே தப்பி ஒடுறா என்று கத்த,சஞ்சனா கண் மண் தெரியாமல் ஓடினாள். கபாலியும் ஒரு வழியாக தள்ளாடி எழுந்து துரத்தினான்.சஞ்சனா வேகமாக ஓடி பலமான மார்பில் முட்டி கொண்டு பின்னோக்கி விழ, இரு முரட்டு கரங்கள் அவள் இடுப்பை வளைத்து பிடித்து விழாமல் தடுத்து  இறுக்கி அணைத்தது.அவளும் எதிர்வினை ஏதும் புரியாமல் காவிரி கடலில் சங்கமம் ஆவது போல் அவனுடன் ஒன்றி கலந்தாள்.

[Image: IMG-20230731-WA0006.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
செம சூடான படைப்பு அதுவும் சஞ்சனா கடத்தல் மற்றும் வாசு வந்து நகைச்சுவை காட்சி படிக்கும் போது வாய்விட்டு சிரித்து கொண்டே படித்தேன் நண்பா
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
நான் தான் ஏற்கனவே சொன்னேனே வாசு ஒருத்தன் போதும் அர்ஜினை சமாளிக்க என்று கடைசியில் எல்லாரையுமே சமாளிச்சிட்டான் வாசு
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
செம்ம விறுவிறுப்பான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Marvelous update
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
very interesting and as useal super update bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply




Users browsing this thread: 29 Guest(s)