♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(13-09-2023, 10:15 PM)Natarajan Rajangam Wrote: ராஜா சஞ்சனாவிற்கு ஏற்பட போகும் கண்டத்தை தனக்கானதாக மாற்றி கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளான் ஆனால் அது நடக்கப்போவதில்லை அதை தடுக்க போவது யார் என்பதே கதையின் மீதியாக இருக்க கூடும் என்பது என் யூகம்

பாதி யூகம் சரி நண்பரே,
Like Reply
(13-09-2023, 10:19 PM)karthikhse12 Wrote: நண்பரே கதை மிகவும் அருமையாக கொண்டு வந்து கடைசியில் ராஜா இருக்கும் கண்டம் பற்றி சொல்லி அதை ஹீரோ தெரிந்த மாதிரி செய்து பல திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நண்பா

கூடுமானவரை இன்று இரவுக்குள் எழுதி போஸ்ட் செய்ய பார்க்கிறேன் நண்பா
Like Reply
(13-09-2023, 10:44 PM)mahesht75 Wrote: super update

நன்றி நண்பா
Like Reply
மிக மிக மிக அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
கதை முக்கிய கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Update
[+] 1 user Likes KrishnaKing's post
Like Reply
(14-09-2023, 04:55 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(14-09-2023, 11:27 AM)M.Raja Wrote: கதை முக்கிய கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது

ஆம் நண்பா
Like Reply
Episode -55

சஞ்சனா ,வாசுவோடு ராஜாவை தேடி காசி நகர் முழுக்க அலைந்தாள்.ஆனால் அவன் கண்ணுக்கே தட்டுபடவில்லை.

வாசு சோர்ந்து போய்,"சஞ்சனா நல்லா தெரியுமா உனக்கு,ராஜா இங்கே தான் வந்தானா?

டேய் வாசு,அவன் இங்கே தான்டா இருக்கான். ராஜாவின் வீடியோ கூட வலைத்தளத்தில் பார்த்தேன்.அது காசியில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.அவன் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டால் போதும் அவன் உடலில் இருந்து வெளிப்படும் அலைகள் என் உடலில் மோதி அலாரம் போல் அவன் இருக்கும் இடத்தை உணர்த்தி விடும்.ஆனா என்ன ஒரு பிரச்சினை என்றால் நான் அவனை நெருங்கினாலும் அவனுக்கும் இதேபோல் அலாரம் அடித்து ஒளிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

எப்படி,அன்னிக்கு டீக்கடையில் கண்டுபிடிச்சியே அப்படியா?

ஆமாண்டா,எங்க ரெண்டு பேருக்குள் ஒரு wave length ஓடிட்டு இருக்கு,அதை வைத்து எங்களால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பொழுது ஒருவரையொருவர் உணர முடியும்.ஆனால் அது ஒரு குறிப்பிட்ட தூரம் இருக்கும் வரை தான்.எப்படி நாய் தன் மோப்ப சக்தியால் தன் எஜமானரை அடையாளம் சரியாக காண்கிறது அது போல தான் இதுவும்.

என்னவோ சொல்ற சஞ்சனா,எனக்கு ஒன்னும் புரியல.ஆனா என் பொண்டாட்டி பின்னாடி இருப்பது கூட தெரியாம டிவியில் பலான பாட்டு எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டு தர்மஅடி வாங்கி இருக்கேன்.இந்த மாதிரி சக்தி எல்லாம் எனக்கு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.

அது எல்லார்கிட்டேயும் தான் இருக்கு,அதுக்கு மனசு ஒருமுகபட வேண்டும்.ராஜாவின் வாசம் எனக்கு அத்துபடி.அவன் பயன்படுத்திய துணி மற்ற எல்லாரோட துணியில் கலந்து இருந்தாலும் வாசத்தை வைத்தே, அவன் பயன்படுத்திய துணி எது என என்னால் சரியாக கூற முடியும்..

பேசாம உன்னை போலீசில் நாயா சேர்க்க வேண்டியது தான் சஞ்சனா.

டேய் நீ உதை வாங்க போறே..?

ரெண்டு பேரும் என்னையா விட்டுட்டு வந்தீங்க? என்ற குரல் கேட்டு திரும்பினர்.அங்கு ராஜேஷ் இருந்தான்.

அண்ணா,நீங்க எப்போ வந்தீங்க?சஞ்சனா ஆச்சரிப்பட்டு கேட்க,

நீங்க வந்த ரயிலில் தான் நானும் வந்தேன்.ஏன் சஞ்சனா,அவனை கூட்டி போக தெரிந்த உனக்கு,என்னை கூப்பிட வேண்டும் என தோணவே இல்லையா?

இல்லனா,எப்படியும் நாலைந்து நாளாவது ஆகும்.ஏற்கனவே உங்க மனைவியுடன் சண்டை என கேள்விப்பட்டேன்.பாவம் நீங்களே கஷ்டத்தில் இருக்கீங்க.அதனால் தான் கூப்பிடல.

சஞ்சனா,எனக்கும் என் மனைவிக்கும் இருக்கிற பிரச்சினை எப்பவுமே இருப்பது தான்.அதுக்காக என் நண்பன் ராஜாவை விட்டு விட முடியுமா?

என்னை மன்னிச்சிடு அண்ணா,இதுக்கு மேல உங்களை கண்டிப்பாக கூப்பிடறேன்.சரி வாங்க போய் ராஜாவை தேடலாம்.

இங்க பாரு சஞ்சனா,நேரம் ஆச்சு.இப்போ போய் தேட முடியாது.நான் நகரத்தார் தங்கும் விடுதியில் ரூம் புக் பண்ணி இருக்கேன்.நானும்,வாசுவும் ஒரு ரூமில் தங்கி கொள்கிறோம்.நீ ஒரு ரூமில் தங்கிக்கோ.விடியற்காலையில் இங்க கங்கா ஆர்த்தி விசேஷம்.நிறைய பேர் ஒன்றாக கூடும் நேரம் அது.கண்டிப்பாக ராஜா அந்த நேரத்தில் அங்கே வருவான். நாம அந்த நேரத்தில் எளிதாக அவனை கண்டு பிடிக்க முடியும்..

சஞ்சனா கண்கள் ஒளிர"சூப்பர்பா , இந்த ஐடியா எப்படி வந்துச்சு உங்களுக்கு."கேட்க

ராஜேஷ் அதற்கு"எப்பவுமே ஒரு சுற்றுலா இடத்திற்கோ,இல்லை வழிபாட்டு இடத்திற்கோ வரும் பொழுது அங்கே என்ன ஸ்பெஷல் என்று தெரிந்து கொண்டு எல்லோரும் போவார்கள்.அதுக்கு ராஜாவும் விதிவிலக்கல்ல.என்ன கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனா கண்டுபிடித்து விடலாம்.வா இப்போ போய் ரெஸ்ட் எடுப்போம்..

அதே நேரத்தில் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத இடத்தில் ராஜா ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தான்.அது மணிகர்னிகா.தொடர்ந்து பிணங்கள் எரியும் இடம்.உலகின் மிகப்பெரிய சுடுகாடு.காசியில் இறந்தால் முக்தி ,காசியில் இறப்பவர்களை தவிர்த்து மற்ற ஊர்களில் இறப்பவர்கள் உடலை கூட இங்கு வந்து பிணங்களை எரி இடுவார்கள்.அதனால் இங்கு பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும்.ராஜாவிற்கு இதை பார்த்து கொஞ்சம் கூட பயம் இல்லை.ஒரு வேளை மரணம் சம்பவிக்கும் எனில் அவனுக்கு இங்கு இறக்க விருப்பம் இல்லை.சஞ்சனா மடியில் தான்  உயிரை விட வேண்டும் என அவனுக்கு ஆசையாக இருந்தது.
ஆனால் சஞ்சனா அவன் உயிரை பிரிய விடுவாளா?அந்த ஒரு நிகழ்வு தான் இவர்கள் இருவரின் பல பிரச்சினைகளை முடித்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் இட போகிறது..

இன்னும் பொழுது விடியவில்லை.ஆனால் கங்கை நதி ஓரம் கூட்டம் அலை மோதி கொண்டு இருக்க காரணம் கங்கா ஆர்த்தி காண.சஞ்சனா,ராஜேஷ்,வாசு மூவரும் இருக்கும் கூட்டத்தை சல்லடை போட்டு அலசி கொண்டு இருந்தனர்.

வாசு இருக்கும் கூட்டத்தை பார்த்து வாயை பிளந்து"டேய் ராஜேஷ்,என்னடா இது இவ்வளவு கூட்டம்?எப்படி இதில் ராஜாவை கண்டுபிடிப்பது?

அப்பொழுது,ஒரு மிகப்பெரிய சாமியார் கூட்டம் எதிரில் வந்தது.

சஞ்சனா உடனே,"வாசு அமைதியா இரு.ராஜா இங்கே தான் இருக்கான்.அவன் எனக்கு மிக அருகில் இருப்பது போல் தோணுது."

"டேய் வாசு இந்த கூட்டத்தில் ஒருத்தரை விடாதே,ஆளுக்கு ஒரு பக்கம் தேடலாம்.கமான் சீக்கிரம்"
ராஜேஷ் கத்தினான்..

கூட்டத்தில் புகுந்து தேடும் போது,சஞ்சனா மொபைல் கீழே தவறி விழ,அதை ஒரு பெரியவர் எடுத்தார்.மொபைல் ஸ்கிரீனில் ராஜாவும்,சஞ்சனாவும் இருக்கும் படத்தை அவர் உற்று பார்ப்பதை பார்த்து,சஞ்சனா அவரிடம் "ஐயா இவரை உங்களுக்கு தெரியுமா?என இந்தியில் கேட்டாள்.

நீ தமிழிலேயே பேசும்மா,நான் தமிழ் தான்.இவனை எதுக்கு நீங்க தேடறீங்க?

ராஜேஷும்,வாசுவும் தேடி விட்டு சஞ்சனாவிடம் வந்து விட்டனர்.அவர் மூவரையும் நோட்டம் விட்டார்.

ஐயா,இவன் என்னோட ராஜா.இவனை தேடி தான் வந்தேன்.இவன் இப்போ இங்கே தான் இருந்தான்.ஆனா இப்போ காணல.

அவர் ஆச்சரியப்பட்டு,"அவன் இங்கே வரவே இல்லயே"என கூற

இல்ல ஐயா கண்டிப்பாக இப்போ தான் வந்தான்.என் உள்ளுணர்வு சொல்லுச்சு.நீங்க போய் சொல்றீங்க.

அவர் கலகலவென சிரித்தார்.அதே உள்ளுணர்வு அவனுக்கு சொல்லி தான் உங்க கிட்ட இருந்து தப்பிக்க அவன் ஒரே ஓட்டம் ஒடிட்டான்.

சஞ்சனாவிற்கு அவன் இருக்கும் இடம் இவருக்கு தெரியும் என புரிந்து விட்டது.

சஞ்சனா உடனே" சரிங்க ஐயா,பரவாயில்லை.அவன் இருக்கும் இடம் மட்டும் சொல்லுங்க.நாங்க போய் பார்க்கிறோம்."

அது சொல்ல முடியாத விசயம்மா,அவன் சில நாட்கள் மறைந்து கொள்ள இங்கே வந்து இருக்கிறான்.நீங்கள் திரும்பி ஊருக்கு செல்லுங்கள்.இன்னும் சில நாட்களில் அவன் ஊருக்கு வந்து சேர்வான்.இங்கே வந்து உரிமை கொண்டாடி அவனை சங்கடப்பட வைக்காதீர்கள்.

சஞ்சனா கோபம் அடைந்து "ஐயா,அவன் விளையாட என்னோட ரெண்டு பந்து மற்றும் பொந்தில் அனுமதி கொடுத்தவள் நான். அவனிடம் எனக்கு இருக்கும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது. என்னில் பாதி அவன்.அவன் இருக்கும் இடத்தை ஒழுங்காக உடனே எனக்கு காண்பித்து விடுங்கள்.இல்லையேல் இங்கு நடப்பதே வேறு "என மிரட்டினாள்.

ராஜேஷும்,வாசுவும் அதன் அர்த்தம் புரியாமல் முழிக்க,பெரியவர் அவள் பேச்சை கேட்டு அதிர்ந்தார்.

"சரி வாம்மா,அவன் தங்கி இருக்கும் இடத்திற்கு கூட்டி போகிறேன்.."

வாசு ராஜேஷின் காதில்,அவ என்னடா பந்து, பொந்து என்று உளறுகிறாள்?அப்படின்னா என்ன?

டேய் வாசு,எனக்கு ஒரு மாதிரி புரியுது.ஆனா நம்ம நண்பன் அந்த மாதிரி போக கூடியவன் அல்ல.இவகிட்டேயும் கேட்க முடியாத விசயம் இது?ஏன்னா இவ நம்ம தங்கை.நீ அமைதியா வா.அந்த மாதிரி நடந்து இருக்காது என நாம நம்புவோம்..

இவனும் பொடி வைத்து பேச வாசு ஒன்றும் புரியாமல் குழம்பினான்..

அனைவரும் மடத்திற்கு சென்று பார்க்க,ராஜாவின் பை அங்கே இல்லை.மாறாக ஒரு லெட்டர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது.

அதை சஞ்சனா எடுத்து படித்தாள்.

சஞ்சனா இங்கேயும் நீ என்னை தேடி வருவாய் என நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை.நான் இங்கே தலைமறைவாக வாழ்வதே உனக்காக தான் கண்ணே.இன்னும் 3 அல்லது நான்கு நாட்கள் மட்டுமே நான் உன்னை தேடி ஓடோடி வருவேன்.அந்த தருணத்திற்காக ஒவ்வொரு நொடியும் நான் தவம் இருக்கிறேன்.இப்பொழுது நீ ஊருக்கு திரும்பி சென்று எனக்காக காத்திரு.கண்டிப்பாக உன்னை காண வருவேன்..

இன்னும் என்னம்மா?அவன் தான் தெளிவா சொல்லி இருக்கானே..!இன்னும் மூன்று நாளில் வந்து விடுவதாக.நீங்க ரயிலில் ஊருக்கு போய் சேரவே 2 நாள் ஆகி விடும்.அப்புறம் என்ன ஒரே நாள் தான் .வந்து விடுவான் போங்க.

ஐயா அவன் தனியா இங்கே கஷ்டப்படும் பொழுது,அவன் கூட இல்லாமல் நான் ஊரில் இருப்பது நன்றாக படவில்லை.அவனுடைய கஷ்டத்தில் நான் உடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

இங்க பாரும்மா,அவன் இங்கே கஷ்டம் எல்லாம் படல.இப்போ எனக்கு தான் கஷ்டம் உன்னால.எனக்கு ஒரு மகன் மாதிரி கூட இருந்தான்.என்னோட தனிமையை போக்கி ரொம்ப ஆதரவாக இருந்தான்.இப்போ உன்னால் விட்டுட்டு போய்ட்டான்.இன்னும் சொல்ல போனால் என்னை அவனுடன் வந்து தங்க சொல்லி சென்னைக்கு கூப்பிட்டான்.நான் தான் முடியாது என மறுத்திட்டேன்.
உங்க ரெண்டு பேர் கல்யாணம் நடப்பது உறுதி.உங்க கல்யாணத்திற்கு என்னை கூப்பிட மறக்காதீங்க..நான் கண்டிப்பாக வரேன்.

சரிங்க அய்யா,என்று அவர் காலில் விழுந்து சஞ்சனா ஆசிர்வாதம் வாங்கினாள்.

ராஜா வழியில் வந்த பஸ்சை நிறுத்தினான்.அது எந்த ஊர் எதையும் பார்க்காமல் ஏறி விட்டான்.அது ஹரித்துவார் செல்லும் பேருந்து..

சஞ்சனா இப்போ என்ன பண்ணலாம்?ராஜேஷ் கேட்க,

வேறு வழிஇல்லை.என் புருஷனே சொல்லிட்டான்.அவன் பேச்சை என்னால் மீற முடியாது.சாயங்காலம் ரயிலில் கிளம்ப வேண்டியது தான்.

வாசு அதிர்ந்து"என்னது ரயிலா?விமானத்தில் கூட்டி போவதாக தானே சொன்னே சஞ்சனா ?"

சஞ்சனா அதற்கு"ஆமா என் ராஜா கூட வருவதாக இருந்தால் விமானத்தில் கூட்டி போவதாக சொன்னேன்.ஆனால் அவன் தான் இல்லயே.அதுவும் வாசு புரிஞ்சிக்கோடா.விமானத்தில் என்றால் சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம்.அப்புறம் 3 நாள் நான் அவனை நினைத்து ஏங்க வேண்டி இருக்கும்.ஆனால் ரயில் என்றால் போய் சேரவே 2 நாளாகி விடும்.அப்புறம் ஒரே நாள் தான்.எப்படியும் சமாளித்து விடுவேன்.. கண்டிப்பாக நாம எல்லோரும் அடுத்த மாதமே கேங்டாக் டூர் மாறி போலாம்.அப்போ உன்னை விமானத்தில் கூட்டி போறேன் சரியா?

சரி என வாசு ஒப்பு கொண்டான்.

60 நாட்கள் விரதம் முடிந்து,ராஜா தன் விந்தணுவை கை அடித்து  வெளியே எடுத்து கங்கையில் விட்டு வேண்டுதலை முடித்தான்..

"கங்கை தாயே,என்னோட உயிர் அணுக்களை ஏற்று கொள் அம்மா.. உன்னில் விடப்படும் சடலங்களை நீ ஏற்று கொண்டு அவர்களுக்கு முக்தி அளிப்பதாக ஐதீகம்.அதே போல் இந்த உயிர் அணுக்களில் இருப்பது நான் தான்.என்னை தேடி வரும் காலன் கண்டிப்பாக இந்த உயிர் அணுவை உன்னிடம் கேட்பான்.இதை அவனிடம் மட்டும் சேர்ப்பித்து விடு தாயே "என வேண்டி கொண்டான்.

சஞ்சனா காலையில் விழித்து எழும் பொழுது அவளுக்கு அடி வயிற்றை புரட்டி வாந்தி வாந்தியாக வந்தது..தலை வேறு வலித்ததால் சூடாக ஒரு கிரீன் டீ போட்டு சாப்பிட்டாள்.அப்பொழுது தான் நாள் தள்ளி போய் இருப்பதை உணர்ந்தாள்.உடனே ஓடி போய் preganacy kit வாங்கி வந்து டெஸ்ட் செய்ய அது அவள் preganant என ரிசல்ட் வந்தது.சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது.ராஜா இன்று தானே வருவதாக கூறினான்.எத்தனை மணிக்கு வருவான் என தெரியவில்லையே.முதலில் இந்த சந்தோஷமான விசயத்தை அவனிடம் தானே கூற வேண்டும்?என பரபரத்தாள்.

விமானம் தன் சிறகுகளை விரித்து கொண்டு சென்னை வந்து இறங்கியது.அதில் இருந்து ராஜா உதிர்ந்தான்.சென்னை வந்தவுடன் ராஜா தன் வண்டியில் இருந்து மொபைலை எடுத்து ஆன் செய்ய,அவனை தொடர்பு கொண்டவர்கள் அனைவருக்கும் ஒரு அலர்ட் மெஸேஜ் போனது..

"Dear Customer, +9172******* is now available to take calls."


அதை பார்த்து,இருவர் முகம் மலர்ந்து உடனே ராஜாவிற்கு ஃபோன் செய்தனர்.ஒருவர் சஞ்சனா,மற்றொருவர் ஷன்மதி.அதிர்ஷ்டம் ஷன்மதிக்கே.அவள் ராஜாவிடம் பேசி முடித்து விட்டு வேறு ஒரு நம்பருக்கு ஃபோன் செய்தாள்.

"ஜார்ஜ் ரெடியா"என்று அவள் கேட்க,

அவன் "நான் மாம்பழத்தை ருசிக்க எப்பவோ ரெடி" என சிரித்தான்.

சஞ்சனா ராஜா மொபைலுக்கு தொடர்ந்து ஃபோன் செய்ய,அது எடுக்கப்படவே இல்லை.

ஆனால் சஞ்சனா மொபைலுக்கு ஒரு இன்கமிங் கால் வந்தது.அது ஷன்மதியிடம் இருந்து..

ராஜா மற்றும் சஞ்சனாவை பிரிக்க, ஷன்மதி ஜார்ஜ் உடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி இருந்தாள்.?அது என்ன திட்டம்?.அடுத்த பதிவில்.

[Image: IMG-20230903-WA0003.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
அடி விழ போவது ஷன்மதிக்கு இதுவே கடைசி அவளுக்கு அது மரண்டியாக இருக்க போகிறது நாயகன் இல்லாத போது நாயகியை ஏதாவது செய்திருக்கலாம் அவன் வந்த பிறகு தப்பு செய்ய நினைத்தால் நடப்பது வேறு மாதிரி ஆகும் என்ற இங்கிதம் இல்லாதவள் ஷன்மதி
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Super update
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(15-09-2023, 05:51 AM)Natarajan Rajangam Wrote: அடி விழ போவது ஷன்மதிக்கு இதுவே கடைசி அவளுக்கு அது மரண்டியாக இருக்க போகிறது நாயகன் இல்லாத போது நாயகியை ஏதாவது செய்திருக்கலாம் அவன் வந்த பிறகு தப்பு செய்ய நினைத்தால் நடப்பது வேறு மாதிரி ஆகும் என்ற இங்கிதம் இல்லாதவள் ஷன்மதி

அடுத்து ஷன்மதி தன் தவறை உணர்ந்து திருந்த போகும் நேரம் நண்பா
Like Reply
(15-09-2023, 11:22 AM)mahesht75 Wrote: super update

Thank you bro
Like Reply
Episode -56

ஷன்மதி ராஜாவிடம் போனில்
    "ராஜா பிளீஸ் நான் உடனே உன்னை பார்க்கணும்"

"இல்ல ஷன்மதி,நான் அவசரமாக சஞ்சனாவை பார்க்க போய்ட்டு இருக்கேன்.நாம நாளை பார்க்கலாம்."

"ராஜா நான் உனக்காக பத்து நாளாக காத்திட்டு இருக்கேன். இது முக்கியமான விசயம்.என்னை வந்து பாரத்து விட்டு அப்புறமா சஞ்சனாவை பார்க்க போ.இப்போ நீ உடனே வரவில்லை என்றால் என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது."

ச்சே,என்ன இது,ராஜா மனதில் புலம்பினான்.

" ஷன்மதி இது ஒரு சின்ன விசயம் இதுக்கு போய் தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொல்ற,"

"இல்ல எனக்கு உன்னை பார்ப்பது தான் முக்கியமான விசயம்.நீ வரவில்லை என்றால் கண்டிப்பா நான் தற்கொலை பண்ணிப்பேன்."


"சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற ஷன்மதி, சரி எங்கே வரணும் சொல்லு"

ஷன்மதி இடத்தை சொன்னாள்.
ராஜா இன்னொரு முக்கிய விசயம்,எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வா,நீ அரைமணி நேரத்திற்குள் வரவில்லை என்றால் நான் என் கையில் உள்ள விஷத்தை குடித்து விடுவேன்..

"அந்த மாதிரி எதுவும் பண்ணிட வேண்டாம் ஷன்மதி,நான் உடனே வரேன்.."

ராஜா தன் பைக்கை வேகமாக செலுத்த,அவனுக்கு தொடர்ந்து மொபைல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.அவை எதையும் எடுக்க கூடிய நிலையில் ராஜா இல்லை.அதில் சஞ்சனா அழைப்பும் ஒன்று.

ஷன்மதி,அடுத்து ஜார்ஜ்ஜிற்கு உடனே அழைத்தாள்.

"ஜார்ஜ் ,நான் உன்னை வெளியே கொண்டு வந்ததற்காக பிரதிபலன் செய்ய வேண்டிய நேரம் இது.நீ விரும்பிய பெண்ணை அடைய சந்தர்ப்பம் நான் அமைத்து தருகிறேன்.உடனே நான் சொன்ன ஓட்டலில் அறையில் போய் காத்திரு.உனக்கான விருந்து தேடி வரும்."

நான் அதற்காக தான் காத்து இருக்கிறேன் ஷன்மதி,ஆனா ஒரு விசயம் சஞ்சனா நெருப்பு ஆச்சே.அவளை நான் தொட கூட முடியாதே.

இங்க பாரு,நீ அவளை தொடு,இல்ல தொடாமா போ.எனக்கு அதை பற்றி கவலை கிடையாது.நான் ராஜாவை அங்கே கூட்டி வரும் பொழுது நீ அரைகுறை ஆடையில் தான் அவளோடு ஒரே அறையில் இருக்கணும்.அதை பார்த்து ராஜா அவளை வெறுப்பான்.என்கிட்ட வருவான்.உனக்கு சஞ்சனா,எனக்கு ராஜா.டீலா?

கேட்க நல்லா இருக்கு ஷன்மதி,ஆனா ராஜா எப்படி நம்புவான்?.அவங்க ரெண்டு பேர் உயிருக்குயிரா லவ் பண்றாங்க.கண்டிப்பாக சஞ்சனா சொல்வதை தான் அவன் நம்புவான்.

இல்ல ஜார்ஜ்,ஆம்பளங்க சைக்கலாஜி என்னவென்றால் அவனுங்க எத்தனை பெண் கிட்ட போனாலும் தப்பு இல்ல என்ற எண்ணம் தோணும்.ஆனா தனக்கு வரப்போகும் மனைவி மட்டும் பவித்ரமா இருக்கணும் என்று எதிர்பார்ப்பாங்க.ராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல.இன்னொரு முக்கியமான விசயம்,என்கிட்ட நீ சொன்ன மாதிரி சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்கனும்.ஏதாவது ஏமாற்று வேலை பண்ணே,உன்னை சும்மா கூட விட மாட்டேன் என ஷன்மதி ஜார்ஜ்ஜை எச்சரிக்கை செய்தாள்.

நான் அந்த மாதிரி எதுவும் ஏமாற்ற மாட்டேன் ஷன்மதி.என்னை நம்பு.

சரி நேரமாச்சு உடனே கிளம்பு..

அடுத்து உடனே சஞ்சனாவிற்கு ஷன்மதி ஃபோன் அடித்தாள்.

ஹாய் சஞ்சனா எப்படி இருக்கே?

ஷன்மதி,நானே ராஜா ஃபோன் எடுக்கல என்று கடுப்பில் இருக்கேன்.நீ சும்மா வெறுப்பு ஏத்தாதே..

ராஜா ஃபோன் எடுக்க மாட்டான்.ஏன்னா அவன் என் கூட இருக்கான்.இன்னிக்கு அவனுக்கும் ,எனக்கும் முதல் இரவு.. என ஷன்மதி சிரித்தாள்.

"இல்ல நீ பொய் சொல்ற,என் ராஜா என்னை தவிர வேறு யாரையும் தொட கூட மாட்டான்."

தொட போகிறானே அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்தில்.நீ ஏதோ ஒரு குறை அவனுக்கு வைச்சு இருக்கே,அதனால் தான் உன்னை விட்டு என்னை தேடி வருகிறான்.

இல்ல மறுபடியும் மறுபடியும் நீ பொய் சொல்ற ஷன்மதி,அவன் பன்னிரெண்டு நாளாக எனக்காக தான் விலகி இருந்தான்.இன்னிக்கு கண்டிப்பாக என்னை பார்க்க வருவான்.

அய்யோ வெளி உலகம் தெரியாத வெகுளி பெண்ணாகவே இருக்கீயே நீ சஞ்சனா ..! பன்னிரெண்டு நாள் கழித்து வரும் பொழுது கூட உன்னை பார்க்க வராமல் அவன் என்னை பார்க்க வருகிறான் என்றால் அதிலேயே புரிந்து கொள்ள வேண்டாமா?அவனுக்கு என் மேல் தான் ஆசை என்று.
அவ்வளவு நம்பிக்கை ராஜா மேல் இருந்தால் நீயே நான் சொல்கிற இடத்தில் வந்து பாரு.ராஜா என்கூட தான் இருப்பான்.அவன் வாயாலேயே உன்னை வேண்டாம் என்று சொல்வான் பாரு..

இப்பவும் சொல்றேன் ஷன்மதி,நீ ஏதாவது பொய் சொல்லி அவனை வர வைச்சு இருப்பே.நானே நீ சொல்கிற இடத்தில் வந்து அதை நிரூபிக்கறேன் போதுமா?

வா வா, உனக்காக நான் ராஜாவோடு காத்து இருக்கிறேன்.ஓட்டல் பெயர்,அறை எண் ஷன்மதி சொன்னாள்.

சஞ்சனா ராஜாவை காணும் ஆவலோடு வேகமாக குறிப்பிட்ட அந்த ஓட்டலை அடைந்தாள்.

அறைக்கதவை தட்ட,அது தானாக திறந்தது.
சஞ்சனா அறைக்குள் நுழைய,அங்கு யாரும் இல்லை.ஆனால் பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சப்தம் மட்டும் கேட்டது.சஞ்சனா பாத்ரூம் நோக்கி நகர,அப்பொழுது ஜார்ஜ் வெளியில் இருந்து அறைக்குள் நுழைந்து கதவு சாத்தினான்.
சஞ்சனா இப்பொழுது வெளியே செல்ல வேண்டும் என்றால் ஜார்ஜ்ஜை தாண்டி தான் செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் அந்த ஓட்டலின் எதிரில் உள்ள காஃபி டேயில் ராஜா ஷன்மதியை சந்தித்தான்.

ஜார்ஜ் சஞ்சனாவை நெருங்கி வர,சஞ்சனா பக்கத்தில் உள்ள பூச்சாடியை எடுத்து கொண்டாள்.

ஜார்ஜ் நீ கிட்ட வந்தே, உசிரு உன் உடம்பில் இருக்காது.ஒழுங்கா எனக்கு வழியை விட்டு விலகி விடு.

ஜார்ஜ் அமைதியாக "சஞ்சனா ஒரு நிமிஷம் அவசரப்படாத,என் விரல் நகம் கூட உன் மேல் படாது. உன்னையும் என்னையும் ஒரே ரூமில் வைத்து ராஜாவை கூட்டி வந்து பார்க்க வைப்பது தான் ஷன்மதி திட்டம்.நான் ராஜாவிற்கு தீமை செய்து இருந்தாலும் அவன் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் என் வாழ்க்கையே காப்பாற்றி இருக்கான்.அவனுக்கு நான் துரோகம் செய்தால் நான் நல்லாவே இருக்க மாட்டேன்.இப்போ இந்த திட்டத்திற்கு நான் ஒப்பு கொள்ளாவிட்டால் ஷன்மதி வேறு யாரையாவது கூட்டி வந்து ஏற்பாடு பண்ணி இருப்பா.அதனால் தான் வேறுவழி இல்லாமல் ஒப்பு கொண்டேன்.நான் இதுவரை உங்களுக்கு செய்த தீமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.."

சஞ்சனாவிற்கு ராஜா அன்று சொன்னதன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது.ஒருவன் திருந்த சமயம் அமைகிறது என்றால் கண்டிப்பாக அந்த நேரத்தில் உதவ வேண்டும் என கூறியது எவ்வளவு சதவீதம் நூறுக்கு நூறு உண்மை.இதோ கண் முன்னே ஜார்ஜ் திருந்தி உள்ளான்.ராஜா உன்மேல் காதல் நொடிக்கு நொடி கூடுகிறதே தவிர கொஞ்சமும் குறையவில்லை என சொல்லி கொண்டாள்.

ராஜா ஷன்மதியிடம்,இப்போ என்ன அவசரம் ஷன்மதி?எதுக்கு என்னை மிரட்டி வர சொன்னே.

ராஜா நீ சஞ்சனாவை ரொம்ப நம்பற,நீ இல்லாத இந்த பன்னிரெண்டு நாளில் அவ பழைய காதலனை தேடி போய்ட்டா.ஆனா நான் உனக்காக எப்பவும் காத்திட்டு இருப்பேன்.

வாயை கழுவு ஷன்மதி,சஞ்சனாவை பற்றி தப்பா பேசினால் அவங்க நாக்கு அழுகிடும்.இப்போ மூணு நாளைக்கு முன்னாடி கூட அவ என்னை தேடி காசி வந்து இருந்தாள் தெரியுமா உனக்கு?.

நான் சொல்றது முற்றிலும் உண்மை ராஜா,இப்போ
எதிரில் உள்ள அந்த ஓட்டலுக்கு சஞ்சனா அவ காதலன் ஜார்ஜ்ஜோடு நான் போவதை ரெண்டு கண்ணால் பார்த்தேன்.இப்போ நீ என்னுடன் வந்தால் இருவரும் ஒரே அறையில் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும் என ஷன்மதி  சொல்ல,

ஜார்ஜ் பெயரை கேட்டவுடன் ராஜா சிலிர்த்து எழுந்தான்.உடனே அவளிடம்"ஜார்ஜ் எப்படி உனக்கு தெரியும் ஷன்மதி.அவனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியல.உன்னை தவிர வேறு யாரும் அவன் வெளியில் வர உதவி செய்து இருக்க முடியாது"

"அதுவந்து ராஜா" ஷன்மதி என்ன சொல்வது என தெரியாமல் திணறினாள்.

"சஞ்சனாவை நீ தானே இங்க வர வைச்சு ஜார்ஜ் கிட்ட சிக்க வைச்சே"  எழுந்து மேசையை வெறி கொண்டு தட்டி  ராஜா கர்ஜித்தான்.

ராஜா உண்மையை கண்டுபிடித்ததை எண்ணி அவள் முகம் வெளிறி போனது.என்ன சொல்வது என தெரியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.இதுவரை இவ்வளவு உக்கிரமான ராஜாவை அவள் பார்த்ததே இல்லை.

ராஜா ஷன்மதியை அடிக்க கையை ஓங்கினான்.ஆனால் அடிப்பதை நிறுத்தி விட்டு "ச்சே நீயும் ஒரு பொண்ணா,உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு இப்படி நீ துரோகம் பண்ணலாமா?உன்னை அடிப்பது கூட பாவம்.என் தோழியாக கூட இருக்கும் தகுதியை நீ இழந்து விட்டாய் ஷன்மதி.என் சஞ்சனா நெருப்பு,கண்டிப்பாக ஜார்ஜ் மூலம் அவளுக்கு எந்த தீங்கும் வராது.இதுக்கு மேல் என் முகத்தில் கூட விழிக்காதே."படபடவென பொரிந்து விட்டு ராஜா வெளியேறினான்.

ஷன்மதி ,பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்து இருந்தாள்.

ஜார்ஜ் சஞ்சனாவிடம் ,"சஞ்சனா ராஜா எதிரில் உள்ள காஃபி டேவில் இருக்கான்.நீ போய் உடனே பாரு"என அவளுக்கு வழி விட்டான்.

ராஜா வேகமாக படிக்கட்டில் ஏறி அந்த லாபியில் மூன்றாவது மாடிக்கு வர,சஞ்சனா லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள்.
ராஜா ,சஞ்சனாவை பார்த்து விட்டு மீண்டும் படிக்கட்டில் வேகமாக கீழே இறங்கினான்.

சஞ்சனா குழந்தை போல் குதுகாலித்து  ராஜாவை பார்க்கும் ஆவலுடன் மான் போல துள்ளி கொண்டு ரோட்டை வேகமாக கிராஸ் செய்ய வேகமாக ஒரு கார் ஹார்ன் அடித்து கொண்டு அவளை மோத வந்தது.அதை பார்த்து ஒரு நிமிடம் நடுங்கி அப்படியே செயல் இழந்து நின்றுவிட்டாள்.

எமன் தன் உதவியாளர்களிடம்,"target fixed சீக்கிரம் அந்த உயிரை பறித்து கொண்டு எமலோகம் வந்து சேருங்கள்" என்றான்.

ஆனால் கார் வந்து அவளை மோத வந்த சமயம்,ராஜா சஞ்சனாவை தள்ளி விட்டான்.மின்னல் வேகத்தில் வந்த கார்,அவனை மோதி தூக்கி வீசி எறிந்தது.அதில் ராஜா அந்தரத்தில் பறந்து மின் விளக்கு கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு கீழே விழுந்தான்.

சஞ்சனா ஓடி வந்து பதறி,அவன் தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டு கதறினாள்."யாராவது சீக்கிரம் ஆட்டோ கொண்டு வாங்க"என்று கத்தினாள்.

சஞ்சனாவிற்கு வந்த கண்டத்தில் இருந்து அவளை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி அவன் முகத்தில் வந்தது.மேலும் ஒருவேளை மரணம் சம்பவிக்குமே ஆனால் அவள் மடியில் இறக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.அதுவும் இப்பொழுது நிகழ்ந்து கொண்டு இருப்பதை எண்ணி அவன் உதட்டில் புன்முறுவல் வந்தது.அவள் முகத்தை பார்த்து கொண்டே அவன் மயக்கமும் ஆனான்.

பிரபு ,target மிஸ் ஆயிடுச்சு.இவன் குறுக்கே புகுந்து அவளை காப்பாற்றி விட்டான்.

எமன் உடனே "சரி பரவாயில்லை அவளுக்கு பதில் அவன் உயிரை கொண்டு வாங்க,நாம கணக்கை மாற்றி எழுதி கொள்ளலாம்.."

பிரபு அதுவும் முடியல ,அவன் உயிரை உடலில் இருந்து பிரிக்க முடியல..

சஞ்சனா,டேய் யாராவது இவனை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தால் அவனை நான் சும்மா கூட விட மாட்டேன்.அது எமனாக இருந்தாலும் சரி என கத்தினாள்.

இதை கேட்டு எமன் ஜெர்க் ஆனான்."என்னடா இது,என் பேரை சொல்லி சும்மா விட மாட்டேன் என சொல்றா."

கவலை வேண்டாம் பிரபு,அவள் கண்ணுக்கு தான் நாம தெரிய மாட்டோமே அப்புறம் என்ன பிரச்சினை.

அடேய் முட்டா பதர்களே,அவள் சாபம் கீபம் விட்டு தொலைத்தால் என் நிலைமை என்ன ஆவறது.பத்தினி சாபம் வேற ,நினைத்தாலே திக் திக்கென்று இருக்குது என எமனுக்கே அடிவயிறு கலங்கியது.

ஆமாம் பிரபு எங்களுக்கும் அதை நினைத்தால் பயமாக தான் இருக்குது.நீங்கள் தானே உயிரை எடுப்பதற்கு இன்சார்ஜ்.நீங்க தான் இந்த பிரச்சினையை எப்படியாவது சமாளிக்கணும்.

இப்ப தெரியுதாடா என் பதவியின் கஷ்டம்.என் வேலையை நான் செய்வதற்கே எல்லார்கிட்டயும் நான் சாபம் வாங்க வேண்டி கிடக்கு..

சரி பிரபு,சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சிட்டு வாங்க.நம்ம எமலோகத்தில் ரம்பாவோடு சில்க் ஸ்மிதா நடனம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பமாக போகுது.அதுவும் சில்க் ஸ்மிதா ஆட போகும் நேத்து ராத்திரி அம்ம்ம்ம்மா என்ற பாடல் தான் ஹைலைட்டே.போய் ஜாலியா பார்க்கலாம்.அப்புறம் ஜில்லா படத்தில் வரும் ஜிங்கினமணி ஜிங்கினமணி பாட்டு வேற இருக்கு.சும்மா கிக்கா இருக்கும்.லேட்டாக போனால் உட்கார்ந்து பார்க்க சீட் கிடைக்காது.


எமன் தன் உதவியாளர்களை முறைத்தான்.

"அடேய் அங்குனி மங்குனி கிங்கரர்களே அவன் தினமும் ஜெபித்த ம்ருத்யுஞ்சய மந்திரம் அவளை காவலாய் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.அவளை மீறி  அவன் உயிரை எடுக்க முடியாது.அதுவும் அவள் சாபம் இட்டால் நம் கதை கந்தல் தான்.இரு அவ அழுது கொஞ்சம் கோபம் குறையட்டும்.சந்தர்ப்பம் கிடைத்த பிறகு அவன் உயிரை எடுக்கலாம்.அது வரை காத்து இருக்க வேண்டியது தான்."

அப்போ இன்னிக்கு  ஜிங்கினமணி பாட்டு கோவிந்தா தானா என்று கிங்கரர்கள் புலம்பினர்.இதுக்கு தான் நாம இன்னிக்கு லீவு போடலாம் என்று சொன்னேன் கேட்டியா நீ என்று அங்குனி,மங்குனி கிங்கரர்கள்  தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர்.

அப்பொழுது வேகமாக ஒரு கார் வந்து நின்றது.அதில் வேகமாக ராஜா ஏற்றப்பட்டான்.சஞ்சனாவையும் ஏற்றி கொண்டு கார் பறந்தது.அது ஷன்மதியின் கார் தான்.அருகில் உள்ள மருத்துவமனையில் உடனே அவசரசிகிச்சைப் பிரிவில் ராஜா அட்மிட் செய்யப்பட்டான்.

ராஜா பிழைத்தானா?கண்டிப்பாக சஞ்சனா அவனை சாக விட மாட்டாள்.அவளை மீறி எமனும் அவன் உயிரை பறிக்க முடியாது.நவீன சாவித்திரி அவள்..!

[Image: malvika-sharma-unseen-rare-photos-11.webp]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
கதையில் இந்த பாகம் மிகவும் நன்றாக வந்துள்ளது ஜார்ஜ் நல்லவனாக மாற்றிய ராஜாவின் பொறுமை இப்போது சஞ்சனாவிற்கு புரிந்து கொண்ட விதம் அருமை சஞ்சனா பற்றி ஷன்மதி சொன்ன கெட்ட வித சொல்லுக்கு ராஜா கொடுத்த பதிலடி சூப்பர் விபத்து அதன் பிறகு அவளின் அழுகையுடன் கோபம் பலே ரகம் ஏமன் ஜர்க் ஹலைட்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Super update bro,அதுவும் சோகமான சமயத்திலும் எமனின் காமெடி அல்டிமேட்..ராஜா ,சஞ்சனா ஒருவரையொருவர் புரிந்து வைத்து இருப்பது அருமை.அடுத்த பாகத்திற்கு மரண waiting
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
(16-09-2023, 05:38 AM)Natarajan Rajangam Wrote: கதையில் இந்த பாகம் மிகவும் நன்றாக வந்துள்ளது ஜார்ஜ் நல்லவனாக மாற்றிய ராஜாவின் பொறுமை இப்போது சஞ்சனாவிற்கு புரிந்து கொண்ட விதம் அருமை சஞ்சனா பற்றி ஷன்மதி சொன்ன கெட்ட வித சொல்லுக்கு ராஜா கொடுத்த பதிலடி சூப்பர் விபத்து அதன் பிறகு அவளின் அழுகையுடன் கோபம் பலே ரகம் ஏமன் ஜர்க் ஹலைட்

நன்றி நண்பரே,எமனின் பாகம் மட்டும் கூடுதலாக சேர்த்து தற்போது மாற்றி அமைத்து உள்ளேன் பிடித்து இருந்தால் தெரிவியுங்கள்
Like Reply
(16-09-2023, 07:08 AM)M.Raja Wrote: Super update bro,அதுவும் சோகமான சமயத்திலும் எமனின் காமெடி அல்டிமேட்..ராஜா ,சஞ்சனா ஒருவரையொருவர் புரிந்து வைத்து இருப்பது அருமை.அடுத்த பாகத்திற்கு மரண waiting

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)