13-09-2023, 02:40 AM
அன்பு வாசகர்களே,
நேரமின்மை காரணமாகவும். டைப் செய்ய சோம்பலின் காரணமாகவும், வழக்கம் போல ஆதரவு குறைவான சலிப்பின் காரணமாகவும் என்னுடைய கதைகளை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே எனது அடுத்த அப்டேட் எந்த கதையில் வேண்டும் என்று வாசகர்கள் நீங்கள் கமெண்ட் செய்தால், அதை தொடர்கிறேன்.
உங்களுக்கு எந்த கதையின் அப்டேட் வேண்டுமோ அந்த கதையின் தலைப்பை கமெண்ட் செய்யவும்.
இப்படிக்கு உங்கள்
இஷிதா.