♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Interesting one
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(10-09-2023, 06:29 AM)Natarajan Rajangam Wrote: உண்மையில் நாயகனின் விரதபோராட்டம ஒரு பக்கம் நாயகியின் அன்பு வேண்டுகோள் ஒரு பக்கம் மறுபக்கம் இந்த வீணாப்போன ஷன்மதி வேறு போதாக்குறைக்கு கண்டம் வேறு என கொஞ்சம் அதிகமாகவே நாயகனுக்கு சோதனை வருகிறது வேதனையான விஷயம் எனினும் சோதனைகளை கடந்தால் தானே வெற்றிகிட்டும் ஆகையால் பொறுத்திருப்போம் நாயகன் வெல்லும் நாளை நோக்கி

கூடிய விரைவில் நண்பரே
Like Reply
(10-09-2023, 04:08 PM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(10-09-2023, 05:43 PM)prrichat85 Wrote: Sema update

Thank you bro
Like Reply
(10-09-2023, 09:17 PM)Ajay Kailash Wrote: Wonderful update

Thank you bro
Like Reply
(11-09-2023, 08:51 AM)mahesht75 Wrote: awesome update bro

Thank you bro
Like Reply
(11-09-2023, 09:02 AM)Nesamanikumar Wrote: Great writing friend!!!

Thank you ப்ரெண்ட்
Like Reply
(11-09-2023, 10:29 AM)Santhosh Stanley Wrote: Interesting one

Thank you bro
Like Reply
Episode -52

ராஜாவை செம வேலை வாங்கினாள் சஞ்சனா.ராஜா ஆடியிராத ஆட்டத்தை ஆட வைத்து ட்ரில் வாங்கி கொண்டு இருந்தாள்.நடன இயக்குனர் பெயரளவுக்கு மட்டுமே இருக்க,மொத்த வேலைகளை சஞ்சனா ஒருத்தியாகவே பார்த்து கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள்.

"சஞ்சனா என்னால முடியல,இந்த ஆட்டம் எனக்கு வராது போல இருக்குடி.என்னை விட்டுடு"என கெஞ்சினான்..

அது எப்படி வராமல் போகும்,75 % வந்தாச்சு,இன்னும் 25 % மட்டும் தான்.continue பண்ணு கமான், கமான்...சஞ்சனா உற்சாகப்படுத்த

ராஜா அவளிடம் "ஆமா எங்கே வாசு, ஆளே காணோம்..."

தெரியல ராஜா,டான்ஸ் மாஸ்டர் இருக்கார்.ஆனால் அவன் ஆளே காணோம்...

சரி சஞ்சனா ,நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் வரை போய்ட்டு வரேன்.

ம்,போய்ட்டு சீக்கிரம் வாடா.

அப்பாடா,கொஞ்ச நேரம் இவகிட்ட தப்பிச்சாச்சு என நிம்மதியுடன் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைய ,வாசு அங்கே அவனுக்கு முன்பே  ஆஜராகி இருந்தான்.

அடப்பாவி, இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே..

15 நாள் ஜாலியா இருக்கலாம் என்று நினைத்து இங்கே வந்து தெரியாம மாட்டிக்கிட்டேன் மச்சான்.முடியலடா,அந்த டான்ஸ் மாஸ்டர் என்னை வச்சி செய்யறான்.இடுப்பெலும்பே உடைகிற அளவுக்கு ஸ்டெப்ஸ் போட சொல்றான்.ஒழுங்கா ஒரு ஆர்டர் எடுத்தோமோ ,வீட்டுக்கு போனோமோ என்று இருந்தேன்.இவன் என்னடாவென்றால் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வர சொல்லி உயிரை எடுக்கிறான்.

"சரி சரி சீக்கிரம் ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து சேரு.அப்புறம் அந்த ஆளு உன் பிராக்டீஸை இரவு வரை நீட்டிப்பதாக பேசி கொண்டு இருக்கார்.அப்புறம் நீ மட்டும் இரவில் பேய் மாதிரி தனியா ஆட வேண்டி இருக்கும் பார்த்துக்க.."

ராஜா ராஜா ... என்று கூப்பிட்டு கொண்டே அவசரமாக சஞ்சனா உள்ளே வர,"அய்யயோ" என வாசு பதறி போய் திரும்பினான்.

"ஏண்டி ஆம்பள ரெஸ்ட் ரூமுக்குள்ள கூடவா விவஸ்தை கெட்டு உள்ளே ஓடி வருவே,பாரு வாசு பதட்டத்தில் சுவற்றில் எல்லாம் ஒன்னுக்கு கோலம் போட்டு விட்டான்."

நான் நீ மட்டும் தான் உள்ளே இருப்பே என நினைச்சிட்டு வந்தேன்.எனக்கு என்ன தெரியும் இவன் உள்ளே இருப்பான் என்று?என சஞ்சனா முகம் சுளித்தால்.

சரி ஆண்கள் ரெஸ்ட் ரூமுக்குள்ள வர்ற அளவுக்கு என்ன இப்போ அவசரம்?

"அந்த கவுன்சிலரை நீ அன்னிக்கு அடிச்ச இல்ல,அவன் இப்போ நம்ம ஆபீஸுக்கு வந்து இருக்கான்."

சரி இரு நான் போய் பார்க்கிறேன்.

நாராயணன் சார் அறையில் கவுன்சிலர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தான்.

நாராயணன் சார் ராஜாவை கூட்டி வர சொன்னார்.

"சார் நான் உள்ளே வரலாமா?"ராஜாவும் சரியாக வந்து சேர்ந்தான்.

கவுன்சிலர் முகத்தில் காயங்கள் புதிதாக உருவாகி இருந்தது.அவன் ராஜாவை பார்த்து,

ஏன் தம்பி,கமிஷனரை தெரியும் என்று  ஒரு வார்த்தை என்கிட்ட  சொல்ல கூடாதா?.இப்போ பாரு எவ்வளவு பெரிய பிரச்சினை ஆயிடுச்சு.இதுக்கு மேல நான் உன் வழியிலேயே வர மாட்டேன்.என்னை மன்னிச்சிடுப்பா,கொஞ்சம் என் மேல போட்ட கேசை கொஞ்சம் வாபஸ் வாங்க சொல்லுப்பா.

ராஜா அவரை கை அமர்த்தி,"இருங்க நான் உங்க மேலே புகாரே கொடுக்கலயே.அப்புறம் எப்படி நான் வாபஸ் வாங்க முடியும்?"

"அய்யோ அந்த கமிஷனர் பொண்ணு வேலை தாம்ப்பா எல்லாம்.பேர் கூட "ஷ"ல ஆரம்பிக்கும்."

யாரு ஷன்மதியா?ராஜா கேட்க

ஆமாம்ப்பா ,என் ஆளுங்க எல்லாம் அரெஸ்ட் ஆயிட்டாங்க.என்னையும் அடிச்சாங்க.அந்த பொண்ணு  உன்கிட்ட பேசணும் என்று தான் என்னை மட்டும் அனுப்பி வைச்சு இருக்கு.

சரி ஒரு நிமிஷம் இருங்க, நான் அவளுக்கு ஃபோன் பண்றேன்.

ஹலோ ஷன்மதி,

ஹாய் ராஜா ,எவ்வளவு நாள் ஆச்சு உன்கிட்ட பேசி,ஃபோன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன்றே‌,வேற நம்பரில் இருந்து கால் பண்ணினாலும் அப்புறம் பேசறேன் என்று வைச்சிடுற.உன்னை கையில் பிடிப்பதே ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.

ஷன்மதி நான் இங்கே ஒரு டான்ஸ் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்,இங்க ஆபிஸ்‌ புரோகிராமில் ஆட வேண்டி இருக்கு.அதனால் தான் வர முடியல.அதுக்காக நீ இப்படி பண்ணலாமா?

"எனக்கு அதெல்லாம் கவலை இல்லை ராஜா, என் ராஜா மேல கை வைச்சா நான் சும்மா இருப்பேனா"

அவன் எங்கே கை வைச்சான்,நான் தானே அவன் மேல கை வைச்சேன்..

எனக்கு எதுவும் தெரியாது ராஜா,அந்த நாயினால் தான் சஞ்சனாவிற்கு அடிபட்டிச்சு.அதனால் தான் நீ என்னை பார்க்க வரவே இல்லை.அதுக்கு தான் நான் அவனை மாட்டி விட்டேன்.எனக்கு இன்னிக்கு உன்னை பார்க்கணும்.

இது எனக்கும் அவனுக்கும் இடையே உள்ள பிரச்சினை.முதலில் அவன் மேல உள்ள புகாரை வாபஸ் வாங்கு ஷன்மதி,ராஜா உறுதியாக சொல்ல

முடியாது ராஜா.நீ வரேன் என்று சொல்லு,நான் உடனே புகாரை வாபஸ் வாங்கறேன்.இல்ல அந்த நாய் உள்ளே கிடந்து சாகட்டும்.

சரி,எங்கே வரணும் சொல்லு.நான் வரேன்.ஆனா சாயங்காலம் தான் வர முடியும்.

அப்போ நீ சாயங்காலம் நேரா டிரைவ் இன் ஓட்டலுக்கு வந்து விடு.நாம அங்கே பேசணும்..

சரி வரேன்..ராஜா கோபமாக வைத்தான்.இன்னிக்கு கண்டிப்பாக ஷன்மதியிடம் இதற்கு மேல் சஞ்சனா மற்றும் தன் வாழ்கையில் தலையிட வேண்டாம் என தெளிவாக சொல்லி விட வேண்டும் என முடிவு செய்தான்.

[Image: FB-IMG-1693641388729.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
மிகவும் குறைவான வரிகள் கொண்ட பதிப்பாக இந்த பதிவு உள்ளது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பெரிய பதிப்பாக பதிவிடுங்கள் அதுவரை காத்திருக்கிறோம் அவசர கதியில் சிறு பதிவுகள் வேண்டாம் நண்பா
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(11-09-2023, 04:18 PM)Natarajan Rajangam Wrote: மிகவும் குறைவான வரிகள் கொண்ட பதிப்பாக இந்த பதிவு உள்ளது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பெரிய பதிப்பாக பதிவிடுங்கள் அதுவரை காத்திருக்கிறோம் அவசர கதியில் சிறு பதிவுகள் வேண்டாம் நண்பா

இந்த ஒரு தடவை மட்டும் தான் நண்பரே,ஒரே பதிவை இரண்டாக பிரித்து போடுகிறேன்.காரணம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் .அதற்கு பிறகு வழக்கம் போல் நீங்கள் எதிர்பார்க்கும் படி வரும்
Like Reply
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் நீங்கள் ராஜா மற்றும் பிறர் உடன் நடக்கும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடித்து வைத்தது நன்றாக உள்ளது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Good update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
மிகவும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(11-09-2023, 05:34 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் நீங்கள் ராஜா மற்றும் பிறர் உடன் நடக்கும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடித்து வைத்தது நன்றாக உள்ளது

நன்றி நண்பா,தங்கள் பதிவுக்கு
Like Reply
(12-09-2023, 06:05 AM)prrichat85 Wrote: Good update

Thank you bro
Like Reply
(12-09-2023, 06:19 AM)omprakash_71 Wrote: மிகவும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
Episode -52

ராஜா டிரைவ் இன் ஓட்டல் வருவது இதுவே முதல் முறை. ஷன்மதியை எங்கே என தேடி கொண்டே வர

ஷன்மதி காரின் வெளியே நின்று கொண்டு,"ராஜா இங்கே பாரு"என்று கை தட்டி அழைத்தாள்.

ஷன்மதி ,இங்கே வெளியே உட்கார்ந்து எங்கேயும் பேச முடியாதா?எல்லாரும் கார்,பைக்கில் உட்கார்ந்து தான் சாப்பிடுகிறார்கள்?

இங்கே இந்த மாதிரி தான்,come on get inside..! ஷன்மதி  ஆர்வமுடன் காரின் உள்ளே அழைத்தாள்.

தயங்கி கொண்டே ,சரி என கார் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய,அவனுக்காக அவள் நன்றாக அலங்கரித்து இருப்பதை கண் கூடாக பார்க்க முடிந்தது.

"அப்புறம் ராஜா உன்னோட டான்ஸ் பிராக்டீஸ் எல்லாம் எப்படி போகுது?"ஷன்மதி காரின் ac யைப் கூட்டி கொண்டே கேட்டாள்.

யா,நல்லா போகுது ஷன்மதி.இன்னும் நாலு நாளில் நிகழ்ச்சியில் ஆட வேண்டியது தான் பாக்கி..

ஓகே ராஜா ,நீ என்ன சாப்பிட விரும்பறே.

ஜஸ்ட் ஜுஸ் ஏதாவது சொல்லு ஷன்மதி.வேற சாப்பாடு எதுவும் வேண்டாம்.

ராஜா உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்.நான் ஒரு கேள்வி கேட்கிறேன்,அதுக்கு மறைக்காமல் மட்டும் பதில் சொல்லு..

ம் கேளு ஷன்மதி,நீ என்னோட நல்ல தோழி.எனக்கு உன்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை.

ராஜா நான் உன்னை நேசிக்கிறேன்.உன்னை கல்யாணம் பண்ணி கொள்ள ஆசைப்படுகிறேன்..

"ஷன்மதி" என்று சொல்ல வந்தவனை தடுத்து நிறுத்தி

"இன்னும் நான் சொல்லி முடிக்கல ராஜா,என்னை கொஞ்சம் பேச விடு"ஷன்மதி சொல்ல ராஜா அமைதியாக இருந்தான்.

"ராஜா ஒருவேளை நீ சஞ்சனாவை பார்ப்பதற்கு முன் ,நான் உன்னிடம் என் காதலை சொல்லி இருந்தால் என் காதலை ஏற்றுக் கொண்டு இருப்பாயா..?இப்போ பதில் சொல்லு."

ராஜா அவள் கண்களை பார்த்து,"சில விசயங்கள் நான் உன்னிடம் ஓபனாக சொல்ல விரும்புகிறேன் ஷன்மதி.சஞ்சனாவிற்கு முன்பிருந்தே உன்னை எனக்கு தெரியும்.சஞ்சனாவை முதல் முறை  பார்த்த பொழுது அவளிடம் ஏற்பட்ட மையல் ஏனோ எனக்கு உன்னிடம் ஏற்படவில்லை.சந்தித்த உடனே முதல் பார்வையிலேயே என்னை அவளிடம் நான் இழந்து விட்டேன்.அதற்காக அவளை விட அழகு நீ குறைந்தவள் என்று அர்த்தம் அல்ல.அந்தஸ்து,படிப்பு ,அழகு இவை எல்லாவற்றிலும் நீ எனக்கு எட்டாத உயரத்தில் இருப்பதால் கூட எனக்கு உன் மேல் மையல் வராமல் போய் இருக்கலாம்.உண்மையில் என்னிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தது.பெண்களை கண்டால் ஒதுங்கி போகும் கூச்ச சுபாவமும் இருந்தது.அதை நீ நமது முதல் சந்திப்புகளிலேயே நீ அறிந்து இருப்பாய் என நம்புகிறேன்.இவை இரண்டையும் அடித்து நொறுக்கி என்னை முன்னுக்கு கொண்டு வந்தவள் என் சஞ்சனா தான்.ஒருவேளை அந்த நேரத்தில் என்னோட தாழ்வு மனப்பான்மையைப் நீ முதலில் உடைத்து இருந்தால் என் மனம் உன்னிடம் திரும்பி இருக்க கூடும்.ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது.என் மனம் முழுக்க முழுக்க சஞ்சனா ஆட்கொண்டு விட்டாள்.இதற்கு மேல் நீ என் மேல் ஆசை வளர்த்து கொள்ள வேண்டாம்.கண்டிப்பாக உனக்கு என்னை விட நல்ல பையன் கிடைப்பான்.கடைசிவரை உனக்கு ஒரு நல்ல தோழனாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

ஷன்மதி கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது.அவள் காதுகளில் திரும்ப திரும்ப அவன் சொன்ன ஒரு வாக்கியம் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது.ஒருவேளை நீ முதலில் என் தாழ்வு மனப்பான்மையைப் உடைத்து இருந்தால் என் மனம் உன்மேல் திரும்பி இருக்க கூடும் என்ற வாக்கியம் தான் அது.

உடனே கண்ணீரை துடைத்து கொண்டு,ரொம்ப தேங்க்ஸ் ராஜா ஓபனாக சொல்லியதற்கு.இன்னும் ஒரே ஒரு கேள்வி,நான் மற்றும் சஞ்சனா இருவரில் யார் அழகு?

ராஜா வாய் விட்டு சிரித்து விட்டான்.

சிரிக்கதாடா பாவி,உன் சிரிப்பு தான்டா என்னை ஒவ்வொரு நிமிஷமும் என்னை உன்னை நோக்கி விழ வைக்குது. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு,

ராஜா சிரிப்பை அடக்கி கொண்டு,"கண்டிப்பாக நீ தான் சஞ்சனாவை விட அழகி,போதுமா..!"

ஷன்மதிக்கு அதுவே பெருமையாக இருந்தது.

மீண்டும் அவனிடம் "ராஜா வெட்கம் விட்டு உன்கிட்ட கேட்கிறேன்.எனக்கு நீ கண்டிப்பாக வேணும்.உன்னை அடைய  எதுவாக இருந்தாலும் இழக்க தயாராக இருக்கிறேன்.நான் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தது என் பிழை அல்லவே,அதற்காக என்னை நிராகரிப்பது என்ன நியாயம்.?நீ இப்போ என்ன சொன்னே.ஒருவேளை உன் தாழ்வு மனப்பான்மையை நான் உடைத்து இருந்தால் உன் பார்வை என் மீது திரும்பி இருக்கும் தானே"என கேட்க,

ஷன்மதி,ஒருவேளை என் கவனம் திரும்பி இருக்கும் என்று தான் சொன்னேனே தவிர,நான் உன்னை கண்டிப்பாக காதலித்து இருப்பேன் என்று சொல்லவே இல்லை.

டேய் சும்மா வார்த்தைகளில் விளையாட வேண்டாம்.என்னோட ராஜாவை தான் அவள் தட்டி பறித்து இருக்கிறாள்.அவளுக்கு முன்பே இருந்து நான் உன்னை காதலிக்கிறேன் தெரியுமா?என் காதலை உனக்கு புரிய வைக்க எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு பிளீஸ்...

ராஜா கோபம் அடைந்து"ஷன்மதி இவ்வளவு நேரம் நான் சொன்னதை நீ சுத்தமாக புரிந்து கொள்ளவே இல்லை,என் வாழ்க்கையில் இதற்கு மேல் சஞ்சனாவை தவிர வேறு எந்த பெண்ணும் கிடையாது.புரிந்து கொள்,"என்று கத்தி விட்டு  வேகமாக காரில் இருந்து இறங்க,

ஷன்மதி உடனே அவனை இழுத்து,அவன் உதட்டில் தன் இதழை வைத்து முத்தம் கொடுக்க,ராஜா இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. கணநேரத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டது. சுதாரித்த ராஜா அவளை பிடித்து தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்தான்."ஷன்மதி நீ செய்யறது சுத்தமா சரி இல்லை."

"ராஜா புரிஞ்சிக்க நான் உன்னை அடைய,படுக்க கூட தயாராக இருக்கிறேன் .அதுக்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த முத்தம்."

"அய்யோ முருகா,நான் யார்கிட்டேயும் எதை சொல்லக்கூடாது என நினைத்தேனோ அதையே சொல்ல வைக்கிறேயே" என புலம்பினான்.

"ஷன்மதி,நாங்க ரெண்டு பேரும்  உயிரோடு மட்டும் அல்ல உடலாலும் ஏற்கனவே இணைந்து விட்டோம்."சிறிது இடைவெளி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நிதானமாக கூறலானான்.

"ஆமா ஷன்மதி துறவறம் மேற்கொள்ள இருந்த என்னை,சதுரகிரியில் அவளையே எனக்கு கொடுத்து மீண்டும் என்னை லௌகீக வாழ்க்கைக்கு கொண்டு வந்தவளே சஞ்சனா தான்.அவள் இல்லை என்றால் இந்த ராஜாவிடம் நீ இப்பொழுது பேசி கொண்டே இருக்க முடியாது. என்னோட உயிரில் கலந்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கு சொந்தக்காரியாக மாறி விட்டாள்.இந்த ஜென்மத்தில் அவளை தவிர என்னால் வேறு ஒரு பெண்ணை கனவில் கூட நினைக்க முடியாது.நான் வரேன்"
என கோபமாக வெளியேறினான்.

ஷன்மதி,எதிர்பார்த்தது ஒன்று,ஆனால் நடந்தது ஒன்று.ஒரு பெண் ,ஆணுக்கு இதழ் முத்தம் கொடுக்கும் போது மட்டும் அவன் சொக்கி போய் விழுந்து விடுவான்.அதுவும் ஷன்மதி போன்ற பேரழகி என்றால் சொல்லவே வேண்டாம்.ஆனால் இவனோ எளிதில் அதை கடந்து அனாசாயமாக தள்ளி விட்டு விட்டான்.ஆனால் அவன் கோபத்தில் தள்ளினாலும் அதில் ஒரு மென்மையை அவள் உணர முடிந்தது.அவளை இதுவரை எந்த ஆணும் அடித்தது கிடையாது.முதல் முறை அவன் கன்னத்தில் கொடுத்த அறை அவளுக்கு சொல்ல முடியாத ஆனந்தத்தை தந்தது. தன் மேல் உரிமை இருப்பதால் தான் தன்னை அறைந்தான் என அவள் மனம் தவறாக நினைத்தது..

ஷன்மதியை தன் தோழியாக பார்ப்பதால் ஏனோ ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மேல் அவனால் கோபம் கூட பட முடியவில்லை.ஆனால் எதுவரை அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும்? சஞ்சனாவிற்கு மட்டும் ஷன்மதியால் ஏதேனும் ஊறு நேர்ந்தால் அவன் எரிமலை போல் அல்லவா வெடிப்பான்.அதை இன்னும் ஷன்மதி உணரவில்லை.

தன்னுள் உண்டான கோபத்தை அடக்க அவனுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது.அவன் கோபத்தின் வடிகால் சஞ்சனா மட்டுமே.நல்லவேளை ராஜா சஞ்சனாவை அங்கே கூட்டி கொண்டு வந்து இருந்தான்.அவள் வெளியே அவனுக்காக காத்து இருந்தாள்.சுற்றும் முற்றும் மக்கள் போய் வந்து கொண்டு இருப்பது அவனுக்கு பொருட்டாகவே பட வில்லை.நேராக வில்லில் இருந்து சென்ற அம்பு போல அவளை அடைந்தான்.

"என்னடா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு"சஞ்சனா கேட்க

இவள் என்னுடையவள்,எனக்கானவள் என்ற உரிமையில்,அவளை இழுத்து,வளைத்து அணைத்து பொது இடம் என்று கூட பாராமல் அவள் இதழில் இதழ் பதித்து ஆழமாக முத்தம் இட்டான். தன் கோபம் தீரும் வரை அவள் மேல் உதட்டையும்,கீழ் உதட்டையும் மாறி மாறி சுவைத்தான்.

அவனுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவள் இதழ்களை அவனுக்கு கொடுத்து தானும் முத்தத்தில் சேர்ந்து கொண்டாள்.
இதை பல கண்கள் வேடிக்கை பார்க்க, ஷன்மதியின் கண்களும் அந்த காட்சியை பார்க்க தவறவில்லை.இது அவளுக்கு கோபத்தை வரவழைப்பதற்கு பதில் உற்சாகத்தையே தந்தது.

தான் கொடுத்த இதழ் முத்தம் தான் ,அவன் சஞ்சனாவை தேடி ஓட வைத்தது என எண்ணினாள்.ஒருவேளை வடிகால் தேவைப்படும் இடத்தில் இருந்து சஞ்சனாவை அகற்றி விட்டால் அவன் தன்னை தானே நாடி வரக்கூடும் என மீண்டும் தப்பாக சிந்திக்க அவளை தூண்டியது.சஞ்சனாவும்,ராஜாவும் ஏற்கனவே உடலால் இணைந்து விட்டனர் என்று கூறிய பிறகும் அவனை அவளுக்கு விட்டு கொடுக்க ஷன்மதிக்கு மனம் ஏனோ வரவில்லை.

தன் உதட்டினால் அவன் உதட்டில் வைத்து சஞ்சனா ஒத்தி ஒத்தி எடுத்தாள்.அவன் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி கொண்டே வந்தது.அவன் உதட்டை வேண்டுமென்றே நக்கி நாவினால் எச்சில்படுத்தினாள்.

ராஜாவின் கோபம் முழுவதும் அடங்கிய பிறகு சஞ்சனாவை விடுவித்தான்.

சாரி சஞ்சனா,?

சார் எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கிறீங்க ,நான் உன்னோடவள்டா.என்னிடம் முத்தம் கொடுக்க,வாங்க இடம் ,பொருள் எதையும் நீ பார்க்க தேவை இல்லை.அதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு.

லூசு,நான் உன்கிட்ட முத்தம் கொடுத்ததிற்கா சாரி கேட்டேன் என நினைச்சியா.அதுக்கு இல்ல

இரு இரு அப்போ நானே சொல்றேன்.ஷன்மதி வலுக்கட்டாயமாக உனக்கு முத்தம் கொடுத்து இருப்பா.அதனால் உனக்கு கோபம் வந்து என்னை தேடி வந்து முத்தம் கொடுத்தே,சரியா?

அடிப்பாவி நேரில் பார்த்த மாதிரியே சொல்ற,எங்கேயாவது ஒளிந்து மறுபடியும் வேவு பார்த்தியா.

நான் ஏண்டா வேவு பார்க்கணும், நீ வரும் போதே நான் தான் உன் முகத்தை பார்த்து விட்டேனே,அவளோட லிப்ஸ்டிக் கறை உன் உதட்டில் இருந்ததை..அதுவும் நீ வேற கோபமாக இருந்தே.connecting the dots .நான் புரிஞ்சிக்கிட்டேன்.அதனால் தான் அவ லிப்ஸ்டிக்கை என் உதட்டால் ஒத்தி ஒத்தி எடுத்து விட்டு,என் நாவால் உன் உதட்டை எச்சில் படுத்தி சுத்தப்படுத்தி விட்டேன்.இப்ப பாரு என் எச்சிலால் உன் உதடு எப்படி பளபளக்குது.என் ராஜா மேல என்னோட அடையாளம் மட்டும் தான் இருக்கணும்.

ராஜா அவளை கட்டி அணைத்து "உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா,எந்த ஆணும் தப்பு பண்ண மாட்டான் சஞ்சனா.."

"அது தான் இல்ல ராஜா,அவ முத்தம்  கொடுத்து  உன் கோபத்தை தூண்டினாலும்,அதை அடக்க நீ என்னை நாடி வந்தே பாரு.அந்த மாதிரி எத்தனை ஆண்கள் அவர்கள் ஜோடியை தேடி போவார்கள்.நீயே சொல்லு?

ராஜா, அவள் தன் மேல் வைத்து இருந்த நம்பிக்கையை கண்டு வியந்தான்.

சரி சஞ்சனா,போலாமா?

எங்கே?

வீட்டுக்கு தான்.

கொஞ்ச நேரம் கழித்து போலாம் இப்போ என்னோட டர்ன்,அவனை அருகே இழுத்தாள்.உதட்டை குவித்து அவன் நெற்றியில் சரிந்து இருந்த முடியை காற்றை ஊதி  தள்ளினாள்.
அவன் மூக்கொடு மூக்கை உரசி அவன் விடும் காற்றை உள்ளே இழுத்து மீண்டும் அவன் வாயில் ஊதினாள்.அவள் பூ இதழ்கள் அவன் இதழ்களை தீண்டின.இருவரும் காலையில் இருந்து பிராக்டீஸ் பண்ணி  வியர்வை மழையில் நனைந்து இருந்தார்கள். வியர்வையின் வாசத்தை ரசித்து நுகர அதுவே ஒரு போதை தந்தது.சஞ்சனா அவன் மேல் உதட்டை இழுத்து வாயில் வைத்து நன்றாக சப்பினாள்.அடுத்து கீழ் உதட்டை இழுத்து வாயில் வைத்து சப்பினாள்.அவன் உதடுகளை தன் இதழ்களால் மூடி தன் நாக்கினை அவன் வாயிற்குள் செலுத்தி அவன் நாக்கோடு பின்னி பிணைந்து விளையாடினாள்.அவள் கைகளை மாலை போல் அவன் தோளின் மீது கோர்த்து கொண்டு இருக்க,வளையல்கள் குலுங்கும் ஓசை அவன் காதில் ரீங்காரம் பாடியது.அவர்களுக்கு இந்த உலகில் இருக்கும் யார் இவர்களை பற்றி தப்பாக நினைத்தாலும் கவலை இல்லை என்பது போல் முத்தம் கொடுத்து கொண்டனர்.மூச்சு வாங்க வாங்க இருவரும் முத்தம் கொடுத்தனர்.

கடைசியில் ராஜா,அவளை பார்த்து,என்ன சஞ்சனா நாம் இருவரும் முத்தம் கொடுக்கும் போட்டியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக கின்னஸ் ரெக்கார்டு நமக்கு தான் என கூற சஞ்சனா முகம் சிவந்து அவனை கட்டி கொண்டாள்.

சரி சரி சஞ்சனா,நிறைய பேர் பார்க்கிறாங்க.வா நாம கிளம்பலாம்.

[Image: FB-IMG-1694336598911.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
super duper updates bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
உண்மையான காதலை பிரித்து அதில் அடுத்தவர் அமர நினைத்தால் அவர்களின் நிலை அதளபாதளத்திற்கு செல்லும் அதை ஷன்மதி விரைவில் உணர்ந்து கொள்ள நேரிடும்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply




Users browsing this thread: 49 Guest(s)