♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Code:
Bye bue

[url=https://nonprofitlight.com/az/surprise/willow-canyon-high-college-ptsa][/url]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice update
[+] 1 user Likes Bigil's post
Like Reply
விதி என்ற ஒன்று அவரவர் வாழ்கையில் விளையாடும் அதை மாற்ற இயலாது கடந்து போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை அது தான் ராஜா சஞ்சனா நடனம் நடக்கும் நாளில் நடக்க போகுது
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Nice love story
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
Semma story nanba love romance vera level continue.......
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

[+] 1 user Likes Priyankd89's post
Like Reply
Excellent update
[+] 1 user Likes kangaani's post
Like Reply
Update
[+] 1 user Likes KrishnaKing's post
Like Reply
(08-09-2023, 08:38 PM)Bigil Wrote: Nice update

Thank you
Like Reply
(08-09-2023, 09:10 PM)Natarajan Rajangam Wrote: விதி என்ற ஒன்று அவரவர் வாழ்கையில் விளையாடும் அதை மாற்ற இயலாது கடந்து போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை அது தான் ராஜா சஞ்சனா நடனம் நடக்கும் நாளில் நடக்க போகுது

உண்மை நண்பரே
Like Reply
(08-09-2023, 11:51 PM)Priyankd89 Wrote: Semma story nanba love romance vera level continue.......

Thank you bro
Like Reply
(08-09-2023, 11:35 PM)அசோக் Wrote: Nice love story

Thank you bro
Like Reply
(09-09-2023, 09:22 AM)kangaani Wrote: Excellent update

Thank you bro
Like Reply
(09-09-2023, 10:03 PM)KrishnaKing Wrote: Update

Now posting bro
Like Reply
Episode -51

ராஜாவின் மேனி மெலிந்து கொண்டே வந்தது ஏனெனில் தினமும் ஒரே ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வந்ததால்.ஆனால் அவன் முகத்தில் மட்டும்  தேஜஸ் வந்து பொலிவு பெற தொடங்கியது.

மாலை ராஜா வழக்கம் போல் டீக்கடை அருகே காத்து இருந்தான்.மயில் தோகை விரித்து பறந்து வருவது போல துப்பட்டா இரு புறமும் பறக்க சஞ்சனா ஸ்கூட்டரில்  வந்து சேர்ந்தாள்.ஸ்கூட்டரை ஸ்டண்ட் இட்டு நிறுத்திவிட்டு ராஜாவை தவிர வேறு யாரேனும் இருக்கிறார்களா என அவள் வேல் விழிகள் ஆராய்ந்தது.யாரும் இல்லை என சந்தோஷமாக , முன் நெற்றியில் விழுந்த முடியை நளினமாக கோதி தள்ளி விட்டு ராஜாவின் அருகே வந்து,

என்னடா வந்து ரொம்ப நேரமாச்சா? என கேட்டாள்.

இல்ல சஞ்சனா,இப்போ தான் வந்தேன். சரி என்ன விஷயமா வர சொன்னே?

சரியாக அந்நேரம் , ராஜேஷ் மற்றும் வாசுவும் வந்து சேர்ந்தனர்.

சஞ்சனா அவர்களை பார்த்து,"அடேய் அண்ணன்களா,கொஞ்ச நேரம் எங்களை தனியாகவே இருக்க விட மாட்டீங்க போல,இப்போ இங்கே  எதுக்கு வந்தீங்க?.என் கூட இருக்கும் நேரத்தை விட,அவன்  உங்க கூட தான் அதிகமாக இருக்கான்."

ராஜா அவளை கட்டுபடுத்தி "ஏய் சஞ்சனா chill,நான் தான் அவங்களை வர சொல்லி இருந்தேன்.இந்தா லெமன் டீ சாப்பிடு"

ஆவி பறந்து கொண்டு இருந்த லெமன் டீ யை வாங்கி கொண்ட சஞ்சனா"ராஜா நான் நாராயணன் சாரை பார்த்தேன்.நீயும் நானும் celebration நிகழ்ச்சியில் சேர்ந்து ஆட சொல்லி கேட்டு இருக்கார்."

ராஜா அவளை இடை நிறுத்தி "சாரி சஞ்சனா ,அதை நான் அவர்கிட்டேயே முடியாது என சொல்லி விட்டேனே..திரும்ப அந்த பேச்சை எடுக்காதே.வேறு எதுனா விசயம் இருந்தா பேசு"

டேய் புரிஞ்சிக்கோடா, நாம  நன்றாக ஆடி,நம்ம சென்னை அலுவலகத்தின் திறமையை காண்பிக்கனும்.

ஏன் சஞ்சனா,நம்மள விட திறமையானவங்க நிறைய பேர் நம்ம அலுவலகத்திலேயே இருக்காங்க.அவங்க ஆடட்டும்.உனக்கு விருப்பப்பட்டால் நீ ஆடு.வேறு யாருடனும் ஜோடி சேர்ந்து ஆட விரும்பினாலும் நான் தடுக்க மாட்டேன்.

சஞ்சனாவிற்கு கோவம் வந்து டீ கிளாஸை கீழே வீசி எறிந்தாள். விறுவிறுவென சென்று வண்டியை எடுக்க முயல,ராஜாவின் நண்பர்கள் அவனை சமாதானபடுத்தினர்.

டேய் போடா ,போய் அவளை சமாதானப்படுத்து.கோபத்தில் எங்கேயாவது போய் வண்டிய மோதி தொலைக்க போறா .இப்ப தான் அடிப்பட்டு குணமாகி இருக்கு..

கோபத்தில் சஞ்சனா வண்டியை எடுக்க,அது on ஆகமால் போக்கு காட்டி கொண்டு இருந்தது.

ராஜா சென்று அவளை கை பிடித்து மீண்டும் அழைத்து வந்தான்.

இப்போ எதுக்கு என் கண்மணிக்கு என் மேல இந்த கோபம்?

பின்ன என்னடா,இன்னொருத்தன் கூட என்னை ஆட சொன்னால் கோவம் வருமா,வராதா?எனக்கு உன் கூட ஆடனும் ஆசை.அதுவும்  15 நாள் பிராக்டீஸ் பண்ண கம்பனியே நமக்கு அனுமதி தருது.அந்த நேரத்தில் நாம் ஃபீல்டுக்கு போக தேவை இல்லை.யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது.நான் உன் கூட 15 நாள் இருக்க வாய்ப்பு வருதே என சந்தோஷமாக வந்தால் நீ ஆட மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

வாசு அதிர்ச்சியாகி "என்னது 15 நாள் பீல்ட்க்கு போக வேண்டாமா?

"ஆமாண்டா ,அந்த 15 நாட்களுக்கு சம்பளமும் வந்து விடும்.ஊக்க தொகையும் வந்து விடும்.அதுக்கென்ன இப்போ" சஞ்சனா சொன்னவுடன் வாசு வாயை பிளந்தான்.

அய்யோ சூப்பர் ஆஃபரா இருக்கே.இந்த TL தினமும் ஆர்டர் கேட்டு உயிரை வாங்குறான்.சஞ்சனா நான் நல்லா டப்பாங்குத்து ஆடுவேன்.எனக்கும் ஒரு வாய்ப்பு வாங்கி தாயேன்.ஒரு 15 நாள் நானும் ஜாலியா இருப்பேன்,வாசு அங்கலாய்த்தான்.

"முடியாது போடா,நானே என் ராஜா ஆட வரலேயே என்ற கவலையில் இருக்கேன்.இவன் வேற."

ராஜா சஞ்சனாவைப் பார்த்து,"இங்க பாரு சஞ்சனா உனக்காக தானே நான் ஷன்மதி ரெண்டு தடவை கூப்பிட்டும் போகாமல் இருக்கேன்.இப்போ வந்து என்னை தொந்தரவு பண்ணினால் எப்படி?..

டேய் நானடா, ஷன்மதியை போய் பார்க்க வேண்டாம் என்று சொன்னேன்.

நீ வாயால் எதுவும் சொல்லல சஞ்சனா,ஆனால் நான் அவளை பார்க்க செல்லும் போது உன் மனசு வருத்தபடுவதால் தானே போகாமல் இருக்கேன்.நான் ஆட முடியாது என்று சொல்கிறேன் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கு அதை மட்டும் புரிந்து கொள்.

டேய் நீ ஷன்மதியை கூட பார்க்க போ,நான் தடுக்கல.எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.ஆனா எனக்காக இந்த ஒரு தடவை மட்டும் என் கூட ஆடு...

ராஜா யோசித்து "சரி சரி.உனக்காக ஆட ஒத்துக்கிறேன். மூஞ்சை பாரு, அதுக்குள்ள எப்படி வாடி இருக்கு..."

உடனே சஞ்சனா முகம் மலர்ந்து"அப்பாடா...., உன்கிட்ட சம்மதம் வாங்க  போதும் போதுமென்றாகி விட்டது."

"அப்போ சஞ்சனா,என்னோட டப்பாங்குத்து ஆட்டம்"வாசு கேட்க

யப்பா வாசு,இவனே இப்போ தான் சம்மதம் தெரிவிச்சி இருக்கான்.கொஞ்சம் பொறுமையா இரு.நான் ஸ்லாட் ஏதாவது இருக்கா என்று பார்க்கிறேன்.அப்படி இருந்தால் நான் உனக்கு கண்டிப்பாக உதவி பண்றேன்.

உன்னை நம்பி தான் இருக்கேன் சஞ்சனா,பார்த்து எனக்கு கொஞ்சம் ஏதாவது கருணை காட்டும்மா..வாசு கெஞ்சினான்.

ராஜேஷை பார்த்து சஞ்சனா "என்ன அண்ணா நீங்க அமைதியா இருக்கீங்க.எதுவும் பேசல"

இல்ல சஞ்சனா,நீ ஒன்னு கவனிச்சீயா?ராஜா ஒல்லி ஆகிட்டே போறான் பாரு.அதுவும் அவன் முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் இருந்துகிட்டே இருக்கு.என்னவென்று எனக்கே புரியல.என்கிட்ட இதுவரை எந்த விஷயத்தையும்  மறைச்சதே இல்ல.ஆனா இப்போ என்கிட்ட கூட ஏதோ ஒன்னு மறைக்கிற மாதிரி இருக்கு.

ராஜேஷ் சரியாக கண்டு பிடித்து கேட்டு விட்டான். என்ன தான் ஆனாலும் உயிர் நண்பன் அல்லவா,ராஜாவின் ஒவ்வொரு அசைவையும் சரியாக கணிப்பவன் அவன்..!

டேய் ராஜேஷ்,அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.இப்போ விரதம் இருப்பதால் சாப்பிடுவதை குறைத்து உள்ளேன்.அதனால் கொஞ்சம் எடை குறைந்து இருக்கு அவ்வளவு தான் .வேற எந்த காரணமும் கிடையாது.உங்க எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்.தயவு செய்து என்னை இந்த மாசம் 31 ந் தேதி வரை எந்த கேள்வியும் கேட்காதீங்க .இது என்னோட வேண்டுகோள் .

சரிடா,உன்னோட பிரச்சினை என்னவென்று தெரிந்தால் எங்களால் முடிந்த அளவு உதவி பண்ண முடியும் என நினைத்து தான் கேட்டேன்.

ராஜாவிற்கு, சஞ்சனாவை கண்டத்தில் இருந்து எப்படியும் காப்பாற்றி விட முடியும் என நம்பிக்கை இருந்தது.ஆனால் அவளுக்கு கண்டமே வராமல் தடுப்பது எப்படி என்பது தான் அவன் சிந்தனையாக இருந்தது.அதற்காக தான் விரதம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சாமியார் சொல்லாத ஒரு விசயத்தை அவன் செய்து வருகிறான்.அது பலித்தால் சஞ்சனாவிற்கு கண்டமே வராது.

என்ன அது?அது சஞ்சனாவிற்கு கண்டம் ஏற்படும் போது தெரிய வரும்.

சரி சஞ்சனா என்ன கான்செப்ட்? ராஜா கேட்க,

சிவ தாண்டவம் தான் ராஜா,சிவசக்தி நடனம் தான் நாம ஆடப் போறோம்.நீ சிவன் ,நான் சக்தி...

சிவ சக்தி நடனமா?அது ரொம்ப கஷ்டம் ஆச்சே?நீ கதக் டான்சர்.உனக்கு எளிதாக வந்து விடும்.நான் ஏதோ சினிமா பாட்டுக்கு ஆடுபவன்.எனக்கு இதெல்லாம் கண்டிப்பாக வராது.

இல்லடா பார்த்த உடனே கிரகித்து கொள்ளும் தன்மை உன்கிட்ட இருக்கு , அதனால் உன்னால் கண்டிப்பாக முடியும்.எனக்கு நம்பிக்கை இருக்கு,நான் உனக்கு சொல்லி தரேன்.

நீ வீணாக ரொம்ப ரிஸ்க் எடுக்கிற சஞ்சனா,அப்புறம் சொதப்பலாக போகுது..

அதெல்லாம் கண்டிப்பாக ஆகாது..நீ கவலையே படாதே

அப்பொழுது சடசடவென மழை வர ஆளுக்கு ஒரு பக்கம் ஓட தொடங்கினர்.
சஞ்சனா தன் காதலனை மழையில் நனையாமல் துப்பட்டாவில் மூடி கொண்டு ஓரமாக ஒதுங்க,அவள் மாங்கனிகளின் மேற்புறம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது.ஆனால் ஏனோ அவனுக்கு அது சற்று பெரிதாக தோன்றியது.ஆம், தாலிக்கு முன்னாடி அவன் அவளுடன் ஜாலியா இருந்தபடியால் அவனின் கரு அவள் வயிற்றில் வளர ஆரம்பித்ததால் ஏற்பட்ட உருமாற்றம் அது...

[Image: IMG-20230908-WA0002.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
உண்மையில் நாயகனின் விரதபோராட்டம ஒரு பக்கம் நாயகியின் அன்பு வேண்டுகோள் ஒரு பக்கம் மறுபக்கம் இந்த வீணாப்போன ஷன்மதி வேறு போதாக்குறைக்கு கண்டம் வேறு என கொஞ்சம் அதிகமாகவே நாயகனுக்கு சோதனை வருகிறது வேதனையான விஷயம் எனினும் சோதனைகளை கடந்தால் தானே வெற்றிகிட்டும் ஆகையால் பொறுத்திருப்போம் நாயகன் வெல்லும் நாளை நோக்கி
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
செம்ம கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sema update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
Wonderful update
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
awesome update bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Great writing friend!!!
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)