♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
ஏம்பா இப்படி ஒவ்வொரு பாகத்திலும் திகில் கலந்து முடிக்கிற அந்த புள்ள என்ன பண்ணுச்சி உன்னை ஏனைய இப்படி எழுதி எங்களை கவலையடைய வைக்குற சந்தோஷமாமதான் கதை பாகங்களை முடிக்கலாமே
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(06-09-2023, 03:33 PM)Natarajan Rajangam Wrote: ஏம்பா இப்படி ஒவ்வொரு பாகத்திலும் திகில் கலந்து முடிக்கிற அந்த புள்ள என்ன பண்ணுச்சி உன்னை ஏனைய இப்படி எழுதி எங்களை கவலையடைய வைக்குற சந்தோஷமாமதான் கதை பாகங்களை முடிக்கலாமே

அதனால் தானே நண்பரே,காமெடி சீன் வரும்படி சேர்த்து எழுதுகிறேன்.மேலும் நீங்கள் கவலை படகூடாது என நினைத்து தான் தினமும் என்னால் முடிந்த அளவு பதிவு போடுகிறேன்.இந்த கதையின் முடிவு உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
Like Reply
(06-09-2023, 12:23 PM)karthikhse12 Wrote: Sema twist bro

தொடர்ந்து பதிவு போடுங்கள் நண்பரே,நானும் பதிலுக்கு என்னால் முடிந்த அளவு தினமும் பதிவு போடுகிறேன்
Like Reply
(06-09-2023, 02:01 PM)prrichat85 Wrote: Good update

நன்றி நண்பா
Like Reply
(06-09-2023, 02:21 PM)omprakash_71 Wrote: Super twist bro

நன்றி நண்பா
Like Reply
 Episode -49

ராஜாவை வெட்ட வந்த கத்தியை சஞ்சனா இறுக பற்றி கொண்டாள்.இதனால் அவள் அழகான வெண்டை விரல்கள் அறுபட்டு இரத்தம் வழிய தொடங்கியது.அவளின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி ராஜா புட்பால் பிளேயர் போல பறந்து கவுன்சிலர் தலையை புட்பால் போல் எட்டி உதைக்க ,அவன் கையில் இருந்த கத்தியை தவற விட்டு சற்று தள்ளி விழுந்தான்.சஞ்சனாவின் விரலில் வழிந்த இரத்தத்தை பார்த்து வெறி வந்தவன் போல கவுன்சிலர் மார்பிலும்,மூஞ்சிலும் உதைக்க கவுன்சிலர் அங்கேயே மூக்கு உடைபட்டு மூர்ச்சை ஆனான்.உடனே தன் சட்டையை கிழித்து அவள் விரலில் கட்டு போட்டு பைக்கில் அமர்த்தி கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைய அவள் விரல்களில் இருந்து வழிந்த இரத்தம் அவன் அணிந்து இருந்த பனியனை நனைத்தது.அது இன்னும் அவன் வேகத்தை அதிகப்படுத்தியது.

"டேய் எனக்கு ஒன்னும் இல்ல,மெதுவா போடா"என சஞ்சனா கூறினாலும் அவள் குரலில் இருந்த தொய்வு அவள் வலியை அவனுக்கு உணர்த்தியது.
பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் எளிதாக அட்மிட் பண்ண முடிந்தது.உபயம்:- இன்ஸ்பெக்டர் அருள்.

சஞ்சனாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது.வலி குறைய இஞ்செக்சன் செலுத்தினர்.
சஞ்சனாவின் அப்பா வந்தார்,பெரிதாக ஒன்றும் காயம் இல்லை என்று சென்று விட்டார்.

ராஜா,சஞ்சனாவை விட்டு விலகவே இல்லை.அன்று இரவு முழுக்க அவள் கூடவே இருந்து அருகில் இருந்து கவனித்து கொண்டான்.சஞ்சனாவிற்கு இரவில் வலி தெரிய ஆரம்பித்து வலியில் முனக ஆரம்பிக்க, ராஜா இரவு முழுக்க கண் விழித்து அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்.இயற்கை உபாதைகள் உட்பட.

காலையில் சஞ்சனா எழும் போது ராஜா அருகில் இல்லை.சஞ்சனாவின் விழிகள் அவனை தேடியது.ராஜா காலையில் அவளுக்காக தினம் மந்திரம் ஒதுவதால் வெளியில் சென்று இருந்தான்.

காலையில் நர்ஸ் படிக்கும் மாணவிகள் வந்து "மேடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் ரவுண்ட்ஸ் வர ஆரம்பித்து விடுவார்.வாங்க நாங்க உங்களை குளிப்பாட்டி விடுகிறோம்."என்று கூப்பிட

"இல்லை நானே குளிச்சிக்கிறேன்."சஞ்சனா மறுத்தாள்.

மேடம் உங்க கையில் அடிப்பட்டு இருக்கு,உங்களால் ஜக்கை தூக்க கூட முடியாது.முக்கியமா அடிப்பட்ட இடத்தில் தண்ணி படவேகூடாது.அப்புறம் செப்டிக் ஆயிடும்.அதுவும் இப்போ உங்களால் விரலை மடக்க முடியாது.கட்டு போட்டு இருக்காங்க ..

இல்ல நான் உங்களை குளிப்பாட்ட அனுமதிக்க முடியாது என கலாட்டாவே சஞ்சனா பண்ண தொடங்கினாள்.

என்ன இங்கே பிரச்சினை ? என்று ராஜாவின் குரல் கேட்டது.

நல்ல வேளை நீங்க வந்தீங்க சார்,இவர்களை குளிப்பாட்ட வேண்டும்.குறைந்தபட்சம் தண்ணி தொட்டாவது உடம்பை துடைக்கனும்.ஆனா இவங்க தொடவே விட மாட்டறாங்க.அவங்க உடம்பில் இரத்தம் எல்லாம் பட்டு இருக்கு.ட்ரெஸ் கூட மாத்தணும்.

என்ன சஞ்சனா,ஏன் அடம் பிடிக்கிற,நான் வெளியே நிக்கறேன்.டாக்டர் வருவதற்குள் சீக்கிரம் ரெடி ஆகு.

"டேய் பிளீஸ் இங்கே கிட்ட வாடா,"சஞ்சனா அவனை அழைத்தாள்.

"என்ன?"என்று அவன் அருகில் வந்து கேட்க,

டேய் என் உடம்பை உன்னை தவிர வேறு யாரும் நான் பார்க்க விரும்பல.நீ வேணா என்னை குளிப்பாட்டு.நான் குளிக்கிறேன்.

அப்போ குழந்தை பெத்துக்கும் போது என்ன பண்ணுவே,ராஜா வினவ

அப்பவும் நீ தான் மவனே எனக்கு பிரசவம் பார்க்கணும்..சஞ்சனா உரிமையுடன் சொன்னாள்.

ம் அப்ப சரி தான்.அம்மணி ஒரு முடிவோடு தான் இருக்கீங்க.சிஸ்டர் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க.இவ இன்னும் அரைமணி நேரத்தில் ரெடியாக இருப்பா.

இரு சிஸ்டர்களும் சிரித்து கொண்டே சென்றனர்.

சஞ்சனா அட்மிட் ஆகி இருந்தது சிங்கிள் அறை ரூம்.அதனால் தனியே பாத்ரூம் வசதி எல்லாம் இருக்க,ராஜா அவளை நடத்தி கூட்டி சென்றான்.

அவளை முதலில் இயற்கை உபாதை கழிக்க வைத்து கொஞ்சம் கூட கூச்சம் படாமல் அவள் அந்தரங்க பாகத்தை தொட்டு சுத்தம் செய்தான்.

அவள் துணிகளை களைந்து
"சஞ்சனா, தண்ணி படாமல் இருக்க கையை மேலே தூக்கி பிடிச்சிக்க",என கூறி ஒரு சிலைக்கு அபிசேகம் செய்வது போல அவளை குளிப்பாட்டி துடைத்தான்.

என்ன சஞ்சனா உன் மார்பில் உள்ள காயம் இன்னும் ஆறவே இல்ல,

அது என் ராஜா,என் மேல் ஆசையாக கடித்து ஏற்படுத்திய காதல் காயம்.அவ்வளவு சீக்கிரம் ஆறாது.

நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் அடிக்கடி இந்த மாதிரி காயம் ஏற்படும் பார்த்துக்க,ராஜா சிரித்து கொண்டே அவளை குளிப்பாட்டினான்.

நான் அதற்காக தயாராக தான் இருக்கேன்டா..

சஞ்சனா,உனக்கு நைட்டி எடுத்து வந்து இருக்கேன்.வேற ட்ரெஸ் அப்புறமா போட்டுக்கலாம்.

"சரி" என அவளும் அழகாக தலை ஆட்டினாள்.

அவளுக்கு தலை சீவி,சிங்காரித்து ரெடி பண்ணி விட்டான்.

ராஜா "சிஸ்டர்ஸ் இங்க வந்து பாருங்க ,ரெடி ஆகிட்டாங்க போதுமா.!"

சிஸ்டர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு,"சூப்பர் சார்.உங்களை மாதிரி ஒரு பாய் ப்ரெண்ட் எங்களுக்கும் இருந்தா நல்லா இருக்கும்.எங்களுக்கும் வந்து வாய்ச்சு இருக்கே, உடம்பு சரியில்லை என்றால் ஒரு டீ கூட வாங்கி கொடுக்க மாட்டாங்க."

சஞ்சனா குளுகோஸ் பாட்டிலை தூக்கி அவர்களை நோக்கி எறிந்தாள்.

"என்னங்கடி,ஆளாளுக்கு என் பாய் ப்ரெண்ட் கிட்டேயே வரீங்க.வெளியே போங்கடி எல்லோரும்"என்று கையில் கிடைத்தவற்றை அவர்களை நோக்கி வீசி எறிந்தாள்.

"ஏய் சஞ்சனா விரலில் அடிபட்டு இருக்கு,நீ பாட்டுக்கு அதில் அழுத்தம் கொடுக்கிற.அவங்க என்ன சொன்னாங்க,என்னை மாதிரி பாய் ப்ரெண்ட் தான் கேட்டாங்க,என்னையே ஒன்னும் கேக்கல " என ராஜா சமாதனப்படுத்த

உங்களை மாதிரி எல்லாம் இல்ல,நீங்களே தான் சார் வேணும் எங்களுக்கு.ரெண்டு பேரில் யாரை வேண்டும் ஆனாலும் நீங்க செலக்ட் பண்ணிக்கலாம்.இதில் எங்களுக்குள் போட்டியே கிடையாது.இல்ல ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து உங்க கூட குடும்பம் நடத்த தயார்,அக்கா உங்களுக்கு ஓகேவா என்று கோரஸாக சொல்லி சஞ்சனாவை சீண்ட ,

"வாடி என் சக்களத்திகளா,இன்னிக்கு உங்களை சும்மா விட மாட்டேன்" என பக்கத்தில் இருந்த கத்தியை சஞ்சனா எடுத்து கொண்டாள்.

"ஏய் சஞ்சனா ,அவங்க சும்மா உன் கூட விளையாடுறாங்க.நீங்க போங்க சிஸ்டர்ஸ்" என்று சஞ்சனாவை ராஜா பிடித்து கொள்ள

மாணவிகள் விட்டால் போதும் என சிரித்து கொண்டே தப்பித்து ஓடினர்.

அவளுக்கு அவன் காலை உணவு ஊட்டி விட்டு கொண்டு இருக்க,ராஜேஷ் மற்றும் வாசு வந்து சேர்ந்தனர்.

வாசு அவளிடம்"என்ன சஞ்சனா,விரலில் அடிபட்டு இருக்கு .அப்போ இன்னிக்கு நான் என்ன பேசினாலும் உன்னால் என்னை அடிக்க முடியாதே"என கலகலப்பாக ஆரம்பித்தான்.

டேய் சும்மா இருடா வாசு,இப்போதான் ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் அடி வாங்கிட்டு போய் இருக்காங்க.நீ வேற அவ கோபத்தை கிளறி விடாதே

சஞ்சனா அவனை பார்த்து"டேய் கருவாயா,ரெண்டு மூணு நாள் தான் அப்புறம் உனக்கு இருக்குடி" மிரட்ட.

அய்யயோ நான் சும்மா இருந்தாலும் என் வாய் மறுபடியும் மறுபடியும் சும்மா இருக்க மாட்டேங்குதே...வாசு புலம்பினான்.

சஞ்சனா செல்லம் நீ அமைதியா இரு, அவனே ஏற்கனவே எங்கேயோ உதை வாங்கி வந்த மாதிரி இருக்கு.என்னடா ஒரு பக்கம் கன்னம் வீங்கி போய் இருக்கு.

எங்கேயோ இல்ல மச்சான்,என் பொண்டாட்டிக்கிட்ட தான் உதை வாங்கிட்டு வந்து இருக்கேன்.அது என்னோட சொந்த கதை ,சோகக் கதை விடு.

பரவாயில்லை சொல்லு வாசு,உன் கதை எப்பவுமே சுவாரசியமா தான் இருக்கும்.

சரி என் சோக கதையை சொல்றேன் நீ கேளு ராஜா,நேத்து என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போய் இருந்தா.நானும் ரொம்ப சந்தோஷமா கொஞ்சம் சரக்கு போட்டு மட்டையாகி சும்மா இல்லாம என் பொண்டாட்டிக்கு பாசத்தில் மெசேஜ் அனுப்பி இருந்தேன்.ஹாய் செல்லம்,ஹாய் பியுட்டி,ஹாய் சுவீட்டி என்று காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ் அனுப்பினேன்.

நல்லா தான்டா அனுப்பி இருக்கே,ஒருவேளை பொண்டாட்டி காதலில் வெறி கொண்டு முத்தம் கொடுத்து கொடுத்து கன்னம் வீங்கிடுச்சோ..

டேய் எதுவாக இருந்தாலும் முழுசா கேட்டுட்டு பேசு,நான் மெஸேஜ் அனுப்பித்தது என் பொண்டாட்டிக்கு நம்பருக்கு அனுப்பல. போதையில் என் மாமியார் நம்பருக்கு மாற்றி அனுப்பிட்டேன்.

அய்யயோ என்று எல்லோரும் சிரித்தார்கள்.

ராஜா சிரித்து கொண்டே அவனிடம் "சரி உனக்கு அனுப்ப வேண்டிய மெஸேஜ்ஜை நம்பர் மாத்தி அனுப்பிட்டேன் என்று சொல்லி பொண்டாட்டி கிட்ட சமாளிக்க வேண்டியது தானே..."

மச்சான் அங்கே தான் ஒரு டுவிஸ்டே,நான் அனுப்பிய மெஸேஜ்ஜில் எல்லாம் , கலா,மாலா,ஷீலா இந்த மாதிரி எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க பேரை போட்டு லவ் symbol உடன் மாமியார்காரி கிட்ட அனுப்பி இருக்கேன்.என் மாமியார்காரி அவ கிட்ட காண்பித்து "என்னடி இது ஊரில் உள்ள பொண்ணுங்களுக்கு எல்லாம் உன் புருஷன் லவ் symbol அனுப்பிச்சு இருக்கான்.ஆனா கடமைக்கு கூட உன் பேர் இந்த லிஸ்டில் இல்லன்னு சொல்லி நல்லா ஏத்தி விட்டு அனுப்பி,என் பொண்டாட்டி காலையில் வந்து பூஜை போட்டு பூரி கட்டையில் வெளுத்தா பாரு, அதில் வந்த காயம் தான் இது என்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் வாசு,.."ராஜா சிரிக்க

என்னது இன்னமுமா,டேய் இப்பவே அடிப்பட்டு நிறைய உள்காயம் ஆகி ,உள்ளுக்குள்ளேயே bleeding ஆகி ஓடிட்டு இருக்கு மச்சான்.இதுக்கு மேல தாங்காது.சரி சஞ்சனா உனக்கு எப்படி அடிப்பட்டது‌.அந்த கதையை சொல்லு கேப்போம்?

அதுவா அண்ணா,நேற்று இவரை ஒருத்தன் வெட்ட வந்தான்.அதை தடுக்க நான் கத்தியை கையில் பிடிச்சிட்டேன்.அது தான் இந்த காயம்.

இவ பண்ண கூத்து கேளு வாசு,அவன் தான் வெட்ட வர்றான் என்று தெரியுது இல்ல,ராஜா பின்னாடி பாரு,உன்னை ஒருத்தன் வெட்ட வர்றான் என்று சொல்லலாம் தானே,இல்லன்னா ஒரு கல்லை தூக்கி போட்டு எச்சரிக்கை பண்ண வேண்டியது தானே.அதை விட்டுட்டு பெரிய சாகசம் பண்றேன்னு அடிபட்டு உட்கார்ந்து இருக்கிறத பாரேன்,

ஹாங், அப்படி பண்ணி இருந்தால்,நீ இந்த மாதிரி என் கூட இருந்து இருக்க முடியுமா?இப்போ நான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிற வரை என் கூட இருந்து தானே ஆகனும்,சஞ்சனா குஷியோடு சொல்ல,

ஹாஸ்பிடலில் இருந்து இல்ல சஞ்சனா,உன் கை நல்லா ஆகிற வரை உன் கூட தான் நான் இருக்க போகிறேன் போதுமா?

அய் சூப்பர் ஜாலி ஜாலி... ,இது போதுமே எனக்கு.. என இன்னும் குஷி அடைந்தாள்.

ராஜாவின் நண்பர்கள் இருந்த வரை சந்தோஷமாக பொழுது போகியது.சஞ்சனா வலியை மறந்து ராஜாவின் தோளில் சாய்ந்து அனைவற்றையும் கேட்டு ரசித்து கொண்டு இருந்தாள்.பிறகு நண்பர்கள் செல்ல,இருவரும் தனித்து விடப்பட்டனர்.

ஷன்மதி,ராஜாவிற்கு ஃபோன் செய்து "இன்று சந்திக்கலாமா" என்று கேட்டாள்.

சாரி ஷன்மதி,சஞ்சனாவிற்கு அடிப்பட்டு மருத்துவமனையில் கூட இருக்கிறேன்.என்னால் இப்போ எங்கும் வர முடியாது.

என்ன ஆச்சு ராஜா சஞ்சனாவிற்கு?

ராஜா நடந்த சம்பவங்களை விளக்கி சொன்னான்.

ஷன்மதிக்கு பொறாமையாக இருந்தது.ராஜாவிற்கு உதவி செய்ய,சஞ்சனாவிற்கு சந்தர்ப்பம் அமைவது போல் எனக்கு அமையவே இல்லையே என்று வருத்தப்பட்டாள்.

எந்த ஹாஸ்பிடல் ராஜா? ஷன்மதி கேட்க,ராஜா சொல்ல கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டாள்.

சஞ்சனா ஷன்மதியை பார்த்து கண்களாலேயே பேச ஆரம்பித்தாள்."பார்த்தியா என் ராஜாவை,நீ கூப்பிட்டால் வர மாட்டேன் என்று சொல்லி விட்டான்.இன்னும் கொஞ்ச நாள் உன்னை சந்திக்க கூட வர மாட்டான்.அப்புறம் கூடிய விரைவில் எங்க கல்யாணம் நடந்து விடும்.இப்போ என்ன பண்ணுவே,?

ஷன்மதி அதற்கு,"இப்பொழுது உன் பக்கம் காற்று வீசுது சஞ்சனா.என் பக்கம் காற்று வீச ஆரம்பிக்கும்,அப்போ பாரு என் ஆட்டத்தை."

சஞ்சனாவிற்கு அடிப்பட்ட விசயம் கேள்விபட்டு ராஜாவின் அம்மாவும் அங்கே வந்து விட்டார்.

அப்பொழுது ஷன்மதியிடம்,ராஜா தன் தாயாரை அறிமுகப்படுத்தினான்.

ஷன்மதி உடனே"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை" என ராஜாவின் அம்மா காலில் விழ

அவர்" உன் மனசுக்கு பிடித்தவனுடன் சீக்கிரமே கல்யாணம் நடக்கும்" என வாழ்த்தினார்.

சஞ்சனா இதை கேட்டு திடுக்கிட்டு உடனே அவளும் வந்து காலில் விழுந்து " என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை "என்று கேட்டாள்.

அய்யோ அடிப்பட்ட பொண்ணு,நீ வந்து காலில் விழுந்துக்கிட்டு முதலில் எந்திரிம்மா

ம்ஹீம் நீங்க ஆசிர்வாதம் பண்ணா தான் நான் எழுந்து இருப்பேன்.சஞ்சனா முரண்டு பிடிக்க

"நீ ஆசைப்பட்ட ராஜாவோடு சீக்கிரமே கல்யாணமே நடக்கும்"என்று அவர் வாழ்த்த சஞ்சனா ஷன்மதியை பார்த்து "இப்போ என்ன செய்வே"என்று பதிலடி கொடுத்தாள்.

ராஜாவின் அம்மா அவனிடம் "பார்த்தியாடா ரெண்டு பொண்ணுங்க என்ன அழகா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாங்க.நீ ஒரு நாளாவது இந்த மாதிரி என் காலில் விழுந்து இருப்பீயா"

உனக்கு என்னம்மா,இப்போ காலில் தானே விழனும். விழுந்தாச்சி போதுமா? என்று ராஜாவும் காலில் விழுந்தான்.

சின்ன சின்ன உரசல்கள் சஞ்சனா, ஷன்மதி இடையே ஏற்பட்டாலும் அன்றைய பொழுது நன்றாகவே கழிந்தது. ஷன்மதி கிளம்பி போய் விட்டாள்.

ராஜா அவனது அம்மாவிடம்,"அம்மா நீ ஊருக்கு கிளம்பு,நான் சஞ்சனாவை பார்த்து கொள்கிறேன்."

டேய் நீ எப்படி ஒரு பொண்ணை பார்த்து கொள்ள முடியும்?நான் கூட இருக்கேன்.

அம்மா,என் சஞ்சனாவை என்னால் பார்த்து கொள்ள முடியாதா?அங்கே திவ்யா தனியா இருக்கா,நீ கிளம்பு

ஆமா அத்தை,ராஜா என்னை நல்லா பார்த்துக்கிறான்.நீங்க கிளம்புங்க.சஞ்சனாவும் கூறினாள்.

சரியென அவரும் கிளம்ப,
ராஜா ச
ஞ்சனாவிடம்"சஞ்சனா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு,நான் அம்மாவை பஸ் ஏத்திட்டு உடனே வந்துடறேன்.

ம்,நீ போய்ட்டு பொறுமையா வா ராஜா.அது போதும் எனக்கு.. என வழியனுப்பி வைத்தாள்.
[Image: images-31%20(1).jpg]

 Episode -50

இரவில் ராஜாவிற்கு உண்மையான சோதனை ஆரம்பம் ஆகியது.காலையில் அவளை தொட்டு குளிக்க வைக்கும் பொழுதே அவன் மனது மிகவும் சஞ்சலப்பட்டு இருந்தது.

ராஜா தூங்கிவிட,சஞ்சனா தூக்கம் வராமல் தவித்தாள்.சரி கொஞ்சம் காற்றாட வெளியே நடந்து விட்டு வரலாம் என நினைத்து ஹாஸ்பிடல் வராண்டாவில் நடக்க குளிர்ந்த காற்று அவள் மேனியில் பட்டு சூடேற்றியது.அந்த நேரம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.முனகல் சத்தம் ஜன்னலின் வழியே வந்து கொண்டு இருந்தது.சஞ்சனா என்னவென்று எட்டி பார்க்க ,ஒரு நர்ஸ் மற்றும் டாக்டர் புணர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளுக்கு குப்பென்று வேர்த்து விட்டது.உடனே தன் அறைக்கு ஓடோடி வந்து விட்டாள்.

உள்ளே சலனமில்லாமல் தூங்கும் ராஜாவின் அழகை ரசித்தாள்.அவன் கட்டுடல் மேனி அவளை ஈர்த்தது.அவனுடன் உடலுறவு கொண்ட காட்சிகள் அவள் கண் முன்னே நிழலாடின.

இரவு நேர காமன் கணைகள் சஞ்சனாவை தாக்க தாபத்துடன் அவனை பார்த்தாள்.ராஜா காட்டிய சுகம்,காலையில் அவன் விரல்கள் அவள் மேனியில் அனைத்து இடங்களில் தொட்டு உரசும் போது உண்டாகிய இரசாயன மாற்றம் எல்லாம் சேர்ந்து காமதீயாக கொழுந்துவிட்டு எரிந்து வாட்டியது.போதாக்குறைக்கு இருவரும் ஒரே அறையில் தனிமையாக வேறு இருந்தனர்.
அறை உள்ளே தாழிடப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு சஞ்சனா கீழே படுத்து இருந்த ராஜாவின் அருகே சென்று படுத்து கொண்டாள்.அவன் போர்வைக்குள் நுழைந்து அவனை கட்டி கொண்டாள்.அவன் மேல் தூக்கி காலை போட்டவுடன் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது.ராஜா சஞ்சனாவை நோக்கி திரும்ப கொதித்து இருந்த அவளின் சூடான மூச்சு காற்று அவன் மேல் பட்டது.

என்ன சஞ்சனா ?என்ன ஆச்சு?என்று ராஜா கேட்க,

ராஜா நீ எனக்கு வேணும்டா இப்போ,நாம இப்போ உடலுறவு வைச்சுக்கலாமா? வெட்கம் விட்டு கேட்டே விட்டாள்.

வேணாம் சஞ்சனா,நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.இப்போ எதுவும் வேண்டாம்.நாம ஏற்கனவே பண்ண தவறை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

"இல்லடா, நீ இப்போ வேணும் எனக்கு."முரட்டு தனமாக முத்த தேனை அள்ளி தெளித்தாள்.அவன் இதழை கவ்வி தன் இதழ் தேனை வழங்கினாள்.ராஜா அவள் செய்த திடீர் செயல்களால் திக்கு முக்காடி போனான்.அவனின் காம உணர்வுகள் பீறிட்டு எழுந்தன.அவள் இதழ்கள் கன்னாபின்னாவென்று கண் , காது,மூக்கு,உதடு, கழுத்து என முத்தம் கொடுத்தது.ராஜாவும் அனிச்சையாக பதிலுக்கு முத்தத்தை கொடுக்க ,அவன் வழிக்கு வருவதை சஞ்சனா உணர்ந்தாள். அவன் கைகள் அவள் கைகளை மெல்ல மெல்ல அழுத்தி அவள் இடையை சென்று பற்றின.

அடுத்த கட்டத்திற்கு செல்ல அவள் கை விரல்கள் அவன் ட்ரவுசருக்குள் நுழைந்து அவன் ஆண் உறுப்பை தொட்டது.அங்கங்கள் முழுக்க எச்சரிக்கை மணி ஒலிக்க சஞ்சனாவை ராஜா பிடித்து தள்ளினான்.

சஞ்சனா இது நமக்குள் கண்டிப்பாக நிகழ கூடாது.வேணாம் பிளீஸ்... என்று கெஞ்சினான்.

டேய் புரிஞ்சிக்கோடா,ஆணின் தவிப்பு உடலுறவு கொண்ட பின் அடங்கி விடும்.ஆனால் பெண்ணின் தவிப்பு மறுபடியும் மறுபடியும் அடுத்த உடலுறவுக்கு ஏங்க தொடங்கி விடும்.எனக்கு நீ வேணும்டா இப்போ...

"சஞ்சனா இந்த நேரம் நாம ரெண்டு பேருமே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய முக்கியமான காலகட்டம்.அது ஏன் என்று உனக்கு இப்போ நான் சொல்லி புரிய வைக்கவும் முடியாது.எனக்கு இந்த உடலுறவை விட என் சஞ்சனா என்னோடு இருப்பது தான் முக்கியம்.நீ வா என்னோடு"

அவளை தர தரவென்று இழுத்து சென்று பாத்ரூமிற்குள் குளிர்ந்த நீரை கொதித்து இருந்த அவள் மேனி மீது ஊற்ற காமத்தீ கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது.

அவளுக்கு உடை மாற்றி "என்னை மன்னிச்சிடு சஞ்சனா,உன்னோட தேவையை நான் இப்போ பூர்த்தி முடியாத நிலையில் இருக்கிறேன்.அது ஏன் என உனக்கு தெரிய வரும் பொழுது என் பக்கம் உள்ள நியாயம் உனக்கு புரியும்.எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு,அதனால் மீண்டும் இந்த மாதிரி தவறை செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன்.உனக்கு காமம் தான் முக்கியம் என்றால் சொல்லி விடு நான் இப்போதே வெளியில் சென்று படுத்து கொள்கிறேன்.

இல்லடா நீ இங்கேயே படு,நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

அவளை நெருங்கி அவள் நெற்றியில் அன்புடன் முத்தம் இட்டு"ஒன்றை புரிந்து கொள் சஞ்சனா அக்டோபர் 31 வரை நான் எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள கூடாது.எனக்கு மற்ற பெண்களை பற்றி கவலையே இல்லை.யாரும் என்னை மோகத்தில் வீழ்த்த முடியாது.ஆனால் நீ ஒருவள் மட்டுமே மோகத்துடன் நெருங்கினால் என் உறுதி எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போகிறது.நான் வெளிப்படையாக என் தோல்வியை உன்னிடம் ஒப்பு கொள்கிறேன்.மோகத்தில் என்னை வீழ்த்தும் பெண் நீ மட்டும் தான்.குளிப்பாட்டும் பொழுது உன் நிர்வாண உடலை பார்த்து என்னுள்ளே பீறிட்டு கிளம்பும் மோகத்தின் தன்மையை உனக்கு விவரிக்க இயலாது.அதை எவ்வளவு சிரமப்பட்டு என்னை நானே கட்டுபடுத்தி கொள்கிறேன் தெரியுமா உனக்கு.?காமத்தோடு நீ என்னை நெருங்கினால் இன்னொரு முறை உன்னை எதிர்க்கும் சக்தி என்னிடம் கிடையாது.ஒருவேளை மீண்டும் நான் சொன்ன தேதிக்குள் நம்மோட உடலுறவு நிகழ்ந்து விட்டால் கண்டிப்பாக நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாது சஞ்சனா.

அவன் வாயில் கட்டு போட்ட கையை வைத்து மூடி"டேய் பிளீஸ் அப்படி மட்டும் சொல்லாதே,எனக்கு நீ உயிரோடு இருப்பது தான் முக்கியம்.காரணம் கூட சொல்ல தேவை இல்லை.நான் ஏதோ மோகத்தில் தப்பு செய்து விட்டேன்.ஒரு பெண்ணை நோக்கி ஆண் எப்படி ஈர்க்கபடுவானோ, உல்டாவாக நான் உன்னை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.அக்டோபர் 31 வரை என்னடா,காலம் முழுக்க வேணுமானால் கூட நான் காத்து இருக்கிறேன்.இன்னொரு தடவை மட்டும் அந்த மாதிரி வார்த்தை சொல்லாதேடா பிளீஸ்."கெஞ்சினாள்

அவள் கையை விலக்கி"நான் கண்டிப்பாக சொல்ல மாட்டேன் சஞ்சனா.நீ தூங்கு.சரி தள்ளி படு"

"ஏண்டா"

நான் உன் கூட இப்போ ஒரே கட்டிலில் தான் படுக்க போகிறேன்.என் கண்மணி என் மார்பில் தான் தலை வைத்து தூங்க போகிறாள்.

"என் மேல அவ்வளவு நம்பிக்கையாடா"

என் சஞ்சனா மேல் முழு நம்பிக்கை இருக்கு,மனதில் காயப்பட்ட என் செல்லத்துக்கு குறைந்தபட்சம் அரவணைப்பாவது என்னால் தற்பொழுது கொடுக்க முடியும்.அதை தான் தர போகிறேன்.

"எனக்கு இது போதுமடா,உடலுறவு என்றால் கூட வெறும் 20 நிமிடத்தில் தணிந்து போய் இருக்கும்.ஆனால் இந்த அரவணைப்பு எனக்கு இரவு முழுவதும் சந்தோஷம் தரும்."

சஞ்சனா அவன் மார்பில் தலை வைத்து, உரிமையுடன் அவன் மேல் கால் போட்டு கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.

அடுத்தடுத்த நாட்கள் இன்பமாகவே சென்றன.சஞ்சனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றாலும் ராஜாவும் அவள் கூடவே இருந்தான்.சஞ்சனா சொல்ல சொல்ல ராஜாவே சமைக்க,அவனின் சமையல் கைபக்குவத்தை சஞ்சனா ருசித்தாள்.

"டேய் சூப்பரா சமைக்கிறடா,கல்யாணம் ஆன பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் நீ,நான் என மாறி மாறி வீட்டில் சமைக்க வேண்டியது தான்.

"அதுக்கென்ன தேவி,தினமும் கூட நான் சமைக்க தயார்"

இவர்கள் நெருக்கத்தை பார்த்து,சஞ்சனாவின் அப்பாவின் மனம் கொஞ்சம் மாற தொடங்கியது.

காயம் சீக்கிரமே குணமாக சஞ்சனா பழைய மாதிரி தன் வேலைகளை தானே செய்து கொண்டு வேலைக்கு போக தொடங்கினாள்.

சஞ்சனாவை நாராயணன் சார் அவர் அறைக்கு வர சொன்னார்.

"வாம்மா சஞ்சனா,இப்போ உடம்பு எப்படி இருக்கு"

இப்போ நன்றாக ஆகி விட்டது சார்,சொல்லுங்க சார் என்னை கூப்பிட்ட விசயம்?

ஒரு முக்கியமான விசயம் பேச தான் கூப்பிட்டேன் சஞ்சனா,ராஜாவுக்கும் உனக்கும் எதுனா சண்டையா?

இல்லயே சார்,அப்படி எல்லாம் ஒன்னும் இல்லயே என்ன விசயம்?

நான் உன்கிட்ட ஏற்கனவே கேட்டு இருந்தேன் இல்ல சஞ்சனா,நம்ம சிஇஓ மற்றும் கம்பனி முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் CELEBRATION PARTY நடக்க போகுது என்று சொன்னேனே,

ஆமாம் சார்,ஞாபகம் இருக்கு,நீங்க கூட எங்க ரெண்டு பேரை சேர்ந்து டான்ஸ் ஆட முடியுமா என்று கேட்டீங்க.

கரெக்ட்,அந்த நிகழ்ச்சி இப்போ அக்டோபர் 18 ந் தேதி நடக்க போகுது.அதில் நீங்க ரெண்டு பேர் டான்ஸ் ஆட வேண்டும் என ராஜாவை பார்த்து கேட்டேன்.ஆனால் அவன் முடியவே முடியாது என்று சொல்லிட்டான்.அந்த நிகழ்ச்சியில் நீங்க ரெண்டு பேர் ஆடினால் மத்த பிராஞ்ச் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் பெங்களூர் டீமுக்கு தலைக்கனம் எப்பவுமே அதிகம்.அவர்களை சிஇஓ முன்பே நம்ம டீம் தோற்கடித்தால் அதை விட நமக்கு வேறென்ன பெருமை .முக்கியமாக அன்னிக்கு சினிமா சார்ந்த நபர்கள் நிறைய பேர் வருவாங்க.அவங்க முன்னாடி எல்லாம் நம்ம சென்னை டீமொட திறமையை நாம காண்பிக்கனும்.

சார் நீங்க கவலையை விடுங்க,நானும் ராஜாவும் சேர்ந்து கண்டிப்பாக நடனம் ஆடுவது உறுதி.

அப்போ ஒன்னு பண்ணு சஞ்சனா,நீயும் சரி,ராஜாவும் சரி உங்க ரெண்டு பேருக்கு இந்த மாதம் சேல்ஸ் டார்கெட் எதுவும் கிடையாது.வேலையை பற்றி கவலையே படாதீங்க .போன மாசம் நீங்க ரெண்டு பேர் என்ன incentive வாங்கினீங்களோ ,அது அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.நல்லா டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுங்க.ஒரு நல்லா கான்செப்ட் ரெடி பண்ணிக்கோங்க.உங்களுக்கு உதவ சினிமாவில் இருந்து ஒரு நல்ல choreographer நான் ஏற்பாடு பண்றேன்.

ரொம்ப தேங்க்ஸ் சார்.இது போதும்.

இன்னொரு ஹேப்பி நியூஸ் உங்களுக்கு,ராஜாவிற்கு TL போஸ்டிங் ரெடி .அவன் இப்போ வேலை பார்க்கும் north zone டீமுக்கு தான் TL ஆக போட போறோம்.நவம்பரில் இருந்து ராஜா TL,சந்தோஷமா?

ரொம்ப சந்தோஷம் சார்,அவனை எப்படியாவது அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கனவு.

உன் கனவு நிச்சயம் பலிக்கும் சஞ்சனா.போய்ட்டு வா...

சஞ்சனாவிற்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.ஒன்று அவனுடன் சேர்ந்து ஆடுவது.மற்றொன்று அடுத்த 15 நாட்கள் பிராக்டீஸ் என்ற பெயரில் அவனுடன் சேர்ந்து இருக்க முடியும்.இதில் கரும்பு தின்ன கூலி. வேலை செய்யமாலே சம்பளம், கொசுறாக ஊக்கத்தொகை வேறு

ஆனால் ராஜா அக்டோபர் 19 ந் தேதி முதல் 12 நாட்களுக்கு சஞ்சனா கண்ணில் இருந்து மறைந்து வாழ வேண்டும்.அதனால் அவன் 18 ந் தேதியே வட இந்தியா செல்ல ட்ரெயின் டிக்கெட் யாருக்கும் தெரியாமல் புக் பண்ணி இருந்தான்.அவனுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணமே இல்லை.
சஞ்சனாவின் வற்புறுத்தலுக்கு ராஜா சம்மதம் தெரிவிப்பானா?

[Image: IMG-20230903-WA0004.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
இந்த பாகம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆனந்தம் மட்டுமே நிறைந்து இருந்தது மிக்க மகிழ்ச்சி சஞ்சனா ஷன்மதி குட்டி சண்டை காமெடி வாசு காமெடி என அனைத்தும் கலக்கல்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
நல்ல குடும்பம் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sema update and possessiveness are well explained
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
Sema super update.athuvum vasu ooda conversation sema comedy bro series pora story super oru comedy vachi Nala screenplay nanba
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Good one dude
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
very good
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
super updates all the updates are awesome
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(08-09-2023, 12:22 PM)mahesht75 Wrote: super updates all the updates are awesome

Thank you bro
Like Reply
(08-09-2023, 06:31 AM)xbiilove Wrote: very good
thank you
Like Reply
(07-09-2023, 08:20 PM)Gopal Ratnam Wrote: Good one dude

Thank you dude
Like Reply
(07-09-2023, 11:34 AM)karthikhse12 Wrote: Sema super update.athuvum vasu ooda conversation sema comedy bro series pora story super oru comedy vachi Nala screenplay nanba

Thank you very much bro
Like Reply
(07-09-2023, 06:38 AM)prrichat85 Wrote: Sema update and possessiveness are well explained

Nandri nanba
Like Reply
(07-09-2023, 05:26 AM)omprakash_71 Wrote: நல்ல குடும்பம் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

Nandri nanba
Like Reply
(07-09-2023, 12:00 AM)Natarajan Rajangam Wrote: இந்த பாகம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆனந்தம் மட்டுமே நிறைந்து இருந்தது மிக்க மகிழ்ச்சி சஞ்சனா ஷன்மதி குட்டி சண்டை காமெடி வாசு காமெடி என அனைத்தும் கலக்கல்

தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 25 Guest(s)