♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
fantastic update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(01-09-2023, 09:34 PM)Natarajan Rajangam Wrote: அனைத்தும் நன்றாகவே பயணிக்கிறது எனினும் இந்த சக்காளத்தி சண்டை நகைச்சுவைக்காக இருந்தால் நல்லது அது சீரியஸ் ஆகாமல் இருந்தால் கதையோட்டம் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து

காமெடியாக தான் வரும் நண்பரே,என் எண்ணமும் அதுவே.ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் சீரியஸாக வரும்.அதுவும் கதையின் தேவைக்காக.அதில் தான் ராஜா சஞ்சனா ஒன்று சேர்வார்கள்.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
En edhire 2 pappaa, kai vachcha enna thappa....
[+] 1 user Likes PANNIRUVAEL KHAI's post
Like Reply
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் சஞ்சனா காதல் இடையில் இருக்கும் காதல் ஷன்மதி வந்து கடைசியில் காதலர்கள் சேர்த்து வைத்து விடுவர் போல் தெரிகிறது‌.ஜார்ஜ் செய்த உதவி பார்க்கும் போது ஹீரோ ஹீரோ தான்.உங்கள் தெளிவான திரைக்கதை மற்றும் வசனம் நேர்த்தியான ஒரு அற்புதமான காதல் கதை நேரில் பார்த்தது போன்று அருமையாக உள்ளது
Like Reply
(01-09-2023, 11:46 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் சஞ்சனா காதல் இடையில் இருக்கும் காதல் ஷன்மதி வந்து கடைசியில் காதலர்கள் சேர்த்து வைத்து விடுவர் போல் தெரிகிறது‌.ஜார்ஜ் செய்த உதவி பார்க்கும் போது ஹீரோ ஹீரோ தான்.உங்கள் தெளிவான திரைக்கதை மற்றும் வசனம் நேர்த்தியான ஒரு அற்புதமான காதல் கதை நேரில் பார்த்தது போன்று அருமையாக உள்ளது

வணக்கம் நண்பா,ஷன்மதி இடையில் வந்து பிரிக்க முயற்சி செய்தாலும்,அதை எல்லாம் வென்று எப்படி ஒன்று சேர போகிறார்கள் என்று பாருங்கள்.சஞ்சனாவிற்கு கண்டம் ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன்.ராஜா சஞ்சனா ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதல் தான் கடைசியில் ஒன்று சேர்க்கும். ஷன்மதி அல்ல
Like Reply
மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
waiting for the next update
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
(02-09-2023, 05:49 AM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பரே
Like Reply
(02-09-2023, 07:36 AM)Losliyafan Wrote: waiting for the next update

Will update today bro
Like Reply
 Episode -42

முதல் நாள் 108 முறை மிருத்யுஞ்சய மந்திரம் நல்லபடியாக பாராயணம் ராஜா செய்து முடித்தான்.

உடலுறவு கொண்டதில் இருவர் காம நீரும் சிந்தி இருந்த போர்வையை எடுத்து சஞ்சனா துவைக்க போட்டாள்.குளிக்கும் போது அவன் ஏற்படுத்திய காயங்களை பார்த்து வெட்கப்பட்டு தனக்கு தானே சிரித்து கொண்டாள்.

காலையில் சஞ்சனா அவன் வாங்கி கொடுத்த ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வேகமாக அவனை பார்க்க டீக்கடைக்கு விரைந்தாள்.

ராஜா அந்த டீக்கடைக்கு வர,வாசுவும்,ராஜேஷும் அங்கு இருந்தனர்.அவனை பார்த்து மிக சந்தோஷம் அடைந்தனர்.

ராஜேஷ்"வாடா ராஜா,உன்னை மூணு நாள் பார்க்காமல் இருந்ததே ஒரு மாதிரி இருக்கு.என்னடா ஆளே பளிச்சின்னு இருக்கே"

ராஜா "அதெல்லாம் ஒன்னுமில்லயே,"என்று வெட்கப்பட்டு சிரிக்க

ராஜேஷ்"டேய் வாசு இவன் பார்றா,புதுசா வெட்கம் எல்லாம் படறான்."

ராஜா உடனே "டேய் டேய் இப்போ சஞ்சனா வருவா என்று நினைக்கிறேன்.நான் டீக்கடை பின்னாடி ஒளிந்து கொள்கிறேன்.ஏதும் உளறி கிளறி வைக்காதே..!அதுக்கு தான் பைக்கை கூட பக்கத்து தெருவில் விட்டுட்டு வந்து இருக்கேன்.

ராஜேஷ் வாசுவிடம் "டேய் வாசு என்னடா இந்த வயசுல போய் கண்ணாம்பூச்சி ஆடறான்."

வாசு"டேய் மச்சி நாம கூட தான் இன்னும் நம்ம பொண்டாட்டி கூட விளையாடிட்டு தானே இருக்கோம்.விடு விடு"என்று சொல்லி முடிப்பதற்குள் சஞ்சனா வந்து விட்டாள்.

ராஜேஷ் அவள் வண்டியை பார்த்து"ஏய் சஞ்சனா புது வண்டி கலக்கற,என்னது my husband gift ஆ அப்போ என் நண்பனோட கதி"என்று பதற,

"டேய் அடங்குடா,இது ராஜா எனக்கு வாங்கி கொடுத்த கிஃப்ட் தான்.அவனை தான் என் husband என்று போட்டு இருக்கேன்"

வாசு ஓடிவந்து "பார்த்தீயாடா ராஜேஷ்,நமக்கு டீயும், புரையும் மட்டும் வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டு இவளுக்கு மட்டும் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து இருக்கான்.அந்த களவாணியை நாம சும்மா விடக்கூடாது"

சஞ்சனா " டேய் அவன் யாருக்கு என்ன வாங்கி தர வேண்டுமோ அதை தான் சரியாக வாங்கி தந்து இருக்கான்.நான் அவனோட தேவதை ,அதனால் எனக்கு இந்த ரதம்.நீங்க வீட்டை காவல் காக்கும்.. என்று சஞ்சனா சொல்லி முடிக்கும் முன்,

"போதும் நிறுத்து" ,என்று வாசு கையை காட்டி ,ராஜேஷை பார்த்து,"மச்சான் இதுக்கு மேல நம்மை யாரும் கேவலப்படுத்த முடியாது.நமக்கு மானம்,ரோஷம் தான் முக்கியம்.இப்பவே நாம அவன் ஃப்ரெண்ட்ஸ் ஷிப்பை கட் பண்றோம்"

"டேய் வாசு,நமக்கெல்லாம் எங்கேடா இருக்கு மானம் ரோஷம் எல்லாம்.விடு என்ன இருந்தாலும் நம்ம நண்பன்,நண்பனோட காதலி"

சஞ்சனா ராஜேஷிடம் "அண்ணா, ராஜா எங்கே ?இன்னும் வரல"

"இல்லையே சஞ்சனா,அவன் வரவே இல்ல.ஒருவேளை நேராக ஃபீல்டு போய் இருக்கலாம்."

சஞ்சனாவிற்கு உள்ளுணர்வு தூண்ட"இல்ல நீங்க பொய் சொல்றீங்க,அவன் இங்க தான் இருக்கான்."

ராஜேஷ் சுற்றும் முற்றும் பார்த்து எப்படி கண்டுபிடித்தாள் என்று மனதில் நினைத்து"நான் போய் பொய் சொல்வேனா சஞ்சனா,பாரு அவன் பைக் கூட இங்க இல்ல"என சமாளித்தாலும்

சஞ்சனா விடாமல்"அண்ணா அவன் இங்கே தான் இருக்கான்,என்னோட உள் உணர்வு சொல்லுது,இருங்க நானே தேடறேன்"

கடைசியில் ராஜேஷே காட்டி கொடுக்க,சஞ்சனா ஒளிந்து இருந்த ராஜாவை கண்டு பிடித்து விட்டாள்.

அவன் முன்னே நின்று"சார் இங்கே என்ன பண்றீங்க"

ஒன்னும் இல்ல சஞ்சனா,ஜஸ்ட் என் பைக் சாவி கீழே விழுந்துடுச்சு,அதை தான் தேடிட்டு இருந்தேன்.

அப்படியா இங்கே வாங்க சார் என்று கூப்பிட ,ராஜாவும் அருகே வந்தான்.அவன் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு துழாவ,"ஏய் என்னடி பண்ற"என்று நெளிந்தான்.

அவன் பாக்கெட்டில் சாவியை எடுத்து"அவன் முன்னே ஆட்டி அப்போ இது என்ன சார்?

"இது இங்கே தான் இருக்கா,நான் எங்கேயோ தேடிட்டு இருக்கேன்"என்று வழிய

"டேய் நான் தேடும் போது என் கையில் இன்னொரு சாவியும் கிடைச்சது,அது என் பூட்டுக்கான சாவி.அதை அப்புறமா நான் எடுத்துக்கிறேன்"

"டேய் ராஜா உன்னை தேடி போலீஸ் வந்து இருக்குடா வெளியே வா"என்று ராஜேஷ் கத்தினான்.

ராஜா வெளியே வர,அங்கு ஜார்ஜ்ஜின் மாமா அன்பரசு நின்று கொண்டு இருந்தார்.சஞ்சனாவும் அவன் பின்னாடியே வந்தாள்.அவரை பார்த்தவுடன் சஞ்சனா முகம் கோபத்தில் சிவந்தது.இவரல்லவா என்னவன் மேல் பொய் கேஸ் போட்டார் என்று கோபம் பொங்கியது.

ராஜாவிடம் அன்பரசு"உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் ராஜா"என்று கேட்க,

"ஒரு நிமிஷம் சார்",என்று சஞ்சனாவை பார்த்து "சஞ்சனா நீ ஆபீஸுக்கு போ"என்று கூற

அவள் உடனே அவன் கையை பிடித்து கொண்டு" நான் கொஞ்ச நேரம் கழித்து போய்க்கிறேன் ராஜா,சார் நீங்க எதுக்கு இப்போ வந்து இருக்கீங்க...!சீக்கிரம் சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புங்க"என்று கடுகடுத்தாள்.

அன்பரசு அவனிடம் " ராஜா நான் உன்கிட்ட உதவி கேட்டு வந்து இருக்கேன்.ஜார்ஜ் செய்யாத தப்புக்கு ஒரு கேஸில் மாட்டி இருக்கான்.இப்போ கமிஷனர் அவங்க வீட்டு குழந்தையை கடத்தியதால் அவன் மேல் கோபம் கொண்டு கொஞ்சம் பெரிய கேஸ் எல்லாம் போட்டு 7 வருஷம் அவன் உள்ளே இருக்கிற மாதிரி வேலை நடந்திட்டு இருக்கு,"

சஞ்சனா உடனே சந்தோஷப்பட்டு,"வசமா மாட்டினானா,அவனுக்கு ஏழு வருஷமே கம்மி சார்."

அன்பரசு தனக்கு வந்த வேலை முக்கியம் என்று அமைதியாக"ராஜா அவன் கண்டிப்பா கமிஷனர் குழந்தையை கடத்தல,உனக்கு அவன் தீங்கு செய்ததால் உனக்கு பிரியமானவங்க கமிஷனர் குழந்தையை கடத்தி அவன் காரில் போட்டு அவனை மாட்டி விட்டு இருக்காங்க,..

சஞ்சனா சுதாரித்து"சார்,அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்ல,ஜார்ஜ் தான் இந்த வேலையை செய்து இருப்பான்.ஒருவேளை நீங்க சொல்வது உண்மை என்றால் ஆதாரம் காண்பிங்க?"

அன்பரசு அவளிடம்" சஞ்சனா நீ தான் குழந்தையை கடத்தி காரில் போட்டாய் என்று நீயே அவனுக்கு ஃபோன் செய்து சொல்லி இருக்கிறாய்.அது கால் ரெக்கார்டிங்கும் ஆகி இருக்கு."என்று அவர் சொல்ல

அப்போ தான் வாசு,ராஜா கணக்கில் ரெண்டு பன் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தான்.இதை கேட்டவுடன் அதிர்ந்து வேர்த்து போய் அவன் வாயில் இருந்த பன் தானே வெளியே வந்து விழுந்தது.

சஞ்சனா கொஞ்சம் கூட பதறாமல்,"அது தான் கால் ரெக்கார்டிங் இருக்குல்ல.போய் அதை கொடுத்து அவனை ரிலீஸ் பண்ணிக்கோங்க.."

அன்பரசு அதற்கு "அது முடியாது சஞ்சனா,அவன் மொபைலில் இருந்த எல்லா டேட்டாவும் அழிந்து விட்டது."

சஞ்சனா உடனே சிரித்து"போச்சா இருந்த ஒரு ஆதாரமும்,இதுக்கு மேல அவனை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.போங்க போங்க.."..

ராஜா உடனே "சஞ்சனா நீ ஒரு நிமிஷம் அமைதியா இரு",அன்பரசுவிடம்"சார் இப்போ என்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க"

அன்பரசுவும்"ஒன்னும் இல்ல ராஜா,உனக்கு கமிஷனரை நல்லா தெரியும் தானே..!நீ கொஞ்சம் கமிஷனர் கிட்ட பொய் கேஸ் மட்டும் போட வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

ராஜா பதிலுக்கு "சார் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னை ஆசையா கூப்பிடுவார்.அவ்வளவு தான்.மற்றபடி நான் அவர்கிட்ட நான் எதையும் கேட்டது இல்ல.இப்போ நான் கேட்டால் செய்வாரா என்றும் தெரியாது?

இல்லை ராஜா, நீ சொன்னால் கண்டிப்பாக கேட்பார்.

இதுவரை அமைதியாக இருந்த சஞ்சனா அன்பரசுவிடம்"சார் அவன் யார்கிட்டேயும் பேச மாட்டான்.அதுக்கு நான் அனுமதியும் தர மாட்டேன்"என்று உறுதியாக கூற,

ராஜா அன்பரசுவிடம்,"சார் நீங்க ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க,பிளீஸ்"அதற்கு அவரும் ஆமோதிக்க,ராஜா சஞ்சனாவை தனியே அழைத்து சென்றான்.

வாசுவுக்கு கை கால் உதறி கொண்டு இருந்தது.

ராஜேஷ் அவனை பார்த்து"என்னடா உனக்கு கை கால் எல்லாம் இப்படி நடுங்குது"

வாசு ராஜேஷுடம்"என்ன மச்சான் இவ இந்த வேலை பார்த்து இருக்கா, கமிஷனர் வீட்டு குழந்தையை கடத்தி ஜார்ஜ் காரில் போட்டு அவனை மாட்டி விட்ருக்கா.போற போக்குல நம்மள எந்த கேஸிலாவது கோர்த்து விட்டா நம்ம நிலைமை என்ன ஆவறது.என் உடம்பு பித்த உடம்புடா,குப்பென்று வேர்த்துருச்சி..போலீஸ் அடி எல்லாம் என்னால தாங்க முடியாது.

சரி விடுடா வாசு,நம்ம ப்ரெண்ட் ராஜாவுக்காக தாங்கிக்கலாம்..

நோ நோ..இப்போ அவங்க ரெண்டு பேர் வந்த உடனே இந்த வாசுவோட விஸ்வரூபத்தை நீ பார்க்க போற,

என்னடா பண்ண போற வாசு,

"Wait and see" மகனே

சஞ்சனா ராஜாவிடம் "இங்கே பாரு ராஜா,நீ அவனுக்கு support பண்ணி போக வேண்டாம்.அவன் செய்த தப்புக்கெல்லாம் அவனுக்கு கண்டிப்பாக தண்டனை தேவை.."

ராஜா அவளிடம் "சஞ்சனா ஒரு நிமிஷம் நான் சொல்றத அமைதியா கேளு"

சரி சொல்லு,..

"முதலில் அவன் செய்த தவறுக்கு நான் அப்பவே மாலில் தண்டனை கொடுத்துட்டேன்.நாம ஒருத்தருக்கு திருப்பி கொடுக்கிற தண்டனை அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கிற மாதிரி இருக்க கூடாது.அவனுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கு.ஒருவேளை நம்ம மூலமாக அவன் வெளியே வந்தால்,அதை விட பெரிய தண்டனை அவனுக்கு கிடையாது.

டேய் அவன் திருந்த மாட்டான்டா,மீண்டும் அவன் நமக்கு தொந்தரவு பண்ணுவான்.நான் சொல்றத கேளு

இங்க பாரு சஞ்சனா ,அவன் பண்ற ஒவ்வொரு தப்பும் நமக்கு இதுவரை சாதகமாக தான் முடிந்து இருக்கு.நீ எனக்கு கிடைத்தது முதல்,அர்ஜுனுடன் நடக்கவிருந்த கல்யாணம் நின்றது வரை அவனுக்கு தெரியாமலேயே அவன் நமக்கு உதவி கொண்டு இருக்கிறான்.அவன் தண்டிக்கபட்டால் தான் நம் மேல வஞ்சம் இன்னும் அதிகமாகும் சஞ்சனா.

சஞ்சனா சமாதானம் ஆகாமல் "அது வந்து ராஜா ...."என்று இழுக்க,

"இப்போ நான் சொல்றத நீ கேட்பியா இல்ல மாட்டியா சஞ்சனா,நீ அனுமதி கொடுத்தால் மட்டுமே நான் அவனை காப்பாற்ற முயற்சி செய்ய முடியும்."இப்படி ராஜா சொன்னவுடன் சஞ்சனா அமைதி ஆனாள்.

"டேய் நான் உன் பேச்சை மட்டும் கேட்பேன்.உனக்கு இதில் விருப்பம் என்றால் நானும் இதற்கு சம்மதிக்கிறேன்."..சஞ்சனா அரை மனதாக ஒப்பு கொண்டாள்.

"சரி வா போலாம் சஞ்சனா"

ராஜா அன்பரசு முன்னே கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.

"சார் good morning"

மறுமுனையில் கமிஷனர்"ஹே ராஜா நானே உனக்கு ஃபோன் பண்ணனும் என்று நினைத்தேன்.நல்லா இருக்கியாடா"

சார் நான் நல்லா இருக்கேன்,நான் உங்களை இப்போ பார்க்க வரலாமா?

"இப்போ வேண்டாம் ராஜா,மதியம் வீட்டுக்கு வந்திடு.என் பொண்ணும் உன்னை பார்க்கனும் என்று சொல்றா",

யாரு சார்,ஷன்மதியா..!

ஆமா ...

சரி சார்,நான் மதியமே வந்து விடுகிறேன்.

அப்புறம் முக்கியம் ராஜா,வரும் பொழுது எதுவும் சாப்பிட்டு வராதே.இன்னிக்கு நம்ம வீட்டில் தான் உனக்கு லஞ்ச்.நம்ம வீட்டு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி.

சார் தப்பா நினைக்காதீங்க,இன்னும் 60 நாளுக்கு நான் அசைவம் சாப்பிட முடியாது.

"சரி பரவாயில்லை நீ வா உனக்காக சைவம் இன்று".என்று போனை வைத்தார்.

ராஜா அன்பரசுவிடம்"சார் நீங்க கவலைபடாமல் போங்க,கண்டிப்பாக என்னால் ஆன முயற்சியை செய்யறேன்.நல்லதே நடக்கும்."

அன்பரசு சஞ்சனாவிடம் " உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கும்மா.உன் மேல எனக்கு கொஞ்சம் கூட கோபம் இல்ல.ஜார்ஜ் உன் காதலனுக்கு செய்த தீங்கிற்கு தான் அந்த மாதிரி செய்தாய்.ஜார்ஜ் கண்டிப்பாக இதற்கு மேல் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டான். " என்று உறுதி அளித்து சென்று விட்டார்.

"டேய் யாருடா ஷன்மதி"சஞ்சனா கேட்க,

"அது கமிஷனர் பொண்ணு சஞ்சனா"

எவ்வளவு வயசு இருக்கும்.?

ஏறக்குறைய உன் வயசு தான் இருக்கும்..?ஏன் இப்போ இந்த கேள்வி எல்லாம் கேட்கிற,

எல்லாம் காரணமாக தான்,அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதா?

இல்ல,என்ன விசயம் சஞ்சனா,

அப்போ என்னையும் கமிஷனர் வீட்டுக்கு கூட்டி போ,..

என்னை சந்தேகபடுகிறீயா சஞ்சனா,

"உன்மேல எல்லாம் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது.ஆனா எவ கண்ணும் என் ராஜா மேல படக்கூடாது.உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு என்று அவளுக்கு தெரியனும் அதுக்கு தான்.என்னையும் கூட்டி போ."

சரி, ஒரு மணிக்கு ரெடியா இரு.

திடீரென சஞ்சனா காலுக்கு அடியில் இருந்து சத்தம் கேட்டது.
வாசு தான் சஞ்சனா காலில் விழுந்து இருந்தான்.

"டேய் ராஜா,சிஸ்டர் கிட்ட சொல்லி என்னை மன்னிக்க சொல்லுடா"

ராஜா"டேய் வாசு முதலில் எந்திரி,நடு ரோட்டில் போய் காலில் விழுந்துக்கிட்டு"

"ம்ஹீம் சிஸ்டர் மன்னிச்சேன் என்று சொன்னால் தான் நான் எழுவேன்."

ராஜேஷ் அதை பார்த்து"அடேய் வாசு ,இது தான் உன் விஸ்வரூபமடா" என்று கேலி செய்தான்.

அய்யோ அண்ணா முதலில் எழுந்திருங்க,நீங்க என்ன தப்பு பண்ணீங்க..சஞ்சனாவும் கேட்க

"அதுவா சிஸ்டர்,அப்பப்ப கொஞ்சம் கைமாத்தா ராஜாகிட்ட கொஞ்சம் காசு வாங்குவேன்.அப்புறம் இந்த டீ,பன்னுக்கெல்லாம் நான் காசே கொடுத்ததே இல்ல"

ராஜாவும்"டேய் வாசு நீ முதலில் எந்திரி,நான் இருக்கும் போது உன்னை அவ எதுனா நான் பண்ண விடுவேனா?."

ஆமா,இவர் இருக்கும் போது தான் ஜார்ஜ்ஜை போலீசில் மாட்டி விட்டுச்சு உன் லவ்வர்.அக்கா சஞ்சனா அக்கா நீ சொல்லு,அப்போ தான் நான் எந்திரிப்பேன்.

சரி நான் எதுவும் மாட்டி விடமாட்டேன், எழுந்திருங்க,

அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு,ராஜா நான் உன்கிட்ட வாங்கி சாப்பிடதெல்லாம் கந்து வட்டிக்காச்சு கடன் வாங்கி திருப்பி கொடுத்து விடுகிறேன்.நான் கொடுத்து விட்டேன் என்று மட்டும் சிஸ்டர் கிட்ட சொன்னால் போதும்.

"அய்யோ அண்ணா,அது அவர் வாங்கி கொடுப்பது எல்லாம் விருப்பப்பட்டு.அதுவும் நீங்க அவர் நண்பர்.நான் ஏன் உங்களை மாட்டி விட போறேன்.சரி எனக்கு நேரமாச்சு நான் வரேன்.அப்புறம் உங்களுக்கு எல்லாம் போலீஸ் தேவை இல்ல,நானே போதும்.."என்று சிரித்து கொண்டே கிளம்பினாள்.

"அப்புறம் ராஜா,அப்படியே ரெண்டு சமோசா சொல்றது".வாசு ராஜா தோளில் போட்டு கேட்க

ராஜா" சஞ்சனா"என்று கூப்பிட்டான்.

உடனே வாசு"யப்பா சாமி உன் சகவாசமே வேண்டாம் என்று கிளம்ப,

ராஜாவும் சிரித்து கொண்டே,வாடா வா சும்மா கலாட்டா பண்ணே
ன்.உனக்கு என்ன வேணுமோ எடுத்து சாப்பிடு"

யார் இந்த ஷன்மதி?அவள் ஏன் ராஜாவை பார்க்க ஆசைப்பட்டாள்?கமிஷனர் வீட்டில் நடக்க போவது என்ன? ஷன்மதி,சஞ்சனாவின் அழகுக்கு சற்றும் குறைந்தவள் அல்ல..

சஞ்சனா
[Image: IMG-20230826-233456.jpg]




Vs
[Image: images-68.jpg]



ஷன்மதி
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
Fantasticcccc
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
சூப்பர் பதிவு நண்பரே இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Super bro,Waiting for next update
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(02-09-2023, 08:44 PM)Dorabooji Wrote: Fantasticcccc

Thank you bro
Like Reply
(02-09-2023, 08:51 PM)karthikhse12 Wrote: சூப்பர் பதிவு நண்பரே இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

கருத்து தெரிவித்து ஊக்கபடுத்தியமைக்கு நன்றி நண்பா
Like Reply
(03-09-2023, 03:28 AM)அசோக் Wrote: Super bro,Waiting for next update

Today will come
Like Reply
(03-09-2023, 06:23 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(03-09-2023, 06:34 AM)Gilmalover Wrote: Nice writing

Thank you bro
Like Reply
 Episode -43

ஷன்மதி ராஜாவை முதன்முதலில் அவள் வீட்டில் தான் சந்தித்தாள்.அவர் அப்பா கமிஷனர் மதிவாணன்.அவருக்கு மொத்தம் 3 பிள்ளைகள்.அதில் முதல் பிள்ளையின் குழந்தையை தான் சஞ்சனா கடத்தி காரில் போட்டது. ஷன்மதி கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம்.முதல் பார்வையிலேயே ராஜாவின் அப்பாவித்தனமான நடத்தையால் ஷன்மதி ஈர்க்கப்பட்டாள், ஆனால் காதலாக மாறவில்லை.இன்னும் சொல்ல போனால் ராஜா,சுஜிதா நிகழ்வதற்கு முன்பே ஷன்மதி,ராஜா சந்திப்பு நிகழ்ந்து இருந்தது.ஆனால் சந்திப்பு நடந்த முதல் இரண்டு வருடங்கள் வெறும் ஈர்ப்பாக மட்டுமே இருந்தது போக போக அவனுடன் பழகியது காதலாக மாறியது. எந்த அளவுக்கு என்றால் முதலில் வீட்டு விசேஷங்களுக்கு கமிஷனர் மட்டும் தான் கூப்பிடுவார்,சில நேரங்களில் கூப்பிடாமல் இருக்கும் பொழுது ஷன்மதியே ஞாபகப்படுத்தி அவனை வற்புறுத்தி கூப்பிட வைப்பாள்.பலரும் அவள் அழகினால் ஈர்க்கப்பட்டு அவளிடம் வழியும் போது ராஜா மட்டும் அவள் நெருங்கி சென்றாலும் சற்று விலகி கண்ணியமாக நடந்து கொள்வது அவளை மிகவும் கவர்ந்தது.இருவரின் சந்திப்புகள் குறைந்த அளவே நிகழ்ந்து இருந்தாலும் அதில் அவளுடன் இருக்கும் பொழுது அவன் அனிச்சையாக செய்த சின்ன சின்ன குறும்புகளை வெகுவாக ரசித்தாள். அப்பொழுது எல்லாம் பெண்களிடம் ராஜா பேசுவதற்கே மிகவும் சங்கோஜப்படுவான்.ஏன் ஷன்மதியிடம் கூட ஆரம்பத்தில் பேசுவதற்கு கூச்சபட்டு விலகி போய் விடுவான்.ஒரு இரண்டு வருடம் கடந்த பிறகு தான் ஷன்மதியிடம் ஓரளவு பேச பழக ஆரம்பித்தது.சஞ்சனா ராஜா சந்திப்பு நிகழ்ந்த பிறகு இதுவரை ஷன்மதி ராஜாவை சந்திக்கவே இல்லை.சஞ்சனா ராஜா வாழ்வில் வந்த பிறகு அவன் நடை,உடை,பாவனை,பேச்சு அனைத்தையும் மாற்றி விட்டாள்.அப்படி மாறிய ராஜாவாக தான் ஷன்மதியும் பார்க்க ஆசைப்பட்டாள். அந்த ராஜாவை பார்த்த பிறகு அவனை எப்படியாவது அடையும் ஆசை அவளுக்கு உண்டாக போகிறது.இதுவரை எல்லா பெண்களிடம் ஏன் அவன் முதல் காதலி சுஜிதா உட்பட மிகவும் கண்ணியமாக நடந்து வந்துள்ள ராஜா,அது ஏனோ சஞ்சனாவிடம் மட்டும் எல்லை மீறி நடந்து உள்ளான்.முதல் சந்திப்பில் இருந்தே சஞ்சனா அவனை திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள்.சஞ்சனாவிடம் மட்டுமே அவன் கண்கள் எல்லை மீறி அவள் அங்கங்களை ரசித்து இருக்கின்றன.இதை ஏன் நான் இங்கே கூறுகிறேன் என்றால் ஷன்மதியிடம் பழகும் பொழுது கூட அவள் விழிகளை தாண்டி அவன் கண்கள் வேறு எங்கும் சென்றது இல்லை.அவளிடம் இதுவரை அவன் காதல் வயப்படவும் இல்லை.ஒரு நல்ல தோழியாக மட்டுமே பார்த்தான்.

ஆனால் ஷன்மதிக்கு ராஜாவின் மேல் ஆசை இருந்தது.அதை வெளியே காட்டி கொள்ளாமல் அவள் வீட்டு நிகழ்ச்சிகளில் எடுத்த போட்டோக்களில் இருந்த அவன் உருவத்தை பார்த்து தினம் தினம் ரசித்து கொண்டு இருந்தாள்.
ஷன்மதி தற்போது பல் மருத்துவம் கடைசி வருடம் இப்பொழுது தான் முடித்தாள்.படிப்பை முடித்து விட்டு தன் அப்பாவின் முன்னே ராஜாவிடம் தன் காதலை கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி இருக்கையில் சஞ்சனா முந்தி கொண்டு விட்டாள்.இன்று அதற்காக தான் ராஜாவை வர சொல்லி இருக்கிறாள்.ராஜா கமிஷனரிடம் இன்று ஒரு முக்கியமான நபரை கூட்டி வருவதாக சொல்லி இருக்கிறான்.யார் அது என்று புரியாமல் ஷன்மதி குழம்பி கொண்டு இருந்தாள்.இன்னும் சொல்ல போனால் ஜார்ஜ்ஜிற்கு அவள் அப்பாவிடம் கூறி தண்டனை கூடுதலாக வாங்கி கொடுக்க சொன்னதே ஷன்மதி தான் ஏன்?

ராஜாவிற்கு பிடித்த நிறம் மஞ்சள்.மஞ்சள் மங்களத்தின் அடையாளம் என்பான்.அந்த நிறத்தில் உடை அணிந்து கண்ணாடி முன் தன் அழகை பார்த்து ரசித்து"இந்த தேவதையை போய் அவன் நிராகரிக்க முடியுமா"என்று தனக்கு தானே கேட்டு கொண்டு சிரித்து கொண்டாள்.

பைக் சத்தம் கேட்டு வாசலுக்கு ஷன்மதி ஓடி வர,தன்னை போன்ற ஒரு பேரழகி அவனுடன் நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.ஒருவேளை அவன் தங்கையாக இருக்குமோ என்று ஒரு நொடி ஷன்மதி நினைத்தாள்.ஆனால் அடுத்த நொடியே அது தவறு என சஞ்சனா குறிப்பால் அவளுக்கு உணர்த்தினாள்.சஞ்சனாவும் ஷன்மதி அழகை பார்த்து பிரமிப்பு அடைந்தாள்,மேலும் ராஜாவிற்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து இருப்பதை பார்த்து அவளுக்கு துணுக்கென்று இருந்தது. சஞ்சனாவின் விரல்கள் ராஜாவின் விரல்களுடன் சென்று கரம் கோர்த்து கொண்டன.அது இவன் என்னுடையவன் என்று சொல்லாமல் சொல்லியது ஷன்மதிக்கு.

நான் எழுதிய முதல் கதை இன்னும் முடிக்கவில்லை.அதில் ஸ்ருதி மற்றும் அனிதா இருவருக்கு இடையே ஏற்பட போகும் சக்களத்தி சண்டையை எதிர்பார்த்து என் வாசகர்கள் காத்து இருந்தார்கள்.ஆனால் இந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருவதால் இதில் முதலில் வந்து விட்டது.இந்த கதை முடித்த பிறகு என்னோட முதல் கதை update வரும்.இதில் தற்பொழுது இருவர் காதலித்தாலும் ஒருவர் மட்டுமே ராஜா வாழ்வில் இணைவார்.அது யாரென்று படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்

[Image: IMG-20230901-WA0000.jpg]



[Image: images-69.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 29 Guest(s)