♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Awesome update but kindly correct the mistake.. Same paragraph repeated twice...
[+] 1 user Likes PANNIRUVAEL KHAI's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(28-08-2023, 11:00 PM)PANNIRUVAEL KHAI Wrote: Awesome update but kindly correct the mistake.. Same paragraph repeated twice...

Thank you bro,corrected now
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
நண்பரே உங்கள் கதையின் ஒவ்வொரு பதிவு நன்றாக உள்ளது. அதிலும் ராஜா மற்றும் ஜார்ஜ் மோதல் நிகழ்வு பற்றி சொல்லிய விதம் ஒரு ஹீரோயிசம் போன்று அருமையாக உள்ளது. சஞ்சனா ஜார்ஜ் செய்யும் செயல் அமைதியான பலிவங்கும் படலாம் போன்று அருமையாக எழுதி உள்ளீர்கள் நண்பரே
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
ஒரு பெண் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் ஒரு ஆணை நல்லவனாக மாற்ற முடியும் உத்தமனை கேடுகெட்டவானக்கவும் முடியும் என்பதற்கு ஏற்ப சஞ்சனாவின் செயல் உள்ளது நாயகன் முரடன் நாயகி சாதுர்யசாலி
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Fantastic Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Very interesting updates. Thank you
[+] 1 user Likes Dirtyp's post
Like Reply
படிக்கும் வாசகர்களிடம் ஒரு ஆலோசனை கேட்கிறேன்.ராஜா விரதத்தை தொடங்கும் முன்,சஞ்சனா ராஜா கூடலை மீண்டும் ஒருமுறை வைக்கலாமா என்ற ஒரு சின்ன யோசனை.ஏனெனில் போன தடவை நாயகி,நாயகனை trap செய்வது போல இருக்கும்.ஆனால் எப்பொழுதுமே நாயகி பிகு பண்ண நாயகன் அதை வென்று எடுத்து கொள்வது தான் கிக்.அது போல் ஒரு காட்சியை வைத்து விட்டு மேற்கொண்டு கதையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.இது கதையின் வேகத்தை சற்று பாதிக்குமோ என்ற ஒரு எண்ணம்.விரத காட்சியை எழுத தொடங்கி விட்டால் அப்புறம் இந்த கூடல் காட்சியை எழுத முடியாது.தங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்
Like Reply
சஞ்சனா ராஜா கூடல் காட்சி வைத்து எழுதவும் இது சூப்பராக இருக்கும் நண்பா
Like Reply
கதையோட்டம் எப்படி தோன்றுகிறதோ அப்படியே செல்லட்டும் என்பது என் தனிபட்ட கருத்து திரைப்படம் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும்போது இடையில் இடைச்சொருகலாக வரும் பாடலை போல வேக தடை இல்லாமல் இருந்தால் சரி தான் நண்பரே
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(29-08-2023, 08:00 AM)Geneliarasigan Wrote: படிக்கும் வாசகர்களிடம் ஒரு ஆலோசனை கேட்கிறேன்.ராஜா விரதத்தை தொடங்கும் முன்,சஞ்சனா ராஜா கூடலை மீண்டும் ஒருமுறை வைக்கலாமா என்ற ஒரு சின்ன யோசனை.ஏனெனில் போன தடவை நாயகி,நாயகனை trap செய்வது போல இருக்கும்.ஆனால் எப்பொழுதுமே நாயகி பிகு பண்ண நாயகன் அதை வென்று எடுத்து கொள்வது தான் கிக்.அது போல் ஒரு காட்சியை வைத்து விட்டு மேற்கொண்டு கதையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.இது கதையின் வேகத்தை சற்று பாதிக்குமோ என்ற ஒரு எண்ணம்.விரத காட்சியை எழுத தொடங்கி விட்டால் அப்புறம் இந்த கூடல் காட்சியை எழுத முடியாது.தங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்

நண்பா உங்கள் கதையின் ஆலோசனை வாசகர்கள் ஆகிய எங்களை கேட்டதற்கு நன்றி. கதை போக்கு தேவைபட்டால் எழுதவும். ஆனால் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் புனிதமானது அந்த காதல் அடையாளமாக தான் ராஜா விரதம் இருக்க போகிறார் அதனால் கதை அவசியம் என்றால் மட்டுமே கூடல் காட்சி இணைப்பாது அவசியம் இல்லையென்றால் கதை வேகத்தை பாதிக்கும். விரதம் முடிந்த உடன் கதை ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைவார்கள்.இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே நண்பரே
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(29-08-2023, 08:35 AM)Natarajan Rajangam Wrote: கதையோட்டம் எப்படி தோன்றுகிறதோ அப்படியே செல்லட்டும் என்பது என் தனிபட்ட கருத்து திரைப்படம் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும்போது இடையில் இடைச்சொருகலாக வரும் பாடலை போல வேக தடை இல்லாமல் இருந்தால் சரி தான் நண்பரே

வணக்கம் நண்பரே,இந்த கலவி காட்சியை நான் வைக்க நினைத்ததிற்கு இரண்டு காரணம்,
ஒன்று இந்த கதையில் இதற்கு மேல் காதல் காட்சிகள் கடைசியில் தான் வர போகிறது.
இரண்டு,இது நாயகி சம்பந்தப்பட்ட கதை,இந்த ஊடல் காட்சியில் மூலம் அடுத்த 60 நாட்கள் நாயகன் இருக்க போகும் தவ வாழ்க்கைக்கு அவள் மறைமுகமாக அவனுக்கு தேவையான சக்தியை வழங்கி எப்படி உதவ போகிறாள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.பெண்கள் சக்தி ரூபம் அல்லவா.அவ்வளவு தான்.இந்த கலவி காட்சியை கூட கதையின் போக்கை மாற்றுமா என்று ஒன்றுக்கு பல முறை யோசித்து தான் வைக்க போகிறேன்.ஒருவேளை கதையின் போக்கை பாதிக்கும் என்று எனக்கு தோன்றினால் கலவி காட்சி வராது.
Like Reply
(29-08-2023, 11:23 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதையின் ஆலோசனை வாசகர்கள் ஆகிய எங்களை கேட்டதற்கு நன்றி. கதை போக்கு தேவைபட்டால் எழுதவும். ஆனால் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் புனிதமானது அந்த காதல் அடையாளமாக தான் ராஜா விரதம் இருக்க போகிறார் அதனால் கதை அவசியம் என்றால் மட்டுமே கூடல் காட்சி இணைப்பாது அவசியம் இல்லையென்றால் கதை வேகத்தை பாதிக்கும். விரதம் முடிந்த உடன் கதை ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைவார்கள்.இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே நண்பரே

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.,கதையின் போக்கை பாதிக்காமல் கூடுமானவரை எழுத பார்க்கிறேன்,மேலும் ராஜா விரதம் துவங்க இன்னும் ஒரு நாள் உள்ளது.அவன் விரதம் இருக்கும் போது தான் சிக்கல்கள் எழ போகிறது,அதை எப்படி முறியடித்து அவன் வெற்றி கொள்ள போகிறான் என்று எழுதலாம் நினைத்தேன். ஒரு தவறு செய்தால் தானே அந்த தவறை மீண்டும் நிகழாமல் தவிர்க்க முடியும்.அவனை இந்த நேரத்தில் தவறு செய்ய விட்டு விரதம் இருக்கும் போது பிரச்சினை வந்தாலும் தவறு செய்யாமல் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு சிந்தனை.இரு கதையின் போக்கையும் என் மனசுக்குள் அலசி பார்த்து கொண்டு இருக்கிறேன்.எது சரியாக வருமோ அதை தான் எழுத போகிறேன்.மேலும் ராஜா ஒன்றும் கடவுளின் அவதாரம் அல்ல.ஒரு சராசரி மனிதன்.தவறு செய்து திருத்தி கொள்பவன் தானே மனிதன்.ஒரு நாள் இரவு முழுக்க சஞ்சனாவை ருசி கண்ட பூனை. தீடீரென எல்லாவற்றையும் மறக்க முடியாது என்பதே நிதர்சனம் .இது என் கருத்து மட்டுமே அதை தான் கதையில் சொல்ல விரும்பினேன்
Like Reply
Episode - 36

ஜார்ஜ் தன்னுடன் வேலை செய்த பாலாஜிக்கு ஃபோன் செய்தான்.

என்ன பாலாஜி எப்படி இருக்கே?நான் இல்லாம ரொம்ப சுபிட்சமாக இருக்கே போல! ஜார்ஜ் நக்கலடிக்க

பாலாஜி பவ்யமாக,"என்ன குரு இப்படி சொல்லிட்டீங்க,நீங்க இல்லாமல் எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது."

ஜார்ஜ் நேராக விசயத்திற்கு வந்தான்."அப்புறம் என் எதிரி சஞ்சனா எப்படி இருக்கா?"

"குரு,அவ ரெண்டு நாளாக வேலைக்கே வரல,"

ஜார்ஜ் வீராப்பாக"எனக்கு தெரியும்,அவ ஏன் வரல என்று,அவ காதலனை விபச்சார வழக்கில்  போலீஸ் அரெஸ்ட் பண்ணதை கண் முன்னே பார்த்த சோகத்தில் வந்து இருக்கா மாட்டாள்.ஆனால் அந்த ராஜா நாய் மட்டும் எப்படியோ அன்னிக்கே எஸ்கேப் ஆயிடுச்சு.ஆனா ஊரை விட்டு ஓடி விட்டதா கேள்விப்பட்டேன்.எப்படி இந்த ஜார்ஜ் அடிச்ச அடி?

என்னது நீங்க அடிச்ச அடியா? பாலாஜி புரியாமல் கேட்டான்.

அது ஒன்னும் இல்ல பாலாஜி,நான் ஒரு திட்டம் போட்டேன். ராஜாவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தால், சஞ்சனாவிற்கு அவன் மேல் வெறுப்பு வரும்.அந்த நேரத்தில் நான் அவள் அப்பா மூலமாக அவளை கன்வின்ஸ் செய்து அவளை அடையலாம் என்று பிளான் போட்டு இருக்கேன்.

செம்ம பிளான் தான் குரு,ஆனா உங்க பிளான் ஊத்திக்கிடுச்சு..பாலாஜி குண்டை தூக்கி போட்டான்

என்னடா சொல்ற?ஜார்ஜ் அதிர்ச்சியாக

பின்ன நீங்க ராஜாவை மாட்ட வைக்க திட்டம் போட்டீங்க,ஆனா அவன் எஸ்கேப் ஆகிட்டான்.சஞ்சனாவை அடைய திட்டம் போட்டீங்க.அதுவும் இப்போ டமால்..

ஏண்டா என்ன ஆச்சு,சஞ்சனா தற்கொலை ஏதும் பண்ணிக்கிட்டாளா?

நீங்க வேற குரு, அவளாவது தற்கொலை பண்ணிக்கிறதாவது.. உங்களுக்கும் இல்லமா ராஜாவுக்கும் இல்லாம மூணாவதா ஒரு ஆள் புகுந்து சஞ்சனாவை தட்டிட்டு போய்ட்டான்.

யாருடா அது?என்னோட போட்டிக்கு வர்றது..!

அது வேறு யாருமில்லை குரு,பிரியா மேடம் தம்பி அர்ஜுன்..

என்னது பிரியா தம்பி அர்ஜுனா ? அவன் பேரை கேட்டதுமே ஜார்ஜ் விழுந்து விழுந்து சிரித்தான்.

என்ன குரு சிரிக்கிறீங்க?எனக்கும் விசயத்தை சொல்லி விட்டு சிரிங்க..

ஜார்ஜ் திமிருடன்"ராஜாகிட்ட இருந்து சஞ்சனாவை பிரிப்பது தான் கஷ்டம் பாலாஜி,ஆனா இந்த பிளக்கா பையன் அர்ஜுன் கிட்ட இருந்து சஞ்சனாவை பிரிப்பது ரொம்ப ரொம்ப சுலபம்.அப்புறம் அந்த சஞ்சனா என்கிற தங்க பாவை எனக்கு தான்..

எப்படி குரு பிரிக்க போறீங்க.?பாலாஜி ஆச்சரியமாக கேட்க,

பாலாஜி நல்லா கேட்டுக்க,நானும் அர்ஜுனும் ஒரே காலேஜில் படிச்சவங்க.அவன் சரியான தயிர்சாதம்.இன்னும் சொல்ல போனால் அவன் தான் எனக்காக பிரியா மேடம் கிட்ட  முதலில் இந்த வேலைக்கு சிபாரிசு பண்ணினான்.அதனால் தான் நான் இந்த கம்பனியில் சேர்ந்தேன்.அர்ஜுனோட முழு அகராதி எனக்கு தெரியும்.இப்போ நான் பண்ண போற விசயத்தில் அர்ஜுன் சஞ்சனாவை எச்சில் இலை மாதிரி எப்படி தூக்கி எறிந்து விட்டு போக போறான் பார்" என்று ஜார்ஜ் வில்லன் போல் சிரிக்க

பாலாஜி புரியாமல்"குரு எனக்கு மட்டும் எப்படி என்று சொல்லுங்கள்,இல்லை என்றால் எனக்கு தலையே வெடித்து விடும்"என்று கேட்க

அது போனில் சொல்ல முடியாது பாலாஜி ,நீ "நினைவோ ஒரு பறவை" என்ற கதையில்  episode 37 இல் வரும்.அதில் படித்து தெரிந்து கொள் போ என்று போனை வைத்து விட்டான்.

ஏண்டா அர்ஜுன் நான் கஷ்டப்பட்டு பிளான் போட்டு, ராஜா,சஞ்சனாவை பிரித்தால் நீ நோகாமல் வந்து சஞ்சனாவை தட்டி கொண்டு போக விடுவேனா? என கொக்கரித்து,ஒரு வீடியோவை வாட்ஸ்அப் மூலமாக அர்ஜுன் மொபைலுக்கு அனுப்பினான்.

அது என்ன வீடியோ?அதை பார்க்கும் அர்ஜுன் எடுக்க போகும் நடவடிக்கை என்ன,? அடுத்த பாகத்தில்...

[Image: Screenshot-2023-0827-210923.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
பல தவறு செய்தவனை செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கப்போவது ஒன்றும் தவறல்ல ஆகையால் ராஜா உதவ கூடாது அ அதற்கு சஞ்சனா ஒத்துக்கொள்ள கூடாது இவை இரண்டும் நடந்தாலும் கமிஷனர் அதை ஏற்றுக்கொள்ள கூடாது தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆகனும் அது தான் தர்மநீதி
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Inna seidharaii oruthal.... Fill it up...
[+] 1 user Likes PANNIRUVAEL KHAI's post
Like Reply
Good update

And kandipa kathal ponga oru koodal irunta nala irukum athula kadhal neraya irukanum pls
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜார்ஜ் கேஸ் பற்றி சொல்லிய விதம் மற்றும் ராஜா கமிஷனர் உடன் இருக்கும் நெருக்கம் சொல்லி விதம் அருமை இருந்தது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
awesome updates
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(29-08-2023, 06:28 PM)Natarajan Rajangam Wrote: பல தவறு செய்தவனை செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கப்போவது ஒன்றும் தவறல்ல ஆகையால் ராஜா உதவ கூடாது அ அதற்கு சஞ்சனா ஒத்துக்கொள்ள கூடாது இவை இரண்டும் நடந்தாலும் கமிஷனர் அதை ஏற்றுக்கொள்ள கூடாது தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆகனும் அது தான் தர்மநீதி

நண்பரே, ஜார்ஜ்ஜிற்கு தண்டனை கிடைப்பது தவிர்க்க முடியாதது.ஆனால் ராஜாவும் மன்னிக்க கூடாது என்றால்,அவனும் ஜார்ஜ்ஜும் ஒன்றாகி விடும் அல்லவா.அப்புறம் ராஜாவிற்கு மதிப்பு ஏது?இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்மையும் செய்து விடல்
Like Reply
(29-08-2023, 06:29 PM)PANNIRUVAEL KHAI Wrote: Inna seidharaii oruthal.... Fill it up...

இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்மையும் செய்து விடல்
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 51 Guest(s)