27-08-2023, 05:16 PM
வணக்கம் நண்பர்களே,
Flash files வீடியோகள் சிலது பதிவிறக்கம் செய்ய எளிதான வழி எதுவும் உள்ளதா, அது டவுன்லோட் செய்ய அதிக மணி நேரம் எடுக்கிறது. மற்றும் பாதியில் நின்றும் விடுகிறது. எதுவும் லிங்க் வழியே சென்று வேகமாக பதிவு செய்ய வழி உள்ளதா. இருந்தால் கூறுங்கள் நண்பர்களே.