♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(20-08-2023, 04:54 PM)Dirtyp Wrote: Unexpected turn and sad update, waiting for the next part.

துன்பத்திற்கு பின் இன்பம்.புயலுக்கு பின் அமைதி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Things are getting complicated for raaja pavom tan
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
(20-08-2023, 06:24 PM)prrichat85 Wrote: Things are getting complicated for raaja pavom tan

போராடினால் தான் வாழ்க்கை நண்பா
Like Reply
 Episode-25

"பொறுக்கி மாதிரி சண்டை போட்டு எப்படி சட்டை பட்டன் கிழிந்து இருக்கு பாரு.முதலில் உள்ளே வா"

சஞ்சனா வீட்டுக்குள் சென்றவுடன் "என்ன சாப்பிடற டீயா இல்ல காஃபியா".

எதுவும் வேணாம் சஞ்சனா,ஏதோ ஜார்ஜ்கிட்ட இருக்கும் ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று சொன்னீயே என்ன விசயம் அது?

அதுவா! இந்நேரம் அது நமக்காக வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்.

கொஞ்சம் புரியும் படியா சொல்லு சஞ்சனா..

உனக்கு பாலாஜி தெரியும் தானே

ஆமா எப்பவுமே ஜார்ஜ் கூட சுத்திக்கிட்டு இருப்பானே .

அவனே தான்.அவன் ரெண்டு,மூணு கஸ்டமர் கிட்ட 6 மாசம் ,ஒரு வருஷத்திற்கான பிளான் அமௌண்ட் வாங்கி இவன் செலவு பண்ணிட்டு கஸ்டமருக்கு வெறும் 1 மாச பிளான் ஆக்டிவேட் பண்ணி கொடுத்து இருக்கான்.

அடப்பாவி, ஆனா சஞ்சனா கஸ்டமருக்கு ரெண்டாவது மாசமே தெரிந்து விடுமே.அப்போ கஸ்டமர் கேருக்கு complaint பண்ணால் பெரிய பிரச்சினை ஆகி விடுமே.

அது தான் துரை என்ன பண்ணுவார்,மாச மாசம் கஸ்டமருக்கு இவரே ரீசார்ஜ் பண்ணி விட்டுடுவாரு.இது கஸ்டமருக்கும் தெரியாது.நம்ம கம்பனிக்கும் தெரியாது.இவன் மாச மாசம் ரீசார்ஜ் பண்ணுவதால் கஸ்டமருக்கு 6 மாச பிளானுக்கு உண்டான benefit கிடைக்காது.6 மாசம் கழித்து கஸ்டமருக்கும் ஞாபகம் இருக்காது.இதையே சாக்காக வைத்து துரை மாசம் ரெண்டு ,மூணு கஸ்டமர் பணத்தை ஆட்டைய போட்டு கொண்டு இருக்கிறார்.அதை நான் கண்டு பிடித்து விட்டேன்.அந்த மூணு கஸ்டமர் பேர் சொன்னவுடனே துரை ,பெட்டி பாம்பா அடங்கிட்டான்.என் கணிப்பு சரியாக இருந்தால் இந்நேரம் அவன் ஜார்ஜ் கிட்ட பேச்சு கொடுத்து அவன் வாயாலேயே உண்மை வாங்கி ரெக்கார்டிங் வந்து சேரும் பாரு என்று சஞ்சனா சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே அவள் மொபைலுக்கு notification வந்து சேர்ந்தது.

சஞ்சனா அதை காட்டி தன் மின்னும் விழிகளால் "எப்படி"
என்று கேட்க,

"யம்மா பலே ஆளு தான்மா நீ"என்று ராஜா கூற,

பின்னே உன்னை மாதிரி கடிவாளம் போட்ட குதிரை போல இருக்க சொல்றியா. நாலாபுறமும் கவனிக்கனும்.நம்ம கிட்ட நயவஞ்சகமாக செயல்படும்‌ கெட்டவங்க நம்மை சுற்றி தான் இருப்பாங்க,நாம தான் எச்சரிக்கையா இருந்து அதே பாணியில் அவர்களுக்கு திருப்பி அடிக்கணும்.இரு நான் போய் ஊசி ,நூல் எடுத்திட்டு வரேன்.

இவ என்ன இப்படி இருக்கா,பள்ளி பாடம் தான் சொல்லி கொடுக்கிறாள் என்று பார்த்தால்,வாழ்க்கை பாடம் கூட இவ கிட்ட இருந்து நிறைய கற்று கொள்ளலாம் போல உள்ளதே.அடுத்து காம பாடம் தான் ,அதிலாவது இவளை விட நான் பெட்டராக செயல்பட வேண்டும் என்று ராஜா மனதில் நினைக்க,ஆனால் காம பாடத்திலும் சஞ்சனா தான் சொல்லி கொடுத்து அவனை சூப்பராக செயல்பட வைக்க போகிறாள் என்று அவனுக்கு தெரியாது.

சஞ்சனா உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?

கேளு ராஜா..!

நான் உன்னை ஒரே நாள் மட்டும் தான் சேலையில் பார்த்தேன்.அதுவும் ஓணம் பண்டிகை அன்று மட்டும் தான் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது.ஏன் எப்போ பார்த்தாலும் மாடர்ன் ட்ரெஸ் இல்லை சுடிதார் மட்டும் போடற.

ஏன் இதுக்கென்ன குறைச்சல்?

சேலையில் நீ அவ்வளவு கொள்ளை அழகு தெரியுமா?அதுவும் உன்னோட அழகான இடுப்பு தெரிய செக்ஸியா இருந்தே..உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உன் இடுப்பு மடிப்பை அன்னிக்கு பார்த்து எனக்கு அடி வயிற்றில் ஏதோ ஒரு அமிலம் சுரந்த மாறி இருந்தது.

சாருக்கு கண் எங்கே போது பாரு,டேய் நான் முழுக்க முழுக்க உனக்கு தான் சொந்தம்.என்னோட அங்கங்களை பார்க்க உரிமை உள்ளவன் நீ மட்டும் தான்.கொஞ்சம் நாள் மட்டும் பொறுமையா இரு.

கிழிந்து இருந்த சட்டை பட்டனை சஞ்சனா தைக்கும் போது அவள் விடும் மூச்சு காற்றும்,வைத்து இருந்த மல்லிகை வாசமும்,அவளின் அருகாமை,அவளிடம் இருந்து வெளியே வரும் சுகந்த வாசம் யாவும் அவனை சூடாக்கியது.நூலை அறுக்க அவள் வாயை ராஜா மார்பின் அருகே அவள் இதழும் அவன் மார்பில் பட்டது.ராஜா மெய்மறந்து கண்ணை மூடி இன்பசுகத்தை அனுபவித்தான்.

"போதும் கண்ணை திறடா"

"என்ன இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே"என்று அவன் வருந்தி,"ச்சே இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் இன்னும் ரெண்டு பட்டன் கூட கிழித்து இருக்கலாம் போல் இருக்கே"

ஆ ...,ஆசை தோசை,என்று அவன் கன்னத்தில் செல்ல குத்து குத்த,

ஆ வலிக்குதுடி,

என்ன ஆச்சு ?

சண்டை போட்டதில் சின்ன காயம்,அப்படியே அங்கே உன் இதழை ஒத்தி எடுத்தால் வலி காணாமல் போய் விடும் என் செல்லமே,..

ஹே..நீ பொறுக்கி மாதிரி சண்டை போட்டுட்டு வருவே,நான் உனக்கு முத்தம் தரணுமா?அதெல்லாம் கொடுக்க முடியாது போடா

உனக்காக தானே செல்லம் சண்டை போட்டேன்.கொஞ்சம் கன்சிடர் பண்ணுமா.

சரி போனா போகுது, எங்கே வலிக்குது மட்டும் சொல்லு அங்கே மட்டும் தரேன்.

நெற்றி ,மூக்கு கன்னம்,கழுத்து மார்பு என்று பல இடங்களை காட்டி உதட்டையும் சேர்த்து ராஜா காட்ட,

ஏய் நிப்பாட்டு நிப்பாட்டு ,என்ன நீ பாட்டுக்கு அடுக்கிட்டே போற.உதட்டில் எல்லாம் அடிபடவே இல்ல ,அங்கே எல்லாம் கொடுக்க முடியாது.

இல்லடி,உதட்டில் உள்ளே உள்காயம் செல்லம்,அடிப்பட்டு இரத்தம் உள்ளுக்குள் லீக் ஆகிட்டு இருக்கு.சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பி.

சரி சைவ முத்தம் வேணுமா,இல்ல அசைவ முத்தம் வேணுமா?

ம்....,மற்ற இடத்தில் சைவ முத்தம் கொடு.ஆனா உன் தேன் இதழால் என் உதட்டில் கொடுக்கும் போது மட்டும் அசைவ முத்தம் கொடு.சும்மா நச்சென்று ஆழமா ,உடம்பில் உள்ள இரத்தம் சூடேற,குப்பென்று வேர்க்கிற மாதிரி கொடுக்கணும்.தீப்பெட்டி இல்லாம நீ தென்றலாய் விடும் மூச்சு காற்றில் என் உடம்பு அப்படியே தீப்பற்றி எரியனும்.

ஹே ஹே... துரைக்கு ரொம்ப ஆசை தான்.அந்த மாதிரி எல்லாம் தர முடியாது.ஒன்லி 2 கிஸ் தான்
எங்கே வேணும் நீயே ஏரியாவை தீர்மானித்து சொல்லு.

என்ன இன்னிக்கு ரொம்ப பிகு பண்ற,நான் போய் பல்லவி கிட்ட கிஸ் வாங்கிக்கிறேன்.அவ எவ்வளவு கேட்டாலும் தருவா?

ஓ,சார் அவ்வளவு தூரம் போயாச்சா,அப்ப அந்த பல்லவிகிட்டயே போய் வாங்கிங்க,

ராஜா போனை எடுத்து டயல் செய்து,"ஹாய் பல்லவி,நாம புதுசா காதல் ஒப்பந்தம் போட்டுக்கலாமா?
.......
என்னது அந்த சஞ்சனாவா?
..........
அவளை கழட்டி விட்டுட்டேன்.!
..........
நம் காதலுக்கு முன்னோட்டமா இன்னிக்கு 1000 கிஸ் லிப் to லிப் தரீயா.எங்கே வரணும் சொல்லு.உடனே வரேன்."

ராஜாவின் மொபைலை பிடுங்கிய சஞ்சனா,என்னடி அவன் தான் என் ஆளு என்று தெரியும் இல்ல,அவன் கிட்ட நெருங்கின அவ்வளவு தான் பார்த்துக்க,

எதிர்முனையில் ராஜேஷ்"சிஸ்டர் ஒரு நிமிஷம் கொஞ்சம் பொறுமை பொறுமை,ஆத்திரபடாதீங்க.அவன் தான் போனை போட்டுட்டு ஏதோதோ உளறுகிறான் என்றால் நீங்க அதுக்கு மேல இருக்கீங்க."

"டேய் நீயாடா நான் பல்லவி என்று நினைச்சேன், போனை வைடா முதலில்".

"நான் போனை வைக்கிறேன் சிஸ்டர்,அவன் என்ன கண்ட மேனிக்கு 1000 லிப் டூ லிப் கிஸ் கேட்கிறான்.உதடு வீங்கி அப்புறம் சாப்பிட கூட முடியாது என்று சொல்லுங்க"ராஜேஷ் போனை வைத்தான்.

ராஜாவை பார்த்து "ராஜேஷ் தான் உனக்கு பல்லவியா சார்.?"

பல்லவிகிட்ட பேசற மாதிரி சும்மா புருடா தான் விட்டேன் சஞ்சனா.அதுக்கே மேடம் எவ்வளவு கோப பட்டீங்க.கொஞ்சி கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சி கொடி அது நீதானடி.என் காதல் கிளியை விட்டால் வேறு யாரிடம் நான் உம்மா வாங்க முடியும் சொல்லு?

ச்சீ போடா அவள் எந்திரித்து ஓட,ராஜா எட்டி அவளை பிடித்தான்.

உன்கிட்ட இருந்து எப்படி முத்தம் வாங்குவது என்று எனக்கு தெரியும்.!! அவள் நெற்றியில் முத்தம் வைக்க,சஞ்சனா தலையை ஒருபக்கம் சாய்த்து விரலால் கன்னத்தை காட்டி அங்கே முத்தம் வைக்குமாறு கேட்க,ராஜா அதற்கு "நான் கொடுத்த கடனை தேவி திருப்பி கொடுத்தால் தான் அங்கே கிடைக்கும்"

சஞ்சனா தன் செவ்விதழ்களை அவன் நெற்றியில் பதிக்க,அவன் பதிலுக்கு கன்னத்தில் முத்தம் வைத்தான்.மாறி மாறி இருவரும் முகம் முழுக்க முத்தங்களால் அன்பை பரிமாறி கொண்டனர்.

ராஜா அவளை பார்த்து,"என்ன என் கண்மணியின் பழம் விறுவிறுவென்று வளர்வதை பார்த்தால் சீக்கிரமே பறித்து சுவைக்க வேண்டும் போல் இருக்கே"

உதட்டு கீழே போன படுவா உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன் ராஸ்கல்.மற்றதெல்லாம் மணமாலை இடும் வேளை வந்தவுடன் இந்த தேகம் தானாக உனக்கு விருந்துகள் படைக்கும்.அதுவரை நீ பொறுமையாக தான் இருக்கணும்.

"ம்ம் பொறுத்தார் பூமி ஆள்வார்.சரி இப்போ இந்த உதட்டு முத்தமே போதும் "என்று அவள் இதழ் அருகே அவன் முகத்தை கொண்டு வர சஞ்சனா கண்களை மூடி அவனை வரவேற்றாள்.இருவர் இதழ்களும் இணைய சஞ்சனா அவன் பாதம் மீது ஏறி நின்று கொண்டு அவனை கட்டி கொண்டு தன் இதழ்களை சுவைக்க கொடுத்தாள்.இருவரும் மெய்மறந்து கொடுத்த முத்தத்தில் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருந்த காதலே வெளிபட்டது.

மறுநாள் சஞ்சனவுக்கு விடுமுறை.இருந்தும் தன் காதலனுக்காக ஆபீஸ் சென்றாள்.

துர்கா அவளை பார்த்து"ஏய் சஞ்சனா,இன்னிக்கு உனக்கு week off தானே.எதுக்கு ஆபீஸ் வந்தே..!"

"அக்கா ஒரு சின்ன விசயம் நாராயணன் சாரை மீட் பண்ணுவதற்காக வந்தேன்."

சரி ஓகே சஞ்சனா.

நாராயணன் சார் அறையில்,
 " May i come in sir,"

"Yaa come in
ஹே சஞ்சனா வந்து உட்காரு.என்ன விசயம்.எதுனா அவசரமா,நேற்று சண்டை போட்ட ரெண்டு முட்டாள்களை வேலை நீக்கம் பண்ண சொல்லி HR க்கு மெயில் அனுப்பிட்டு இருக்கேன்."

"சார் நான் அது விஷயமா தான் பேச வந்து இருக்கேன்."

"NO NO சஞ்சனா,அவர்களுக்காக நீ வக்காலத்து வாங்காதே.ரெண்டு பேரும் சேர்ந்து கம்பனி மானத்தை வெளியில் வாங்கி இருக்காங்க.இது மன்னிக்க முடியாத குற்றம்."

"சார் நான் பரிந்து பேச வரல,சில உண்மையை காண்பிக்க வந்து இருக்கேன்"

சஞ்சனா தன் மொபைலை எடுத்து,பாலாஜி மற்றும் ஜார்ஜ் இடையே நிகழ்ந்த உரையாடலை காண்பித்தாள்.

"சார் இன்னும் ஒரு ஆதாரமும் இருக்கு,நீங்க மனசு வைத்தால் ராஜா மற்றும் ஜார்ஜ் சண்டை இட்ட இடத்தில் சிசிடிவி காட்சியை வாங்க முடியும்.அதில் ஜார்ஜ் வேண்டும் என்றே ராஜாவை வம்புக்கு இழுப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்."

நாராயண் ஓட்டலுக்கு ஃபோன் செய்து அந்த சிசிடிவி FOOTAGE கேட்க அது பத்து நிமிஷத்தில் வந்தது.அதில் ராஜா கை கழுவ செல்லும் போதே ஜார்ஜ் வேண்டுமென்றே தன் பிளேட்டை அவசர அவசரமாக போட்டு அவன் பின்னே ஓடுவதை பார்த்தார்.மேலும் ஜார்ஜ் ஏதோ கூற,ராஜா அவனை அடிப்பதையும் பார்த்து"அப்படி என்ன ராஜாவை கோபப்படுத்திற மாதிரி ஜார்ஜ் சொல்லி இருப்பான்."நாராயண் கேட்க

அதை நான் சொல்றேன் சார்,ராஜா,மற்றும் நான் இருவரும் ஒருவரையொருவர் லவ் பண்றோம்.ஏற்கனவே ராஜாவுக்கும் ,ஜார்ஜ்க்கும் ஆகாது.என்னை பற்றி ஜார்ஜ் தப்பாக பேசி அவன் கோபத்தை தூண்டி இருக்கான்.

ஓ ,சரிம்மா.சத்தியவான் சாவித்திரியை நான் கதையில் தான் படிச்சு இருக்கேன்.ம் ராஜாவுக்காக நீ இவ்வளவு தூரம் போராடுவதை பார்த்தால், சாவித்திரியை எனக்கு நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.நீ தைரியமாக இரு.i will remove his name from termination list.உனக்கு இன்னொரு முக்கியமான விசயம் இது அவனுக்கு கூட தெரியாது.இப்போ நடந்த ஸ்டெப்ஸ்ஸில் ராஜா TL ஆக செலக்ட் ஆகி இருக்கான்.

"நிஜமாவா சார்"சஞ்சனாவின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன.

ஆமாம்மா கடந்த ரெண்டு முறை அவன் இங்கிலீஷில் தான் சொதப்பிட்டான்.ஆனால் இந்த முறை அவன் இங்கிலீஷில் பேசி அசத்திட்டான்."IF I AM RIGHT YOU ARE THE ONE BEHIND HIS SUCCESS"

"சார் நான் மேலோட்டமாக தான் நான் சொல்லி கொடுத்தேன்.ஆனால் அவனோட முயற்சி தான் எல்லாமே"

"ANYWAY உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அவன் கண்டிப்பாக கொடுத்து வச்சிரக்கனும்.நீயே உன் வாயால் அவன் செலக்ட் ஆகி இருப்பதை சொல்லி விடு.ok best of luck.அப்புறம் சஞ்சனா நீங்க ரெண்டு பேர் சேர்ந்து Annual day நிகழ்ச்சி அன்று ஆடிய நடனத்தை நான் பார்த்தேன்.wow simply fantastic.எனக்கு நீங்க ரெண்டு பேர் சேர்ந்து ஒரு favour செய்யணும்."

சொல்லுங்க சார்,

இன்னும் ரெண்டு மாதத்தில் நாம 3 லட்சம் customers reach ஆகியதற்கான celebration நடக்க போகுது.அப்போ Head office இல் இருந்து CEO sanjay sukla மற்றும் சினிமா celebrities எல்லோரும் வருகிறார்கள்.அப்போ வழக்கமாக Head ஆபீஸில் இருந்து வரும் சித்தார்த் எல்லா branch office நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுவான்.அவனுக்கு நான் என்ற மமதை அதிகம் ஒவ்வொரு தடவை உயர் அதிகாரிகள் meeting நடக்கும் பொழுது அவனுடைய அலம்பல் அதிகம்.அதனால் நீங்க ரெண்டு பேர் சேர்ந்து அந்த மேடையில் டான்ஸ் ஆடி உங்களோட best performance கொடுத்து அவனோட மூக்கை அறுக்கறீங்க ஓகே"

"நீங்க ராஜாவை தவிர்த்து வேறு யாருடன் நடனம் ஆட சொல்லி இருந்தால் முடியாது என்று சொல்லி இருப்பேன் சார்.ஆனால் அவனுடன் ஆடுவது எனக்கு மிக மிக விருப்பம். கண்டிப்பாக ரெண்டு பேர் சேர்ந்து ஆடுவோம் சார்"..சஞ்சனா சம்மதித்தாள்.

ஜார்ஜ் மட்டும் உடனே பணிநீக்கம் செய்யப்பட்டான்.

ராஜா சென்று நாராயண் சாரை சந்திக்க "அவர் அவனிடம் சஞ்சனாவால் நீ தப்பிச்ச.மீண்டும் உனக்கொரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு.அதை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற பார்"என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

ராஜா தன் காதலியை சந்திக்க அவள் வீட்டுக்கு உற்சாகமாக சென்றான்.

அடி மேல் அடி விழுந்து கொண்டு இருக்கும் ஜார்ஜ் என்ன செய்ய
 போகிறான்.? சஞ்சனாவின் அப்பா இன்னும் இரண்டு நாளில் ராஜாவை சந்திக்க போகிறார்?அப்பொழுது நடக்க போகும் சம்பவம் என்ன?முக்கிய திருப்பங்களுடன் "நினைவோ ஒரு பறவை"

[Image: malavika06012021-142.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
கெட்டவை உடனடியாக முயல் வேகத்தில் நடக்கும் நல்லவை ஆமை வேகத்துல் தான் நடக்கும் சில கூறுகெட்ட ஜென்மங்கள் அப்படி தான் இந்த சஞ்சனா தகப்பனை போல எத்தனை வயசானலும் புத்தி மாறாது காலப்போக்கில் தான் உண்மையறிந்து வருத்தப்படுவார்கள் என் மாமனாரை போல
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Wonderful update.
[+] 1 user Likes Dirtyp's post
Like Reply
Great update, eagerly waiting for the next update
[+] 1 user Likes Dirtyp's post
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Very Good Love Story Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(20-08-2023, 08:05 PM)Natarajan Rajangam Wrote: கெட்டவை உடனடியாக முயல் வேகத்தில் நடக்கும் நல்லவை ஆமை வேகத்துல் தான் நடக்கும் சில கூறுகெட்ட ஜென்மங்கள் அப்படி தான் இந்த சஞ்சனா தகப்பனை போல எத்தனை வயசானலும் புத்தி மாறாது காலப்போக்கில் தான் உண்மையறிந்து வருத்தப்படுவார்கள் என் மாமனாரை போல

எல்லோருடைய வாழ்விலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளன.ஆனால் இதுவும் நம் வாழ்க்கையின் அங்கம் தான்.அதையும் கடந்து தான் செல்ல வேண்டும்
Like Reply
(20-08-2023, 08:08 PM)Dirtyp Wrote: Great update, eagerly waiting for the next update

Thank you
Like Reply
(20-08-2023, 08:45 PM)mahesht75 Wrote: super update

Thank you
Like Reply
(20-08-2023, 08:48 PM)omprakash_71 Wrote: Very Good Love Story Nanba

Thank you
Like Reply
Update -26

ராஜா மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோட சஞ்சனாவை சந்திக்க அவள் வீட்டுக்கு விரைந்தான்‌ இல்லை பறந்தான்.

எவ்வளவு பெரிய பிரச்சினை?அசால்ட்டாக தீர்த்து விட்டாளே என்று அவளை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது.

சஞ்சனா வீட்டுக்கு செல்லும் போது மெயின் கதவு வெறுமனே சாத்தி இருந்தது.கதவை திறந்து உள்ளே நுழையவும்,சஞ்சனா குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து பனியில் நனைந்த மஞ்சள் ரோஜா போல வெறும் டவலொடு வெளியே வரவும் சரியாக இருந்தது.

"அய்யோ சாரி சஞ்சனா தெரியாமல் உள்ளே வந்துட்டேன் ராஜா "வெளியேற முயற்சிக்க,

சரி உட்காரு,2 mins நான் ட்ரெஸ் மாற்றி கொண்டு வந்துடறேன் என்று அவள் அறையில் புகுந்து கொண்டாள் ஆனால் தாழிடவில்லை.

ராஜாவின் மனதில் பூகம்பமே வெடித்தது.அவள் குளித்து விட்ட வந்த கோலம் அப்படியே மனதில் நின்றது.மின்னும் பளிங்கு தோள்கள் ஒருபுறம்,அவள் நெஞ்சில் பழுத்த பழங்கள் டவலை துருத்தி கொண்டு வெளியே வர இருந்த கோலம் மறுபுறம்,முடிகள் இல்லாமல் வாழை தண்டு கால்கள்,அவள் பொன்மேனியில் வைரங்களாய் மின்னி கொண்டு இருந்த நீர்த்துளிகள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து வந்து போக மோகம் தலைக்கு ஏறியது.

சஞ்சனா உள்ளாடைகளை மட்டும் அணிந்து முடித்து அவள் உடையை எடுக்கும் பொழுது ஒரு கம்பளி பூச்சி அவள் ஆடையில் ஒட்டி இருப்பதை அலற,ராஜா உள்ளே ஓடி போய் என்னவென்று பார்த்த பொழுது அவளின் ஆடையில் ஒட்டி இருந்த கம்பளி பூச்சியை குச்சியில்  எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்தான்.சஞ்சனாவின் மின்னி கொண்டு இருந்த பொன் மேனி அழகை பார்த்து

"சஞ்சனா" என்று அழைத்து எச்சில் விழுங்கினான்.உடல் முழுக்க குப்பென்று வியர்த்து இருந்தது.

"டேய் என்னடா ஆச்சு,"சஞ்சனா கேட்டாலும்,அவள் மேல் உள்ளாடைகள் மட்டும் இருந்ததால் மார்பின் குறுக்கே கைகளை வைத்து மறைத்து கொண்டாள்.ராஜாவின் நிலைமையை எளிதில் அவள் உணர்ந்து கொண்டாள்.சஞ்சனாவும் ஏறக்குறைய அதே நிலைமையில் இருந்தாள்.

"சாரி சஞ்சனா"என்று சொல்லி அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய"

"டேய் அவசரப்படாதே"என்று அவள் இதழ்கள் கூறினாலும்,கைகள் தடை செய்யவில்லை.சில நொடிகளில் அந்த பேச்சும் அற்றும் போனது,இருவர் இதழ்கள் சங்கமம் ஆனதால்.இதழில் இருவரும் கவிதைகள் எழுத இன்பம் காவேரி போல் பொங்கி வழிந்தது.அவள் மேனியில் இருந்த நீர்த்துளி எல்லாவற்றையும் உதடுகளால் உறிஞ்சி எடுத்தான்.

அணைத்து இருந்த அவன் கைகள் அவள் மெல்லிய இடுப்பை அழுத்த,முதல் முறை ஒரு ஆணின் விரல் அவளின் வெற்று இடுப்பில் பட்டவுடன் அவளின் காம நரம்புகள் சிலிர்த்து எழுந்தன.அந்த தூண்டுதலில் அவள் கொடுத்த முத்தத்தின் தீவிரம் அதிகமாகியது.இதற்கு முன் முத்தம் கொடுக்கும் போது அவள் இடையை ராஜா தொட்டு இருந்தாலும் நடுவில் இருந்த ஆடையினால் அவள் பெரிதாக தூண்டபடவில்லை.அவள் இடுப்பை பிசைய பிசைய அவள் விரல்கள் அவன் சட்டையை அவிழ்த்தன.கட்டியும், கசக்கியும் ராஜாவின் விரல்கள் புது மலரான சஞ்சனாவை ஒரு வித போதைக்குள்ளாக்கியது.

அவன் உதடுகள் அவள் சங்கு கழுத்தில் மேய ஆரம்பிக்க,சஞ்சனா அவன் காதுகளை செல்லகடி கடித்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
அவள் விரல்கள் அவன் தலைமுடியில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு கலைத்து விளையாடி மசாஜ் செய்து கொண்டு இருந்தது.
அவள் தொடையை கட்டி கொண்டு மேலே தூக்க அவள் பொன்னிற இடுப்பு அவன் முகம் அருகே வந்தது. அவள் இடுப்பு கொடி போல் இருந்தாலும் தள தளவென்று இருந்தது. இடுப்பில் முத்தம் வைக்கும் போது மீசை குத்தி மீனை போல் துள்ளினாள்.முழு நிலவாய் இருந்த தொப்புளில் முத்தம் கொடுத்து நாக்கை தேய்க்க அவள் வயிறு கடல் அலை போல் உள்வாங்கி மீண்டும் கரையை நோக்கி சீறி வருவது போல் அவன் முகத்தில் மோதியது.நூல் இடையில் தேடி தேடி அவன் தேன் எடுக்க அவள் வளையல்கள் குலுங்க,கொலுசுகள் சிணுங்கியது.
தொடையில் இருந்த பிடியை அவன் தளர்த்த அவள் பழுத்த மாங்கனிகள் அவன் முகத்தை உரசி கொண்டு அவள் பூமேனி மெல்ல கீழே இறங்கியது.அவள் கால்கள் அவன் இடுப்பை சுற்றி கட்டி கொள்ள அவன் அவள் கண்ணை பார்க்க சஞ்சனா முகம் வெட்கத்தில் சிவந்து கவிழ்ந்து அவன் தோளில் முகம் புதைத்தாள். சஞ்சனாவின் பொன்னிற மேனியும் ராஜாவின் மாநிற மேனியும் ஒட்டி கொண்டது.

பூக்குவளை போல் சஞ்சனாவை மென்மையாக கட்டிலில் கிடத்தினான்.அவள் மேல் பரவி அவளை ஆரத்தழுவி அவள் மார்பில் முத்தம் கொடுக்க,புரிந்து கொண்ட சஞ்சனா தன் பிராவின் ஹுக்கினை அவிழ்க்க,முதல் முறை தன் காதலனுக்காக அவள் மலர்ந்த மலரை சுவைக்க அனுமதி தந்தாள்.பூரா பால் இருக்கும் பாத்திரத்தை பார்த்ததும் அவன் கண்கள் அகல விரிய சஞ்சனா வெட்கத்தில் தன் முகத்தை இரு கைகளால் மூடினாள். சஞ்சனா மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மூட,ராஜாவின் நாக்கு அவள் செர்ரி பழத்தின் மீது பட்டவுடன் தன் மலர்கரங்களால் அவனை கட்டி கொண்டாள்.

எடுத்து கொள்ளட்டுமா?என்று ராஜா கண் ஜாடையில் கேட்க,சஞ்சனா புரிந்து கொண்டு அவன் தலையை அவள் மார்போடு சேர்த்து அணைத்தாள்.அவள் வெள்ளை நிற மாம்பழத்தின் சாறு அதன் மேல் இருந்த ஸ்டராபெர்ரி பழத்தின் சாறோடு கலந்து அவனுக்கு தேனை வழங்கியது.இத்தனை நாள் அவள் பொத்தி பொத்தி வைத்து இருந்த  மாங்கனிகள் இரண்டும் அவளின் கொம்பு தேனை வழங்கியது.அவன் கைகள் அவள் அடிவயிற்றில் இருந்து ஊர்ந்து மேலும் கீழிறங்கி அவள் பூங்கதவை தட்ட,

அது மட்டும் வேண்டாம்டா,பிளீஸ் என்று சஞ்சனா கெஞ்சினாள்.

அந்த நேரம் வாசு முன்பு கூறியது காதில் ஒலித்தது.சந்தர்ப்பம் ஒன்று அமையாத வரை எல்லோரும் ராமன் தான் என்று கூறியது திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.சடாரென அவள் ஜட்டியில் இருந்து கையை எடுத்து சட்டையை எடுத்து போட்டு கொண்டு வேகமாக வெளியே சென்றான்.

சஞ்சனா எழுந்து வேகமாக ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் வர,ராஜா குற்ற உணர்வோடு தலை குனிந்து அமர்ந்து கொண்டு இருந்தான்.

சஞ்சனாவை பார்த்தவுடன் வெட்கி தலைகுனிந்து "சாரி சஞ்சனா என்னை மன்னித்து விடு.என்னை மீறி நான் உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன் ."என தலையை குனிந்து கொண்டே வெளியேற சஞ்சனா அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்."

"இப்ப என்ன நடந்துச்சு என நீ கவலைபடற,இது எல்லாம் என் அனுமதியோடு தான் நடந்தது.என்கிட்ட தப்பு செய்ய என் ராஜாவுக்கு எல்லா அனுமதியும் பரிபூரணமாக உண்டு.இங்க பாரு காமமும் ஒரு வகை அன்பு தான்.இப்போ நடந்த காம விளையாட்டில் உன் ஒவ்வொரு தொடுதலில் நான் உணர்ந்தது முழுக்க முழுக்க காதல் தான்.இதில் நான் என்னை இழந்து இருந்தாலும் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.என்ன ஒரு சின்ன சங்கடம் மட்டும் இருந்து இருக்கும்.என் அப்பாவிடம் நாளை உன்னை பற்றி பேசும் போது அவர் கண்ணை பார்த்து நான்  பேசி இருக்க முடியாது."

ராஜாவின் மனம் சற்று ஆறுதல் அடைய,அதை புரிந்து கொண்ட சஞ்சனா,

இங்க பாருடா,இந்த கல்யாணம் சம்பிரதாயம் எல்லாம் மற்றவர்களுக்காக தான்.நம்ம ரெண்டு பேருக்காக இல்ல.நாம் இரண்டு பேரும் ஏற்கனவே மனதால் இணைந்தாச்சு.இப்போ உடலால் இணைவது எனக்கு ஒன்னும் பெரிய விசயம் இல்ல.உனக்கு ஒருவேளை ஏமாற்றமாக இருந்தால் இப்போ கூட என்னை எடுத்துக்கோ,நான்  முழு மனதோடு என்னை உனக்கு தரேன்.எனக்கு உன்னை விட வேற யாரும் முக்கியம் இல்ல"

"இல்லை கண்மணி,நீ எனக்காக இவ்வளவு இறங்கி வரும் பொழுது நான் இதை கூட விட்டு கொடுக்க வில்லை என்றால் நான் உன்னை நேசிப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.அப்புறம் உன் அப்பாவிடம் நானும் அவர் கண்ணை பார்த்து பேச முடியாது. நான் நேசிப்பது இந்த உடலை மட்டும் அல்ல,இந்த உடலில் இருந்து என்னை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்கும் என் சஞ்சனாவையும் சேர்த்து தான்.அவளுக்கு என்னால ஒரு சின்ன சங்கடம் கூட வரக்கூடாது என ராஜா கூற,சஞ்சனா கண்களில் நீரோடு அவனை ஆரத்தழுவி கொண்டாள்.

டேய் உன் மார்பில் தினமும் தலை வைத்து தூங்கும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

நானும் தினமும் விடியும் பொழுது  உன் திங்கள் முகம் பார்த்து விழிக்கும் நாளை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் அன்பே..

"இந்த அழகும் உயிரும் உனக்கே சொந்தமடா.I love you" என அவர்கள் இருவருக்கு இடையே காற்றுக்கு கூட இடைவெளி கொடுக்காமல் கட்டி கொண்டாள்.

இவர்கள் ஒருவேளை கலவியில் இந்நேரம் இணைந்து இருந்தால்,இதற்கு மேல் நடக்க போகும் சம்பவங்களின் விளைவு முற்றிலும் வேறுபட்டு இருந்து இருக்கும்.ஆனால்......

என்ன ஜார்ஜ் ,இவ்வளவு விசயம் நடந்து இருக்கு,உன் மாமா என்கிட்ட சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் நடக்க விட்டு இருப்பேனா?என்று ஜார்ஜ் மாமா சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு கேட்க,

அதற்கு ஜார்ஜ்"இல்ல மாமா,நானே சமாளித்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனா இப்போ தலைக்கு மேல் வெள்ளம் போய் என் வேலையே போய் விட்டது.இதற்கு மேலும் சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது."

சரி நான் இப்போ என்ன பண்ணனும்?

"ரொம்ப சிம்பிள் மாமா,ராஜாவை நாளை ரோஹிணி இன்டர்நேஷனல் ஓட்டல் ஒரு ஆர்டர் விஷயமா வர சொல்லி என் நண்பன் மூலமா வலை விரிச்சி வைச்சு இருக்கேன்.அப்போ அங்கே வரும் ராஜாவை நான் சொல்ற மாதிரி செய்ங்க "என்று ஜார்ஜ் கூற கூற அன்பரசு அதை கேட்டு

"அவ்வளவு தானே நீ சொன்ன மாதிரியே நான் செய்து விடுகிறேன்.கவலைப்படாதே"என்றார்.

ஜார்ஜ் மனதிற்குள்" ராஜா இதுவரை நடந்த எல்லா விஷயத்திலும் தப்பிச்சிட்ட.ஆனா இந்த தடவை வாய்ப்பே இல்ல கண்ணா "என்று உருமினான்.

"அக்கா என்ன இது என் பொருளை யாரும் தொடக்கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல"என்று அர்ஜுன் தன் அக்கா பிரியாவிடம் கத்த

இப்போ யாரு உன் பொருளை தொட்டா?அவன் அக்கா பிரியா கேட்டாள்.

எல்லாம் உன் பொண்ணு தான்,இங்கே பாரு நான் வழக்கமாக காஃபி குடிக்கும் கிளாஸில் உன் பொண்ணு குடிப்பதை பாரு.

சரிடா,அவ சின்ன பொண்ணு தானே தெரியாம எடுத்து இருப்பா.நான் அந்த கிளாஸை நல்ல கழுவி வைத்து விடுகிறேன் போதுமா?

No no...,எனக்கு இன்னொருத்தர் எச்சில் வச்ச கிளாஸ் வேண்டவே வேண்டாம்.

சரி விடு.நான் புது கிளாஸ் வாங்கி வந்து அலமாரியில் வச்சு இருக்கேன் பாரு.அதில் ஒண்ணை எடுத்துக்கோ.

ம் ஓகே..

அப்பொழுது தற்செயலாக பிரியாவின் லேப்டாப்பை பார்க்க,ஒரு அழகிய யுவதியின் மலர்ந்த முகம் அன்றலர்ந்த மலர் போல் தென்பட்டது.

அக்கா ஒரு நிமிஷம் உன் லேப்டாப்பை காண்பி.என்ன இது?

இதுவாடா எங்க ஆபீஸ் ஓணம் பண்டிகை கொண்டாட்ட போட்டோக்கள்.

அது ஓகே அக்கா,இந்த பொண்ணு யாரு?செம்ம அழகாக இருக்கா..!!

இந்த பொண்ணு எனக்கு கீழே தான் வேலை பார்க்குது.பேரு சஞ்சனா.

வாவ்,இவ்வளவு அழகான பொண்ணை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்தது இல்ல.அக்கா எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?

டேய் என்னடா வெறும் போட்டோவை பார்த்த உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற,

அக்கா,எனக்கு அவ வேணும்,நான் fix ஆயிட்டேன்.சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணு.

சரி ஒரு வாரம் டைம் கொடு.நான் அவங்க அப்பாவை பார்த்து பேசிட்டு சொல்றேன்.

என்னது அவங்க அப்பாவை பார்த்து பேசுவதற்கே ஒரு வாரம் என்றால் கல்யாணம் பண்ணி வைக்க என்ன ஒரு வருஷம் எடுத்துக் கொள்வீயா?நாளைக்கே போய் அவங்க அப்பாவை பார்த்து பேசு.நான் அவளை ரெண்டு மாசத்தில் கல்யாணம் பண்ணிக்கிற மாறி ஏற்பாடு சீக்கிரம் பண்ணு.

அவன் காட்டும் அவசரத்தை பார்த்து பிரியா திகைத்தாள்.

பிரியா - சஞ்சனாவின் மேனேஜர்.

ராஜாவை சிக்க வைக்க ஜார்ஜ் வலை விரித்து வைத்து இருக்கிறான்.சஞ்சனாவை பெண் பார்க்க அர்ஜுன் தன் அக்காவோடு நாளை அவள் வீட்டுக்கு செல்ல போகிறான்.நாளை என்ன நடக்க போகிறது?விதி என்னும் கொடூரன்  ராஜாவின் வாழ்க்கையில் மீண்டும் விளையாட போகிறது..

[Image: IMG-20230817-095652.jpg]
free image host
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
saduragari ok super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Sema bro raja always great bro
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Sadhuragiri Sundara mahalingamm... ( got any offerings of Boiled Chole for the past auspicious new moon)
[+] 1 user Likes PANNIRUVAEL KHAI's post
Like Reply
clps clps clps
[+] 1 user Likes am.rathimeena's post
Like Reply
ஆஹா மிக அருமை.. சஞ்சனா சரியா நேரத்தில் நாராயணன் sir ஐ சந்தித்து நடந்தை கூறினால்..அதனால் ராஜா வேலை தப்பித்தது..எல்லா நேரமும் சஞ்சனவால் ராஜா வை காப்பாத்த முடியுமா..??
[+] 1 user Likes am.rathimeena's post
Like Reply
Keep it up, tables are turning again..
Like Reply




Users browsing this thread: 31 Guest(s)