Romance மனதை வென்ற மன்னன்
#1
இது காமகதை அல்ல ஆகையால் காமத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்கள் இக்கதையை படிப்பதை தவிர்க்கவும். இந்த கதை முழுக்க முழுக்க காதல் சந்தோஷம் துக்கம் போர் அரசாங்க விதிமுறை மன்னராட்சி சூழ்ச்சி போர்க்கலை விதிகள் என பலவற்றை உள்ளடக்கிய புனைவு சரித்திர கதை இக்கதையின் கரு எழுத்து அனைத்தும் எனது ஒருவனின் கற்பனை மட்டுமே இத்தளத்தில் பதிக்கும் இக்கதையை வேறு தளத்தில் திருடி பதிக்க நினைத்தால் அந்த தேவிடியா பசங்கலை தேடி கண்டுபிடித்து செருப்பால் அடிப்பேன் நான் இத்தளத்தில் மட்டுமல்லாது மேலும் பல தளங்களில் மேம்பராகவும் எழுத்தாளனாகவும் இருக்கிறேன் ஆகையால் திருடி பெயரை மாற்றி போடலாம் என எண்ணம் கொண்ட விருந்தாளிக்கு பிறந்த தேவிடியா பசங்க ஒழுங்க ஓடி போய்டுங்க திரு screwdriver, dreamer,Dubai seenu,revathi போன்றோர்களின் கதைகளை திருடி தங்களது கதைகளாக பதிவு செய்து வெளியிட்ட நாய்களே உங்களை உங்க பொண்டாட்டியே மதிக்கமால் அடுத்தவன் கூட ஊர் மேய்வாடா இது சத்தியம். 

இப்போது நான் எழுதும் கதை நான் நடராஜன் ராஜாங்கம் சுய நினைவுடன் எழுதும் கதை இதை edit செய்து பெயர் மாற்றம் செய்ய நினைக்கும் தெருநாய்கள் அனைவரும் தேவிடியா பசங்க என்று அன்போடு அனைத்து தளங்களிலும் அழைக்கப்படுவார்கள் என்பதை வாசர்கள் சார்பாக கூறிக்கொள்கிறேன்.இத்தளத்தின் admin அவர்கள் நான் எழுதிய இப்பதிப்பை நீக்காமல் வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இக்கதை கைப்பேசி மூலமாக மட்டுமே type செய்து எழுதபடுவதால் எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்குமாறு வாசகர்களை வேண்டிக்கொள்கிறேன்.



              இனி கதையை கவனிப்போம் பஞ்சநதி கோட்டை எனும் நாட்டின்  குறுநில மன்னர் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே இக்கதை 1800 காலகட்டத்தில் நடப்பதாக இக்கதை அமைக்கபடுகிறது.


        பஞ்ச நதி கோட்டை நாட்டிலிருந்து 35 கல் தொலைவில் அமைந்த மாபெரும் நாடு திருமலைக்கோட்டை இந்நாட்டின் பேரரசர் திருமலை வர்மன் (52அகவை) அவருக்கு கடம்பழகி(19 அகவை) காஞ்சிகா(16அகவை) பதுமன்(14 அகவை) என மூன்று சேய்கள் முதலிருவர் இளவரசிகள் பதுமன் பட்டத்து இளவரசன் மகாராணி பெயர் குறிஞ்சி (41 அகவை)
இவர்களை தவிர மன்னரின் தந்தை அந்நாட்டின் ராஜகுருவாகவும் ( மலைவேந்தன் 71 அகவை) மந்திரியாக ஆதிநாதன் (44 அகவை) இவர் மகாராணியாரின் உடன் பிறந்த சகோதரன், இவர்களை தவிர போர்ப்படை தளபதிகள் நிதிலன், ஆதிலன் எனும் இரட்டையர்கள் காலற்படை மற்றும் குதிரைப்படை தளபதிகளாக உள்ளனர் இவர்களின் யானைப்படை பொறுப்பு மந்தரியே கவனித்து கொள்கிறார். இந்த திருமலைக்கோட்டை ராஜ்ஜியத்தின் தெற்கே தெற்குக்கோட்டை என்ற நாடும் வடக்கே நம்பன்கோட்டை என்ற நாடும் கிழக்கே நள்ளிக்கோட்டை என்ற நாடும் மேற்கே பஞ்ச நதி கோட்டை என்ற நாடும் உள்ளது இந்த நான்கு நாடுகளில் மிகப்பெரிய படை பலம் உள்ள நாடு திருமலைக்கோட்டை என்ற நாடே இவர்களிடம் 30000 காலற்படையும் 12000 குதிரைப்படையும் 6000 யானைப்படையும் உள்ளது இது தவிர உற்பிரிவுகள் பல உள்ளன அவற்றை போக போக காணலாம்.



                மறுபுறம் நள்ளிக்கோட்டை தெற்கு கோட்டை சாமரன் எனும் அரக்கன் ஆட்சி செய்யும் நாடு இங்கே சொந்த அரசன் மக்களை துன்புறுத்தும் அவலம் நிலவுகிறது இது மற்ற நாடுகளுக்கு தெரியாது.

         

                நள்ளிக்கோட்டை நம்பன் கோட்டை இரண்டும் இரு சகோதரர்களின் நாடு அடிக்கடி முட்டிக்கொள்வார்கள் திடீர் என சேர்ந்தும் கொள்வார்கள் கடந்த 10 அகவையில் 7 முறை போர் மூண்டுள்ளது அதில் 5 முறை நள்ளிக்கோட்டை வெற்றியும் 2 ல தோல்வியும் கண்டுள்ளது.

      


          நள்ளிக்கோட்டை அரசன் தீனதயாளன் நம்பன்கோட்டை அரசன் ஆருயிர் தயாளன் இதுவரை வந்தவர்கள் அனைவரும் அண்டை நாட்டு நாயகர்கள் நாயகனை பற்றிய தொகுப்பு அதன் அரசுடமை என அனைத்தும் அடுத்த பகுதிகளில் விரிவாக எழுதப்படும் இந்த கதை குறைந்த பட்சம் 40 பாகங்கள் அ அதற்கு மேலும் வளர வாய்ப்புள்ளது என்பதால் இது ஒரு சீ்ரியல் போல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை இங்கு முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே .

  

             கதை திருடும் தேவிடியா பசங்க பொண்டாட்டி அடுத்தவன் கூட ஓழ்போட வாழ்த்துகள் இப்படி கதை திருடாமல் சுயபுத்தியோடு எழுதும் அனைத்து எழுத்தாளர்கள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அருமையான துவக்கம்.இதே போல் ஒரு சரித்திர கதையையும், நிகழ்கால கதையையும் இணைத்து ஒரு கதை எழுத எனக்கு நீண்ட நாட்களாக ஆசை.நான் எழுதும் 3 கதைகளில் ஒன்றை முடித்து விட்டேன். மீதி இரண்டு கதைகளை முடித்து விட்டு புது கதையை எழுதுவேன்.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)