♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(11-08-2023, 08:54 AM)mahesht75 Wrote: awesome update

நன்றி நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(11-08-2023, 09:36 AM)prrichat85 Wrote: Super update

Thank you bro
Like Reply
(11-08-2023, 01:41 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சஞ்சனா ஜார்ஜ் செய்யும் உள்செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது.‌இனிமேல் தான் ராஜா வாழ்க்கை வசந்தம் பூக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

ஜார்ஜ்ஜின் சூழ்ச்சிகள் தொடரும் நண்பா,அதை சஞ்சனா எப்படி வெற்றி கொண்டு ராஜாவை கரம் பிடித்து அவன் வாழ்வில் வசந்தத்தை கொடுக்கிறாள் என்பதே கதை
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
Episode - 20

மொட்டை மாடியில் சிமெண்ட் ஷீட் போட்ட ஒரு அறை.அறையின் உள்ளே ஒரே ஒரு அலமாரி,அதில் துணிகள் அடுக்கி வைக்கபட்டு இருந்தது.ஒரு சீலிங் பேன்.பெயருக்கு ஒரு மேசை,ஒரு நாற்காலி.அந்த மேசையும் இஸ்திரி போடுவதற்கு மட்டுமே ராஜா உபயோகப்படுத்துவான்.படுக்க பாய்.ஓரமாக ஒரு சின்ன dust bin.ஒரு 25 லிட்டர் water can.அவசரத்திற்கு சமைக்க ஒரு ஸ்லாப் இல் induction stove மற்றும் சில பாத்திரங்கள் இவை மட்டுமே அந்த அறையில் இருந்தன.பாத்ரூம் அறையின் வெளியே ஒட்டி இருந்தது.சொல்ல போனால் பூவே உனக்காக படத்தில் வரும் அறையை போல தான். பரந்து விரிந்த மொட்டை மாடி எல்லாம் அவன் ராஜாங்கம் தான்.

டேய் ராஜா,உன் டூத் பிரஷ்ஷை நான் யூஸ் பண்ணிக்கவா என்று கேட்டு கொண்டே பாத்ரூமில் இருந்து வாசு ஜட்டியோடு வெளியே வரவும்,சஞ்சனா மொட்டை மாடி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

வாசு அவளை பார்த்தவுடன்,திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி சென்று தாளிட்டு கொண்டான்.சஞ்சனாவும் திரும்பி கொண்டு கண்ணை மூடி கொண்டாள்.


டேய் கண்றாவி பிடிச்சவனே,இப்படி தான் ஜட்டி போட்டுட்டு வெளியே திரிவீயா.பேண்ட் போட்டுட்டு வெளியே போடா.

"சிஸ்டர்,இது பேச்சுலர் ரூம்,கொஞ்சம் இப்படி அப்படி தான் இருக்கும்.நீங்க தான் வரும் பொழுது முன்னாடியே சொல்லிட்டு வரணும்."

குடித்து விட்டு பண்ணிய அலப்பறையில் அறை முழுக்க அலங்கோலமாகி இருந்தது.ராஜா முதல் முறை குடித்ததால் அங்கங்கே வாந்தி வேறு எடுத்து வைத்து இருந்தான்.பாயில் கவுந்து அடித்து படுத்து இருந்த ராஜாவின் தலையை மடியில் வைத்து கொண்டு "டேய் எந்திரிடா "என்று அவனை எழுப்ப லேசாக கண் திறந்தான்.

என்ன இது நம்ம தலையணை இப்படி மெத்து மெத்தென்று இருக்காதே,லேசாக ராஜா கண் விழிக்கும் போது முலை குன்றுகளின் வழியே அவள் நிலவு முகம் தெரிய "ஏய் சஞ்சனா,கண்ணை மூடினாலும் வர,திறந்தாலும் வர.உன்னை மறக்க முடியலடி, உன் கவிதை பாடின கண்களும்,காதல் பேசின கைகளும் பொய்யா சஞ்சனா?கடைசியில் நீயும் என்னை விட்டு போய்ட்டியே.கண்ணை திறந்தா கூட கனவில் வந்த உன் முகம் தான்டி முன்னே வருது....

டேய் இது கனவு இல்லடா,நிஜம் தான்.டேய் வாசு உள்ளே என்னடா பண்ற,வெளியே வாடா பன்னி.

வாசு ஆடை அணிந்து கொண்டு வெளியே வர,சஞ்சனா அவனை பார்த்து" என்னடா இவனுக்கு ஊத்தி கொடுத்தீங்க.இன்னும் போதை தெளியாமல் இருக்கான்."

அது வந்து சிஸ்டர்,காலையில் கூட உங்க நினைப்பாகவே புலம்பிட்டு இருந்தான்.தொந்தரவு தாங்க முடியல.அது தான் மீதம் இருந்த சரக்கை நான் தான் கொஞ்சம் அவன் வாயில் ஊற்றி விட்டேன்.

அடப்பாவி, உன்னை ..…..! சரி அப்புறமா உன்னை கவனிச்சுக்குறேன்.முதலில் இவனை வந்து ஒரு கை பிடித்து வெளியே வந்து உட்கார வைடா.

வாசுவும், சஞ்சனாவும் ராஜாவை மொட்டை மாடியில் உட்கார வைத்தனர்.சஞ்சனா பக்கெட் பக்கெட்டாக தண்ணியை எடுத்து வந்து ராஜா மேலே ஊற்றினாள்.ராஜாவின் தலையை பிடித்து வாளியில் உள்ள தண்ணீரில் முக்கினாள்.

"அய்யோ அய்யோ யாராவது ஓடி என் நண்பனை வந்து காப்பாத்துங்க,அவன் மூச்சு முட்டி செத்துட போறான்."வாசு அலற

சஞ்சனா வாசுவுக்கு,ஒரு அறை பளாரென்று கொடுத்தாள்.

சஞ்சனா வாசுவிடம்"ஏண்டா நல்லா இருந்தவனை குடிக்க வைச்சு கெடுத்துட்டு இப்போ வந்து இங்கே கத்திட்டு இருக்க,எங்க ரெண்டு பேருக்குள்ள நடுவில் யாராவது வந்தீங்க,அங்கேயே கொன்னுடுவேன் பார்த்துக்க.போய் கீழே நின்னு யாரும் மேல வராம பாரு போ.நானா ஃபோன் பண்ணும் போது தான் ரெண்டு பேரும் மேலே வரணும்.புரிஞ்சுதா"

வாசு கன்னத்தில் கை வைத்து கொண்டு மௌனமாக தலையாட்டினான்.

"சிஸ்டர் ஒரே ஒரு சந்தேகம்,அப்படி ரெண்டு பேரும் மேலே தனியா என்ன பண்ண போறீங்க"

"இங்கே கொஞ்ச வாயேன்"சஞ்சனா கூற வாசு அருகே வந்தான்.

வாசுவின் தலையில் கையில் இருந்த கூஜாவினால் ஓங்கி தலையில் அடித்து"இப்போ தானே சொன்னேன்.எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன வேணும்னா நடக்கும்.குறுக்கே வந்தே அவ்வளவு தான்"

வாசு தலையை தேய்த்து கொண்டே சிறிது தூரம் சென்று "சிஸ்டர் ,நீங்க குளிப்பாட்ட அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல, விட்டா குழந்தையே கொடுத்துடுவான் பார்த்து உஷாரா இருங்க."என்று வாசு சொல்ல,சஞ்சனா கூஜாவை தூக்கி எறிய அதில் இருந்து தப்பி கீழே ஓடினான்.

வாசு தலையிலும் , கையிலும் கை வைத்து கொண்டு வருவதை பார்த்து ராஜேஷ்"என்ன வாசு மேலே பூஜை எல்லாம் நடந்துச்சு போல"

இப்ப தான் அவனுக்கு அபிசேகம் எல்லாம் நடந்துட்டு இருக்கு.எனக்கு தான் மணி அடிச்சிட்டா மச்சான்.

தெரியும்டா வாசு,அதுக்கு தான் நான் உஷாரா இங்கேயே நின்னுட்டேன்.

அவ அடிச்சது கூட பரவாயில்ல மச்சான்.ஆனா என்னை வாட்ச்மேன் ஆக்கி விட்டா.அவங்க ரெண்டு பேர் நடுவில் யாரும் வரக்கூடதாம்.அதுக்கு யாரும் மேல வராம நான் காவல் இருக்கனுமாம்.அப்படி என்ன மச்சான் மேல நடக்கும்?

வாயேன் வாசு,அதை அவ கிட்டேயே போய் மேல கேட்டு விடலாம்?

அய்யோ நான் வர மாட்டேன்பா,இப்ப கூட கடைசியில் அந்த கூஜாவை தூக்கி எறிஞ்சா பாரு,சரியா என் தலையை நோக்கி வந்தது.மயிரிழையில் உயிர் தப்பி வந்து இருக்கேன்.

ராஜாவின் போதை சற்று தெளிந்தது.

சஞ்சனா நீயா..!! நீ எப்படி இங்கே? போதை ஓரளவு தெளிந்து ராஜா கேட்க

போய் உடை மாற்றி கொண்டு வா,நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

சஞ்சனா சூடு தண்ணீரில் லெமன் டீ அவனை போட்டு குடிக்க வைத்தாள்.கொஞ்ச நஞ்ச போதையும் கீழே இறங்கியது.

சஞ்சனா ராஜாவிடம் " இப்போ என்ன நடந்துச்சு என்று சார் தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்ட,"

எல்லாம் உன்னால தான் சஞ்சனா,ஜார்ஜ் உன்கிட்ட வந்து காதலை சொன்னப்ப நான் நொறுங்கிட்டேன்.அந்த வலியை குறைக்க தான் குடிச்சேன்.என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல

டேய் நிமிர்ந்து என் கண்ணை பார்த்து பேசுடா.

நான் ஜார்ஜ் காதலை ஏற்றுக் கொண்டேனா?அதை நீ பார்த்தியா?

நீ அவன் கிட்ட சிரித்து கொண்டே பூ வாங்கினயே சஞ்சனா,அதை நான் பார்த்தேனே..!அதுவும் இந்த மாதிரி நடப்பது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே.

முட்டாளாடா நீ,நான் உன்கிட்ட பழகுவதிற்கும் ,மத்தவங்ககிட்ட பழகுவதிற்கும் வித்தியாசம் உனக்கு தெரியலையா. நான் உன் கூட டான்ஸ் ஆடும் போது கூட போட்டியா இல்லாம ஜோடியா தான்டா ஆடினேன்.உன்னை தவிர வேறு யார் இருந்தாலும் நான் ஆடி இருக்கவே மாட்டேன் புரிஞ்சிக்க.ஒரு பொட்டை பொண்ணு அத்தனை பேர் முன்னாடி உன் கூட ஜோடியா ஆடும் போதே தெரிய வேணாம், அவ உன்னை எவ்வளவு விரும்புறா என்று..!!

தெரியும் சஞ்சனா,நான் நேற்று உனக்கு ஃபோன் பண்ணேன்.அப்போ சங்கீதா என் மேல நீ கோபமாக இருப்பதாகவும்,என்னை நீ பார்க்க விரும்பல என்றும் சொன்னா.இருந்தும் நான் உன் மேல உள்ள நம்பிக்கையில் தான் நேரில் வந்தேன். அப்போ தான் ஜார்ஜ் அவன் உன்கிட்ட காதலை சொல்லும் போது அவன் கையில் இருந்து நீ பூ வாங்கின.

ஓ ,சங்கீதா இந்த மாதிரி வேற சொல்லி இருக்காளா...!சரி நீ கேட்க வேண்டியது தானே?சஞ்சனா ஏன் கோபமாக இருக்கா என்று?

நான் கேட்டேன் சஞ்சனா அதுக்கு அவ ,நீ பரிசு வாங்கும் போது நான் இல்லையாம்.அதனால் நீ கோபப்பட்டே என்று சொன்னா.எனக்கு அப்படியே வந்து உன் கன்னத்தில் ஒரு அறை விடனும் போல இருந்தது.

விட வேண்டியது தானே ! என்னை அடிக்கிற உரிமை மட்டும் இல்ல அணைக்கிற உரிமையும் உனக்கு மட்டும் தான்.இங்க பாரு ராஜா,நீ எதனால் தடுமாறி விழுந்தே.முந்தா நாள் இரவு ஏன் என் போனை நீ எடுக்கல என்ற எல்லா விசயமும் எனக்கு தெரியும்.அந்த ஜார்ஜ் உனக்கு கொடுத்த ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து இருந்தான்.

ஓ ,அதனால் தான் எனக்கு தூக்கம் தூக்கமாக வந்துச்சு.நான் கூட இரத்தம் கொடுத்ததில் வந்த சோர்வு என்று நினைச்சுட்டென் சஞ்சனா.சரி ஜார்ஜ் கிட்ட பூ வாங்கிய அப்புறம் என்ன தான் நடந்தது.?

ராஜா ,இந்த உலகில் நான் விட்டு கொடுக்க முடியாத ரெண்டு பேர் யார் என்றால்,ஒன்னு என் அப்பா,இன்னொன்னு நீ.உனக்கென பிறந்தவடா நான்.உன் மேல நான் கோபப்படுவேன்,அடிப்பேன்,ஏன் சமயத்தில் கடிக்க கூட செய்வேன். ஆனா எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன். உனக்கு ஒன்னு என்றால் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.அன்னிக்கு கிரிக்கெட் போட்டியில் ஜார்ஜ் வேண்டும் என்றே உன் மூக்கை உடைத்து காயப்படுத்தியதை பார்த்து நான் சும்மா இருப்பேன் என்று நினைச்சீயா,அன்றில் இருந்து அவனை பழி வாங்க சமய
ம் பார்த்துட்டே இருந்தேன்...

[Image: 1728202317044.jpg]





ஓணம் அன்று என்ன நடந்தது என்றால்...
Flash back open.....
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Awesome update
[+] 1 user Likes olumannan's post
Like Reply
Nice update
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Lovely updates
[+] 1 user Likes Krish World's post
Like Reply
Semma Interesting Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Interesting
[+] 1 user Likes zulfique's post
Like Reply
Nice waiting for you with another big update
[+] 1 user Likes Dirtyp's post
Like Reply
(13-08-2023, 02:14 PM)Dirtyp Wrote: Nice waiting for you with another big update

இன்று இரவு update வரும் ப்ரோ
Like Reply
கருத்து தெரிவித்த
Mahesht75
Olimannan
Raja
Krish world
Omprakah_71
Zulifique
Dirtyp

அனைவருக்கும் நன்றி  Namaskar
Like Reply
Bye bye 
[url=https://imgbb.com/][/url]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
செம்ம கலக்கலான மற்றும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
super update
Like Reply
Wonderful update
Like Reply
Waiting for next update
Like Reply
Awesome dude
Like Reply
Comments தெரிவித்த
Ananthukutty
Raja
Karthik ramarajan
Mahesht75
அனைவருக்கும் மிக்க நன்றி  Namaskar
Like Reply




Users browsing this thread: 49 Guest(s)