♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(09-08-2023, 08:49 PM)Ajay Kailash Wrote: Super bro. He is going to fuck her in drunken state.

He can fuck her but not now.இவர்கள் கலவி இருவர் அறிந்தே செய்வார்கள்.அது இப்பொழுது அல்ல.அதற்கு இன்னும் கொஞ்சம் episode ஆகும் bro
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Byebye
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Oh idhu tha antha twist cinematic sila episode parthutu konjam pudikama pochu
Last three episodes well written in reality with nice humor sense brother

Enna sila parts edho guessbale irukavae salipu thatiduchu
Inee apdi agathu polaey ellam as usual rocking ah podhu keep rocking
[+] 1 user Likes krishkj's post
Like Reply
மிகவும் அருமையான பதிவு அதிலும் சஞ்சனா ஜார்ஜ் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் பழிவாங்குவது எல்லாம் ஒரு காதலன் மேல் உள்ள அன்பே மிகவும் தெளிவாக சொல்லி மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது என்று ஒரு. எதிர்பார்ப்பையும் உருவாக்கி ரசிகர்கள் எங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Wonderful writing
[+] 1 user Likes singamuthupandi's post
Like Reply
supppppppppppppppppppppppper update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(09-08-2023, 11:07 PM)krishkj Wrote: Oh idhu tha antha twist cinematic sila episode parthutu konjam pudikama pochu
Last three episodes well written in reality with nice humor sense brother

Enna sila parts edho guessbale irukavae salipu thatiduchu
Inee apdi agathu polaey ellam as usual rocking ah podhu keep rocking

Hi bro,இந்த கதையை நான் ஆரம்பிக்கும் பொழுதே ராஜா வரும் பகுதியை ரியல் லைஃப் ஆகவும்,ஜார்ஜ் வரும் பகுதியை ரீல்(சினிமா)லைஃப் ஆகவும் கற்பனை செய்து கொண்டு எழுத ஆரம்பித்தேன்.அதனால் ஜார்ஜ் பகுதி வரும் போது சினிமாதனம் கண்டிப்பாக தோன்றும்.இதில் ரியல் லைஃப் எப்படி வெற்றி பெறுகிறது என்பது தான் கதை.இந்த கதையின் ஹீரோ ராஜா அல்ல.சஞ்சனா தான்.எத்தனை இடையூறு வந்தாலும் அத்தனையும் தாண்டி தன் காதலனை எப்படி கரம் பிடிக்கிறாள் என்பதே கதை
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(09-08-2023, 11:44 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் சஞ்சனா ஜார்ஜ் எடுக்கும் ஒவ்வொரு  முயற்சியிலும் பழிவாங்குவது எல்லாம் ஒரு காதலன் மேல் உள்ள அன்பே மிகவும் தெளிவாக சொல்லி மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது என்று ஒரு. எதிர்பார்ப்பையும் உருவாக்கி ரசிகர்கள் எங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

பதிவு இட்டதிற்கு நன்றி நண்பா,அடுத்த பகுதி சஞ்சனா , ஜார்ஜ்ஜை எப்படி பழி வாங்கினாள் என்ற update இன்று இரவு 9.30 மணிக்கு வரும்.
Like Reply
superb update
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
.....
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
மிகவும் அருமையான காதல் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
 Episode -19

அடுத்த நாள் காலை சஞ்சனா ராஜா வழக்கமாக செல்லும் டீக்கடை அருகே காத்து இருந்தாள்.
ஆனால் அப்பொழுது ராஜா வராமல் ராஜேஷ் மட்டும் வந்தான்.

அண்ணா,ராஜா எங்கே? வரலையா..!!

இந்த அண்ணன் கிண்ணன் கூப்பிடற வேலை வைச்சிக்காத சஞ்சனா,

சரி கூப்பிடல,எனக்கு ராஜா வேணும் எங்கே அவன்?

எதுக்கு என் நண்பனை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டே இருக்கவா?அது தான் உனக்கு வசதியா புது லவ்வர் கிடைச்சாச்சு இல்ல.அப்புறம் என்ன?

சப்பென்று ஒரு அறை ராஜேஷ் கன்னத்தில் விழுந்தது.

ஏய் என்னடி ,என் நண்பனை ஏமாத்திட்டு என்னையே அடிக்கிறீயா.பொண்ணு ஆச்சேன்னு பார்க்கிறேன்.இல்லைன்னா கன்னம் கின்னம் எல்லாம் பழுத்துடும் பார்த்துக்க.

பின்ன என்னடா, அரைகுறையாக பார்த்திட்டு உளற வேண்டியது..!நான் ஜார்ஜ் லவ்வை ஏற்று கொண்டதை நீ பார்த்தீயா. அங்கே உண்மையா என்ன நடந்தது தெரியுமா?

நாங்க தான் பார்த்தோமோ ,நீ அவன் கிட்ட இருந்து ரோஜா பூவை வாங்கீனேயே.

ரோஜா பூவை வாங்கினேன்.ஆனா அவன் கொடுத்த கீரிட்டிங் கார்டு வாங்கினேனா.பெண் புத்தி தான் பின்புத்தி என்று சொல்லுவாங்க.உங்க ரெண்டு பேர் புத்தியும் அப்படி தான் இருக்கு.நான் நேற்று அவன் நம்பருக்கும், உன் நம்பருக்கும் ஃபோன் பண்ணினா ரெண்டு பேரும் என்கிட்ட பேசாம போதையில் உளறிட்டு இருக்கீங்க.

அப்போ ஜார்ஜ்ஜோட காதலை நீ ஏற்று கொள்ள வில்லையா?

இல்லை.என் மனசில் ராஜாவை வச்சிக்கிட்டு அவனுக்கு எப்படி ஓகே சொல்ல முடியும்?

அப்போ அங்க என்ன தான் நடந்தது?

அதை நான் ராஜாகிட்ட தான் சொல்ல முடியும்.என்னை அவன்கிட்ட உடனே கூட்டிட்டு போ.

எனக்கு அதை விட வேற என்ன முக்கியமான வேலை சஞ்சனா,வா உடனே கூட்டிட்டு போறேன்.

ராஜா ரூம் வந்தவுடன்,ராஜேஷ் தீடீர் ப்ரேக் அடித்து நின்றான்.
அய்யோ மேல நிலைமை வேற சரியில்ல.நேற்று சரக்கு அடித்து வாந்தி எல்லாம் எடுத்து வச்சி இருக்கோம்.அதுவும் சஞ்சனா அவன் ஆளு சரக்கு அடிச்சு இருப்பதை பார்த்தா என்னை தான் வெளுத்துடுவா.அப்படியே எஸ் ஆயிட வேண்டியது தான்.

"என்ன ஆச்சு அப்படியே நின்னுட்ட,வா வந்து எந்த ரூம் என்று காட்டு."

சஞ்சனா ஒரு முக்கியமான ஃபோன் கால் எனக்கு இருக்கு.நீ என்ன பண்ணு ,நேராக மேலே மொட்டை மாடி போ,ஒரே ஒரு சிங்கிள் ரூம் தான் இருக்கும்.அது தான் ராஜாவோட ரூம்.நான் ஃபோன் பேசி முடித்து விட்டு வரேன்.

டேய் போதையில் அவன் இருந்தால் எழுப்பி விட நீ கொஞ்சம் துணைக்கு வா,

No no, அதுகெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன் ,இதுக்காக மேலே ஒரு பீஸ் உனக்கு உதவி செய்ய(அடி வாங்க) காத்திட்டு இருக்கு சஞ்சனா.நீ மேலே போ.

சஞ்சனா மாடி படி ஏற,

"வாசு இன்னிக்கு உனக்கு சங்கு தான்டி ஊஊஊஊஊஊ தான். தாரை தப்பட்டை மேளம் எல்லாத்துக்கும் சொல்லிட வேண்டியது தான்."என்று ராஜேஷ் சிரித்தான்.

[Image: IMG-20230809-WA0004.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
Wow super update
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
மிக மிக மிக அற்புதமான காதல் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
awesome update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Super update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சஞ்சனா ஜார்ஜ் செய்யும் உள்செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது.‌இனிமேல் தான் ராஜா வாழ்க்கை வசந்தம் பூக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(11-08-2023, 07:16 AM)Johnnythedevil Wrote: Wow super update

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)