♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#61
Episode -8

சீனியும்,வாசுவும் சேர்ந்து ராஜேஷிடம் "ராஜேஷ் ,ராஜா கூட அந்த பொண்ணு  போகுதே,என்ன விசயம்? நாம பேசும் போது கூட அந்த பொண்ணு  அடிக்கடி ராஜாவையே ஓரக் கண்ணால் பார்த்துகிட்டே இருக்கு.ஏதோ something இருக்கு போல"

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா சீனி,just இன்னிக்கு ஒருநாள் field training மட்டும் தான்.

"இல்லையே, நீ ஏதோ மாமா வேலை பார்க்கிற மாதிரி இருக்கு",சீனி மீண்டும் உறுதியாய் கேட்க

டேய் நான் உண்மையை சொல்லி விடுகிறேன்.ஸ்டார் அவார்ட் function முடிஞ்சதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரும் பேசும் போது அந்த பொண்ணோட கண்ணில் ஒரு ஒளி தெரிஞ்சுது. நான் ராஜா போனதுக்கு அப்புறம் போய் அந்த பொண்ணை பார்த்தேன்.அந்த பொண்ணும் தான் அவனை காதலிப்பதை ஒத்துக்கிடுச்சு.நம்ம கேங்கில் ராஜாவை தவிர எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.அதனாலே அந்த பொண்ணு லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கேன்.

அந்த பொண்ணு தான் அவனை லவ் பண்ணுது என்று உன்கிட்ட சொல்லி ஆச்சு இல்ல .அதை அப்படியே ராஜாகிட்ட சொல்ல வேண்டியது தானே.

இல்ல வாசு,கொஞ்ச நாள் போகட்டும் .அவங்க ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் பழகி புரிஞ்சிக்கட்டும்.அதுவும் அந்த பொண்ணு ,நான் அவரை லவ் பண்றேன்னு என்று நீங்க அவர்கிட்ட சொல்ல வேண்டாம்,என் காதலை அவரா புரிந்து கொண்டு வந்து சொல்லட்டும் என்று சத்தியம் வாங்கிடுச்சு.எனக்கும் அது தான் சரியாகபட்டது. ஏனெனில் அவனோட முதல் காதலுக்கும் அந்த பொண்ணு சுஜிதா தான் என்னிடம் நேரில் வந்து ,நான் ராஜாவை காதலிக்கிறேன் எனக்காக தூது போங்க  என்று  சொல்லுச்சு.நான் தான் ராஜாவை கொஞ்ச கொஞ்சமா பேசி சம்மதிக்க வைச்சேன்.தீடீரென்று பார்த்தா அவள் இவனை விட்டுட்டு போய்ட்டா.அதனால் தான் ராஜா பழைய கம்பனியில் இருந்து வெளியே வந்தான்.நானும் அவனை பிரிய முடியாமல் கூடவே வந்துட்டேன்.சஞ்சனா கிட்ட ராஜாவை பற்றி சில தகவல்கள் கொடுத்து இருக்கேன்.அவ்வளவு தான் என்னால முடிந்த உதவி.மற்றபடி காதல் அவர்களாகவே சொல்லிக்கட்டும்.

வாசு ராஜேஷிடம் ,"ஏண்டா ராஜேஷ்,நீயும் லவ் மேரேஜ் தான் பண்ணே,நானும் லவ் மேரேஜ் தான் பண்ணேன்.ஏன் இப்படி சிக்கல் வரும் என்று பயப்படறே"

உனக்கு ராஜாவை பற்றி ரெண்டு வருஷமா தான் தெரியும் வாசு.ஆனா எனக்கு ஏழு வருஷமா தெரியும்.அவன் வாழ்வில் நடந்த எல்லா விசயங்களையும் ஒன்று விடாமல் என்கிட்ட தான் பேசுவான்.அவனோட சின்ன வயசில் இருந்தே அவன் ஆசைப்பட்டது எதுவுமே அவனுக்கு எளிதில் கிடைச்சது கிடையாது.அதிலேயேயும் நிறைய விசயம் கிடைக்காமலே போய் இருக்கு.அவனோட அப்பா கெடுபிடி அப்படி.நாலு வருஷம் முன்னாடி இந்த பொண்ணு சுஜிதா இவனை விட்டு போய்டுச்சு.ரெண்டு வருஷம் முன்னாடி அவனோட முதல் தங்கச்சி மூளையில் கட்டி வந்து ஹாஸ்பிடலில் அவன் மடியிலேயே உசிரை விட்டது .போன வருஷம் அவனோட அப்பா தவறி விட்டார்.இப்படி அடுத்தடுத்து இந்த நாலு வருஷத்தில் அவனுக்கு அடி மேல் அடி.இப்போ நாம எதுனா செய்ஞ்சி இந்த பொண்ணும் அவனை விட்டு போய்டுச்சினா அவன் ரொம்ப நொந்து போய் விடுவான்.

சரி ஓகே ராஜேஷ் .அவர்களாகவே காதலை சொல்லிக்கட்டும்.நாம இன்னிக்கு பொழப்ப பார்ப்போம்.இன்னிக்கு மட்டும் ஆர்டர் எடுக்கலன்னா அப்புறம் மேனேஜர் நம்மை கடித்து குதறி விடுவார்.கிளம்பலாம்.

சஞ்சனாவும்,ராஜாவும் சேர்ந்து ஏழு appointment முடிக்கும் போது மதியம் ஆகி விட்டது.

ராஜா சஞ்சனாவிடம் ,"சஞ்சனா சாப்பிட உனக்கு என்ன வேண்டும் என்று சொல்லு.ஓட்டலில் பார்சல் வாங்கி கொண்டு போகலாம்."

ஹோட்டலா எதுக்கு,நான் தான் உங்களுக்கும் சேர்த்து வீட்டில் இருந்து கட்டி கொண்டு வந்து விட்டேனே

என்னது எனக்குமா ?

ஆமா,நீ தான் தினமும் ஓட்டலில் சாப்பிடுவது எனக்கு தெரியுமே,அதனால் தான் உனக்கும் சேர்த்து எடுத்து வந்து விட்டேன்.

இவன் ராஜேஷ் என்னை பற்றி என்னென்ன விசயம் சொல்லி இருக்கானே என்று தெரியலையே என்று ராஜா மனதில் முணுமுணுத்தான்.

ராஜா சஞ்சனாவை ஒரு பார்க் கூட்டி கொண்டு வர "இந்த ஏரியாவில் இந்த ஒரு பார்க் மட்டும் தான் மதிய வேளையில் திறந்து இருக்கும் சஞ்சனா.மற்ற பார்க் எல்லாம் சாயங்காலம் தான் திறப்பாங்க.இங்க தான் நாங்க எப்பவுமே சாப்பிடுவது.

ஹை மாமரம்,ராஜா எனக்கு மாங்காய் மட்டும் பறிச்சு தர்றீயா,

முடியவே முடியாது சஞ்சனா,இங்க யாராவது பார்த்தா அப்புறம் அடுத்த தடவ இங்கே உள்ளேயே விட மாட்டாங்க.

ச்சீ போ பயந்தாங்கொள்ளி,நானே பறிச்சுக்கிறேன்.

சஞ்சனா ஒவ்வொரு தடவை மாங்காயை குறி பார்த்து அடிக்கும் போது அவள் கனிய காத்து இருக்கும் மாம்பழமும் சேர்ந்து குலுங்கியது.கல்லை கீழே குனிந்து எடுக்கும் பொழுது அவள் வெள்ளை வெளேர் என்று செழித்த மேற்புற மாங்கனிகளின் தரிசனமும் அவள் இரு முலைகளுக்கு நடுவே உள்ள கோடும் ராஜா கண்ணில் பட ஒரு நிமிடம் முற்றிலும் நிலை குலைந்து போனான்.

சஞ்சனா போதும் நிறுத்து,நானே பறிச்சு தரேன்.
விறுவிறுவென மரத்தின் மீது ஏறி மாங்காயை பறித்து போட்டான்.

நிழலான இடத்தில் உட்கார்ந்த பிறகு"ஆமா இப்போ யாருக்காக வெயிட் பண்றோம்."

ராஜேஷ் வருகைக்காக தான் சஞ்சனா,எப்பவுமே நான் அவனோடு தான் சாப்பிடுவேன்.

அப்போ மற்ற ஃப்ரெண்ட்ஸ்

அவங்க எல்லாம் சாப்பிட வீட்டுக்கே போய் விடுவாங்க.மறுபடி நாளை தான் மீட் பண்ணுவோம்.

அப்பொழுது வீசிய காற்றில் அவள் துப்பட்டா பறந்து ராஜாவின் முகத்தில் பட்டதும் ,அவள் மேனியின் வாசம் துப்பட்டா வழியே அவனுக்குள் சில இரசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது.

"என்ன என் வருகைக்காக தான் காத்து கொண்டு இருக்கீங்க போல் இருக்கு" ராஜேஷ் உள்ளே வர,

வா மாமா,இன்னிக்கு என்ன ஸ்பெஷல்.

என்னோட பொண்டாட்டி நேற்று மீன் குழம்பு செய்ஞ்சு இருந்தா,அதையே தான் சாதத்தில் பிசைந்து எடுத்துட்டு வந்து இருக்கேன்.ஆமா நீ சாப்பாடு எதுவும் வாங்கலீயா

எங்கே நான் வாங்கறது..?,சஞ்சனாவே எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கா பாரு

அப்போ இன்னிக்கு சஞ்சனா சாப்பாட்டையும் ருசி பார்த்து விட வேண்டியது தான்.

ராஜா அவள் சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்க அதன் ருசியில் மெய்மறந்தான்.சஞ்சனாவிடம்"ஹே சஞ்சனா ,உங்க வீட்டு சாப்பாடு சூப்பரா இருக்கு.உங்க அம்மாகிட்ட சொல்லு,"

சாரி ராஜா,எங்க அம்மா சின்ன வயசிலேயே தவறிட்டாங்க.இதை நான் தான் செய்தேன்.எங்க அப்பா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவார் அவ்வளவு தான்.

சாரி சஞ்சனா உங்க அம்மாவை பற்றி பேசி ஞாபகப்படுத்தி விட்டேன்.

பரவாயில்லை விடு ராஜா,

அப்புறம் சஞ்சனா,கண்டிப்பாக உன்னை கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன் தான்.

"டேய் அது நீதான்டா,சீக்கிரம் என்கிட்ட காதலை சொல்லி விடுடா"என்று சஞ்சனா மனதில் முணுமுணுத்து கொண்டாள்.

"எங்கே சாப்பாடு சூப்பரா இருக்கா,இரு நான் கொஞ்சம் டேஸ்ட் பண்றேன்",ராஜேஷ் எடுத்து ருசி பார்க்க,"ஆமா நல்லா தான் இருக்கு,ஆனா என் பொண்டாட்டி கைபக்குவம் எல்லாம் யாருக்கும் வராது"

அப்போ சார் நேற்று உங்க பொண்டாட்டி சாப்பாட்டை பற்றி ஏதோ சொன்னீங்க

டேய் இப்போ அது தேவையா ,அது ஏதோ ஒருநாள் கொஞ்சம் முன்ன பின்ன அப்படி தான் ஆகும்.

சஞ்சனா தன் கண்களால் ராஜேஷிடம் ஜாடை காட்ட,ராஜேஷ் ராஜாவிடம்"ராஜா கொஞ்சம் பின்னாடி பாரு" என்று சொல்ல ராஜாவும் திரும்பி பார்க்க,சஞ்சனா மின்னலாக அவள் சாப்பிட்ட மாங்காய் துண்டை அவனிடம் வைத்து விட்டு அவன் கடித்து வைத்த மாங்காய் துண்டை கணப்பொழுதில் களவாடி விட்டாள்.

என்னடா பின்ன ஒன்னும் இல்லையே

"அது ஒன்னும் இல்ல மச்சான்,மரத்தில் தொங்கியது பாம்பு மாதிரி இருந்துச்சு,அது தான் பார்க்க சொன்னேன்.சரி நீங்க சாப்பிட்டு கொண்டே இருங்க,நான் கை கழுவி விட்டு வரேன்" என்று ராஜேஷ் எழுந்து செல்ல சஞ்சனாவும்,ராஜாவும் தனிமையில் விடப்பட்டனர் .

சஞ்சனா நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒரு விரலால் நளினமாக கோதி சாப்பிடும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

ராஜா தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை சஞ்சனா உள்ளூர உணர்ந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளவில்லை.பின் புருவத்தை உயர்த்தி கண்களால் என்னவென்று கேட்க,
ராஜா அசடு வழிந்து ஒன்றும் இல்லை என்று கூற சஞ்சனா புன்னகை சிந்தினாள்.இருவரும் பார்வையாலே வார்த்தை பரிமாறி பேசி கொண்டு இருந்தனர்.

ரெண்டு பேரும் பார்த்து சுடசுட ரசிச்சது போதும்.இன்னிக்கு எத்தனை ஆர்டர் எடுத்து இருக்கே என்று ராஜேஷ் குரல் கேட்ட பிறகு தான் இருவரும் நனவுலகுக்கே வந்தனர்.

ஆ ,ராஜேஷ் என்ன கேட்டே,

என்னடா இந்த உலகத்தில் தான் இருக்கீயா,எத்தனை ஆர்டர் இதுவரை எடுத்து இருக்கே என்று கேட்டேன்.

அதுவந்து 7 ஆர்டர் இன்னிக்கு முடிஞ்சு இருக்கு,

என்னது 7 ஆர்டரா ! அய்யோ அம்மா மயக்கமாக வருதே,சஞ்சனா ஒரு நிமிஷம் தண்ணி கொடும்மா.அடப்பாவி நான் இதுவரை ஒரு ஆர்டர் தான்டா எடுத்து இருக்கேன்.

டேய் போன appointment எல்லாம் இன்னிக்கு close ஆயிடுச்சு.அதுவும் ஒரே இடத்தில் வேறு மூணு ஆர்டர் எடுத்தாங்க.எப்படி நடந்துச்சு என்றே தெரியவில்லை.சஞ்சனா ராசியா கூட இருக்கும்.

எனக்கு புரிஞ்சுடுச்சு.சஞ்சனா கூட வந்ததை பார்த்து கஸ்டமர்ஸ் ஜொள்ளு விட்டுகிட்டே ஆர்டர் கொடுத்து இருப்பானுங்க.நானும் நாளைக்கு ஒரு பொண்ணை கூட கூட்டி போறேன்.அப்புறம் பாரு அய்யா தான் நாளைக்கு டீம்ல டாப்பு.

உன் பொண்டாட்டி செருப்பால அடிப்பா பரவாயில்லையா

அதை நினைச்சா தான்டா எனக்கு பயமாக இருக்கு.இன்னிக்கு சாயங்காலம் என் பொண்டாட்டி வேற உனக்கு கால் பண்ணுவா.தயவு செய்து போட்டு கிட்டு கொடுத்து விடாதே.

நான் ஏண்டா போட்டு கொடுக்க போறேன்.அதெல்லாம் நீயே மாட்டுவே பாரு.

எப்படி ?

உன் ஃபோன் பாக்கெட்டில் கால் வந்து on ஆகி இருக்கு பாரு.உன் நேரம் கெட்டதா இருந்தால்  அது உன் பொண்டாட்டி கால் ஆக கூட இருக்கலாம்.

ராஜேஷ் எடுத்து பார்த்தான்."அய்யயோ என் பொண்டாட்டி கால் தான்டா "என்று போனை எடுத்து கொண்டு ஓரமாக ஓடினான் ராஜேஷ்.

இருவரும் சிரிக்க,"ராஜேஷ் அண்ணா பாவம்,அவன் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்கிச்சு"

அவனா பாவம் எப்படினா அவன் பொண்டாட்டியை சமாளித்து விடுவான் பாரு.அதுவும் என்ன தான் அவன் பொண்டாட்டி அவனை திட்டினாலும் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுக்காது.இந்த கல்யாண வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் நடந்தால் தான் வாழக்கை சுவாரசியமாக இருக்கும்.

ம்,உண்மை தான் வெட்கத்தில் தலைகுனிந்தாள் சஞ்சனா.

என்னடா ஒரு வழியா சமாளிச்சிட்டீயா!

எப்படியோ பாதி சமாளிச்சிட்டேன். மீதி நைட் வீட்டுக்கு போய் தான் சமாளிக்கனும்.

சரிடா ராஜேஷ்,நானும் சஞ்சனாவும்  கிளம்பறோம்.சாயங்காலம் அவளை நான் வீட்டில் விட்டு நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் பார்க்கலாம்.

சாயங்காலம் அவள் வீட்டில் விடும் பொழுது "ரொம்ப தேங்க்ஸ் சஞ்சனா ,இன்னிக்கு நீண்ட நாள் கழித்து ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.என்ன காரணம் என்று தெரியல.இந்த நாளை என்னால மறக்க முடியாது வரட்டுமா !!

"என்னாலேயும் இந்த நாளை கண்டிப்பாக மறக்க முடியாது ராஜா.நானும் இன்னிக்கி உன்கிட்ட நிறைய விசயம் கத்துகிட்டேன்.உன்னோட பிளஸ் and மைனஸ் சொல்லலாமா ?

என்ன சஞ்சனா இப்படி கேட்கிற,தாராளமா சொல்லு

முதலில் உன்னோட பிளஸ்,நீ கஸ்டமர் கிட்ட பேசும் விதம்,பிளான் விவரிக்கும் விதம்,அதுவும் கணக்கு போடும் போது என்ன வேகம்.உனக்கு கணக்கு பிடித்த சப்ஜெக்ட்டா

ஆமாம்.

அதுவும் general knowledge வைச்சு புகுந்து விளையாடறீங்க,குறை என்னவென்றால் இங்கிலீஷ் தான்.பேசும் போது கொஞ்சம் தடுமாறீங்க.தமிழ் தெரிந்த கஸ்டமர்களிடம் உங்கள் பேச்சு எடுபடும்.ஆனால் தமிழ் தெரியாத கஸ்டமர்கள் இன்று போல் வந்தால் அந்த ஆர்டர் எடுப்பது கஷ்டம் ஆகி விடும்.

வாவ் சூப்பர் சஞ்சனா,வந்த ஒரே நாளில் என்னை பற்றி இவ்வளவு புரிந்து கொண்டாயே, செம.என்ன பண்ணுவது நான் படித்தது தமிழ் மீடியம்.இங்கிலீஷ் சரியாய் பேச தெரியாத காரணத்தினால் தான் இரண்டு முறை நான் steps attend பண்ணியும் தோல்வி அடைந்தேன்.அடுத்த லெவல் போக முடியல.நான் கொஞ்ச கொஞ்சமாக நேரம் கிடைக்கும் போது இங்கிலீஷ் கத்துக்கிறேன்.மீண்டும் சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம்.

என்னது சந்தர்ப்பம் அமைந்தாலா?நாளை முதல் வேலை முடிந்தவுடன் கண்டிப்பாக இங்கே வந்து விட வேண்டும்.இங்கே பக்கத்தில் பார்க் இருக்கு.இதற்கு மேல் நான் தான் உன் இங்கிலீஷ் டீச்சர்.தினமும் ஒரு மணி நேரம் கிளாஸ்

சஞ்சனா கஷ்டம் பிளீஸ்,என்னை விட்டு விடு.

முடியவே முடியாது.நாளையில் இருந்து நீங்க கண்டிப்பாக வரணும்.இன்னொரு முக்கியமான விசயம்,நீ பொண்ணுங்களை பிக்கப் பண்ணுவதில் ரொம்ப வேஸ்ட்

ஏன்?எப்படி?

"பின்ன காலையில் இருந்து உன் கூட நான் சுத்தறேன், மொத்தம் 22 ஸ்பீட் பிரேக்கர் வந்துச்சு,ஆனா ஒரு தடவ கூட என் உடம்பு உன் உடம்பு மேல படவே இல்ல‌ ,சரியான அம்மான்ஜி நீ"என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே ஓடி விட்டாள்

"உடம்பு மேல படுவதுக்கும் பொண்ணை பிக்கப் பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு.என்ன சஞ்சனா உளறுகிறாள்".ராஜா முழித்து கொண்டு இருக்க

உனக்கெல்லாம் லவ் வருவதே பெரிய விசயம்.இதில் டவுட் வேற வருதா ? பின்னாடி ராஜேஷ் குரல் கேட்டது.

டேய் மாமா நீ எப்போ வந்தே?.

நான் வந்து பத்து நிமிசம் ஆச்சு.நான் வந்தது கூட தெரியாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க.

இருவரில் யார் தன் காதலை முதலில் சொல்ல போகிறார்கள்.சஞ்சனா,ராஜாவாக வந்து சொல்லட்டும் என்று எதிர்பார்க்கிறாள்.ஆனால் ராஜாவோ முதல் காதல் தோல்வி பயத்தில் அவள் விரும்புகிறாள் என்று தெரிந்தும் இந்த காதலை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறான்.அடுத்து கிரிக்கெட்,சண்டை என தொடர்ந்து இருவரில் ஒருவர் காதல் தெரிவிக்க வரும் போது,எதிர்பாராத சம்பவம் நடந்து விதி இருவரையும் பிரிக்க போகிறது.என்ன நடக்க போகிறது?காத்து இருங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்

[Image: images-31.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Fantastic update. Story laced with humor makes it more interesting read.
Like Reply
#63
Nice romantic update
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
#64
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
#65
Semma Interesting and Romantic Updates Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#66
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.உண்மையில் ராஜேஷ் கேரக்டர் படிக்கும் போது எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது. தன் நண்பன் காதலுக்கு தூது போவது ஆகட்டும்,அவன் கூடவே வேலையை விட்டு வந்தது ஆகட்டும் ,என்றும் அவன் வாழ்வில் கூடவே இருப்பது ஆகட்டும் அவனின் பங்களிப்பு அதிகம்.அவன் இல்லை என்றால் ராஜாவின் வாழ்க்கை சூனியம் தான்.சூப்பர் continue பண்ணுங்க
[+] 2 users Like M.Raja's post
Like Reply
#67
As usual reality without lust
Fantastic visualised narration
Keep rocking dude
Love story la konjam tragedy varum so adhaeium pakanum
So looking for this story moves eagerly
[+] 1 user Likes krishkj's post
Like Reply
#68
(31-07-2023, 08:23 AM)krishkj Wrote: As usual reality without lust
Fantastic visualised narration
Keep rocking dude
Love story la konjam tragedy varum so adhaeium pakanum
So looking for this story moves eagerly
தங்கள் தங்கமான கருத்துக்கு மிக்க நன்றி நண்பா,நீங்கள் எதிர்பார்க்கும் காதல்,நட்பு,சண்டை,பிரிவு,சோகம்,கூடல்,காமம் என்று அடுத்தடுத்து வரும் நண்பா.கண்டிப்பாக விரசமாக இருக்காது.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
#69
(31-07-2023, 07:25 AM)M.Raja Wrote: நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.உண்மையில் ராஜேஷ் கேரக்டர் படிக்கும் போது எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது. தன் நண்பன் காதலுக்கு தூது போவது ஆகட்டும்,அவன் கூடவே வேலையை விட்டு வந்தது ஆகட்டும் ,என்றும் அவன் வாழ்வில் கூடவே இருப்பது ஆகட்டும் அவனின் பங்களிப்பு அதிகம்.அவன் இல்லை என்றால் ராஜாவின் வாழ்க்கை சூனியம் தான்.சூப்பர் continue பண்ணுங்க

நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.அருமையான வரிகள் இதை எனது அடுத்த பகுதியில் உங்கள் அனுமதியுடன் உபயோகித்து கொள்கிறேன்
Like Reply
#70
கருத்து தெரிவித்த
Magesht75
Omprakash_71
Ananthkutty அனைவருக்கும் நன்றி
Like Reply
#71
Excellent updates
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
#72
very romantic
[+] 1 user Likes Jayam Ramana's post
Like Reply
#73
Episode -9

சரி ராஜேஷ் ,காளான் சாப்பிட்டு கொண்டே பேசலாமா ?

சரி வா பேசலாம். ராஜேஷூம் சம்மதிக்க

ராஜேஷ் ராஜாவிடம் "உண்மையை சொல்லு நீ அந்த பொண்ணை விரும்பற தானே.அப்புறம் ஏன் உன் லவ்வை சொல்ல மறுக்கிற"

"சொல்ல மறுக்கிறதா,சந்திப்பதையே தவிர்க்கலாம் என்று பார்க்கிறேன்.அவ கண்ணை பார்த்தாலே என்ன என்னமோ உள்ளுக்குள்ளே பண்ணுது.அப்படியே இழுத்து ஐஸ்கிரீம் உதட்டில் இச் இச்னு முத்தம் கொடுத்து விடுவேனோ என்று பயமா இருக்கு"

"டேய் அப்புறம் என்னடா பிரச்சினை,நீயும் லவ் பண்ற ,அவளும்  உன்னை லவ் பண்றா,சொல்லி கிஸ் அடிக்க வேண்டியது தானே.அவ உன்னை லவ் பண்றா அதாவது உனக்கு புரியுதா?

ராஜா அமைதியாக ஒரு நிமிடம் அமைதியாக காளான் சாப்பிட்டு கொண்டே இருந்தான்.

"டேய் இப்போ முதலில் சாப்பிடுவதை நிறுத்து.நான் கேட்டுட்டே இருக்கேன்,நீ பாட்டுக்கு சாப்பிட்டு கொண்டே இருக்கே,என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லு,"

ஆனால் ராஜா தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்க,ராஜேஷ் தட்டை தட்டி விட அது கீழே விழுந்து சிதறியது.

ராஜா மௌனத்தை கலைத்து ராஜேஷை பார்த்து

"அவ லவ் பண்றத கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாளா ராஜேஷ் நானு.என் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று வந்து, இருந்து,அது ஒரு தீராத ரணத்தை ஏற்படுத்தி போய்டுச்சு.அது உனக்கு நல்லா தெரியும்.
அழகு,படிப்பு,வயசு இது எதிலுமே நான் அவளுக்கு சரியானவன் கிடையாது.அதுவும் இந்த காதல் அவளுக்கு வந்து இருப்பது ஜஸ்ட் ஒரே நாளில் பார்த்தவுடன் வந்து இருக்கிறது.எப்பவுமே வேறு ஒரு option வரும் வரை மட்டுமே நான் பெட்டராக தெரிவேன்.ஒருவேளை என்னை விட பெட்டராக ஒரு ஆள் நல்ல வசதியோடு வாட்டசாட்டமாக அவளுக்கு வரும் பொழுது கண்டிப்பாக நான் நிராகரிக்கபடுவேன்.இன்னொரு முறை நான் நிராகரிக்க படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது."

"போடா முட்டாள்,அவ என்ன உன்னை ஒருநாளில் பார்த்த உடனே லவ் பண்றா என்று நினைச்சியா.பார்த்த உடனே உன் மேல காதல் வருவதற்கு நீ ஒன்னும் மன்மதன் குஞ்சு கிடையாது.அப்படியே உடனே காதலில் விழுவதற்கும் அவ ஒன்னும் சப்பை ஃபிகர் கிடையாது.உன் அழகு,அந்தஸ்து,படிப்பு,சம்பளம் இதை எதை பார்த்தும் அவ உன்னை விரும்பல.வேற ஏதோ ஒன்னு இருக்கு.அவளுக்கு உன்னை ஏழு வருடத்திற்கு முன்பே தெரியும் என்று சொல்றா.இந்த ஏழு வருஷமா அவ உன்னை நினைக்காத நாளே கிடையாது என்று சொல்றா.அதை முதலில் தெரிஞ்சுக்க

என்னடா சொல்ற நீ, நான் சென்னை வந்தே ஏழு வருஷம் தான் ஆச்சு.அதுக்கு முன்னாடி அவ என்னை எப்படி எங்கே பார்த்து இருக்க முடியும்?

இல்ல மச்சான் உன்னை கண்டிப்பாக எங்கோ பார்த்தேன் என்று உறுதியாக சொல்றா,அன்று இருந்து உன்னை தான் மனதில் நினைச்சிட்டு இருக்கா.ஏதோ ஒரு விசயத்தில் நீ அவளுடன் சம்பந்தப்பட்டு இருக்கே.அது எங்கே எப்படி என்று நீயே உன் காதலை தெரிவிக்கும் போது சொல்லுவா பாரு.அதனால் நீ உடனடியாக அவகிட்ட காதலை சொல்ற வழியை பாரு.இன்னொன்னு இவ உன் வாழ்வில் வர வேண்டும் என்று தான் சுஜிதா உன்னை விட்டு விலகி போய் இருக்கா.அதுவும் நல்லது தான்.

"ஏழு வருஷம் முன்னாடி என்றால் என்னை எங்கே பார்த்து இருப்பா என்று தெரியலையே,ஒன்னு என்னை என் சொந்த ஊரில் பார்த்து இருக்கணும்.இல்லை நான் வேலை செய்த பெங்களூரில் பார்த்து இருக்கணும்.அப்படியும் இல்லை என்றால் நான் எங்கேயாவது வெளியூர் போகும் போது பார்த்து இருக்கணும்.இதில் எங்கே என்று தெரியலையே."

"அதை நானும் கேட்டேன் மச்சான்,ஆனா அவ என்கிட்டே  சொல்ல மாட்டேன் என்று தீர்மானமா சொல்லிட்டா. அதை உன்கிட்ட  மட்டும் தான் நேரடியாக சொல்ல முடியும் என்று சொல்றா"

அதற்குள் ராஜா மொபைலில் வாட்ஸ்அப் நோடிபிகேஷன் சஞ்சனாவிடம் இருந்து வந்தது.

அதற்கு ராஜா reply செய்தான்."No,i am with Rajesh now.it will take sometime to reach home"

பதில் மெசேஜ் சஞ்சனாவிடம் இருந்து உடனே வந்தது."ok,reach home safely,then send the message "

"யாருடா அது போனில்"

"சஞ்சனா தான் மச்சான்."

அதுக்குள்ள என்னவாம் அவளுக்கு ?

வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா என்று கேக்குறா,நான் இல்லை ராஜேஷ் கூட இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.

அவ இப்பவே உனக்கு பொண்டாட்டியா சார்ஜ் எடுத்துக்கிட்டா மச்சான்,உன் காதலையே இன்னும் நீ சொல்லாம இருக்க, ரொம்ப ரொம்ப நீ ஸ்லோ மச்சான்.

டேய் சும்மா இருடா,நான் ரிப்ளை பண்ணவில்லை என்றால்  தொடர்ந்து மெஸேஜ் அனுப்புவா,இல்லை ஃபோன் பண்ணுவா.

அதை தான்டா நானும் சொன்னேன்.கல்யாணம் ஆச்சு என்றால் இந்த மாதிரி தான் நடக்கும்.உனக்கு முன்னாடியே நடக்குது.அப்புறம் பொண்டாட்டிக்கு பயந்து சீக்கிரம் வீட்டுக்கு போக தோணும்.இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பொண்டாட்டி கிட்ட இருந்து ஒலை வந்து விடும் பாரு.

சரிசரி ,இப்போ இந்த விசயத்தை அப்படியே ஆறப்போடலாம்,நான் கொஞ்ச நாள் அவ கூட பழகி பார்க்கிறேன்.அவ காதல் உண்மையானதாக இருந்தால் நானே கண்டிப்பாக என் காதலை சொல்றேன்.

எப்போ?

ஓணம் அன்னிக்கு

டேய் அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குடா.

ஒருத்தரை பற்றி தெரிந்து கொள்ள அந்த காலமே பத்தாது மச்சான்.சரி நாளை சந்திப்போம்.வரேன்.

அதற்குள் ராஜேஷ் மொபைலுக்கு சஞ்சனாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

சீக்கிரம் நீங்கள் என்னோட புருஷனை விட்டுட்டு வீடு போய் சேரவும் என்ற தகவலை பார்த்து"அடிப்பாவி ஒரு நாள் தான் ஆச்சு காதலிக்க ஆரம்பித்து,அதுக்குள்ள நண்பனை பிரிக்க பார்க்கறீயா.இரு முதலில் இவளுக்கு போனை போடலாம்."

"ஏய் சஞ்சனா,அதுக்குள்ள என் நண்பனை புருஷன் என்றே முடிவு பண்ணிட்டீயா"

"ஆமாம். எங்கே அவரு"

"அவன் உன் மெசேஜ்ஜை பார்த்த உடனே கிளம்பிட்டான்‌.ஆனாலும் நீ ரொம்ப மோசம் சஞ்சனா,வந்த உடனே உயிர்நண்பனை பிரிப்பது கொஞ்சம் கூட சரியில்லை.எனக்கு அப்புறம் தான் அவன் உனக்கு தெரிஞ்சுக்க."

"ஹா ஹா ஹா .....அது எல்லாம் அவன் வாழ்வில் நான் வருகிற வரைக்கும் தான். அப்புறம் எனக்கு பிறகு தான் நீங்க."

அடிப்பாவி ,அவனை வைச்சிக்கிட்டு நீயே நல்லா இரு தாயே இந்த அண்ணனுக்கு அதுவே போதும்,ஒருவேளை அவன் உன்கிட்ட காதலே வந்து சொல்லவில்லை என்றால் அப்ப என்ன பண்ணுவே நீ

"நானே போய் என் காதலை சொல்லி விடுவேன்."

"எப்போ ?"

"ஓணம் பண்டிகை அன்னிக்கு "

"என்ன இவளும் ஓணம் என்று சொல்றா" என்று ராஜேஷ் ஒரு நிமிடம் திடுக்கிட்டான்.

"அது என்ன குறிப்பாக ஓணம் பண்டிகை ?"

"ஏனெனில் நான் அன்னிக்கு தான் முதல் முதலாக அவரை பார்த்தேன்.அதனாலே தான்"

"மணமாலையும் மஞ்சளும் சூடி,
புது கோலத்தில் நீ வரும் நேரம்,
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் "என்று ராஜேஷ் பாட

"கேவலமா பாடற வைடா போனை,"

"என்னது டா வா "

"ஆமாண்டா டால்டா என்று சஞ்சனா போனை வைக்க,"

"என்ன இது பொண்டாட்டி கிட்ட தான் திட்டு வாங்கறோம் என்று பார்த்தா,தங்கச்சி கிட்டேயும் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு.நம்ம பொழப்பு பிச்சைகாரனை விட கேவலமா போச்சே
சரி,இவங்க ரெண்டு பேருக்குள் நிச்சயமாக ஏதோ ஒன்னு இருக்கு. அதுவே இவர்களை கண்டிப்பாக ஒன்னு சேர்த்து வைக்கும்.நாம என்ன நடக்கிறது என்று மட்டும் வேடிக்கை பார்ப்போம்"என ராஜேஷ் எண்ணி கொண்டு கிளம்பினான்.

ராஜா வீட்டுக்கு சென்றவுடன் சஞ்சனாவிற்கு மெஸேஜ் அனுப்ப,பதிலுக்கு அவளும் sweet dreams என மெஸேஜ் அனுப்பினாள்.இவளை எங்கே எப்போ நாம பார்த்தோம் என்று மூளையை கசக்கி பிழிய ஒன்றும் நினைவுக்கும் வராமல் உறக்கம் வர,கனவிலும் அவளே வந்தாள்.(பெங்களூரில் அவள் தந்தையை காப்பாற்றும் போது இவள் தானே அவனை பார்த்தது.அவன் இவளை பார்க்கவே இல்லையே).

மறுநாள் காலை பொழுது டீக்கடையில்,
என்ன இன்னிக்கும் சீனி,வாசு வர லேட் ஆகுது, ராஜா ராஜேஷிடம் கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே இருவரும் வந்து சேர்ந்தனர்.

"என்ன வாசு,கண்ணு ரெண்டும் சிவந்து போய் இருக்கு.இரவு தூக்கம் இல்லையா"ராஜா கேட்க

வாசு அதற்கு"ராஜா அந்த மேனேஜர் என்னை நைட்டு 2 மணி வரை கதற கதற கற்பழிச்சிட்டாரு மச்சான்."

"என்னடா சொல்ற ஒன்னும் புரியல."

சீனி உடனே "அதை நான் சொல்றேன் ராஜா,என்ன நடந்தது என்றால் நம்ம வாசுவும்,பொன்வண்ணனும் ஞாயிற்றுகிழமை வேலையை கட் அடிச்சிட்டு தடா நீர்வீழ்ச்சி போய் இருக்கானுங்க.போய்ட்டு திரும்பி வருகிற வழியில் நம்ம மேனேஜரும்  காரில் அங்கு வந்து செல்ஃபி எடுத்து கொண்டு இருந்து இருக்கிறார்.இவனுங்க அவரை பார்த்த உடனே எப்படியோ அவர் கண்ணில் படாமல் அங்கே இருந்து தப்பி ஓடி வந்து இருக்கானுங்க.

சரி அது தான் தப்பி வந்துட்டானுங்க இல்ல,அப்புறம் என்ன பிரச்சினை.?

நீ வேற ராஜா,ஓடி வந்து ரெண்டு நாளில் எந்த பிரச்சினையும் வரவில்லை, அவரும் இவங்க ரெண்டு பேரை பார்க்கல என்று ஐயா ரொம்ப தெனாவெட்டா இருந்து இருக்கார்.அப்புறம் நேற்று மேனேஜர் இவனுக்கு ஃபோன் பண்ணி,தம்பி நீ போன மாசம் ஒரு slab ஒன்னு achieve பண்ணி இருக்க,அதுக்கான கிஃப்ட் ஒன்னு பாக்கி இருக்கு.கொஞ்சம் ஆபீஸ் வந்து வாங்கிட்டு போறீயா என்று கேட்டு இருக்கார்.உடனே இவனும் நாக்கை தொங்க போட்டு கொண்டு போய் இருக்கான்.போன உடனே ஞாயிற்றுக்கிழமை எங்கடா இருந்த என்ற ஒரே ஒரு கேள்வி தான் கேட்டதும் பையன் வெலவெலத்து போய்ட்டான்.

"அவர் எப்படிடா கண்டு பிடிச்சார்,அதுவும் ரெண்டு நாள் கழிச்சு."

"அது தான் முதலில் இவனுக்கும் புரியல"

"அப்புறம் அவரே அவர் மொபைலை எடுத்து காண்பிக்க,அதில் அவர் செல்ஃபி எடுக்கும் போது தலைவர் பின்னாடி இருந்து இருக்கார். அய்யா தான் புன்னகை பூ முகம் ஆச்சே,தொலைவில் அவுட் ஆப் போகசில் இருந்தும் கூட அய்யா முகம் பளிச்சென்று தெரிஞ்சு இருக்கு.அது தான் வலை வீசி அப்படியே அமுக்கிட்டார்.

அப்புறம் என்ன ஆச்சு?

"அப்புறம் என்ன ,அந்த report எடு,இந்த report எடு என்று கடந்த ஆறு மாச data வை ஒட்டுமொத்தமாக update பண்ண வைச்சு நைட் 2 மணிக்கு தான் அனுப்பி இருக்கார் "என்று சீனி கூற எல்லோரும் சிரித்தனர்.

அது எப்படி மச்சான்,அவனவன் என்னென்னவோ பெரிய தப்பு பண்ணினாலும் தப்பிச்சிக்குறான்.ஆனா நீ மட்டும் சின்ன தப்பு பண்ணினா கூட மாட்டிகிற..

அது தான் ராஜா எனக்கும் புரியல.என் கூடவே சனி பகவான் சுத்திட்டே இருக்காரு என்று நினைக்கிறேன்.கூடவே இருந்து என்னை வச்சி வச்சி செய்யறாரு.

அப்பொழுது டீக்கடைக்காரர் முருகேஷ் அண்ணா வந்து"ராஜா உன்கிட்ட நேற்று வந்த பொண்ணு இந்த டிஃபன் பாக்ஸை கொடுக்க சொல்லுச்சு"என்று கொடுத்து விட்டு போனார்.அதில் ஒரு சீட்டும் ஒட்ட வைக்கப்பட்டு இருந்தது.சாயங்காலம் சந்திப்போம் என்று.

"என்னடா ராஜா தினமும் பார்சல் வரும் போல இருக்கே"ராஜேஷ் சிரிக்க

உடனே சஞ்சனாவிடம் இருந்து மெஸேஜ்"லஞ்ச் வாங்கி விட்டீர்களா" என்று

"தாங்க்ஸ்"என்று ராஜா ரிப்ளை செய்தவுடன்

பதில் ரிப்ளை "Angry emoji"வந்தது.

அதைப்பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூமழை

[Image: IMG-20230731-WA0010.jpg]

[Image: IMG-20230731-WA0013.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
#74
super update
Like Reply
#75
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#76
Lovely updates
Like Reply
#77
Nice writing
Like Reply
#78
Humour scenes working well. உங்கள் கதையில் காமம் குறைவாக இருந்தாலும் கதை உண்மையில் நடப்பது போல் உள்ளது.அதுவும் காமெடியோடு சேர்த்து படிப்பது இன்னும் நன்றாக உள்ளது.
Like Reply
#79
Going great !!!
Like Reply
#80
super bro
Like Reply




Users browsing this thread: 20 Guest(s)