அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Bro waiting for your update a long time
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அரவணைத்த கரங்கள் தன் அகமறந்து சென்றிட…..

அன்பு ஒன்று இங்கு அனாதையாய் நிற்கிறது….
Like Reply
Bro waiting for your update
Like Reply
thanksஅன்புள்ள கதாசிரியர்க்கு
உங்களுக்கு கருத்து தெரிவிக்கவே இந்த account தொடங்கிருக்கிறேன்...
இந்த கதை மிகவும் அருமை என் நெஞ்சை கசக்கிறது...இது வெரும் கதை தான் ஆனால் எனக்கு மிகவும் வலியை கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது...உம்மையாவே நீங்க வேற level தான் bro...



மற்றும் ஒரு வேண்டுகோல் இந்த கதாசிரியர் இந்த கதை தொடருவர் என எனக்கு நம்பிக்கை இல்லை எனவே வேரு ஆசிரியர் இந்த கதையை நிரைவு செய்து கொடுக்கவும்
நீங்கள் இந்த கதையை படித்தால் உங்களுக்கு கண்டிப்பாக நிறைவு செய்ய தோன்றும்..இந்த கதையில் ஆசிரியர் நிறையவே மறைமுக கருத்து வைத்துள்ளார் example க்கு 1.மது அம்மாவின் பை 2.மணி அப்பா உயிருடன் இருப்பதார்கான காரணம் 3.மது ரஞ்சித் ரஞ்சு என அழைக்காதிருத்தல் 4. மணி உயிருடன் இருப்பதர்கான காரணம் என பல மறைமுக கருத்து வைத்துள்ளார் அதை வைத்து எப்டியாவது...மணி மது சேர்த்து வைக்கவும்...மணி மரணமுற்றாலும் மது மழ்ந்து வாழ இயலாது என தயவுசெய்து இக்கதை தாங்கள் கருத்து படி நிறைவு செய்யவும்...முதல் ஆசிரியர் அனைவரும் இக்கதையை படிக்கவும் படித்தால் தாங்களுக்கே புரியும் .....
நன்றி .....இது போன்று வேரு கதை இருந்தாலும் தெரிவிக்கவும் உண்மையான அன்பு காதல் கதை.... thanks Namaskar Big Grin  நன்றிகள் பற்பல Big Grin Namaskar
[+] 1 user Likes K.s.bala's post
Like Reply
அன்புள்ள கதாசிரியர்க்கு
Pllzzzzz kindy complete this story
Like Reply
தயவுசெய்து இந்த கதைக்கு யாரும் கமெண்ட் போடாதீர்கள். வலி மிகுந்த இந்த கதையில் மதுவின் முடிவு தெரியாமல் இருப்பதே நல்லது.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
என்ன bro இப்படி சொல்ற அப்பனா இந்த story எழுதிருக்கவே கூடாது இப்படி பாதில stop பன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா....மணி என்ன bro பாவம் பண்ணா ...???...kk bro thats enough sorry bro kettathu en thappu than?.
Like Reply
Writers plss finish this story plss
Like Reply
Yaenda ippadi lovers pirichu vaeikireenga story la aavathu saethu vaeigala, unakku heart onnu irrukka illaiya and finish the story don't leave it just like that like others.
Like Reply
(11-02-2024, 11:14 PM)knockout19 Wrote: தயவுசெய்து இந்த கதைக்கு யாரும் கமெண்ட் போடாதீர்கள். வலி மிகுந்த இந்த கதையில் மதுவின் முடிவு தெரியாமல் இருப்பதே நல்லது.

Bro yaenna bro ippadi sollra ithu padicha kaparum yaennala bike kuda olunga otta mudiyala mind fulla intha story thaan odittu irrukku, ovoru idathullum stop panni vandi ottitu irrukaen, irrukku oru proper climax matoom thaeriyala na yaen mind vaedichidoom.

Intha storya still oru happy ending ya mudikka mudiyum.
Like Reply
Intha story oda link kudinga please.
Like Reply
Ithanda climax intha story ku, may be poruthama irrukoom. In Hospital scene poruthavaraikoom Shalini idathula Mani Madhavan idathula madhu, cut panna next madhu mani marriage. HAPPY ENDING.

Kuda nikarathu Nethara, Pradeep, Ranjith (Marriage nadathi vaikirathae Ivar thaan) TRUE LOVE NEVER DIES. Climax ready.

[Image: images-1.jpg]
[Image: images-2.jpg]
picture upload
Like Reply
ஆமா bro எனக்கும் அப்படித்தான் bro இருக்கு எந்த work um பன்ன முடியல...மணி மது பாவம் bro...மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு...happy ending kku நெரயாவே வாய்ப்பு இருக்கு write மனசு வச்சா முடியும்...plss writers finish this story...
Like Reply
Love portions were like a walk in a breezy seashore with your first love... Story was very natural and down to reality.. sad to see this is abruptly dropped...
Like Reply
@Doyencamphor
atleast add [discontinued] at end of title !!!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
பல மாதங்களுக்கு பின்.... இன்றாவது ஏதாவது ஒரு நல்லது நடந்திருக்குமா என காண வந்தால், இன்றும் ஏமாற்றம்....

இப்படி ஒரு படைப்பை குடுத்த உங்களை பாராட்டுவதா.....
இல்லை இப்படி பாதியில் நிறுத்திச் சென்றதற்கு சபித்துக் கொட்டுவதா என்றுதான் தெரியவில்லை....

ஒரு பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.....

"அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்....
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்".....

உங்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.....

என்றாவது உங்களுக்கு நேரம் வாய்க்குமேயானால்..... 

கல்நெஞ்சக்காரனே, 

இதை தயவு கூர்ந்து முடித்து வைத்திடு.....
[+] 2 users Like வெற்றி's post
Like Reply




Users browsing this thread: 34 Guest(s)