Misc. Erotica விலை மாது ( Life of prostitute)
#1
Heart 
அனைத்து நண்பர்களுக்கு வணக்கும். என் புது கதை

ஒரு பெண்  தன் வாழ்வில் ஒரு சில காரணங்களால் தடம் மாறி விபசாரம் என்ற குழியில் தள்ள பட்டு அதுதான் வாழ்கை என்று நினைத்து கொண்டு இருக்கும் பெண் . 

அந்த பெண்ணின் வாழ்வில் புயல் போன்று காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதே என் கற்பனை. 

விலை மாது ( Life of prostitute ) 

உங்கள் கருத்து கூறுங்கள் பிறகு கதையை பதிவுவிடுகிறேன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very good concept, looking forward to the story
Like Reply
#3
The prostate is a small gland in men that helps make semen. Located just below the bladder in front of the rectum, it wraps around the tube that carries urine and semen out of the body.
நீங்க சொல்ல வந்த வார்த்தை prostate இல்ல, prostitute னு நெனைக்குறான்
Like Reply
#4
(13-06-2023, 08:12 AM)I love you Wrote: அனைத்து நண்பர்களுக்கு வணக்கும். என் புது கதை

ஒரு பெண்  தன் வாழ்வில் ஒரு சில காரணங்களால் தடம் மாறி விபசாரம் என்ற குழியில் தள்ள பட்டு அதுதான் வாழ்கை என்று நினைத்து கொண்டு இருக்கும் பெண் . 

அந்த பெண்ணின் வாழ்வில் புயல் போன்று காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதே என் கற்பனை. 

விலை மாது ( Life of prostitute ) 

உங்கள் கருத்து கூறுங்கள் பிறகு கதையை பதிவுவிடுகிறேன்

விலை மாதர்களும் சாதாரண மனிதர்கள்தானே ! 

எதோ ஒரு சில எதிர்பாராத காரணங்களால் விபச்சாரத்தில் சிக்கி வாழ்க்கை கெட்டு போகிறது. அந்த மாதிரியான ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை கிடைத்தால் எப்படி இருக்கும் ?  

அருமையான தலைப்பு ! நல்ல கருத்து ! 

கதையை சீக்கிரமே தொடருங்க !
Like Reply
#5
Once a whore is always a whore. She cannot clean and turn to a lover. Waiting to read your version of story.
Like Reply
#6
நண்பா இந்த விடயத்தை பார்த்ததும் பழைய குறும்படம் நினைவு வருகிறது...

ஒரு பெண் சில காரணத்தால் தோழியுடன் சேர்ந்து விபசார தொழிலில் நுழைக்கிறாள்...

அவளுடன் மட்டுமே அடிக்கடி உறவு கொள்ளும் இளைஞன் மீது காதல் ஏற்படுகிறது ... இந்த நேரத்தில் எதிர்பாரத விதமாக கர்பமாகிறாள்...
தோழி அதை கலைத்துவிடு என்று சொல்லியும் கேட்காமல் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று சொல்லி வளர்க்க ஆசை படுகிறாள்...

ஒருக்கட்டத்தில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு ஆபார்சன் ஆகிறது... அந்த நினைவில் இருந்து அவளால் மீள முடியாமல் தவிக்கிறாள்...

அந்த நேரத்தில் அந்த இளைஞன் நினைவு வர அவன் மூலம் குழந்தையை பெற விரும்புகிறாள்...
அப்போது ஒரு டயலாக் வரும்...

என்னோடு படு காசெல்லாம் வேணாம் எனக்கு இப்போ குழந்தை வேணும் ப்ளீஸ் என்று கெஞ்சுகிறாள்...

அவனும் சம்மதித்து உறவு கொள்ள இறுதியில் குழந்தையை பெற்றெடுக்கிறாள்...
sex *** உச்சம் தேவா ***    : banana

Like Reply
#7
Update pannuga nanba...
Like Reply




Users browsing this thread: