3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Semma Interesting Update Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
பத்மினி வைஜயந்திமாலா போல பரதநாட்டிய போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sure நண்பா ,அதற்காக தான் சில reference எடுத்து கொண்டு இருக்கிறேன்
Like Reply
Episode -140

மது ஷெட்டியை நோக்கி ,டேய் 
முதலில் அரங்கத்தை விட்டு நீ வெளியே போடா ,இது எங்கள் இருவருக்கும் இடையே உள்ளே போட்டி ,நீ இங்கே இருந்தா ஏதாவது ஏடாகூடமாக பண்ணுவ.இடத்தை உடனே காலி பண்ணு.

ஏன் மது,நமக்குள்ள தானே போட்டி,அவன் என்ன பண்ண போறான்.ஸ்ருதி சொல்ல

இல்லை ஸ்ருதி,ஏற்கனவே இதே மாதிரி தான் நான் நாட்டியம் ஆடும் போது ,என் கவனத்தை திசை திருப்ப என் முன்னாடி தீடீர் என்று நிர்வாணமாய் வந்து குறுக்கு வழியில் அந்த போட்டியில் வெற்றி பெற்று என்னை அடைந்து விட்டான்.இப்பவும் அதே மாதிரி தகிடுதித்தம் வேலை ஏதாவது பண்ணுவான்.அதனால் தான் .டேய் இன்னும் நீ கிளம்பலையா?வெளியே போ.

இல்ல மது ,நான் அப்படி ஓரமா உட்கார்ந்து பார்க்கிறேனே ஷெட்டி கெஞ்ச

No way,இங்கே எங்க ரெண்டு பேருக்குள்ளே தான் போட்டி நடக்க போகுது.நீ வெளியே போ

ஸ்ருதி இடைமறித்து ,மது நாம வேண்டுமானால் ஒன்று செய்வோம்.இவன் கையையும்,காலையும் நாற்காலியில் சேர்த்து கட்டி விடுவோம்.அவனால் ஏதும் பண்ண முடியாது.நாம் நம் போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் தொடரலாம்.

சரி ஸ்ருதி ,உனக்காக ஒத்துக்கிறேன்.இந்தா இது என்னோட இன்னொரு செட் பரதம் ஆடுவதற்கான ட்ரெஸ்.நீ பக்கத்து ரூமில் போய்  அணிந்து கொண்டு வா.அதுக்குள்ள நான் இவன் கை காலை கட்டறேன்.டேய் கையை நீட்டுடா,

ம்ம் என்று பெருமூச்சுவிட்டு ஷெட்டி,"என்ன பண்றது முன்னாடி நான் செஞ்சதெல்லாம் களவாணித்தனம்.இப்போ ஒன்னும் பண்ண முடியாது.நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்லை.கையை கட்டுங்க"கையை நீட்டினான்.

"ஸ்ருதி வேண்டுமானால் உன்னை நம்பட்டும்,நான் உன்னை எப்பவுமே நம்ப மாட்டேன்."கீழே குனிந்து காலை கட்டும் பொழுது அவன் உலக்கை புடைத்து இருப்பதை பார்த்து "பாரு பாரு நீ திருந்தவே மாட்டே ஜட்டியாவது போட்டு இருக்கியாடா அசிங்கம் புடிச்சவனே "

ஐயோ மது ஜட்டி போட்டு இருக்கேன்.நீ வேணா பாரேன்.வேட்டியை விலக்க,

"கருமம் கருமம் அதை மூடி தொலைடா முதலில் உன் கையை தான் கட்டணும்".என்று இறுக்கமாக கையை கட்டினாள்.

நான் என்ன பண்ணட்டும் மது,நீ கிட்ட வரும் பொழுது உணர்ச்சியில் அது ஜட்டியையும் மீறி அது தானா வெளியே வருது.அது வேற டிபார்ட்மெண்ட்.அது என் கன்ட்ரோலுக்கு வரவே மாட்டேங்குது,நான் என்ன செய்ய

ஸ்ருதி ட்ரெஸ் மாற்றி கொண்டு வந்து "என்ன ஆச்சு மது " கேட்க

ஒன்னும் இல்ல கிட்ட போனதுக்கே அவன் உலக்கை துடிக்குது.கேட்டா அது வேற டிபார்ட்மெண்ட் என்று கதை அளக்கிறான்.

ஸ்ருதி அவளையும் மீறி அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

ஏன் ஸ்ருதி,அவன் உலக்கையை நீ பார்த்து இருக்கிறாயா?

இல்லை மது,கண்ணால் பார்த்தது இல்ல.ஆனால் ஒரே தடவை என் பெண்ணுறுப்பில் வைத்து தேய்த்தான். அப்போ ஒரு மிதமான சூட்டில் அவன் உலக்கையை கொஞ்சம் உள்ளே விடும் போது ஒருவிதமான கிளுகிளுப்பு ஏற்பட்டு நான் என்னையே மறந்து விட்டேன்.இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு அப்படியே ஆகாசத்தில் பறப்பது போல் இருந்தது.அவ்வளவு தான் ஃபோன் வந்தது பிரிந்து விட்டோம்.

அந்த விசயத்தில் எல்லாம் அவன் பெரிய கேடி தான்.சரி ஸ்ருதி நாம் ஆட்டத்தை ஆரம்பிப்போமோ?

முதலில் கடவுள் வாழ்த்து,சலங்கை ஒலி பட பாட்டு வந்தது
ஓ.....ம் நமசிவாய ஓ.....ம் நமசிவாய
தங்க நிலாவினை அணிந்த வா
என்ற பாடல் ஒலிபரப்பாக
இருவருமே நடனம் ஆட துவங்கினர்.சரியாக அந்த நேரம் மதுவின் மாஸ்டரும் வந்து சேர்ந்தார்.

இதில் பதாகம் ,திரி பதாகம், அர்த பதாகம்,மயூரம்,அர்த்த சந்திரன் போன்ற முத்திரைகளை ஸ்ருதி அழகாக காண்பிக்க ,மதுவின் மாஸ்டரே பிரமித்தார்.

மது, இன்று நீ சரியான போட்டியாளரிடம் தான் போட்டி போடுகிறாய்.நீ மிகவும் கவனமுடன் ஆட வேண்டிய போட்டி இது என்று மதுவின் மாஸ்டர் உஷார்படுத்தினார்.

அதுவும் பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்,ஆறு காலங்களும் ஆடைகளாகும் என்ற வரிகளுக்கு மது காட்டிய அபிநயத்தை விட ஸ்ருதி காட்டிய அபிநயம் அற்புதமாக இருந்தது.
பாட்டு முடிந்து இரண்டு நிமிடம் ஓய்வு என்று மாஸ்டர் கூற,
இருவரும் மேடை இறங்கி உட்கார்ந்தனர்.

ஏண்டி ரெண்டு பேரில் யாராவது வந்து என் கை கட்டை அவுத்து விடலாம் இல்ல.எனக்கெல்லாம் ஓய்வு கிடையாதா?ரொம்ப இறுக்கமா வேறு கட்டி இருக்கீங்க

ஸ்ருதி கட்டை அவிழ்ப்பதற்காக எழ முற்பட்டாள்.அவளை கை அமர்த்திய மது "நீ இரு ஸ்ருதி,நீ இதற்கு மேல் அவனிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.நான் பார்த்துக்கிறேன்."அவனிடம் சென்று"என்னடா இப்ப உனக்கு கட்டை எல்லாம் அவிழ்க்க முடியாது.மூடிக்கிட்டு அமைதியாக இரு.நாங்க தானே டான்ஸ் ஆடரோம்.சும்மா பார்த்துக்கிட்டு தானே இருக்கே நீ ,உனக்கு எதுக்குடா ஓய்வு ?வாயை கீயை திறந்த அப்படியே வாயையும் சேர்த்து கட்டி விடுவேன் பார்த்துக்க.நான் ஆட்டத்தில் வெற்றி பெற்று ,ஸ்ருதி என் கூட வர்ற வரைக்கும் நீ வாயையே திறக்க கூடாது பார்த்துக்க.

சரி மது,அந்த தண்ணி மட்டுமாவது கொஞ்சம் வாயில் ஊற்றி விட்டு போடி ரொம்ப தாகமா இருக்கு.

தண்ணி கொடுத்து விட்டு மது ஸ்ருதியிடம் செல்ல

ஏய் ஸ்ருதி பொய் சொல்லாதே ,நீ ஆடுவதை பார்த்தால் எனக்கென்னவோ நீ புரொபஷனல் டான்சர் மாறி தெரியுது.சும்மா ஆறு மாசம் தான் கிளாஸ் போனேன் என்று கப்சா விடாதே.

ஐயோ மது நான் ஏன் பொய் சொல்ல போறேன்.எனக்கு பரதம் என்றால் ரொம்ப பிடிக்கும்.இந்த ஆறு மாதம் நான் கிளாஸ் போவதற்கே என்னோட பெரியப்பாகிட்ட படாதபாடு பட வேண்டி இருந்தது.அப்புறம் நேரம் கிடைக்கும் போது youtube பார்த்து கற்று கொண்டேன் அவ்வளவு தான்.

"ஸ்ருதி உனக்கு கற்புர புத்தி ,அறிவு ,அழகு ரெண்டும் ஏராளமாக கொட்டி கிடக்கிறது.செல்வம் மட்டும் தான் இல்லை.அதை அள்ளி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.நீ என்னுடன் வந்து விடு."மது கேட்க

"மது அதை தீர்மானிக்க போவது இந்த ஆட்டத்தின் முடிவு தான்,பார்க்கலாம்."ஸ்ருதி சொன்னாள்.

நான் விடமாட்டேன் ஸ்ருதி,கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற்று உன்னை என்னுடன் தான் கூட்டி செல்ல போகிறேன்.

All the best மது.

ம்ம் வாங்க வாங்க சீக்கிரம் ஸ்டேஜ் வாங்க மாஸ்டர் கூவினார்.

மாஸ்டர் இருவரையும் பார்த்து,அவ்வளவு தான் warm up எல்லாம்.இதற்கு மேல் மெயின் ஆட்டம் தான்.இதில் ஓய்வு எல்லாம் கிடையாது.Non stop மட்டுமே.இதில் ஆட முடியாமல் கடைசியில் யார் கீழே விழுகிறாறோ ,அவர் தான் தோல்வி அடைந்தவர். ஓகே ரெடி ஸ்டார்ட் என்று அறிவிப்பு மாஸ்டரிடம் இருந்து வந்தது.

ஆனால் அடுத்து வந்த பாடல் இருவரின் முழுதிறமையை வெளி கொண்டு வரும் பாடலாக இருந்தது.இருவருமே தன் முழு சக்தியை பயன்படுத்தி ஆடியது பத்மினி ,வைஜெயந்தி மாலா ஆடுவது போல இருந்தது.அது என்ன பாடல்? பழைய பாடல் அல்ல.நூல்இழையில் வெற்றியை தவற விட போகும் நபர் யார்? comment இல் கூறுங்கள். எப்படி? என்று அடுத்த பகுதியில் நான் கூறுகிறேன்.

[Image: IMG-20230604-WA0001.jpg]

[Image: IMG-20230604-WA0000.jpg]
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
வஞ்சி கோட்டை வாலிபன் படம் நண்பா சூப்பர் சீன் நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(04-06-2023, 08:40 PM)omprakash_71 Wrote: வஞ்சி கோட்டை வாலிபன் படம் நண்பா சூப்பர் சீன் நண்பா சூப்பர்

அடுத்து வர போகும் பாடல் இந்த படம் இல்ல நண்பா,ஆனால் இருவர் சேர்ந்து நடனம் ஆட கூடிய பாடல் தான்.ஒரு க்ளூ - இந்த பாடலுக்கு அற்புதமாக ஆடியவர் - உலக அழகி ஐஸ்வர்யா ராய்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(04-06-2023, 08:48 PM)Geneliarasigan Wrote: அடுத்து வர போகும் பாடல் இந்த படம் இல்ல நண்பா,ஆனால் இருவர் சேர்ந்து நடனம் ஆட கூடிய பாடல் தான்.ஒரு க்ளூ - இந்த பாடலுக்கு அற்புதமாக ஆடியவர் - உலக அழகி ஐஸ்வர்யா ராய்

Jeans movie song thanah
[+] 1 user Likes krishkj's post
Like Reply
எனக்கு பரத நாட்டியத்தை பற்றி எதுவும் தெரியாது.சில reference எடுத்து update செய்கிறேன்.தவறு இருந்தால் கடந்து விடவும்
Like Reply
(04-06-2023, 08:56 PM)krishkj Wrote: Jeans movie song thanah

Yes super bro
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Episode -141


அடுத்த பாடல் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா பாடல் வர,
இருவரும் அந்த பாடலின் ராகம் மற்றும் உருப்படிகளுக்கு ஏற்ப ஆடினர்.அதில் இந்த பாடல் வரிகளில்
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்,
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்,
வாமனன் போல் தோற்றம் கொண்டு வான் அளந்து நின்றாய்,
நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய்,
இராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்,
இந்த பாடலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி ஆடினர்.

அடுத்து jeans படத்தில் இருந்து பாட்டு வர,

தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
என்ற இசைக்கு திரையில் ஐஸ்வர்யா ராய் ஆடிய மின்னல் ஆட்டத்தை இருவரும் கண்முன்னே கொண்டு வந்தனர்.

[Image: IMG-8g1oj7.gif]
type math symbols

கண்ணோடு காண்பதெல்லாம் ஸ்ருதி, கண்களுக்கு சொந்தமில்லை என்று மது பாவனையில் கூற

கண்ணோடு மணி ஆனாய் அதனால் கண்ணை விட்டு பிரிவது இல்லை,நீ என்னை விட்டு பிரிவது இல்லை என்று பதில் பாவனையில் ஸ்ருதி கூறினாள்.

சலசல சலசல ரெட்டைகிளவி ,தகதக தகதக ரெட்டைகிளவி,
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ,
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை,பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை,ரெண்டல்லோ,ரெண்டும் ஒன்றல்லோ
என்ற பாடல் வரிகளில் இருவர் சேர்ந்து ஆடியது ,இருவரையும் பிரித்து பார்க்கவே முடியவில்லை. அச்சு அசல் இருவரும் ஒன்று போல் ஆடி ,இருவரும் ஒருவர் தானா என்று நினைக்க வைத்தது.

உடனே படையப்பா படத்தில் இருந்து மின்சார பூவே பாடல் வந்தது.முந்தைய பாட்டுக்கு ஒன்றாக ஆடிய இருவர்,இப்பொழுது தனி தனி சரணங்களுக்கு ஆட தொடங்கினர்.
அதில் ஆணவமுள்ள பெண்ணாக மதுவும்,பதிலுக்கு ஆணாக ஸ்ருதியும் ஆடினர்.

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கி கொள்ள,
என் கூந்தல் ஏந்தி கொள்ள,
உனக்கொரு வாய்ப்பு அல்லவா,
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்,மோட்சங்கள் உனக்கல்லவா,
என்ற வரிகளில்  நடனத்தில் ஒருவகையான திமிரை கொண்டு வந்து  புது பரிமாணம் கொடுக்க, உடனே ஸ்ருதி பதிலுக்கு

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்,
வாள்விழியால் வலை விரித்தாய்,
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்,
தண்ணீர் என்றும் சிக்காது,
வா என்றால் நாள் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல,
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

என்று பதில் நடனத்தில் புது அத்தியாயத்தை படைத்தாள் ஸ்ருதி.

வா வாரே வா ,இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் நாட்டியம் ஆட, யார் வெற்றி பெறுவது என்றே தெரியாமல் போய் கொண்டு இருந்தது.

அடுத்து ஒரு அட்டகாச பாடல் வந்தது .
படம் : வருஷம் 16
பாடல்: கங்கை கரை மன்னனடி,

கங்கை கரை மன்னனடி,கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர்
கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி

என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் இருவருமே வசியம்(mesmerize) செய்தார்கள்.உண்மையில் அங்கு இருந்த உயிர்அற்ற பொருட்களான மேசை,நாற்காலிகள் கூட இவர்கள் நடனத்திற்கு சேர்ந்து ஆடின.சூரியன் ஜன்னல் வழியே தான் மறைவதை ஒத்தி வைத்து இவர்கள் நடனத்தை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.ஒடும் மேகங்கள் நின்று கை தட்டின.வீசும் காற்று ஒரு கணம் மறந்து வீச மறந்து இவர்கள் ஆட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தது.

வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல்
துடித்து காண்பித்தார்கள்.இருவரது தாமரை பாதங்கள் நடனம் பயில,அதில் அவர்கள் கூந்தல் கடல் அலைபோல் நெளிந்தது.இறைவனும், பெண்களின் இடையும் காண முடியாது என்பார்கள்.அது நூறு சதவீதம் உண்மை தான்.இவர்கள் வளைந்து, நெளிந்து,ஒடிந்து ஆடிய நடனத்தில் இவர்களுக்கு இடையே இல்லை என்று தான் தோன்றியது.காற்சதங்கை பாடியது.அங்கங்கள் ஆலிலை போல் நடனம் புரிந்தது.நாட்டியத்தின் இறைவன் சிவன் இவர்கள் நடனத்தை பார்த்து இருந்தால் அவரே இதை கண்டு மகிழ்ச்சியில் ஒரு ஆனந்த நடனமே ஆடி இருப்பார்.மணிக்கணக்கில் இருவரும் விட்டு கொடுக்காமல் ஆடிக்கொண்டே இருந்தனர்.ஒருவேளை இந்த பூமி இங்கு சுற்றும் வரை தொடர்ந்து ஆடுவார்களோ !நிலவும் உதயமாகி இவர்கள் ஆட்டத்தை பார்த்து தன் குளிர்கதிர்களால் சாமரம் வீசினான்.ஆனால் ஆதவனோ மறைய அடம்பிடித்து கொண்டு இருந்தான்.

அடுத்த பாடலுக்கு இரண்டு அழகு மலர்களும்,அபிநயங்கள் கூட ஆடின.
அழகு மலர் ஆட , அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது ஏன்?

தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிட தா
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோ
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதா
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்.

என்று பாடல் முடியும் போது இருவரும் பூமியில் அழுத்தமாக முன்னங்காலை எடுத்து வைக்க ,ஸ்ருதி கால் வைத்த இடத்தில்,இரண்டு பலகையின் இணைப்பிற்காக குத்தி வைத்து இருந்த ஆணி வெளியே நீட்டி கொண்டு இருந்தது.அது அவள் தாமரை பாதத்தையும் கிழித்தது.கிழிந்த பாதத்தில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது.அதை பொருட்ப்படுத்தாமல் ஸ்ருதி அடுத்த பாட்டுக்கு தொடர்ந்து ஆட தொடங்கினாள்.

ரா ரா சரசுக்கு ரா ரா என்ற சந்திரமுகி பாடல் வர,வலியை பொறுத்துக் கொண்டு ஸ்ருதி ஆடினாள். ஆனால் ஆட ஆட அவள் பாதங்களில் இருந்து மேலும் இரத்தம் கசிவது அதிகமாகியது.நீர்சத்தும் ஏற்கனவே பல மடங்கு வெளியேறி இருந்ததால் சோர்வடைந்து அவள் உடல் ஒத்துழைக்க மறுத்தது.

பாடல் முடியும் தருவாயில்
தலாங்கு தக்க ஜும் ததீம்த நக ஜும் என்ற  ஜதி வரும் பொழுது ஸ்ருதிக்கு முற்றிலும் சக்தி வெளியேறி கண்ணை இருட்டி கொண்டு வந்தது.அதே நேரம்
மதுவின் கால்களில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்ட கீழே குனிந்து பார்த்தாள்.ஒருகணம் இரத்தத்தை பார்த்த மது ,அது ஸ்ருதி பாதங்களில் இருந்து வெளிவருவதை பார்த்து நடனத்தை நிப்பாட்டி ஸ்ருதியை நோக்கி ஓடிவந்தாள்.இதில் மது தோல்வியை மனமுவந்து ஏற்று கொண்டு ஸ்ருதிக்கு வெற்றியை பரிசளித்தாள்.மது நடனத்தை நிப்பாட்டியதை பார்த்த ஸ்ருதி இதழில் புன்னகையுடன் ஆடிக்கொண்டே மயங்கி சரிய,மது ஓடிவந்து தாங்கி பிடிக்கவும் சரியாக இருந்தது.தன் மடியில் ஸ்ருதியின் தலையை வைத்து கண்ணை திற ஸ்ருதி,கண்ணை திற ஸ்ருதி என்று மது அழுதாள்.

பிளைடில் ஸ்ருதி ஷெட்டி தோளில் முகம் சாய்க்க,ஷெட்டி அதை தடுத்தான்.ஆசையோடு அவன் கையை எடுத்து தன் கையோடு பிணைத்து கொள்ள முற்பட்ட போது அவள் கையை உதறினான்.
கொஞ்ச நேரம் சும்மா வர மாட்டே நீ,சரியான தலைவலியா போச்சு உன்கூட என்று எரிந்து விழுந்தான்.ஏன் ஸ்ருதி மீது ஷெட்டி எரிந்து விழுந்தான்?ஸ்ருதி மயக்கம் அடைந்த பின் என்ன நடந்தது?காத்து இருங்கள் அடுத்த பகுதிக்கு

ஏதோ எனக்கு தெரிந்த வரையில் இந்த நடன போட்டியை எழுதி உள்ளேன்.பிடித்து இருந்தால் கமென்ட் செய்யுங்கள்

[Image: asin29.jpg]

[Image: images-3.jpg]
comment convertir du binaire en décimal
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
மிக மிக மிக வித்தியாசமாக மிகவும் அற்புதமான சிந்தனை செய்து எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
சூப்பர் நண்பா,நடனத்திற்கு நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை.அதுவும் ஜீன்ஸ் படத்தில் உள்ள பாடலுக்கு இருவரும் ஒரே மாதிரி ஆடுவது போலவும்,அடுத்த பாடலுக்கு போட்டி நடனம் ஆடுவது போலவும் தேர்வு செய்தது அருமை.இந்த பாடல் வரிகளை படித்து கொண்டு அப்படியே நடனத்தை கற்பனை குதிரையில் ஓட விட்டேன்.wow அப்படியே மெய் சிலிர்த்து போனேன்.அதுவும் கடைசியில் இருவரில் யாரும் தோற்பது போல் காண்பிக்கமால் , இரக்க குணத்தால் மது தோல்வி அடைவது போல் காண்பித்தது.Master stroke.நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது உங்களுக்கு கூற
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
(05-06-2023, 06:18 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக வித்தியாசமாக மிகவும் அற்புதமான சிந்தனை செய்து எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பரே
Like Reply
(05-06-2023, 07:52 PM)M.Raja Wrote: சூப்பர் நண்பா,நடனத்திற்கு நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை.அதுவும் ஜீன்ஸ் படத்தில் உள்ள பாடலுக்கு இருவரும் ஒரே மாதிரி ஆடுவது போலவும்,அடுத்த பாடலுக்கு போட்டி நடனம் ஆடுவது போலவும் தேர்வு செய்தது அருமை.இந்த பாடல் வரிகளை படித்து கொண்டு அப்படியே நடனத்தை கற்பனை குதிரையில் ஓட விட்டேன்.wow அப்படியே மெய் சிலிர்த்து போனேன்.அதுவும் கடைசியில் இருவரில் யாரும் தோற்பது போல் காண்பிக்கமால் , இரக்க குணத்தால் மது தோல்வி அடைவது போல் காண்பித்தது.Master stroke.நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது உங்களுக்கு கூற

நன்றி நண்பரே
Like Reply
Rainbow 
Episode -142

ஏய் மது ,அவளுக்கு என்ன ஆச்சுடி என் கைகட்டை கொஞ்சம் அவுத்து விடு.ஷெட்டி கட்டை அவுக்க முடியாமல் போராடி கொண்டு இருந்தான்.

டான்ஸ் மாஸ்டர் அதற்குள் நீரை எடுத்து வந்து கொடுக்க,மது ஸ்ருதியின் முகத்தில் நீரை தெளித்தாள்.ஸ்ருதி மயக்கத்தில் இருந்து நினைவுக்கு வர,தண்ணிரை குடிக்க கொடுத்து ,தன் சேலையின் ஒரு பகுதியை கிழித்த மது,அவள் காலுக்கு கட்டு போட்டாள்.

"போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று அவ்வளவு வெறியாடி உனக்கு?உன்னை ..."மது கோபப்பட"சரி உன்கிட்ட இப்போ கோபம் கூட பட முடியல,வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம்,"மது பரபரத்தாள்.

இல்ல பரவாயில்லை மது,சின்ன அடி தான்.சரி ஆகிடும் விடு,ஹாஸ்பிடல் எல்லாம் வேண்டாம்.நான் அவர் கூட இரவு ஊருக்கு வேற கிளம்பனும்.

இது சின்ன அடியா? எவ்வளவு இரத்தம் கீழே போய் இருக்கு,ஊருக்கெல்லாம் இன்னிக்கு போக முடியாது.போறதா இருந்தால் அவன் மட்டும் தனியாக போகட்டும்.நீ மெதுவா எந்திரி.ஸ்ருதி,மதுவின் தோளை பற்றி கொண்டு மெதுவாக நடக்க

ஏய் மது,பிளீஸ் என் கட்டை அவுத்து விடுடி,நான் அவளை தூக்கிட்டு வரேன்.ஷெட்டி கத்தினான்.

முடியாதுடா.உன்னால தான் இவ்வளவு பிரச்சினையும். நான் ஹாஸ்பிடல் போய் திரும்பி வரும் வரை நீ இங்கேயே கிடந்து சாவு மது பதிலுக்கு கத்தினாள்.

ஷெட்டி வெறியோடு பிடித்து இழுக்க ஒரு கைகட்டு அவிழ்ந்தது.ஒரு கை விடுபட்டவுடன்,இன்னொரு கை மற்றும் கால் கட்டையும் அவிழ்த்து கொண்டு ஓடி வந்து ஸ்ருதியை மலர் போல் கையில் அள்ளி கொண்டு காரை நோக்கி ஓடினான்.

இவளுக்கு ஏதாவது ஒன்னு நடந்தால்,நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் மது,அவ்வளவு சீக்கிரம் யாருக்காகவும் இவளை விட்டு கொடுக்கவும் மாட்டேன் என்று காரை வேகமாக செலுத்தினான்.

ஸ்ருதியை தூக்கி கொண்டு மதுவின் மருத்துவமனைக்கே செல்ல,
டாக்டர் செக் பண்ணி விட்டு,இரத்தம் கொஞ்சம் நிறைய தான் வெளியே போய் இருக்கு.அதனால் pulse வேற கம்மியாக இருக்கு.நான் குளுகோஸ் ஏத்தறேன்.வலிக்கு pain killer injection போட்டு இருக்கேன்.ராத்திரி கண்டிப்பாக observation இல் இருக்கணும்.ஒரு வேளை pulse ரொம்ப கம்மி ஆச்சு என்றால் இரத்தம் ஏத்துகிற மாதிரி இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

ம்,ஓகே டாக்டர்,நான் இன்னக்கி இவ கூட stay பண்றேன்.என்று மது சொல்லிவிட்டு ஸ்ருதியை பார்த்து,"அடிக்கள்ளி விடாப்பிடியாய் நின்னு நாட்டியத்தில் என்னை ஜெயிச்சிட்ட."

ஏன் மது உன் கூட நாட்டியம் ஆடியது உன்னை தோற்கடிக்கவா,இல்லவே இல்ல மது ,என் கடமையை நிறைவேற்ற தான் ஆடினேன்.அதுவும் இல்லாம நீ தோற்கவே இல்லை.என் இரத்தத்தை பார்த்து நீ வெற்றியை விட்டு கொடுத்த அவ்வளவு தான்.இல்லையென்றால் இந்நேரம் நீ தான் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்ப,

அப்படி பார்த்தால் ஸ்ருதி, உனக்கு ஆணி குத்தாமல் இருந்திருந்தால் நீ தான் தொடர்ந்து ஆடி வெற்றி பெற்று இருப்ப,பதிலுக்கு மது கூறினாள்.

சரி விடு,நாம ரெண்டு பேரும் தான் ஜெயித்தோம் போதுமா? ஸ்ருதி புன்னகைக்க

சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க ஸ்ருதி,அவனை ஊருக்கு தனியாக அனுப்பி விடலாமா?நீ என் கூடவே இருக்கியா !

இல்ல மது,என்னை அவனுடன் போக விடு.அவனுக்கு இப்போ நான் கண்டிப்பாக தேவை.அதுமட்டும் இல்ல,அங்கே என்னை நம்பி தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கும் நான் தேவை.ஆனா நான் உனக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.

என்ன சொல்லு ஸ்ருதி,மது கேட்டாள்.

நாம் இரண்டு பேருமே போட்டியில் வெற்றி பெற்றதால்,ஒருவேளை அனிதா வந்து என்னை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் ,அந்த நேரத்தில் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் போதுமா?

நான் உன்னை என்ன அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தீயா ஸ்ருதி,இப்போ நீ அவன் கூட போனாலும் அனிதாவே வந்து என்ன பிரச்சினை பண்ணாலும் சரி,நான் உன்பக்கம் தான் நிற்பேன்.நீ கவலைப்படாமல் இரு.நீ இப்போ ரொம்ப சோர்வா இருக்கே,கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு.

தான் மணிகரன் கோவிலில் வேண்டிய வேண்டுதல் பலித்ததை எண்ணி ஸ்ருதி மனம் உள்ளூர மகிழ்ந்தது.ஆம் எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஏற்பட போகும் சங்கடத்தை தீர்க்க அன்னை அனுப்பிய தேவதை தான் மது, என்று எண்ணி மனம் நிம்மதி அடைய ஸ்ருதி வலி ஊசியின் உபயத்தால் சற்று கண்ணயர்ந்தாள்.

மது ,ஷெட்டியை பார்த்து செய்கையால் தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூற ஷெட்டியும் மதுவின் பின் சென்றான்.

ஷெட்டியை பார்த்து,நான் உன்கிட்ட ஸ்ருதி விஷயமா கொஞ்சம் பேசணும்.

சொல்லு மது,நான் என்ன செய்யனும்?.

கொஞ்சம் நேரம் முன்னாடி நீ என்ன  சொன்ன,அவளுக்கு ஒன்று என்றால் நீ பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று சொன்னே இல்ல ?

ஆமாம்,இப்பவும் சொல்றேன்.எந்த பிரச்சினை வந்தாலும் அவளை நான் கைவிட மாட்டேன்.

பிரச்சினையே நீதான்டா.அவள் மேல நிஜமாகவே உனக்கு அக்கறை இருக்கா?

நிஜமா அக்கறை இருக்கு மது,நீ இப்போ என்ன சொல்ல போற என்று நான் சொல்லட்டா!.நான் அவளை விட்டு விலக வேண்டும் அவ்வளவு தானே !அவ உள்ளுக்குள்ளே அவ்வளவு கஷ்டங்களை வைத்து கொண்டு என்னுடன் வாழ்கிறாள் என்று சொன்னதுமே நான் முடிவு பண்ணி விட்டேன்.அவளை விட்டு விலக வேண்டுமென்று!அவ உன்கிட்டவே இருக்கட்டும்.அவ வாழ்க்கையை சந்தோஷமாக இதற்கு மேலாவது வாழட்டும்.நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.அனிதாவாக நடிக்கும் போலி வாழ்க்கை அவளுக்கு வேண்டாம்.

நீ,நான் நினைக்கிற மாதிரி அவ எளிதில் உன்னை விட்டு இப்ப வரமாட்டா.அவள் மனசில் எப்படியோ நீ நல்லவனாக போய் உட்கார்ந்துட்ட .இப்போ போய் உன்னையும் அவளையும் பிரித்தால் அது பெரும் சிக்கலில் தான் போய் முடியும்.

சரி நான் என்ன தான் பண்ணட்டும்,நீயே சொல்லு மது?ஷெட்டி கேட்க

டேய் கவனமாக கேளு,நீ அவகிட்ட சம்பாதித்த நல்ல பேரை அதை அப்படியே கெட்ட பேராக மாற்ற வேண்டும்.அவ சொல்றது எதையும் காது கொடுத்து கேட்காதே.அவகிட்ட ஒவ்வொரு தடவை பேசும் போது கொடிய வார்த்தைகளால் அவளை காயப்படுத்து.அவளை உதாசீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் வெறுப்பை சம்பாதி.முக்கியமாக அவகிட்ட கூட நெருங்காதே.

அவகிட்ட நெருங்குவதை வேண்டுமானால் நான் தவிர்க்கிறேன்.ஆனால் மற்றப்படி அவள் மனதை என்னால்  காயப்படுத்த முடியாது மது,வேற வழி ஏதாவது சொல்லு

வேற வழியே இல்லடா,இதை அவ நல்லதுக்கு நீ செய்து தான் ஆக வேண்டும்.என்று மது வலியுறுத்தினாள்.

மது, ஸ்ருதி என் கண்ணுக்கு மறைவாக இருந்தாலும் பரவாயில்லை.எப்படியாவது சமாளித்து இருந்து விடுவேன்.ஆனா பக்கத்தில் இருப்பா,அவளை தொடக்கூடாது.அதே நேரத்தில் அவளை தொடர்ந்து திட்டி கொண்டே இருக்க வேண்டும்.இது எனக்கு எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா?நான் முன்னாடி செஞ்ச பாவம் எல்லாம் ஒன்னு சேர்ந்து என்னை பழி வாங்க வந்து இருக்கு.சரி மது, ஸ்ருதிக்காக இதை செய்யறேன்.ஆனா அவ முகத்தை பார்த்தாலே என்னால் அவகிட்ட கோபம் கூட பட முடியல.நான் என்ன பண்ணட்டும்?

அப்படின்னா ,அவ முகத்தை பார்த்து பேசாதே.வேறுபக்கம் திரும்பி பேசு.எதையாவது ஒரு காரணம் சொல்லி அவளை பார்ப்பதை தவிர்க்க பாரு.

சரி மது,நான் எவ்வளவு தூரம் அவகிட்ட இருந்து விலகி இருக்க முடியுமோ,அவ்வளவு தூரம் விலகி இருக்க முயற்சி பண்றேன்.

That's good.நீங்க ரெண்டு பேரும் அனிதா வரும் வரை ஒன்று சேராமல் இருந்து விட்டால் போதும்.அதற்கு அப்புறம் பிரச்சினை கிடையாது.அனிதா வந்து எந்த முடிவு எடுத்தாலும் நாம இந்த பிரச்சினையை எளிதாக கையாண்டு விடலாம்.ஒருவேளை நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால்?

ஒன்று சேர்ந்து விட்டால் என்ன ஆகும் மது?ஷெட்டி கேட்க

ஸ்ருதி இல்லை அனிதா யாராவது ஒருவரில் நாம் கண்டிப்பாக இழக்க நேரிடும்,என்று மது கூற ஷெட்டி அதிர்ச்சியானான்.


ஸ்ருதி நெருங்கி வர,ஷெட்டி விலகி போக இருவர்க்குள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ போகிறது.ஸ்ருதி அருகில் இருந்தும் தொட முடியாமல் தவிக்க போகும் ஷெட்டி,ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி ஸ்ருதியை தொட போகிறான்.அது எப்படி? வரும் பகுதிகளில்

[Image: BOLLYWOOD-ISHTYLE-Asin-s-Luxurious-Lenghay-in-Ready.jpg]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
மிக அருமையான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
என்ன ஆச்சு,உங்க கதை sticked thread இல் வந்து விட்டது
Like Reply
(06-06-2023, 10:32 PM)M.Raja Wrote: என்ன ஆச்சு,உங்க கதை sticked thread இல் வந்து விட்டது

Sticked thread ன்னா என்னது இப்படி வர காரணம் என்ன கதையில் ஏதாவது தவறா...
sex *** உச்சம் தேவா ***    : banana

Like Reply
(07-06-2023, 01:46 PM)utchamdeva Wrote: Sticked thread ன்னா என்னது இப்படி வர காரணம் என்ன கதையில் ஏதாவது தவறா...

Hi bro,last few days i daily posted updates that's why my story always there in the first page.அதில் யாரோ ஒருவர் அவருடைய favourite stories முதல் பக்கத்தில் வரவில்லை என்று என்னோட ஸ்டோரியை report செய்துள்ளார்.இதை பார்த்து வெறுப்படைந்து நானும் அட்மின் க்கு என்னோட ஸ்டோரியை delete செய்ய request பண்ணேன்.அதில் என்னோட ஸ்டோரி stickied story ஆக மாறி விட்டது.stickied story என்றால் கமென்ட் கொடுத்தாலும் முன்னே வராது.sort by views and sort by replies என்று search பண்ணும் போது நம் கதை வராது.இதனால் views and comments வராது.நான் இந்த ஸ்டோரியை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது என்று நினைத்தேன். இப்பொழுது நானே இந்த ஸ்டோரியை நடுவில் நிறுத்தும்படி ஆகி விட்டது.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 51 Guest(s)