Adultery பயணம் தொடரும்...
#81
முதல் கோணல் முற்றிலும் கோணல் இந்த சந்திப்பு அவளது வாழ்க்கையை எப்படி மாற்றிட போகுதோ? கதையை கவிதை போல நீங்கள் கொண்டு செல்லும் விதம் அருமை
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Eagerly awaiting for more hot n tempting big updates
Like Reply
#83
Good start and going study keep rock bro
Like Reply
#84
Bro pls update pannunga ..2 days once kindly update
Like Reply
#85
Waiting
Like Reply
#86
Update?
Like Reply
#87
Superb update
Like Reply
#88
Waiting for hot updates..kindly post big updates
Like Reply
#89
Fantastic
Like Reply
#90
Update pls
Like Reply
#91
When we expect your update nanba. It's been a week still we didn't receive any update from you. Eagerly waiting nanba please update soon
Like Reply
#92
Are you ok bro
Like Reply
#93
Eagerly awaiting for u r hot n tempting big episode bro
Like Reply
#94
Waiting for your update nanba
Like Reply
#95
Big Fan Of This Story Please Provide Update
Like Reply
#96
Update pannuga nanbare ?
Like Reply
#97
Today possible to update?
Like Reply
#98
அன்று..

முதல் மாற்றம்..

அடுத்த ஒரிரு நாட்களில் கணவரும் திருவிழாவுக்கு வர அத்தை மகனும் வந்திருந்தான்..
இருவரும் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு.. இருவருக்கும் நெருக்கம் அதிகமாக ரெண்டு பேரும் சேர்ந்து போய் தண்ணி அடிச்சிட்டு திருவிழாக்கு வர..

நானும் அம்மாவும் அவங்களுக்கு சாப்பாடு பறிமாற அவன் அடிக்கடி என்னையே பார்ப்பது போல் உணர்வு எழ அவனை பார்த்தால் அவன் போன் பேசிட்டே சாப்டுட்டு இருந்தான்..

ஒரு வழியாய் திருவிழா முடிந்து ஊருக்கு கிளம்பும் போது கணவர் அவனிடம் அடுத்த திங்கக்கிழமை வேலைக்கு சேரணும் ரெடியா வந்திருங்கன்னு சொல்ல..

அவனும் சரிங்க தம்பி ன்னு சிரித்தான் என்னை பார்த்தவாறு..

ஊருக்கு வந்து ஒரு வழியாய் எல்லாத்தையும் துவைத்து கிளீன் பண்ணி வீட்டைப் பெருக்கி..ம்ம்ம் முடியல..

அந்த ஞாயிறு இரவு.. கணவர் என்னிடம்.. நாளை உன் மாமா வருவதாக சொன்னான்.. அவனுக்கு ரூம் ரெடி பண்ணிரு மாடியில..

என்ன மாமா வா.. அவன் பேர சொல்லி சொல்லுங்க..

அவன் உனக்கு அத்தை பையன் தான..

ஆமா..

அப்போ மாமா தான ஆகுதுன்னு சிரிக்க..

ம்ம்ம் ன்னு முறைத்தேன்..

அடுத்த நாள்..

காலையில் பையனை எழுப்பி ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நான் குளித்து சுடிதார் போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்க.. வாசலில் காலிங் பெல் விடாமல் அடிக்க..

அய்யோ யார் இப்படி விடாமல் அடிக்கிறது பாப்பா முழிச்சுக்க போறான்னு ஓடிப்போய் கதவை திறக்க.. அங்கே கையில் பேக்குடன் நின்று கொண்டிருந்தவன் என்னை பார்த்ததும் ஆவவவ்வ்.. ன்னு ஆர்யா மாதிரி வாயெல்லாம் பல்லாக சிரித்து வாயைப் பொழக்க..

வாங்க உள்ள ன்னு சொல்ல..

அவன் பதில் பேசாமல் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்க..

என்ன இவன் இப்படி பாக்கிறான்னு குனிந்து என்னை பார்க்க..

ஸ்ஸ்ஸ்ஸ்… ச்சீய்ய்ய்ய். பாப்பா முழிச்சுக்குவான்னு அவசரத்துல சுடி மேல ஷால் போடாம வந்துட்டேன்னு என்னை நானே நொந்து கொண்டு.. சோபாவில் இருந்த ஷாலை எடுத்து மேலே போட்டு உள்ள வாங்கன்னு சொல்லிட்டு பெட்ரூம் போய் கணவரிடம் விசயத்தை சொல்லி எழுப்பிவிட்டு கிச்சன் சென்று இருவருக்கும் காப்பியை போட..

கணவரும் அவனும் ஹாலில் பேசிட்டு இருக்க.. கணவர் வேலை பற்றியும் ஊர் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க.. 

இந்தாங்க காபி ன்னு கொடுக்க..

ரெண்டு பேரும் குடிச்சுட்டு கணவர் சரிங்க நீங்க போய் குளிச்சு ரெடியாகி சாப்டுட்டு ஆபிஸ் வாங்க ரிசப்சன் வந்துட்டு என்னை கூப்பிடுங்க.. நான் கொஞ்சம் முன்னாடி போகணும் ன்னு சொல்ல..

அவர் சரிங்க தம்பி ன்னு சொல்ல.. 

கணவர் பெட்ரூம் போக..

அவரிடம் உங்க ரூம் மாடில இருக்குன்னு சொலிட்டு நான் கிச்சன்னுக்கு போய் டிபனை ரெடி பண்ண.. அதுக்குள் கணவர் குளித்து ரெடியாகி வர.. அவருக்கு டிபனை எடுத்து வைத்துவிட்டு லன்ச் பாக்ஸ்ஸையும் பேக் பண்ண.. அவர் கிளம்பும் போது அவரை சாப்பிட வெச்சு அனுப்புன்னு சொல்லிட்டு போக..

அவர் போய் ஒரு மணி நேரத்தில் இவனும் கிளம்பி பைலுடன் ஹாலுக்கு வர.. 

வாங்க சாப்டிட்டு போங்க.ன்னு சொல்ல..

இல்லைங்க பரவால நான் வெளில சாப்டுக்கறேன்னு சொல்ல..

அட அவர் சொல்லிட்டு போயிருக்காரு வாங்க ன்னு இட்லியும் சாம்பாரையும் வைக்க..

சாப்பிட்டு பார்த்துட்டு ம்ம்ம்ம் சாம்பார் அருமைங்க ன்னு பாராட்ட நான் அதை காதில் வாங்காத மாதிரி காபியை ரெடி பண்ணி சாப்பிட்டு முடிச்சதும் காபியை கொடுக்க..

ம்ம்ம்ம்.. காப்பியும் சூப்பர்ங்க ன்னு சொல்ல.. நான் அதுக்கும் எதும் சொல்லல.. 

ஒருவழியாய் கிளம்பி வாசல் வரை போனவர் ஏங்க ஒரு டம்ளர் தண்ணி கொடுங்கன்னு கேக்க..

தண்ணி குடிச்சதும் என்னங்க… ஒண்ணு சொல்லணும் ன்னு இழுக்க..

இப்போ என்ன தண்ணியும் நல்லா இருக்கா ன்னு நான் நக்கலாய் கேக்க..

அது.. இல்லைங்க.. உங்களுக்கு இந்த சுடிதார் செம்மையா இருக்குங்க ன்னு ஷால் மூடிய என் மார்பகத்தின் மேல் பார்வையை சில நொடிகள் ஓடவிட்டு பின் என் முகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு வெளியே போனார்..


நான் என்ன சொல்வதென்று தெரியாமல் சில்லையாய் நின்றேன் கதவருகே…


நான்ன்ன் யார்ர்ர்…???
~வாழ்க்கை பயணம்~
[+] 1 user Likes Littlerose's post
Like Reply
#99
பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

சூழ்நிலை காரணமாக அப்டேட் போட முடியவில்லை.. உங்களை காக்க வைக்கும் எண்ணமில்லை..

உங்கள் கருத்துகளையும் கதையில் பிடித்ததையும் பிடிக்காததையும் தயவு செய்து பெரியதாக உங்கள் கருத்துக்களை பதியவும்.. நன்றி..
~வாழ்க்கை பயணம்~
[+] 1 user Likes Littlerose's post
Like Reply
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)