Romance பத்மினி எனும் பத்தினி
#1
நான் இத்தளத்திற்கு வந்து இரண்டாண்டு ஆகிவிட்டது ஆனால் இதுவரை கதை எழுதியதில்லை வேறு சில தளங்களில் கதை எழுதி வருகிறேன் ஆனால் அக்கதைகளை இங்கே பதிக்க இயலாது புதிதாக ஒரு கதை உங்களுக்காக எழுத உள்ளேன் அது தான் பத்மினி எனும் பத்தினி..... இக்கதை எனது போன்  மூலமாக எழுதப்படுகிறது எழுத்து பிழை கண்டிப்பாக இருக்கும் ஆகையால் சற்று பொறுமையாக படியுங்கள் முடிந்தவரை தமிழில் மட்டுமே எழுதுவேன்....


           பத்மினி மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவள் 21 வயது மங்கை சுண்டிவிட்டாள் இரத்தம் வரும் ஆரஞ்சு நிறம் அவள் பார்ப்பதற்கு சிக்கென்று இருக்கும் மாதுளை அவள். அப்பா கிடையாது அம்மா மேலூரில் வேறு கிராமத்தில் கிராம நிர்வாக வேலை (VAO) உடன் பிறந்தவர்கள் யாருமில்லை வீட்டில் இருவர் மட்டுமே கல்லூரி மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி பத்மினி.


        கிடாரிப்பட்டி அவளது வீட்டின் அருகே இருப்பவர் தான் ஜமீந்தார் வேலாயுதம் அவரது தங்கை மகள் தான் நம்ம பத்மினி ஆனால் பெரிதாக பேச்சு வார்த்தை கிடையாது அவரின் மகன் நடராஜன் வயது 24 அதே ஊரில் பள்ளியில் ஆசிரியர் வேலை. காதலிப்பது அதே ஊரில் உள்ள கோமளவள்ளி மகள் சித்ராவை அவள் வயது 18 கல்லூரி முதலாமாண்டு மாணவி கோமளவள்ளி ஜமீந்தார் வீட்டு வேலைக்கார பெண்மணி அவளின் மகளை தான் நடராஜன் காதலிக்கிறான்.

   
    விதியின் விளையாட்டில் யார் யாருடன் இணைவர்கள் என்பது கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.



        பத்மினி கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தால் அம்மா கஸ்தூரி ஸ்கூட்டரில் செல்ல பத்மினியோ சித்ரா வந்த உடன் பேருந்தில் ஏறி பயணித்தால் அருகில் உள்ள கல்லூரிக்கு. அதே பேருந்தில் நடத்துனராக உள்ளவன் தான் சதாசிவம் வயது 29 கட்டிளம் காளை பல குட்டிகளை கட்டிலில் போட்ட காளை அவனது தற்போதைய குறி இந்த பத்மினி ஒவ்வொரு நாளும் அவளுக்கு மட்டும் இலவச டிக்கெட் தருவான் நம்ம சதாசிவம் சித்ராவை அவன் சீண்டியதில்லை காரணம் நடராஜன் ஜமீந்தார் மகனின் காதலி என்பதால் ஏற்கனவே ஒரு தகாரரில் அவனிடம் தர்மடி வாங்கி இருந்தான் சதாசிவம் ஆகையால் அவளை விட்டுவிட்டு பத்மினியை மட்டும் டார்கெட் செய்து வந்தான் சதா.


            பேருந்தில் பத்மினியை ஒராக்கண்ணால் சைட்டடித்தபடியே வந்தான் சதா இது கடந்த ஒரு வருடமாக வாடிக்கையாக நடக்கும் விஷயம் அன்று அந்த பேருந்தில் பத்மினிக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான் சத்யா (18) சித்ராவின் உடன் ஒட்டிபிறந்த சகோதரன் அவனுக்கு பத்மினி மீது மிகுந்த பாசம் தன் அக்கா என்ற உரிமையோட பழகுவான் தவறான எண்ணம் இல்லாதவன்.

   
        சிறிது நேரத்தில் கல்லூரி வர அனைவரும் இறங்கி நடந்து சென்றனர் பத்மினி பிசிக்ஸ் (3) சித்ரா பிசிக்ஸ் (1) சத்யா கணிதம் (1) பயில்கின்றனர்.


         கல்லூரி வகுப்பிற்கு சென்ற பிறகு வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன அப்போது வெளியே பெரிய சலசலப்பு என்ன என்று அனைவரும் வெளியே வர அங்கே ஒருவன் ஜட்டியுடன் ஓடிக்கொண்டு இருந்தான் அவன் அரவிந்த் (18 வயது 1 ஆம் ஆண்டு கணிதம்) அவனை அடிக்க துரத்துபவன் வினய் கல்லூரி சீனியர் நம்ம பத்மினியின் தோழி விந்தியாவின் காதலன் அவன் என்ன சண்டை என அனைவரும் பார்க்க இந்த வீணாப்போன அரவிந்த் விந்தியாவிடம்  சென்று வா மேட்டர் பண்ணலாம் 300₹ தரேன் என கேட்டிருக்கிறான்  இதை விந்தியா வினயிடம் சொல்ல அதற்கு வினய் கொடுக்கும்  உடனடி வினை தான் இந்த காட்டடி அதற்குள் கல்லூரி மேலிடம் ஒருவழியாக பிரச்சனையை சரி கட்டி அரவிந்தை கல்லூரியில் இருந்து 10 நாட்கள் நீக்கம் செய்தது. 



          பத்மினி,சித்ரா,விந்தியா,அரவிந்த்,சத்யா,நடராஜன்,வினய்,சதாசிவம் இவர்களுக்குள் நடக்கும் காமம் காதல் நட்பு பகை துரோகம் இவையே இக்கதையின் மையம் கதை தொடரும் அடுத்த பாகத்தில் விரிவாக பார்க்கலாம் நண்பர்களே.....
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very Nice Start Bro
Like Reply
#3
அருமையான தொடக்கம், கதாபாத்திரங்கள் அறிமுகம் நன்றாக தெளிவாக இருந்தது
Like Reply
#4
அடுத்த பகுதி...   பத்மினி விந்தியாவிடம் பேச தொடங்கினால் என்ன நடந்தது நீ என்ன வினயிடம் பேசினாய் என்று கேட்க விந்தியா பேச தொடங்கினால் நான் காலை 6 மணிக்கு வீட்ல குளிச்சிட்டு வெளியே வரும்போது அரவிந்த் வந்தான் அவன் என்னோட பக்கத்துவீடு தான் அடிக்கடி என் தம்பிகூட பேசுவான் அவனும் இவனும் நல்ல நண்பர்கள் அதனால் நானும் சில தடவை பேசுவேன் இன்னைக்கு அவன் வீட்டுக்குள்ள வந்து ரமேஷ் இல்லையான்னு கேட்டான் அவன் அவங்க பாட்டி வீட்டுக்கு போயிருக்கான்டா உசிலம்பட்டிக்கு உன்கிட்ட சொல்லலையான்னு கேட்டேன் இல்லையே என்கிட்ட சொல்லலையேன்னு சொன்னான் வீட்ல. அப்பா அம்மா எங்கேன்னு கேட்டான் அம்மா கிட்சேன்ல இருக்காங்கடா அரவிந்த் அப்பா ரமேஷ் கூட உசிலம்பட்டி போயிருக்கார்டா நான் அவனிடம் பேசிக்கிட்டே அம்மா இரண்டு காபி எனக்கும் அரவிந்த்க்கும் என்று சொல்ல அம்மா கிட்சேன்ல இருந்து கொண்டே ஏற்கனவே போட்டுட்டேன் ஆனா காபி இல்ல டீ தான் வந்து எடுத்துட்டு போம்மா னு சொல்லுச்சு நான் எடுத்துட்டு வந்து அவங்க கிட்ட ஒன்றை கொடுத்துட்டு மற்றொன்றை குடித்தேன் அவன் என்ன நினைச்சான்னு தெரியல விந்தியாக்க நீங்க வினய் கூட ஊர் சுத்துவீங்கள்ள அது வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டான் டேய் பல்லை உடைப்பேன் இதையெல்லாம் நீ நோட் பண்ணி வைச்சிருக்கியா போ இங்கிருந்து சின்ன பயலே என்று சற்றே கோபத்தடோ சொன்னேன் அவன் கிட்ட வந்து எத்தனை தடவைக்கா உங்களை அவரு ஏறி அடிச்சிருக்காரு எனக்கும் ஒரு சான்ஸ் குடேன் நானும் நல்லா குத்துவேன் நீ ஒன்னும் சும்மா படுக்க வேண்டாம் 300₹ தரேன்னு சொல்லிட்டான் எனக்கோ கோபம் தலைக்கெறிடுச்சி வைச்சேன் செவுல்லையே ஒன்னு அழுதுக்கிட்டே வீட்டுக்கு போய்ட்டான் கிட்சேன்ல இருந்து அம்மா என்னடி சத்தம்னு கேட்டுச்சு ஒன்னுமில்ல கொசு கடிச்சுது அதான் டப்புன்னு அடிச்சிட்டேன்னு சொன்னேன்.


          இருந்தும் என்னால அதை மறக்க முடியல முதல் வேளையா அதை வினய்கிட்ட சொல்லிட்டேன் அதான் இந்த தர்மடி அவனுக்கு என்று சொல்லி முடித்தால் விந்தியா.


        ஏன்டி அதான் அங்கேயே அவனை அடிச்சிட்டியே பின்ன என்ன கூந்தலுக்குடி வினய்கிட்ட சொல்லி அவன் இவனை அடிச்சு விஷயம் தெரிஞ்சு இப்போ அரவிந்த் 10 நாள் சஸ்பெண்ட் இதுலாம் நல்லாவாடி இருக்கு என்னமோ போடி என்று சொல்லி முடித்தாள் பத்மினி பிறகு மாலை கல்லூரி முடிந்து வீடு செல்ல பேருந்துக்கு காத்திருந்தாள் பத்மினி கூடவே சத்யா சித்ரா அப்போது பைக்கில் வந்தான் நடராஜன் சத்யாவை பார்த்து என்ன மச்சான் பஸ்க்கு வெயிட்டிங்க என்று சிரித்தபடி கேட்க ஆமா அக்கா புருசரே பஸ்க்கு தான் வெயிட்டிங் துரைக்கு வண்டி இருக்கு ஜாலியா சுத்துவிங்க என்று சிரித்தபடி நக்கலாகவே பதில் சொன்னான் சத்யா.


              என்னடா ரொம்ப வாய் நீளுது என்னைக்கா இருந்தாலும் நான் தான்டா உங்க அக்கா புருஷன் நீ நக்கலா பேசினாலும் அவளை கட்டிக்க போறவன் நான் தான் என்று கெத்தாக பேச சித்ராவோ சரி சரி இப்போ எதுக்கு இதை பற்றி பேசுறீங்க ஆமா முதல்ல நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க என கேட்க நடராஜனோ எனக்கு இந்த கல்லூரி பேராசிரியர் முகுந்தனுடைய பையன் கோகுல் நண்பன் அவனுக்கு இப்போ தான் பொண்ணு பார்க்க போயிருந்தோம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பொண்ணு வீட்லயும் ஓகே பையன் வீட்லயும் ஒகே அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு வந்தோம் என்று சொல்ல ஓஹோ அப்படியா விஷயம் அப்போ துரைக்கு எப்போ கல்யாணம் என்று மீண்டும் நக்கலாக கேட்டான் சத்யா டேய் சின்ன பயலே அதுக்கு உங்க அக்கா படிப்பு முடியனும்டா அப்புறம் தான் கல்யாணம் புரிஞ்சுதாடா மச்சான் என்று நடராஜனும் நக்கலாக பேச அருகில் இருந்த பத்மினி சிரிக்கவும் இல்லை கோபம்படவும் இல்லை அமைதியாக நின்றிறுந்தால் உண்மையிலயே அவனுடன் வம்பு பண்ணி விளையாட வேண்டியவளே பத்மினி தான் சொந்த மாமன் மகன் தானே இந்த நடராஜன் ஆனால் குடும்ப சண்டையால் சரியான பேச்சு வார்த்தை கிடையாது..


          அந்த நேரம் பேருந்து வர மூவரும் பேருந்தில் ஏற நடராஜனோ தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்தான் கதை தொடரும்.....
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#5
சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
#6
hi nanba

good starting, plz continue
Like Reply
#7
அடுத்த பகுதி.... பேருந்து ஊரின் பேருந்து நிறுத்தில் நிற்பதற்கும் நடராஜன் பின்னால் வந்து வண்டியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது பேருந்தில் இருந்து இறங்கிய சத்யா என்ன அக்கா புருசா நீயேல்லாம் எதுக்கு வண்டி வைச்சிருக்க ஒரு பஸ்ஸை முந்த கூட தெரியல ஹையோ ஹையோ என நக்கலாக பேச நடராஜனோ அடேய் அரைவேக்காட்டு தலையா நான் பஸ்ஸை முந்துக்கிட்டு போய் என்ன ஆணியா புடுங்க போறேன் என்னோட ஆளை சைட்டடிச்சிக்கிட்டு வந்தேன்டா நம்மளைன்னா உங்க்காளை கேளுடா அரைவேக்காட்டு தலையா என்று சொல்ல அவன் திரும்பி சித்ராவை முறைத்தான் சித்ராவோ அவனை கண்டு கொள்ளாமல் பத்மினியுடன் நடக்க தொடங்கினால் கோபத்துடன் வீட்டுக்கு வந்த சத்யா தன் தாயிடம் சென்று அக்கா பண்ணுறது சரியில்லை அவளை அடக்கி வை எல்லை மீறி பிற என கத்தி சொன்னான் அவனது தாயோ என்னடா பிள்ளைபூச்சி இந்த கத்து கத்துற அவ என்னா பரதேசி பயகூடவா சுத்துறா நம்ம முதலாளி பையன் நம்ம வாத்தியார் கூட தானே சுத்துறா போடா போடா என்று அவனது தாய் அவனை நக்கலடிக்க அவனோ வேண்டா வெறுப்பாக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெளியே வரவும் சித்ரா உள்ளே வரவும் சரியாய் இருந்தது அவளை பார்த்து வந்துட்டா ஜமீந்தார் மருமக உன் மகள்ள நீயே மெச்சிக்கோ தாய்கிழவி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் சத்யா.


மறுபுறம் பத்மினி வீடு வந்து சேர்ந்துவிட்டு தனது துணி அம்மா கஸ்தூரி துணி சமைத்த பாத்திரம் என அனைத்தையும் சுத்தம் செய்து குளித்திவிட்டு வீட்டிலுள்ள டிவியில் சீரியல் பார்க்க அமர்ந்தால் அப்போது தாய் கஸ்தூரி வேலை முடிந்து வீடு வர இருவரும் சமைத்து சாப்பிட்டபடி தூங்க செல்லும்போது.


கஸ்தூரி பத்மினியை பார்த்து இந்த வருடத்தோடு உனக்கு வரன் பார்த்து திருமணம் செய்யலாம்னு இருக்கேன்மா நம்ம முகுந்தன் சார் கிட்ட சொல்லி இருக்கும் மா அவர் நல்ல பையன் கிடைச்சா சொல்றேன்னு சொல்லி இருக்கார்மா என்று சொல்ல பத்மினியோ அம்மா எனக்கு ஒரு யோசனை சொன்னா கோபிச்சக்க கூடாது என்று கேட்க சொல்லும்மா யாரையாவது விரும்புறியா என்று கேட்க பத்மினியோ ச்சை அதில்லம்மா நான் யாரையும் விரும்பல எனக்கு ஒரு யோசனை அதான் கேட்கிறேன் என்று ஒரு பொடி வைத்து கேட்டால் பத்மினி சொல்லும்மா என்ன விஷயம்னு கஸ்தூரி கேட்க பத்மினி பேச தொடங்கினால்


நீயும் அப்பாவும் காதல் கல்யாணம் பண்ணிங்க நம்ம மாமா வேலுயுதாத்திற்கு பிடிக்கல உங்களை வீட்டைவிட்டு அனுப்பிட்டாரு ஆனா நான் பிறந்த சில வருடத்திலயே அப்பா இறந்திட்டாரு நீயோ படிச்சதை வைச்சி (VAO) வேலைக்கு போய்ட்டே ஆனா அந்த வருமானத்தை வைச்சி 3 வேளை சோறு தான் சாப்பிடுறோம் நீ கிம்பளமும் வாங்க மாட்டேங்குற அதனால் என்னோட படிப்பு செலவு எல்லாத்தையும் யாருன்னே தெரியாத ஒருத்தர் மாதம் மாதம் மணியார்டர் அனுப்புறாரு நீயோ வாங்குன சம்பளத்தை வைச்சி சாப்பாட்டுக்கும் வீட்டுவாடகை கரண்ட் பில் மருத்துவ செலவுன்னு பண்ணி செலவாகிடுது.


எனக்குன்னு நீ எதுவும் சேர்த்து வைக்கல மாமாகிட்டயும் போய் சொத்து வேணும்னு உனக்கு கேட்க தோனல பிறகு எப்படி எனக்கு கல்யாணம் இந்த காலத்தில் யார் வரதட்சனை இல்லாமல் கட்டிக்க சம்மதிப்பாங்க என்று தனது சந்தேகத்தை உடைத்து கூறினால் இதை கேட்ட கஸ்தூரியோ அமைதியாக பதில் கொடுக்க துவங்கினால்.


போன வாரம் மணியார்டர் வந்துச்சே நீ வாங்குனியா நான் வாங்கினேனா என்று கேட்க பத்மினியோ நான் என்ன கேட்குறேன் நீ என்ன பேசுற லூசு அம்மா என்று கோபத்தோடு கத்த ஏய் கழுதை இப்போ எதுக்குடி கத்துற கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என கேட்க நீ தான் வாங்குன என்று முனுமுனத்தபடி பதில் சொன்னால் பத்மினி.


அப்போ போய் பீரோல இருந்து அந்த மணியார்டரை எடுத்துகிட்டு வா என சொல்ல இவளோ என்னாச்சு இந்த அம்மாக்கு என மூஞ்சை தூக்கி கொண்டு போனால் பத்மினி பீரோவை திறந்து மணியார்டர் கவரை பார்த்து எடுத்து கொண்டு வரும்போதே பிரித்து பார்த்தால் பத்மினி அதில் ஒரு கடிதம் இருந்தது அதில் 4000₹ பணமும் அந்த கடிதத்தில் செல்வி பத்மினியின் திருமண செலவுகள் அத்தனையையும் நானே பார்த்து கொள்கிறேன் மேடம் தாங்கள் நல்ல மாப்பிள்ளை மட்டும் பார்க்கவும் செலவுகளை பற்றி கவலை வேண்டாம் அது 100 சவரன் நகையாக இருந்தாலும் நான் அனுப்பி வைக்கிறேன் இப்படிக்கு தங்கள் வாழ்வு சிறக்க உழைக்கும் ஒரு மானிடன் என்று எழுதி இருந்தது.


இதை படித்த பத்மினி தாயை பார்த்து யார் இந்த மனிதன் நமக்காக இப்படி நல்லது செய்கிறார் சொல்லும்மா என்று கேட்க...


கதை தொடரும்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#8
Seema interesting update bro
Like Reply
#9
Very interesting
Like Reply
#10
அடுத்த பகுதி.... கஸ்தூரி இங்க பாரு பத்மினி அந்த மனுஷன் யாருன்னு எனக்கும் தெரியாது ஆனா ஒன்னுமட்டும் உறுதி அந்த ஆளு நமக்கு தெரிஞ்ச ஆளு தான் ஏன்னா உனக்கு சின்ன வயசா இருக்கும்போது இதே ஊருக்கு மறுபடி அப்பா இறந்த பிறகு வந்தோம் முதல் 3 மாசம் ரொம்பவே கஷ்டப்பட்டோம் பிறகு தான் அந்த மனுஷன் நமக்கு உதவி செய்ய ஆரம்பிச்சாரு ஆனா அவரு இந்த ஊரா இல்ல பக்கத்து ஊரா இல்ல என்னோட சொந்தமா இல்ல என்னோட நண்பர் நண்பிகளானு கூட எனக்கு தெரியாது இரண்டு முறை நான் நீங்க யாருன்னு கடிதம் எழுதினேன் அதற்கு அந்த மனுஷன் கொடுத்த பதில் பத்மினி நல்லா இருக்கோ இல்லையோ எனக்கு கஸ்தூரிமா நல்லா இருக்கனும் அதுக்காதான் பணம் அனுப்புறேன் வேறு எதுவும் கேட்காதீங்கன்னு பதில் வந்துச்சு என்று சொன்னால் தாய் கஸ்தூரி.


பத்மினியோ உடனே முந்திக்கொண்டு அப்படினா அந்த ஆளு உன்னோ பழைய காதலனா( ex boyfriend ) மா என்று சடக்கென கேட்க அடியேய் லூசு கழுதை எனக்கு அப்படிலாம் யாரும் இல்ல யாரோ ஒரு புண்ணியவான் உதவுறான் அதை இப்படியா சொல்லி கேவலப்படுத்துவ போடி போய் ஒழுங்க தூங்கு என்று சொல்லிவிட்டு ஹாலில் படுத்தால் கஸ்தூரி.


மறுநாள் சனிக்கிழமை கல்லூரி விடுமுறை ஆகையால் சித்ரா உடன் மேலூர் வரை சென்று வர கிளம்பினாள் பத்மினி அதே நேரம் சித்ரா வீட்டிற்கு வந்திருந்தான் கோகுல் நம்ம முகுந்தன் சாரின் பையன் அவனை கண்டதும் எப்படினா இருக்கீங்க என்று கேட்டால் பத்மினி நான் நல்லா இருக்கேன்மா என்று பதில் சொல்ல பத்மினிக்கு பின்னால் வந்த சத்யாவோ யாரு புது மாப்பிள்ளையா என்ன இந்த பக்கம் என்று பேச கோகுலோ அது ஒன்னுமில்லடா அரைவேக்காடு உங்க அம்மாகிட்ட சமைக்குறது மளிகை பொருட்கள் லிஸ்ட் காய்களி விபரம் பாத்திர விபரம் எல்லாம் கேட்டு போக வந்தேன் என்று சொல்ல ஓஹோ கதை அப்படி போகுதா அதுவும் சரிதான் ஜமீந்தார் வீட்டுக்கே சமைச்சு போடுறதாலா எங்க வீட்டு தாய்கிழவி மாஸ்டார் ஆகிடுச்சி்போல வீட்டின் வெளியே நின்று கொண்டே தாய்கிழிவி உன்னை பார்க்க புது மாப்பிள்ளை வந்துருக்காக உன்அருமை மக பத்மினி வந்துருக்காக உன் செல்ல மக சித்ரா வந்துருக்காக வாம்மா மின்னல் என லந்தாக சொல்ல இதை கேட்ட பத்மினி தலையில் ஒரு கொட்டு வைத்தால் அவனுக்கு.


பிறகு கோமளவள்ளியிடம் விபரங்களை வாங்கி கொண்டு புறப்பட்டான் கோகுல் பத்மினியை ஏக்கத்தோடு பார்த்தபடி பத்மினியோ இதை எதுவும் கண்டு கொள்ளாமல் சித்ராவுடன் மேலூர் கிளம்பினால்.


சத்யா கிரிக்கெட் விளையாட மைதானம் செல்ல அங்கே வாத்தி நடராஜன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாலிபால் பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தான் என்ன அக்கா புருஷா கிரிக்கெட் மைதானத்தை வாலிபால் மைதானமா மாத்திட்டிங்க நாங்க எங்கே போய் விளையாடுறது என கேட்க நீ உன் நண்பர்களாம் பக்கத்து கம்மா பக்கம் உள்ள ரோட்டோர மைதானத்துல விளையாடுங்க இங்கே பசங்களுக்கு பயிற்சி கொடுக்கனும் என்று சொல்ல வெறுப்பாக அங்கிருந்து கிளம்பினான் சத்யா கம்மாகரை மைதானம் என்றால் நான் வரவில்லை என பலர் கலண்டு கொள்ள சிலர் வீட்டில் வேலை உள்ளது என நகர சத்யா மட்டும் அங்கே சென்று சிறிது நேரம் கம்மாவில் மீன் பிடிக்கலாம் என்று மீண்டும் வீட்டிற்கு சென்று தூண்டில் எடுத்து வந்து மீன் பிடிக்க ஆரம்பித்தான்.


அதே நேரம் கம்மாவிற்கு அந்த பக்கம் எதோ சிலரின் குரல் கேட்டது தூண்டிலை ஒரு கொடியில் கட்டிவிட்டு மறுபுறம் வந்து பார்க்க அங்கே சதாசிவம் டிரைவர் கோபால் இருவரும் சரக்கடித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர் அப்போது கோபால் தான் ஆரம்பித்தான் நீயும் ஒரு வருஷமா அந்த பத்மினிக்கு ரூட் போடுற அவ கண்டுக்கவே மாட்டேங்குற அடுத்து என்ன பண்ண போறடா என்று கேட்க அவனோ இந்த தடவை அவளை எப்படியாவது பேசி அவளை நம்ம ரூம்க்கு வர வைச்சு சீல் உடைச்சிரனும்டா இரண்டு பேரும் செய்வோம் டா என்று சேர்ந்தே சொல்ல இதைக்கேட்ட சத்யாவிற்கு கோபம் தலைக்கெறியது ஆனால் இவனோ சின்ன பையன் அதனால் இந்த தகவலை உடனடியாக நடராஜனுக்கு சொன்னான் சத்யா.


இதை கேட்ட நடராஜனோ சட்டேனே சிரித்தே விட்டான் இதைக்கண்ட சத்யா யோவ் உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு போயா யோவ் என்று கோபத்தில் கத்தினான் சத்யா டேய் இப்போ எதுக்கு கத்துற சரி நான் சொல்றதை கேளு முதல்ல பத்மினி யாரு என்று நடராஜன் கேட்க சத்யாவோ என்னோட அக்கா.


நடராஜன் - பத்மினி சித்ரா இருவரும் எந்த பஸ்ல போறாங்க .
சத்யா - அந்த நாய்ங்க பஸ்ல.
நடராஜன - கூட யார் போறா
சத்யா - நான் தான் கூட போறேன்.
நடராஜன் - பிறகு ஏன் இந்த பதற்றம் உன்னை மீறி ஒருத்தன் உங்க அக்காளுங்க மேல கை வைச்சிட முடியுமா.
சத்யா - முடியாது.
நடராஜன் - இந்த இதை வைச்சிக்கோ.
சத்யா - என்னது இது.
நடராஜன் - இது பெப்பர் ஸ்பெரே முகத்துல அடிச்ச உடனே இரண்டு மணி நேரம் சுய நினைவு இருக்காது.
சத்யா - சரி ஒரு வேளை நான் இல்லாதப்போ அக்காவை அவன் எதோ பேசி மடக்கிட்டா என்ன பன்றது.
நடராஜன் - ஏன்டா எவனோ சொல்றதை நம்பி அவன் கூட பிற அளவுக்கு உங்க அக்காவுக்கு அறிவு டம்மியா என்று கேட்க.
சத்யா- இல்லை அக்கா அறிவாளி தான்.
நடராஜன் - பிறகு ஏன் பதறுற.
சத்யா - இல்லை ஏற்கனவே அந்த பரதேசி நம்ம பக்கத்து தெரு அக்கா மல்லிகாவை ஏறிட்டான் அதுக்கு தான் நீங்க அவனை போட்டு சாத்தினீங்க இப்போ மறுபடி அது மாதிரி ஆகிடுமோன்னு பயமா இருக்கு அதான் என்று சொல்லி முடித்தான்.
நடராஜன் - மல்லிகா 4வது படிச்ச பச்ச மண்ணு அவ கிட்ட ஆசை வார்த்தை காட்டி ஏமாத்தி கற்பழிச்சுட்டான் அதுக்கு தான் அவனை அடிச்சு கடைசில அந்த பொண்ணுக்கு தாலிகட்ட வைச்சேன்.
மீண்டும் அவன் வாலாட்டினால் தலையை தான் வெட்டுவேன் நீ பயப்படாம வீட்டுக்கு போ என சொல்லி அனுப்பினான் சத்யா.


அதே நேரம் கோகுல் தனது வீட்டில் பத்மினி படத்தை போனில் வைத்து கொண்டு அழுதபடி இருந்தான் கதை தொடரும்...
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#11
அடுத்த பகுதி நாளை இரவு பதிக்கப்படும் நண்பர்களே
Like Reply
#12
Semma Interesting Update Nanba
Like Reply
#13
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுவிட்டேன் இனி குறிப்பிட்ட இடைவெளியில் கதையை எழுத உள்ளேன் நண்பர்களே,



        அடுத்த பகுதி, கோகுல் கவலையுடன் பத்மினி படத்தை தனது போனில் பார்த்தபடி அழுது கொண்டே உறங்கிவிட்டிருந்தான் இரவு பத்து மணி வாக்கில் அவன் அறையில் நுழைந்த முகுந்தன் வாத்தி (கோகுலின் தந்தை)  அவனது தலைகு அருகில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் பத்மினி படங்களாக இருந்தன.

இந்த வீணாப்போனவன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒன்னும் இல்லாத இந்த பத்மினி தான் வேணும்னு ஏன் இப்படி கிடையா கிடக்குறான் நாம இவனுக்கு பார்த்துட்டு வந்துருக்குற பொண்ணு வீட்ல 50 சவரன் நகையும் காரும் தரதா சொல்லிருக்குறாங்க இந்த பத்மினிய கட்டிக்கிட்டா என்ன கிடைக்கும் அவங்க ஆத்தா காரி என்கிட்ட வந்தே சொல்லிட்டு போனா நகை எதுவும் பெருசா போட வழியில்ல கொஞ்சம் லோயர் மிடில் கிளாஸ் பையன் அளவுலயே பாருங்க சார்ன்னு சொல்லிட்டு போகுது இந்த பத்மினிய கட்டிக்கிட்ட யார் இவனை மதிப்பா என்ற மனதுக்குள் பேசிக்கொண்டு அவனது போனில் இருந்த பத்மினி படங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு கதவை சாத்திவிட்டு வெளியேறினார் முகுந்தன் வாத்தி.


       மறுநாள் காலை எழுந்த முகுந்தனுக்கு வழக்கம் போல போன் எடுத்து பத்மினி முகத்தில் கண்விழிப்பது அவனது வாடிக்கை எடுத்து பார்த்தால் அதில் அவன் பெண்பார்த்துவிட்டு வந்த போது அந்த பெண்ணுடன் போனில் தன் நண்பன் நடராஜன்  எடுத்த படம் முகத்திரையில் இருக்க இவனுக்கோ அதிர்ச்சி இது எப்படி சாத்தியம் இரவு நான் தூங்கும்போது கூட பார்த்தேனே உடனடியாக எழுந்த கோகுல் தன் அப்பாவிடம் சென்று முறையிட நான் தான் மாற்றி வைச்சேன் இனி உன் வாழ்வில் வாடிப்பட்டி இந்து தான் இருக்கனும் கண்ணா பத்மினி உனக்கு கிடையாது பொண்ணு பார்த்துட்டு வந்த பிறகு அடுத்தவளை நினைக்க கூடாது வரபோற பொண்டாட்டிக்கு நல்லவனா நடக்க பழகு இந்துக்கு போன் போட்டு பேசு சரியா என பதில் அளித்துவிட்டு நகர்ந்தார் முகுந்தன்.


      எந்தவித எதிர்ப்பும் காட்டமுடியாமல் கூனிக்குருகி போனான் கோகுல் என்ன செய்ய அவன் அப்பா பிள்ளையாகிற்றே தன் காதல் விவகாரத்தை நண்பனிடம் சொன்னால் மட்டுமே தனக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பினான் கோகுல் ஆனால் இதில் சிக்கல் பத்மினி இவனை அண்ணன் என்று அழைக்கிறாளே என்ன செய்ய இருவரும் காதலித்தால் நண்பனிடம் சொன்னால் சேர்த்து வைப்பான் இங்கே நான் மட்டும் தானே காதலிக்கிறேன் அவளிடம் என் காதலை கூட சொல்லவில்லையே என்ன வாழ்கை இது என புலம்பியபடி வேலைக்கு புறப்பட்டான் கோகுல்.
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#14
[Image: FB-IMG-1719060277561.jpg]. இந்து
Like Reply
#15
[Image: FB-IMG-1719156129352.jpg]
சித்ரா
Like Reply
#16
[Image: FB-IMG-1720917750606.jpg]
பத்மினி
Like Reply
#17
[Image: FB-IMG-1721350322064.jpg]
விந்தியா
Like Reply
#18
Very Nice Update Nanba
Like Reply
#19
Women super nanba super
Like Reply
#20
தொடர்ச்சி.... அடுத்த பகுதி          அதே நேரம் காலை எழுந்த உடன் குளித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினான் நடராஜன். அவனது அம்மா சீதாதேவி டேய் சாப்பிட்டு போட நேரம் இருக்கு கொஞ்சமாச்சு கேட்குறான பாரு இந்த வீணாப்போனவன் அந்த இத்துப்போன பிரண்டுகள பார்க்கலனா துரைக்கு அந்த நாளே போகாது போல டேய் ஒழுங்க பள்ளிக்கூடத்துக்கு போ அந்த கட்டை சுவற்றுப்பக்கம் போகதடா நடா என கோபமாக பேசினாள் அவன் தாய் அதை காதில் வாங்கமால் வண்டியை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தான் நடா.



       டேய் வந்துட்டான்டா நடா என்று சொன்னான் இளங்கோ அருகில் நின்றவன் இக்பால் மற்றும் பிலிப்ஸ். என்ன மச்சி லேட்டா வர என்னாச்சு என்று கேட்டான் இக்பால் டேய் விடுங்கடா அவன் என்ன நம்மல மாதிரியா வேலைக்கு வேற போறான் ஊர் தலைவர் மகன் போதாக்குறைக்கு லவ்வர்பாய் வேற என நக்கலாக சொன்னான் பிலிப்ஸ் டேய் டேய் ஓட்டாதிங்கடா என்று சொன்னபடி அந்த கட்டை சுவற்றுக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு அக்கா 4 பேருக்கு சூட 4 காஃபி அப்புறம் 4 பிளேட் இட்லிக்கா என்றான் நடா.


       என்ன மச்சி காலையில சாப்பிடலையா நாங்க தான் வீட்டுல உதவாக்கரைங்க உனக்கு வீட்ல சமையலுக்கு கூட வருங்கால மாமியாரையே வீட்டுல வைச்சிருக்கியே என கேட்டான் இக்பால் டேய் விடுங்கடா தினமும் மாமியார் கையில் தானே சாப்பிடுறேன் ஒரு நாள் பார்வதி அக்கா கடையில சாப்பிட்டுக்குறேன் என்னக்கா என்றான் நடா. அப்படி சொல்லு தம்பி என்றபடி காஃபி கப்பை அனைவருக்கும் கொடுத்துவிட்டு தனது தள்ளுவண்டியில் இட்லியை அனல் பறக்க குண்டானில் இருந்து எடுத்து தட்டில் வைத்தபடி இருந்தாள் பார்வதி.



         சரி மச்சான் இன்னைக்கு என்ன கணக்கு என்றான் பிலிப்ஸ் டேய் முதலில் சாப்பிடுறோம் பிறகு பேங்குக்கு போறோம் ஹெட்மாஸ்டர் கிட்ட இரண்டு மணி நேரம் பெர்மிசன் வாங்கிட்டேன் பேங்க்ல கேட்குற டாக்குமெண்டை சப்மிட் பன்றோம் லோன் வாங்குறோம் பிசினஸ் ஆரம்பிக்கிறோம் ஜெயிக்கிறோம் என்றனர் கொரசாக.



        தட்டில் இட்லி சட்னி சாம்பார் ஊற்றி பெரிய தட்டில் எடுத்து நான்கு பிளேட்களையும் கொண்டுவந்து அவரவர் கைகளில் தந்துவிட்டு குடித்த பேப்பர் கப்களை வாங்கி குப்பை தொட்டியில் போட்டபடி கேட்டால் பார்வதி ஏம்பா நடராசா உங்கப்பா கிட்ட இல்லாத பணமா பேங்குல வாங்க போற அவர்கிட்ட கேட்டா கொடுக்க போறாரு நீ எதுக்கு பா லோன் வாங்க போறா என கேட்டால் பார்வதி.


     அதற்கு பதில் கொடுத்தான் நடா, அக்கா அப்பன் காசுல முன்னேற எனக்கு துளி கூட விருப்பம் இல்ல படிக்க வைச்சதே அவருக்கு நான் நன்றி கடன் பட்டுருக்கேன் அவங்க கிட்ட கேட்டான் கொடுப்பாங்க ஆனா அது என்னோட சொந்த முயற்சியாக இருக்காதே அக்கா என்றான் நடா. அதுவும் சரிதான் தம்பி என்றபடி தனது வேலையை பார்க்க ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடிக்க வங்கியை நோக்கி மூவர் கிளம்ப நடா அக்காவிடம் சாப்பிட்டதிற்கு பணத்தை கொடுத்துவிட்டு அவருக்கு அருகில் ஒரு காலை விபத்தில் இழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சந்துருவிடம் மாமா இந்தாங்க என்று தனது வருங்கால மாமியார் கொடுத்த நொறுக்கி தீனி ஒரு பாக்கெட்டை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து கொண்டு அவர்களோடு வங்கியை நோக்கி பயணித்தான்
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)