09-05-2023, 09:13 PM
Hot update.
Adultery பயணம் தொடரும்...
|
09-05-2023, 09:13 PM
Hot update.
09-05-2023, 10:09 PM
நண்பா கதை ரொம்ப அருமையா இருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் update கொஞ்சம் பெருசா பொட்ட படிக்க ரொம்ப சூப்பர இருக்கும். தயவு செஞ்சி இத கொஞ்சம் consider பணுங்க பிளீஸ்
09-05-2023, 11:48 PM
உங்கள் கதையே கவர்ச்சியாக உள்ளது ....
தயவு செய்து images வேண்டாம்.... அது கதைய ஓரு குறுகிய பாதைக்குள் மட்டுமே கொண்டு செல்லும்..... இது என்னுடைய வேண்டுகோள்.....
10-05-2023, 12:41 AM
(09-05-2023, 11:48 PM)Tamilmathi Wrote: உங்கள் கதையே கவர்ச்சியாக உள்ளது .... ம்ம்ம்.. சரி நன்றி தங்கள் கருத்துக்கு..
~வாழ்க்கை பயணம்~
10-05-2023, 05:29 AM
Excellent update nanba.
10-05-2023, 11:59 PM
அடுத்த பதிவிறக்காக காத்திருக்கிறேன்......
அடுத்த பதிவு கொஞ்சம் பெரிய படைப்பாக கொடுங்கள்... உண்மையில் நீங்கள் யார் ? காத்திருக்கிறேன் உங்களின் பதிலுக்காக.,,.,....
11-05-2023, 02:16 PM
அவள் உடனடியாக தடம் மாறாமல் slow seducing ஆக சென்றால் மிக சிறப்பாக இருக்கும். இப்படி பட்ட நல்ல பொண்ணுங்களை slow ஆ கரக்ட் பண்ணி அவங்களை நம்ம பின்னாடி பைத்தியமா சுத்த விடுற மாதிரி கொண்டு போங்கள்
11-05-2023, 06:30 PM
(11-05-2023, 02:16 PM)Loveable Kd Wrote: அவள் உடனடியாக தடம் மாறாமல் slow seducing ஆக சென்றால் மிக சிறப்பாக இருக்கும். இப்படி பட்ட நல்ல பொண்ணுங்களை slow ஆ கரக்ட் பண்ணி அவங்களை நம்ம பின்னாடி பைத்தியமா சுத்த விடுற மாதிரி கொண்டு போங்கள் Yes nanba ninga soldrathu crt. Slow seducing thn nalla irukum ilana anthaa uniqueness irukathu. Story la. So author please consider our request
11-05-2023, 07:49 PM
எனக்கு ஒரு டவுட் அந்த பொண்ண ava அத்தை மகன் bang பண்றானா???...
First update la அந்த மாதிரி இருக்கே like அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லமா அவன் செய்வது போல இருக்கு
12-05-2023, 05:48 PM
Waiting for next update
13-05-2023, 12:33 AM
Nanba sekiram periya update ah podunga please eagerly waiting
13-05-2023, 12:56 AM
செமயா கொண்டு போறிங்க கதைய ....waiting for next update
13-05-2023, 03:05 AM
(This post was last modified: 13-05-2023, 10:56 AM by Littlerose. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று..
முதல் கோணல்.. நான் அவனை முறைத்த மாதிரி என்ன குடிக்கறீங்கன்னு கேட்டேன்.. என்னை விட வயதில் பெரியவன் என் கணவர் வயது அல்லது அவரை விட பெரியவனா இருப்பான்.. அவன் என் முகத்தைத் பார்த்து சிரித்து நீங்க பாத்து என்ன கொடுத்தாலும் சரின்னு சொல்ல.. என்ன...ன்னு நான் மொறைக்க.. இல்லைங்க.. காபி,டீ,பூஸ்ட் எதுவா இருந்தாலும் ஓ.கே ன்னு சொன்னேன்னு மீண்டும் சிரித்தான்.. நான் கிச்சனுக்குள் செல்ல.. என் பின்னால் இருந்து அவன் குரல்.. பால் இருந்தாலும் ஓ.கே தான் ன்னு சொல்ல.. திரும்பி அவனை முறைத்த மாதிரி நான் கிச்சனுக்கு போனேன்.. பால் வேணுமாமில்ல.. பாலு கொஞ்சம் விட்டா ஓவரா போறான் பாரு.. வயசுல பெரியவன் அத்த மகனாவும் போயிட்டான்னு கடு கடுத்துட்டே காபி போட்டு அவனுக்கு கொடுக்க.. என்ன விஷயமா வந்தீங்க ன்னு நேராவே கேட்டேன்.. என்னங்க விஷயமிருந்தா தான் நான் வரணுமா இங்க.. இது என் மாமா வீடுங்கன்னு எமோஷனலா அவன் சொல்ல.. அப்படி கேக்கலங்க.. என்ன பாக்கணும் ன்னு வந்ததா அம்மா சொன்னாங்க.. அதுக்கு தான் கேட்டேன்.. மத்தபடி இது உங்க மாமா வீடுதான் நீங்க எப்போ வேணாலும் வாங்க..ன்னு சொல்ல.. அப்படி பார்த்தால் நீங்க கூட என் மாமா பொண்ணுதாங்க ன்னு அவன் சிரிக்க.. எது.... அது... அப்போ இப்போ நான் இன்னொருத்தர் பொண்டாட்டி.. ன்னு முறைக்க.. ம்ம்ம்.. என்ன பண்றது என் தம்பி கொடுத்து வெச்சவன்னு என் முகத்தையும் முந்தானை மூடிய முன்னழகையும் பார்த்து பெரு மூச்சு விட்டான்.. ஹலோ... கொஞ்சம் விஷயத்தை சொல்றீங்களா.. பாப்பா முழிச்சுட்டா அப்றம் அழுவா..ன்னு நான் சொல்ல.. அது... அது ஒண்ணும் இல்லைங்க.. நான் வொர்க் பண்ணிட்டு இருந்த கம்பெனி லாஸ்ல போயிருச்சு அதனால எனக்கு இப்போ ஒரு வருஷமா வேலை இல்லாம தோட்டத்தைத்தான் பாத்துட்டு இருக்கேன்.. அம்மா தான் சொன்னாங்க.. உங்க கணவர்கிட்ட சொல்லச் சொல்லி.. அதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்.. தம்பி கிட்ட சொல்லி அவருக்கு தெரிஞ்ச பக்கம் எதாவது வேலை இருந்தா கொஞ்சம் சொல்ல முடியுமான்னு பாவமாய் கேட்டான்.. ம்ம்ம்.. உங்க.. பயோடேட்டா.. ப்ப்ப்ச்சௌச்.. ஸாரிங்க.. இதுல என் பயோடேட்டா ஓர்க்கிங் அனுபவம் எல்லாமே இருக்குன்னு பைலை தந்தான்.. சரிங்க.. நான் கணவரிடம் பேசிட்டு சொல்றேன்னு சொல்ல.. அவருக்கு தெரிஞ்ச பக்கம் இல்லைன்னா.. அவர் வேலை செய்ற இடமா இருந்தாலும் ஓ.கே தாங்கன்னு சிரிக்க.. என்ன இவன் லூஸு மாதிரி சிரிச்சுட்டே இருக்கான்னு நானும் கொஞ்சம் சிரிச்சு சரிங்க நான் சொல்றேன்னு சொன்னேன்.. அந்த நேரம் அம்மா உள்ளே வர அவன் அம்மாவிடம் சரிங்கத்த நான் கிளம்பறேன்னு சொல்ல.. அம்மாவோ இருப்பா சாப்பாட்டு நேரம் சாப்டுட்டு போலாம்ன்னு என்னை சமைக்கச் சொல்ல.. நான் கிச்சன் போய் சமையல் வேலையை பார்க்க.. பையன் அப்பா கூட உள்ள வந்தவன் அவனை பார்த்ததும் ஹை அங்கிள் ன்னு அவன் கூட விளையாடிட்டு இருக்க.. சமையல் வேலையை முடித்து அவனுக்கும் அப்பாக்கும் முதலில் சாப்பாட்டை பரிமாற சாப்ட்டு முடிச்சதும் அவன் கிளம்ப அடுத்தது நானும் அம்மாவும் சாப்பிட.. பாவம் டீ அவன்... எவன்.. ம்ம்ம்.. உன் அத்தை பையன்தான்.. நான் அம்மாவை முறைத்த படி என் அவனுக்கு என்னா.. படிப்புக்கு ஏத்த வேலைகிடைக்காம இங்க தோட்டத்துல கல்லுலயும் மண்ணுலயும் கெடந்து பாடாய் படறான்.. போன மழையில நம்ம தோட்டத்துல தண்ணி அதிகமா தேங்கி செடி கொடிகளை நாசம் பண்ண இருந்துச்சு அப்பாக்கும் காய்ச்சல் வேற.. இந்த தம்பிதான் அத்த நீங்க வர வேண்டான்னு ஒத்த ஆளா நின்னு எலாத்துக்கும் பாத்தி கட்டி சரி பண்ணுச்சு மழைல நெனைஞ்சுட்டே.. ம்ம்ம் எல்லாம் விதி... இப்படி பட்ட நல்ல பையனுக்கு ராங்கி மாதிரி ஒரு பொண்ண பாத்து கட்டி வெச்சதது தான் உன் அத்த பண்ணுண தப்பு.. ஏன் என்னாச்சு ன்னு நான் ஆர்வமாய் கேக்க.. அவளுக்கு கிராமமும் அந்த பையனையும் கிராமத்தான் மாதிரி இருக்கான்னு புடிக்கலை.. ரெண்டாவது ஓவரா சுத்தம் பாப்பா.. இவன் சுத்தமா இருக்கணும் வேர்வையே இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தாள்.. கடைசியில தாம்பத்யத்துலயும் இவன் மொரட்டு தனமா நடந்துகறான்னு விவாகரத்து வாங்கிட்டு போய்ட்டாள்.. அவன் கிராமத்துல வளர்ந்தவன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா இவதான் சொல்லிக்கொடுத்து சரி பண்ணனும் அதவிட்டு விவாகரத்து பண்ணிட்டு போய்ட்டாள்.. ம்ம்ம்ம்ம்... எல்லாம் விதி.. நாம என்ன பண்ண முடியும் சொல்லுன்னு அம்மா சாப்ட்டு முடிச்சுட்டு தூங்கப் போயிட்டாள்.. நான் பையனையும் பாப்பாவையும் தூங்க வைத்துவிட்டு பெட்ரூமிலே இதுக்கும் அதுக்கும் நடந்துகிட்டு யோசனை செய்துட்டே இருந்தேன்.. கடைசியில் கணவருக்கு போன் பண்ணினேன்.. ஹலோ... சொல்லு டீ.. என்ன பண்றிங்க.. சாப்டிங்களா.. ம்ம்ம்.. இல்ல மா.. நீ சாப்டியா.. குட்டீஸ் என்ன பண்றாங்க.. மம்ம்ம்ம்.. சாப்டேன்.. அவங்களும் சாப்டுட்டு தூங்கறாங்க.. ம்ம்ம்.. அப்றம் என்ன விஷேஷம்.. ம்ம்ம்ம்... நீங்க எப்போ வரீங்க.. ம்ம்ம் வரேன்மா வேலை முடிச்சுட்டு வந்தறேன்.. ம்ம்ம்.. என்னங்க.. என்ன டீ... என் அத்தை பையன் இருக்காருல.. யாரு உன் அப்பாவோட தங்கச்சி பையனா.. ஆமா... சரி.. அவனுக்கு என்ன.. அவருக்கு இப்போ எது வேலையில்லயாம்.. தோட்டத்தைத்தான் பாத்துட்டு இருகாங்க.. அதான் அம்மாவும் அத்தையும் உங்ககிட்ட சொல்லி எதாவது வேலையிருக்கான்னு கேக்க சொல்றாங்க.. அவரும் பயோடேட்டா கொடுத்திட்டு போயிருக்காருங்க.. அப்படியா நீ அத என் போனுக்கு அனுப்பு.. எங்க கம்பெனியிலயே ரெண்டு மூணு போஸ்ட் காலியா இருக்கு நான் பாத்துட்டு சொல்றேன்.. இல்லங்க.. உங்க கம்பெனி வேண்டாமே.. உங்க ப்ரண்ட்ஸ் இல்லைன்னா தெரிஞ்சவங்ககிட்ட கேக்கலாமே.. இல்லம்மா.. அது சரியா வராது.. இங்க வேலை இல்லைன்னா அப்படி கேக்கலாம் இங்க இருக்கப்போ அப்படி கேக்க முடியாது.. அவரு வேலையா கரெக்ட்டா செஞ்சா போதும் ஒரு பிரச்சனையும் இருக்காது.. நீ அத விடு நான் பாத்துக்கறேன்.. நீ குட்டீஸ்ஸ பத்தரமா பாத்துக்கோ.. ம்ம்ம்ம்.. சரிங்க... வெச்சிரவா.. ம்ம்ம் சரி.. டீ... நான் பேசி முடிச்சதும் கையோட பையோடேட்டாவை அவர் போனுக்கு அனுப்பிட்டு தூங்கப் போனேன்... நான் யார்ர்ர்...???
~வாழ்க்கை பயணம்~
13-05-2023, 03:08 AM
பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. வீட்டு வேலையும் பாத்துட்டு பதிவும் போடுவதால் கொஞ்சம் தாமதம் ஆகிறது.. முடிந்தளவு பெரிய அப்டேட் போட முயற்சிக்கிறேன்.. நீங்களும் உங்கள் கருத்தை விரிவாகப் போடுங்கள்.. நன்றி
~வாழ்க்கை பயணம்~
13-05-2023, 06:53 AM
அருமை அடுத்த பதிவை விரைவில் பதிவிடவும்
13-05-2023, 08:45 AM
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
13-05-2023, 10:19 AM
(This post was last modified: 14-05-2023, 03:07 PM by Joshua. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரொம்ப எதற்தமா இருக்கு நண்பா ஸ்டோரி ரொம்ப சூப்பர். ஒரே ஒரு வேண்டுகோள். கதையா நல்ல பேருச எழுதுன படிக்கும் பொது ரொம்ப அருமையா இருக்கும். இணும் இருக்கும் நு நேனைகும் பொது. End card. பொட்ட மாதிரி ஓடனையே ஸ்டோரி update முடியுது. So கொஞ்சம் பெரிய update குடுத்த ரொம்ப நல்ல நல்ல இருக்கும்
13-05-2023, 10:45 AM
(This post was last modified: 13-05-2023, 10:55 AM by Littlerose. Edited 2 times in total. Edited 2 times in total.)
.....
14-05-2023, 12:00 AM
முதல் அடிதளம்!
மிக அருமை... அடுத்து என்ன என்ற ஆவல் இன்னும் பொருகி கொண்டே போகிறது .....
14-05-2023, 02:42 PM
நண்பா,
இங்கு நல்ல போய் கொண்டு இருக்கும் அனைத்து கதைகளையும், அவரவர் விருப்பம் போல், இப்படி எழுதுங்கள், அப்படி எழுதினால் நல்ல இருக்கும், என்று சொல்லி, கதையின் ஆசிரியர், கதையை யாரோ ஒருவரின் விருப்பப்படி நகரும்........ அதுதான் இங்கு அதிகம் ந ட க் கிறது...... நீங்களும் அந்த வரிசையில்..... வந்து விடாதீர்கள்...... நண்பா... உங்கள் எண்ணம் போல் எழுதுங்கள்..... |
« Next Oldest | Next Newest »
|