02-05-2023, 01:49 AM
(This post was last modified: 02-05-2023, 01:52 AM by Littlerose. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று...
திடீர் திருப்பம்..
ஒருவழியா ஊருக்கு வந்துட்டோம்.. எங்கள் ஊர் சுற்றியும் காடுகளும் மரங்களும் நிறைந்த அமைதியான அழகான ஊர்... அம்மா வாசலில் வந்து வா மா.. ன்னு கையில் இருந்த பாப்பாவை வாங்கிக் கொண்டு பையனை தங்கம் வா வா ன்னு கையை பிடித்து கூட்டிச் செல்ல அப்பாவும் நானும் பேக் மற்றும் லக்கேஜ் எடுத்துட்டு உள்ளே வந்தோம்..
நைட்டு சாப்டுட்டு சொந்தக் கதை சோகக் கதை யெல்லாம் பேசிட்டு தூங்கச் சென்றோம்.. விடிந்ததும் எழுந்து குளித்து டிபன் செய்ய அம்மாக்கு உதவி செஞ்சிட்டு பையனுக்கும்.. அப்பாக்கும் டிபனை எடுத்து வைக்க அவங்க சாப்பிட்டதும் நானும் அம்மாவும் சாப்பிட... பையன் என்னிடம் நானும் தாத்தாவும் தோட்டத்துக்கு போறோம்ன்னு சொல்லிட்டு கெளம்ப நானும் அம்மாவும் வழக்கம் போல ஊர் கதை பேசிட்டு டீவி பாத்துட்டு இருக்க..
அம்மா என்னிடம் உன் அக்கா மற்றும் அவள் கணவர் குழந்தைகள் எல்லாம் வந்திருக்காங்க ஊர்ல இருந்துன்னு சொல்லு..
எதுக்கு லீவுக்கான்னு கேக்க..
லீவுக்கும் தான் நாளானைக்கு உன் பெரிய மாமா நாத்தனார் பையனுக்கு கல்யாணம் அதுக்கும் தான்.. நீயும் வரில கவ்யாணத்துக்குன்னு கேக்க..
நானெல்லாம் எதுக்கு மா.. நான் வந்தது லீவுக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு போகத்தான்.. என்னை விட்றுங்க நான் வரல..
மதியம் சாப்டுட்டு சின்ன தூக்கம் போட திரும்ப நைட்டுக்கு டின்னர் சாப்டுட்டு தூங்கினோம்..
அடுத்த நாள் காலை வழக்கம் போ டிபன் சாப்டுட்டு ஹாலில் அம்மா அப்பா நான் பாப்பா பையன் எல்லாரும் உக்காந்து டீவி பாத்துட்டு இருக்க..
அம்மா அப்பாவிடம் என்னங்க நாளைக்கு எத்தனை மணிக்கு போறோம்ன்னு கேக்க..
எதுக்குன்னு அப்பா கேக்க..
எதுக்கா... கல்யாணத்துக்கு வந்து கூப்டுட்டு போய் இருக்காங்க.. ஞாபகம் இல்லையா...
ஏய்ய்.. அவங்க நாத்தனார் பையனுக்கு தானா..
ஆமா...
மறந்துட்டேன்.. அச்சோ நாளைக்கு தோட்டத்துக்கு நாத்து நட ஆளுங்கள வர சொல்லி இருக்கேன்.. என்ன பண்றது இப்போ..
ஆமா. எல்லைத்தையும் மறந்துருங்க..
தோட்டத்துல ஒரு ஆள பாத்துக்க போகணுமே.. இப்போ என்ன பண்றது..
உங்க மக.. சும்மா தான் இருக்கா.. அவளை பாத்துக்க சொல்லுங்கன்னு அம்மா சொல்ல..
நான் அம்மாவை முறைத்தேன்..
அப்பா என்னிடம் என்னம்மா தோட்டத்துக்கு போய் நின்னு வேலை வாங்கிக்கறியா..
அப்பா நான் எப்புடி மா.. வேலை வாங்கிறது..
அம்மா... ஏய். கல்யாணத்துக்கு முன்ன வேலை எல்லாம் பாத்துட்டு தான இருந்த.. இப்போ மட்டும் என்ன டீ.. ஏதோ புதுசா பண்ற மாதிரி சொல்ற..
அம்மா.. அது ஆறு வருசத்துக்கு முன்னாடி.. இப்பல்லாம் எனக்கு மறந்தே போச்சு போமா.. நானெல்லாம் பாத்துக்க முடியாது..
அப்போ என்கூட கல்யாணத்துக்கு வா.. அப்பா பாத்துக்குவாரு வேலைய...
நான் அம்மாவை முறைத்து இப்போ நீ அவசியம் கல்யாணத்துக்கு போகணுமான்னு கேக்க..
ஏய் வீடு தேடி வந்து கூப்டுட்டு போய் இருக்காங்க.. என்ன விளையாட்றியான்னு சொல்ல..
அப்பாவும் ஆமா கண்டிப்பா போயாகணும்.. உன்னால தோட்டத்தை பாத்துக்க முடியாதுன்னா நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க..ன்னு சொல்ல..
என்னப்பா நீங்க... ம்ம்ம்ம்ம் சரி போறேன்.. அம்மா அங்க போயிட்டு இவங்க வீட்டுக்கு போலாம் அவங்க வீட்டுக்கு போலான்னு சொல்ல கூடாதுனு சொல்ல..
அம்மா ஆமா சொல்றாங்க.. போடி.. நீ சொல்றவங்க சொன்னாத்தான் கேப்பன்னு சிரிக்க..
இரு இரு உன்ன கார்ல இருந்து கீழ தள்ளி விட்டறேன் ன்னு தூங்க போனேன்..
காலையில் எழுந்து பையனை குளிக்க வைத்து டிபன் ஊட்டிட்டு பாப்பாவையும் பால் கொடுத்து ரெடி பண்ணிட்டு நானும் குளித்து முடித்து துணி மாற்ற பேக்கை எடுத்து பார்க்க.. ச்ச்ச்ச்ச... ஊருல தான இருக்க போறோம்ன்னு சுடியும்.. நார்மல் புடவையும் தான் கொண்டு வந்திருந்தேன்.. அம்மாவை கூப்டு இதைச் சொல்ல..
அம்மா அதுக்கு ஏண்டீ கத்தற போன தடவை நீங்க வந்தப்போ உன் கல்யாண நாள் அன்னைக்கு கெளம்பறப்போ பையன் வாந்தி எடுத்துட்டான்னு கலற்றிப்போட்டு டோன புடவைய நான் துவைச்சு அயரன் பண்ணி வச்சிருக்கேன்னு பிரோல இருந்து எடுத்துக் கொடுத்துட்டு பாப்பாவை தூக்கிட்டு சீக்கிரம் கிளம்பி வா ன்னு போய்ட்டாங்க..
பாவாடையை கட்டிட்டு ஜாக்கெட்டை போடடறப்போ... பப்ப்ப்ப்... ம்ம்ம்ம்ம்... என்ன இவ்வளவு டைட் இருக்கு... ம்ம்ம்ம்ம்.. ப்ப்ப்ப் ன்னு மூச்சை உள்ளிழுத்தும் போட முடியாமல் யோசிக்க.. ஆமா.. பையனுக்கு மூணு வயசு இருக்கப்போ தெச்சது இப்போ எப்படி பத்தும்.. இந்த அம்மாவை கூப்டா அதுக்கும் கத்தும் ன்னு கஷ்டப்பட்டு வயித்தை எக்கி எப்டியோ போட்டேன்.. இதுக்கே வேர்த்துருச்சு..
ஒரு வழியா புடவையை மடித்து கட்டி பின் பண்ணி.. தலை சீவ நேரமில்லாமல் லூஸ் ஹேரில் இரு முடியை மட்டும் பிண்ணிட்டு அம்மை வச்சுட்டு போன மல்லி பூவையும் வெச்சுட்டு போனை எடுத்து செருப்பு போட்டுட்டு வெளிய வர..
அப்பா ரெடியா காரை திருப்பி நிறுத்தி கண்ணாடியை துடைத்து என்னா பார்த்ததும் சாவியை நீட்டி டீசல் அடிச்சுட்டேன் மா.. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க ன்னு சொல்ல..
சரிங்க ப்பா.. ன்னு நான் காரில் ஏற அம்மா பாப்பாவுடன் பின்னாடியும்.. பையன் முன்னாடியும் ஏறுனாங்க.. நான் காரை ஸ்டார்ட் பண்ணி மூவ் பண்ண...
அம்மா புல்லட் சாங்.. புல்லட் சாங்...
இருடா செல்லம் போடறேன்னு பாட்டை போட்டுட்டே காரை மூவ் பண்ண.. அந்த கல்யாணத்துக்கு போகாமல் இருந்திருந்தால் இப்போ இந்த நிலைமை எனக்கு வந்திருக்காது.. ம்ம்ம்.. என்ன பண்றது அப்போ இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு தெரியலியே...
நான்ன்ன் யார்ர்ர்...???

~வாழ்க்கை பயணம்~