Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#41
கணவருக்கு தெரியாத லாவண்யாவின் மறு பக்கம்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(18-02-2023, 05:01 PM)Bablu32456 Wrote: அவருக்கு வேற பொழப்பே இல்ல போல..ஒரு கதையும் உருப்படியா வராது.எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு எரிச்சல கெளப்பறது..அதுவும் படிக்க இன்ட்ரெஸ்டாவும் இல்ல..ஏற்கனவே பேஜ்ல கதைகளுக்கு பஞ்சமா போயிட்டு இருக்கு.வர்ற கதைங்க பாதிக்கும் மேல இன்செஸ்ட் மட்டுந்தான் இதுல popup வேற வந்து கடுப்பேத்துது..வேற ஏதாச்சும் நல்ல பேஜ் இருந்தா சொல்லுங்க நண்பர்களே.tamil kamaveri பேஜ்ல தினமும் அப்டேட் வருது ஆனா எல்லா கதையும் ஏதோ அவசரத்துல மேட்டர் பண்ண மாதிரியே ஆரம்பிச்சு முடிஞ்சுருது..any other page suggestions please..

என் கதை இன்செஸ்ட் ஸ்டோரி கிடையாது.and this is my first story started dec 2022 end ,nearly got 2,00,000 views.may be this story you will like
Like Reply
#43
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் ஒரு கதையை எழுதி பதிவு செய்த சாதாரண ஆசிரியர் மற்றும் ரசிகன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

புதிதாக கதையை எழுதும் ஆசிரியர்கள் முடிந்த அளவுக்கு விமர்சனங்கள் வரவில்லை என்று தளர்ந்து போய் விடாமல் அடுத்தடுத்த சுவாரஸ்யமான கதைகளை எழுதினால் கண்டிப்பாக விமர்சனங்கள் வரும்.

ஒரு சில பெயர் குறிப்பிட விரும்பாத பெரிய கதாசிரியர்கள் கூட ஒரு சில நேரங்களில் தாங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் ஏதோ தங்கள் மனதில் நினைத்து கொண்டு மற்ற ஆசிரியர்களை நான் அவரை போல இல்லை என்று கூறி தரம் தாழ்த்தி விடுவது மனதிற்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

அதேபோல தாங்கள் இந்த அளவுக்கு எதை மையமாக வைத்து பயணம் செய்து வந்தோம் என்பதை மறந்து ஒருசில நண்பர்களை மகிழ்ச்சி படுத்த தங்கள் கதைகளின் தரத்தை கூட மறைத்து கொண்டு மற்றவர்களை வருத்தம் கொள்ள வைப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

முதலில் ஆசிரியர் கதையை தீர்மானம் செய்து விட்டு கதையை எழுத ஆரம்பிக்கலாம்.அதில் வரும் சிறு சிறு தவறுகள் அல்லது எதிர் மறை விமர்சனங்களை முடிந்தால் அதே இடத்தில் அல்லது பெர்சனல் மெசேஜ் அனுப்பி விளக்கம் கொடுங்கள்.அதை விட்டு விட்டு கதையை இடையில் விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் கோழைகளாக இருக்காதீர்கள்.

அதேபோல கதையை படிக்கும் நண்பர்கள் ஒரு கதாசிரியர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல் உங்களுடைய கருத்துக்களை மட்டுமே மூலதனமாக வைத்து கதையை எழுதி பதிவு செய்வதை மனதில் வைத்து கொண்டு ஒரு சிறிய விமர்சனங்கள் அல்லது லைக்குகள் அல்லது கதையின் தரத்தை ரேட்டிங் செய்வது போன்ற சிறு சிறு ஊக்கத்தை கொடுப்பதின் மூலம் அவர்களுக்கும் எந்தவொரு வருத்தமும் ஏக்கமும் இல்லாமல் கதையை நல்ல முறையில் எழுதி முடிக்க உதவியாக இருக்கும்.

நான் என்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே கூறி இருக்கிறேன்.நான் கூறிய கருத்துக்கள் யாருக்கும் வருத்தமாக இருந்தது என்றால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே.
Like Reply
#44
(10-03-2023, 09:02 AM)utchamdeva Wrote: என் கதைகளை படியுங்கள் நிச்சயம் பிடிக்கும் நெடுந்தொடர் வாரம் வாரம் அப்டேட் வரும்...

Thanks for your suggestion - will try to read and post comment

Big Grin Namaskar
Like Reply
#45
(18-03-2023, 12:19 PM)Ananthakumar Wrote: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் ஒரு கதையை எழுதி பதிவு செய்த சாதாரண ஆசிரியர் மற்றும் ரசிகன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

புதிதாக கதையை எழுதும் ஆசிரியர்கள் முடிந்த அளவுக்கு விமர்சனங்கள் வரவில்லை என்று தளர்ந்து போய் விடாமல் அடுத்தடுத்த சுவாரஸ்யமான கதைகளை எழுதினால் கண்டிப்பாக விமர்சனங்கள் வரும்.

ஒரு சில பெயர் குறிப்பிட விரும்பாத பெரிய கதாசிரியர்கள் கூட ஒரு சில நேரங்களில் தாங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் ஏதோ தங்கள் மனதில் நினைத்து கொண்டு மற்ற ஆசிரியர்களை நான் அவரை போல இல்லை என்று கூறி தரம் தாழ்த்தி விடுவது மனதிற்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

அதேபோல தாங்கள் இந்த அளவுக்கு எதை மையமாக வைத்து பயணம் செய்து வந்தோம் என்பதை மறந்து ஒருசில நண்பர்களை மகிழ்ச்சி படுத்த தங்கள் கதைகளின் தரத்தை கூட மறைத்து கொண்டு மற்றவர்களை வருத்தம் கொள்ள வைப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

முதலில் ஆசிரியர் கதையை தீர்மானம் செய்து விட்டு கதையை எழுத ஆரம்பிக்கலாம்.அதில் வரும் சிறு சிறு தவறுகள் அல்லது எதிர் மறை விமர்சனங்களை முடிந்தால் அதே இடத்தில் அல்லது பெர்சனல் மெசேஜ் அனுப்பி விளக்கம் கொடுங்கள்.அதை விட்டு விட்டு கதையை இடையில் விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் கோழைகளாக இருக்காதீர்கள்.

அதேபோல கதையை படிக்கும் நண்பர்கள் ஒரு கதாசிரியர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல் உங்களுடைய கருத்துக்களை மட்டுமே மூலதனமாக வைத்து கதையை எழுதி பதிவு செய்வதை மனதில் வைத்து கொண்டு ஒரு சிறிய விமர்சனங்கள் அல்லது லைக்குகள் அல்லது கதையின் தரத்தை ரேட்டிங் செய்வது போன்ற சிறு சிறு ஊக்கத்தை கொடுப்பதின் மூலம் அவர்களுக்கும் எந்தவொரு வருத்தமும் ஏக்கமும் இல்லாமல் கதையை நல்ல முறையில் எழுதி முடிக்க உதவியாக இருக்கும்.

நான் என்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே கூறி இருக்கிறேன்.நான் கூறிய கருத்துக்கள் யாருக்கும் வருத்தமாக இருந்தது என்றால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே.

This the a great suggestion Nanba.

I normally respect the author and his imagination and moreover his intention of spending his/her valuvable time just for entertaining us .

I always give some suggestion and only request them to consider (not forcing Big Grin )

It is author wish to use it or not.

i am looking forward to read more stories and put comment

Tongue Big Grin Namaskar
Like Reply
#46
(10-03-2023, 06:16 AM)utchamdeva Wrote: ஆனால் பல நண்பர்கள் டைம் பாஸ் பண்ண கதையை படித்து விட்டு கையடித்து விட்டு போகிறார்கள் தவிர இங்கு கதை படிக்க வரும் 90 சதவீதம் நண்பர்கள் நல்ல கதைகளை ஆதரவு செய்து ஒரு கமெண்ட் அல்லது லைக் அல்லது ரேட்டிங் கூட செய்யாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம்.

அவர்களுக்கு இந்த கதையை எழுதி இங்கு பதிவு செய்வதால் எந்த விதமான ஆதாயமும் கிடைப்பது இல்லை.

அதனால்தான் நல்ல கதைகளை கூட அந்தந்த ஆசிரியர்கள் அப்படியே விட்டுவிட்டு தங்கள் சொந்த வேலையை பார்க்க போகும் நிலை வருகிறது என்று நினைக்கிறேன்.

அதனால் முதலில் திருத்த வேண்டியது நம்மை போல் கதையை படிக்க வரும் வாசகர் கண்மணிகள் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

எனக்கும் அதே பீல்தான் நண்பா...

ஒவ்வொரு கதையையும் நிறுத்திவிட்டு எந்த கதையை தொடரலாம் என்ற எண்ணம் தான் வருகிறது....

இருந்தாலும் வேலையை குறைத்துக்கொண்டு என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன் கண்ணடிப்பாக எல்லா கதைகளையும் நிறைவு செய்வேன்....

100% சரியே. கதை எழுதி பணம் சம்பாதிக்கவில்லை. இங்கு கதை எழுதுவதால் எந்த பயனும் இல்லை. கதையை ஊக்கவிக்கவும் ஆல் இல்லை. அதனால்தான் கதை எழுத மனம் வராமல் எல்லா கதைகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டேன்.
Like Reply
#47
(16-03-2023, 03:14 PM)Teen Lover Wrote: இப்போதுதான் வந்து பார்த்தேன்.
கார சாரமான விவாதம்.
நண்பர்கள் இப்படி கூடி பேசுவது
மகிழ்ச்சி.
நண்பர் வந்தனா விஸ்ணு கோப படாமல்
இங்கு உரையாடுவது அதை விட மகிழ்ச்சி.
 
இந்த திரியை ஆரம்பித்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்.
 
என் சார்பாக எல்லா ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,
 
இப்பேற்பட்ட கால சூழ்நிலையில்,
அனைவரும் வேகமா பயணிக்க ஆரம்பித்து இருக்கிறோம்,
குடும்ப பாரம்
படிப்பு
வேலை ஸ்தலத்தில் அதிக வேலை
மன பாரம்,
பண பற்றா குறை,
கடன் சுமை,
உடம்பு பலவீனம்,
இப்படி பல சுமைகள்.....................
 
இதற்கு மத்தியில் சிறிது ஓய்வுக்காக
இங்கே அனைவரும் வருகிறோம்,
கதை எழுத வரும் ஆசிரியர்கள்
தங்கள் குடும்ப பொறுப்பை உணர்ந்து...............
கதை எழுத ஆரம்பிக்கும் போது
நம்மளால முடிக்க முடியும் என்றால்
ஆரம்பிங்க,
 
இல்லைனா
தயவு செய்து ஆரம்பிக்காதீங்க,
வாசகர்களின் சாபத்துக்கு ஆளாகாதீங்க,
 
ஆமா,
 
ஒரு நல்ல கதையை ஆரம்பித்து
வாசகர்களின் உணர்ச்சியை தூண்டி
பாதியில் விடுவது,
அது பாவம், சாபம்,
அது மாதிரி பன்னாதீங்க,
இது ஒரு வேண்டுகோள்,..................
 
ஒரு நல்ல கதையை படிச்சிட்டு வரும்போது
அது தொடரவில்லை என்றால்,
வாசகர் நிலை பரிதாபம்.................
 
சொன்னது புரியும் என்று நினைக்கிறன்,
 
இது எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியரை குறித்து சொல்ல பட வில்லை.
 
அனைவரும் என் நண்பர்கள்..................
 
நன்றி
 
  Namaskar Namaskar Namaskar
 
எந்த ஒரு கண்டெண்ட்டும் மக்கள் ஆதரவு கிடைத்தால்தான் அது தொடரும். இல்லை என்றால் இழுத்து மூட வேண்டியதுதான். வெறுமனே கதையை படித்துவிட்டு பின்னோட்டமிடாமல் சென்றால் எழுத்தாலர்களும் கதை பாதியில் விட்டு செல்வதை தவிர வழி இல்லை.
Like Reply
#48
அது போக இங்கே எழுத்தாளர்கள் நிறைய பேர் இன்செஸ்ட் கதைகளை தான் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள் . மற்ற மொழிகளில் இது ரொம்ப குறைவு. தமிழ் சமூகம் சொந்த வீட்டிலேயே இன்பம் அடைய பாக்குதா இல்லை சிலர் மட்டும் இந்த விஷயத்தை மற்றவர்கள் மேல் திணிக்கிறார்களா என தெரியவில்லை
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 1 user Likes prince_madurai's post
Like Reply
#49
(03-04-2023, 03:45 PM)prince_madurai Wrote: அது போக இங்கே எழுத்தாளர்கள் நிறைய பேர் இன்செஸ்ட் கதைகளை தான் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள் . மற்ற மொழிகளில் இது ரொம்ப குறைவு. தமிழ் சமூகம் சொந்த வீட்டிலேயே இன்பம் அடைய பாக்குதா இல்லை சிலர் மட்டும் இந்த விஷயத்தை மற்றவர்கள் மேல் திணிக்கிறார்களா என தெரியவில்லை

நானும் முதலில் அதை உண்மை என்று நம்பினேன் நண்பா,அதனால் தான் என் கதைக்கு comment வருவது குறைவது என்று நினைத்தேன்.ஆனால் அதில் ஓரளவு தான் உண்மை.நிஜம் என்னவெனில் இங்கு கதை எழுதும் நல்ல  எழுத்தாளர்கள் incest கதையை மட்டுமே எழுதுகிறார்கள்.அதனால் தான் பெரும்பாலான வாசகர்கள் அதை படிக்கிறார்கள்.அதற்கு கமென்ட் நிறைய கிடைக்கிறது.நல்ல எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ,மற்ற எழுத்தாளர்களையும் அதே போல் கதையை எழுத தூண்டுவதால் incest கதையே எழுதுகிறார்கள்.எப்படி தமிழ் சினிமாவில் ஒரு பேய் படம் வெற்றி பெற்றால் பல பேய் படங்கள் வருவது போல
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#50
நண்பர்கள் சொல்வது பாதியளவு உண்மை தான். ஆனால் இன்செஸ்ட் கதை மட்டுமே வெற்றி பெறுவதாக எல்லோரும் நினைப்பது முற்றிலும் தவறானது.

பிரபலமான எழுத்தாளர்கள் Game40it,Whiteburst உட்பட இன்னும் அதிக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை படித்து பாருங்கள்.அதில் அடல்ட் பிரிவிற்கு உட்பட்ட கதைகள் தான் அதிக அளவில் பேசப்படுகிறது.

சில பைத்தியம் பிடித்து பன்றி குட்டிகளை போடுவதை போல பல கதைகளை ஆரம்பித்து நன்றி நண்பா உட்பட கமெண்ட்டுக்கே கமெண்ட் எழுதி மற்றவர்கள் எரிச்சலை உண்டாக்கும் பக்கத்தை தேய்த்து கொண்டே இருக்கும் தறுதலை எழுத்தாளர் பேச்சைக் கேட்டு கொண்டு இருக்காதீர்கள்.

எந்தவொரு எழுத்தாளர்களின் அனைத்து கதைகளும் வெற்றி பெறுவதாக சரித்திரம் கிடையாது.

பத்து கதையை எழுதினால் அதில் இரண்டு முதல் நான்கு கதைகள் மட்டுமே அதிக அளவில் பேசப்படுகிறது.

அதனால் கதையை எழுதும் ஆசிரியர்கள் தங்கள் கதையை ரசித்து பதிவு செய்ய வேண்டும்.என்றாவது ஒருநாள் நம்முடைய கதையும் கண்டிப்பாக பேசப்படும்.
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply
#51
(03-04-2023, 08:30 PM)Ananthakumar Wrote: நண்பர்கள் சொல்வது பாதியளவு உண்மை தான். ஆனால் இன்செஸ்ட் கதை மட்டுமே வெற்றி பெறுவதாக எல்லோரும் நினைப்பது முற்றிலும் தவறானது.

சரியான கணிப்பு
Like Reply
#52
(03-04-2023, 08:30 PM)Ananthakumar Wrote: சில பைத்தியம் பிடித்து பன்றி குட்டிகளை போடுவதை போல பல கதைகளை ஆரம்பித்து நன்றி நண்பா உட்பட கமெண்ட்டுக்கே கமெண்ட் எழுதி மற்றவர்கள் எரிச்சலை உண்டாக்கும் பக்கத்தை தேய்த்து கொண்டே இருக்கும் தறுதலை எழுத்தாளர்

என்ன இப்படி சொல்லிட்டீங்க Big Grin
யாரையும் பாதிக்காமல் இன்பம் கொடுத்து இன்பம் எடு!
மகன் மற்றும் நண்பர்களின் மன்மதலீலை  Heart
காமம் பகிரும் காளைகள் Heart 
Like Reply
#53
அவராக திருந்தும் வரை நமது பாடு திண்டாட்டம் தான்
Like Reply
#54
(03-04-2023, 05:49 PM)Geneliarasigan Wrote: நானும் முதலில் அதை உண்மை என்று நம்பினேன் நண்பா,அதனால் தான் என் கதைக்கு comment வருவது குறைவது என்று நினைத்தேன்.ஆனால் அதில் ஓரளவு தான் உண்மை.நிஜம் என்னவெனில் இங்கு கதை எழுதும் நல்ல  எழுத்தாளர்கள் incest கதையை மட்டுமே எழுதுகிறார்கள்.அதனால் தான் பெரும்பாலான வாசகர்கள் அதை படிக்கிறார்கள்.அதற்கு கமென்ட் நிறைய கிடைக்கிறது.நல்ல எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ,மற்ற எழுத்தாளர்களையும் அதே போல் கதையை எழுத தூண்டுவதால் incest கதையே எழுதுகிறார்கள்.எப்படி தமிழ் சினிமாவில் ஒரு பேய் படம் வெற்றி பெற்றால் பல பேய் படங்கள் வருவது போல

Correct nanba
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

Like Reply
#55
Nanum innum 2 update oda en storya complete pannikuren nanberkale ithana Nala en story ku comments antha 4 perukkum romba thanks
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

Like Reply
#56
(03-04-2023, 08:30 PM)Ananthakumar Wrote: நண்பர்கள் சொல்வது பாதியளவு உண்மை தான். ஆனால் இன்செஸ்ட் கதை மட்டுமே வெற்றி பெறுவதாக எல்லோரும் நினைப்பது முற்றிலும் தவறானது.

பிரபலமான எழுத்தாளர்கள் Game40it,Whiteburst உட்பட இன்னும் அதிக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை படித்து பாருங்கள்.அதில் அடல்ட் பிரிவிற்கு உட்பட்ட கதைகள் தான் அதிக அளவில் பேசப்படுகிறது.

சில பைத்தியம் பிடித்து பன்றி குட்டிகளை போடுவதை போல பல கதைகளை ஆரம்பித்து நன்றி நண்பா உட்பட கமெண்ட்டுக்கே கமெண்ட் எழுதி மற்றவர்கள் எரிச்சலை உண்டாக்கும் பக்கத்தை தேய்த்து கொண்டே இருக்கும் தறுதலை எழுத்தாளர் பேச்சைக் கேட்டு கொண்டு இருக்காதீர்கள்.

எந்தவொரு எழுத்தாளர்களின் அனைத்து கதைகளும் வெற்றி பெறுவதாக சரித்திரம் கிடையாது.

பத்து கதையை எழுதினால் அதில் இரண்டு முதல் நான்கு கதைகள் மட்டுமே அதிக அளவில் பேசப்படுகிறது.

அதனால் கதையை எழுதும் ஆசிரியர்கள் தங்கள் கதையை ரசித்து பதிவு செய்ய வேண்டும்.என்றாவது ஒருநாள் நம்முடைய கதையும் கண்டிப்பாக பேசப்படும்.
Yeah correct.. intha madhri oru silar panrathunaala ipolam intha site ku Vara interestae pochu.. Avar write panra storyum nalla illa.. ithula 10-15 thread vera.. vera yaravathu story pota kuda comment la avar storya marketing panrenu irritate pannitu irukkaru...  DONT IRRITATE OTHERS by this silly things bro..
[+] 2 users Like vicky22may's post
Like Reply
#57
(03-04-2023, 03:45 PM)prince_madurai Wrote: அது போக இங்கே எழுத்தாளர்கள் நிறைய பேர் இன்செஸ்ட் கதைகளை தான் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள் . மற்ற மொழிகளில் இது ரொம்ப குறைவு. தமிழ் சமூகம் சொந்த வீட்டிலேயே இன்பம் அடைய பாக்குதா இல்லை சிலர் மட்டும் இந்த விஷயத்தை மற்றவர்கள் மேல் திணிக்கிறார்களா என தெரியவில்லை
இந்த விஷயத்தை தினிக்கிறார்கள் என்பதே உண்மை. இன்செஸ்ட் தவறில்லை, விருப்பப்பட்டால் சொந்த வீட்டில் தாய் தந்தை மகன் மகள் என ஒன்றாக கலந்து கூத்தடிக்கலாம் என்ற சட்டம் வந்தாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.
Like Reply
#58
(12-04-2023, 08:22 AM)Vandanavishnu0007a Wrote: Ithum namakellam kidaiththa Karpanai ulagam thaane nanba 

Ithil pondaatiyaiyo.. lover raiyo oppathu pola eluthinaal enna kick irukka pokirathu nanba 

Intha thiriyil pangeduththathukku mikka nandri nanba

Thodarnthu ungal karurthai theriviththu intha thiri epppthum muthal pakkathil irukkumaaru paarthu kollungal nanba pls

Nandri
Thalaivare nenga epo tha maaruvenga.. en ipdi marketing panni irritate panrenga.. Unga story nalla irunthaa avangalae comment panni unga story ah top la 1st page la vachupanga.. Thayavu senju iniyavathu konjam thirunthunga..
[+] 1 user Likes vicky22may's post
Like Reply
#59
அவன் திருந்தபோறதில்ல... இவ்வளவு சொல்லியும் மறுபடியும் commentuke comment pannitirukkan மூதேவி... அவன யாரும் கண்டுக்காம இருந்தாலே போதும்
[+] 1 user Likes Rajisricpl's post
Like Reply
#60
நீங்க யாரும் கதை ஆசிரியர்களுக்கு எந்த கருத்தும் சொல்லாதீங்க அவங்க உங்களுக்காக நேரம் ஒதுக்கி யோசிச்சு எழுதுறாங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் எத்தனை கதை வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் அது அவங்க உரிமை அவங்க அப்டேட் தர்றதும் தராதும் அவங்க இஷ்டம் நீங்க யாரும் காசு ஒன்னும் கொடுக்கல 

ஆனா இங்க பலர் நல்லா போற கதைக்கு காமெண்ட் கிரா பேர் ல suggestion சொல்றானுக அவனுகள கண்ட்ரோல் பண்ணுங்க .இங்க சீனு ன்னு ஒரு அருமையான ரைட்டர் அவர் நிஷா கதையை காமெண்ட் ல கண்டதையும் சொல்லியே அவர் இஷ்டத்துக்கு முடிக்காம ஏனோ தானோன்னு முடிக்க வச்சுட்டானுக இப்பவும் நிறைய நல்ல கதைகள் ல ஒருத்தன் உடனே ஓக்குற ஸீன் வைன்னு சொல்றான் ஒருத்தன் ஸ்லோ வா கொண்டு போன்னு சொல்றான் ஒருத்தன் லாஜிக் எங்க டான்னு கேக்குறான் .இது எல்லாம் விட சில பேர் இருக்கானுங்க நிஜ வாழ்க்கைல பொட்டையா இருப்பானுக போல பொண்டாட்டிய மாசமமாக்க முடியாதவனுகளா இருப்பானுக போல அவனுக எப்ப பார்த்தாலும் make her ப்ரெகனட் அப்படியே காமெண்ட் போடுவானுக அத விட இன்னொருத்தனுக்க புருஷன கொல்லு புருஷன கொல்லுனு 

ஏன் இப்படி லாம் இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா அவன் அவன் தனியா கதை எழுதுங்க அடுத்தவங்க கதை இந்த அப்டேட் நல்லா இருக்கு நல்லா இல்ல அத மட்டும் சொல்லுங்க அவங்க கதைக்கு நீங்க அறிவுரை சொல்லாதீங்க
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)