24-03-2023, 10:32 PM
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
|
24-03-2023, 10:32 PM
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
24-03-2023, 10:49 PM
(This post was last modified: 24-03-2023, 10:51 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
24-03-2023, 11:37 PM
Semma update nanba
25-03-2023, 07:43 AM
நன்றி நண்பா
25-03-2023, 08:03 AM
Nice update and nice images
26-03-2023, 12:28 AM
ஷெட்டிக்கும் அசினுக்கும் நல்லா பிடிச்சு நடக்கும்னு நினைக்கிறேன் ஏன்னா ரெண்டு பேருக்கும் நல்லா ஒரு புரிதல் இருக்கு
அப்புறம் அனுபமா வந்த புதுசுல நானும் இப்படி ஒரு அரசியல் வாதி கதை எழுதினேன் அதாவது அவன் நேர்மையான அரசியல் வாதி ஜாதக தோஷத்துக்கு ஆக அனுப்புமாவை அவள் முதல் மனைவியே 2 ம் கல்யாணம் பண்ணி வைப்பா எப்படி அனுபமாவுக்கு அரசியல்வாதிக்கும் மேட்டர் நடக்குன்னு இந்த மாதிரி கதை யோசிச்சு வச்சு இருந்தேன் நீங்களும் முடிஞ்சா அடுத்த பார்ட் ல ரொம்ப சின்ன பொண்ணுக கீர்த்தி செட்டி அனுப்பமா இல்ல இப்போ அனிகாவுக்கு கூட 18 வயசு ஆகிடுச்சு இவங்கள வச்சு முடிஞ்சா எழுதுங்க உங்களுக்கு விருப்பம் இருந்தா
26-03-2023, 12:43 AM
(26-03-2023, 12:28 AM)jakash Wrote: ஷெட்டிக்கும் அசினுக்கும் நல்லா பிடிச்சு நடக்கும்னு நினைக்கிறேன் ஏன்னா ரெண்டு பேருக்கும் நல்லா ஒரு புரிதல் இருக்கு Thanks for your comment bro, ஷெட்டி கதை இந்த part உடன் முடிவு அடையும்.அடுத்த கதை பிரியங்கா மோகனை வைத்து ஆவியும் அமானுஷ்யம் காமமும் கலந்து எழுத போகிறேன் நண்பா,மன்னர் காலத்தில் பிரியங்கா மோகனை அடைய முடியாமல் , நிகழ் காலத்தில் ஆவியாக வந்து எப்படி அவளை அடைகிறது என்பது கதை.இதை முடித்து விட்டு அதை எழுத வேண்டும் நண்பா
26-03-2023, 12:55 AM
(This post was last modified: 23-06-2023, 05:42 AM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
Episode 94
ஸ்ருதி, இன்னும் இருபது நிமிசத்தில் நான் சொன்ன கிராமம் போய் சேர்ந்து விடுவோம்,உனக்கு நீயே கட்டி கொண்ட தாலியை மட்டும் வெளியே தெரிகிற மாட்டி கொள்.இந்த சின்ன சின்ன விசயங்களை கூட அங்கே இருப்பவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். சரிங்க ,என்று சொல்லி உள்ளே அணிந்து இருந்த தாலியை மேலே போட்டு கொண்டாள். புலிவளம் கிராமம் உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிந்தது,இன்னமும் பழமை மாறாமல் கும்கி படத்தில் வரும் கிராமத்தை போல இருந்தது.வீடுகள் அனைத்தும் தென்னங்கீற்றுகளாலும், பனை ஓலைகளாலும் வேயப்பட்டு இருந்தது.மருந்துக்கு கூட மச்சு வீடோ, ஓட்டு வீடோ காண முடியவில்லை.மின்வசதி ஓரிரு வீடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. இதையெல்லாம் பார்த்த உடனே இங்கு என்ன தேவை என்று ஸ்ருதியால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.முக்கியமாக இந்த கிராமத்திற்கு வரும் சாலை வசதி மிக மோசமான நிலைமையில் இருப்பதை ஸ்ருதிக்கு புரிந்தது. அங்கு கூடி இருந்த பெண்களிடம் ஸ்ருதி எளிதில் பேசி ஒன்றி கலந்து விட்டாள்.அவர்கள் பேசும் ஆதி தமிழில் ஷெட்டி பேசுவதற்கு திணற , ஐயா,அம்மாவே பேசட்டும் ,அவங்க எங்க நிலமையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். ஸ்ருதி இப்பொழுது பேச ஆரம்பிக்க, நான் இங்கே உள்ள பெண்களிடம் பேசியதில் , இங்கு முக்கியமான அடிப்படை வசதிகள் இல்லை என புரிந்து கொண்டேன். நீங்கள் ஒவ்வொரு தடவையும் பிரசவத்திற்கு செல்லும் போது நகரத்திற்கு இணைக்கும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்படுகிறது என கூறினார்கள்.அதற்கு முதல் வேலையாக உங்களுக்கு புது சாலை அமைத்து தரப்படும்.மேலும் இங்கேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் நாங்கள் அமைத்து தருகிறோம்.இதன் மூலம் பாம்புகடியால் பாதிக்கபடுபவர்கள் மற்றும் பிரசவத்திற்கு தேவையான அடிப்படை உதவிகள் இங்கேயே வழங்க ஏதுவாக இருக்கும்.மின்வசதி அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்படும்.இப்பொழுது ஆரம்ப கல்வி வரை கற்பிக்கப்படும் பள்ளி உயர்நிலை பள்ளியாக மாற்றப்படும்.மேலும் இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் யாவையும் சந்தை படுத்தி உங்களுக்கு சரியான விலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் இவை அனைத்தும் நான் ஜெயித்தாலும்,ஜெயிக்கவிட்டாலும் என் கணவர் மூலமாக நிறைவேற்றி வைக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன்.மேலும் உங்கள் கோரிக்கைகள் என்னவென்று கூறினால் என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி வைக்கிறேன் என்று கூற அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அவள் பேசிய அழகான தமிழ் உச்சரிப்பும் ,எளிதில் அந்த மக்களிடையே பழகிய விதமும் அங்கு இருந்த மக்களுக்கு தங்களில் ஒருவராகவே நினைக்க தோன்றியது. ஆசையோடு அவர்கள் கொடுத்த தேனையும் ,தினை மாவையும் வாங்கி ஸ்ருதி ருசிக்க அப்பொழுது அங்கே ஒரு ஓலம் எழுந்தது. ஐயோ என் குடிசை பற்றி கொண்டு எரிகிறதே ,என் குழந்தையை யாராவது காப்பாற்றுங்கள் என்ற கதறல் சத்தம் கேட்டது. எதை பற்றியும் கவலைப்படாமல் துரிதமாக செயல்பட்ட ஸ்ருதி அங்கு வெளியே கட்டி இருந்த பேனரை கிழித்து போர்த்தி கொண்டு குடிசைக்குள் பாய்ந்தாள். இதை பார்த்த ஷெட்டியே ஒரு நிமிடம் அரண்டு போக உள்ளே எரிந்து கொண்டு இருந்த தீ நாக்குகளுக்கு சிக்காமல் லாவகமாக சென்ற ஸ்ருதி குழந்தையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே வந்து அந்த குழந்தையை மீண்டும் அவள் தாயிடம் ஒப்படைக்க ,அங்கு இருந்த அனைவரும் அவள் காலிலேயே விழுந்து விட்டனர். எப்படி உன்னால் மட்டும் தீக்கு பயப்படாமல் செயல்பட முடிந்தது என்று ஷெட்டி கேட்க ? இது எல்லாம் நான் NCC ட்ரைனிங்கில் கற்று கொண்டது என்று ஸ்ருதி மறுமொழி கூறினாள் நீ உண்மையில் புத்திசாலி மட்டும் அல்ல , தைரியம் மிகுந்தவள் தான். பழங்குடி மக்களின் தலைவர் பேசும் போது, ஐயா,உங்க மனைவி அவங்க உயிரை பற்றி கூட கவலைப்படாமல் எங்க குழந்தையின் உயிரை காப்பாற்றி உள்ளார்கள்.இதில் இருந்தே தெரிகிறது,அவர் சொன்ன வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பார் என்று.எங்கள் வாக்கு அனைத்தும் கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு தான். ரொம்ப நல்லது ,ஆமா அது என்ன பலி பீடம் மாதிரி இருக்கு ,ஷெட்டி கேட்க , பலி பீடமே தான்யா அது,யாராவது எங்கள் மக்களை ஏமாற்றினால் அங்கு வைத்து தான் எங்கள் குல தெய்வத்திற்கு பலி கொடுப்போம்.ஏன் ஒரு வாரம் முன்பு கூட இங்கு ஒரு போலீஸ் எங்க பொண்ணை ஏமாற்றி கெடுத்து விட்டார்.இங்கு தான் வைத்து நரபலி கொடுத்தோம் என்று கூற ,ஷெட்டிக்கு உள்ளூர உதறல் எடுத்தது. டேய் ஷெட்டி ,இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து , சட்டுபுட்டென்று இடத்தை காலி பண்ணி விடலாம் என்று மனதில் நினைத்தான். சரி அப்போ நாங்க உத்தரவு வாங்கி கொள்கிறோம் ,ஸ்ருதி வா போகலாம் என்று ஷெட்டி அழைத்தான். அப்பொழுது அந்த நேரம் அந்த ஊர் தலைவரின் மனைவி ,வந்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் . ஷெட்டி மனதில் , "அய்யயோ ஸ்ருதி என் மனைவி இல்லையென்று கண்டு பிடித்து விட்டார்களா ?" என்று அவன் அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. ஐயா ,மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் இப்போ இங்கே இருந்து செல்ல முடியாது என்று கொஞ்சம் அதிகாரத்துடன் ஊர்தலைவர் கூற, செத்தாண்டா சேகரு ,என்று ஷெட்டி மனதில் நினைத்தான். ஸ்ருதியோ எந்த கவலையும் இல்லாமல் மக்களோடு மக்களாக பேசி கொண்டு நன்றாக ஒன்றி விட்டு இருந்தாள். பேரு சம்சாரி ஆனா சந்நியாசி பொறுக்க முடியல , இனி அடக்க வழி இல்ல போதும் வனவாசம், போச்சே பல மாசம் உறவும் தொடங்கல,முதல் இரவும் நடக்கல சோடி சேர தான் வாடினெனே சோக பாட்டு தான் பாடினெனே வேளை வந்துருச்சு,இனி நீயும் நானும் டூயட் பாட வேகம் வந்துருச்சு அடி நாடி நரம்பு தாளம் போட வாலிபம் போகும் முன் நாடகம் ஆட வேணும்.
26-03-2023, 02:31 AM
Semma Interesting and fantastic update bro
26-03-2023, 02:50 AM
(This post was last modified: 26-03-2023, 02:52 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஊர் தலைவர் கூறபோவது என்ன ? யாராவது முடிந்தால் யோசித்து கூறுங்கள் பார்க்கலாம்.ஆனால் இப்பொழுது ஷெட்டி உயிர் ஸ்ருதி கையில்.எவ்வளவு சீக்கிரம் comments வருகிறதோ அவ்வளவு விரைவில் அடுத்த update
26-03-2023, 07:53 AM
Super nanba
26-03-2023, 11:31 AM
26-03-2023, 12:03 PM
Excellent'a pogudhu...
Chinna Pura ondru ennna kanaavinill vannam kedaamal vaazhgindradhu.....
26-03-2023, 01:02 PM
26-03-2023, 01:04 PM
(This post was last modified: 23-06-2023, 05:43 AM by Geneliarasigan. Edited 13 times in total. Edited 13 times in total.)
Episode 95
எதுக்கு நாங்க... இப்போ போக முடியாது ,என்று வாய் குழறலாக ஷெட்டி கேட்க, ஐயா,இன்று இரவு எங்க தெய்வத்திற்கு நாங்க பூஜை போட போகிறோம்,ரொம்ப விசேஷமாக இருக்கும் . பாட்டு,குரவை கூத்து எல்லாம் நடக்கும். இப்போ உங்க மனைவி வேறு நம்ம குழந்தையை காப்பாற்றி எங்க கூட்டத்தில் ஒருவராக மாறி விட்டார். அதனால் நீங்க இருவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு தான் போக வேண்டும் . "தலைவரே அது எப்படி முடியும் ,தேர்தல் வேலை நிறைய இருக்கு ,நாங்க இன்னொரு நாள் கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறோம்."ஷெட்டி கூற ஐயா ,இன்று நடக்க இருக்கும் பூஜையில் பாட்டு,குரவை கூத்து மட்டும் கிடையாது.அதற்கு அப்புறம் இங்கு இருக்கும் மக்கள் எதிர்காலத்திற்கு வேலனிடம் குறி கேட்பார்கள்.அது அப்படியே பலிக்கும்.நீங்களும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று கேட்டு கொள்ளலாம். எதுக்கும் என் மனைவி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு கொள்ளுங்கள்.-ஷெட்டி கூற எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல!எனக்கும் குரவை கூத்து எல்லாம் பார்க்கணும் ஆசையாக இருக்கு. நான் கண்டிப்பா உங்க பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று ஸ்ருதி ஒப்புகொண்டாள். ஷெட்டிக்கும்,ஸ்ருதிக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டது. ஏய் ஸ்ருதி ,நான் இங்கே இருந்து எப்படியாவது சீக்கிரம் கிளம்பி விடலாம் என்று நினைத்தால் நீ இங்கேயே ஏன் தங்க ஒப்பு கொண்டாய் ? எனக்கு இந்த மக்களை ரொம்ப பிடித்து இருக்கு ,கள்ளம் கபடம் இல்லாமல் ரொம்ப வெகுளியா இருக்காங்க ,அதனால் தங்க ஒப்பு கொண்டேன். எனக்கு இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கு. எங்கே நாம் கணவன் மனைவி இல்லை என்ற குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன் .நீ வேற இங்கே தங்கறேன் என்று சொல்லி ஏழரையை கூட்டி வைச்சு இருக்கற . ஒன்னும் பயப்படாதீங்க ,உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் நான் வர விட மாட்டேன்.பூஜை முடிந்த உடனே கிளம்பி விடலாம். ஆனால் இரவு நடக்க போகும் பூஜை இருவர் வாழ்க்கையையே புரட்டி போட போகிறது என்று இருவருக்குமே தெரியாது. இரவு முதலில் விளக்கு பூஜை நடக்க ,விளக்கு ஒளியில் ஸ்ருதி மட்டும் அனைவருக்கும் இடையில் வைரம் போல ஜொலித்தாள்.விளக்கு ஒளி அவள் அழகை மேலும் மெருகேற்றி காட்டியது. அடுத்து குரவை கூத்து நடக்க தொடங்கியது.குரவை கூத்தில் முருக பெருமானின் பெருமைகள் பேசப்பட்டு பின்பு முருகன் வள்ளியை கைப்பிடிக்க எடுத்த முயற்சிகள் தத்ரூபமாக காட்டப்பட்டன.இதை எல்லாம் ஸ்ருதி ஆவலாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.குரவை கூத்து முடிந்த உடன் குறி சொல்லும் படலம் ஆரம்பம் ஆகியது. பொதுவாக ஊருக்கே குறி சொல்ல ஆரம்பித்த வேலன்,இந்த முறை நீங்க நெடுநாள் எதிர்பார்த்த மாதிரி நல்ல விசயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். மழை நன்றாக பொழியும்.இதோ இன்று உங்கள் குழந்தையை காப்பாற்றி கொடுத்தாலே இந்த பெண் வெற்றி பெற்று உங்கள் ஊருக்கு நல்ல விசயங்கள் பல நடக்க போகிறது. ஆனால்....... ஆனால் என்ற வார்த்தை கேட்டு ,ஷெட்டிக்கு பயங்கர உதறல் எடுத்தது. ஆனா என்ன சொல்லுங்க சாமி ,என்று ஊர் தலைவர் கேட்க , அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் மற்றும் குழந்தை பிறப்பதில் கண்டம் இருக்கு . அதுக்கு பரிகாரம் எதுவும் இருக்கா சாமி, இந்த இரண்டு பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாம் வழக்கமாக செய்யும் பரிகார பூஜை இன்றே செய்ய வேண்டும் என்று வேலன் சாமியாடி ஆடி கொண்டே கூறினான். ஷெட்டியும் ஸ்ருதியும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டு இருந்தார்கள் . ஊர் தலைவரின் மனைவி ஸ்ருதி அருகே வந்து ,உன் தாலியை கழற்றி கொடும்மா, ஐயோ கட்டிய தாலியை எப்படி கழட்டுவது என்னால் முடியாது ,ஸ்ருதி மறுக்க இது தாலி பிரித்து கோர்க்கிற சம்பவம் மாதிரி தாம்மா ,உன் தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து பின்பு உன் கழுத்தில் கட்டி விட்டு விடுவோம் என்று கூற ஸ்ருதி ஷெட்டியை திரும்பி பார்க்க, நான் அப்பவே சொன்னேன் ,போய் விடலாம் என்று , கேட்டியா இப்போ அவஸ்தை படு என்று மனதிற்குள் சிரித்து கொண்டான். ஸ்ருதி தன் கழுத்தில் உள்ள தாலியை கழற்றி கொடுத்தாள். அம்மன் பாதத்தில் முதலில் தாலியை வைத்த பின் ஸ்ருதி தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து ஏதோ மந்திரங்கள் முணுமுணுத்து பூஜை செய்தனர். பின் தாலியை ஸ்ருதியை நோக்கி எடுத்து கொண்டு வர ,வாங்கி கொள்ள ஸ்ருதியை கையை நீட்டினாள்.ஆனால் தாலியை அவள் கைகளுக்கு கொடுக்காமல் அவர்களை கடந்து செல்ல ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாள். பின் ஷெட்டியிடம் கொடுத்து "நீங்கள் உங்கள் மனைவி கழுத்தில் இந்த தாலியை இப்பொழுது கட்ட வேண்டும் என்று பூசாரி கூறினார். இதை கேட்டு இருவருமே ஒரு கணம் அதிர்ந்து போனார்கள். சீக்கிரம் தாலியை கட்டுங்க ,நல்ல நேரம் முடிய போகுது ஊர் தலைவர் கூற, எங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் செய்து ஆகி விட்டதே ,இப்போ பெண்கள் யாரும் கட்டி விட முடியாதா ஷெட்டி கேட்க , இல்ல ஐயா,இப்போ இந்த தாலியை நீங்க தான் எங்க அம்மன் முன்னாடி கட்டி ஆகனும்,அது தான் பரிகாரம்.நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே ஏன் இப்படி தயங்குறீங்க இந்த ஒரு கேள்வி ஷெட்டிக்கு மீண்டும் பயத்தை உண்டு பண்ண ,தாலியை எடுத்து கொண்டு ஸ்ருதி நோக்கி சென்றான். கவலைபடாதீங்க உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன் என்று கூறியது ஸ்ருதி மனதில் ஓடியது. அங்கு இருந்த வாத்தியங்கள் முழங்க ஸ்ருதி கழுத்தில் ஷெட்டி மூன்று முடிச்சு போட ,ஸ்ருதி கண்களில் நீர் துளிர்த்தது. ம்ம் அடுத்து சாமி பிரசாதம் எடுத்து வாங்க , இப்போ மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகி விட்டது.அடுத்து குழந்தை பிறப்பதற்கு உண்டான கண்டம் அதையும் நிவர்த்தி பண்ணி விடுவோம். ஊர் தலைவர் அதன் வழிமுறையை சொல்ல, அதை கேட்டு ஷெட்டி ,ஸ்ருதி இருவரும் ஒரு சேர இது எங்களால் முடியாது என்று கூறினார்கள். அந்த இக்கட்டான நேரத்திலும் எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஸ்ருதி இதழில் உட்கார்ந்து பூ என்று நினைத்து தேனை அருந்த தொடங்கியது. அப்படி என்ன அது வழிமுறை ?ஏன் அதை இருவரும் மறுத்தார்கள்? முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே உன் ரகசியத்தை மழைத்துளி அம்பலமாக்கியதே விறுவிறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே பெண்ணுக்குள் எத்தனை சுகமோ , அந்த பிரம்மனின் திறன் வாழ்க எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க இரு உதடுகள் என் திறவுகோல் , வா அன்பே வளைந்து கொடு
26-03-2023, 04:24 PM
Super update bro. Aduthu mudhal iravu thaan
All the images and fakes are collected from the internet. If its offensive let me know. It would be removed
26-03-2023, 05:16 PM
26-03-2023, 05:16 PM
(This post was last modified: 26-03-2023, 05:17 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
26-03-2023, 06:21 PM
Semma bro
|
« Next Oldest | Next Newest »
|