Adultery மகளிர் தினம்
உண்ட மயக்கம் என்பார்களே அது போல மதியம் தூங்கி கொண்டு இருந்தேன்.


மம்மி! மம்மி! மாம்!

என்னுடைய மகன் என்னை எழுப்ப அப்ப தான் 5 மணி வரை தூங்கிருக்கேன் என்ற நினைப்பு வந்தது

சோம்பலுடன் எந்திரிச்சு உட்கார்ந்தேன்

என்னம்மா ஆச்சு எதாவது உடம்பு சரியில்லையா?

அதெல்லாம் ஒன்றுமில்லை டா, கொஞ்சம் தூங்கிட்டேன் இரு நான் உனக்கு இப்ப ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடுறேன்

அதெல்லாம் வேணாம் மம்மி நான் டாடி வாங்கிட்டு வந்த ஸ்நாக்ஸ் எடுத்துகிட்டேன்

ஓகே சரி நான் போய் எனக்கு டீ-யும், உனக்கு பாலும் போட்டுட்டு வர்றேன்

(சிறிதுநேரம் கழித்து)

டீ சாப்பிட்டுட்டு கொண்டே ஷோபாவில் அமர்ந்தேன்

ரீமோட்டை குடு

நொ வே மாம்

ரீமோட்டை குடு ஆர்யன்

அவன் தராமல் அடம் பிடிக்க, அவனிடம் இருந்து பிடுங்கினேன்

எப்ப பார்த்தாலும் கார்டூன், குத்துச்சண்டை அதுல என்ன தான் இருக்கோ? நான் சேனலை சன் மியூசிக்-ல் வைத்தேன். அப்போது "கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ் சிலை" பாடல் போட ஆரம்பித்திருந்து.

என் மகன் கோவபட்டு முகத்தை திருப்பி கொண்டு உட்காந்திருந்தான். அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு தலைமுடியை ஒதுக்கி டீ சிப் பண்ணிக்கொண்டே அந்த பாட்டை பார்த்தேன். 

அந்த பாட்டை பார்க்கும் போது ஆகாஷின் நியாபகம் தான் வந்தது என்ன இன்னும் மெசேஜ் காணோம் என நினைக்கும் போதே மெசேஜ் டோன் ஒலித்தது.‌ உனக்கு ஆயுசு நூறுடா என சொல்லிக்கொண்டே போனை எடுத்து பார்த்தேன்.

இரு மம்மி இரு மம்மி அப்பா வந்ததும் உன்னையே சொல்றேன் ஸ்கூல் போயிட்டு வந்து ஒரு டிவி கூட பார்க்க விட மாட்ரனு

என்னது இரு வா என்ன ஆர்யன் வாய் கொழுப்பு கூடுதுனு அவனுடைய தொடையை கிள்ளினேன். அப்படி கிள்ளும் போது காலையில் ஆகாஷின் ஜின்ஸ் பேண்டை கிள்ளியது நியாபகம் வந்தது.

நானும் சொல்லுவேன் என் தம்பி கிட்ட வவ்வவே

என்னது உங்களுக்கு தம்பி இருக்கானா?

ஆமா எனக்கு எதாவது ஒன்னுன்னா தட்டி கேட்பான் பார்த்துக்கோ

"ஹாய் நந்தினி வாட் யூ டூயிங்க்" என்று அவன் அனுப்பிருந்தான், என்னுடைய மெசேஜ் வர லேட்டாகவே தொடர்ந்து 3,4 மெசேஜ் வந்தது

யாரும்மா?

ஆஹ்ஹ் என்னுடைய தம்பி தான்

டிவி பார்த்துக் கொண்டே அவனுக்கு பதில் அனுப்பி கொண்டு இருந்தேன்

"வாட் நந்தினியா? அக்கால இருந்து இப்ப வர வர்ற நீ மரியாதை இல்லாம பேசுற" ஆனால் உண்மையில் அவன் உரிமையுடன் என்னை பேர் சொல்லி அழைப்பது எனக்கு பிடித்து இருந்தது. எனக்கு மட்டும் இல்லை எந்த ஒரு பெண்ணுக்கும் தன்னை ஒருத்தன் நீ வா போ நீங்க வாங்க போங்க இப்படியெல்லாம் இல்லாமல் பேரை சொல்லி அட்ரஸ் பண்ணும் போது அது ரொம்ப பிடிக்கும்.

"இதுக்கு நான் காலையில கோவில்லயே பதில் சொல்லிட்டேன் நந்தினி மறந்துட்டியா?"

நான் கோவமா அங்கிரி ஸ்மைலி அனுப்பினேன்

“ உங்கல மாதிரி ஒரு அழகி எனக்கு அக்காவா அப்புறம் பிரேண்டா கெடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கனும்”

அழகினு சொல்லி என்னை ஆஃப் பன்னினான்…என்னுடைய பொய் கோவம் பறந்தது.. மெல்ல சிரிச்சிட்டு டீவி பாக்கர மாதிரி நடித்தேன்"

தொடர்ந்து இப்படி எங்கள் சேட் செல்ல கீன் கீன் என மெசெஜ் டோன் வர ரீமோட்டை என் மகன் தலையில் செல்லமாக அடித்து அவனிடம் கொடுத்து விட்டு மெசேஜ் செய்து கொண்டே என்னுடைய ரூம்-க்கு சென்றேன்.

“உங்க டிப்பில ஒன்னுமெ இல்லையெ.. எதுவும் போட்டா வக்க மாட்டீங்கலா “ 

அவன் டிபினு சொன்னதும் அவன் வாட்ஸப் டிபியை பார்த்தேன். இன்று அணிந்திருந்த அதே வொயிட் புல் ஸ்லீவ் ஷர்ட் வித் புளூ ஜின்ஸ், ரிப்ளை பண்ண மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

“எனக்கு தெரியும்.. நீங்க என் நம்பர் சேவ் பன்னாம தான இருக்கீங்க…”

“ச்சே ச்சே அதெல்லாம் இல்லடா நான் எப்போதும் டிபி வைக்க வைக்கமாட்டென்…”

அவன் மூஞ்சி கோணி இருக்குற மாதிரி ஸ்மைலி அனுப்பினான்

"என்ன வாய் ஒரு சைடு கோணுது?"

"டிபி வைங்கலேன்"

"எதுக்கு?"

"டிபி வைக்க மாட்டீங்களா?"

"அட எதுக்குன்னு சொல்லு"

"உங்க டிபி பார்த்து சேட் பண்ணும் போது உங்கள நேர்ல பார்த்து பேசுற மாதிரியே இருக்கும் அதான்"

மனதிற்குள் எங்க இருந்து இப்படிலாம் யோசிக்குறான்

"ஹலோ என்ன பதிலே காணோம்"

"வெயிட்"

நான் என்னிடம் இருப்பதுலயே நல்ல போட்டோவை எடுத்து டிபி வைத்தேன்

"வாவ்"

"என்ன வாவ்?"

"டிபி சூப்பர்"

"அப்ப நான் சூப்பர் இல்லயா" என்னுடைய அழகை பத்தி அவன் சொல்ல வேண்டும் என்று வேணும் என்றே இந்த கேள்வியை கேட்டேன். தன்னை அழகை பற்றி மத்தவர் கூற கேட்க யாரு தான் விரும்பமாட்டார்கள் ஆனால் வேறு எந்த நோக்கமும் என்னிடம் இல்லை

"உங்களை பார்த்தா கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற மாதிரி தெரியல இப்ப கூட நீங்க ஒரு சுடிதார் போட்டு வந்தீங்கன்னா காலேஜ்ல பர்ஸ்ட் இயர் அட்மிஷன் போட்டுடுவாங்க"

எனக்கு வெட்கத்தில் முகமெல்லாம் பூ பூத்தது

"டேய் போதும் போதும் ஓவர்டா இதெல்லாம்"

"அட ரியலி நீங்க வேணா என் கூட காலேஜ்ல அட்மிஷன் போட வாங்க அப்ப தெரியும் பெட் வச்சிகலாமா"

"ம்ம்ம் பார்க்கலாம்"

"மேடம் விளையாட்டுக்கு கேக்கல உண்மைக்கே என் கூட வர்றீங்களா அட்மிஷன் போட"

"நானா வீட்ல யாரவது கூட்டிட்டு போடா"

"ம்ம்கும் என்னோட குடும்பத்தை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே அப்புறம் இந்த கேள்வி கேட்கலாமா?"

 "ம்ம்ம்"

"சித்திக்கு என் மேல அக்கறை கிடையாது, அப்பா அவரோட பிஸினஸ் அப்புறம் சூப்பர் மார்க்கெட் கவனிக்குறதுலயே இருக்காரு"

"ம்ம்ம்"

"இப்போதைக்கு என் மேல அக்கறை உள்ள ஆளு நீங்க மட்டும் தான்"

"சரிடா கூல் நான் வரேன்"

"தேங்க்ஸ் அக்கா"

"நீ தான் நல்லா ஹெண்ட்சம்மா இருக்கியே? நல்லாவும் பேசுற ஒரு கேர்ள் பிரண்ட் கூட இல்லையா?"

"அதெல்லாம் நிறைய பேரு பின்னாடி சுத்துனாங்க ஆனா எனக்கு தான் யாரும் பிடிக்கலை"

"ஓஓஓ இதெல்லாம் ரொம்ப ஓவர் டா, ஏன் சார்க்கு பிடிக்கல"

"அது சொன்னா புரியாது நந்தினி, அதெல்லாம் பீல் பண்ணனும் ஒருத்தரை பார்த்த உடனே தோணனும்"

"நீ பேசுற சினிமா டயலாக்ஸ் லாம் பார்த்தா, நீ கடைசி வரை சிங்கிள் தான் போலயே"

"எனக்குன்னு ஒருத்தி வருவா அக்கா, வர்றது என்ன ஆல்ரெடி வந்துருப்பா"

"ம்ம்ம் ஒன்னு அக்கானு சொல்லு இல்ல பேரை சொல்லி கூப்பிடு, இது என்ன என்ன மாத்தி மாத்தி ம்ம்ம்?"

"அக்காவை எப்பவும் பேரை சொல்லி கூப்பிட முடியுமா? அதே மாதிரி எப்பவும் அக்கானே சொல்ல முடியுமா? உங்களுக்கு எது பிடிச்சிருக்கு"

"எதுனாலும் ஓக்கே தான்டா தம்பி"

"சரி உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க எப்படியும் நிறைய பேரு பின்னாடி சுத்தி இருப்பாங்க"

"அதெல்லாம் பெரிய கதை நான் நாளைக்கு டே டைம்ல சொல்றேன் டா, இப்ப கொஞ்சம் வொர்க் இருக்கு நான் அப்புறம் பேசுறேன்"

"ஓஓஓ ஓக்கே நந்தினி பாய்"

நான் சிரித்துவிட்டு ஹாலுக்கு சென்றேன். அங்கே என்னுடைய மகன் இன்னும் டிவி பார்த்துட்டு இருக்க.

"நீ இன்னும் படிக்க உட்காரலையா ஆர்யன்? இப்ப குத்துச்சண்டை பார்த்துட்டு யாரு கூட சண்டைக்கு போக போற போ படிக்க உட்காரு"

"மம்மி பிளீஸ் கொஞ்சம் நேரம் முக்கியமான மேட்ச் நாளைக்கு சனிக்கிழமை லீவ் தானே மம்மி"

அய்யோ அப்போ நாளைக்கு ஆகாஷ் கூட ப்ரீயா பேச முடியாதா? இது முன்னாள் வரை தனிமையை வெறுத்திருந்த நான்... இப்போது தனிமைக்காக காத்திருந்தேன் அவனுடன் பேச...

-தொடரும்
[+] 4 users Like Nandhinii Aaryan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
உண்மையாவே ஒரு அக்கா கூட பேசுற மாறி இருக்கு உங்க கதை.. 

அது என்னமோ அக்கா wordla ஒரு mesmerism இருக்கு.. 

Supra இருக்கு.. இப்படியே கொண்டு போங்க.. Thanks..
[+] 1 user Likes Idiot17's post
Like Reply
Story slow aah move பண்றீங்க...

நல்லா இருக்கு.

தனிமை ஒரு சிலருக்கு புத்தியை தீட்ட தியானம் செய்ய வழி செய்யும் ஆனால் பலருக்கு தவறான வழிக்கு வழி வகிக்கும்...

அதுதான் நந்தினி விஷயத்துல நடக்கும் போல..

காத்திருக்கிறேன்.

அடுத்த பதிவிற்கு
[+] 1 user Likes Vinothvk's post
Like Reply
(23-03-2023, 02:10 PM)Idiot17 Wrote: உண்மையாவே ஒரு அக்கா கூட பேசுற மாறி இருக்கு உங்க கதை.. 

அது என்னமோ அக்கா wordla ஒரு mesmerism இருக்கு.. 

Supra இருக்கு.. இப்படியே கொண்டு போங்க.. Thanks..

This is strictly not Incest story
Like Reply
உனக்கு Incest புடிக்காது னு தெரியாது போல
[+] 1 user Likes Vinothvk's post
Like Reply
Semma Interesting and Romantic Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(23-03-2023, 02:37 PM)Nandhinii Aaryan Wrote: This is strictly not Incest story

கதை வேற லெவலில் போகுது வாழ்த்துக்கள் நந்தினி. அப்படியே யதார்த்தமான உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது

நிஜ வாழ்க்கையில் அப்படி தான் எந்த ஒரு பெண்ணையும் நேரடியாக சென்று அப்ரோச் பண்ண முடியாது செக்ஸ் ஸ்டோரிஸ் மாதிரி அப்படி பண்ணால் செருப்படி தான் விழும் ஆக ஆண்கள் இப்படிதான் அக்கா என ஆரம்பித்து பெண் மனதில் என்ன இருக்கிறது என்று படிப்படியாக அறிந்து கொண்டு முன்னேறுவார்கள்

எனக்கு என்ன சந்தேகம் என்றால் நீ நந்தினி மனதில் உள்ளதை மட்டும் தான் எழுதுகிறாய் ஆனால் அந்த பக்கம் ஆகாஷ் என்ன நோக்கத்தில் பழகுகிறான் என வாசர்களாகிய எங்களுக்கு தெரியவில்லை இவன் அக்கா நினைத்து தான் பழகுகிறானா? அல்லது நடிக்கிறானா?
[+] 1 user Likes Loveable Kd's post
Like Reply
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
Ddhdhjdjdjjd
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
Like Reply
(23-03-2023, 03:14 PM)Loveable Kd Wrote: கதை வேற லெவலில் போகுது வாழ்த்துக்கள் நந்தினி. அப்படியே யதார்த்தமான உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது

நிஜ வாழ்க்கையில் அப்படி தான் எந்த ஒரு பெண்ணையும் நேரடியாக சென்று அப்ரோச் பண்ண முடியாது செக்ஸ் ஸ்டோரிஸ் மாதிரி அப்படி பண்ணால் செருப்படி தான் விழும் ஆக ஆண்கள் இப்படிதான் அக்கா என ஆரம்பித்து பெண் மனதில் என்ன இருக்கிறது என்று படிப்படியாக அறிந்து கொண்டு முன்னேறுவார்கள்

எனக்கு என்ன சந்தேகம் என்றால் நீ நந்தினி மனதில் உள்ளதை மட்டும் தான் எழுதுகிறாய் ஆனால் அந்த பக்கம் ஆகாஷ் என்ன நோக்கத்தில் பழகுகிறான் என வாசர்களாகிய எங்களுக்கு தெரியவில்லை இவன் அக்கா நினைத்து தான் பழகுகிறானா? அல்லது நடிக்கிறானா?

அவனுக்கும் same நந்தினி நிலைமை தான் அவனும் நந்தினி மாதிரியே முதலில் அக்கா என்ற உறவில் தான் பேச ஆரம்பிக்கிறான் பின் நந்தினி மனநிலை மாறுவது போலவே அங்கே அவனுடைய மனநிலையும் ஒரே மாதிரி மாறும். பின்னர் இரண்டும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சந்திக்கும் போது தங்களுடைய கண்ட்ரோலை இரண்டு பேரும் இழப்பாங்க
[+] 1 user Likes Nandhinii Aaryan's post
Like Reply
(23-03-2023, 03:28 PM)Romba nalla paiyan Wrote: Hi Nandhinii
Thank you, very sweet. No comments, Mersal ayitean.

புரியல
Like Reply
(23-03-2023, 03:30 PM)Nandhinii Aaryan Wrote: அவனுக்கும் same நந்தினி நிலைமை தான் அவனும் நந்தினி மாதிரியே முதலில் அக்கா என்ற உறவில் தான் பேச ஆரம்பிக்கிறான் பின் நந்தினி மனநிலை மாறுவது போலவே அங்கே அவனுடைய மனநிலையும் ஒரே மாதிரி மாறும். பின்னர் இரண்டும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சந்திக்கும் போது தங்களுடைய கண்ட்ரோலை இரண்டு பேரும் இழப்பாங்க

Thanks Nandhini.. Now Clear so இங்கே கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது மாதிரி அங்கே அவனுக்கும் அந்த மாற்றம் ஏற்படுகிறது...

என்ன கற்பனை எல்லா கதையிலும் யாராவது ஒருத்தர் தான் முதலில் சபல படுவார்கள் பின் மற்றொருவரை எப்படி மடக்கலாம் என யோசிப்பார்கள் ஆனால் இது முற்றிலும் வித்தியாசம் நல்ல முயற்சி நந்தினி keep blast
[+] 1 user Likes Loveable Kd's post
Like Reply
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
(23-03-2023, 02:37 PM)Nandhinii Aaryan Wrote: This is strictly not Incest story

I love incest. I don't want to hide myself, atleast here.

But in the above reply, I have not at all mentioned about the Incest. 

Actually for me "Akka" is a relation, I am longing for. "Akka" is a completeness. 

https://xossipy.com/thread-28123.html, this thread given me the wonderful realation "Madhu Akka".. And I am missing my real Akka in my life..

And your words reminiscent the most precious emotions of mine

Thank you..
[+] 1 user Likes Idiot17's post
Like Reply
(23-03-2023, 09:48 PM)Idiot17 Wrote: I love incest. I don't want to hide myself, atleast here.

But in the above reply, I have not at all mentioned about the Incest. 

Actually for me "Akka" is a relation, I am longing for. "Akka" is a completeness. 

https://xossipy.com/thread-28123.html, this thread given me the wonderful realation "Madhu Akka".. And I am missing my real Akka in my life..

And your words reminiscent the most precious emotions of mine

Thank you..

Sorry for the misunderstanding
Like Reply
(23-03-2023, 10:05 PM)Nandhinii Aaryan Wrote: Sorry for the misunderstanding

Hayyo, don't be sorry!! Please..

We are waiting for the story.. please continue on your way..
[+] 1 user Likes Idiot17's post
Like Reply
ஆகாஷ் என்னம்மா pickup line போடுறான் இப்படிதான் 2k kids இந்த 80s kids ஆண்டிகளை கரெக்ட் பண்றாங்க போல பாவம் இந்த 90s kids
[+] 1 user Likes Lust Beast1's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)