3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
மிகவும் அருமையான மற்றும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
nice update Natural story
Like Reply
Rasigan oruvan la mattumaey ipdi sethuka mudium ovoru episode ovoru ragam nanba
Anga anga kutty kavithai varingala romba iyalba iruku
Vazuttukkal menmelum neraya story eluthee magizhvika
[+] 1 user Likes krishkj's post
Like Reply
nice  episode bro unga story soodu pitikkuthu  keep it
[+] 1 user Likes Vishnushree335's post
Like Reply
(18-03-2023, 09:15 AM)krishkj Wrote: Rasigan oruvan la mattumaey ipdi sethuka mudium ovoru episode ovoru ragam nanba
Anga anga kutty kavithai varingala romba iyalba iruku
Vazuttukkal menmelum neraya story eluthee magizhvika

உங்கள் ஆக சிறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா, நீங்கள் கொடுக்கும் ஊக்கமே என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
Like Reply
(18-03-2023, 10:06 AM)Vishnushree335 Wrote: nice  episode bro unga story soodu pitikkuthu  keep it


Thanks நண்பா
Like Reply
(18-03-2023, 06:51 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான மற்றும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

மிக்க நன்றி நண்பா
Like Reply
இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது 1,00000 views வரும் என்று நினைத்தேன்.ஆனால் இதுவரை 2,00000 Views கடந்துள்ளது.ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Episode 88

ஷெட்டி கண் விழித்த போது கையின் வலி சற்று குறைந்து இருந்தது.
இடது பக்கம் பார்க்கும் போது,கட்டில் அருகே ஸ்ருதி நாற்காலியில் தூங்கி கொண்டு இருந்தாள்.

ஏய் ஸ்ருதி எழுந்திரு ,

தூக்கம் கலைந்த ஸ்ருதி, சாரி சார் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ?

நான் உன்னை உள்ளே தானே போய் படுக்க சொன்னேன்.
இங்கே நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி வழியிற என்று அதட்டலாக கேட்க

சார் ,நீங்க நேற்று இரவு வலியில் முனகி கொண்டு இருந்தீர்கள்,அதனால் நேற்று dressing பண்ண இடத்தை தவிர்த்து கொஞ்சம் சுடு தண்ணீ ஒத்தடம் கொடுத்தேன்.மறுபடியும் வலி வந்தது என்றால் ஒத்தடம் கொடுக்க இங்கேயே தூங்கி விட்டேன்

இங்கே பாரு ,நீ எனக்கு மூன்றாம் மனுஷி தான் .ரொம்ப உரிமை எல்லாம் எடுத்துக்க கூடாது. உன் வேலையை மட்டும் பார் .

சார் நீங்க என் மானத்தையே காப்பாற்றி கொடுத்து இருக்கீர்கள் ,நீங்க எதை கேட்டாலும் என்னால் தரக்கூடியதாக இருந்தால் நான் கண்டிப்பாக தருவேன்.

என்ன கேட்டாலும் தருவீயா?

என்னால் கொடுக்க முடிந்ததை  கேட்டால் தருவேன் சார் என்று உணர்ச்சிவசமாக கூற

அப்போ உன்னை என்கூட படுக்க கூப்பிட்டால் என்ன பண்ணுவ

இந்த கேள்வியை கேட்டு ஸ்ருதி விதிர்விதிர்த்து போக

ம் ,சொல்லு என்ன பண்ணுவ,

ஒரு மனைவியாக ,என் கணவனுக்கு நான் தரும் பரிசு சார் அது. அதை  நீங்கள் கேட்டால் நான் உங்களுக்கு என்னை தருவேன்.ஆனால் அதற்கு பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

ஏய் லூசு ,நான் சும்மா தான் கேட்டேன் .போய் குளித்து விட்டு ரெடி ஆகு.நான் உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.ஆமா நீ நேற்று இரவு ஏதோ கேட்க வந்தாய் ? என்ன அது .

சார் உங்களுக்கு தெரிந்த இடத்தில் எனக்கு ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா ?நான் மேற்கொண்டு தங்குவதற்கு மற்றும் படிப்பதற்கு பணம் வேண்டும்.

முதலில் உன் வீட்டுக்கு போகலாம்.அங்கு உன் பெரியப்பாவுடன் பேசிய பிறகு என்னவென்று முடிவு செய்யலாம்.அவர் ஒத்துகொள்ளாவிட்டால் நான் உன்னை நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் விடுகிறேன்

சரி சார்.

இருவரும் குளித்து விட்டு வெளியே போகும் வழியில் காலை உணவுக்கு சரவண பவன் சென்று கார் நிறுத்த

என்ன சார் ,எல்லாமே பெரிய பெரிய ஓட்டலில் போய் நிறுத்தரீங்க.வேற சின்ன ஓட்டல் போகலாம் சார்.

இந்த பொறப்பு தான் நல்லா ருசித்து பார்த்திட கிடைத்தது.இருக்கறப்ப நல்லா சாப்பிடணும் .
நீ ஒருவேளை சாப்பிடுவதால் என் சொத்து ஒன்றும் அழிந்து விடாது.நான் எங்கே சாப்பிடுவேனோ அங்கு தான் நிறுத்த முடியும்.அப்படி உனக்கு கஷ்டம் ஏதாவது இருந்தால் நீ சம்பாதித்து எனக்கு அப்புறம் அனுப்பு.நான் என் bank அக்கவுண்ட் நம்பர் வேணா தர்றேன்.

அப்போ ok சார்.

இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ,bill எவ்வளவு என்று ஸ்ருதி எட்டி பார்க்க ..

என்ன பார்க்கிற

Bill தான் சார்,அப்புறம் உங்களுக்கு அனுப்பணும் இல்ல என்று ஸ்ருதி கூற
ஷெட்டி தலையில் அடித்து கொண்டான்.

ஸ்ருதி வீட்டில் சம்பத் இன்ஸ்பெக்டர் பலராமோடு உள்ளே நுழைந்தான்

வீட்டில் யாரும் இல்லையா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க

உள்ளே இருந்து கற்பகம் வந்தாள்.

யார் சார் வேணும் உங்களுக்கு?

ஏம்மா ஸ்ருதி உங்க பொண்ணா ?

ஆமாம் சார்

இவர் உங்க பொண்ணு வேலை பார்க்கிற கடையோட முதலாளி.இவர் உங்க பொண்ணு மேல complaint கொடுத்து இருக்கார்.

என் பொண்ணு மேலேயா ?அவ அப்பாவி பொண்ணு சார், அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா சார்.

இங்கே பாரும்மா ,இவரை கட்டி போட்டு இவர் கிட்ட இருந்த 40 பவுன் நகை உங்க பொண்ணு திருடி விட்டு வந்ததாக இவர் complaint கொடுத்து இருக்கார்.முதலில் உங்க பொண்ணை வர சொல்லுங்க.

அந்த நேரம் உள்ளே வந்த கருணாகரன் ,சார் நீங்க தேடி வந்த  பொண்ணு இங்கே இல்லை .அந்த பொண்ணு நேற்றே எவனோட ஓடி போய் விட்டது.நீங்க தேடி கண்டுபிடித்து உங்க நகையை வாங்கி கொண்டு நல்லா உதை கொடுத்து இங்கே கூட்டி வாங்க.இங்கேயும் அந்த பொண்ணு மேல ஒரு complaint இருக்கு.

என்னது பொண்ணு ஓடி போய் விட்டதா ? என்று கேட்டு கொண்டு கிழவனும் ,அவன் குடும்பத்தார் உள்ளே நுழைந்தனர்.

அப்போ நாங்க பொண்ணுக்கு குடுத்த 40 பவுன் நகை என்று கிழவன் கேட்க

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கருணாகரன்,அந்த நகையையும் எடுத்து கொண்டு தான்யா பொண்ணு ஓடி போய் விட்டது என்று பொய் சொன்னான் .

அதை கேட்டு பலராம் சம்பத் காதில்,  டேய்  நாம சொல்றத பொய்.இங்கே இது என்னடா புது குழப்பம்?

அது தான் எனக்கு குழப்பமாக இருக்கு,

அப்போ மொத்தம் 80 பவுன் நகை பொண்ணு எடுத்து கொண்டு போய் விட்டாளா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க

ஆமாம் என்று கருணாகரன் பச்சையாக பொய்  கூறினான்.

அப்போ நீங்க complaint கொடுங்க என்று கேட்க ..
அவர் சொல்லறது பொய் சார்,

ஏய் கற்பகம் சும்மா இரு என்று கருணாகரன் அதட்ட,

என் பொண்ணோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் .
ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர் ,உள்ளே சென்ற கற்பகம் கிழவன் கொடுத்த 40 பவுன் நகை எடுத்து வந்து கொடுத்து
இது ,அவங்க கொடுத்த நகை ,என் பொண்ணு எந்த நகையையும் எடுத்து கொண்டு போகவில்லை.இந்த கிழவனுடன் நடக்க இருந்த கல்யாணம் விருப்பமில்லாமல் நானே தான் அவ லவ் பண்ண பையனோட அனுப்பி வைத்தேன்.

அப்போ என் 40 பவுன் நகை என்று சம்பத் கேட்க,

என் பொண்ணு கிட்ட இந்த ஆளு தப்பாக நடக்க முயற்சி பண்ணி இருக்கான் சார் ,அங்கு இருந்து எப்படியோ என் பொண்ணு தப்பி வந்து விட்டது.நியாயமாக பார்த்தால் நாங்க தான் இவர் பேரில் complaint கொடுத்து இருக்க வேண்டும்.ஆனா இந்த ஆள் என் பொண்ணு பேரில் பொய் complaint கொடுக்கிறான்.

அதெல்லாம் எனக்கு தெரியாது.எல்லாமே விசாரித்த தான் உண்மை , பொய் எது என்று தெரியும்.உங்க பொண்ணு இப்போ எங்கே?கூட்டி போன அவளோட லவ்வர் யார்?..

அந்த நேரம் சாரு ,தேவா phone no எடுத்து வந்து கொடுத்தாள்.

என்ன உங்க தெருவில் கார் எல்லாம் வருவது இல்லையா ,இவ்வளவு மோசமாக இருக்கு உன் தெரு ? என்று ஷெட்டி கேட்க

எப்போ ஒன்னு தான் சார் வரும்.அது தான் சார் எங்க வீடு ,ஆனா எங்க வீட்டின் முன் போலீஸ் ஜீப் நிற்குது .என்னை பொண்ணு பார்த்து விட்டு போன கிழவனோட கார் வேற நிக்குது .சார் எனக்கு ரொம்ப  பயமாக இருக்கு .

பயம் இல்லாம கீழே இறங்கு ,நான் பார்த்துக்கிறேன்.

ஸ்ருதி கீழே இறங்க ,அவளை முதலில் பார்த்த சம்பத்

பலராம் ,அந்த பொண்ணு தான் ஸ்ருதி என்று சம்பத் கூற

பலராம் சம்பத்திடம்,நீ சொன்னதை விட ரொம்ப அழகாகவே இருக்கடா .இன்னிக்கு நமக்கு செம்ம வேட்டை தான் என்று சொல்லி ஸ்ருதி நோக்கி வர ,ஷெட்டி ஸ்ருதிக்கும் பலராமுக்கும் குறுக்கே வந்தான்

[Image: 432ba2b3-44f8-4bbb-a650-1095823278c5.jpg]

மணியே மணிகுயிலே
மாலை இளம் கதிர் அழகே
கொடியே கொடி மலரே
கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர் கரமோ தொட இனிக்கும்
பூ மர பாவையடி
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
Nerya onaigala adhku shetty singam meluh thonah vachutiya ba sirapu miga sirapu
Next enna agumoh
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(18-03-2023, 07:21 PM)krishkj Wrote: Nerya onaigala adhku shetty singam meluh thonah vachutiya ba sirapu miga sirapu
Next enna agumoh

என் கதையில் வரும் நாயகிகள் அனைவரும் பெண் சிங்கங்கள் நண்பா , அதனால் தான் என்னவோ ஷெட்டி சிங்கம் ஆகிறான். இப்போது அனிதா என்ற பெண் சிங்கத்திற்கு பணிந்து போவது போல ஸ்ருதியிடம்
பிற்பகுதியில் பணிந்து போக கூடும்
Like Reply
மிக அற்புதமான பதிவிறக்கி நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
சூப்பர் கண்டினியூ
பண்ணுங்க...
Heart 
[+] 1 user Likes sudhapurushan's post
Like Reply
excited to see yaaru kuda paduka poranu
All the images and fakes are collected from the internet. If its offensive let me know. It would be removed
[+] 1 user Likes CumsterOriginal's post
Like Reply
Episode 89

டேய் சம்பத் அந்த பொண்ணு கூட வருவது யாருடா அது ? அந்த ஆள் காரில் வேறு இந்திய தேசிய கொடி வேறு இருக்கு .

தெரியல பலராம்,

டேய் இந்த பொண்ணுக்கு பெரிய இடத்தில் ஆள் ஏதாவது தெரியுமா ?சிக்கல் ஏதாவது வந்து தொலைக்க போகுது.

எனக்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியல பலராம் !

சரி வா போய் பார்ப்போம் .

ம் சொல்லுங்க இன்ஸ்பெக்டர் என்ன விசயம்  என்று ஷெட்டி  கேட்க,

சார் நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா ?

என்னை உனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இன்ஸ்பெக்டர்,ஏன் என்றால் நான்  கர்நாடகாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர்.

எஸ் சார் என்று இன்ஸ்பெக்டர் பலராம் உடனே  salute அடிக்க,

அப்பொழுது தான் ஸ்ருதிக்கு உண்மை தெரியவர ,கால்கள் தானே பின்வாங்கி அவனிடம்  இடைவெளியை அதிகப்படுத்தியது.

இன்ஸ்பெக்டர் பலராம் ஷெட்டியை பார்த்து ,சார் இந்த பொண்ணு வேலை பார்த்த இவர் வீட்டில் இருந்து 40 பவுன் நகை திருடி கொண்டு வந்து விட்டது சார்.

அப்படியா இன்ஸ்பெக்டர் ,ஷெட்டி கேக்க

ஆமா சார்

சரி complaint எங்கே?

சார் அது வந்து,

சரி ஒரு பொண்ணை arrest செய்ய வேண்டும் என்றால் பெண் போலீஸ் இருக்கணும் ,அவங்க எங்கே?

அது வந்து சார் என்று பலராம் இழுக்க,

இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் ,இந்த பொண்ணு அவள் காதலனால் ஏமாற்றப்பட்டு ,நேற்று அவன் இடம் இருந்து தப்பித்து என்னிடம் வந்து அடைக்கலம் கேட்டாள்.இந்த பெண் நினைத்து இருந்தால் என்னிடம் உள்ள பணம் அல்லது நகையை எளிதாக ஏமாற்றி எடுத்து சென்று இருக்க முடியும்.இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது.கண்டுபிடிப்பதும் கடினம்.
ஆனால் நான் செய்த சிறு உதவிக்கு கூட தன்னால் முடிந்த அளவு பிரதி உபகாரமாக எதாவது எனக்கு திருப்பி தர நினைக்கிறாள்.நானாக சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தால் மிக மிக தயக்கத்துடன் தான் ஏற்று கொள்கிறாள்.இந்த பெண் நிச்சயமாக திருடி இருக்க வாய்ப்பே இல்லை.நான் இந்த பெண்ணுக்கு முழு உத்திரவாதம் தருகிறேன். என்று ஷெட்டி கூற

ஷெட்டி கூறியவற்றை கேட்டு ,ஸ்ருதிக்கு கண்களில் நீர் கசிந்தது.

சாரு ,கற்பகத்தை பார்த்து ,அம்மா அந்த uncle யாரு?

ஒரு நிமிஷம் சாரு ,அவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !என்று கற்பகம் யோசிக்க நினைவில் வரவில்லை.

இன்ஸ்பெக்டர் ஷெட்டியிடம் ,சார் எதுக்கும் ஸ்டேஷன் வரை மட்டும் வந்து ஒரு கையெழுத்து போட சொல்லுங்கள் .அது போதும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்,இருங்க உங்கள் டிஜிபி கிட்ட ஃபோன் போட்டு தரேன்.

அய்யோ அதெல்லாம் வேண்டாம் சார்,வாடா சம்பத் கிளம்பலாம் .

டேய் என்னடா மச்சான், இப்படி அம்போ என்று விட்டிட்டு போற?

டேய் சம்பத் வாடா பேசாம கிளம்பி விடலாம் ,அந்தாளு டிஜிபி கிட்ட பேசுகிறேன் என்று சொல்றான். பொய் case என்று தெரிந்தால் அவ்வளவு தான் என் வேலைக்கே வேட்டு வந்து விடும் என்று கிளம்ப,

சம்பத் ,ஸ்ருதியை முறைத்து கொண்டே , இருடி இப்போ நீ தப்பி விடலாம்,உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் என்று முணுமுணுத்து கொண்டே சென்றான்.

இன்ஸ்பெக்டர் அகன்றதை பார்த்து ,கருணாகரன்  தைரியமாக வந்து ஸ்ருதியை கைபிடித்து

வா ஸ்ருதி வீட்டில் உள்ளே போகலாம் என்று இழுக்க

நான் வர மாட்டேன் பெரியப்பா ,வந்தால் என்னை அந்த கிழவனுக்கு கட்டி வைத்து விடுவீர்கள் என்று அழ

ஷெட்டி ,சார் ஒரு நிமிசம் நான் பேசணும் என்று கூற,

ஐயா எங்க பொண்ணை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி,இது எங்க குடும்ப விஷயம்,நீங்க உங்க வேலையை பார்த்து கொண்டு போங்க,

ஸ்ருதி ,சார் பிளீஸ் என்னை காப்பாற்றுங்கள் ,இல்லை என்றால் என்னை அந்த கிழவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று கெஞ்ச.

ஸ்ருதியின் மற்றொரு கையை ஷெட்டி இப்போது பிடிக்க,

கருணாகரன் அதிர்ச்சியுடன் ,சார் அவ கையை விடுங்க ,இல்லை என்றால் உங்க மரியாதை கெட்டு விடும்.

அப்பொழுது அங்கு வந்த கிழவன் குடும்பத்தார் ,சார் இது எங்க குடும்ப விசயம் நாங்க பேசி தீர்த்து கொள்கிறோம் .நீங்க வெளியே போங்க

இவர்கள் பேச்சில் நடுவில் வந்த கற்பகம் சார் அவளை வளர்த்த நானே சொல்றேன், என் பொண்ணை உங்க கூட கூட்டி போங்க ,இவங்க என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செய்து விடுவார்கள்.

ஏய் கற்பகம் உனக்கு ஒன்னும் தெரியாது,நீ உள்ளே போ என்று கன்னத்தில் அறைய

அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. கருணாகரன் கையை ஸ்ருதி உதறி ,

" பெரியப்பா  என் அம்மா மேல கையை வைத்தீர்கள் என்றால் அவ்வளவு தான். இவ்வளவு நாள் நான் உங்களிடம் பொறுத்து பொறுத்து போனது எல்லாம் என் அம்மாவிற்காக மட்டுமே .நான் இப்பொழுது மேஜர் ,எனக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் உண்டு. என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது"

அம்மா ,நான் உங்களுக்காக பெருமாள் கோயிலில் காத்து இருக்கிறேன் .நீங்க வாங்க.

ஸ்ருதி ஷெட்டியை நோக்கி ,சார் எனக்கு ஒரு கடைசியாக ஒரு உதவி,என்னை ஒரு ladies hostel லில் மட்டும் சேர்த்து விட முடியுமா ?

சரி ,வா பெருமாள் கோயில் சென்று பேசி கொள்ளலாம்.

யாரும் இல்லாத இடத்தில் ஷெட்டி மற்றும் ஸ்ருதி சென்று அமர,

ஷெட்டி ஸ்ருதியிடம் ,உன்னை ஒரு ladies hostel லில் இப்பொழுது நான் சேர்த்து விட்டாலும் உன் பிரச்சினை தீராது. உன்னை பார்த்து கொண்ட சென்ற சம்பத் கண்களில் அப்பட்டமாக வெறி தெரிந்தது.கண்டிப்பாக வேறு ஒரு வழியில் வந்து உன்னை தொந்தரவு செய்வான்.உன் பெரியப்பா அங்கு வந்து தகராறு செய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்.அந்த கிழவன் வேறு பணபலம் உடையவனாக இருக்கிறான்.இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வலிமையான பாதுகாப்பு உனக்கு தேவை.உன் பிரச்சினை தீர்வதற்கும் ,என் பிரச்சினை தீர்வதற்கும் ஒரே ஒரு வழி தான் உள்ளது .

அது என்ன வழி சார்?

அதற்கு நாம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம்.அது உனக்கும் benefit,எனக்கும் benefit

ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்தை கேட்டு ஸ்ருதி பயங்கர அதிர்ச்சி அடைந்தாள்.

ஷெட்டி அவளிடம் கூறியது என்ன?ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்திற்கு ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஸ்ருதியினால் ஷெட்டிக்கு ஆக வேண்டிய காரியம் என்ன ? வரும் பகுதிகளில்.

[Image: 92dfbe45a81d98e707c9adbf1ad5edc8.jpg]

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ
இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
ஊரில் இருந்து வந்து குறைவான நேரத்தில் போடப்பட்ட update இது.தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்
Like Reply
Enna ba adhu poskunu suspense vachutiye shetty enna solli iruparuh
Oru vela kuda vanthruh sonaroh kathu irupom asusual etharamnah kadhai nagarvukal kanaah mudinthathu...
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(20-03-2023, 08:49 PM)krishkj Wrote: Enna ba adhu poskunu suspense vachutiye shetty enna solli iruparuh
Oru vela kuda vanthruh sonaroh kathu irupom asusual etharamnah kadhai nagarvukal kanaah mudinthathu...

கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்காத ஒரு விசயம் உள்ளது நண்பா ,அடுத்து வரும் update கள் தொடர்வதற்கு  அவன் கூறிய ஒப்பந்தத்தை வைத்து தான் கதை நகர போகிறது
Like Reply
அப்படி என்ன தான் இருக்கு அந்த ஒப்பந்தத்தில் சீக்கிரம் நண்பா
Like Reply
(21-03-2023, 02:33 AM)omprakash_71 Wrote: அப்படி என்ன தான் இருக்கு அந்த ஒப்பந்தத்தில் சீக்கிரம் நண்பா

Maximum இன்று இரவு update பண்றேன் நண்பா, நேற்று விடுமுறை எடுத்ததால் நிறைய appointments உள்ளது.
Like Reply




Users browsing this thread: 34 Guest(s)